Udit Narayanan Sir கூட பாட போறேன் | Dream Come True | Ajay Krishna Interview | சிந்து பைரவி
HTML-код
- Опубликовано: 15 июл 2020
- Udit Narayanan Sir கூட பாட போறேன் | Dream Come True | Ajay Krishna Interview | சிந்து பைரவி | Aadhan Cinema
#SuperSinger #ARRahman #Illayaraja
To Download our 'Aadhan' App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
Facebook.com/AadhanCinema
AadhanCinema
AadhanCinema
"Legends " என்ற பட்டியலில் இடம் பெறுவாய் - வாழ்த்துக்கள் அஜய்
அஜய் கிருஷ்ணா வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷🌷
Ui
நல்லது 🙂
Super super
நல்ல ஒரு மனுஷன் அஜய் எந்த ஒரு பந்தாவும் இல்லாத பையன் வாழ்த்துகள்
Super udhithkrishna vazkavalamudan
First time i am lisining.wonderful.
True
@@arumugamsp5724 p
அஜய் கிருஷ்ணாவை எனக்கு ரெம்பவும் பிடிக்கும்
அஜய் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ விரைவில் பெரிய அளவு மாற்றத்தை காண்பாய். இதுவே எனது ஆசையும் கூட கடவுள் துணை எப்போதும் உண்டு. All the best .God bless you.
Good bless
அஜய் கிருஷ்ணா வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️. இப்படிக்கு நியூ ஃபிரண்ட்🤝🤝🤝🤝🤝❤️❤️❤️
எத்தனை நாட்களுக்கு தான் வெளிமாநிலத்தவர்களை மேலே உயர்த்தி வைப்பது இந்த தமிழனையும் தூக்கி வையுங்கள். எனக்கு விருப்பமான பாடல்களை அழகான முறையில் உச்சரித்து இனிமையாக பாடுபவன்
Pl0p
Talent irundha nangale adharipom idula eduku politics pothitu iru Mohammed
@@Arunpandi0877 I am not indian or tamil nadu to do politics
I am fro srilanka
@@mohamedfaslan9415 apo velimanithavar nu eduku solra neye vera country la irka unaku eduku indha vela india la talent irundha podhum endha state endha urulam pakamatanga so kelambu
@@Arunpandi0877 என்ன போக சொல்ல நீ யாரு?
பல குரல் மிமிக்ரி செய்தாலும்,சொந்தக்குரலில் தனித்துவமான குரலமைப்பு கொண்ட அஜய் கிருஷ்ணா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
O
@@thimmarajthimmaraj4054
P
42
@@kumareyalagurajan4630😂😂
Ore kural that is udit voice
கண்டிப்பா உதித் நாராயணன் கூப்பிட்டு இன்டர்வியூ பண்ணுங்க சார் ப்ளீஸ் எனக்கு பிடித்த பாடகர்
அடடா என்ன திறமை? வாழ்த்து கிறேன்.வாழ்க பல்லாண்டு.இதே திறமையுடன்.
உதித் நாரயணன் அவர்களின் வாய்ஸ் செம
Wow
So sweet super bro
Vazgavalamudan
அஜய் கிருஷ்ணா *பல்குரல் இசைக்கு நாயகன் *வாழ்த்துகள். 👍
My favourite singerajaykrinaa
Bro ungala enakku romba pudikkum ivlo porumaya naan maximum yaar video vum paathadhu illa really your different and unique I love you bro
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 💐💐💐💐🤝❤️
Ebahhh...I'm ur biggest fan anna...daliyum neenga paaduna atleast oru 4 or 5 songs kaetutu tha thoonguven anna...so sweet of ur...addicted to ur voice anna...may b life la ungala paathen nah neenga nerla paduratha pakathula irunthu pakanum anna....keep rocking...ungaluku kaaga tha super singer champions of champions pakren innaiku irunthu...all the best anna
வேற லெவல் ப்ரோ இந்த மீண்டும் பெரிய இடத்துக்கு போகணும் வாழ்த்துகிறேன்
25:44
Ebaahhhh dei yara neee sami
Ne lam inga irruka vendiya aluye illa 🙏
God level 🔥🔥🔥🔥
Keka keka
உங்கள் talatet பார்த்தா பொறாமையாக இருக்கு ப்ரொ. vera level .பொறாமை படுளின ennaoda எண்ணம் மனுசனே இல்லை அவுங்க.
Ajay is Udit sir's second version , what a talent !!!! ❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌❤️💐💐💐💐💐
I've always loved Udit's voice. O my Goodness... you nailed it. You have his voice exactly 😍😍😍and Unnikrishnan's voice too
என்ன ஒரு குரல்வளம் நன்றி இறைவா
All songs my favourite, singers almyfavourite👌👌👌👌👌🤝🤝🤝🤝
Excellent and superb voice... Nobody didn't tried udit sir voice.... you are only blessed... keep it up and rock ...
Ajay talented person. In fact i have started liking Udit Marayan's songs after hearing your songs.
Good good👍 keep it up God bless you my dear💕
Ajai bro SBP voice orumurai try pannuga
Ajay Krishna always great... Blessed voice 😍😍😍😍
30:30 about Ponniyin Selvan
Thalaiva thanks
அருமையான பாடகர்
உதித் குரலில் அருமையாக பாடக்கூடியவர் வாழ்த்துக்கள்
Iooo Enna voice PA 😍🥰😘😘 oru vattiyachu nerla pakkanum😍🤩🥰❤️
😘 Enaku ungala romba pudikum ajai Krishna😘 very nice voice. I Like your voice.🥰🥰🥰
Sjay...God bless you pa..very talented singer...😇💓💓💐
உங்கள் பாடல் அற்புதம்
He is an amazing singer! No tuning is needed when he sings!! So much feel as well! Way to go Ajay Krishna!!
SO Good is his Own Voice.
He needs a big break.
So bad that Super Singer failed him..esp anchors made fun of him - even though the Judges loved him.
Chine level Udit Narayanan -- Ma ka Pa created jokes and Priyanka too made fun..
வாழ்த்துக்கள் அஐய்
உங்களின் இனிமையான குரலால் எங்களைப்போன்ற ஆயிரமாயிரம் ரசிகர்களை மனம்குளிரச்செய்துகொண்டிருக்கிறீங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும் மீண்டும் உங்களுக்காக!
தமிழ், அழகு தமிழ்; கடித்துத்துப்பி பாடினாலும் இனிமையாகயிருக்கும்! தேன்தமிழ் வாழ்க ! வாழ்க !!
Udit sir voice amazing 👌💥🔥🔥Ajay 🔥😍
சூப்பர் ajay bro
Talented artist.superb.keep going.nice and soluful singing.expecting more.love from Kerala❤️
25:44 enna voice paa love you bro excellent voice
Vera level voice pro🙏🙏🙏👍👍👍
Ajay anna semma...❤️ neega Vera level Anna mass.....🔥🔥
சூப்பர் அஜய் எப்படி இளையராஜா சார் பாடல்கள் கேட்கிறோமோ அதுபோல தான்👍 நீங்கள் இப்போது வரை சண்சிங்கின் உங்களை நாங்கள் 💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💯💯💯💯💯
வாழ்த்துக்கள் சகோ அஜய் கிருஷ்ணா❤
Ajay, I m your big fan, god bless you
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சந்தோஷம் அஜய்
My favrt romba romba pudicha oru singer ...yenaku verithanama pudicha voice ajai voice
வாழ்த்துக்கள் அஜய் 💐💐💐💐💐💐💐மேன்மேலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கு 💐💐💐💐💐💐💐
I like Ajay Krishna .Lovely magicalvoice.
அஜய் வெற்றி மேல் வெற்றி பெற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் .... எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் தம்பி... Vijay TV 19 உங்கள் குரலை கேட்காம போக மாட்டேன்.... குணசுந்தரி மலேசியா🇲🇾🇲🇾
Simple man Ajay Krishna Super super ya
எனக்கு பிடித்த பாடல் ரோஜா.
கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு உடித்
Sema voice ajay bro... valthukkal ninga men melum valara💐💐💐💐
Oh my god oh my god😍 enggeyo paarte mayakam was lit🔥
Keep rocking 🎤
நல்ல இடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது
You have bright future Ajay...i love ur voice.. 😍
Love your voice ajay
Ajay God bless you with bright and successful future your mother's blessings will always be with you dear Awesome voice
Ajay anna have udit narayanan sir and unni Krishnan sir voice ,excellent 👍👍👍
Ajay I'm bigggg fan of you ♥️♥️all the best you have a great future 😘😘
Divine gift. Embodiment of Lord Saraswathi.
How is it even listening to some people speak feels like listening to a song 🙏😊 Personality, Talent and Honesty -> Ajay Krishna!! 👌👍
Ajay Anna you are superb🥰🥰🥰🥰😍😍😘😘😘🤩🤩 Love you anna
He's talented and down to earth 💞💞
அட.....நம்ம வடசென்னை தம்பியா நீ. வாழ்க. மேலும் மேலும் வளர்க.
Ye theriyadhuu..... Am 90's kids... Udit sir niraya songs tamil la padirukanga... Am huge fan of his voice.... Different style of pronunciation. Woww.... Soniya soniya song my favourite too..
Nice voice ajay anna
..i big fan of u...
பணிவான உன் பேச்சு.குரல் வளம்.வாழ்க வளமுடன்
You are superb brother... May you go Great heights in music world
Always legend never show attitude bro that’s the reality
Love ur voice, talent n ur simplicity. All d best n stay blessed always. Ur Malaysian fans
Roja song was awesome bro... Wen I close my eyes nd hear tiz song sooperb feel
அருமையான நிகழ்ச்சி. அஜய் கிருஷ்ணா வித்தியாசமான முயற்சி
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
உதித் நாராயணன் னா யாருனே எனக்கு தெரியாது அஜய் கிருஷ்ணா மூலம் தான் தெரிந்து கொண்டேன்......
Good Ajay Krishna
Va thala va
அருமை தம்பி. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வாழ்த்துக்கள் 💐
Love u Ajay😘😘😘ur voice melted my heart💓💓💓💓
@25:44 Udit Narayanan's voice..thank me later :)
Tq😁😍
TQ♥️♥️♥️
Tnq
Wowww
Tnq
Sema semaaa voice ajaiiiii ne periya singara varuvaaaaaa all the besttttttt
Ajai Krishna You are great Pal kuralkalin Nayagan Valththukkal
Wonderful interview and as usual great singing 👏👏😍🎶🎶
வாழ்த்துகள் அஜய் கிருஷ்ணன்
Recent crush.. Ajay 😍
Close eyes and hear 👌🏽👌🏽👌🏽
He is such a talented singer.. wow
Why do we remember and love Uditji so much? Because he stayed himself. Even when he had no work he never copied anyone
He's a good singer...bright future ☺
very sweet voice bro..! love from Nepal ..!
Ajay paaduna matu illa pesunale semma voice dha ..such a blessed voice
Amazing interview 👌😍♥️
Ajay krishna super super super
Ajay super lm.balamurugan.godblass.u
Great legend UDIT NARAYAN
I agree with ajay kirshna is definitely a Baritone, as he is able to sing in a High Falsetto. Legend voice
Big fan of you ajay.. Semma Voice..
Super nanba... I'm ur big fan ... Nirmal from Madurai
Such a delightful down to earth person . He will certainly reach much more heights and I have no doubts about it ..
He mastered himself, talented ❤️
Apdiye Udhit sirda voice thaan Kanna moodi ketta. Super Ajay Anna ♥️
அருமையான பதிவு
சிறப்பு
மேலும் வளர வாழ்த்துக்கள் அஜய் 💐💐💐💐🙂
Wowww semmaa super veraa level as it is udith voice
Semma voice bro.really awesome singer bro neenga.