(கன ரக வாகனம்)சம்பள விவரம்.தெரிந்து கொள்ளுங்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 183

  • @Dinesh-wh4jz
    @Dinesh-wh4jz Месяц назад +1

    தெளிவுரை க்கு நன்றி ஆசானே 🙏🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +12

    நம் நாடு விட்டு அயல்நாடு செல்லும் போது எச்சரிக்கை தேவை என்பதற்காக விழிப்புணர்வு

  • @BALA_ETTIYATHALI
    @BALA_ETTIYATHALI 28 дней назад

    அற்புதமான அருமையான அறிவுறை விளக்கம்.நானும் அங்க வந்து சத்தா வண்டி ஓட்டி சீரழிஞ்சு சின்னாபின்னமாகி போதும்டா சாமின்னு பெரிய கும்பிடுபோட்டு வந்துட்டேன்..கேடுகெட்ட பொழப்புன்னா அது டிரைவர் வேலைதான் சவூதில

  • @SamySaritha
    @SamySaritha Год назад +1

    பாய்ஸ் அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அருமை பாய் உங்க வீடியோ தினந்தோறும் நான் பாத்துட்டு தான் போயிருக்கேன்

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Год назад +7

    அருமையான விளக்கம் தந்ததற்கு கோடான கோடி நன்றி

  • @bentonbenton1054
    @bentonbenton1054 Год назад +2

    Bhai Poland la iruthu unka video watch pannra bahi super bahi 🤟👍👏

  • @pookantharuban7486
    @pookantharuban7486 Год назад +16

    உங்க அனுபவம் உங்கள் வார்த்தைலும் முகத்திலும் தெரியுது 🙏🏻

  • @ilanriderTN31
    @ilanriderTN31 10 месяцев назад

    சித்தார கல்லாப் இது இரண்டும் மாத்தி மாத்தி ஓட்ட விட்டு புழிஞ் எடுத்துட்டணும் அண்ணா உங்க வீடியோ பருக்கும் போது பழைய நினைவுகள் வருகிறது தொடரட்டும் உங்கள் பயணம் 👍🏻👍🏻👍🏻

  • @mmnaveeth3474
    @mmnaveeth3474 Год назад +5

    Masha allah. Romba arumaya sonninga.

  • @AnandKumar-ds2ps
    @AnandKumar-ds2ps Год назад +3

    ANNA 😢😢😢 your very grateful anna good gidansh

  • @rajapandy8243
    @rajapandy8243 9 месяцев назад

    Super sir really true hatts off

  • @Vasan524
    @Vasan524 Год назад

    Nalla sonnenkha poy super

  • @RajakumarKumar-jw9ml
    @RajakumarKumar-jw9ml 4 месяца назад

    ❤❤❤

  • @jaffardeendeen3873
    @jaffardeendeen3873 Год назад +12

    நம்ம ஊருலயும் டிரைவரேதானே தார்பை போடனும்னு சில கம்பெனிகள் இப்போதான் காசு கொடுத்து கட்டனும் அவசியமாகிட்டான் அதுவும் ஒழுங்கா கட்டமாட்டான் வெளிய வந்து நாம ஒருதடவை கட்டனும்....

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +5

      91லிருந்து2000-ம் வரை ட்ரைலரில் வேளை. அந்த நேரத்தில் சவுதியில் எக்ஸ்பிரஸ் கிடையாது.எல்லா கம்பேனிலும் ஒரு வண்டிக்கு ஒருட்ரைவர்தான்.நான் 10 வருடமாக பட்டகஸ்டம் கொஞ்சநஞ்சமல்ல. அதன் பிறகு 20 வருடமாக எக்ஸ்பிரஸில் மாற்றிவிட்டார்கள்.

    • @salmanfaris5943
      @salmanfaris5943 Год назад +2

      Baai 80 Percent Driver Thaan Baai Paai Katturaanga...

    • @coloursasi7661
      @coloursasi7661 Год назад

      ​@@tndriveribrahimo

  • @HaHa-wb3ms
    @HaHa-wb3ms 11 месяцев назад

    Bai Super, Thank you Sir

  • @muniyandiapple374
    @muniyandiapple374 Год назад +1

    Bhai unga video patha than manasu nimmathi ya irruku

  • @syedsubhanbashaksyedsubhan6098

    I am a house driver
    Damam Cornish
    masuriya
    Dammam
    Saudi Arabia 🇸🇦
    From
    Ambur
    Tamil Nadu
    India

  • @dharanisiva2962
    @dharanisiva2962 Год назад

    அருமையான பதிவு பாய்

  • @mr.chandrasekarcj6443
    @mr.chandrasekarcj6443 Год назад +1

    Arumaiyaana pathivu ethu unnmaiyo atha correct soniga ❤️👍👍

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Год назад

    ரொம்ப நன்றிங்க அண்ணா இவ்வளவு வெளிப்படையா சொன்னதுக்கு எனக்கு மாசம் 35 ஆயிரம் சம்பளம் கிடைக்குது இதுவே போதும் எனக்கு

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 Год назад

    Your all videos super

  • @jesranhassan8197
    @jesranhassan8197 Год назад

    Masha Allah good news

  • @btduraibtdural4465
    @btduraibtdural4465 11 месяцев назад

    Super anna

  • @mohameddeen217
    @mohameddeen217 Год назад +1

    அருமையான விளக்கம்
    நன்றி

  • @k.kasthuri7013
    @k.kasthuri7013 5 месяцев назад

    Bhai nanum varalamnu irunthen .varamatean ingaye na 40 k...samparikurean .thanku

    • @tndriveribrahim
      @tndriveribrahim  5 месяцев назад

      😁😁😁

    • @BALA_ETTIYATHALI
      @BALA_ETTIYATHALI 28 дней назад

      ஐயா அங்க போயி சீரழிஞ்சு வந்தவன் நான் தயவுசெஞ்சு போயிடாதீங்க.ஊர்ல 30 ஆயிரம் கெடைச்சா தங்கம்

  • @Ameen2937
    @Ameen2937 5 месяцев назад

    Assalamualaikum ❤

  • @mohammadbasheer549
    @mohammadbasheer549 Год назад

    👍

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 месяцев назад

    Naanum truck driver soudhii vara evlo selavu aagumngaa

  • @jaffardeendeen3873
    @jaffardeendeen3873 Год назад

    அருமையான விளக்கம் அண்ண

  • @sridharrajensri1109
    @sridharrajensri1109 Год назад +1

    அண்ணா டீசல் திருட கும்பல் ஆங்க இருக்க அண்ணா அது பத்தி ஒரு பதிவு ஒன்று போடுங்கள்

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Месяц назад

    ஐயா! பல சந்தேகங்கள்.1.சிங்கிள் டிரைவராக ஓட்ட அனுமதி உண்டா?இல்லையா?2.டீசல் உட்பட எல்லா செலவும் டிரைவரை சேர்ந்ததா?லோடு டேமேஜ் ஆகிட்டா டிரைவர்தான் பொறுப்பா?

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Месяц назад

      சிங்கிள் ட்ரைவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.சில கம்பேனியில் ட்ரிப் காசும் டீசல் காசும் சேர்த்து தந்துவிடுவார்கள்.சில கம்பேனியில் டீசல் கம்பேனி காண்ட்ராக்ட் பம்பில் போடுவார்கள் ட்ரிப் காசு தனியாக தந்துவிடுவார்கள்.ஏற்றி செல்கின்ற பொறுளுக்கு இன்சூரன்ஸ் உண்டு.பயப்படவேண்டாம்.சில பிச்சைக்கார கம்பேனியிம் உண்டு.

  • @Food-Travel50
    @Food-Travel50 Год назад

    Super Anna 🙏🙏❤️❤️

  • @rajuv3181
    @rajuv3181 Месяц назад

    பாய் அங்கு பெட்ரோல் டீஸல் என்ன விலை( நம் ஊர் மதிப்புக்கு)

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Месяц назад +1

      டீசல் 23 ரூபாய்.
      பெட்ரோல் 38 ரூபாய்.

    • @rajuv3181
      @rajuv3181 Месяц назад

      @@tndriveribrahim 😯😯😯🙏

  • @126lingeshwarans8
    @126lingeshwarans8 5 дней назад

    map yedum use pannringala

    • @tndriveribrahim
      @tndriveribrahim  5 дней назад

      @@126lingeshwarans8 new customer irunthal map pottuthan pohanum.

  • @rajabnisha1991
    @rajabnisha1991 Год назад

    அண்ணா எந்த ஒரு சூப்பர் சூப்பர் விளக்கம்

  • @syedibrahim-mv9qj
    @syedibrahim-mv9qj Год назад

    Super

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      இது உங்கள் சேனல்தானா. Tq

  • @Ashraf-pq6gz
    @Ashraf-pq6gz 11 месяцев назад

    Assalamualaikum Bai Vela irndha sollunga bai

  • @farookfarook2134
    @farookfarook2134 Год назад

    இப்ராஹிம் பாய் அஸ்ஸலாமு அழைக்கும் நான் ஜூபைலில் டிரைவர் தான் உங்கள பார்க்கனும் முடியுமா பாய் எனது ஊர் அம்பாசமுத்திரம் ரீப்லேல சோல்லுங்க பாய் கண்டிப்பாக

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      அலைக்கும் ஸலாம் நாளை மட்டும் தமாமில் இருப்பேன்.

  • @Vijayfan_22
    @Vijayfan_22 Год назад

    Thanks

  • @tntruckdriver7666
    @tntruckdriver7666 Год назад

    Super bai

  • @pragashappamoorthy4495
    @pragashappamoorthy4495 Год назад

    ஒரு பயணநாளில் அதிகபட்சம் எத்தனை கிலோமீட்டர்களின் பின்னர் ஓய்வெடுப்பீர்கள்?

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      8 மணி நேரம் ட்ரைவிங்.6 மணி நேரம் தூக்கம்.

  • @AbiAbi17420
    @AbiAbi17420 Год назад

    Anna Nan saihat la irukaiiii ...onkala meet Panna mudiyuma

  • @ImmanuvelrajaP
    @ImmanuvelrajaP Год назад +1

    அண்ணா நான் தமிழ்நாட்டில் டிரெய்லர் தான் ஓட்டிட்டு இருந்தேன் கண்டெய்னர் பிளாட்பாரம் வேற அந்த தொட்டி வண்டியில கல் மண் ஓட்டுறது எல்லாமே ஓட்டி இருக்கிறேன் நான் சார்ஜ் இல்ல தான் வண்டி ஓட்டுறேன் டிரைலர் ஓட்டுவதற்கு லைசன்ஸ் போடணும்னா எவ்வளவு வரும்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      ஹெவி லைசன்ஸ் இருந்தால் போதும்.கன ரக வாகனம் எல்லா வண்டியிம் ஓட்டலாம்.

    • @ImmanuvelrajaP
      @ImmanuvelrajaP Год назад

      அண்ணா நான் இப்ப வந்து சார்ஜாலா இருக்கேன் எனக்கு வந்து எட்டாம் நம்பர் லைசன்ஸ் போடணும்னா எவ்வளவு வேணும் ட்ரெய்லருக்கு எத்தனை நம்பர் லைசன்ஸ் போடணும் லைசன்ஸ் போடறதுக்கு எவ்வளவு வரும் இங்க எனக்கு 2300 கொடுக்குறாங்க

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      @@ImmanuvelrajaP ட்ரைலருக்கு 4 நம்பர் லைசன்ஸ் வேணும்.செலவு அதிகம் வரும்.ஆகவே அங்கே கேட்டு தெரிந்துகொள்ளவும்.நான் சவுதியில் இருக்கிறேன்.

    • @ImmanuvelrajaP
      @ImmanuvelrajaP Год назад

      தகவலுக்கு நன்றி

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@ImmanuvelrajaP 🙏🙏🙏

  • @balaguru5174
    @balaguru5174 11 месяцев назад

    Anga diesel 1 liter yavalo

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 месяцев назад +1

      100 Litter. 75 riyal.
      One riyal. 19 rupees.

  • @thameemulansari3437
    @thameemulansari3437 Год назад

    🥰

  • @rameshKumar-qk1uz
    @rameshKumar-qk1uz Год назад

    Waregood.D.rameshkumcar.ETTAyApuram.TuTCoRuni.DIsTK.

  • @kanikuttyfun
    @kanikuttyfun Год назад

    velinaadu ponayaarum enga vaanga nalla naan sambadhikireannu solla maatraanga

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      நான் சம்பாதிக்கிறேன். என்று யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை.அது அவரவர் தனிப்பட்ட உரிமை.தெரியாதவர்களுக்கு தெரிந்ததை எல்லா சேனல்களிலும் சொல்கிறார்கள்.உங்க சம்பாத்தியத்தை சொல்லுங்கள் என்று யாரும் கேட்க முடியாது.அது உங்களுடைய உரிமை.புரியிம் என்று நினைக்கிறேன்.

    • @kanikuttyfun
      @kanikuttyfun Год назад

      @@tndriveribrahim enimeal comment seiyamaatean mannikavum nandri

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@kanikuttyfun உங்கள் கேள்விக்குதான் நான் பதில் சொன்னேன்.உங்கள் மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது.☝☝☝☝

    • @kanikuttyfun
      @kanikuttyfun Год назад

      @@tndriveribrahim ok anna thank you for reply

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@kanikuttyfun 👍☝☝

  • @rameshramvlog-t2d
    @rameshramvlog-t2d Год назад

    Europe country poningala bai

  • @rajadurai7858
    @rajadurai7858 Год назад

    Iyaa tea kutippingalaa

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      Milk with tea 3 nalaikku 1 kudippean.plain tea kudippean.

  • @mahalingam2452
    @mahalingam2452 Год назад +1

    இப்ராஹிம் சலாம் அலைக்கும். ரிபேஸ் பார்க்கும் போது பின்னாடி திரும்பி பார்க்க கூடாதா பார்க்கலாம்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      ஸலாம்.புதுசாக இருந்தால் பார்க்கலாம்.

    • @mahalingam2452
      @mahalingam2452 Год назад

      @@tndriveribrahim சலாம் அலைக்கும். ஓகே பாய்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@mahalingam2452 🙏🙏

  • @rajabnisha1991
    @rajabnisha1991 Год назад

    அண்ணா லைசென்ஸ் எப்படி எடுக்கணும்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      இந்தியா லைசன்ஸ் கொண்டுவரனும்.சவுதியில் உள்ள ஸ்கூலுக்கு போய் டெஸ்ட் கொடுக்கனும்.

    • @rajabnisha1991
      @rajabnisha1991 Год назад

      @@tndriveribrahim சவுதி லைசென்ஸ் கம்ப்யூட்டர்

  • @BalaMurugan-eh7xi
    @BalaMurugan-eh7xi Год назад +1

    பாண்டிச்சேரியில் இருந்து பாலா என்ற டிரைவர் பேசறேன் பாய் நான் கனரக ஓட்டுநர் உரிமையை வைத்திருக்கிறேன் நீங்க எப்படி ட்ரைலர் ட்ரைனிங் எப்படி எடுத்தீங்க

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +4

      பாலா. என்னுடைய ஐடியாகொண்டு முதல்முதலாக 1988 ல் ட்ரைலர் எடுத்தேன்.ரிவேர்ஸ் வந்துவிட்டது.அப்போதுதான் நினைத்தேன் நமக்குள் திறமை இருக்கிறது என்று. அன்று தொட்ட ட்ரைலர்தான்.........1984 ல் பம்பாயில் லாரி லைசன்ஸ் எடுத்தேன்.நன்றி.

  • @Bestentertainment-b1k
    @Bestentertainment-b1k 8 месяцев назад

    Kuwait kgl

  • @nagaraj.8485
    @nagaraj.8485 Год назад

    ஐயா நம்ம ஊர்ல வந்து பச்சை கலர் போடு பேட்டரி வண்டி

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்

    • @nagaraj.8485
      @nagaraj.8485 Год назад

      ஐயா நம்ம ஊர்ல வந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எலக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் ஆட்டோ எல்லாமே வந்துடுச்சுங்கய்யா பச்சை கலர் போடல.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@nagaraj.8485 ஸ்கூட்டி பச்சை கலர்தான்.50 Km மேல் ஓடாது.திரும்பவும் ரீஜார்ஜ் பண்ணணும்.

    • @nagaraj.8485
      @nagaraj.8485 Год назад

      👍👍👍

    • @nagaraj.8485
      @nagaraj.8485 Год назад

      ஐயா நானும் ஹெவி டிரைவர் தான் ஐயா கும்மிடிப்பூண்டி ஐ ஆர் டி ல முடிச்சேன் வெளியூர் வேலைக்கு முயற்சி செஞ்சாக்கா அட்ரஸ் மாத்துனாங்களா ஐயா லைசன்ஸ் என்னுடைய வீட்டு அட்ரஸ் இருக்கணுமா

  • @rajabnisha1991
    @rajabnisha1991 Год назад

    I'm interest driver Riyath

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      From riyadh. Which company

    • @rajabnisha1991
      @rajabnisha1991 Год назад

      @@tndriveribrahim அண்ணா நான் இப்ப இல்ல பரவால்லை

    • @rajabnisha1991
      @rajabnisha1991 Год назад

      @@tndriveribrahim ஆனா இப்போ ஒரு வாட்டர் கம்பெனிக்கு முயற்சி இந்தியா லைசன்ஸ்

    • @rajabnisha1991
      @rajabnisha1991 Год назад

      @@tndriveribrahim சவுதி ஹவுஸ் டிரைவர் வேலை

    • @rajabnisha1991
      @rajabnisha1991 Год назад

      @@tndriveribrahim வாட்டர் கம்பெனிக்கு டிரைவர் வேலை லோடு தூக்கணும்

  • @ovprem
    @ovprem Год назад +1

    பாய் நீங்கள் stop பண்ணிட்டே record panunga. இல்லேன்னா இதுவே police கு proof அறியும். So risk எடுக்காதீர்கள்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      இங்கு உள்ள சட்டம் கையில் எடுத்து பேச கூடாது.

    • @rajarethinamananthi
      @rajarethinamananthi Год назад

      26:12

  • @rajabnisha1991
    @rajabnisha1991 Год назад

    I'm channai

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 Год назад

    உங்களுக்கு எவ்வளவு சம்பளம்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      நீங்கள் ஏற்கனவே ஒரு பதிவில் கேட்டு இருந்தீர்கள்.நான் முழு விபரத்தையும் கொடுத்து இருந்தேன்.நீங்கள் கவனிக்கவில்லை.24Hr கழித்துதான் நான் Delete. செய்தேன்.

  • @rameshramvlog-t2d
    @rameshramvlog-t2d Год назад

    Nengalea solringa bhai india la naa athikama otalanu
    Ottiparunga aparam entha world la eangaveanalum trailer ottalam😂
    Ean naa India road apadi😅
    Soudi Dubai gulf countries laa vandi ottrathu avlo kastamla eilla bai over biltup panringa😢
    Namma oralayunm nenga solra mala veyil kulir eallam erukku arunachal himachal eallam kealvipattu erukingala bhai
    Assam fullam hills than
    Rajasthan desert
    INDIA la vandi otturavanga eantha natulayum ec yaa ottalam Bhai 😂

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      biltup yenra vasrthai. Usepannathinga.vandi ottathearinthal yanthavandiyum kastamillai.indiavil unga istathukku otturamathiri ingu ottamudiyathu.2-salari indiyavil small salary.kadumaiyana sattangal ulla nadu.yallorum yathukku velynadu poranga.indiyavil salary small yanbathaal poranga.kudumba nilaiyum oru karanam.indiyavil otturavangalukku indiyavai theariyum. Velunattil otturavangalukku velinattai theariyum.ok.

    • @rameshramvlog-t2d
      @rameshramvlog-t2d Год назад

      @@tndriveribrahim ok

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      @@rameshramvlog-t2d Tq

  • @tntruckdriver7666
    @tntruckdriver7666 Год назад

    Qatar போகலமா, எஜன்ட் 85000 ரூபாய் கேட்கிறார்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +3

      கத்தாரில் சம்பளம் நல்லாஇருக்கும்.ஏஜண்ட் அவன் இஸ்ட்டத்திற்க்கு கேட்பான்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +3

      லைசன்ஸ் உங்கபணம் என்று நினைக்கிறேன்.தெரிந்து கொண்டு செல்லவும்.

    • @mr.chandrasekarcj6443
      @mr.chandrasekarcj6443 Год назад

      Fresher poringala bro

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      Puriyavillai.

    • @mr.chandrasekarcj6443
      @mr.chandrasekarcj6443 Год назад

      @@tndriveribrahim Qatar muthal thadavai poguringala nu ketan avara

  • @hameedhameed9458
    @hameedhameed9458 Год назад

    السلام عليكم ورحمة الله وبركاته நான் 1994முதல்.2000வரைதபூக்toஜித்தா.மார்கடிங்ஓல்செல்..வழி யான்பூ ராபக்.. சம்பளம் 900sr300அதிகமாகேட்டேன்..இல்லை.விட்டேன். 91முதல். இப்போ குவைத்தில். 250லைட்டு.டிரைவர்.அல்ஹம்துலில்லாஹ்.. 91 to 2023

  • @k.kasthuri7013
    @k.kasthuri7013 4 месяца назад

    Bhai basick salery ok.extra bata ethum unda solunga

    • @tndriveribrahim
      @tndriveribrahim  4 месяца назад

      Yeanka combanila trip mani illai fixed.
      24hr duty.diesel combany.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  4 месяца назад

      Ungalukku yeantha oor.yeana panringa.

  • @muthukumar8541
    @muthukumar8541 Год назад

    Europe ok va anna

  • @kalyanasundaramkalyanasund838
    @kalyanasundaramkalyanasund838 Год назад

    நான் இரண்டு மாதங்களில் செர்பியா நாட்டிற்கு வருகிறேன் அண்ணா driving jop ku வருகிறேன் உங்களது phone number send pnnuga சில question உள்ளது

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      வந்துட்டு கால் பண்ணுங்க.0540650752

  • @k.kasthuri7013
    @k.kasthuri7013 4 месяца назад

    Bhai eropa pokalama

    • @tndriveribrahim
      @tndriveribrahim  4 месяца назад

      நான் ரெடி நீங்க ரெடியா?😁😁😁

  • @RajkumarRaj-x9m
    @RajkumarRaj-x9m Год назад

    Hallo அண்ணா நான் sri lanka viber whatsapp நம்பர் தருவீர்களா