சோதனை எதற்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 251

  • @edwinjose4805
    @edwinjose4805 9 месяцев назад +19

    தந்தையே உங்களை இயேசு சரியாக பயன் படுத்தி கொண்டு இருக்கிறார் நன்றி தகப்பனே

  • @rajalaya-xu7xp
    @rajalaya-xu7xp 9 месяцев назад +10

    யேசுவே சோதனைகளை வெல்லும் வல்லமையை தாரும் 🛐🛐🛐🛐

  • @arockiyamary4741
    @arockiyamary4741 9 месяцев назад +17

    நம் தந்தையின் இறைசெய்தி நம் ஆன்மீகத்தை மேலும் ஆழப்படுத்தியும்ஆத்ம காரியங்களில் மனதை நிலை படுத்த உதவுகிறது.மேலும் இந்த தவ நாளில் நம் தந்தையின் இறைசெய்தி ஆசிர்வாதம் ஆக உள்ளது அனைவரும் நம் ஸ்டீபன் தந்தைக்காக செபிப்போம்.praise the lord.

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 9 месяцев назад +6

    ஃபாதர் பிரைஸ் தி லார்ட் உங்க மறை உரை கேட்கவே நான் என் கணவர் முழு இரவு ஜெபத்தில் கலந்து கொள்வோம் நற்கருணை வழிபாடு மற்றும் திருப்பலி பிரசங்கம் வேற லெவல் பாதர் நாங்கள் இருவரும் மாதா மாதம் ஓடோடி வருவோம் இரவு முழுவதும் அழுது அழுது ஜெபம் செய்வோம் கோடான கோடி நன்றி பாதர் தேங்க்யூ லாட் ஆமென்❤❤

  • @josephsahayam3696
    @josephsahayam3696 9 месяцев назад +6

    இறைவா சோதனையில் வீழாதவண்ணம் என்க்கு மனதை தாரும். ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿

  • @antonyemerencia8023
    @antonyemerencia8023 2 месяца назад +1

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதியும்

  • @kalabeljoy5196
    @kalabeljoy5196 9 месяцев назад +9

    இறைவா உமக்கு நன்றி இயேசுவே இறைவா என்னை புடமிட்டு தூய்மைப்படுத்தி கொண்டு இருக்கிறீரே உமக்கு நன்றி ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 9 месяцев назад +7

    இயேசுவே நான் சோதனையை வென்று மன உறுதியாக இருக்க வல்லமை தாங்கப்பா.

  • @pharishkumar9286
    @pharishkumar9286 7 месяцев назад +2

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான இறை செய்தி எங்களுக்கு நல்ல ஒரு தந்தையை கொடுத்த இயேசுவுக்கு நன்றி ✝️✝️✝️❤️❤️❤️

  • @LourduMariapackiam
    @LourduMariapackiam 9 месяцев назад +6

    இயேசுவே சாதனைகளை வெல்லும் வல்லமையைத் தாரும்.

  • @williampaulisaac2521
    @williampaulisaac2521 4 дня назад

    Father ur msg Vera level. இனி சோதனை வந்தால் tq jesus சொல்லுவேன். ஏன்னா highmark enaku thara போறாரு இயேசப்பா. Really very nice msg.

  • @sesammalrodrigo9523
    @sesammalrodrigo9523 9 месяцев назад +4

    அருட் தந்தையின் மூலமாக கேட்ட மறையுரை மிகவும் பயனுள்ளது.ஆண்டவருக்கு நன்றி. அருட்தந்தைக்கு ஆண்டவருடைய ஆசீர்வாதம்.

  • @lourdumary951
    @lourdumary951 9 месяцев назад +9

    சோதனைகளை மேற்கொள்ள எதை எதை செய்ய வேண்டும் என்பதை இறை வார்த்தைகளுடன் தெளிவாக விளக்கிய அருட் தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @samjosewa8722
    @samjosewa8722 7 месяцев назад +3

    நன்றி இறைவா சகோதரர் மூலம் கொடுத்த வார்த்தைகளுக்காக நன்றி ஆமென் அல்லேலுயா. மகன் வாலிப வயதில் தேவனுக்கு பிரியமான மகனாக வளர, மகள் குடும்பம் இரட்சிக்கப்பட. எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கப்பா ஆமென் அல்லேலூயா

  • @rajulaar9602
    @rajulaar9602 8 месяцев назад +9

    தந்தை யே உங்களால் நாங்கள் ஆன்மீக த்தில் வளர்கிறார். நன்றி தந்தை யே. இறைவனின் நாமம் மகிமை அடைக

  • @alwinraj6833
    @alwinraj6833 9 месяцев назад +3

    Thank you fr.
    அருமையான மறையுரை நல்ல விளக்கம் மனபாரம் நீங்கியது அடிக்கடி செய்தி கொடுங்க பாதர்.உண்மையிலே மனதிற்கு ரெம்ப ஆறுதலாய் இருந்தது பாதர்.
    Thank you jesus Thank you fr.

  • @irudhayamary3982
    @irudhayamary3982 9 месяцев назад +19

    ஆண்டவரே என்னிடமுள்ள அகந்தையை நீக்கி உமக்கு பிரியமாய் வாழ உதவும் அப்பா.

    • @Raj2360147
      @Raj2360147 9 месяцев назад

      U r not far away from God Sr
      You will be blessed....
      Praise the Lord Sr

    • @SajiniJayakumar-bj7zr
      @SajiniJayakumar-bj7zr 7 месяцев назад +1

      U r near from god

  • @maniantony8047
    @maniantony8047 9 месяцев назад +4

    Amen நன்றி இயேசப்பா

  • @chandralekha7140
    @chandralekha7140 9 месяцев назад +3

    நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @antofranklin1018
    @antofranklin1018 9 месяцев назад +4

    Very powerful speech father.

  • @Prakashvimala-gm5hk
    @Prakashvimala-gm5hk 8 месяцев назад +1

    அப்பா பிதாவே இந்த இறைவார்த்தை கொடுத்துக்கு நன்றி நன்றி நன்றி ஆமென் அல்லேலுயா

  • @JosaphKing
    @JosaphKing 2 месяца назад +1

    நன்றி ❤❤❤ தந்தை

  • @anushamary6881
    @anushamary6881 9 месяцев назад +3

    அல்லேலுயா,, அல்லேலுயா, இயேசுவுக்கு நன்றி ஆவே மரியா🙏🙏🙏

  • @aravindchristy6775
    @aravindchristy6775 9 месяцев назад +2

    Praise the Lord father
    I am always waiting for your message.
    It gives me the strength.
    Your spiritual service shaped me well.
    We remember you in our prayers.

  • @rohinimilkeshmilkesh5235
    @rohinimilkeshmilkesh5235 8 месяцев назад +1

    I used to hear fr"s messages . During the corona time we used to attend frs service without fail. We were blessed with boy baby after my three years of marriage life with my husband.. Praise to lord Jesus

  • @selvinrajkumar1582
    @selvinrajkumar1582 9 месяцев назад +2

    Thank you jesus🙏அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள் பாதர்

  • @muruganc8371
    @muruganc8371 9 месяцев назад +31

    பாதர் என் கணவர் எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லை இந்து குடும்பத்திலிருந்து கிறித்தவ மதத்துக்கு மாறினார் நான் பிறந்தது கிறித்தவ குடும்பம் எங்களுக்கு திருமணமாகி பதிமூன்று வருடம் ஆகிறது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் நாங்கள் பெட்டிக்கடை வைத்துள்ளோம் வீடு கட்ட லோன் வாங்கினோம் மேலும் மேலும் கடனாகிவிட்டது அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை எங்களுக்கா ஜெபிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கிறேன் நாங்கள் இருவரும் உங்களிடம் ஜெபிக்க வரலாம் என்று ஆசையாக உள்ளது பாதர் உங்களைப் பார்க்க முடியுமாபாதர்

    • @josphineSiril
      @josphineSiril 8 месяцев назад

      Praise the lord thank you father

  • @glementl5031
    @glementl5031 9 месяцев назад +6

    அருட்தந்தை அவர்கள் கத்தோலிக்க திருச்சபையின் மிகப்பெரிய பொக்கிஷம்

  • @sigaram7577
    @sigaram7577 3 месяца назад

    தந்தையே உங்களின் இறைவார்த்தை
    கடவுள் எங்களுக்கு தரும்
    இறை வாழ்க்கை

  • @easwarikeerthi175
    @easwarikeerthi175 9 месяцев назад +1

    நன்றி இறைவா ஃபாதர் நன்றாக இருக்கவேண்டும் இறைவா போற்றி ✝️✝️✝️✝️✝️✝️

  • @VijayaKumar-wl6qy
    @VijayaKumar-wl6qy 9 месяцев назад +1

    இயேசு என் வாழ்வு நன்றி இயேசுவே

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 9 месяцев назад +1

    Thank you Father 🙏🏻 🙏🙏🙏
    Praise the lord Jesus Christ Amen Amen Amen 🙏🏻 🙌 ❤❤❤❤

  • @LeonLopus
    @LeonLopus 2 месяца назад

    Eavalvu thelivana maraurai baipilaum valkaium thudarvu padu thiya mariurai amen praise the lord

  • @amalarani1620
    @amalarani1620 8 месяцев назад

    Arumayana vilakangaludan Arputhamana marayrai Father. Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @sophiarani574
    @sophiarani574 9 месяцев назад +1

    Praise the Lord Amen Amen Hallaluya

  • @marysheela2662
    @marysheela2662 9 месяцев назад +2

    Jesuvae Ennaku Sothanaikalai Vellum Varam Tharum.Amen.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 8 месяцев назад

    Amen amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤❤

  • @infantshalini
    @infantshalini 9 месяцев назад +2

    Praise the lord ❤

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 месяцев назад

    Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @SajiniJayakumar-bj7zr
    @SajiniJayakumar-bj7zr 7 месяцев назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 19:19 amen amen amen amen amen amen amen amen 19:33 19:35 amen jesus

  • @JosaphKing
    @JosaphKing 2 месяца назад

    உண்மைதான் தந்தையே ஒன்பது முறை வெற்றியை கண்டுவிட்டு அந்த ஒருமுறை செய்யும் பாவம் மனதை ரொம்ப காயப்படுத்துகிறது எத்தனையோ முறைகள் அந்த ஒரு பாவத்திற்காக நினைத்து மனம் வருந்தி ஆலயத்திற்கு செல்லாமல் இருந்த நாட்கள் உண்று தந்தை அதை நினைத்து இன்று நான் மிகவும் மனம் வருந்துகிறேன் மன்னிக்கவும்👍👌

  • @Poulinmary-ep2vj
    @Poulinmary-ep2vj 9 месяцев назад +3

    Father உங்க பிரசங்கம் கேட்டால் மனதில் உள்ள பாரம் எல்லாம் நீங்கி மனசு லேசாகிறது

  • @easwarikeerthi175
    @easwarikeerthi175 9 месяцев назад

    இறைவா என் கணவரை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து வைங்க இறைவா✝️✝️✝️

  • @asunthacruz5898
    @asunthacruz5898 9 месяцев назад +1

    நன்றி ஏசப்பா

  • @Hrudayameri
    @Hrudayameri 9 месяцев назад

    Praise the Lord Jesus praise u Jesus I Love u Jesus bless my children's families namaste 🙏

  • @josephsahayam3696
    @josephsahayam3696 9 месяцев назад

    இறைவா சோதனையில் வீழாதவண்ணம் உமது வாக்கை நான் மனதில் நிறுத்திக் கொள்ள தூணை புரியும். ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿

  • @KavinrajKavinraj-y5r
    @KavinrajKavinraj-y5r 9 месяцев назад

    Thank you fr🙏, praise the Lord, thank you Jesus🙏🙏

  • @ritarajesh3017
    @ritarajesh3017 8 месяцев назад

    Thankyou Father... Thankyou jesus... Hallelujah

  • @mahimjothi353
    @mahimjothi353 9 месяцев назад

    நன்றி இயேசுவே நன்றி இயேசுவே ஆலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ஆமேன்

  • @nilameffin704
    @nilameffin704 9 месяцев назад

    Fr.ungaloda iraivarthai epo ketalum enkha ni pesuvathakave iruk enoda mana kuzhapathuk kadavule ungal valiya epavum pathil tharukirar amen yesapa ....love u appa

  • @besilbesil4118
    @besilbesil4118 8 месяцев назад

    Thanks Rv.Fayher..நன்றி இயேசுவுக்கெ

  • @jenialbert7733
    @jenialbert7733 9 месяцев назад

    Super message, thank you jesus, Praise the Lord, Amen

  • @parimalamary9321
    @parimalamary9321 9 месяцев назад

    ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி பாதர் மரியே வாழ்க

  • @ambrosepannirselvam1241
    @ambrosepannirselvam1241 7 месяцев назад

    Super message .Praise the Lord.

  • @maryfernando4265
    @maryfernando4265 5 месяцев назад

    Thank you so much father for your serman. 🙏😭😊💐

  • @LillymalarAnthony-vy6rm
    @LillymalarAnthony-vy6rm 8 месяцев назад

    Praise the Lord 🙏Thank you Father for your wonderful and meaningful message 🙏it’s very useful for me. Glory to God 🙏

  • @jayamanijesudoss215
    @jayamanijesudoss215 9 месяцев назад

    Amen 🙌
    A good message to overcome our difficulties and lead a steady life. Thank you lord.

  • @ushabetsy5324
    @ushabetsy5324 9 месяцев назад

    Praise the lord thank you Father

  • @reethasanthiya5861
    @reethasanthiya5861 9 месяцев назад

    Thank you Jesus thank you fr.rompa miss panen unnga pr . thank you Jesus

  • @irudayarajamaj9944
    @irudayarajamaj9944 9 месяцев назад

    Fr Praise The Lord. Holy Week
    Correct Time Great Life Turning Msg. Thank God.
    T Q So much Fr 💐🙏

  • @sahayaselvin19
    @sahayaselvin19 9 месяцев назад

    Praise the Lord Hallelujah Hallelujah Hallelujah

  • @maryofmountcarmel352
    @maryofmountcarmel352 9 месяцев назад

    Praise the lord fr... Thanks for ur message fr... Glory to God... AVE Maria...

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td 9 месяцев назад +1

    கடவுளே சாத்தானின் சோதனைகளை வெல்ல எனக்கு அருள்தாரும்

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 9 месяцев назад +1

    Amen ✝️💟🙋🖐️🤲🧎🛐🙏 Amen ✝️💟🙋🖐️🤲🧎🛐🙏 Amen ✝️💟🙋🖐️🤲🧎🛐🙏 Amen Amen

  • @saragomes2318
    @saragomes2318 9 месяцев назад

    Very powerful speech father Thank you .AMEN .London.

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 7 месяцев назад

    Praise the lord fr.

  • @stellamary340
    @stellamary340 9 месяцев назад

    Praise the lord, father. God bless you.

  • @alphonsat7479
    @alphonsat7479 8 месяцев назад

    நன்றி நன்றியைத்தவிரசொல்லஎதுவுமில்லை ஆமென் ஆமென்

  • @Glady0013
    @Glady0013 9 месяцев назад

    Praise the Lord.Ave mariya

  • @amalamary1224
    @amalamary1224 9 месяцев назад

    Praise the lord🙏Ave maria❤thank you Jesus🙏

  • @jacklinechettiar8455
    @jacklinechettiar8455 7 месяцев назад

    Thankyou Jesus bless my knees please Jesus 🙏

  • @jenijeni966
    @jenijeni966 9 месяцев назад +1

    Praise The Lord 🙏

  • @MichaelJerald-t2k
    @MichaelJerald-t2k 9 месяцев назад

    ,,, நன்றி இயேசு நன்றி இயேசு

  • @nirmalavasu4486
    @nirmalavasu4486 9 месяцев назад +1

    Thank you for your retreat msg father.. It s gives good satisfaction to my heart...

  • @lathachellan1055
    @lathachellan1055 8 месяцев назад

    Praise the lord. ave Maria . thank you Jesus.

  • @marysheela2662
    @marysheela2662 9 месяцев назад

    Jesuvae Unatha Kadavulin Irimahanae Enmahan mithu Irrakkamaerium. Avanuku Nalla Sukathai Tharum.Amen

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 9 месяцев назад +1

    Hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya

  • @devakialogan5322
    @devakialogan5322 9 месяцев назад

    நன்றி பதார் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏🌹🌹

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 9 месяцев назад +1

    இயேசுவுக்கே புகழ்.மரியே வாழ்க!

  • @msushilkumar6961
    @msushilkumar6961 9 месяцев назад +1

    Praise the "LORD" father my marrige fixed of mirracle "GOD" done for me father i was came here 18,19 in Velankanni basilica my name Yesudas im suffering from jaundice im 32 year old my marriage fixed upcoming days but im suffering from jaundice i have no bad habits but how it has come my stomoch right abdominal side up and down heavy pain father pray me father

  • @sebastiansebastian263
    @sebastiansebastian263 8 месяцев назад

    Praise the lord bless me and my family and friends 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐😭😭😭

  • @Elizabeth-kz6dq
    @Elizabeth-kz6dq 8 месяцев назад

    Well said Father. Good message is an eye opener

  • @arockiaraniarockiarani6392
    @arockiaraniarockiarani6392 9 месяцев назад

    Praise the lord 🙏 Good morning father

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 8 месяцев назад

    GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING GOD JESUS CHRIST. WE TRUST AND SURRENDER OURSELVES ON YOUR FEET LORD
    FORGIVE OUR SINS AND MAKE US HOLY AND RIGHTEOUS LORD. AMEN HALLELUAH

  • @deogratias9442
    @deogratias9442 8 месяцев назад +1

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @yasobaclara1068
    @yasobaclara1068 8 месяцев назад

    Praise the lord..Amen

  • @KalaiVani-c2t
    @KalaiVani-c2t 7 месяцев назад +1

    Father என் மகன் சூரியா தீய ஆவியின் பிடியிலிருந்து விடுதலை பெறவும் அவன் படிப்பு முடிய training முடிக்க நல்ல இடம் கிடைக்கவும் அதற்கு அவன் பூரண சுகம் பெறவும் உதவி தேவை அவனுக்கு pray பண்ணுங்க

  • @daisyranij2758
    @daisyranij2758 7 месяцев назад

    Respected father thankyou yesuveaandaver mariyevalzga

  • @flower14356
    @flower14356 9 месяцев назад

    Praise the lord Father 🙏

  • @angelangel5097
    @angelangel5097 9 месяцев назад

    Excellent talk father must watch all definitely will share this video.. Thank you for uploading

  • @ligoriyarani0511
    @ligoriyarani0511 9 месяцев назад

    Praise the Lord father

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 месяцев назад +2

    இயேசுவுக்கே சோதனை வந்ததே.யோவா 16:33.அவர் ஜெயித்தாரே.யாக்கோபு 1:12.சோதனையை சகிக்கிற மனிதன் பாக்கியவான்.ஆமேன்.🙏

    • @Raj2360147
      @Raj2360147 9 месяцев назад

      He was 100 % human and 100,% God......

  • @Raj2360147
    @Raj2360147 9 месяцев назад

    Praise the lord
    Ave maria

  • @deardarling7600
    @deardarling7600 9 месяцев назад

    Father superb ,More than God bless u.

  • @gramathuvithai8393
    @gramathuvithai8393 9 месяцев назад

    Thank you father.
    Every day I am waiting for your video.

  • @sr.lillyavila3
    @sr.lillyavila3 8 месяцев назад

    சாமி 🎉மிக அருமை🎉👍🙏

  • @rochegilbert3014
    @rochegilbert3014 8 месяцев назад

    இயேசுவே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா.
    கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்

  • @sheelaragu1274
    @sheelaragu1274 9 месяцев назад

    Happy Priesthood day wishes and prayers for you Father.God bless u.

  • @SheelaChettiar
    @SheelaChettiar 9 месяцев назад

    Praise the Lord 🎉

  • @JayaudeepU
    @JayaudeepU 9 месяцев назад

    Amen Hallelujah 🙏