இயேசு நாமத்தின் வல்லமை | அருட்பணி.ஸ்டீபன் தச்சில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • உள்ளிருப்பு தியானத்திற்கு முன்பதிவு செய்ய
    தொடர்புகொள்ளவும் : 9994008636 \ 9865005534
    செப உதவிக்கு : 8015509899

Комментарии • 224

  • @ALAGASUNDARIIMMANUVELJOSEPH
    @ALAGASUNDARIIMMANUVELJOSEPH 6 дней назад

    எல்லாம் வல்ல யேசுவின்பெயரால் கேட்கிறேன் யேசுவே எனது மகன் அஞ்சலோவுக்குஆவியின் வல்லமை நிறறைந்தவாழ்வைத்தாரும்

  • @aruljeganathan568
    @aruljeganathan568 Месяц назад +7

    இயேசுவே எம் குடும்பத்தில் வாரும் எம்மில் ஒளியேற்றும் எமக்கு வழிகாட்டும் எம்மை பாதுகாத்தருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென்

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Месяц назад +7

    இயேசுவே உம் நாமத்தை சொல்லி செபிக்கும் என் வாழ்வில் மீண்டும் அற்புதம் அதிசயம் பண்ணுங்க வல்க்கை elbow dislocation & stiff ness இடக்கை wrist stiffness மாற்றி தாங்க மேலும் அண்ணன் அருள் ஜோதி உம் பாதம் திரும்பி வரவும் அருள் புரியும் உம் பேரன்பும்இரக்கம் காடடி ஆசிரவதியும் குடும்பத்தில்திருக்குடும்பத்தில்‌காணப்பட்ட ஒற்றுமையுடன் நன்மை செய்து ஒளியின் பிள்ளைகளாக வாழ வையுங்க ஆமென் நன்றி

  • @Chennaimagal
    @Chennaimagal Месяц назад +5

    இயேசு கிறிஸ்துவின் நாமம் எனோடு இருக்க எதற்காக அஞ்சுவேன்‌. ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி ‌.

  • @barthiparajraj2653
    @barthiparajraj2653 Месяц назад +8

    இயேசுவின் நாமத்தினால் வல்லமையோடு கேட்கிறேன் செபிக்கிறேன் திருமண தடை நீங்கும் படி நல்ல தெய்வமே

  • @vasanthadavid7951
    @vasanthadavid7951 Месяц назад +18

    இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் என் மகளுக்கு திருமண வரன் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஆமேன் 🙏🙏🙏🙏🙏

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Месяц назад +1

      திருமணத்திற்கு சாதி பார்த்து, வசதி பார்த்து, சொந்த வீடு கார் தங்க நகையெல்லாம் பார்த்து திருமணம் செய்கிறோம் .. ஆனால் திருமணத்தில் ஏதாச்சும் பிரச்சனை ஏற்பட்டால் இயேசு மேல் பழி 😂😂

    • @rozarioraja9114
      @rozarioraja9114 Месяц назад

      𝗔𝗺𝗲𝗻 🙏

    • @GnanatheepannGnanapragasam
      @GnanatheepannGnanapragasam 22 дня назад

      Sure piragu satchi Sollunviga

  • @amalapraba3652
    @amalapraba3652 Месяц назад +7

    இயேசுவே என் கை வலி குணமாக வேண்டுமென உம்மை கெஞ்சுகிறேன்

  • @refinarobin7163
    @refinarobin7163 Месяц назад +6

    இயேசுவுக்கு புகழ் இயேசப்பா நான் ஒரு கடன் பிரச்சனையிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு முழு விடுதலை கிடைக்கும்படியாக தந்தையே எங்களுக்காக இறைவனிடத்தில் ஜெபிக்க வேண்டுகிறேன் இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க❤❤❤❤

  • @arunasharma795
    @arunasharma795 26 дней назад +2

    I too have experienced the power of the name of Jesus many times. Many times whenever i fell down slipping , i shouted" Jesus ". I was not hurt. There was no pain or any serious problem. I was saved.

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி Месяц назад +2

    Being a malayli, how beautifully ur preaching in tamil. God bless you with good health to continue the JESUS ministry.
    I have no words.
    Praise the Lord.
    Alleluia.
    இயேசுவுக்கு நன்றி.

  • @harrissamuel9872
    @harrissamuel9872 Месяц назад +4

    இயேசுவின் பெயரால் எனது மகளின் திருமண தடைகள் நீங்க வேண்டுமென்றும் நல்ல ஒரு மனிதரை கடவுள் அவளுக்கு வாழ்க்கை துணையாக தர வேண்டுமென்றும் இயேசுவின் நாமத்தால் செபிக்கிறேன்

  • @johnsonsara5834
    @johnsonsara5834 Месяц назад +10

    இயேசுவிற்கே புகழ். அப்பா எனது பேக்கில் OD நீங்க வேண்டும். தினமும் குடும்பத்தோடு குடும்ப செபமாலை செய்ய உதவி புரியும்.

  • @daisyr4337
    @daisyr4337 Месяц назад +3

    இயேசுவே உமக்கு நன்றி அய்யா 🙏
    இயேசுவே உமக்கு நன்றி அய்யா 🙏
    இயேசுவே என் மகன் ராபர்ட் ஆலயத்திற்கு வரச்சொல்லுங்கள் இயேசப்பா நன்றி இயேசப்பா 🙏🙏

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k Месяц назад +5

    அப்பா தகப்பனே என்னையும் நீர் எனக்கு தந்த பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபரையும் எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் எல்லா அவமானங்களில் இருந்தும் எங்களை காப்பாற்றிய நாமம் இயேசு நாமம் இயேசு அப்பா எந்த சூழ்நிலையிலும் உம்மையே ஸ்துதிக்க வரம் தாருங்கள் இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    • @theresitaa.1251
      @theresitaa.1251 21 день назад

      Jesus I thank you for the inspiring message.I continue to pray for your spiritual message.

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி Месяц назад +3

    இயேசுவே என் மகனின் மனநோயை உமது வல்லமையுள்ள நாமத்தில் கட்டுகிறேன்.
    இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் புகை பிடிக்கும் பழக்கம், குடிக்க தோன்றுவதும் கட்டுகிறேன்

  • @vimalarani2198
    @vimalarani2198 27 дней назад +3

    Yesuku nandri,praise the lord

  • @josephinemary9548
    @josephinemary9548 Месяц назад +3

    இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். என் மகனுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கவேண்டும்.கிருபை தாங்கப்பா

  • @Jayaraj0277
    @Jayaraj0277 Месяц назад +5

    Father your prayer is very useful for in my life so thank you father 🙏

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida1439 21 день назад +1

    Thank you Jesus🙏🙏 praise the LORD🙏🙏
    Thank you father for this inspiring homily🙏🙏 I listened & learned for three days continuously. I want to listen again & again.yes, we believe ,that the name of JESUS is the only entrance to enter into the heaven.
    Glory to God & we pray for you & all priests.🙏🙏🙏🙏

  • @sophiyaa2605
    @sophiyaa2605 Месяц назад +3

    இயேசு நாமத்தை சொல்வோம்.என் மகளின் தோல் வியாதியை குணமாகவும் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் அப்பா.என் மகனின் வியாபாரத்தில் ஆர்டர் conform ஆக வேண்டும் அப்பா.

  • @mariyapushpam9759
    @mariyapushpam9759 27 дней назад +2

    இயேசுவே உன் திருநாமத்தின் பெயரால் கேட்கின்றேன்.. மனையை அளந்து வீடு கட்ட அருள் புரியும் இயேசுவே. இயேசுவின் நாமம் இனிதான நாமம். இயேசுவே! இயேசுவே!! இயேசுவே!!!

  • @rejirani4135
    @rejirani4135 Месяц назад +6

    இயேவுக்கே புகழ்.உங்களுடைய prayer காக ஒவ்வொரு நாளும் எதிர் பார்ப்பேன் தந்தையே.

  • @Lifedeepu77
    @Lifedeepu77 20 дней назад +1

    Alleluia, Alleluia, the Lord has saved me from my sins. Jesus has given me life.
    love you Jesus. Heal all the people who come to you...

  • @Dr.C.AlosiousGonsago-fu4er
    @Dr.C.AlosiousGonsago-fu4er Месяц назад +2

    மிகவும் அருமையான இறை செய்தி.
    விளக்கம். நன்றி Fr.

  • @learningtricks8503
    @learningtricks8503 Месяц назад +5

    நள்ளிரவு 12 மணிக்கு ஆண்டவருடைய வார்த்தையை அழகுற எடுத்துக் கூறிய போது அப்புறம் எனக்கு மனதிற்கு வலுவூட்டிய வார்த்தையாக ஒவ்வொரு உள்ளத்தை உருக்கும் வார்த்தைகளாக உள்ளது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை எடுத்துக் கூறிய தந்தையின் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤❤❤

  • @dr.aheldamary3960
    @dr.aheldamary3960 23 дня назад +1

    Jesus you are my mighty healer

  • @dr.aheldamary3960
    @dr.aheldamary3960 23 дня назад +2

    Jesus Jesus Jesus Jesus Jesus I love you my dear lord Jesus Christ

  • @naveenaa1582
    @naveenaa1582 Месяц назад +3

    இது வரை செய்த நன்மைகளுக்காக நன்றி அப்பா ஆமேன்

  • @subashini2346
    @subashini2346 18 дней назад

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எனக்கு குழந்தை பாக்கியம் தரும் ஆண்டவரே.... என் மீது இரக்கமாயிரும்.... இயேசுவுக்கே புகழ்... மரியே வாழ்க!

  • @VimalaVimalaRani-lj5et
    @VimalaVimalaRani-lj5et Месяц назад +2

    இயேசுவே நன்றி🙏 இயேசுவே 🙇‍♀️ இயேசுவே🙇‍♀️ இயேசுவே 🙇‍♀️இயேசுவே 🙇‍♀️ இயேசுவின் திரு ப்பெயர் என்றென்றும் போற்றப் படுவதாக 🙇‍♀️🙏🤲 ஆமென் 🙏

  • @Supremegaming11231
    @Supremegaming11231 28 дней назад +2

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 Месяц назад +3

    Thank you Jesus Praise you Jesus 🙏🙏🙏🙏💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤
    Thank you dear Father 🙏🏻 🙏🙏🙏💐

  • @maryanthony4614
    @maryanthony4614 Месяц назад +1

    Many blessings for this holy priest from Jesus.

  • @dr.aheldamary3960
    @dr.aheldamary3960 23 дня назад +1

    Jesus you are my saviour

  • @sureshsaminadin9753
    @sureshsaminadin9753 Месяц назад +2

    PRAISE THE LORD.EXCELLENT MESSAGE REGARDING THE NAME OF LORD JESUS CHRIST.THANK YOU DEAR REV FATHER.

  • @kokilahari3511
    @kokilahari3511 Месяц назад +3

    Thank you Jesus praise you Jesus 🤚🤚🤚🤚👏👏👏👏🙏🙏🙏🙏

  • @mariarayen2577
    @mariarayen2577 Месяц назад +2

    இயேசுவே! என் நங்கூரமே! என்னோடு தங்கும் ❤ என் வலிமையே என்னை வழிநடத்தும் ❤ உமக்கு விருப்பமானதை மட்டுமே செய்து வாழ்ந்து பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக வாழ்ந்திட என்னை நீர் ஆசீர்வதியும் என் தெய்வமே ❤ அன்றாடம் என் மாணவச் செல்வங்களைத்‌தொட்டு,சூழ்ந்து பாதுகாத்துக் கொள்ளும் தகப்பனே❤ ஆமென் ❤

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 Месяц назад +3

    Amen en anpu jesappa nanri jesappa Ave Maria

  • @dr.aheldamary3960
    @dr.aheldamary3960 23 дня назад +1

    Jesus you are my Abba father

  • @amalaamala7989
    @amalaamala7989 Месяц назад +3

    Thank u jesus.praise u jesus I trust in u jesus.its true when ever I called u in troubles u delivered me from everything.alleluia my god my saviour.

  • @amalarani1797
    @amalarani1797 Месяц назад +1

    Praise you Jesus.Thank you Jesus for your blessings.Appa heal my daughter's and grand daughter health.

  • @mothermary5829
    @mothermary5829 Месяц назад +3

    நற்கருணைநாதரே ஜோர்தனிற்கு மனவலிமையையும் நல்லஅறிவுஆற்றலையும்அளித்தருளும்

  • @sagayamfernando2526
    @sagayamfernando2526 Месяц назад +1

    Thank you Jesus for my father's message of'name of Jesus'

  • @josephmichael5625
    @josephmichael5625 Месяц назад +6

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி

  • @daisyjesintha3155
    @daisyjesintha3155 Месяц назад +2

    Thank you father for your explanation about the power of Jesus's name.

  • @aravindchristy6533
    @aravindchristy6533 Месяц назад +2

    Praise the Lord father ❤
    I can't be without your sermons..
    It gives me lots of energy.
    . It's a food for my soul.

  • @seejoe-lf5fk
    @seejoe-lf5fk Месяц назад +2

    Amen 🙏🙏🙏 Amen praise the lord ❤❤❤ halaluwa Amen🎉🎉🎉

  • @RobinaRobi-bi3vx
    @RobinaRobi-bi3vx Месяц назад +2

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏🙏🙏🙏

  • @tamilselvi3702
    @tamilselvi3702 Месяц назад +4

    என் மகனுக்கு நல்ல குணமுள்ள மனைவி தாரும ஆண்டவரே

    • @JTVLOGS777
      @JTVLOGS777 Месяц назад

      Hi sister how are you my sister girl 30 years old. Jesus namathil thirumanam Varun vendum

    • @JTVLOGS777
      @JTVLOGS777 Месяц назад

      Your son name please tell me your native place you son Age

  • @stephenpaul6457
    @stephenpaul6457 25 дней назад +1

    Ave Maria thank you Jesus

  • @rosalinemarya8529
    @rosalinemarya8529 Месяц назад +1

    In the name of Jesus please give good health to me Jesus🙏🙏🙏🙏🙏🙏

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 Месяц назад +2

    இயேசுவின் நாமம் வாழ்த்த பெறுவதாக

  • @LourduMary-l2g
    @LourduMary-l2g Месяц назад +3

    ஆண்டவரே என்னைஉம்பாதத்தில்ஒப்புக்கொடுக்கிறேன்.என்னை குணப்படுத்தும்.

  • @vinnarasifsj9993
    @vinnarasifsj9993 Месяц назад +2

    இயேசுவே இயேசுவே..நன்றி

  • @mathewmani2556
    @mathewmani2556 28 дней назад +1

    Thank you Jesus, Praise the lord. Amen

  • @agustinanburaj7392
    @agustinanburaj7392 Месяц назад +1

    Jesus did unlimited things to me
    For all the eternal things did to me thanks lord

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Месяц назад +3

    Praise the lord father கிறிஸ்தவர்கள் இந்து சாமியை வழிபடுகிறார்கள் நமது சர்ச்சுக்கும் வந்து நன்மை வாங்குகிறார்கள் இதற்கு ஒரு நாள் பிரசங்கம் வையுங்கள் தயவுசெய்து பாதர் சர்ச்சில் பொறுப்பு மெம்பர் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இதில் அதிகாரம் வேறு எல்லாம் தெரிந்தது போல் 🙏🙏🙏🙏🙏🙏plz father

  • @dr.aheldamary3960
    @dr.aheldamary3960 23 дня назад +1

    Thank you Jesus

  • @raksen9002
    @raksen9002 Месяц назад +1

    Praise the lord father your prayers and blessings to all my family members and pray for my son's thank you

  • @savariarm2805
    @savariarm2805 Месяц назад +3

    இயேசுவின் வல்லமையுடைய நாமத்தினாலே குடும்பத்தை பிளவுபடுத்துகின்ற சாத்தானின் செயல்கள் அனைத்தையும் வேரோடுபிடிங்கிபோடு படி செபிக்கின்றோம்

  • @TDSaroja
    @TDSaroja Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏 Thank you father an graceful speach
    Thank you god 🙏🙏🙏🙏🙏

  • @arunasharma795
    @arunasharma795 27 дней назад +2

    Acts 4:12 St. Peter says " There is no other Name under the Heaven given for the salvation of the world

  • @maryjecintha727
    @maryjecintha727 Месяц назад +3

    Yesuvin namam Inithana Namam Inailla namam 👏👏👏👏👏👏

  • @learningtricks8503
    @learningtricks8503 Месяц назад +2

    Please the lord father God bless you father 🙏🙏❤️🙏🙏🙏

  • @marimuthumarimuthu4290
    @marimuthumarimuthu4290 Месяц назад +2

    Glory to living and loving lord's Jesus Christ..

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp Месяц назад +2

    Praise the lord Thank you Jesus 🙏 Thank you Father

  • @PeterJohn-ki3mk
    @PeterJohn-ki3mk Месяц назад +1

    Jesus yanak thirumanum nadakanum pls Jesus madhave uniya kenji kekaren amma👏

  • @zefrinsimple
    @zefrinsimple Месяц назад +1

    Praise the Lord Dear Father.God Bless You.

  • @annexavier982
    @annexavier982 Месяц назад +1

    Really very precious Thank you.

  • @ullatharasus9761
    @ullatharasus9761 11 дней назад +1

    இயேசு நாமம் பாட பாட என்உள்ளம் மகிழுதே

  • @amalinelson9545
    @amalinelson9545 Месяц назад +1

    Amen
    Thank u father, very well explained 🙏🏼

  • @antofranklin1018
    @antofranklin1018 Месяц назад +2

    Yesuve yennudaya thirumana thadaigul anaithum neengi nalla varan amaiya arul puriyum.

  • @premaalphonse2378
    @premaalphonse2378 Месяц назад +5

    Yesuke pugall Mariye Vaalgaye.Thank u God

  • @SheelaChettiar
    @SheelaChettiar Месяц назад +1

    Fr.your prayer very nice 🎉

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm Месяц назад

    Holy Miracle Jesus Christ and holy spirit Good Message TG YOU
    TG you Fr

  • @vincentjeyaraj4739
    @vincentjeyaraj4739 Месяц назад +2

    ஆமென்

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Месяц назад +1

    Amen alleluiya 🙏🙏🙏🙏🙏🙏🙏super fr thanks

  • @RaneeAc-c8s
    @RaneeAc-c8s Месяц назад

    Thank you father for your excellent inspirational talk.

  • @mythiliparthasarathy6932
    @mythiliparthasarathy6932 Месяц назад +2

    Thank you JESUS.Praise you JESUS

  • @annaimary3088
    @annaimary3088 Месяц назад +2

    Amen amen amen thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @aelizabethrani-ci8ny
    @aelizabethrani-ci8ny Месяц назад +1

    Happy feast father God bless you

  • @apfernando3455
    @apfernando3455 Месяц назад +2

    Amen Amen amen Amen amen

  • @brindhav6983
    @brindhav6983 Месяц назад +1

    Praise the lord...Ave..maria...

  • @user-zm2ii3qr1v
    @user-zm2ii3qr1v Месяц назад +2

    இயேசுவே இயேசுவே

  • @Supremegaming11231
    @Supremegaming11231 27 дней назад +1

    Jesus l trust in you

  • @donbosco3070
    @donbosco3070 Месяц назад +3

    என் மகன் கால் நான்றாக நடக்க வேண்டும் முதுகு நீர் கட்டி கரைய வேண்டும்

  • @ginakumar8366
    @ginakumar8366 Месяц назад

    Thank you Jesus for all your blessings.
    Please heal Dilan from all the sickness

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 25 дней назад +1

    Amen

  • @AmalaSenthil-xs1xp
    @AmalaSenthil-xs1xp Месяц назад +3

    Praise the Lord 🙏

  • @BrittoRaj-fc8ip
    @BrittoRaj-fc8ip Месяц назад +1

    Praise the lord fr

  • @johnbritto4254
    @johnbritto4254 Месяц назад +2

    என் மனைவி ஜென்ஸி செலின் மேரி பூரண உடல் நலன் பெறவேண்டுக்கிறேன்

  • @hildamary1057
    @hildamary1057 Месяц назад +1

    Thank you JESUS.

  • @flower14356
    @flower14356 Месяц назад +1

    Jesus please heal my health issues, I suffered severe breathing problem

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Месяц назад +2

    GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம். JÉSUS REVIENT TRÈS TRÈS BIENTÔT. soyez prêt dans la prière.
    JEZUS KOMT ZEER ZEER BINNENKORT, WEES VOORBEREID DOOR WAAKZAAM IN GEBED

  • @user-us5pw8cn1s
    @user-us5pw8cn1s Месяц назад +1

    Amen.... Praise the lord.

  • @shobanashobana84
    @shobanashobana84 Месяц назад +1

    Praise the lord 🙏🙏 hallelua..

  • @KapilDhass
    @KapilDhass Месяц назад +1

    Amen Appa 🙏

  • @merrymerry9884
    @merrymerry9884 Месяц назад +1

    Praise the Lord

  • @saralan6446
    @saralan6446 Месяц назад +52

    இயேசுவே என்று கூவி அழைத்து, அதிகாலை 3.30am, எனக்கு அறியாத சூழ்நிலையில் 29 yrs ல் அற்புதம் செய்து, கண்ணெதிரில் கணவரிடமிருந்து தீய ஆவி விலக செய்தார் .எரேமியா 33:3

  • @merrymerry9884
    @merrymerry9884 Месяц назад +1

    Praise God