sri lanka | Hunugal pokuna | Balangoda | samanala wewa |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 85

  • @manojmry2408
    @manojmry2408 3 года назад +18

    நீங்கள் சென்ற பாதை சரியான பாதை இல்லை அண்ணா நீங்கள் முதலில் பார்த்த நுலை வாயிலளுடன் சென்றிருக்க வேண்டும் அண்ணா நுலை வாயிலை தாண்டி முன் சென்ற உடனே வயல் வெளியோடு மிகவும் அழகாக இருக்கும் அண்ணா இயற்கை அழகு நிறைந்த இடம் அண்ணா ❤😔

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 3 года назад

      தம்பி பெரும் பாலும் சிங்கள மக்கள் அப்படித்தான் சாப்பிடுவார்கள் தயவு செய்து பொகும் பாதையில் சரியாக போகவும் சம் டைம் மனிதன் யாரும் இந்த காலத்தில் சரி கிடையாது மறாறது தயவு செய்து தனியா போக வெண்டாம் தமிழ் ஏரியா தவிர ஓகே.........

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +6

    நன்றி ஜெசி சகோ. தோல்விகள்தான் உங்களை வளர்ச்சியடைய வைக்கும் உங்கள் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் நீங்கள் சிங்களத்தில் உரையாடுவதை கீழே தமிழில் எழுதினால் சிங்களம் தெரியாவர்களுக்கு புரியும்

  • @kalimuthukannan6129
    @kalimuthukannan6129 3 года назад +4

    இலங்கையில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 3 года назад +2

    ஏமாத்திப்புட்டாயிங்க சித்தப்பு ஏமாத்திப்புட்டாயிங்க ஹி...ஹி...ஹி ப்ரோ சூப்பர் 👍💐🙏

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +5

    எல்லாம் நன்மைக்கே தம்பிபசிக்கு சாப்பாடு கொடுத்த அம்மாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் அப்பு 😀👌🌹

    • @dinushkar5863
      @dinushkar5863 2 года назад

      இலங்கை ஒற்றுமையின் ஆரம்பம்..❤🥺🥺

  • @manojmry2408
    @manojmry2408 3 года назад +5

    அவ்வளவு தூரம் சென்று இயற்கை அழகு மிக்க அத்தாடாகத்தை எல்லோருக்கும் காட்சி படுத்தியமைக்கு நன்றிகள் அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @kovithan4504
    @kovithan4504 3 года назад +4

    தாய்மைக்கு மிக்க நன்றி

  • @amary356
    @amary356 3 года назад +3

    Thamby payanam poohumpoothu mihavum kavanamaaha poongal ok.very very god jesus blessed brothers 🙏🙌.

  • @jkriki2940
    @jkriki2940 3 года назад +7

    Bro you are the one of the hard-working RUclipsr in Jaffna. Keep it up. 💯💯💯💯👍👍👍👍👍

  • @rajee7977
    @rajee7977 3 года назад +3

    wow

  • @mhdsharfan517
    @mhdsharfan517 3 года назад +1

    பெலிஹுல் ஒய 👌 Sabragamuwa University Anga thn irukku Sattapadi place
    Nonperial,Hawagala mountain anga thn irukku

  • @mohamednazal8908
    @mohamednazal8908 3 года назад +3

    1st view and 1st comment 🔥🔥
    Nice video bro

  • @anthonyjude6472
    @anthonyjude6472 2 года назад +1

    Super da machine Anthony jude

  • @asseyyidassheikhhassanpook4563
    @asseyyidassheikhhassanpook4563 3 года назад +3

    Vera level anna annaya tharim thane colombo ku vanga tamil trekker vandu irukurar yan neega vara illa andaki meet panna

  • @Kathurshan_16
    @Kathurshan_16 3 года назад +4

    Ceylon Tamil .

  • @ajithk4867
    @ajithk4867 3 года назад +1

    my favourite sl youtuber

  • @asseyyidassheikhhassanpook4563
    @asseyyidassheikhhassanpook4563 3 года назад +4

    Iam your big fan anna

  • @SanjusView001
    @SanjusView001 3 года назад +2

    Beliuloya frd

  • @RK-oq3bx
    @RK-oq3bx 3 года назад +1

    Hope your generation of tamils will catch up with the sinhalese trends of visiting natural remote areas with camping and trekking holidays. As a tamilian, I'm proud of your travel plans and sharing the vlogs with us.
    உங்கள் பயணவீடியோக்கள் மேலும் மெருகூட்ட வாழ்த்துகள்.

  • @sathiyeswaryyogarajah1654
    @sathiyeswaryyogarajah1654 2 года назад +1

    Soft ஆன background music நன்றாக இருக்கும்.

  • @k.saravananbavanik.saravan4013
    @k.saravananbavanik.saravan4013 3 года назад +1

    Kalai vanakgam

  • @travellersl8616
    @travellersl8616 3 года назад +4

    I am your big fan anna 💗🙂

  • @thulasimailvaganam887
    @thulasimailvaganam887 3 года назад +1

    அருமையாக உள்ளது

  • @ratnavelauthamrangan6781
    @ratnavelauthamrangan6781 3 года назад +2

    அழகான பதிவு தம்பி நன்றி

  • @giri2174
    @giri2174 3 года назад +1

    Super very nice💝💝💝💝👌👌👌👌

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 3 года назад +1

    Doran shoots veraary✌️

  • @vahshyanvahshyan2488
    @vahshyanvahshyan2488 3 года назад +3

    Nice video anna

  • @naleemdeenabdulcader8696
    @naleemdeenabdulcader8696 3 года назад +1

    Super

  • @thavarasa8878
    @thavarasa8878 3 года назад +1

    அனைத்தும் அழகிய இடங்கள் .

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +3

    நன்றிகள் ஜெஸி.

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 года назад +1

    Nice 👍 👍 👍

  • @Alphawolfsrt
    @Alphawolfsrt 3 года назад +2

    Bro you are blessed person these experiences are really god gifted👍👍👍👍👍

  • @jananijana1447
    @jananijana1447 3 года назад +1

    Anna vera level

  • @Mr_shan12
    @Mr_shan12 3 года назад +4

    Enjoyable life and journey anna

  • @Mannarsri
    @Mannarsri 3 года назад +3

    Super anna

  • @உங்கள்கடல்தம்பி

    சூப்பர் அண்ணா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 года назад +3

    Sooper anna 😇😇👍

  • @johnjoseph6579
    @johnjoseph6579 2 года назад

    You are doing Well, keep it up

  • @nethajabirami4959
    @nethajabirami4959 3 года назад +1

    Super bro🤝🤝🤝👌👌👌

  • @Jenosjeno
    @Jenosjeno 3 года назад +1

    Very beautiful place bro super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 года назад

    வாழ்த்துகள் ஜெசி

  • @aqfa5948
    @aqfa5948 3 года назад

    Alahaana iyatkayai elil konjum idangal Arumai Bro 🌟🌟🌟🌟🌟👏👌

  • @jaffnarajith
    @jaffnarajith 3 года назад +1

    Super jecy

  • @danu_tanu
    @danu_tanu 3 года назад +2

    sema bro keep try keep support ✌️✌️✌️🔥🔥

  • @mohanrca8232
    @mohanrca8232 3 года назад

    உங்களுக்கு சாப்பாடு கொடுத்த தாய்மைக்கு மிக்க நன்றி ..

  • @ceylonyathri
    @ceylonyathri 3 года назад

    சூப்பர் பதிவு! Solo travelling Vera level experience!

  • @salmasulthan8187
    @salmasulthan8187 3 года назад +2

    Nice place 👌👍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад

    Nice👌🏻🙋‍♀️👌🏻👌🏻👌🏻🙋‍♀️🎈🎈💚💚🇫🇷

  • @outdooreye3256
    @outdooreye3256 3 года назад +1

    Beautiful places. I like the lady who provided the lunch for you. Tamil people still don't have confidence to travel I think and it will change One day.

  • @dataanalyst2286
    @dataanalyst2286 3 года назад

    Thanks bro

  • @SanjusView001
    @SanjusView001 3 года назад +1

    Balangodala nanpiriyal tan famous place frd

  • @Mannarsri
    @Mannarsri 3 года назад +2

    Nice 🤙

  • @tararenhold5019
    @tararenhold5019 3 года назад

    Super Brother 👌

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад

    So beautiful place , Thanks ur video

  • @jochim66
    @jochim66 3 года назад +2

    Bro ithu antha pond ah patha apidi theriyalaye but u r effort super

  • @RK-oq3bx
    @RK-oq3bx 3 года назад

    Tourist board should place a name board or direction for the trekkers to identify the correct spot. Sometimes you cannot solely rely on google map in the remote areas like this one.
    Your untiring effort to show this kind of ponds are applaudable.
    Great to see your videos.👍👍👍

  • @nila-moon1863
    @nila-moon1863 3 года назад +1

    ❤️👍

  • @Mannarsri
    @Mannarsri 3 года назад +3

    ❤️❤️❤️❤️

  • @Rosinsview
    @Rosinsview 3 года назад

    Sema bro very good 👍

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад

    What a beautiful video! The flowing stream and the sound of flowing are marvellous,The forest covered hills and the drone shots are amazing.👍👍👍🙏🙏❤️❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 года назад +3

    அண்ணா அது பெலிஹுல் ஓயா ( Belihuloya ) அந்த இடத்தின்ட பெயர் 😅😅😅😅👍👍👍 உண்மைதான் அண்ணா அந்த நீர்நிலை பார்க்குறதுக்கு ரெண்டு கண்ணும் பத்தாது 😍😍😍😍😍👍👍👍அந்த இயற்கை அழகை உங்கட தான் இன்னும் அழகா காட்டினது 😁😁😁😁👍👍👍

  • @thislifesadventures.
    @thislifesadventures. 3 года назад +2

    Bro, i think you went to the wrong area. :(
    that's so heartbreaking to see after all the efforts you took to go all that way.

  • @kokulrk19
    @kokulrk19 3 года назад

    Bro semma semma❤️

  • @sivadon4808
    @sivadon4808 3 года назад +1

    Tamil tracker

  • @shafnainshaf7206
    @shafnainshaf7206 3 года назад

    Hi Anna.I was waiting for your vlog.Awesome video and Droneshots were as usual semma Anna😊

  • @mr.krishnaRu
    @mr.krishnaRu 3 года назад +1

    Cherry vlogs lite😄😄

  • @moratubottupubg7559
    @moratubottupubg7559 3 года назад +3

    Hi bro

  • @RoRo-pg5up
    @RoRo-pg5up 3 года назад +1

    👍👍

  • @suthanams6290
    @suthanams6290 3 года назад

    👍💓

  • @naliguru
    @naliguru 3 года назад

    BROTHER BEFORE CHECK THE HOTELS MAKE SURE THAT 1ST CHECK THE BATHROOM . SOME PLACES BATHROOM'S ARE NOT CLEAN!!

  • @mohamednaflas4575
    @mohamednaflas4575 2 года назад

    You were mistaken bro. The path you had gone was a wrong bath. If you had gone on the right path you would have seen the beautiful view.

  • @HazeenHZ
    @HazeenHZ 3 года назад +1

    என்ன ட்ரோன் பாவிக்கிரின்க அண்ணா

  • @mohamednilfan8080
    @mohamednilfan8080 3 года назад +1

    Hi bro 🇯🇵👍

  • @mohammednawshad3472
    @mohammednawshad3472 3 года назад +1

    தம்பி அது பெலிஹுல்ஒயா

  • @asman7928
    @asman7928 3 года назад

    Bro motorbike pohalamthana Fz alava

  • @RoshanMahesan
    @RoshanMahesan 3 года назад +1

    Balangoda endu correct panunga Jesi

  • @ffking-fx3xg
    @ffking-fx3xg 3 года назад +1

    Anna neenga Moto vlog fulla podurathaala Lita bor adikkuthu Vera ethavathu dry pannunga😭😭😭😅

  • @kala1819
    @kala1819 2 года назад

    பெரிய பெரிய மிருகங்கள் கிடைக்காதபோது காட்டு வனஜீவராசிகள் எல்லாம் வரும்போது உங்களுக்கு பிடிக்க பயமில்லாமல் போறீங்க

  • @vijayalakshmid.7773
    @vijayalakshmid.7773 3 года назад +2

    Thanks for this video, appreciate your attitude to have lunch at the old amma's place and paying her whatever you had, thts nice of u. Carry some nuts, banana or somethng to munch on. Indirectly you are promoting lankan tourism, hope your government pays you LOL 😀

  • @dineshkumar5588
    @dineshkumar5588 3 года назад

    இப்புடியான இடத்துக்கு போகும் போது 2 பேராக போக வேண்டும்... விலைமதிப்பற்ற பொருட்கள் கொண்டு செல்லும் போது 2 பேராக இருந்தால் நல்லது... குடு கஞ்சா அடிக்குறவங்க.. இதுக்குள்ள ஒளிஞ்சு இருப்பாங்க.. எனக்கு அனுபவம் இருக்கு.. தமிழன் என்றதும் இன்னும் பயம்... கவனம் தேவை..

  • @sajanasudu4363
    @sajanasudu4363 3 года назад +2

    Super

  • @Mr_shan12
    @Mr_shan12 3 года назад +3

    Super anna

  • @kanu5992
    @kanu5992 2 года назад

    Super anna