Naalai Unadhu Naal HD | விஜயகாந்தின் அதிரடி,ஆக்சன்,திரில்லிங் திரைப்படம் நாளை உனது நாள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 167

  • @vspthambiduraivsp3956
    @vspthambiduraivsp3956 4 года назад +77

    எங்கள் ஐயா கேப்டன் அவர்கள் வாழ்க. திவிர விஜயகாந்த் ரசிகர் .என் உயிர் கேப்டன்

  • @kdfriends7182
    @kdfriends7182 4 года назад +24

    Super movie i like it this movie is full thirling story சிவசந்திரன் ஐயா அவர்களின் நடிப்பு திறமை அருமை மற்றும்விஜயகாந்த் ஐயா அவர்களின் நடிப்பும் அருமை நல்ல கதை மனோரம அவர்கள் நடிப்பு திறமையை வார்த்தையால் கூறமுடியாது நளினி செந்தாமரை அனைவரது நடிப்பும் அருமை

  • @nanthairulappan8954
    @nanthairulappan8954 Год назад +12

    சின்ன வயதில் இந்த படத்தை பார்த்து இந்த படத்தோடு பெயர் தெரியாமல் இருந்தது இப்போது தான் எனக்கு இந்த படத்தோட பெயர் தெரிந்தது

  • @samythurai1111
    @samythurai1111 4 года назад +30

    விஜயகாந்த் தீவிர ரசிகர் நான்

  • @sathishdev1427
    @sathishdev1427 4 года назад +55

    கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் அவர் படத்தை பார்த்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கும்

  • @kamar1zaman544
    @kamar1zaman544 2 года назад +41

    இந்த படத்தை கும்பகோணம் மீனாட்சி தியேட்டரில் பார்த்தேன் விஜயலட்சுமி தியேட்டரில் உதயகீதம் பார்க்க போனேன் பிறகு நாளை உனது நாள் பார்க்க வந்தேன் பழைய நினைவுகள்

    • @ramathunisha1349
      @ramathunisha1349 Год назад +1

      Of w y6%

    • @tsenthilkumar316
      @tsenthilkumar316 Год назад

      Naanum unga oorthan sir

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 9 месяцев назад +4

      ஆம். மகிழ்வான தருணம் நண்பரே ! 1983 ல் புதிதாக குடந்தையில் துவங்கிய மீனாட்சி தியேட்டரில் காந்தி படத்துடன் துவங்கி, அடுத்தாக தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படம் திரையிடப்பட்டது.
      குடந்தை தியேட்டர்களிலேயே வித்தியாசமான திரையரங்கமாக பார்க்கப் பட்டது. அருகில் பழமையான டைமண்ட் தியேட்டர். இன்று டைமண்ட், மீனாட்சி இரண்டு திரையரங்குகளும் இல்லை. டைமண்ட் ஸ்டாப்பிங் என்பது இன்றுவரையில் மாறவேயில்லை.
      அது ஒரு வசந்தகால நினைவலைகள்.​@@tsenthilkumar316

    • @johnpeter4169
      @johnpeter4169 9 месяцев назад +2

      no

    • @N.Muralidharan
      @N.Muralidharan 9 месяцев назад +2

      Udhayageetham and Pillai Nila released on 1985
      Naalai unathu naal released on 1984

  • @ACHERMARAJA
    @ACHERMARAJA 23 дня назад

    முன்பெல்லாம் அண்ணன் கேப்டன்படங்களை பார்க்கும்போதெல்லாம் மணதுக்குசந்தோஷமாக இருந்தது இப்போது கண்கள்கலங்குகிறது வாழ்க அவர்புகழ்

  • @senthilnathan2411
    @senthilnathan2411 3 года назад +6

    ஆஹா அருமையான படம் நல்ல பாடல்கள்

  • @Raja-ku1ko
    @Raja-ku1ko 2 года назад +5

    அமரர். ஸ்டண்ட். ரவி. அண்ணன். அவர்களுக்குஇதயஅஞ்சலி

  • @anime_is_for_u
    @anime_is_for_u Год назад +2

    விஜயகாந்தின் மிகச்சிறந்த திரைப்படம், சூப்பர் சஸ்பென்ஸ்

  • @sharonsharon6269
    @sharonsharon6269 4 года назад +13

    I wasn't born at that time but when I watch now I enjoyed and think why no movies come like that nowadays ....

    • @jahirhusain2033
      @jahirhusain2033 3 года назад +1

      Watch nadu iravil

    • @rganeshkumar6957
      @rganeshkumar6957 11 месяцев назад

      குடும்பத்தோடு படங்களை ரசித்து பார்த்த காலம் 80s ஓடு முடிந்து விட்டது.

  • @Red-wv8hy
    @Red-wv8hy 4 года назад +45

    கேப்டன் ஒரு நல்ல மாமனிதர் அவர் நல்ல இருக்கனும்

  • @vinukumaran2161
    @vinukumaran2161 Месяц назад +1

    I am watch this movie now sep 7 2024
    Captain action super ❤❤😢😢😢

  • @pushparaj6372
    @pushparaj6372 2 года назад +4

    அருமையான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படம்

    • @t.sankaragomathianda4212
      @t.sankaragomathianda4212 11 месяцев назад

      தீபாவளி வாழ்த்துக்கள் (12.11.2023)

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc 4 года назад +14

    சூப்பர் திகில் மூவிஸ்

  • @kamalakannan9332
    @kamalakannan9332 6 лет назад +12

    Super movie. I missed that time. I was studying 9 std, that time. Now I am watching .very good thriller movie.

  • @madrasrider
    @madrasrider 3 года назад +16

    It's adaptation of Agatha Christie's famous novel "And then there were none"...
    Captain mass 👍👍

    • @0517mahesh
      @0517mahesh 2 года назад

      Not novel.. Movie itself

    • @psprakash966
      @psprakash966 2 года назад

      Hindi movie Gum Naam

    • @ganeshank8037
      @ganeshank8037 Год назад

      It remains a most gripping novel ever by Agatha Christie made as film in many languages Russian movie, Hollywood movies made movie out of the novel.There was small piem " Ten little Niger boys went up to hill..one chopped himself "" And then there wey Nine"" like this it will go to ""And then there were none"

  • @thillaigovidane2551
    @thillaigovidane2551 4 года назад +22

    Nalini very beautiful.

  • @villagetraveller6978
    @villagetraveller6978 3 месяца назад

    நான் இந்த படத்தை அமெரிக்காவில் ஒரு மாலில் பார்த்தேன் பழைய நினைவுகள் ❤❤❤❤

  • @N.Muralidharan
    @N.Muralidharan 9 месяцев назад +1

    semma thriller...more than 100 vadhu naal...
    Unexpected and different storyline... now only came to know its Agatha Christie's novel....
    Really nice! In 2024, still it's thrilling.... Especially, isaignani's bgm was a very big plus!
    In that period, there was a sequence of movies (100 vathu naal, 24 mani neram, January 1, etc.) in which Sathyaraj was the villain... So, all might suspected Sathyaraj but the twist was unexpected!

  • @jebasruban7109
    @jebasruban7109 5 лет назад +18

    Sema movie black buster movie vijayakanth is king

    • @mglegends453
      @mglegends453 5 лет назад

      Failure movie.. Hahaha I

    • @mglegends453
      @mglegends453 5 лет назад

      King ah 😀😀😀.. Padam mangu...

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 года назад

      @@mglegends453 so only he told as black buster... Not block buster

    • @mglegends453
      @mglegends453 4 года назад

      @@divinegoddess_3 😇😇😇😇

  • @kalaivaniarun
    @kalaivaniarun 4 года назад +11

    This is Director A. Jagannathan's movie. Who directed Moondru Mugam! Great thriller 👏

  • @theedon5462
    @theedon5462 3 года назад +5

    Super ❤️ Captain ❣️❣️❣️❣️💯

  • @lavanyaloves4019
    @lavanyaloves4019 2 года назад +1

    Thank u for uploading vijayakanth Anna movie 🙏🙏🙏

  • @rajnidharma2576
    @rajnidharma2576 3 года назад +9

    Best thriller movie and more importantly the role characteristics

  • @gnambal6654
    @gnambal6654 3 месяца назад

    Super Captain Vijayakanth mega arumaiyana mamnithar nan thenathrum ergzu allathu munru padangalai parpen. Aenakzu Captain Vijayakanth annan padam magvzum pedikum mekka nandri.

  • @kokeyk5019
    @kokeyk5019 5 лет назад +15

    I love vijiyakanth. Sri lanka

  • @kuppusamy6630
    @kuppusamy6630 4 года назад +7

    Super thriller movies, nice

  • @selvakumar1315
    @selvakumar1315 4 года назад +5

    Super movie 21.9.2020

  • @jothidaguru8863
    @jothidaguru8863 4 года назад +5

    இந்தப்படம் சூப்பர் திர்ல்லர்

    • @antonrajendram9454
      @antonrajendram9454 3 года назад

      கப்டன் ஒரு பெ௫ம் குடிமகன்

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Год назад

    சூப்பர் ஷூட்டிங்

  • @kokeyk5019
    @kokeyk5019 5 лет назад +6

    Nice song. Sri lanka

  • @calagar7668
    @calagar7668 4 года назад +3

    சூப்பர்

  • @mahimam-sw3ry
    @mahimam-sw3ry 11 месяцев назад +1

    Manorama is my favourite actress in this film because of her interesting dialogues and the song is very melodious

  • @sabarinathan4502
    @sabarinathan4502 3 года назад +3

    என் உயிர் thalava n

  • @musammilamusammila9203
    @musammilamusammila9203 2 месяца назад

    Super❤❤

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc 4 года назад +10

    கேப்டன் என்று மே சிங்கம்

    • @g.kgamers18
      @g.kgamers18 3 года назад

      THIS MOVIE RAN100 DAYS AND MORE IN PONDY BALA ANANDHA THEATRE

  • @saravananviji5753
    @saravananviji5753 Год назад

    அருமையான படம் 👏👏👏

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    Super 💐🌹👍

  • @jebasruban1077
    @jebasruban1077 Год назад +1

    Sema super

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 9 месяцев назад +1

    Pondicherry Balaanandaavil paarttha ninaivu, marakka mudiyaadha naal

  • @suthaharathithan3025
    @suthaharathithan3025 3 года назад +5

    நான் விஜயகாந்த் படம் பார்ப்பேன் ஆனால் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனது என்று தெரியவில்லை

  • @elumalaielumalai565
    @elumalaielumalai565 4 года назад +7

    Captain 👍👍

  • @ramkrishnan6426
    @ramkrishnan6426 4 года назад +5

    This flim s.balachandar iyakkia nadu iravil story or remake

  • @venkadeshvenkadesh4302
    @venkadeshvenkadesh4302 4 года назад +6

    Super movie

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy Год назад +2

    6:20 Seettu kulunguthu
    21:20 Koodu Thedi
    1:07:33 Vennila Oduthu song ***
    1:18:38 Alai Alaiyai varum song ***
    1:33:35 Nallaa Naal parthukko

  • @subbiahs8183
    @subbiahs8183 5 лет назад +8

    A good movie

  • @sankarikomathi3170
    @sankarikomathi3170 8 месяцев назад +1

    Vijayakanth film inikkum ilamai,vellai pura ondru movies film podunga

  • @vijaysoki.lictesotftecabvj7552
    @vijaysoki.lictesotftecabvj7552 6 лет назад +8

    Taliva Supr mass

  • @jeromeshibu7847
    @jeromeshibu7847 5 лет назад +13

    Good movie me missed that time but neraiya thappu irukku 1)sarakku yaaru supply 2) food yaaru supply nu yaaru kume doubts varalaiya

    • @gopinathr3496
      @gopinathr3496 4 года назад +1

      So only it flopped

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Aduvadu ok can அட்ஜஸ்ட் ( without runwY illama how take off achi

  • @rajprabha2875
    @rajprabha2875 Год назад

    Super movie vijayakanth

  • @shantiganesh6211
    @shantiganesh6211 8 месяцев назад

    Super o super manorama

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 3 года назад +8

    Pazhaya padangalai thedi paartthu rasippadhil manadhukku oru thani inbham

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 года назад +7

    11:00 - Jaishankar intro
    13:12 - Vijaykanth intro

  • @sudarsonsudarson680
    @sudarsonsudarson680 5 лет назад +8

    Super captain

  • @arunsiva4003
    @arunsiva4003 3 года назад +3

    இது கும்நாம் என்கிற ஹிந்தி படத்தின் ரீமேக். மூலக்கதை அகதா கிரிஸ்டி அம்மையாரின் கதை. நடு இரவில் என்று வீணை பாலசந்தர் கூட இதே கதையை தான் படமாக எடுத்தார்.

  • @chandrusamy7607
    @chandrusamy7607 6 лет назад +7

    Super move

  • @Happyday0974
    @Happyday0974 4 года назад +3

    Awesome mv

  • @nirmalanagarajan6150
    @nirmalanagarajan6150 Год назад +1

    இந்தத் திரைப்படம் எந்த வருடத்தில் ரிலீசானது

  • @alphonesalphnoes1226
    @alphonesalphnoes1226 5 лет назад +4

    Thanksforyour

  • @vijaysoki.lictesotftecabvj7552
    @vijaysoki.lictesotftecabvj7552 6 лет назад +8

    Supr mass

  • @dhananjeyan.m6314
    @dhananjeyan.m6314 3 года назад +7

    இசை ஞானி இளையராஜா அவர்களுக்காக பார்க்கலாம்

  • @subasinisubramani2611
    @subasinisubramani2611 5 лет назад +5

    Nice movie!

  • @shanthip806
    @shanthip806 4 года назад +2

    Super

  • @vijaysoki.lictesotftecabvj7552
    @vijaysoki.lictesotftecabvj7552 6 лет назад +7

    Supr Captn

  • @greenpower3128
    @greenpower3128 3 года назад +2

    14/05/2021 ൽ ഞാൻ കണ്ടും

  • @teju4499
    @teju4499 4 года назад +7

    ISAI RAJA...... ILAIYARAJAAAA

  • @manohari7372
    @manohari7372 4 месяца назад +1

    கேப்டன்புகழ்வாழ்க

  • @N.Muralidharan
    @N.Muralidharan 9 месяцев назад +2

    He told that his name is "Prakash" but Vijayakanth called him "Vivek" in 1:58:03

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 8 месяцев назад +2

      No ,His name Vivekandhan and everybody calling him as Vivek..when he showed his original face Captain calling him same as Vivek..correct only.

    • @N.Muralidharan
      @N.Muralidharan 8 месяцев назад +2

      @@humanbeinghb3899 👍

  • @elangoelango9484
    @elangoelango9484 9 месяцев назад +1

    Entha padathai naan kudavasal thiyetdarril parthen palayanapagam ....

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg Год назад +1

    நெல்லை பார்வதி தியேட்டரில் பார்த்த யாபகம் வருகிறது. அந்த நாள் யாபகம் வந்தது.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 9 месяцев назад +1

      ஞாபகம்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @superstar3459
    @superstar3459 Год назад +1

    விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி படத்தை அப்லோடு செய்யுங்கள் நன்றி

  • @0517mahesh
    @0517mahesh 2 года назад +1

    1:00:44 padravangala mattume ellarum thedranga.. Anaa orchestra??

  • @geetharaj3734
    @geetharaj3734 3 года назад +7

    உடனிருந்த நான்கு பேர் இறந்தும் இவர்களால் எப்படி ஆடிப் பாட முடியும்

  • @taghproducts5859
    @taghproducts5859 3 года назад +4

    Intha padathile than stunt kalainjar sri.ravi avarkal iranthu Ponar.super star rajni . captain vijayakanth.pondravarkalukku.ivar than Andru dupe nadikar...naan Keralavil than irukkiren.naan Ravi avarkale.ippothum njapakam vachirikken.😔😔

    • @Raja-ku1ko
      @Raja-ku1ko 2 года назад

      Nanum. Ravi. Annanai. Parthu. Irukkiren

    • @Raja-ku1ko
      @Raja-ku1ko 2 года назад

      Amarar. Stunt. Ravi. Annanin. Irudhioorvalathil. Nanumkalandhukonden

  • @ibfibf5435
    @ibfibf5435 5 месяцев назад

    super movie captain movie Excellnt 19/05/2024 Sunday (02h00)

  • @gowrigrace9248
    @gowrigrace9248 2 года назад +1

    Agatha Christie's novel And then there were none!! As a Tamil remake it's ok nice. The original novel and movie were more good

  • @AnandaKumar-t9v
    @AnandaKumar-t9v 11 месяцев назад

    Super thrilarmovie

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 3 года назад +3

    This movie is a English movie remake name And there will be none captain is real tiger and great leader for tn people from captain veera

  • @sultanariff6174
    @sultanariff6174 6 лет назад +7

    gud movie...

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +1

    Remake of blockbuster hindi.. Movie.. Gumnamm

  • @karthiktn7675
    @karthiktn7675 6 лет назад +8

    nice

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +1

    👍👍👍

  • @sevugansubburamu8583
    @sevugansubburamu8583 5 лет назад +4

    Hi

  • @divyapandidp-oc5pu
    @divyapandidp-oc5pu 9 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌👌🤔🤔🤔🤔🤔🤔

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 9 месяцев назад

    Diluna. Manusian. Athanalata. ivara Romba. Perukku. Pidikkala. Poramai. Puducha. Ulagam

  • @marupravikpu
    @marupravikpu Год назад +1

    😊😊

  • @nirmalanagarajan6150
    @nirmalanagarajan6150 Год назад +1

    புரட்சிக் கலைஞருக்கு இது எத்தனாவது படம்

    • @vaotamil636
      @vaotamil636 9 месяцев назад

      33 ஆவது படம்

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 года назад +7

    This film is copied from the hindi film GUMNAM..

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 года назад +5

      Both movie are based on a novel by Agatha Christy

  • @rajurajamani7171
    @rajurajamani7171 4 года назад +5

    Could have been a top thriller had it been handled better unfortunately the film was a huge disappointment except for the excellent bgm of ilayaraja.

    • @Harikumar-in3dn
      @Harikumar-in3dn 3 года назад +1

      But the film was esuccess I guess

    • @rajurajamani7171
      @rajurajamani7171 2 года назад

      @@Harikumar-in3dn - 100 % failure. It released mid September 1984 hardly ran for a few weeks.

  • @thalapathytyson1228
    @thalapathytyson1228 2 года назад +1

    😍😎🤠

  • @noorqatar6004
    @noorqatar6004 6 лет назад +5

    A.p.Noor mohamed 24 6 1988

  • @N.Muralidharan
    @N.Muralidharan 9 месяцев назад +1

    Goundamani so irritating... he is reducing the thrilling experience... in climax, villain Sivachandran is often saying "Sabbbash"...that too more irritating....and his frequent laugh (appalaam villainna ippadi sirikkanumnu oru formula... semma kevalama irukku) over acting...

  • @subramanic5824
    @subramanic5824 3 года назад +1

    விளம்பரம் வந்தால் தூக்கி அடிச்சுருவேன்

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 5 лет назад +8

    Except Ilayaraja's music, everything... everything.... Marana mokkai!

  • @sundarkrishnaa
    @sundarkrishnaa 4 года назад +6

    அகதா கிறிஸ்டி ஆவி - டேய் என்னடா என் கதையை சுக்கா சுக்கா உடைச்சு வச்சு இருக்கீங்க

    • @mageshkumar8890
      @mageshkumar8890 4 года назад +2

      பிறகு அங்கு ஒருவர்கூட இல்லை என்ற நாவல்தானே இது?

    • @sundarkrishnaa
      @sundarkrishnaa 4 года назад +1

      @@mageshkumar8890 தமிழில் இருக்கலாம்,And they were none novel ஆங்கில மூலம்

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +1

      Padam pappadam ஆகி pochu edukku raja sir ( dr kitta கொடுத்து irukalam

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +1

      Thriller pandroooom நினைத்து last la

  • @rajisenmar
    @rajisenmar 3 года назад +1

    Ishu nadu iravil movie utter copy veenai s.balachandar movie

  • @geetharaj3734
    @geetharaj3734 3 года назад +2

    Direction. very worst. No logic

  • @mglegends453
    @mglegends453 3 года назад +2

    Padam ah idhu.. Waste of time..

  • @seethakowsalya8144
    @seethakowsalya8144 4 года назад +1

    WORST EVER MOVIE