🐠🌶காரசார மாசி கருவாட்டு தொக்கு/ (சம்பல்)/Tuna 🍣 dry fish thokku recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 361

  • @anbevava5571
    @anbevava5571 2 года назад +13

    உங்கள் சமையல் பார்க்கும் போது உடனே சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை தூண்டுகிறது அதுவும் நீங்க சாப்பிடும் அழகே தனி தான் சூப்பர் டூப்பர் அக்கா வாழ்த்துக்கள்

    • @sansayansayalini7733
      @sansayansayalini7733 Год назад

      நாகர் கோவிலா அக்கா நீங்க எங்க இலங்கை தமிழ் போலவே உள்ளது உங்க tamil

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 года назад +2

    மாசிக்கருவாட்டு சம்பல் அருமை அதைவிட நீங்கள் இருவரும் பேசுவது மிக மிக அருமை சகோதரி.

  • @kavinskitchen
    @kavinskitchen 2 года назад

    அடடா நீங்க சாப்பிடரத பார்த்தாலே பசிக்காதவங்களுக்கு கூட பசிக்கும் சகோதரி அருமை உங்கள் சமையலும் உங்கள் பேச்சும் அருமையோ அருமை

  • @MaduraiVicky
    @MaduraiVicky 2 года назад +34

    மிகவும் அருமை சகோதரி பார்க்கும்போது சாப்பிட தோணுது 🤤🤤🤤🤤😋

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 2 года назад +1

    மிகவும் அருமையான சம்பல் 😋 ரொம்ப நாளாச்சு மாசி சாப்பிட்டு
    நாளைக்கே செய்ய வேண்டும்.🦈

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 2 года назад +3

    அன்பு வணக்கம் அக்கா, மாசி கருவாடு செம, அடிபொழி பழம் பூரி பண்ணுனேன், அருமை வந்தது ரொம்ப நன்றி அக்கா, 🤤🤤👌🙏

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 2 года назад +4

    Hi sis masi means dry fish in srilanka,அங்கு இதை நன்றாக் காய வைத்து ஒரு உருண்டையாக செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வார்கள்,நம்ம தூத்துக்குடியில் மிகவும் பேமஸ்,தூத்துக்குடியின் குடிசைத்தொழில் மாசி தான்!என்ஜாய் செய்யுங்கள்!

  • @santhi3426
    @santhi3426 2 года назад +2

    சூடான சாதம், சம்பல்
    அண்ணாச்சி, லண்டன்
    தமிழச்சி ருசித்தவை அனைவரின்
    நாக்கில் எச்சில் ஊறியது🤤🤤👌👍

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 года назад +20

    This Masi Sambol is a specialty in Tuticorin, we have it along with Sambar rice.. Seriously! it is Vera level ♥️

    • @arasisekar6806
      @arasisekar6806 2 года назад +2

      Nanga tuticorin dhan ..sambal rasam ku nalla sidish

    • @JoyceM15
      @JoyceM15 2 года назад

      @@arasisekar6806 the UK m

    • @visalatchi2037
      @visalatchi2037 Год назад +1

      Yes I got it from tutukorin really very nice

  • @janakimurali4371
    @janakimurali4371 2 года назад +5

    This is we called Masi Sambol in Sri Lanka. We eat with bread, rotti, pittu, String Hoppers and so on. It's very tasty. your recipes always awesome.

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +1

    அட்டகாசம் அக்கா, நான் ஒரு முறை சாப்பிட்டு இருக்கிறேன் ருசி வேற level அக்கா, அண்ணாச்சி தத்துவம் 👌

  • @berthilechemise791
    @berthilechemise791 2 года назад

    Ungalaoda Channel parkumbothu ennaku positive énergy madame. Ennaku ungala romba romba pidikum. ❤❤❤❤❤

  • @mathyarul3702
    @mathyarul3702 2 года назад

    Wow pakkave vaiuruthe akka unka kichcenla ulla instanpot pathi sollunko please nan vanka waiti panren

  • @prabasiva2997
    @prabasiva2997 2 года назад +2

    இது எங்க ஊர் sirlankan சாப்பாடு akka supar 👌👌👌👌

  • @arunkumaras9957
    @arunkumaras9957 2 года назад

    En amma samayal sis. Rasam satham kuda vera level a irukum, remembering the childhood days. Thanks alot sister

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 2 года назад +1

    மாசிச் சம்பல் சூப்பர். மிகவும் சுவையானது.

  • @gloriashan2892
    @gloriashan2892 2 года назад +1

    We can serve this with மேரு சாதம்

  • @hepcyvasanthakumari3057
    @hepcyvasanthakumari3057 2 года назад

    Excellent mam then what dish for annachi

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 2 года назад

    We hav this slang speaking teacher, in everyschool...... 😍😍

  • @LSsakthivel
    @LSsakthivel 2 года назад +1

    அக்கா நீங்கா சொன்ன தத்துவம் 👌🏾 🌹🌻🌹 விடியோ அருமை வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்🌻🙏🏻🌻

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 года назад +1

    Fish cooking la Akka va adichika aal ila super yummy and delicious.

  • @mathavanarcher0014
    @mathavanarcher0014 2 года назад

    நீங்க சாப்பிட்டு காண்பிக்கும் அழகு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @visalatchi2037
    @visalatchi2037 Год назад

    Your kitchen is super and the view from the window is also beautiful and your speech and maasi karuvaadu is very nice 👍

  • @mohamedramsan3213
    @mohamedramsan3213 2 года назад

    Ithu namma ooru mashi poriyal akkaaaaaa hmmmm suooooooppara irukku biriyaniku😋😋😋

  • @margosatoday
    @margosatoday 2 года назад +11

    Maldives fish sambol is eaten with milk rice in Srilanka. Actually, for that coconut is not added. Maldive fish, onions chillie flakes and salt will be ground in a mortar or electric mixer and in the end some lime juice is added. This is called 'katta sambol" here. When coconut sambol is made, coconut is added to the same mixture. Your recipe looks delicious too. 👌

    • @mahasanthworld2362
      @mahasanthworld2362 2 года назад

      Yes

    • @sumifathi3333
      @sumifathi3333 Год назад

      It's katta sombul
      She did " mmaasi sambul "

    • @margosatoday
      @margosatoday Год назад

      @@sumifathi3333 That's right. Maasi is Maldives fish😊

    • @margosatoday
      @margosatoday Год назад

      @@sumifathi3333 Thos is a different recipe all together...which is lovely. Thokku is different. I was telling about sambol with maldive fish😊

  • @kumarmani7909
    @kumarmani7909 2 года назад +2

    அக்கா மாசி கருவாடு தொக்கு 👌 அக்கா அண்ணாச்சி 👌 😋😋😋

  • @lisha396
    @lisha396 2 года назад

    Sister enaku ungala rompa rompa puduchuruku nenga semmaiya pesuringa unga anaithu vedioyoum super

  • @jameela1890
    @jameela1890 2 года назад +5

    I am from Tirunelveli and this our family's favourite dish. This goes very well with rasam rice..

  • @manmeeran9801
    @manmeeran9801 2 года назад +1

    Super very nice mashalla

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 2 года назад +2

    மதனி சூப்பரோ சூப்பர் 👌👌நாக்கு சொட்டா வருகிறது 😋😋எனக்கும் கருவாடு பிடிக்கும். மதனி தொக்கு கொஞ்சம் பார்சல்" ப்லீஸ " டேஸ்டிங் நம்ம ஊரு ஸ்டைல்சூப்பர்மதனி💕💕💕💕💕

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 года назад

    Karuvatta paththadhum akkavukku pesakudam thona mattengudhu 😁😁🤩🤩🤩

  • @biblerevelation6159
    @biblerevelation6159 Год назад

    Hello Madam, I saw your video fully. I liked the way you cook and the way you speak 😊 I subscribed your channel. God bless you 😇

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 2 года назад

    Mam ungal speech kekumpothu positive vibes varugirathu mam thanks ma

  • @redrose5003
    @redrose5003 2 года назад +1

    Sri sappittu super nu solitar akka appo super ah than irrukum......

  • @venkatesanvenkat6029
    @venkatesanvenkat6029 2 года назад

    Yes sister nan chinna vayasula etha sappattu. Erukken taste superra erukkum

  • @kalaiyarasi8852
    @kalaiyarasi8852 2 года назад +1

    Sister Nan keta rishipi thanks👌👌👌❤️❤️❤️

  • @jkjhg6318
    @jkjhg6318 2 года назад

    arumayana samaiyal

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +1

    Let all the sea n its fullness praise God .......for its wonderful creations.

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 2 года назад +3

    Omg super dish...😋😋. Lovely recipe. Love from malaysia ❤️🇲🇾

  • @manjulasakthi4096
    @manjulasakthi4096 2 года назад +1

    அருமை சாப்பிட வரலாமா 😋😋😋😋

  • @Jayakitchen7
    @Jayakitchen7 2 года назад

    Karuvadu sambal superb 👌en favourite dish

  • @yasminkhan7149
    @yasminkhan7149 2 года назад +1

    One of my favourite dish.Mouth watering.

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 года назад +2

    மிகவும் சூப்பர்

  • @aaricrazy..jananishakthive666
    @aaricrazy..jananishakthive666 2 года назад

    அக்கா எங்க வீட்ல இருக்கு....இந்த receip try பன்னிட்டு சொல்ரேன்....

  • @arifabegam9505
    @arifabegam9505 2 года назад

    Massi means podi podi thundugal artham I ate from my childhood time.... tq for ur variety dish

  • @arifabegam9505
    @arifabegam9505 2 года назад +1

    Weekly twice I ate massi karuvadu thokku. .. I really enjoyed💕💕💕

  • @healthywealthy5264
    @healthywealthy5264 2 года назад

    tavanai podi endral enne akka...ithuku receipy podungge akka pls

  • @ExtremeLevelsInEducation
    @ExtremeLevelsInEducation 2 года назад +1

    akko arumai super Akka adipolili anachi solunga

  • @cherisharajan5254
    @cherisharajan5254 2 года назад

    Reminds of Thoothukudi days. I think out side Nagercoil thirunelveli and Thoothukudi now one uses much. I eat no other karuvadu other than masi. Thanks for the vlog.

  • @mahasanthworld2362
    @mahasanthworld2362 2 года назад +1

    I am addicted to your channel I can't skip the video ,maasi karuvadu is famous in srilanka and Ooty also. Keep rocking love you lot 😍😍😍😍😍

  • @hameeds611
    @hameeds611 Год назад +1

    Good superrrrr

  • @vidhyalakshmi5332
    @vidhyalakshmi5332 2 года назад

    Plz akka ipdilam dish pannadhinga, very very tempting.... Mouth watering akka🤤🤤🤤😩😩

  • @easyaccountingigcsegceolev5969
    @easyaccountingigcsegceolev5969 2 месяца назад

    Maldives ல் அதிக அளவில் பிடிக்கும் மீன் tuna தான். அதிலும் Dhiggaru என்ற island ல் பிடிக்கும் மீன் மிகவும் special. Maldives ல் மீனை மஸ் என்று தான் சொல்வார்கள். மஸ் மருவி மாசி என்று ஆகி இருக்கலாம்.

  • @mathu117
    @mathu117 2 года назад

    அக்கா ரசம் கூட இருந்தால் சூப்பரா இருக்கும்

  • @PandiSelvi1986
    @PandiSelvi1986 2 года назад +1

    Hi akka....I'm pandiselvi from madurai.... There's a story about tamil princess (seembavalam)from kanyakumari who married to kim suro in korea... Please tell the story about this in your next vlog or video... And do mention these names as a recommendation.. (Pandiselvi, kannan(My husband), guruvaji(My Elder daughter), jeevika(My younger daughter)Mention these names..
    We are your subscribers.. Ur vlogs are very motivational to me....💜

  • @workfromhome7636
    @workfromhome7636 2 года назад

    I am from Villupuram districts.I don't know about this karuvadu.super message. ❤️❤️

  • @sudhachelladurai
    @sudhachelladurai 2 года назад +1

    Maasi karuvadu pickle senju katunga sis...

  • @dewidewi3863
    @dewidewi3863 2 года назад

    Noneed fry the karuvade sis after wash

  • @DELTAKITCHENByAESHA
    @DELTAKITCHENByAESHA 2 года назад +1

    Massi karuvadu recipe really fantastic dear 😋👍

  • @newmanfernando4953
    @newmanfernando4953 2 года назад

    Akka my native tuticorin special maasi. Tasty dish we make maasi sambal for Appam, sambar, maasi Cutlet u try very tasty. and also u add for capsicum fry, and also maasi thuvayal adding coconut.

  • @ramyajack137
    @ramyajack137 2 года назад

    I really like the way you speak n ur cooking style s awesome 👍

  • @squadvibers-live4324
    @squadvibers-live4324 2 года назад

    வணக்கம் சகோதரி மிக அருமை நீங்கள் பேசும் விதம் சின்ன கோரிக்கை முடிந்தால் சிலோன் தேங்காய் ரொட்டி சம்பல் செய்து காண்பிக்க முடியுமா நிறைய பேருக்கு தேங்காய் தொட்டியை பற்றி சாம்பலைப் பற்றி தெரியாது முடிந்தால் செய்து காட்டுங்கள் தோழி 🌹🌹

  • @charanyas9884
    @charanyas9884 6 месяцев назад

    It came out well n fantastic

  • @shahidajamalmohamed3294
    @shahidajamalmohamed3294 2 года назад

    Can we use some other karevadu?

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 2 года назад

    அக்கா, சூப்பர் உணவு, கருவாடு பிடிக்காதவர்கள் கூட நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால், கண்டிப்பாக சாப்பிட தோன்றும். 😋😋😋 உங்க ஆபீஸ் அண்ட் அண்ணா ஆபீஸ் ஒரு வீடியோ போடுங்கள். 👌👌👌💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    masi karuvadu sampol super

  • @manishdravid5717
    @manishdravid5717 2 года назад +1

    அருமையான உணவு👌

  • @mohanapriya9795
    @mohanapriya9795 2 года назад

    Watching ur vedios ,my all stress goes off and very happy to watch ur cooking..the way u and annachi talk is really enjoyable...all the best for ur upcoming vedios...

  • @saararafik1427
    @saararafik1427 2 года назад +3

    Hello👋🏻subi sister, epdi irukinga?ennoda friend oruthavanga thondila irukaanga,naa hostela thangi padikum bothu intha maari maasi karuvaadu🐟seithu eaduthunu vanthaanga🥣,appathileanthu athoda taste naakula😋 ottikuchu.wowwa iruku,awesome ADIPOZHI,athu polavea iruku neenga seithu kaatringa..londonla maasi karuvaadu,,,sooper...
    Sema sema sema.....
    May allah bless you with all🎊🎉

  • @Premsworld1788
    @Premsworld1788 2 года назад

    Akka Andra laum Poondu name vellulli tan

  • @sundaramkuppuswamy2393
    @sundaramkuppuswamy2393 Год назад

    Maasi sambal recipe was excellent. We are expecting more. Thank you very much Madam.

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад

    Ur dialogue is so heart warming cannot stop in the middle must see till the end.🤣🤣🤣.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Super ma supi parkave nandraga ullathu ma supi 👍

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 2 года назад

    அருமை....கருவாடு சம்பல்....சென்னை

  • @parimalapariventhu3781
    @parimalapariventhu3781 2 года назад

    Hi Subima paruppu kulambu and maasi chambal. 😋 Excellent combination ❤️❤️

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    We are used always any vegetables curry, and coconut sambal, from srilanka

  • @Rasirara
    @Rasirara 2 года назад

    Super sis 👌neega pesura Tamil I like it very much sis

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад +1

    Mouth watering 😋my mom says poodu for garlic in Jaffna .

  • @shamnistalins3074
    @shamnistalins3074 2 года назад

    Iyo akka Sunday athuvuma mudiyala ka sema sema 👌👌👌👌👌👌💓💓💓💓💓💓💓💓💓

  • @mercygod4994
    @mercygod4994 2 года назад

    Your cooking is very
    different method. Adding coconuts in
    Your cooking is good method. Taste will be fine only!!! Thanks Sister!🌸

  • @nirmalajames8170
    @nirmalajames8170 2 года назад

    Akka kindly update how to use the cooker which you have kept in the corner of your kitchen 😀

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 2 года назад

    Samayala vaazhkayin thathuvathai sonna subi akka... Neengal vaazhga..pallandu vaazhga ..😊😊😊 fish saapdatha annachi ya Vara saapda vechuteengalae... Love u lots akka, Annachi nd this family... Seriously karuvadu apdeenale drooling thaan 💕

  • @janetwesley7484
    @janetwesley7484 2 года назад

    அக்கா கவலை படாதீங்க.உங்களுக்கும் சேர்த்து நாங்க இங்கு நல்லாவே வாயை திறந்து வைத்து பார்க்கிறோம்.பார்க்க காசா கொடுக்கப்போகிறோம்.

  • @Rich-05747
    @Rich-05747 2 года назад +1

    Adipozhi taste Akka

  • @thamizhvlog5021
    @thamizhvlog5021 2 года назад

    Us timing la oru live varenu sonneenga Subi ka .. Eppo vareenga… waiting for that 😍…

  • @tashvidesignbygunasunderi5879
    @tashvidesignbygunasunderi5879 2 года назад

    Karuvadu sambal.. i like alot. i will try this receipe akka.. i have try all your receipe akka really nice taste. Im Gunasunderi From Malaysia

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад

    Super editing .👌👌👌from bangalore .

  • @bejinpaul2658
    @bejinpaul2658 2 года назад

    masi means the process is different from other dried fish.
    Initially they will boil fish then make it dry under sun or smoke.
    This masi is from Maldives

  • @bhavanivanysurest5822
    @bhavanivanysurest5822 Год назад

    I'm frm Msia we do eat this sambal its called Idi sambal c0z we pound the masi karuvadu

  • @sujathasubbiah
    @sujathasubbiah 2 года назад

    acca you made my day. i made this today.yummy.no words.

  • @stellastella7714
    @stellastella7714 2 года назад +1

    Sambal super

  • @expressmaidservices7811
    @expressmaidservices7811 2 года назад

    Super life is up and down sister
    Jesus Bless you

  • @priyaprabhu6098
    @priyaprabhu6098 2 года назад

    Akka unga bbc tamil interview paathean am very proud of you akka nan unga oru video kooda miss panna mattean nan ungaloda biggest fan akka congrats akka I love you subi akka

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад +2

    Thank you Subi & annachi for giving this delicious maasi sambol recipe. Feel like to eat immediately. What a lovely flow from the frying pan. Fantastic shoot. From Bangalore.

  • @sherinanavis9661
    @sherinanavis9661 2 года назад

    Akka adi poli thool sambal super

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 года назад

    Wowwww yummy maasi karuvadu thooku.. Inga varaikum மணக்குது அக்கா 😋😋😋😋😋😋😋

  • @sylviekichenamourthy255
    @sylviekichenamourthy255 2 года назад

    hello thank you for your recipe,👍 I an't wait to try, , on the other hand please say less the word SUPER👍

  • @lilac9261
    @lilac9261 2 года назад +1

    Wow akka superb , mouth watering dish all the way from London … I had been looking to buy this masi karuvadu but so far no luck in New York … I even tried on Amazon but disappointed… people in London are so fortunate, every Indian product is available.. thank you 🙏😀

    • @gloriashan2892
      @gloriashan2892 2 года назад

      Try in Oriental / chinese store or Korean store
      We get in Canada too

  • @belci4442
    @belci4442 2 года назад +2

    Hiii sis addicted for your cooking.I am also fish lover like you😘😍😍😍

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад

    My dear anbu thañgchi, U will reap clusters of Vine of the earth which is fully ripe. God blessed U rich n increase in. Goods. A seal of God is on yr forehead Blessed with Crown of seven 🌟 stars.