Director Bala Statement on Suriya Vanangaan Movie - Journalist Ramanujam Reveals the truth

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2022
  • Director Bala Statement on Suriya Vanangaan Movie - Journalist Ramanujam Reveals the truth
    vanangaan first look,
    vaadivaasal,
    nandha,
    bala actor,
    suriya upcoming movies,
    vanangamudi,
    mamitha baiju,
    suriya sivakumar,
    vanangan,
    2d entertainment,
    vaadivasal,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 235

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 Год назад +49

    திரு சூர்யா அவர்கள் வணங்கான் பட நாயகன் மட்டுமல்ல. அந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. அதற்குரிய மரியாதையும் கவுரமும் கொடுக்கபட்டு இருந்தால் சூர்யா இந்த project ஐ கைவிட்டிருக்கமாட்டார். ஒரு வாத்தியார் கிட்ட lkg படிச்சேன் என்கிற காரணத்திற்காக எனக்கு 20 வயது ஆனபின்னும் நான் உன்னை lkg பையனாக தான் நடத்துவேன் என்று வாத்தியார் சொல்ல முடியுமா?. எந்த ஒரு படைப்பாளியும் தயாரிப்பாளருக்கு அடங்கியவர் தான். தன்னுடைய கை காசை போட்டு அடம் எடுத்தா தெரியும் படைப்பாளிகளுக்கு. சினிமா என்பது என்னதான் கலை சேவை என்று பேசபட்டாலும் வியாபாரம், லாபம் இரண்டு மட்டுமே பிரதானம். தனக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் இருந்து திரு சூர்யா விலகி கொண்டது புத்திசாலித்தனம்

    • @thamizhan028
      @thamizhan028 Год назад

      சரியாக சொன்னீங்க அண்ணா.....

    • @shankarravi5724
      @shankarravi5724 Год назад

      Unmai

    • @user-gj4iw8je6h
      @user-gj4iw8je6h Год назад

      No sir

    • @user-gj4iw8je6h
      @user-gj4iw8je6h Год назад

      பாலா ஒரு நல்ல தொழில் காரர்

    • @user-gj4iw8je6h
      @user-gj4iw8je6h Год назад +1

      அவருடைய படங்களை பாருங்கள் அப்போதுதான் கிராமத்தின் வாசனை தெரியும்

  • @gmkumar7574
    @gmkumar7574 Год назад +18

    போய்யா யோவ்! சும்மா ஏன் அந்த ஆளை தூக்கி புடிக்கிற? ஏற்கெனவே அவருக்கு வாய்ப்பு கொடுத்த விக்ரம் கூட ஒரு முழு படத்தையே தூக்கிப்போட்டார்! இது ரெண்டாவது சம்பவம்! அப்ப தப்பு யார் மேல?

    • @purusotamanporusotaman990
      @purusotamanporusotaman990 Год назад

      விக்ரம் மேல் தான்
      அவர் பையன் பாலாவிடம்
      சோபிக்க வில்லை தானே
      ஏன் மற்ற டைரக்டரிடம்
      ஜெயித்திருக்கலாமே
      இன்று. மட்டும் ஜெயிக்க முடிரலயே

  • @sabikrahman2075
    @sabikrahman2075 Год назад +2

    Bold speech and Clean statement about media

  • @manikbala4292
    @manikbala4292 Год назад +10

    ரஜினி எதுமே உதவி செய்யவில்லை னு அய்யா கூறுகின்றார்.அய்யா யாருக்கு என்ன செஞ்சிருக்காரு னு சொன்னால் நல்லா இருக்கும்.

    • @palanik9860
      @palanik9860 Год назад

      தமிழக மக்களை ஏமாற்றி பிழைத்தவன் ரஜினி..இவன்
      சம்பளம் என்ன? இவர் சம்பளம்???

  • @taveda
    @taveda Год назад +7

    There are other heroes like Aarya and Atharva also acted under Bala and we cannot compare them, neither nobody is going to speak about them. Surya and Vikram capitalized their initial experience and continued to work hard to achieve this position. So it cannot be good to credit Bala 100% for their growth. When things evovle we need to adjust or adopt for the evolution and that is only option for surivival or growth, unfortunately Bala need to do that else it will be difficult.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Год назад

      Head weight surya

    • @taveda
      @taveda Год назад

      @@radhikakumar2331 sometimes the achievement they had and they expect some treatment with basic respect. Yes, if the behaviour went rude it becomes a headweight. Other way, people claim its "Psycho Bala". Both are good in their profession and they can mutually respect each other.

  • @TheRobinstephen
    @TheRobinstephen Год назад +6

    Amazing interview, I think this guy was ruthlessly truthful. Loved it.

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f Год назад +3

    உண்மைக்கு மிக அருகாமையில் பதில் இருந்தது

  • @smcv8365
    @smcv8365 Год назад +15

    But there were always rumours/talks that Bala was a miserable director to work with. I have heard of horror stories and how the heroine of Naan kadavul almost died during the film's shooting. The director, it seems, was always arrogant and now he has a personal trauma too, to make things worse. Can't blame Suriya for not wanting to work with him again, or Vikram for not wanting to subject his son to this torture.

    • @raajeshnarayanan
      @raajeshnarayanan Год назад

      Well analysed

    • @rajivn8833
      @rajivn8833 Год назад +1

      I am not a Surya fan but surya dont need to suffer anymore. Bala is a psychopath. Surya got all his fame after Kakha kakha and gajini. Bala didnt make Surya star.

  • @umaanand2758
    @umaanand2758 Год назад +2

    Best interview with realistic examples

  • @bhuvanGounder
    @bhuvanGounder Год назад +50

    This is nonsense… he went to shoot without script and this guy defends

    • @anandanimatior
      @anandanimatior Год назад +4

      Have u seen it. Have u worked in that film?

    • @srajan8500
      @srajan8500 Год назад +2

      Who went without script? நீ என்ன பக்கத்துல இருந்து பார்த்தியா? 90 களில் இருந்த தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய இயக்குநர் பாலா. அவருக்கு தெரியாதா எப்படி படம் எடுக்கனும்னு?

    • @manganuke92
      @manganuke92 Год назад +1

      @@srajan8500 bala ve sollirukaaru paradesi padam varaikum bound script eluthunathu illa nu

    • @kalaikovan1
      @kalaikovan1 Год назад

      @@manganuke92 apo sirapu thaane.. Paradesi vara, bala kuduthathu ellame sirapaana padaipugal thaan.. Except avan ivan

    • @ajithkumarajith525
      @ajithkumarajith525 Год назад +1

      எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதீங்க

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Год назад +6

    Ramanujam is being biased. Bala had proved that he is a unique & talented director. But, it doesn't mean his action, speech & behaviour is always good. Who'd given him the rights to treat the artists who acts in his movies in a very disrespectful & inhuman manner? Of course Bala had given breakthrough for artists like Suriya, Vikram, Vishal, Arya, Atharvaa, Laila, Abitha, Sangeetha etc. Does that mean he can treat them badly even when artists like Suriya & Vikram who'd given him opportunities in a way of showing their respect & gratitude? Director is important for a movie, at the same time artists & technicians are also important for a movie otherwise Bala himself could singlehandedly handle all the crafts isn't it? Bala should realize that fact & learn to behave with humanity & decency. Bala is a director not a dictator to torture his artists & his sadistic approach shouldn't be encouraged or justified at all. Bala should attend some counselling session or better take some treatment because his nature is very psychotic. He himself said in an interview that he was responsible for 1 of his friends mental breakdown with a smile. Will a normal person talk like that without guilt? Moreover some artists, technicians, producers who'd worked with Bala & Ameer (1 of Bala's friends & who also worked as assistant & associate director to him) had shared their bad experiences & displeasure with Bala.

  • @umaanand2758
    @umaanand2758 Год назад +1

    Truthful , brave and honest feedback

  • @kavin2113
    @kavin2113 Год назад

    Commendable speech about religious politics sir.

  • @mayilvahanan995
    @mayilvahanan995 Год назад +1

    கடைசியாக நீங்கள் பேசிய பேச்சு மிகவும் சூப்பர்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +4

    Aadhan Tamil , News Sense வரிசையில் இப்போது Red Pix 👌👌👌

    • @dsc8099
      @dsc8099 Год назад

      என்ன பிரோ புரியல

  • @deepanchakkaravarthi968
    @deepanchakkaravarthi968 Год назад +1

    Different from others view,,,good one …

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Год назад +3

    Different perception...seems to be logical...since Surya has become business man than actor...choosing bala this time is not correct...

  • @jeyaselvakumar007
    @jeyaselvakumar007 Год назад +4

    Film produce nenga pannunga. Surya will act. Already 10 crore loss for dropped film. Kindly give that to surya first then speak.

  • @pandian5566
    @pandian5566 Год назад +6

    எனக்கு எப்பவுமே ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் காரணமெல்லாம் தெரியாது.
    ஆனா,
    இந்த பேட்டியிலேயே சிறப்பான விசயம் பாபா படம் பத்தி நெறியாளர் கேட்கும் போது உங்களின் குரல் மொழி செம😂👌
    எவ்ளோ படங்கள் ரஜினியின் நடிப்பில் உள்ளது
    அட ரொம்ப சிம்பிளா நடிச்ச (அப்போ பெரிய விசயம்) "தம்பிக்கு எந்த ஊரு" படத்தை கூட ரீ ரிலீஸ் செய்யலாம்.
    வாழ்த்துக்கள் இருவருக்கும் 👏👏👏

    • @sudalaimuthup1775
      @sudalaimuthup1775 Год назад +2

      உங்கள் விமர்சனம் மிக சரியாக இருந்தது! கடைசியில் சொன்ன ,ஆன்மிகவாதி மக்களின் மனம் புண்படும்படி,பெட்ரோல் கேஸ் ,விலைவாசி உயர்வு ஆகியவற்றை உயர்த்தியுள்ளது! ஆதலால் மக்களின் மனம் அறிந்து நல்லாட்சி செய்தால் ,மக்கள் என்றும் ஆதரவு தருவார்கள்! _sp.Muthu(asso.director)

  • @benoitblanc420
    @benoitblanc420 Год назад +3

    Surya and vikram
    Last hit before 10 years

  • @nadapuvee937
    @nadapuvee937 Год назад +1

    ரஜனியோட சுயநல முகத்தை கிழித்து தொங்க விட்டது சூப்பர் ராமானுஜம் சார் !!!!

  • @raj-lb4qv
    @raj-lb4qv Год назад

    Sir please neenga intha aadhan,dots media,ss music,galatta channel ku interview kudunga

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад +3

    Dir.Bala has to mend his ways and style of working in film making,..times have changed,..else he will only end up keeping on hurting himself again.

  • @vijayprabhakaranprabha1372
    @vijayprabhakaranprabha1372 Год назад +1

    ஐயா நான் கடவுள் படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்தது...

  • @nelsond819
    @nelsond819 Год назад

    Bala🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @Per_Par
    @Per_Par Год назад

    மக்கள் நல போராட்டம் நடத்தும் போராளிகளின் உறவு முறிவை வரலாறாக்கும் ஊடகங்களின் உயர்ந்த லட்சியம் வாழ்க. வளர்க.

  • @sreedesi
    @sreedesi Год назад +1

    I agree with what he says about Rajini and BJP. BJP is giving a false impression that Hinduism is under attack for political gains.
    But regarding Bala, certain facts are wrong. He said no producer suffered because of Bala but Sethu producer is in streets! He says no ones movies are spoken like this in Tamil, but what about Vertimaran? All his movies are well received all over India for the creation.
    Bala never believes in bound script, he shoots as he feels. But Surya has tight schedule and it is impossible for him to work with Balas style. Simple problem.

  • @epicshortmoviesind3037
    @epicshortmoviesind3037 Год назад +15

    சினிமா என்பது தொழில், ஒரு படத்தை 2 ஆண்டுகள் எடுப்தை பெரிய நடிகர்கள் விரும்புவதில்லை,அதே 2 ஆண்டுகளில் 3 படங்கள் நடிப்பார்கள் சம்பாதிப்பார்கள், இது தான் உண்மை..

    • @user-gj4iw8je6h
      @user-gj4iw8je6h Год назад

      சார் நல்லா தொழில் காரர்கள் நல்ல படம் என்று எடுப்பார்கள்

    • @praveenshiva9814
      @praveenshiva9814 Год назад

      cinemma va apdi sadhaaranama nenaikuradhunalathaan innaiku mosamaana padam laam varudhu

  • @beatit9474
    @beatit9474 Год назад +1

    Except sethu and nachiyar, I don't like watching Bala movies
    But I respect him

  • @ramanaaowsath9936
    @ramanaaowsath9936 Год назад

    இருவரும் நல்லதே நடக்கட்டும் 👌 மீண்டும் மீண்டு வருக வெல்க

  • @nelsond819
    @nelsond819 Год назад

    Bala🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @nelsond819
    @nelsond819 Год назад

    Bala🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ashiqafsal4239
    @ashiqafsal4239 Год назад +1

    Bro avaru semma high la irukaru 😂🥃🍺….cheers

  • @saravana4321
    @saravana4321 Год назад +3

    The information he saying is all false statements, he wants to defend director Bala ,
    Director Bala is a sadistic person that's why his wife also divorced him

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 Год назад

      If bala is sadistic, why his wife didn't divorced in first few year why wait for 18 year?

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +4

    Sun TV, sooriyan TV போன்ற வரிசையில்... Red fix

  • @ganeshchandran376
    @ganeshchandran376 Год назад +1

    But rajnikanth matter is right. He must release his blockbuster movies

  • @Vijay__JV
    @Vijay__JV Год назад +4

    One of the best tamil movie director Bala.

  • @pattum7288
    @pattum7288 Год назад +3

    Bala’s style is outdated now

  • @srjjjjnnvcccv
    @srjjjjnnvcccv Год назад +3

    Bala how much you hurt people like Ajith and that person from Nan kadavul that karma is affecting you

  • @danielb6372
    @danielb6372 Год назад

    Ayya yellam sariyagave irukkattum.
    Bala mathavangalukku mariyathai thanthal nanraga irukkum. . .

  • @nelsond819
    @nelsond819 Год назад

    Bala💪💪💪💪💪👌👌👌👌🙏🙏🙏👍👍🔥🔥🔥🔥🔥👍👍🙏💪👌

  • @PraveenKumar-ce9ll
    @PraveenKumar-ce9ll Год назад +3

    பணம் போட்டு படம் எடுதவங்க ரிலீஸ் பண்றாங்க. உங்களுக்கு ஏன் டா எரியுது.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Год назад +1

    Bala # Ajith, Vikram, Surya ❓

  • @balagurunathangurusamy657
    @balagurunathangurusamy657 Год назад +1

    Bala is a really mental and sadist. Each and every actor blaming bala.

  • @geethachurchil7967
    @geethachurchil7967 Год назад

    Bala illena innaiku Surya kidaiyathu vikramum kidaiyathu avanunga oru nodiyila Bala va thooki potananga Bala innoru vati national award vanguvara

  • @elamurugu9927
    @elamurugu9927 Год назад

    Creater should not compromise on his creation....

  • @PK-uk3gh
    @PK-uk3gh Год назад +3

    Nee than mechikanum.....bala periya director 😀😀😀

  • @manikbala4292
    @manikbala4292 Год назад +1

    ஷூட்டிங் போய் தான் புதிய காட்சி இன்னைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தின் நீளம் குறைக்கும் போது அதில் நீக்க பட்ட காட்சிகளை சேர்த்திருக்கலாம் அல்லவா. அத ஏன் யோசிக்காம பத்திரிகையாளரை குறை கூறுகின்றார்

    • @sudalaimuthup1775
      @sudalaimuthup1775 Год назад

      அவர் சொன்னது எல்லாம் சரிதான் ! கடைசியில் சொன்ன ஆன்மிகவாதி மக்களின் ஆதரவு பெற பெட்ரோல், கேஸ்,விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுபடுத்த வேண்டும்! மக்களின் ஆதரவு பெற,பெரும் குழுமங்களின் பின்னால் போகாமல் ஆட்சிபுரி்ய வேண்டும் !

  • @techsavy2292
    @techsavy2292 Год назад +19

    Bala didnt changed but Surya is in high level now with DMK party fund. He is looking only commericial movies under 2D like soorari potru and jaibhem involving politics and do marketing. Surya and Jyothika are very clear in earning money with current government instead of struggling in character based movies which gives useless national award. Money is the king here. It is better Bala to give opportunity to youngsters who are not from film industry and want to start acting career.

    • @KiranKumar-pr9jb
      @KiranKumar-pr9jb Год назад

      Well said

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness Год назад

      Good 👍

    • @leokp641
      @leokp641 Год назад +3

      Both the movies you mentioned are nowhere close to Mr.Rajinukanths stupid illogical movies. So he is not concerned about commercial elements alone!

    • @Runread
      @Runread Год назад

      Tamil industry under control of DMK.....

    • @techsavy2292
      @techsavy2292 Год назад

      @@leokp641 dont get emotional. It includes other actors as well. Only very few act for passion like Vikram, Nassar.

  • @ganeshchandran376
    @ganeshchandran376 Год назад +2

    Pithamagan hit only

  • @subashbarathi3886
    @subashbarathi3886 Год назад +2

    சமூக வலைத்தளங்கள் மிகத் தவறான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறது பத்திரிக்கையாளர்கள் சுயநல கருத்துக்களை மட்டுமே பரப்புகிறார்கள் என்று ஒரு பத்திரிக்கையாளராக நீங்களே சொல்வதில் இருந்தே தெரிகிறது சமூக வலைத்தளங்கள் எவ்வளவு கேடுகெட்டு போயிருக்கிறது என்பது நீங்கள் பேசியதில் நிறைய உண்மைகள் இருக்கிறது

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 Год назад

      சமூக வலைத்தளங்களுக்கு எந்த பொறுப்பும், கட்டுப்பாடும் கிடையாது. சிலர் மட்டுமே முறையாக பயன்படுத்துகின்றனர்.

  • @balasenthilkumar5944
    @balasenthilkumar5944 Год назад +12

    பிதாமகன் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரம்,சூர்யா இவர்களெல்லாம் சிறப்பாகத்தான் இருக்கின்றனர்,ஆனால் அந்தபடத்தின் தயாரிப்பாளர் பாவம் சாலையோர இட்லிகடை நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்....பாலாவை நம்பி வந்த தயாரிப்பாளர்களின் நிலை பரிதாபமானது...

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Год назад +4

    Ivan ena Bala ku edupa. Apadi irundha intha naaiya kasu pottu bala direct panna sollunga

  • @mohanapriyamurugesan4282
    @mohanapriyamurugesan4282 Год назад +4

    Director bala is good director only, but he has to upgrade himself to the current generation. As now cinema is all depends on the image of hero, it's there responsibility to decide whether the movie will suit them or not

  • @ispeakingnocrossspeaking8358
    @ispeakingnocrossspeaking8358 Год назад +8

    ஐயா, நீங்கள் சொல்வது சரிதான் ஆனால், உங்கள் குழந்தையாகவே இருந்தாலும் வளர்ந்தபின், அவரை மரியாதையாக நடத்துவதுதான் சரி, சூர்யா வளர்ந்தற்கு பாலா மட்டும் காரணம் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல

    • @rameshnagarajan4915
      @rameshnagarajan4915 Год назад +1

      உண்மை

    • @nainamohamedali6875
      @nainamohamedali6875 Год назад

      கௌதம், ஏ ஆர் முருகதாஸ், கே வி ஆனந்த், ஹரி, இன்னும் பல இயக்குனர்கள் இருக்காங்க சூர்யாவின் வளர்ச்சிக்கு

  • @SK-uj6tp
    @SK-uj6tp Год назад

    He is bala s pro

  • @shanmuga9365
    @shanmuga9365 Год назад +9

    ஏண்டா அவ்வளவு பெரிய புடுங்கியா இருந்தா பாலா ஒரு புது முகத்தை வைத்து ஜெயிக்க வேண்டிய தானடா

    • @williamlatha9334
      @williamlatha9334 Год назад +2

      Bro poitu baba movei parunga.......food ball fight nalla irukum.....

  • @mayilvahanan995
    @mayilvahanan995 Год назад

    கடைசியாக ரஜினி பற்றி கூறியது மட்டும்தான் உண்மை

  • @dhanasekar8477
    @dhanasekar8477 Год назад +1

    🤘🏻🤘🏻🤘🏻 25 age rajini fan

  • @mayilvahanan995
    @mayilvahanan995 Год назад

    சமணம் சைவம் வைணவம் எங்கே இப்பொழுது

  • @PK-uk3gh
    @PK-uk3gh Год назад +8

    Yenda script kedayathu, oru scene ah 30 vatti eduppan...200 naal shooting eduppan.....producer thalaila thunda pottutu poganum !!!
    Padam edupparam athu odatham....analum avaru periya director ham ....poya...

  • @azanazan4523
    @azanazan4523 Год назад

    Super

  • @srivatsan7181
    @srivatsan7181 Год назад +3

    is he drunk??

  • @prabhu003
    @prabhu003 Год назад +1

    Bala dhan nadipu soli kudutharu
    Bala dhan valathu vitaru
    Ellam seri adhuku dhan bala oda kastamana time la avaruku vaipu kuduthu produce panni nadicharu but adhula kadhaye ilana yarachu summa irupangala?
    Oruthar ku udhavanum nu namma kitta irukardha elakanum nu avasiyam ilaye.
    Summa interview edukanum nu yarayo kooptu vechi one side ah pesitu irukanga.

  • @thebrownghost7113
    @thebrownghost7113 Год назад +2

    Paithiyakaaran enna enna solluraan. Script ellaamal padam edukkuratha kettaal thappaa da?

  • @nikeshan1742
    @nikeshan1742 Год назад

    U have good script look some new actor y this 100 crores guys like LJP

  • @arivayuthanspeech2526
    @arivayuthanspeech2526 Год назад +8

    சூர்யா - என்ஜிகே, அஞ்சான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் நடித்ததற்கு - பாலாவின் படமொன்றில் நடிக்கலாம். பாலாவும் தன்னை அப்டேட் செய்து கொள்வது நல்லது.

  • @Erumbutholla
    @Erumbutholla Год назад +15

    பாலா sir யாருன்னு இந்த உலகத்துக்கு தெரியவரும். ஒரு படைப்பிள்ளையை ரொம்ப சீண்டி பாக்கறீங்க... பாலா மீண்டு வருவார்

    • @vijayarani8986
      @vijayarani8986 Год назад

      பாலா சார் ஒரு சிறந்த படைப்பாளி...

  • @avinjenix8103
    @avinjenix8103 Год назад +1

    Bala is a rouge he has tortured many actors and producers what he's talking is nonsense

  • @rupeshg2542
    @rupeshg2542 Год назад +1

    Redpix ku Rajini Mela avlo vanmam

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад

      Rajini enna kizicharu nothing annatha movie ya even some ajni fans daaru daara kizichitaaru

  • @vikram_dentist
    @vikram_dentist Год назад +3

    Dei inniki kooda Ivana debut movie Nachiyar paathen da.... Awesome movie By Bala sir 🔥

  • @rathnarx991
    @rathnarx991 Год назад +4

    பாலாவின் படம் ஒரு பொழுதுபோக்காக இருக்காது அது ஒரு காவியம் ஆக இருக்கும்..

  • @shobihari5075
    @shobihari5075 Год назад

    பாலா சிறந்த இயக்குனர் தான் ஆனால்.... வயதுக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் அவர்களின் தகுதிக்கும் மதிப்பு தரத் தெரியாதவர்.... கதை ஆசிரியர் ரத்தினகுமார் சாரை தரக்குறைவாக பேசியதில் இருந்தே அவர் மீதான கணிப்பு பல பேருக்கு மாறிவிட்டது...

  • @tsk1657
    @tsk1657 Год назад +1

    Ennada muttathanama pesaringa.....ethuku antha scene nu sonna thana da nadikamudiyum....

  • @rrajan5476
    @rrajan5476 Год назад

    Need breath analyser in Tamil social media interviews

  • @subramanianchidambaranatha9424

    Director Bala is out of trend now.His time is over.

  • @YogeshKumar-pg6ct
    @YogeshKumar-pg6ct Год назад +1

    Bala oru sariyilladha paya. Vitta sivaji mgr ellarayum koduma paduthirupan. Munnalaye perandhurundha.

  • @Achuthanvasudevan
    @Achuthanvasudevan Год назад

    Update avadha director ellam veliya anupuradhula thappu illa

  • @vivekanandanparamanantham9216
    @vivekanandanparamanantham9216 Год назад +1

    ஜெயமோகன் பெரிய அறிவாளியா? என்னங்க உங்க பார்வை?

  • @4dkumar
    @4dkumar Год назад +2

    Enda rajini pathi pesama oom..iruka mudiyadha

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb Год назад

    Bala is good director but arragont
    Surya bad attitude
    Movie dropped due to both attitude
    No need to justify both.

  • @PK-uk3gh
    @PK-uk3gh Год назад +2

    Eduthanthu 10 padam...athula 9 padam odala 🤣🤣😀

    • @pointofview0148
      @pointofview0148 Год назад +2

      Ama masala padam edutha thana periya director

    • @pointofview0148
      @pointofview0148 Год назад +1

      Nee keta kelviku 9:53 la badhil iruku Poi paarunga bro

  • @arundba
    @arundba Год назад +1

    Bala the drunken d.. who lost personal life. Bala lost the focus.

  • @sarawananramayah8206
    @sarawananramayah8206 Год назад

    Andhanan

  • @amudhanandagopal8801
    @amudhanandagopal8801 Год назад

    Tu don't compare with Shankar he is gone don't frame good about bala.

  • @renganathavignesh822
    @renganathavignesh822 Год назад +2

    Thanni adijitu. Pesura mari. Pesuraru

    • @Ganesh-rl5vm
      @Ganesh-rl5vm Год назад

      Semma Botha thalaivanuku ganja Botha la irukan

  • @rakeshkumaran3363
    @rakeshkumaran3363 Год назад +2

    Bala's story are gone nobodies likes nowadays

  • @thangavelsekar
    @thangavelsekar Год назад

    ஒரு நடிகன் செக்மாடு மாதிரி ஒரு வட்டத்தில் சுத்தும் பாலா சிறந்த இயக்குனர்

  • @praneethaok4433
    @praneethaok4433 Год назад +1

    Neenga pudunganathu ellamae thevayillatha aani.,

  • @rk-yq6up
    @rk-yq6up Год назад

    do u no he is a producer ....bala will will waste of money .

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 Год назад +4

    கலைத்திறமை அதிகமாகவும் தலைக்கனம் குறைவாகவும் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்,

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +2

    யாரெல்லாம் மூத்த பத்திரிக்கையாளர்கள்?

  • @praneethaok4433
    @praneethaok4433 Год назад +1

    Ne produce Pannu da badu

  • @ganeshchandran376
    @ganeshchandran376 Год назад +2

    Nadippin nayagan Suriya Anna fan. Please don't critize him

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 Год назад

    Ayya ramanuujam neenga ellam panchayat pannura alavuku avar nilamai aagi pochaey..... Eethaey ninaichathaan kevalama irukku......Bala sir Pls do needful

  • @SK-uj6tp
    @SK-uj6tp Год назад +1

    பாலா சொம்பு போல பேசுறாரு

  • @sakthi225
    @sakthi225 Год назад +2

    Ada kudikara payalaee

  • @PK-uk3gh
    @PK-uk3gh Год назад

    2D ku thana nattam ...his logic is non sense...

  • @baskarbush1654
    @baskarbush1654 Год назад

    படம்தோல்வியாகபோனால்நஸ்டம்தானே

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt Год назад

    Bala 🔥🔥🔥