ஒரே நாடு ஒரே தேர்தல்.. ``நேற்றே முடிவு தெரிந்துவிட்டது'' - பாஜகவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 93

  • @mathumathuarjun7011
    @mathumathuarjun7011 13 часов назад +11

    ஒரே நாடு ஒரே தேர்தல்
    நான் ஏற்று கொள்கிறேன்
    அதே போல் வாக்கு எண்ணிக்கையை மறுநாளே என்னுவீர்களா
    மூன்று நாட்களில் ரிசல்டை வெளியிடுவீர்களா

  • @NizamShait
    @NizamShait 11 часов назад +3

    ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வந்தால் செலவு குறையும் என்பது முட்டாள்தானது. செலவு அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை....

  • @marikaamesh4136
    @marikaamesh4136 21 час назад +58

    ஒரே நாடு ஒரே தேர்தல் ஓகே ஆனால் தைரியம் இருந்தால் வாக்கு சீட்டு முறையில் நடத்தி பாருங்கள்.

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 20 часов назад

      தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத தற்குறிகளின் புலம்பல்

    • @Karthirider007
      @Karthirider007 20 часов назад +8

      அதை நீங்கள் காங்கிரஸ் இடம் தான் கோட்க வேண்டும்.. அவர்கள் தான் இயந்திரம் முதலில் பயன்படுத்தினார்கள்...

    • @arumugams3322
      @arumugams3322 20 часов назад +4

      poi vaaku seeta kilichu, booth kaipattri porattam pannuveenga athaanae... If you have that guts ask to resign 100 mp's and start protest

    • @ksanand1974
      @ksanand1974 17 часов назад

      40/40 வாங்கும் நாங்க எதுக்கு அந்த ஈன வேலையை செய்யறோம். நாக்பூர் கும்பல் தான் அந்த எச்ச வேலையை செய்யும்​@@arumugams3322

    • @vaik6064
      @vaik6064 14 часов назад +2

      அப்போது இந்த ஏமாற்றுயில்லை இப்போது நிரையகோல்மால்தான்நடக்கிறது.இருபது இலச்சம் வாக்கு பெட்டிகள் காணவில்லையாம்.

  • @Abdullah-cl1mu
    @Abdullah-cl1mu 18 часов назад +11

    ஒரே நாடு ஒரே தேர்தல் ஆனால் அங்கதான் இடிக்கிது அதுதான் ஓட்டுப் பெட்டி இயந்திரம் இதை ஒழித்து விட்டு வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்

    • @saravanakumar8313
      @saravanakumar8313 16 часов назад +2

      130 crore population how it is possible, for one election how much papers we need to print.for this populated country this is the only option.

    • @deepakabu
      @deepakabu 14 часов назад

      😂😂😂😂 m̺r̺.̺p̺e̺a̺c̺e̺f̺u̺l̺ ,̺ b̺e̺ p̺e̺a̺c̺e̺f̺u̺l̺,̺ a̺l̺r̺e̺a̺d̺y̺ h̺a̺w̺a̺l̺a̺ b̺u̺s̺i̺n̺e̺s̺s̺ a̺n̺d̺ N̺G̺O̺ f̺u̺n̺d̺ f̺o̺r̺ r̺a̺d̺i̺c̺a̺l̺s̺ e̺m̺p̺o̺w̺e̺r̺m̺e̺n̺t̺ a̺l̺l̺ a̺r̺e̺ s̺t̺o̺p̺p̺e̺d̺ i̺t̺ w̺i̺l̺l̺ d̺e̺f̺i̺n̺i̺t̺e̺l̺y̺ i̺r̺r̺i̺t̺a̺t̺e̺ y̺o̺u̺,̺ b̺u̺t̺ b̺e̺ p̺e̺a̺c̺e̺f̺u̺l̺ m̺r̺.̺p̺e̺a̺c̺e̺f̺u̺l̺

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 3 часа назад +1

    முதலில் ஒரு மாநில தேர்தல் ஒரே கட்டமாக நடத்த முடியுதா?? அதுக்கு 7 கட்டம் பதிவான ஓட்டுகளை எண்ண ஒரு மாசம் இந்த லட்சணத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் ??? எதுக்கு தேர்தல் பேசாம அதிபர் ஆட்சி கொண்டு வாங்க!🤦

  • @Jahir-o5z
    @Jahir-o5z 20 часов назад +10

    ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே சுடுகாடு ... EVM மிஷன் மோடியின் சிறப்பு திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க பண நாயகம்....

    • @sooriyaulagam3770
      @sooriyaulagam3770 20 часов назад

      Orey nal counting also no waiting in months

    • @lllluin
      @lllluin 17 часов назад

      காங்கிரஸ் ஆட்சியில் இரண்டரை லட்சம் கோடி கடன் வைத்து விட்டு போன ஆட்சி
      25கோடி வட்டி கட்டணும்

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn 18 часов назад +12

    ஓட்டு சீட்டு முறை வர வேண்டும். மோடி க்கு தைரியம் இருந்தால் வாக்கு சீட்டு முறை கொண்டு வர சொல்லுங்க. பிறகு பார்க்கலாம். ஒரே தேர்தல் ஒரே....

  • @abdulwahid7561
    @abdulwahid7561 17 часов назад +12

    " ஒரே நாடு ஒரே தேர்தல் "
    வரவேற்கப்பட வேண்டிய
    திட்டம்.
    அதே நேரத்தில்
    "வாக்குச் சீட்டு "
    ஓட்டு போடும் முறை
    தான் வேண்டும்.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 21 час назад +8

    Good move .Hope it is unanimously approved by ALL political parties without any reservations.

    • @duraipandian9239
      @duraipandian9239 20 часов назад

      S but it's very bad to continue with EVM based election which is the basic instrument for malpractices

  • @saravanans8949
    @saravanans8949 23 часа назад +28

    1972 அந்தக் காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்து பேசிய வரலாறு உண்டு மனுநீதி என்ற புத்தகத்தில் அவர் இதை ஆதரித்து எழுதியுள்ளார்

    • @Hissan786
      @Hissan786 22 часа назад +7

      அப்போது இயந்திர வாக்குப்பதிவு இல்லை

    • @deepakabu
      @deepakabu 22 часа назад

      ​​​@@Hissan786 b̺u̺t̺ k̺a̺l̺l̺a̺ v̺o̺t̺e̺ m̺a̺t̺t̺u̺m̺ p̺o̺t̺t̺u̺ j̺ a̺n̺d̺ k̺ l̺a̺ i̺n̺c̺ a̺n̺d̺ n̺c̺ a̺t̺t̺a̺c̺h̺i̺ p̺u̺d̺u̺c̺h̺i̺ ,̺ t̺e̺r̺r̺o̺r̺i̺s̺m̺ k̺u̺ c̺o̺n̺g̺r̺e̺s̺s̺ k̺u̺t̺h̺u̺v̺i̺l̺l̺a̺k̺u̺ a̺e̺t̺r̺i̺y̺a̺t̺h̺u̺ ,̺ e̺n̺b̺a̺t̺h̺u̺ v̺a̺r̺a̺l̺a̺a̺r̺u̺,̺

    • @manivannananusuya5363
      @manivannananusuya5363 22 часа назад

      ​@@Hissan786அதனால் இப்போது கள்ள ஓட்டு போடமுடியாது, என்ன முட்டு மூசாபய் கரெக்ட் தானே

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 22 часа назад +3

      நெஞ்சுக்கு நீதி

    • @devarajsurulibommayan9408
      @devarajsurulibommayan9408 22 часа назад +4

      அப்ப கலைஞர் சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்வீர்களா?

  • @cspathmasankar16
    @cspathmasankar16 21 час назад +18

    அண்ணாமலை அவர்கள் தெளிவாக தனது செய்தியாளர் சந்திப்பில் விளக்கமாக எடுத்துச் செல்லியுள்ளார்.தந்தி தத்தி புரிந்து கொள்ளட்டும்.

    • @rajeshjeyamstores401
      @rajeshjeyamstores401 20 часов назад +2

      👠👠👠

    • @humanityfirst2652
      @humanityfirst2652 20 часов назад

      அண்ணாமலை அவர்கள் விவசாய மசோதா வரும்போதும் இதில் ஒரு கமா, புல்ஸ்டாப் மாறாது என்றார்....
      நாடு தழுவிய விவசாயினர் போராட்டதினால் அதை மோடியே வாபஸ் பெற்றார்....
      ஒரு விஷயம் நல்லதோ கெட்டதோ மக்கள் என்ற மகாசக்திக்கு மேல் எதுவும் இல்லை.

    • @ksanand1974
      @ksanand1974 17 часов назад

      அரைவேக்ஆடு மயிரா தெரியும்
      20000 புத்தகம் படிச்ச தற்குறி. அர்ஜென்டா 4 திருக்குறள் எழுதி கேட்பான் அரைவேக்ஆடு 😂😂😂😂

    • @deepakabu
      @deepakabu 14 часов назад

      ​@@rajeshjeyamstores401 v̺e̺n̺n̺u̺m̺ u̺n̺ k̺a̺l̺a̺t̺h̺u̺l̺a̺ p̺o̺t̺t̺u̺k̺o̺ i̺l̺l̺a̺ e̺v̺r̺ r̺o̺m̺m̺b̺a̺ p̺u̺d̺i̺c̺h̺a̺ o̺n̺n̺u̺ ,̺ s̺o̺ m̺a̺l̺a̺i̺y̺a̺ v̺e̺n̺n̺u̺m̺ n̺a̺ m̺a̺t̺t̺u̺😂😂😂

    • @akhilkeerthi8956
      @akhilkeerthi8956 13 часов назад

      அண்ணா மொலை தான் அடுத்த பிரதமர்

  • @sunderrajen9505
    @sunderrajen9505 15 часов назад +2

    Gopalpuram medias waste.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 22 часа назад +8

    நல்லது நடக்கும் பாராளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்து, ஒவ்வொரு தேர்தலுக்கும் 4 மாசம் 1 வருஷம் வீண் கூட்டனி பேச, மாநாடு. நடத்த, விழாக்கல் கொண்டாட 1 வருஷம் வீன் மீதி 3 வருஷம் தான் மக்கள் வேலை அதுவும் நடப்பதில்லை

    • @clementr9029
      @clementr9029 19 часов назад

      இந்த ஒரு வருடத்திற்கு குதிரை பேரம் நடக்கும். பிறகு ஒரே ஒரு கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் CBI, IT, anti Indian போன்ற தரவுகளால் அழிக்கப்பட்டு விடும்....ஹா..ஹா.....ஹா......ஃ✍️🇮🇳🙏

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 22 часа назад +12

    ஒரே நாடு வரவேற்போம்❤

  • @anbarasumk4451
    @anbarasumk4451 17 часов назад +1

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால் மக்களாகிய நாங்கள் ஓட்டு போட்டு உள்ளோம் ஐந்தாண்டுகள் மக்களுக்கு முழுமையாக சேவை செய்யுங்கள் என மக்களே மன்னர்களாக உத்தரவு விடுவது போல் உள்ளது கட்சிகள் கட்சித் தலைவர்களின் வெறுப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும் என்பதாக எனக்கு புரிய வருகிறது

  • @RajaKumar-ir2dz
    @RajaKumar-ir2dz 14 часов назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 15 часов назад +1

    Ballot Papers🎉🎉🎉🎉🎉
    இது தனிப்பட்ட ஒரு வடக்கன்ஸ் கட்சியின் ஆசை மற்றும் தந்திரம்🎉

  • @fishsat460
    @fishsat460 21 час назад +7

    மத்திய அரசு கவிழ்ந்தால்?

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 13 часов назад +1

      ஒரே நாடு ஒரே ராணுவ ஆட்சி! முட்டாள்களை உரலில் போட்டு இடித்தாலும் முட்டாள்தனம் மாற வாய்ப்பில்லை.

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 21 час назад +8

    முதல்ல வாக்கு சீட்டு தேர்தலை நடத்துங்க அதுக்கப்புறம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்குமான்னு பாருங்க

    • @arunkumarkrishnamoorthy88
      @arunkumarkrishnamoorthy88 20 часов назад

      உங்களுக்கு எந்த நாடும் முற்போக்கா செயல்பட்டால் பிடிக்காது ,எந்த வகையிலாவது பா ஜ க வை வீழ்த்தவேண்டும் என்கிற வன்மம்,அதற்காக நியாயமான விஷயத்தை கூட எதிர்ப்பீர்கள்

    • @ravichandran3003
      @ravichandran3003 20 часов назад

      Endha
      Loose nee vetri petraal
      Ballat paper okvadha panni

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 20 часов назад +2

    நாட்டுல வளர்ச்சி??????😂😂

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 20 часов назад +6

    குதிரை பேரம் தடுக்கபடும்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 15 часов назад

    Jai modi ji 🚩

  • @XYZ55445
    @XYZ55445 18 часов назад +1

    Your state always opposes everything proposed by centre. Incapable of assessing what is the benefit behind it

  • @sivananthamm7599
    @sivananthamm7599 12 часов назад

    ஒருகச்சிக்கு.
    ஆளிவுகாலம்
    பிரந்தது
    ப.ஜேப்பி
    முடிவுதாண்

  • @SIR-r1m
    @SIR-r1m 18 часов назад

    If you have guts do it with Ballot paper. Bring the new rules for election Commissioners to avoid work for ruling party.

  • @saravanank414
    @saravanank414 22 часа назад +2

    புரியலை

  • @arumugams3322
    @arumugams3322 20 часов назад

    All politicians will start working towards development after elections.... No need to be in election mode forever

  • @pbalamurugan5858
    @pbalamurugan5858 15 часов назад +1

    இது தேவையில்லாத பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

  • @DavidDavid-fe4hf
    @DavidDavid-fe4hf 19 часов назад +4

    ஒரே நாடு ஒரே தேர்தல் p j p க்கு ஆதரவாகவே அமையும்

  • @SIR-r1m
    @SIR-r1m 18 часов назад

    They are not doing one election for one state. Election commission doing 5 to 7 days for one state. In this situation how they are doing one nation one election. This is trying to implement for EVM malfunction.

  • @rockforthariharan3092
    @rockforthariharan3092 22 часа назад +4

    குழப்பத்தில் கொண்டு போய் விடும் என்று ஒரே குழப்பமாக உள்ளது.

  • @adkram2755
    @adkram2755 21 час назад

    , Waste of time

  • @gnanapragasams1228
    @gnanapragasams1228 20 часов назад +2

    ஐயா இனி ரொம்பநாள் கையை உயர்த்தி ஹெ..ஹெ...ஹை..ஹை...ஹூ..ஊ..ஆட்டம் முடியும் நேரம் வந்து விட்டது.

  • @ksanand1974
    @ksanand1974 17 часов назад +1

    மூதி ச்சீ க்கு ஆப்பு வைக்கும் இந்தியா

  • @PeterPeter-lf1xy
    @PeterPeter-lf1xy 19 часов назад +2

    எனக்கு என்னவோ ஒரே குழப்பமா இருக்குது குழப்பமா கிது கிது