2011ல் நான் ஓய்வு பெற்றபோது பெண்ணுக்கு 3லட்சம் கையில் கொடுத்தேன். அந்த பணம் இப்போதுஅவர்களிடம் இல்லை. ஆனாவ் எனது மகளுக்கு டிமேட் கணக்கு துவங்கி ரூ.10000/-க்கு சில Tvs, முருகப்பா, ரானே குரூப் போன்ற பங்குகளில் முதலீடு செய்தேன். ஆனால் தற்போது 1,60,000 வரை உள்ளது. நான் கையில் பணம் கொடுக்காமல் 3லட்சத்தையும் முதலீடு செய்து இருந்தால் கிட்டதட்ட 60லட்சம் ஆகி இருக்கும். இதன் மூலம் முதலீடு செய்வோர் நீண்ட காலத்துக்கு வைத்திருக்க வேண்டுகிறேன்.
எத்தனையோ stock market youtube வீடியோ பாத்திருக்கேன் சார். ஆனால் உங்க channel ல நீங்க ஒரு ஆள்தான் சார் கவுண்டமணி மாதிரி டென்சனே இல்லாமல் காமடியா பேசி இந்த share market ஐ ஜாலியா டீல் பன்னி வீடியோ போடுறீங்க. i like the way of your funny talking about share ananlysis. i follow you . thanks.
Bro.... Share market eppadi irrudhallum seri.... Neenga kodukara examples super...Sirappa Sirippa irrukkum.. Daily watching b4 sleeping. Knowledge with funny commentary. You r the only person who can give information about share market in simple and funny way. Good work. 👍 😂 Love it.
Roller coaster மாதிரி share market ஏறுது இறங்குது. மார்க்கெட் மேல போனா ஷேர் விலை ஏறுறது இல்ல ஆனா கீழ போனா எப்படா இறங்கும்ன்னு இருந்த மாதிரி போட்டி போட்டுட்டு எல்லா ஷேரும் இறங்குது 😢
நண்பரே நான் raitail சரியா நேரத்துல வாங்கி 100 வாங்கி 400 sale பண்ணிட , இடையிலே 500+ move ஆனது, enaku 20k கிட்ட profit kedachithu , ஒன்னு தெரிஞ்சி கணும் , இந்திய ரயில்வே பெரிய கம்பெனி இருக்கலாம் ஆனா Average profit company தான், அப்போ இருந்த haip ல மேல போய்டூ , இனி அத வச்சி வெடிக பாக்க கூடாது, ஓரளவு profit உள்ளவங்க செல் பண்ணிடலாம், minimum lose உள்ளவங்க, வித்துட்டு, comming weekla நல்ல ஷேர் வாங்க பாக்கலாம் , நான் sokdratha நண்பர் தியாகு ஒத்துகுவரா, கருத்து sollunga தியாகு
Electronic & semiconductor stocks like Dixon, Kaynes, CG power ithellam irugunathuku karanam Tata group new investment 18Billion New factory Electroinic & semiconductor open panrangunu Ella sell off akuranga..
Cyient DLM list aana aprm. Monthly epalam Dip la kedaikudho konjam konjama add panitu varen.. Now having 65 quantities. Average price 667. Ipa again add panlama illa 600 below poguma thalaivare???😢
until budget it will go like side way. our economy is little slowdown. expected less than 6.4. May have change in this budget provide lot of news for booster. until this share market go sideways
Thalaivare... Semi-conductor chip manufacturing sector is going to boom in coming decades... I think Adani is planning a big investment plan similarly TATA tech or Tata Elxi like company should plan.. so that we capture NVIDIA like stock in early stage.. Lets see bro. Nethiku thaan unga keta sonnen... Kaynes, Apar Industries, Dixon erangave matengaranu...today sambhavam nadhagivetathu... hahahaha
Anna irukka profit ah book pannitu aala vitta pothum nu oditane intha spanda spoorthy share ah. 770 buy arambuchu athu 310 varaiyum pochu oru valiya average panni inaiku profit book pannitane with out loss. 6 months mela fund lock ayuirunthuchu. Big relief😊
@@Raajesh-e7w profit share few mattum long term ku hold pannitane bro. Profit booking perusa irukkum nu thoonuthu 47% yeriruchu last two days la athan
@LE20234 Jan 17 the result iruku Then Jan 31 oru good news iruku Apram Dollar strengthen aagudhu.... If everything goes well Wipro will reach Rs 350 soon
Ntpc green is a jackpot. 💯 Percent can invest in it for long term considering its fundamentals. Dont look at pe because its a new share fresh from ipo. Adjust aga time agum.
Bro large cap stock 52 week high and low mark panni fib use panni 50 below varum pothu stock turtle strategy method buy pannuga .it is used to find out discount price of the stock
Hi anna PGINVIT SHARE loss aguratha athula irunthu vara dividend ta average ku use Pannala ma illa antha dividend ta better strong stock and reasonable dividend share la investment panni loss sa sarikatalama. Neenga intha rendu plan la entha plan chose pannuvinga.
எனது portfolio வை மூடி வைத்து விட்டு, செய்யும் வேலையில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன், தினமும் சுரண்டி சுரண்டி பார்ப்பதில் எந்த பயனும் இல்லை 😢😅
ஒரு Share 3 மாதத்துக்கு 1 நாள் ஏறும், 3 மாதம் இறங்கும் மாதமாதம் ரிப்போர்ட் வாங்கி பாயிண்ட் சரி செய்ய வேண்டும். இதில் FIl வந்து அள்ளி கிட்டு போயிடுவாங்க.
Vannakam annaiya gaaru vaaya vechikitu budget varaikum silent a irukanum neenga solradu paatha naanum rowdy dan nu tcs a en illukiringa vanda thaane teriyum q3.😂😂😂
Iyya i am in doubt of something...actually if price fall people will feel bad ...but my suituation i have one stock 200 percent profit but now i am in big confusion, i don't have heart to sell or accumlate at 200 percent ,what to do any suggestion accumlate or sell??
Anantraj is not only real estate stock but they mainly cater to sunrising industry Data Centers mainly that is why it is increasing rapidly. Please anzlyse Data Center stocks
சார் நான் தினமும் 1 TATA Steel பங்கை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வாங்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன்... தயவு செய்து தங்களின் கருத்தை கூறவும்... Please
From Nifty 50 stock daily loosers list select one or two most looser every day , and continue everyday, repeat of any stock only on 3%down price, not more than 10 counters in total. Any day any stock gives 3% profit after brokearge/dmat charges, exit that counter. Higly volatile stock even not in nifty, like REC, PFC can also be considered.
2011ல் நான் ஓய்வு பெற்றபோது பெண்ணுக்கு 3லட்சம் கையில் கொடுத்தேன். அந்த பணம் இப்போதுஅவர்களிடம் இல்லை. ஆனாவ் எனது மகளுக்கு டிமேட் கணக்கு துவங்கி ரூ.10000/-க்கு சில Tvs, முருகப்பா, ரானே குரூப் போன்ற பங்குகளில் முதலீடு செய்தேன். ஆனால் தற்போது 1,60,000 வரை உள்ளது. நான் கையில் பணம் கொடுக்காமல் 3லட்சத்தையும் முதலீடு செய்து இருந்தால் கிட்டதட்ட 60லட்சம் ஆகி இருக்கும். இதன் மூலம் முதலீடு செய்வோர் நீண்ட காலத்துக்கு வைத்திருக்க வேண்டுகிறேன்.
❤️
Unmai
ruclips.net/video/8g9oOwLGkGE/видео.html video done about your comments Sir.
எத்தனையோ stock market youtube வீடியோ பாத்திருக்கேன் சார். ஆனால் உங்க channel ல நீங்க ஒரு ஆள்தான் சார் கவுண்டமணி மாதிரி டென்சனே இல்லாமல் காமடியா பேசி இந்த share market ஐ ஜாலியா டீல் பன்னி வீடியோ போடுறீங்க. i like the way of your funny talking about share ananlysis. i follow you . thanks.
❤️
True 😂
Yes yes
❤️
தங்களின் நகைசுவையான பதிவிற்காகவே காத்திருந்து பார்க்கிறேன்.
ரொம்ப மகிழ்ச்சிங்க !! உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி @umaranisingasamy7810
Same here ...I m only watching for tht narration 😂
Avar solvathu unmye ....@@tiruppurbulls
Not only comedy narration ...Nalla stocks lam ivarodatha partha therinjukilam
@@aravindar2674 hell trueee...yess that too current update ...my favourite page
வணக்கம் sir, மார்க்கெட் எந்த பக்கம் போனாலும் ஜாலியாக உங்களுடைய வீடியோ பதிவு பார்க்க வேண்டிய தான் சற்று ஆறுதல்.
❤
Bro.... Share market eppadi irrudhallum seri.... Neenga kodukara examples super...Sirappa Sirippa irrukkum.. Daily watching b4 sleeping. Knowledge with funny commentary. You r the only person who can give information about share market in simple and funny way. Good work. 👍 😂 Love it.
Thank you very much.
Roller coaster மாதிரி share market ஏறுது இறங்குது. மார்க்கெட் மேல போனா ஷேர் விலை ஏறுறது இல்ல ஆனா கீழ போனா எப்படா இறங்கும்ன்னு இருந்த மாதிரி போட்டி போட்டுட்டு எல்லா ஷேரும் இறங்குது 😢
பொறுமைகடலிலும்பெரிது😂😂😂😂😂😂😂😂
Ennathaan kumba paadunaalum Unga video patha tha manasu antha naalooda thunbam ellam pora maari erukuthu😊
15:19 நல்லவேளை தலைவர் வேஷ்டி கம்பெனியை இறங்கியதை பற்றி பேசல🤣🤣🤣😂😂😂🥰🤣😂
😀
😂😂
நண்பரே நான் raitail சரியா நேரத்துல வாங்கி 100 வாங்கி 400 sale பண்ணிட , இடையிலே 500+ move ஆனது, enaku 20k கிட்ட profit kedachithu , ஒன்னு தெரிஞ்சி கணும் , இந்திய ரயில்வே பெரிய கம்பெனி இருக்கலாம் ஆனா Average profit company தான், அப்போ இருந்த haip ல மேல போய்டூ , இனி அத வச்சி வெடிக பாக்க கூடாது, ஓரளவு profit உள்ளவங்க செல் பண்ணிடலாம், minimum lose உள்ளவங்க, வித்துட்டு, comming weekla நல்ல ஷேர் வாங்க பாக்கலாம் , நான் sokdratha நண்பர் தியாகு
ஒத்துகுவரா, கருத்து sollunga தியாகு
Thalivara spanthana sporthy , credit access grameen 2 Nala kalakuranga kavanichingala
Kan ketta pin suriya namaskaram pole.. but making happier
அண்ணா MF LA (STP)NU ORU OPTION IRUKULA ATHA PATHI KONJAM SOLUNGA NA
எனக்கு எல்லா ஷேர்ஸ் எல்லாம் சப்போர்ட்ல இருக்கிற மாதிரியே தெரியுது. IKIO, HINDUNILVR, TNPETRO, INDUSBANK, ESAFSB, IDFCFIRSTB, DWARKESH, ABCAPITAL UTKARSH.
Remidim lifecare 6 month before 20rs 18 RS 16 RS 14 RS 12rs 10rs 4.95rs 2000 share hold but Ippa 20% profit average is good stargy
Gna axles pathi konjam analysis panni sollungalen
இன்றைய வீடியோ ரசிக்கும்படி உள்ளது சகோ😂😂
Thank you very much @SKu-tz Bro
Nice thank you Sir
Epdium friday kula yethatha poranga total market ah .
0:52 அண்ணே திருப்பூர் .ஒரு index கூட மேல வரலை .
நிஃப்டி : வராது .ஏன்னா உருட்டு அப்படி
😂😂😂😂😂
😂😂😂
Good morning Anna, Thank you so much 🙏
Good morning Sis.
Hi bro🎉 discuss about fmcg stocks. - it's support & resistance levels
நன்றி. நண்பரே.
❤️
Good duiyugu your video 3years follow
❤️
கோல்கேட்டிலிருந்து டாபருக்கு மாறியாச்சு. பாருங்க, டாபரும் இறங்கிடுச்சு. ஷேர் வாங்கினாதான் ஏறாதுன்னா, பேஸ்ட் வாங்கினாலுமா 🤣
😅😅 nice one
😀 sathiya sothanai
Electronic & semiconductor stocks like Dixon, Kaynes, CG power ithellam irugunathuku karanam Tata group new investment 18Billion New factory Electroinic & semiconductor open panrangunu Ella sell off akuranga..
Cyient DLM list aana aprm. Monthly epalam Dip la kedaikudho konjam konjama add panitu varen..
Now having 65 quantities. Average price 667. Ipa again add panlama illa 600 below poguma thalaivare???😢
தலைவரே, குணா குகைக்குள்ள குதிச்ச Amararaja Battery மேல எந்திரிச்சு வருவானா இல்ல அடி பாதாளத்துக்கு போயிடுவானா
பாத்து சொல்லுங்க 😂😂😂😂😂
23% கும்பா
😀
😂😂🤣
Thalaivarae Ashirvad ban a thookitaanga
எனக்கு நல்ல பிரயோஜனம் இருந்தது 😊
🎉
Thala enaku unga channel patha apram tha ipo apply pandra palakkam vanthuchunu 3 month munnala theriyama pottuten, apa irunthu ipo - ve kedaikka mattikuthu, ethachu pannungale😢
எல்லாம் நன்மைக்கே
Yes same ..ipo applying now only
bro repeatu
Good evening bro thanks
வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.
Brother naallikum Sangu, phallu thaan
until budget it will go like side way. our economy is little slowdown. expected less than 6.4. May have change in this budget provide lot of news for booster. until this share market go sideways
Yes Sir, you are correct 😊
அம்மணி நிதிநிலை அறிக்கை வந்த பிறகு தான் பங்கு சந்தையில் ஒரு தெளிவு கிடைக்கும்
YES BANK Share yeranguran yeranguran yerangite irukan. Kadaisila 52 w low kum vanthutan. Thiruma yeruvana pathu sollunga boss
bro josiyam ahha kai ya kattunga😂
@pradeeps1636 🤲
Thalaivare... Semi-conductor chip manufacturing sector is going to boom in coming decades... I think Adani is planning a big investment plan similarly TATA tech or Tata Elxi like company should plan.. so that we capture NVIDIA like stock in early stage.. Lets see bro.
Nethiku thaan unga keta sonnen... Kaynes, Apar Industries, Dixon erangave matengaranu...today sambhavam nadhagivetathu... hahahaha
@3..27 marraige kku appuram opposite aagidum.
Anna irukka profit ah book pannitu aala vitta pothum nu oditane intha spanda spoorthy share ah. 770 buy arambuchu athu 310 varaiyum pochu oru valiya average panni inaiku profit book pannitane with out loss. 6 months mela fund lock ayuirunthuchu. Big relief😊
Konjam qty ah matu sell panirukalam la
@@Raajesh-e7w profit share few mattum long term ku hold pannitane bro. Profit booking perusa irukkum nu thoonuthu 47% yeriruchu last two days la athan
Thanks
TCS result nambi , oru ce vangi vachiiruken today,.. kadavulae kapathu appa
Believe urself avoid emotions in share market
Naa motha kaasaium Wipro la iraki vachirukane
@@vocalistram2025 omg 😱😱😱
@LE20234 Jan 17 the result iruku
Then Jan 31 oru good news iruku
Apram Dollar strengthen aagudhu....
If everything goes well Wipro will reach Rs 350 soon
@@vocalistram2025 yes knew nanba what if bad happened
Ntpc green is a jackpot. 💯 Percent can invest in it for long term considering its fundamentals. Dont look at pe because its a new share fresh from ipo. Adjust aga time agum.
Hi brother linde India konjam parthu sollung
Bro large cap stock 52 week high and low mark panni fib use panni 50 below varum pothu stock turtle strategy method buy pannuga .it is used to find out discount price of the stock
Hi anna
PGINVIT SHARE loss aguratha athula irunthu vara dividend ta average ku use Pannala ma illa antha dividend ta better strong stock and reasonable dividend share la investment panni loss sa sarikatalama.
Neenga intha rendu plan la entha plan chose pannuvinga.
I choose like investing in others. as risks should not be concentrated at one place.
@tiruppurbulls super anna me to planning like your choice. Let try to reduce concentration risk and improve better portfolio growth. Thank you anna
No bears will charge today morning, more aggressive than yesterday
Eppadi anna ungala ipadilam pesa mudiyuthu😂 enaku 7% fall anna 😢
Krsna diagnostic good for long term investment
After 3 year holding i completely existed ji with good profit
Vanakam thalaivare 😊
வணக்கம் @PTRGamingTamil சகோ.
Vanakam Thambi
இனிய இரவு வணக்கம் அண்ணா
Spandana spoorthy 40% up in 2 days .. any news??
2025 எங்க ஓடிவிட்டது
2025 கரடிகள் ஆண்டு 🎉🎉🎉
❤❤❤nice bro
இந்த groww விளம்பரம் தாங்க முடியல தல 😢
Kindly skip Bro, pls.
எனது portfolio வை மூடி வைத்து விட்டு,
செய்யும் வேலையில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்,
தினமும் சுரண்டி சுரண்டி பார்ப்பதில் எந்த பயனும் இல்லை 😢😅
ஒரு Share 3 மாதத்துக்கு 1 நாள் ஏறும், 3 மாதம் இறங்கும் மாதமாதம் ரிப்போர்ட் வாங்கி பாயிண்ட் சரி செய்ய வேண்டும். இதில் FIl வந்து அள்ளி கிட்டு போயிடுவாங்க.
Thyagu sir NATCO PHARMA PATHI SOLLUNGA PLZ I HAV 1071 NATCO AT 1590
CAN I HOLD FOR LONG TERM?
Bro, you bought at peak price. I expect the stock will fall further.
vanakkam bro
வணக்கம் @karmegakannanp3822 சகோ.
Good evening Brother.
இனிய இரவு வணக்கம் சகோ
Good afternoon sir..
வணக்கம் @devachandransri1371 சகோ.
Focus on NCC instead of NBCC
grow ad la RISKS a mattum RISKSKS nu solranga🤪🤪
Happy that u told 10rs for ujjavan apo kandipa mela podium 😂
Vannakam annaiya gaaru vaaya vechikitu budget varaikum silent a irukanum neenga solradu paatha naanum rowdy dan nu tcs a en illukiringa vanda thaane teriyum q3.😂😂😂
😂 avana nambi thaan irukku
@tiruppurbulls papom ann aiya inda 3 months heavy loss q2 oothikichu q3and budget edavadu kaikudukkuma paakalam
👍
Iyya i am in doubt of something...actually if price fall people will feel bad ...but my suituation i have one stock 200 percent profit but now i am in big confusion, i don't have heart to sell or accumlate at 200 percent ,what to do any suggestion accumlate or sell??
This is also common psychology.😊
@gandhimathi4804 but what we take decision at this case
We can book some profit and wait for the down trend for accumulation
@@gandhimathi4804 got it
Take out your investment,, rest are free stocks
2 ipo applied ❤
Balmer lawie was doing good
I got my profit
Anantraj is not only real estate stock but they mainly cater to sunrising industry Data Centers mainly that is why it is increasing rapidly.
Please anzlyse Data Center stocks
Thank you for sharing this @ksitaramanramamoorthy7433 Bro
சார் நான் தினமும் 1 TATA Steel பங்கை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வாங்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன்...
தயவு செய்து தங்களின் கருத்தை கூறவும்... Please
No
Buy only in dips
Useless
From Nifty 50 stock daily loosers list select one or two most looser every day , and continue everyday, repeat of any stock only on 3%down price, not more than 10 counters in total. Any day any stock gives 3% profit after brokearge/dmat charges, exit that counter. Higly volatile stock even not in nifty, like REC, PFC can also be considered.
Ujjivan sfb 33% lossla holding waiting for recovery
Kalyan jewelry 800 poguma
Good evening bro incometax seçtor pathi pesuvanga😂😂😂
😂
வணக்கம் அண்ணா 🙏
இனிய இரவு வணக்கம் சகோ
@@tiruppurbullsஇனிய இரவு வணக்கம் அண்ணா 🙏
தலைவரே இந்த vakranghe Ltd ஆடு ஆடு ன்னு ஆட்ரானே. Throw your views. For swing consider பண்ணலாமா. ரசிகர்கள் எல்லோரும் சந்தோசமா கட்டும்.
This stock is trading bt 20 and 38
Mee too
Hi sir
வணக்கம் @sathamhussain9667 சகோ.
Gud evening American thalivare sir
இனிய இரவு வணக்கம் சகோ
My loss 45k..😢😢😢 only 3days...
Waiting for Gujala 😅
❤❤🎉🎉
🎉🎉🎉🎉🎉
தியாகு சார் வணக்கம் இந்த வருடம் இப்படியே ஏறி இறங்கி விழையாடிட்டே இருப்பானோ
Yes, looks like so.
❤
Pathu paisa illa bro..5 paisa kuda illa😅😅😂😂
😀
FEB 1 sani😑
5:42 be like
India index bearish aaga kaaranam News ah , GDP fluctuation ah , Illa foreign index oda fall ah
Retail investors : Moonum 😂😂
🤪
தலைவரே நாளைக்கு 250 points விழும் போல தெரிகிறது
Why Bro?
Vilundha buy buy! Why worry
@@tiruppurbulls தலைவரே இன்று points down la open ஆகிருச்சு. சரியா கணித்து இருக்கின்றேன் அல்லவா?
Unga chart patha nifty inverted cup and handle😂
Hi bro
வணக்கம் @venkateshnivetha சகோ.
Jp power is sleeping last one year
Hi
வணக்கம் @hariman30 சகோ.
NBCC Daily order vatuthu varuthunu solrenuga Ana paduthe kedekuran bro.. Enatha Achu intha stock ku... Mudila😢
4000 loss than inikkum.
தலைவரே இன்னைக்கு 3000₹ கும்ப 😄😄😄😄
Mee too
Good night sir😂
வணக்கம் @MAGESH_CK சகோ.
Colpal share😂
😂
My loss today 15K😂😂😂
Day before yesterday my loss 15k.. Yoday loss 4k.. May i know which is your total invested amount?
9/1/2024 tomorrow 130 points fall