Soorya | Cinema - Serial Actress | Biography | Vaazhkai Payanam | @News mix tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2024
  • #ActressSoorya #Soorya #ParankimalaSoorya #CinemaActress #SerialArtist #Biofraphy #VaazhkaiPayanam #NewsMixTv
    #CinemaBiography #ActressBiography #நடிகைசூர்யா #சூர்யா #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
    Tamil - malayalam Movie and Serial Actress Mrs Soorya Biography Video Watch this Page! thanks!
    தமிழ் - மலையாள திரைப்பட மற்றும் சின்னத்திரை தொடர்கள் நாயகி திருமதி சூர்யா அவர்களின் அறிந்து தகவல்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please Subscribe like Comment and Share Yours - News mix tv
    Sumathisree Biography:
    • Sumathisree | roja ser...
    P.R.Varalakshmi Biography:
    • P.R.varalakshmi | sund...
    Premi Biography:
    • Premi | Johny Movie | ...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 141

  • @prabayuvan
    @prabayuvan 5 месяцев назад +37

    எனக்கு மிகவும் பிடிக்கும் சூர்யா ஒரு வீடு இரு வாசல் &முதல் மரியாதை அருமையான நடிகை 🙏🏻

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla3969 5 месяцев назад +31

    எங்களின் நினைவுகளில் இருந்து நீங்கி விட்ட நடிகை சூர்யா அவர்களை நினைவில் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி ஐயா ❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 месяцев назад +9

    மிகவும் நல்ல நடிகை.. இப்படி தகவல்களை தேடிப் பிடித்து ஒளிபரப்பு செய்வது அருமை

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      நன்றி!..

  • @rajsekar5299
    @rajsekar5299 5 месяцев назад +9

    முதல் மரியாதை படத்தில் ஜனகராஜ் wife role, ஒரு வீடு இரு வாசல் k.பாலச்சந்தர் படத்தில் innocent character, மனிதன் படத்தில் ரகுவரனின் அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக சித்தி character எல்லாவற்றிலும் best நடிப்பு. நீளமான தலைமுடி கொண்டவர். மாநிற அழகு கொண்டவர்.தூர்தர்ஷன் favourite கதாநாயகிகளில் ஒருவர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 месяцев назад +13

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤சூர்யா சிறந்த நடிகை🎉🎉

  • @kalaivania3455
    @kalaivania3455 5 месяцев назад +36

    சார்ர்ர்ர் இவங்களை பத்திதான் நான் கேட்டுக் கொண்டே இருந்தேன் சார்.அச்சுஅசலாக தமிழ் பெண் தோற்றம்.பக்கத்து வீட்டுப் பெண் போல யதார்த்தமான அழகு சார்.தமிழில் நன்றாக ஜொலித்திருக்கலாம். நல்ல நடிகை.பதிவிற்கு நன்றி சார்
    🎉

    • @sudhasrinivasan3015
      @sudhasrinivasan3015 5 месяцев назад +3

      Suriya azhagi

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад +4

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @v.rajendran7297
    @v.rajendran7297 5 месяцев назад +12

    நன்கு நடிக்க கூடிய திறமையான நடிகை சூர்யா அவர்கள் இவங்க பெரும் பாலும் துணை கதாபாத்திரத்திலே நடித்து இருப்பார் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @nagajothi4640
    @nagajothi4640 5 месяцев назад +11

    முதல் மரியாதை படத்தில் அருமையாக நடித்திருப்பார்❤

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 5 месяцев назад +4

    முதல் மரியாதை,ஒரு வீடு இரு வாசல் அவரது சினிமா கேரியரின் மாஸ்டர் பீஸ்..மிகவும் திறமையான கலைஞன்.அவரது தோல் நிறம் காரணமாக திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 5 месяцев назад +60

    ஒரு வீடு இரு வாசல் படத்தில் நன்றாக நடித்திருப்பார் ❤

    • @priscillapuspam8537
      @priscillapuspam8537 5 месяцев назад

      Yes . Very true

    • @kavitharavi2356
      @kavitharavi2356 5 месяцев назад

      ஆமா எதார்த்தமான நடிப்பு 👌🏼

  • @rajeswaris2920
    @rajeswaris2920 5 месяцев назад +3

    ❤ நல்ல பதிவு நன்றி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 5 месяцев назад +3

    Beautiful actrer surya 👍 nalla payaula arumaiyana thagaval pathiu thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mthiyagaraj
    @mthiyagaraj 5 месяцев назад +4

    I am meeting her everyday....really good heart person she is.... ❤

  • @muthuponraj3322
    @muthuponraj3322 5 месяцев назад +2

    ❤ எதிர்பார்த்தேன் இவரை.நன்றி உங்களுக்கு

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr 5 месяцев назад +4

    Mikka nandri ayya News mix tv avargale 🙏🙏🙏 miga sirandha nadigai Surya 😊😊😊

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 5 месяцев назад +7

    நான் பள்ளிக்கு போன காலத்தில் ஒருத்தர் என்னிடம் நீங்கள் நடிகை சூர்யாவை போல் இருக்கீங்க நடிக்கீறீங்களா என்று கேட்டாங்க நானும் என் தோழியும் பயந்து வேண்டாம் சொல்லி போய்விட்டோம் இந்த பதிவை பார்த்தவுடன் பழைய ஞாபகம் வந்தது நன்றி

  • @segarsegar6260
    @segarsegar6260 5 месяцев назад +6

    இப்படி ஒருநடிகை இருக்கின்ரார் என எனக்கு இன்றுதான் தெரியும் நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரவேண்டும்

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @anandancharumathi8669
      @anandancharumathi8669 5 месяцев назад

      Very good actor. Good acting.

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj 5 месяцев назад +1

    Wow super sir nice information my favourite actor soorya mam

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 месяцев назад +6

    She was given wonderful roles in malayalam industry.. Tamil cinema didn't give her enough potential roles...

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 5 месяцев назад

    Super sir. Nalla. Nadegai. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 5 месяцев назад +4

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      நன்றி!.. நன்றி!...

  • @SubashiniJayagandhan-qn2se
    @SubashiniJayagandhan-qn2se 5 месяцев назад +1

    நன்றி

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 5 месяцев назад +7

    ஒரு வீடு இருவாசல் படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.❤❤

  • @jeganrekajegan2676
    @jeganrekajegan2676 2 месяца назад

    Thanks suryamam pattri sonnathukku nandri

  • @meyyappanm9469
    @meyyappanm9469 5 месяцев назад

    Arumai video hats off

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      நன்றி!....

  • @vijayaselladurai3799
    @vijayaselladurai3799 5 месяцев назад +1

    பதிவிற்கு நன்றி ஐய்யா

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      நன்றி!..

  • @oooo5187
    @oooo5187 5 месяцев назад +7

    இவர் ராயபேட்டை பாலாஜி நகரில் இருந்தார் 80 களில்❤

  • @ramaneik2939
    @ramaneik2939 5 месяцев назад +2

    நான் சிறுவனாக இருந்த போது இசை பயின்று பின்னர் கோமல் சாமிநாதன் அவர்களின் நாடகுழுவில் பணிபுரிந்து வந்தேன் அச்சமயம் நடிகை சூர்யா அவர்கள் நாடகத்தில் நடித்தது நினைவிற்கு வருகிறது, மேலு‌ம் நான் நாடக பிண்ணனி இசைக்குழுவில் பணிபுரிந்ததால் அவ்வளவாக யாருடனும் பேசமாட்டேன், தங்களது பதிவில் நானும் பங்குகொண்டுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அய்யா 🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 5 месяцев назад +2

    அருமையான நடிகை எந்தவிதமான காதபத்திரமாக இருந்தாலும் சூப்பராக நடிப்பார் 👍

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 5 месяцев назад

    Super sir

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 5 месяцев назад +5

    Nanbargal padam hero heroine patri kuravum ayya🙏🙏🙏

  • @kalyanib1757
    @kalyanib1757 5 месяцев назад +1

    கட்டுடல்,நல்ல முகதோற்றம் கொண்ட இயல்பான நடிப்பு கொண்ட நடிகை. இவருடையமலையாள படப்பாடல் ஜல லீலா பாடல் கவர்ச்சியாக பயன்படுத்தபட்டிருப்பார். நல்ல நடிகை வீணாக்கப்பட்டார். பதிவுக்கு நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @veerakumar4884
    @veerakumar4884 5 месяцев назад +6

    சூர்யா நல்ல நடிகை

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 месяцев назад +2

    நல்ல நடிகை

  • @kameshpriya4494
    @kameshpriya4494 5 месяцев назад +1

    My fevarat artist smt.surya ❤🙏🙏

  • @kadirvel5839
    @kadirvel5839 5 месяцев назад +3

    I like her acting in Oru veedu eru vaasal movie

  • @ashanu3606
    @ashanu3606 3 месяца назад

    very very my favorite actress black beauti actress❤

  • @nisithmanika4702
    @nisithmanika4702 5 месяцев назад +1

    Thanks Newsmixtv ,for your effort,to collect the details abt this actress soorya.
    Homely looking actress ,but not utilised properly in Kollywood.

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sudhamarappan1092
    @sudhamarappan1092 5 месяцев назад +1

    Before two days I remembered this herion Surya thanks sir❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 4 месяца назад

    Nice ..please upload master vimal

  • @velmaster2010
    @velmaster2010 5 месяцев назад +1

    She is very beautiful and talented actress and dancer. I like the movie Kokkarako in which she starred.

  • @selvaraniselvaraj8926
    @selvaraniselvaraj8926 5 месяцев назад +1

    Thuthupoo cellakile movie nathiger Varunkumer patthi solluga sir pls

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 5 месяцев назад +6

    Romba naala evanga enna aanaaganu enga erukkaanga nu theriyaama erunthen. Enakku piditcha nadigai. Namma veetla oru ponnu maathiri eruppaanga. Surya sister❤❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 месяцев назад +3

    Very natural and highly talented actress.. girl next look ...now malayalam actress nimisha look alot like her.. oru veedu iru vasal,muthal mariyathai my favorite
    Thank you so much news mix tv 😀

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @estherwills4434
    @estherwills4434 5 месяцев назад +4

    சார் மண்வாசனை படத்துல ரேவதிக்கு தோழி யாக வந்த நடிகை பத்தி சொல்லுங்க அவங்க வாய்ஸ் unique ah இருக்கும்

    • @aventertainments4701
      @aventertainments4701 5 месяцев назад +1

      Yes avangala romba nala theditrukean avanga name anitha

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 5 месяцев назад

    அ௫மையான நடிகை வாழ்த்துக்கள்❤

  • @oooo5187
    @oooo5187 5 месяцев назад +1

    News Mix Channel..pls post actress Madhu malini s biography...the actress acted in udhiri pookal tamil movie.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 5 месяцев назад +3

    Oru veedu iru vashal...balachender movie. Karpa Irunthalum avolo kalaiya irubar...niraya house house maid carrector..sexy carrectornu acting .than ivarku..exspecelly MUTHAL MARIYATHAI.....
    Evarku identity ...evarai cinima fielda maranthu vittathu...nex mix ungaluku nantri...thankyou ...good oa
    Paathivu..❤

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @umasharalumasharal6823
      @umasharalumasharal6823 5 месяцев назад

      🎉

  • @sumasuma7786
    @sumasuma7786 5 месяцев назад

    Nalla mother❤❤

  • @cloudlover9186
    @cloudlover9186 5 месяцев назад

    First of all a Big thanks to you , I was born in 80's , she is so familiar on Doordarshan Serials , she is one of most talented remarkable actress . If you have can put video on Serial director or Producer GPR , All 80's kids will know about him .

  • @BhuvaneswariBalan
    @BhuvaneswariBalan 5 месяцев назад +4

    Thakyousir❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      நன்றி!...

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 5 месяцев назад +4

    Doordarshan drama actress Surya over act panna matar. She has Indian face! Thanks for your information about Surya ❤

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @rajeswarivengadathri6383
    @rajeswarivengadathri6383 5 месяцев назад +6

    Muthal mariyathai

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 5 месяцев назад +4

    உங்கள் குரல் வளம் அருமையாக இருக்கிறது.

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தங்களின் பகிர்விற்கு நன்றி!..

  • @thamaraik1773
    @thamaraik1773 5 месяцев назад +1

    I always thought she resembled actresses Radha and Vadivukkarasi- very sweet looking

  • @jayanthienion3503
    @jayanthienion3503 5 месяцев назад +2

    Please take interview with her

  • @minklynn1925
    @minklynn1925 5 месяцев назад +1

    நடிகை சூர்யாவின் வாழ்க்கைப் பயணம் ஸ்வாரசியமாக இருந்தது

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      நன்றி!..

  • @vasunath4028
    @vasunath4028 5 месяцев назад +2

    I think she acted in ladies hostel in durdarshan. Very good artiste

  • @chandrakumar7761
    @chandrakumar7761 5 месяцев назад +3

    மீண்டும் இவர்களை நினைவு கூர்ந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றிகள்.

  • @madhum6773
    @madhum6773 5 месяцев назад +4

    சின்னதாய் படத்தில்

  • @agastain299
    @agastain299 5 месяцев назад +6

    சிவாஜியுடன் நடித்துள்ளார் படம் முதல் மரியாதை

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf 5 месяцев назад

      முதல் மரியாதை படத்தில் இவர் நடித்துள்ளாரா? என்ன கதா பாத்திரம்? நினைவில்லையே?

    • @tamilmohan5723
      @tamilmohan5723 5 месяцев назад

      வடிவுக்கரசி தான் சிவாஜிக்கு ஜோடஊ

  • @sujaGkvlogs1
    @sujaGkvlogs1 5 месяцев назад +2

    Iyya ean anna pathi unga chanel la podunga sir kanakanum kalangal Anbalagan

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தகவல் தாருங்கள்! நன்றி!...

  • @latasri7894
    @latasri7894 5 месяцев назад +1

    Muthalmariyathayil.janagaraj.jodi

  • @bagavathibalu2451
    @bagavathibalu2451 5 месяцев назад +6

    Avarampoo.movie.nadikai.patri.solluga.iyya

  • @user-hw6gl5nb3r
    @user-hw6gl5nb3r 5 месяцев назад +2

    muthal mariyathai movie missing

  • @poorninagarajan6249
    @poorninagarajan6249 2 месяца назад

    இவங்க family & resant போட்டோ போடுங்களேன் please

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 5 месяцев назад

    She was staying in Palapan street seven wells george town chennai

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 5 месяцев назад +3

    சிறந்த நடிகை.❤❤❤ ஆழகி

  • @unknown-jr2mv
    @unknown-jr2mv 4 месяца назад

    She resembles perazhahi serial character kayal that is preethi sandya gayatri

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 5 месяцев назад +2

    Hi👍💐💐💐🙏🙏🙏🙏

  • @vidheshvidhesh9974
    @vidheshvidhesh9974 5 месяцев назад

    Sir avarampoo heroine Nandhini pathi solunga. Already inform paniyatchu

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      தகவல் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!...

  • @maragathakani7319
    @maragathakani7319 5 месяцев назад +2

    Doorshannil Ivar nadagam paarththirikiren

  • @kanthadevi5916
    @kanthadevi5916 5 месяцев назад +3

    எப்படி சார். இவர் பேர் தெரியவில்லை இவர் பற்றி பதிவு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால் வந்து விட்டது. நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @SelvaKumar-xg9ed
    @SelvaKumar-xg9ed 5 месяцев назад

    அந்த காலத்தில் இவர் வடிவுக்கரசியின் மகள் என்று நினைத்தேன்

  • @6FACE606
    @6FACE606 5 месяцев назад +1

    பொண்ணு புடிச்சிருக்கு " படத்தில் நெத்திலி குழம்பிருக்கு" என்ற பாடலின் மூலம் க்ளாமர் டிராக் க்கு மாறினார். இவர் முதல் மரியாதை படத்தில் ஜனகராஜ் மனைவியாக நடித்தது மட்டும் காணொளியில் விடுபட்டு போனது 😊

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q 5 месяцев назад +11

    வடிவுக்கரசிக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும் தோற்றம்

  • @SelvaKumar-xg9ed
    @SelvaKumar-xg9ed 5 месяцев назад

    நடிகை இளவரசி பற்றிய செய்தியை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      ஏற்கனவே வெளியாகியுள்ளது! நன்றி!...

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 4 месяца назад

    sandamana azhku mugam vazhtukal

  • @rksekar4948
    @rksekar4948 5 месяцев назад

    already vaazhkkai payaNam 485 is baby raaji. so sooriyaa episode must be named as 495 similarly 482...master aravind So sakthi tolEti must be ...492. 483.. kannada actor manjuLaa Hence veNNiRa aadai nirmala episode...493 486... master lOkEsh So TKS Nataraajan should be 496 487... thavamaNidhEvi. So Raajalakshmi episode is 497. Happy to note that U R going to reach 500 I am not able to trace newly labelled 484 which should be corrected as 494. 484 is dhasarathan

  • @kalainila585
    @kalainila585 5 месяцев назад

    Surya chinna vayathil mint seven wells area la iranthanga.

  • @amuthakannanask739
    @amuthakannanask739 5 месяцев назад +1

    Ivanga hair alaga irukum

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 5 месяцев назад +2

    தண்ணீர் தண்ணீர் பட நாயகி அருந்த தி பற்றி சொல்லுங்க சார்

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 5 месяцев назад +1

      Podunga

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад +2

      தகவல் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!..

  • @gkvijayan2309
    @gkvijayan2309 5 месяцев назад

    Athisiya manithan padathil irupar

  • @estherwills4434
    @estherwills4434 5 месяцев назад

    முதல் மரியாதை படத்துல பார்த்துருக்கேன்

  • @Venkatmusic
    @Venkatmusic 5 месяцев назад

    சின்னதாய் படத்தில் நெப்போலியன் மனைவியாக நடித்தார்

  • @veerakumar4884
    @veerakumar4884 5 месяцев назад +5

    மணமகளே வா படத்தில் ராதிகா அக்கா வாக வருவார்

  • @madhumadhu7092
    @madhumadhu7092 5 месяцев назад

    பார்த்திபன் படம் கூட நடிச்சிருக்காங்க குட்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 5 месяцев назад

    K,balachandarin,arangetram
    Akamal,erunthathu,nanmaye

  • @gopalkrishnan9957
    @gopalkrishnan9957 5 месяцев назад +2

    ஒவ்வொரு எபிசோடிலும் சப்தம் குறைந்து கொண்டேவருகிறது கவனிக்கவும் தம்பியோயோயோ

  • @bharathbharath7581
    @bharathbharath7581 5 месяцев назад

    சின்ன தாய் படத்தில் நெப்போலியன் மனைவியாக நடித்து உள்ளார்

  • @geethar975
    @geethar975 5 месяцев назад +3

    Oru veedu oru Manithan parthu irukkiren. Few Doordarshan dramas also. But do not remember the names.

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 5 месяцев назад

      ஒரு வீடு ஒருவாசல்

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 5 месяцев назад

      பொண்ணு பிடிச்சிருக்கு.வாலிபமே வா வா.

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 5 месяцев назад +1

      முதல்மரியாதை

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 5 месяцев назад +1

    aameidiyana azhgana mugam

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 5 месяцев назад +1

    முதல் மரியாதை படத்தில் இவர் எந்த கதாபாத்திரம்? நினைவே இல்லையே?

    • @aventertainments4701
      @aventertainments4701 5 месяцев назад

      Janaga raj wife...panjayathu ku Sivaji a koopduvangale andha nadigai

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf 5 месяцев назад

      @@aventertainments4701
      Oh, நன்றி 🙏🙏

    • @poorninagarajan6249
      @poorninagarajan6249 2 месяца назад

      ஜானகராஜ் மனைவி

  • @rekhabhanu7146
    @rekhabhanu7146 5 месяцев назад +4

    Beautiful actress legend god bless you madam ❤️🙏❤️❤️❤️❤️