சாமி உங்க எளிமையிடம் நான் ஏமார்ந்து விட்டேன்... ஆணவம் என்னிடம் உள்ளது.. உங்களுக்கு சிடனாக இருக்கும் தகுதி இல்லை அதை தர வேண்டும் என்று இறைவனை வேண்டுக்குறேன் ❤❤❤🙇🙇🙇என்னை மன்னித்து எனக்கு அருள் புரிய வேண்டும் சாமி 🙇🙇🙇என் மனம் எப்போது தூய்மை ஆகும் என்ற ஏக்கம் என்னிடம் உள்ளது சாமி ❤❤❤
உண்மை குரு வின் உண்மை பேச்சு 💐🙏😂 நன்றி ஐயா ஐயா 💚🙏💐 சைவ மாடாதிபதிகள் இந்த பேச்சு கேட்டு தங்கள் குற்றம் உணர்ந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் திருந்த வேண்டும் 🎉 குருவே சரணம் 💙 நன்றி ஐயா 💚🙏💐
ஐயா பேசிய இந்த தலைப்பு மிகவும் அரிதானது. அபூர்வமான உணர்வு நிலைக்கு இட்டுச் சென்றது. ஐயா உபதேசம் தந்த அன்று இருந்த மனநிலையை மீண்டும் அனுபவித்தேன். தெளிய வெச்சு தெளியவச்சு அடிக்கறதுன்னா அது இதேதான். ஐயாவுக்கு உள்ளார்ந்த நன்றிகள் 🙏🏻 🙏🏻 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘 😍
ஐயா தங்கள் வீடியோ ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் தாங்கள் பொற்றப்பட வேண்டும் நீங்கள் வாழும் தெய்வம் ஆனால் நாம் மூடர்கள் வாழும் காலத்தில் வாழ்கின்றோம், தங்கள் விளக்கம் ஒரு திருமந்திரம் நன்றிகள் கோடி அதி சுத்த சைவி உருவாக்க தாங்கள் மட்டுமே தகுதியான தெய்வம் .
Simply brilliant and hard hitting analogies ..Water tank metaphor for body , mind and self ; Imitating poet for mindless rituals; A valid criticism on people reducing spirituality to what we eat and shit; Thirumoolar coming down and science not going up is a befitting statement to criticize the shortcomings of science to look at things in totality.. அடைஞ்சதுன்னு ஒன்னு இல்ல ஆனால் விடறதுக்கு நிறையா இருக்கு is a wonderful statement to remind us of the self within beyond all the circus we do.. .Finally warning that the seeking must not be desperate and should be as distant as one is from a bonfire..Thank you Master
ஒரு மனிதன் தன் புரிதலை மற்றவருக்கு கொடுக்க தயங்குவான் ....மற்றவன் தன்னை விட உயர்தவனாவது மனம் ஏற்காது...மனித இயல்பு. இந்த காணொளியில் பேசும் இந்த மனிதன் எல்லா மனிதனும் வாழவும், வாழ்க்கையை கொண்டாடவும், வாழ்ந்து சமாதி அடையும் அளவிற்கு தான் புரிதலை உலக மக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறார். நன்றி ஐயா 💞🙏
தீர்க்கமான தெளிவான ஞானத்தை மனித சமூக த்திற்கு வழங்கும் தாங்கள் மற்றவர்களின் தவறுகளை சாடுவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது.அது தங்கள் விருப்பம் மற்றும் உரிமை. ஆனால் உண்மையில் ஞான தேடல் கொண்டு வீடியோவை பார்ப்பவருக்கு இது கொஞ்சம் தலை வலி. சுற்றி இருப்பவர்கள் கைதட்டுவதால் இது சரியானது அல்ல. இது என் பிரச்சினை அல்ல என்று தாங்கள் சொல்வீர்கள். ஆனால் சில வற்றையும் கடந்து உங்கள் ஞானம் போற்றுதலுக்குரியது💐
நன்றி... என்..... ஐயனே... 🙏🙏🙏🙏🙏❤️
சாமி உங்க எளிமையிடம் நான் ஏமார்ந்து விட்டேன்... ஆணவம் என்னிடம் உள்ளது.. உங்களுக்கு சிடனாக இருக்கும் தகுதி இல்லை அதை தர வேண்டும் என்று இறைவனை வேண்டுக்குறேன் ❤❤❤🙇🙇🙇என்னை மன்னித்து எனக்கு அருள் புரிய வேண்டும் சாமி 🙇🙇🙇என் மனம் எப்போது தூய்மை ஆகும் என்ற ஏக்கம் என்னிடம் உள்ளது சாமி ❤❤❤
🙇♂️🙏கோடானகோடி நன்றி எம்பெருமானே 😍🙇♂️💞🙏குருவே துணை 🙇♂️💕குருவே சரணம் 🙇♂️🙏😘💐🌺✡️
உண்மை குரு வின் உண்மை பேச்சு 💐🙏😂 நன்றி ஐயா ஐயா 💚🙏💐
சைவ மாடாதிபதிகள் இந்த பேச்சு கேட்டு தங்கள் குற்றம் உணர்ந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் திருந்த வேண்டும் 🎉 குருவே சரணம் 💙 நன்றி ஐயா 💚🙏💐
நன்றி ஐய்யா...... சொல்ல வார்த்தை இல்லை என்னிடம் ..... நன்றி நன்றி நன்றி ..... இறைவன் கொடுத்த வரம் ......அப்பா நீங்க....
🙏💙💕🙇🏻மனதோடு முரண்பட்ட உடலை உயிரோடு உடன்பட வைக்கும் ஞானக்கல்வி தந்த ....அதி சுத்த சைவியே என் அப்பா உன் திருவடி சரணடைகிறேன் 🙇🏻💕💙🙏
இறைவா... என் ஐயனே... உன்னை சரணடைகிறேன்!💐👣🙇🙏💖😘
இந்த விடியோவை பல முறை பார்த்து விட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் நன்றி உணர்வில் நனைகிறது
இறைவா என்னை உணர வைத்தீர்கள்
நன்றிங்க ஐயா,,,,
இறைவன் தந்த பரிசு என் குரு
ஐயா,,,, வணக்கம்
ஐயா பேசிய இந்த தலைப்பு மிகவும் அரிதானது. அபூர்வமான உணர்வு நிலைக்கு இட்டுச் சென்றது. ஐயா உபதேசம் தந்த அன்று இருந்த மனநிலையை மீண்டும் அனுபவித்தேன். தெளிய வெச்சு தெளியவச்சு அடிக்கறதுன்னா அது இதேதான். ஐயாவுக்கு உள்ளார்ந்த நன்றிகள் 🙏🏻 🙏🏻 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘 😍
சிறந்த போதனைகள் வாழ்த்துக்கள் நண்பரே
இறைவன் கிறிஸ்து இயேசு உங்களுக்கு நன்மை செய்வார்
உங்களின் மிகச்சிறந்த கருத்துக்கள் அருமை
நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி
🙏நன்றி நன்றி நன்றி இறைவா🌹💞💐❤🥰🙌🫀👌😂👍💐 குருவே 🙌💞❤💞❤💞❤
Each time i am getting a new understanding Iyya. Bless us . Thank you 🧎😘
Thank you Ayya❤
Nandri Guruve
நான்கு முறை கேட்டுவிட்டேன்...உங்கள் புரிதலை பாராட்டும் தகுதியற்வன் நான்...🙏ஆனாலும் என் புலம்பலை அடக்க முடியவில்லை.🌹🌹
வானத்தின் உயரம் நீ...🌹
கடலின் ஆழம் நீ...🌹
புரிதலில் உச்சம் அடைந்தவன் நீ......🌹
அறிதலில் மிச்சம்
வைக்காதவன் நீ......🌹
எச்சையாக துப்பினாலும்...
உபதேசமே....🌹
பச்சையாக பேசினாலும்...
அறிவுறையே....🌹
இச்செகத்தில் உல்லோரெலாம்...
நல்லோராய் மாற பிறப்பெடுத்தாயோ🙏 🌹
நீ அடைந்த ஞானத்தை...
நான் உணர...தமிழ்க்குடி எடுத்தாயோ...🌹
உன் 'நான்'தூண்டி நீ பேச....
என்'நான்'தூண்டி நானெழுத.....
நம்'நான்'இணைத்த உயிரை போற்றுகிறேன்🙏
உனை ஈந்த தகப்பனையும்,
உனை ஈன்ற தாயையும்...
வணங்குகிறேன்🙏🙏🙏.
( "பச்சையாக'எனகுறிப்பிட்டது வெறும் எதுகை மோனைக்காக...ஐயா மன்னிக்கனும்)
Superb 👍👍👍
LOVE YOU MY GURU G 😘 NANTRI GURUVE 🙏🎉❤❤💐💐🎉🥰😍🥰🤗
ஐயா மிக மிக எதார்த்தமான தாங்களின் பேச்சு
உண்மையை எளிமையாக எடுத்து கூறும் பண்பு அருமை ஐயா
ஐயா தங்கள் வீடியோ ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் தாங்கள் பொற்றப்பட வேண்டும் நீங்கள் வாழும் தெய்வம் ஆனால் நாம் மூடர்கள் வாழும் காலத்தில் வாழ்கின்றோம், தங்கள் விளக்கம் ஒரு திருமந்திரம் நன்றிகள் கோடி அதி சுத்த சைவி உருவாக்க தாங்கள் மட்டுமே தகுதியான தெய்வம் .
அய்யனின் திருப்பாதம் சரணம்.. அற்புதம் சிறப்பான தத்துவங்கள் அற்புதத்தின் உச்சம் நீங்கள் love you ayya 😊🙏🏼🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
நன்றிங்க அன்பான குருவே.
மனித மனம் தெளிய இறைவன் எங்களுக்கு தந்த அருட்கொடை எங்கள் குரு 💞 குருவே சரணம் 🙏💞💕
Thanks guruji 🙏 ❤ 😘 🙏 ❤
Simply brilliant and hard hitting analogies ..Water tank metaphor for body , mind and self ; Imitating poet for mindless rituals; A valid criticism on people reducing spirituality to what we eat and shit; Thirumoolar coming down and science not going up is a befitting statement to criticize the shortcomings of science to look at things in totality.. அடைஞ்சதுன்னு ஒன்னு இல்ல ஆனால் விடறதுக்கு நிறையா இருக்கு is a wonderful statement to remind us of the self within beyond all the circus we do.. .Finally warning that the seeking must not be desperate and should be as distant as one is from a bonfire..Thank you Master
குருவின் பொற்பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன்
குருவே சரணம்🙏
மிக அருமையான பதிவு ஐயா..
வணக்கம்
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
உண்மை குருவே வாழும் ஞானியே நன்றி ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🌹🙏🌹🙏🌹
குரு வே சரணம்🙏 நன்றி ஐயா🙏
குருவே உங்கள் குடில் வர வேண்டும், ஞானம் கலந்த உணவு சாப்பிட., நன்றி குருவே!!!
Thank God, Thank you master for telling this world very big truth. Awesome explanation for Saivam. (not vegetarianism ). Blessed to watch your video .
You are big fool , he is fake
Vannakam guruvee nandri guruvee
நன்றி ஐயா குருவே சரணம்
அற்த நாதிஸ்வர் விளக்கம் கண்ணீர் வருகிறது ஞானியை என்னுல் கலந்து விட்டிர் எண்ணமாக நீ
நன்றி ஐயா♥️🌹🌹🌹🙏
Nantri ayya arumai yana vilakkam
குருவின் திருவடி சரணம்
குருவின் திருவடி போற்றி🌹🌹🌹👏👏👏💋💋💋💘💘💘🙏🙏🙏
Sithaal, super😃🙃 sarakku sappittu santhoshama irukalam.
Sama thalathula erudhalum guru eapaum guru tha super ayya romba nandre ayya
Vanakkam guru u r a living Lord I love you....
Thanks ya....
நான் பெற்ற வரம் ஐயா நீங்கள் 🙏🙇♂️❤️
Super speech ayya.. Nandri ayya..🙏🙏🙏❤❤❤❤.. Adi suttha saiveyae potri potri🙏🙏🙏
Nandri ayya💚💚💚😘😘😘😘😘😘
My darling sifoo i love u sifoo.semme semme semmeyana vartaigal arumai aiyya.i love u guru
Love you ayyaaa.....
குருவே போற்றி போற்றி
குருவே சரணம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருவே 💓💗💖💝
அன்பான இறைவா வணக்கம்
நன்றி ஐயா
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி குருவே
நன்றி அய்யா அருமையான பதிவு 🙏🙏🙏👍👍👌👌💐💐💐💐💗💗💝💋💋💋💋
வணக்கம் ஜயா நன்றி மகிழ்ச்சி நன்றி நன்றி 🙏🙏🙏🌷♥️🌷🙏🙏
Sir,
Purpose of a body is evidently expressed.
Thanks ayya
Thanku samey
theni , doctor, adhi sutha saivi update sema sema ayya😝😍🤗🙏💘
நிகரற்றவனின் நிகரற்ற வெளிப்பாடு🙏
நன்றி குருவே
Nandriayya
ஐயா இந்த வீடியோவ மறுபடியும் மறுபடியும் பாத்துட்டேருக்கேன். அதுலயும் அர்த்தநாரியையும், ஐலைட்டையும் ரீவைண்டிங் பண்ணாம இருக்க்கமுடியல ஐயா. ஆக்ஹா ம்ம்ம்.... 😂😂🤣🤣🤣🤣❤️❤️😍😘😘😘😘🙏🏻
ஒரு மனிதன் தன் புரிதலை மற்றவருக்கு கொடுக்க தயங்குவான் ....மற்றவன் தன்னை விட உயர்தவனாவது மனம் ஏற்காது...மனித இயல்பு.
இந்த காணொளியில் பேசும் இந்த மனிதன் எல்லா மனிதனும் வாழவும், வாழ்க்கையை கொண்டாடவும், வாழ்ந்து சமாதி அடையும் அளவிற்கு தான் புரிதலை உலக மக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறார்.
நன்றி ஐயா 💞🙏
முன்னோட்டம் பார்த்துவிட்டு லைக் போட்டு விட்டேன், நள்ளிரவு ஆகிவிட்டது தூக்கம் வருகிறது, நாளை முழு காணொலி பார்ப்பேன், நன்றி சிவயோகி...🙏🏼❤
Amazing ayya.❤️🙏
A true friend
Thank You.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய
nandri ayya.
சென்னையில அன்னா சமாதி எம்ஜியார் சாமாதி மெரினா பீச் இது எல்லாத்தையும் விட அற்புதமான பார்க்கூடிய இடம் யோக்குடில் குரு சிவயோ இல்லம்
உண்மையா??! வஞ்சகபுகழ்ச்சி அணியா?? சுடுகாட்டுடன் இல்லத்தை (குடில்) ஒப்பிடுகிறாய்??????
❤❤❤
தன்னை அறிதல் இறைவனை அறிதல்.
Super 🙏🙏
நன்றி என் கடவுளே 🙏💐😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
Unmaikalai engaluku puriya vaitha guruve ungaluku koodi nandri
நன்றி ஐயா🙏
குருவே சரணம்🙇🌺🌹💐
இறைவனுக்கு நன்றி!
குரு தாயிற்ச்சிரந்த தயாபரனுக்கு நன்றி!
நன்றி ஐயா அருமையான விளக்கம்🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
Thiru manthiram urai book nan vanka arvama irkkeren
❤️
இறைவா என்னை உணர வைத்தீர்கள் ஆனால் செயல்படுத்த முடியவில்லை என்ன காரணம்
உன் கால்களில் என் சிறம் எப்பொழுதும் சரணாகெதி
Bigg boss
🌹🌹நன்றி 🙏 அய்யா 🌹🌹
Thank you guruji
🙏🌹🙏🌹🙏🌹 நன்றி ஐயா 🌹🙏🌹
❤❤❤😍😍🥰🙏😘🙏🙏🎉🥳
Madras language super
நன்றிகள் குருவே
Super nanri aiya
👌👌👌👌👌👌
தீர்க்கமான தெளிவான ஞானத்தை மனித சமூக த்திற்கு வழங்கும் தாங்கள் மற்றவர்களின் தவறுகளை சாடுவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது.அது தங்கள் விருப்பம் மற்றும் உரிமை. ஆனால் உண்மையில் ஞான தேடல் கொண்டு வீடியோவை பார்ப்பவருக்கு இது கொஞ்சம் தலை வலி. சுற்றி இருப்பவர்கள் கைதட்டுவதால் இது சரியானது அல்ல. இது என் பிரச்சினை அல்ல என்று தாங்கள் சொல்வீர்கள். ஆனால் சில வற்றையும் கடந்து உங்கள் ஞானம் போற்றுதலுக்குரியது💐
Nandri Ayya.
நன்றி ஐயா.
🌹குருவே🙏சரணம்🌹
ஐயா வீடியோ ரெகார்டிங் க்வாலிடி சூப்பரா இருக்குங்க ஐயா 🙏🏻