பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அருமையான பழைய காவிய காதல் பாடல்கள் அழகான இசை மற்றும் தேன் சொட்டும் குரல் பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது நன்றி
இருவரும் இப்போது இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆனால் இருவரும் சேர்ந்து நமக்கு தந்த இந்த பாடல்கள் இப்போதும் உயிர் வாழும் பாடல்கள் 🎉🎉🎉🎉❤❤❤ அருமையான பாடல்கள் 20/1/2025=திங்கள் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

இப்பவே எப்படி மனதில் தாக்கம் அதிகம் உள்ளது.
அந்த 70's எப்படி இருந்திருக்கும்.
🎉🎉🎉🎉🎉சூப்பர்
சூப்பர்
Semma
இருவரும் இப்போது இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆனால் இருவரும் சேர்ந்து நமக்கு தந்த இந்த பாடல்கள் இப்போதும் உயிர் வாழும் பாடல்கள் 🎉🎉🎉🎉❤❤❤ அருமையான பாடல்கள் 20/1/2025=திங்கள் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
தலைவர் பாட்டு என்றும் இனிமை
My school days Chennai Triplicane Remembering never forget those Golden days ✨️ 🎉
THALAIVAR PAATTUKKU EEDU EDUVUMILLAI