46 : சாணி,குப்பை,இயற்கை,செயற்கை உரங்கள் இல்லாமல் விவசாயம் செய்யமுடியுமா?விளக்குகிறார்Dr.T.Natarajan.
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- பசுமை பூமி --- Pasumai Bhoomi, low land & water logging contition area
எங்கள் நிறுவனத்தில் உயர் வகை மரக்கன்றுகள் கிடைக்கும்.
தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
பல கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
பூ செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்
தென்னை நுண்ணுட்டம்
ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
நாட்டுமருந்து
மண்புழு உரம்
சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா
பயிர் டானிக்
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
தொடர்புக்கு : 9443138386 , 7373038386
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
தொடர்புக்கு : 9442445952
Super sir 👌👌👌🎉🎉🎉
நெல் பயிருக்கு வையிக்கும் முறை சொல்ல வேண்டும் ஐயா...
pls call 8778317552
Sir, boom boom booster அனைத்து உரகடையிலும் கிடைக்குமா
Call : 8778317552
சார் மக்காச் சோளத்துக்கு பயன்படுத்தலமா? சேலம் , ஆத்தூர்.
Pls call 9360167475 for more details
Sample vendu for thenaiku 25 maram potanum
Call 8778317552
I need a packet ..could you send it through courier...
please call 9360167475 more datails
ethu enkai kidaikkum sir..
call:8778317552
கரும்பு க்கு சொட்டு நீர் பாசனம் மூலம் கொடுக்கலாமா ? எவ்வளவு எப்படிக் கொடுப்பது என்று விளக்கவும்.
நன்றி, வணக்கம்.
ithu organic ah
yes sir
அய்யா தென்காசிக்கு கொரியரில் அனுப்பி வைக்க முடியுமா?
அனுப்பலாம் சார் இந்த நம்பருக்கு கால் பன்னுங்க 8778317552
அய்யா தென்னை கன்றுகளுக்கு பயன்படுத்தலாமா?தண்ணீரில் அல்லது மணலில் எவ்வளவு கிராம் கலந்து கன்றுகளுக்கு சுற்றி விட வேண்டுமா?
5 கிராம் போடனும் சார்
நான் ஒரு இயற்கை விவசாயி,ஆகையால் இது இயற்கை உறமா,
ஆமா saar