ரோஸ் மில்க் கேக் | Rose Milk Cake Recipes In Tamil | Eggless Cake Recipe | Christmas Special Cake |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • ரோஸ் மில்க் கேக் | Rose Milk Cake Recipes In Tamil | Eggless Cake Recipe | Christmas Special Cake | Dessert Recipes | Easy Cake Recipes | ‪@HomeCookingTamil‬ |
    ரோஸ் சிரப்: • ரோஸ் சிரப் | Homemade ...
    #rosemilkcake #christmasspecialcake #christmascake #cake #egglesscake #cakerecipes #howtomakecakerosemilkcake #dessertrecipes #rosemilkcakeintamil #cakerecipesintamil #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Rose Milk Cake: • Rose Milk Cake | Eggle...
    Our Other Recipes
    கல் கல்: • கல் கல் | Kul Kul In T...
    கிறிஸ்துமஸ் பன்: • கிறிஸ்துமஸ் பன் | Chri...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    ரோஸ் மில்க் கேக்
    தேவையான பொருட்கள்
    மைதா - 2 கப் (Buy: amzn.to/2TRS8Em)
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/37jSozL)
    பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2v1JDfK)
    பால் - 3/4 கப் காய்ச்சி ஆறவைத்தது (Buy: amzn.to/2Gz9D4r)
    சர்க்கரை - 1/2 கப் (Buy: amzn.to/38wnYus)
    (Buy: amzn.to/2RWX48h)
    தயிர் - 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1/2 கப் (Buy: amzn.to/2RGYvrw)
    ரோஸ் சிரப் - 5 மேசைக்கரண்டி
    ரோஸ் கலரிங் ஜெல்
    கன்டென்ஸ்டு மில்க் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3982zIL)
    விப்டு கிரீம் - 200 மி.லி
    ஐசிங் சுகர் - 1/2 கப்
    நறுக்கிய பிஸ்தா (Buy: amzn.to/2S4XtWy)
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, தயிர், எண்ணெய், ரோஸ் சிரப், ரோஸ் கலரிங் ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    2. மற்றொரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து சலிக்கவும்.
    3. சிறிது சிறிதாக மைதா மாவு கலவையை, பால் கலவையுடன் சேர்த்து கட்டியின்றி கலக்கவும்.
    4. வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்த கேக் டின்னில் கேக் கலவையை சேர்க்கவும்.
    5. ஓவனை 180 டிக்ரீயில் 15 நிமிடம் சூடு செய்யவும்.
    6. 180 டிக்ரீயில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
    7. கெட்டியான ரோஸ் மில்க் செய்ய ஒரு பாத்திரத்தில் பால், கன்டென்ஸ்டு மில்க், ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    8. கேக்கை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு பட்டர் பேப்பரை எடுத்து விட்டு கேக்கின் மேல் பகுதியை சமமாக வெட்டவும்.
    9. கேக்கை மீண்டும் டின்னில் வைத்து தயார் செய்த ரோஸ் மில்கை ஊற்றி 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
    10. கேக்கிற்கு கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் விப்டு கிரீம், ஐசிங் சுகர் சேர்த்து 15 நிமிடம் பீட் செய்யவும்.
    11. அடுத்து கேக்கின் மீது செய்த கிரீமை சமமாக பரப்பி அதன் மேல் நறுக்கிய பிஸ்தா, ரோஸ் பெட்டல்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
    12. அருமையான ரோஸ் மில்க் கேக் தயார்.
    Hello Viewers
    If you ever had the chance to taste rose milk, I'm sure you you'd be excited to know more about this recipe, the beautiful and soothing Rose Milk Cake. This cake is eggless and as the name itself says it all, this is made with Rose syrup as the flavoring base. Just a single bite of this cake would take you to another world and I'm not exaggerating. This one involves a little intricate details. Watch the video fully to get the output as desired. Try this out yourself to experience the richness and enjoy it with your family and friends.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 93