ஏ கிழவா, நீ என்ன செய்யவில்லை எங்களுக்கு? கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டிருந்தவனின் பேரன் இன்று அரசு அலுவலகத்தில் அதிகாரி! வயலில் நாற்றுநட்டுக் கொண்டிருந்தவளின் மகள் இன்று மருத்துவக் கல்லூரி மாணவி! மழைக்கு ஒழுகும் குடிசையில் பிறந்தவன் இன்று ஊரில் பெரிய சிவில் இன்ஜினியர்! சாக்கடை அள்ளிவன் வீட்டுப் பிள்ளை இன்று நகராட்சி ஆணையர்! பேனா பிடித்து எழுத தெரியாத பெற்றோர்க்கு பிறந்தவன் இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்! கோயிலில் நுழையக் கூடாத ஜாதியில் பிறந்தவன் இன்று இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி! ஜமீன்தார் தோட்டத்து பண்ணையாளின் மகன் இன்று ஜில்லா கலெக்டர்! பேருந்து வசதியில்லாத ஊரில் பிறந்தவன் இன்று போக்குவரத்து ஆய்வாளர்! உயர்ஜாதியினர் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாத ஜாதியில் பிறந்தவன் இன்று மிடுக்காக நிற்கும் போலீஸ் அதிகாரி! ஏடெடுத்துப் படிக்கத் தெரியாதவன் வீட்டுப் பிள்ளை இன்று ஐடி துறையில் அமெரிக்காவில்! இவை அனைத்தும், கல்விக் கடவுள் சரஸ்வதியால் கிடைத்ததல்ல மூத்திரச்சட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே #ஈரோட்டுக் கிழவன் போராடியதால் கிடைத்தது! நன்றி என்ற உணர்ச்சி இருக்கும்வரை பெரியார் வாழ்வார்! #HBDPeriyar
கறுப்பு அசுரன் பாடல் நரம்புகளுக்குல் ஊடுருவி ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது. பெரியாரை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன். இதுபோன்ற மேலும் பல பாடல்கள் வரவேண்டும், இதை பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் 👌👍💐💐💐
கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் 94 வருடம் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்தார். தனது வாழ்நாளில் 8200 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 10700 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பூமியின் சுற்றளவை போல 33 மடங்கு தூரம் தன் வாழ்நாளில் பயணம் செய்தவர்... #பெரியார்141 #HBDPeriyar141
உண்மையில் தீப்பிடிக்கும் வரிகள் தீப்பிடிக்கும் இசை தீப்பிடிக்கும் குரல் தீப்பிடிக்கும் திமிரன் கருப்பு அசுரன் அதகளம் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் முருகானந்தம் பாடலாசிரியர்
படித்ததில் பிடித்தது. தீண்டாமை* “கோவில் கட்ட கடக்கால் தோண்டணும் நீ வர்றயா? நான் வாரேன். கோவில் கட்ட கல் சுமக்கணும் நீ வர்றயா? நான் வாரேன். கோவிலுக்குள் குளம் வெட்டணும் நீ வர்றியா? நான் வாரேன். கோவிலுக்கு வண்ணம் பூசணும் நீ வர்றயா? நான் வாரேன். கோவில் குடமுழுக்கு நான் வரட்டா? வா… தூர நிண்ணு பார். தள்ளி நின்று சாமி கும்பிடு..!”
பாடலை உருவாக்கிய அத்துனை அன்பு உள்ளங்களுக்கும்,அநீதி எங்குங்கு தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் இந்த கருப்பு அசுரன் ஓங்காரமிடட்டும்.தொடரட்டும் அசுரனின் பணி வெல்லட்டும் பெரியாரின் சிந்தனைகள் நன்றி தோழரே
அய்யா வணக்கம், எனக்கு பெரியரின் கொள்கையான. ஒரு பகுத்தறிவாளன் என்கிற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் கிடையாது, அறிவிற்கு ஏற்றது, மககளுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி அடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன் - பெரியார் இந்த வாசகத்தை எங்களுக்கு பெரியாரின் வெண்கல சிலை பொருந்திய படத்துடன் poster செய்து வெளியிட முடியுமா?
அருமையான பதிவு, உங்கள் குழுவுக்கு சுயமரியாதை மிக்க வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் 🙏🔥👏🙏
சிறப்பு....கறுப்பு அசுரன்! வாழ்க...தந்தை பெரியார்!
ஏ கிழவா,
நீ என்ன செய்யவில்லை எங்களுக்கு?
கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டிருந்தவனின் பேரன்
இன்று அரசு அலுவலகத்தில் அதிகாரி!
வயலில் நாற்றுநட்டுக் கொண்டிருந்தவளின் மகள்
இன்று மருத்துவக் கல்லூரி மாணவி!
மழைக்கு ஒழுகும் குடிசையில் பிறந்தவன்
இன்று ஊரில் பெரிய சிவில் இன்ஜினியர்!
சாக்கடை அள்ளிவன் வீட்டுப் பிள்ளை
இன்று நகராட்சி ஆணையர்!
பேனா பிடித்து எழுத தெரியாத பெற்றோர்க்கு பிறந்தவன்
இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்!
கோயிலில் நுழையக் கூடாத ஜாதியில் பிறந்தவன்
இன்று இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி!
ஜமீன்தார் தோட்டத்து பண்ணையாளின் மகன்
இன்று ஜில்லா கலெக்டர்!
பேருந்து வசதியில்லாத ஊரில் பிறந்தவன்
இன்று போக்குவரத்து ஆய்வாளர்!
உயர்ஜாதியினர் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாத ஜாதியில் பிறந்தவன்
இன்று மிடுக்காக நிற்கும் போலீஸ் அதிகாரி!
ஏடெடுத்துப் படிக்கத் தெரியாதவன் வீட்டுப் பிள்ளை
இன்று ஐடி துறையில் அமெரிக்காவில்!
இவை அனைத்தும்,
கல்விக் கடவுள் சரஸ்வதியால் கிடைத்ததல்ல
மூத்திரச்சட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே
#ஈரோட்டுக் கிழவன் போராடியதால் கிடைத்தது!
நன்றி என்ற உணர்ச்சி இருக்கும்வரை
பெரியார் வாழ்வார்!
#HBDPeriyar
அருமையான பதிவு நண்பரே. வாழ்க பெரியார் புகழ்.
சிறப்பான முயற்சி!
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...
பாடல் வரிகள் அருமை நண்பா... தந்தை பெரியார் என்றும் சரித்திர நாயகன்....
முடிஞ்சா ஒரசிப்பாருடா.... ✌️
துணிஞ்சா உடைச்சு பாருடா.... 🔥
கருப்பு அசுரன் பெரியார்தானடா... 🖤
எச்ச.... 💥
அப்படியானால் உன் dp ye மாத்துடா வந்தேறி
எதுக்கு?
திராவிட தந்தை பொியாா்... உன் புகழ் எட்டுதிக்கும் ஒலிக்கட்டும்...👏 🎊
புரட்சிகர படைப்பு. வாழ்த்துக்கள்!
வெறித்தனமான பாடல்...
கருப்பு பெரியார்
கருப்பு ராவணன்
கருப்பு அசுரன்
........வாழ்க தலைவரின் புகழ்......
பாடல் வரிகள் அத்தனையும் அருமை வாழ்க தந்தை பெரியார்
பகுத்தறிவுப் பகலவன்
பற்றிய பரபரப்புப் பாடல்!
அருமை.
--செங்கதிர்வாணன்
கருப்புச்சிங்கம் எங்கள் பெரியார்
கறுப்பு அசுரன் பாடல் நரம்புகளுக்குல் ஊடுருவி ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது. பெரியாரை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன். இதுபோன்ற மேலும் பல பாடல்கள் வரவேண்டும், இதை பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் 👌👍💐💐💐
கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் 94 வருடம் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்தார்.
தனது வாழ்நாளில் 8200 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
10700 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பூமியின் சுற்றளவை போல 33 மடங்கு தூரம் தன் வாழ்நாளில் பயணம் செய்தவர்...
#பெரியார்141
#HBDPeriyar141
Romba peruma
மிகவும் அருமையான பதிவு 👍
வாழ்த்துகள் 🤝🤝🤝
பெரியார் இன்றும் என்றும் வாழ்வார் 👍👍👍
வாழ்க பெரியார் 👍👍👍
மிக சரியான நெரத்தில் வெளியிடப்பட்ட, மிக சரியான பாடல்.
வாழ்க தந்தை பெரியார் புகழ்!
Athennadaa soriyaana neram
தன் மானம் தந்த தலைவர்
தன் மானம் 😂😂😂 பெற்ற பிள்ளை க்கு தாய்மை தந்தவன்..... வந்தேறி அடிமைகள் நீங்கள் திருந்த வாய்ப்பு இல்லை
@@spperiyasamy881 என்னே தன் நிலை விளக்கம்
உண்மையில்
தீப்பிடிக்கும் வரிகள்
தீப்பிடிக்கும் இசை
தீப்பிடிக்கும் குரல்
தீப்பிடிக்கும் திமிரன்
கருப்பு அசுரன்
அதகளம் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள்
முருகானந்தம்
பாடலாசிரியர்
வாழ்த்துக்கள் அருமை...
வாழ்க தமிழ்...
வளர்க திராவிடம்...
சிறந்த படைப்பு. அருமை தோழர்களே
பெரியார் உணர்வு நாடி நரம்புகளில் முருக்கேறிய ஒருவரால் தான் இப்படி வரிகளையும் பாட்டையும் இசையும் படைக்கமுடியும்...
பாடல் வரிகள் புரட்சி செய்கிறது.R.S.Ravipriyan மிரட்டும் இசை அரட்டும் குரல்.வாழ்த்துக்கள்.
செம்ம சார் RS Ravi priyan அவர்களே ..... அருமை குரல்... Great 👍 Happy to seeing you .... Congrats 🎉 To Whole Our Team ❤
வைக்கம் வீரர் ஐயா வாழ்க
அற்புதமான படைப்பு
Mass mass periyar
இறுதி எச்ச!.... சிறப்பு 👌....
சிறப்பு!
அருமை கருப்ப அசுரனே💥
படித்ததில் பிடித்தது.
தீண்டாமை*
“கோவில் கட்ட
கடக்கால் தோண்டணும்
நீ வர்றயா?
நான் வாரேன்.
கோவில் கட்ட
கல் சுமக்கணும்
நீ வர்றயா?
நான் வாரேன்.
கோவிலுக்குள்
குளம் வெட்டணும்
நீ வர்றியா?
நான் வாரேன்.
கோவிலுக்கு
வண்ணம் பூசணும்
நீ வர்றயா?
நான் வாரேன்.
கோவில் குடமுழுக்கு
நான் வரட்டா?
வா…
தூர நிண்ணு பார்.
தள்ளி நின்று
சாமி கும்பிடு..!”
செம்ம 👌👌👌
அருமையிலும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள். பாடல், நெருப்பு, முடிவு பிரமாதம். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
கருப்பு ராவணன் பெரியார் , கருப்பு அசுரன் தந்தை பெரியார் , கருப்பு அசுரனுக்கு ஈடேது ........ வாழ்க பெரியார்
நான் என் வாட்ஸ்சப் status ல வச்சுட்டேன்
SPB voice so னு நெனச்சேன்..
கருத்து, பாடல் வடிவம், ஒலி திரை வடிவம் அனைத்தும் அருமை..💪💪💪
*வாழ்க பெரியாரின் திராவிட மண்*
✍️ 🇩🇪 யில் இருந்து.. 👍
அற்புதம்...அருமை...
பாடலை உருவாக்கிய அத்துனை அன்பு உள்ளங்களுக்கும்,அநீதி எங்குங்கு தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் இந்த கருப்பு அசுரன் ஓங்காரமிடட்டும்.தொடரட்டும் அசுரனின் பணி வெல்லட்டும் பெரியாரின் சிந்தனைகள் நன்றி தோழரே
Vera level bro intha song aa status aa vidunga bro
சிறந்த படைப்பு, குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வளர்க எரிமலை புகழ்!!!!!!
Hahaaan😂
அய்யா வணக்கம், எனக்கு பெரியரின் கொள்கையான.
ஒரு பகுத்தறிவாளன் என்கிற
எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் கிடையாது, அறிவிற்கு ஏற்றது, மககளுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி அடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுவேன்
- பெரியார்
இந்த வாசகத்தை எங்களுக்கு பெரியாரின் வெண்கல சிலை பொருந்திய படத்துடன் poster செய்து வெளியிட முடியுமா?
வரிகளிகள் இன்னும் நெருப்பு வேண்டும் .....இசை தரம்...
★பெரியார் வாழ்க ★
பரவட்டும் இத்தீ. உலகம் முழுவதும்.
அருமையான பாடல் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
SPB .... Memories... வாழ்த்துக்கள் .....
அருமை!
வாழ்த்துகள் தோழமைகளே!
Super
சிலிர்க்கிறது... மிக பிரமாதம்...
அருமை
Mind blowing 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍
Beautiful composition and wonderful rendition Ravipriyan sir. Good job😊👏👏👏🎊🎉🎈Best wishes sir💐
மகிழ்ச்சி தந்தை பெரியார் வாழ்க
எம் இனத்தின் வரைபடம் பெரியார்...
தமிlan
சிறந்த படைப்பு
வாழ்க தந்தை பெரியார் புகழ்.
Very nice, always win pariyar.
Very nice effort. Well done 👍👍👍👍👍. Thanks.
வாழ்த்துகள் வாழ்த்துகள் 🎊
வாழ்த்துக்கள்......வாழ்க பெரியார்...!
Super..
Well done...periyar our pride...our life..
பெரியார் புகழ் வாழ்கவே
சிறப்பு 👌... வாழ்த்துக்கள்
அருமையான பாடல்
Super .. Bro... Every 1 like for this video... Is.... 1 half periyar...
கெழவன் மாஸ்
சிறப்பு 👌👌👌... வாழ்த்துக்கள் ❤️❤️❤️
Super thanks to the team
Supper பாட்டு
வாழ்த்துக்கள்!!
Super super sr PR saravanan vershan sr
Sooooo sweeet☺️☺️☺️💪💪💪💪
Mass
Periyar fan's from Malaysia...
Thanks u admin
Vera level 🔥🔥🔥🔥
Super anna r.s.ravipriyan ..shahul
राजस्थान से हूं प्लीज डब्ड दिस सॉन्ग इन हिंदी एंड अपलोड इन यू ट्यूब ,पेरियार ई वी रामासामी my role modal
👍👍👍
Superrrr....
Final tach super.....🤣🤣
Karuppu Asuran, The Great !!!
👍👍👍👍
Periyar vazga.
Semma. I really appreciate the team who has composed and sung the song. Now we expect more and more song about periyar,Anna and Kalinger.
Pagutharivu thandhai periyar vazga💪
வாழ்க பெரியார்
Excellent tune ! True and practical contents which directs our people in right ways and drives the opponents into smash to ashes... !
கருப்பு அசுரனே...
Plzz.. Release more song like this
அற்புதம் 🖤💪🏻
Wow what a song
👌👌👌👏👏👏
அற்புதம்
Semmaaaa
மகிழ்ச்சி🖤💜♥️
👍👍🖤🖤🖤🖤♥️♥️♥️
💥💥💥👌
தோழமைகளுக்கு வாழ்த்துகள்
👌👌👌👌👌👌👌👌
nice...
🔥🔥🔥