இயேசுதானே அதிசய தெய்வம் | Yesuthaane Athisaya Theivam |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- ENNIMAI Vol 02 Song 03 | இயேசு தானே அதிசய தெய்வம் | Yesu dhane adhisaya theivam | Gospel Melody For Jesus | ENNIMAI | இனிமை | Tamil Christian Songs | தமிழ் கிறிஸ்தவ பாடல் | Christian Traditional Songs | christian devotional | கிருஸ்தவ கீர்த்தனை பாடல் | கன்வென்சன் பாடல் | #GospelMelodyForJesus | #ennimai | #Sweeton | #TamilchristianSong | #ChristianSongs | #oldchristiansongs | #ChristianHitSong | #ChristianSong #Keerthanaigal | #TamilChristianKeerthanaigalSong | #TamilChristianHitSong | #TamilChristianWorship Song | #TamilChristianGoldenHits | #கிறிஸ்தவதமிழ்பாடல்கள் | #கீதங்களும்கீர்த்தனைகளும் | #கீர்த்தனைபாடல்கள் | #கீர்த்தனைகள் | #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள் | #Tamilchristians | #TamilChristianMelody | #JesusSong | #இயேசுபாடல்
Gospel Melody For Jesus Presents.....
ENIMAI DVD VOLUME 2 Song 03
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக
தாயாரித்து வெளியிடும் :
இனிமை DVD பாகம் 2 Song 03
பாடல் : இயேசுதானே அதிசய தெய்வம்
Song : Yesu dhane adhisaya theivam
பாடியவர் : ஜெசிந்தா
Singer : Jesintha
தோற்றம் : :கலா
Artists : Kala
இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
சரணங்கள்
1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் - இயேசு
2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் - இயேசு
3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு - இயேசு
எங்களுக்கு வீடியோ சூட்டிங் எடுக்க உதவியவர்களுக்கு என்றும் நன்றியுடன்
M. விஜில் - ஆண்டாம் பாறை
M. கிதியோன் - தோவாளை
விஜயகுமார் நர்சரி கார்டன் - குழித்துறை
திற்பரப்பு & அருவிக்கரை சுற்றுலா தலத்தின் நிர்வாகிகள்
சுந்தரம் & குடும்பத்தினர்
பாஸ்டர் செல்வின் - முளகுமூடு
சகோ. சாம்
சகோ. சுனில் ராஜன்
சகோதரி. கீதாபால்
சகோ. மினோஜின்
Studio : Friend's Digital Video Editing Lab - Kaliakkavilai
Editing : Binu - Marthandam
Camera : Kishore
Assistant Camera : Bibin Rajan
Make up : Edwin
Vehicle Drivers : Minogin, Saleem, Kumar
Music : K.I.P. Sweeton
Music Arrangements, Mixing & Audio Mastering :
K.I.P. Sweeton
Nathan Digital at Nazareth
Direction : M.S. Merlin Rabinath
AUDIO Produced By :
K.I.P. SWEETON
Sweet Orchestra
Nazareth- 628617,
Tuticorin Dist.
Produced & Copyrights Of The Audio, Video, Vocal, Musical Works, Owner By :
G. MATHEW JEBASINGH,
GOSPEL MELODY FOR JESUS
MATHEW CHRISTIAN BOOK CENTRE,
No . 144, Margoschis Road,
NAZARETH - 628617
TUTICORIN - District
Tamil nadu - INDIA
Contract Cell No : +91 94430 78825
Email : gospelmelodyforjesus@gmail.com
mathewjebasingh331@gmail.com
தயாரிப்பு, உரிமை & வெளியிடுபவர்கள் :
குரு. மத்தேயு ஜெபசிங்,
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக,
மத்தேயு கிறிஸ்தவ புத்தக நிலையம்,
144, மர்காசியஸ் சாலை,
நாசரேத் _ 628617, தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ் நாடு, இந்தியா.
RUclips Version Mastering :
Gospel Melody For Jesus Studio
Nazareth
LIKE | SHARE | SUBSCRIBE
இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
சரணங்கள்
1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் - இயேசு
2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் - இயேசு
3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு - இயேசு
4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் - இயேசு
Voice and background music is very nice. I am hearing daily atleast five times
Voice மிக அருமையாய் இருக்கிறது பாடுங்கள் தேவ நாமம் மகிமை படட்டும்
Superb! Simply superb!!! இயேசு தானே அதிசய தெய்வம்! இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்!!!! பழைய மெருகு குலையாமல், பழைய ராகம் மாறாமல், இனிய அதே இசையில் புத்தம் புதிய தோற்றத்தில்!! நன்றி யாவருக்கும்!!
Arumaiyana padal
Nice song sister❤❤❤❤❤
VERY NICE SONG SUPER VOICE GLORY TO GOD AMEN HALLELUJAH
அருமையான பாடல் நல்வாழ்த்துக்கள்
GLORY BE TO THE LORD GOD ALMIGHTY. MAY THE LORD BLESS YOU ALL MORE AND MORE TO SHARE HIS LOVE TO THE HUMANITY AND TO GLORYFY HIM. AMEN.
பழைய பாடல் இன்றும் கேட்க அருமையாக உள்ளது
Intha மகள் அருமையாக பாடி இருக்கிறார்கள். This song is composed, tuned and sung by sister . violet Arone and manymore 🙏🏻I like this song v much🙏🏻Glory to God Amen🙏🏻🌷👍🏻
அருமை மேலும் இது போண்ற பாடல்களை பதிவேற்றம் செய்யுங்கள்
இந்த பாடலை இயற்றி பாடியவர் மறைந்த கிறிஸ்தவ பாடகர் திருமதி வைலெட் ஆரோன் அம்மா அவர்கள்
vera level songs
Nice song… congratulations
பழைய கிறிஸ்தவ பாடல்களை அதன் ராகம் மாறாமல் அப்படியே இசையமைத்து பாடி வெளியிட்ட Gospel Melody For Jesus நிறுவனத்தாற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்
Hi kalarani How are you? Your acting very nice. I am Kasthuri CMS
Hi.DA
பால் சோ போல் இல்லாமல் பயத்தோடு இருக்கத்தோடு பாடு
இசு அடிக்கடி டிரஸ் மாற்றல அதனால் இன்னும் பயபக்தி தேவை எளிமை தேவை