மரணப்படுக்கையில் MSV சொன்னது 😭😭 |Gangai Amaran Opens up|MS Viswanathan,Ilayaraaja..

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 29

  • @balajielumalai4735
    @balajielumalai4735 Месяц назад +3

    He is very humble to msv

  • @yrsk7
    @yrsk7 Месяц назад

    மிகவும் இசை ஞானம் உள்ளவர் தான். திறமை மிகுந்தவர். வரமே சாபம் என்ற சொலவடை இவருக்கு சாலப் பொருத்தம்.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Месяц назад +3

    உங்கள் பாடல்களால் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நாம் சொன்னால் அவருக்குப் பெருமை. என் பாடல்களால்தானே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால் அது தற்பெருமை. கங்கை அமரன் சொல்வதுபோல் இது சுயவிளம்பரமே.

  • @bubeshramsudha2080
    @bubeshramsudha2080 17 дней назад

    Good family

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Месяц назад +5

    Always MSV💔💔💔

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Месяц назад +2

    ராஜேஸ் sir ரொம்ப அறிவுபூர்வமாக வந்துள்ள ராகம் எல்லாம் சேவையாக எவனுக்கு தெரியும்
    கங்கை அமரன் மிக அழகாக எளிமையாக சொல்லிக் கொண்டு வரும்போது நீங்கள் ஏதேதோ ராகத்தை சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 28 дней назад +1

    இவரை இசையமைப்பதிலிருந்து நகர்த்தவே டைரக்டராக ஆக்கினார்கள்....

  • @tamilnambi5018
    @tamilnambi5018 Месяц назад +2

    கங்கை அமரன் தனது இசை விஷயத்தில் மிகுந்த தன்னடக்காமாகபேசுகிறார் அவரது வித்தைக்கு அவர் இசைத்த ஒரு சில படங்களேசாட்சி பாடலாசிரியாகவும்அவரது திறமைஎதிலுகுறைவில்லை பன்முக கலைஞர்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 28 дней назад +1

    கங்கை அமரன் இரூக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.

  • @truthfully8753
    @truthfully8753 Месяц назад +3

    But K V Mahadevan never had the Carnatic training. From Sindadirippettai he climbed to his professional pinnacle with his own learning.
    Amar Singh plays hot and cold with Rasaiah.
    Weird creatures.

  • @latharani3013
    @latharani3013 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @whitejack4582
    @whitejack4582 20 дней назад

    Karnan msv illai but kv mahadevan

  • @sgrr7498
    @sgrr7498 Месяц назад

    Majority knows the value of Illayaraja. People ignore the idiots who talk ill of IR. IR is our treasure. Vaaruthu vantha Maamani. Cheap fellows will irritate for trp and jealousy .

  • @bodhisattva6308
    @bodhisattva6308 Месяц назад +4

    MSV and Rahman are most humble. Ilayaraja is a genius but little arrogant

    • @ravindraan
      @ravindraan Месяц назад +3

      wht is wrong when everyone wants to belittle him.

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 Месяц назад +2

      Not little

    • @bodhisattva6308
      @bodhisattva6308 Месяц назад +2

      @ilaiyaperumalsp9271 agreed.he has started thinking nobody is greater musician than him

    • @SKODAS141
      @SKODAS141 Месяц назад +2

      Ofcourse yes...but what's your problem ?????

    • @bodhisattva6308
      @bodhisattva6308 Месяц назад

      @SKODAS141 lol you came all the way to ask so I'll tell you. Music is vast and beyond one culture genre and country let alone one person. So anybody who thinks they are the greatest , well it does not end well.

  • @musicaddict8998
    @musicaddict8998 Месяц назад +1

    கங்கை அமரனுக்கு ராஜா தோண்டிய குழிதான் டைரக்க்ஷன் துறை

    • @Aadal108
      @Aadal108 Месяц назад +2

      He is most successful director