கனிமொழி மதி அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் என்னுடைய காணொளியில் அவர் படத்துடன் நன்றியுடன் நினைவுகூர்ந்து வருகிறேன். அவர்கள் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.
கனிமொழி மதி தமிழ் மொழியின் பாதுகாவலர் தமிழனாக பெருமையாக உள்ளது வாழ்க தமிழ் நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க அனைத்து மொழிகளும் வாழ்க நன்றி
மாநில அரசும் மத்திய அரசும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி
மொழி என்பது வெறும் வார்த்தை இல்லை உடல் சதை இரத்தம் உணர்வு எல்லாம் கலந்த கலவை தான் மொழி எந்த மொழியாக இருந்தாலும் அதற்கு மதிப்பும் மரியாதையும் எல்லோரும் கொடுக்க வேண்டும் நன்றி
அதைத் தாண்டி வேங்கை வேல்ல பாருங்க பத்து நாட்களில் முடிக்க வேண்டிய விஷயம் யாருடைய கட்டளையின் பேரில் 750 நாட்கள் இது தள்ளிப் போடப்பட்டது கேவலம் ஒரு மனுஷனுக்கு டேய் என்னடா இது இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கவே கூடாதுடா இது எப்படி நடந்தது எவாங்கடா போலாம் என்னன்னு பாக்கலாம் டா அப்டின்னு களத்துல இறங்கி போராடி போய் பாத்தீங்களா அந்த பட்டியலினத்தை சார்ந்த மக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக என்ன துன்பங்கள் எவ்வளவு அத்து வீரர்கள் எவ்வளவு மிரட்டல்கள் எவ்வளவு பதட்டங்கள் எவ்வளவு வாழ்வு நிலை பாதிப்புகள் எங்களுக்கெல்லாம் மனசு இருக்கா கொஞ்சமாவது உங்களுக்கெல்லாம் புத்தி இருக்கா உங்களுக்கெல்லாம் வந்து உன் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இதயம் இருக்கா எல்லா உறுப்புகளும் நன்றாக தான் வேலை செய்கிறதா அவர்களுடைய நிலை என்ன யோசித்து பாருங்கள்
ஏன் புரோ ஜல்லிக்கட்டுனால உங்களுக்கு என்ன பிரச்சனை😂😂. இனிமேல் நிப்பாட்ட முடியாது ஏறுதழுவுதல் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு.உங்களுக்கு பிடிக்கலன பாக்காதிங்க tv ஆப் பன்னிட்டு தூங்கிருங்க சகோ.

நேர்மையான வழக்கறிஞர் வாழ்க🎉
Arumai madam vaazthukal
Congratulations sister
தங்கையின் முயற்சி க்கு வாழ்த்துக்கள்.
கனிமொழி மதி தமிழ் நாட்டின் பொக்கிஷம் வாழ்த்துக்கள் நன்றி
கனிமொழி மதி தமிழ் மொழியின் பாதுகாவலர் தமிழனாக பெருமையாக உள்ளது வாழ்க தமிழ் நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க அனைத்து மொழிகளும் வாழ்க நன்றி
மாநில அரசும் மத்திய அரசும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி
Thanks sister, well said, I am proud of Tamilan
தெளிவான விளக்கம் கனிமொழி மதி.
இவரது பணி மிமகமிக்உயர்வானது. தோழியருக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்
❤
🙏🙏🙏🎉🎉🎉
மொழி என்பது வெறும் வார்த்தை இல்லை உடல் சதை இரத்தம் உணர்வு எல்லாம் கலந்த கலவை தான் மொழி எந்த மொழியாக இருந்தாலும் அதற்கு மதிப்பும் மரியாதையும் எல்லோரும் கொடுக்க வேண்டும் நன்றி
மூடநம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையை மறைக்க முடியாது என்பதே காலம் கற்றுக் கொடுக்கும் பாடம்.
💐🙏
ஒன்றிய அரசு தமிழ்நாட்டு திட்டங்களில் இருந்து விலகி விட்டால் எதற்கு அலுவலகம் எதற்கு வரி தயவு செய்து எல்லாவற்றிலும் இருந்து விலகி விடுங்கள்.
மன்னர் மன்னன்
திராவிட ஆட்சியாளர் என்ன செய்தார்கள்
ஆரிய திராவிட சித்தாந்த அடிப்படையில்தான் விவாதங்கள் நடப்பதுதான் உண்மையானது ஆகும்.
அதைத் தாண்டி வேங்கை வேல்ல பாருங்க பத்து நாட்களில் முடிக்க வேண்டிய விஷயம் யாருடைய கட்டளையின் பேரில் 750 நாட்கள் இது தள்ளிப் போடப்பட்டது கேவலம் ஒரு மனுஷனுக்கு டேய் என்னடா இது இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கவே கூடாதுடா இது எப்படி நடந்தது எவாங்கடா போலாம் என்னன்னு பாக்கலாம் டா அப்டின்னு களத்துல இறங்கி போராடி போய் பாத்தீங்களா அந்த பட்டியலினத்தை சார்ந்த மக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக என்ன துன்பங்கள் எவ்வளவு அத்து வீரர்கள் எவ்வளவு மிரட்டல்கள் எவ்வளவு பதட்டங்கள் எவ்வளவு வாழ்வு நிலை பாதிப்புகள் எங்களுக்கெல்லாம் மனசு இருக்கா கொஞ்சமாவது உங்களுக்கெல்லாம் புத்தி இருக்கா உங்களுக்கெல்லாம் வந்து உன் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இதயம் இருக்கா எல்லா உறுப்புகளும் நன்றாக தான் வேலை செய்கிறதா அவர்களுடைய நிலை என்ன யோசித்து பாருங்கள்
இனிமேலாவது திராவிடிய கல்லறை கட்டாமல்,, தமிழர் தொன்மை நாகரீக அருங்காட்சியகம் கட்டுங்கள்.
ஒன்றிய அரசு நிறுத்தி விட்டதா அது அந்த அம்மாவே சொல்றாங்க
5 .ஆண்டாக வெளிவராமல் வைத்து முடியாமல் திராவிட மாதிரி ஸ்டாலின் வெளியீட்டு வஞ்சக புகழ்ச்சிசெய்கிறர்
முதல்ல இந்த ஜல்லிக்கட்டை ban பண்ணணும்
ஆரிய வந்தேறி யா!!
ஏன் புரோ ஜல்லிக்கட்டுனால உங்களுக்கு என்ன பிரச்சனை😂😂. இனிமேல் நிப்பாட்ட முடியாது ஏறுதழுவுதல் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு.உங்களுக்கு பிடிக்கலன பாக்காதிங்க tv ஆப் பன்னிட்டு தூங்கிருங்க சகோ.
சரிங்க சாணிநக்கி சங்கி 😂😂😂
வந்தேறி கூட்டம்....
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் கனிமொழி சகோதரிக்கு நான் சொல்ல விரும்புகிறேன் இப்போ எப்படி வாழ்கிறார்கள் என்பதை பேசணுமா வேண்டாமா