Netrikann | "Yes or No.. அத மட்டும் சொல்லுங்க.." பாலச்சந்திரன் கேட்ட சரமாரி கேள்வி..! | Balachandran

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 255

  • @ramachandran8630
    @ramachandran8630 19 часов назад +49

    பாலசந்திரன் ஐயா சிறப்பு

  • @AbdulmunapKatherhussain-ic3xj
    @AbdulmunapKatherhussain-ic3xj День назад +42

    பாலசந்தர் அய்யா சூப்பர் ❤

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 19 часов назад +24

    வணக்கம் திரு பாலச்சந்தர்🎉🎉🎉🎉🎉 படித்த பண்பாளர் வணங்குகிறோம்🎉🎉🎉🎉🎉

  • @nilannoor1749
    @nilannoor1749 17 часов назад +39

    சகோதரர் பாலசந்திரன் மிகவும் சரியாக நடுநிலையோடு பதில் அளிக்கிறார்❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 19 часов назад +43

    தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் நியாயமான கேள்விகளுக்கு நவநீத்தால் பதில் சொல்ல முடியவில்லை. உருட்டுகிறார். நவநீத் வேஸ்ட். நன்றி.

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி День назад +46

    எனது சான்றிதழ் என்னை இந்து என்றே குறிப்பிடுகிறது. எனக்கும் இறை மீது நம்பிக்கை உண்டு, ஆனால் சனாதனம் என்னை சிறுமைப்படுத்துகிறதே.. இதற்கு என்ன சொல்கிறீர் பழநீதனே..? எதற்கு இந்த மழுப்பல்? ஆம், சனாதனம் வேற்றுமையைக் கற்பிக்கிறது என ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே?!

  • @mohamadali4172
    @mohamadali4172 18 часов назад +21

    திரு. பாலச்சந்திரன் அவர்களின் கேள்விக்கும், ‌
    திரு. நவநீத் அவர்களின் பதில் சம்மந்தமே இல்லை.

  • @Rajkumar-iy9dj
    @Rajkumar-iy9dj 20 часов назад +58

    பாலச்சந்திரன் சார் தங்கள் குரலில் பெரியாரை புத்தரை உணர்கிறேன்.மிக்க நன்றி

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 20 часов назад +21

    Excellent explanation by our honourable EX.IAS bala sir ... hatsoff...
    Younger generation should listen and forward to all

  • @nezaamminnar
    @nezaamminnar 13 часов назад +17

    எப்படி சொல்வான் காவி கபோதி. Yes or no என கேட்டால் அதுக்கு கதை கட்டுகிறான்.

  • @gnpthyinet1
    @gnpthyinet1 17 часов назад +22

    ஆம் சாதனம் மனிதர்களில் வேற்றுமை கற்பிக்கிறது. எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது. நான் இந்துவாக பிறந்து விட்டேன். இவர்கள் சாதனத்தை என்னால் ஏற்க முடியவில்லை.

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 День назад +52

    பாலசந்திரன் ஐயா🎉🎉🎉🎉

  • @babusingh5701
    @babusingh5701 13 часов назад +7

    பாலன் சார். Salute.
    🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺

  • @nadaraasanr914
    @nadaraasanr914 День назад +37

    ஒரே மதம் எப்படியடா ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர் என்றும் மற்றவர் தாழ்ந்தவர் என்றும் கூறும்?

  • @sivasubramanian-gb2im
    @sivasubramanian-gb2im 19 часов назад +23

    நவநீத் என்ன படித்திருக்கிறார் ? வழவழா கொழகோழா இவ்வா! ... ... ....,

  • @ALIYYILA
    @ALIYYILA День назад +94

    கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லும் திறமை சங்கிகள் சரித்திரத்திலேயே கிடையாது... இவரு மட்டும் சொல்லிறவாப்போறாரு?

    • @மலர்-ப4ள
      @மலர்-ப4ள 12 часов назад +3

      சொன்னால் உண்மை யை ஒத்துக்கணுமே

  • @selvasamy5819
    @selvasamy5819 22 часа назад +53

    சனாதனம் ban செய்யப்பட வேண்டும்

  • @-thesaint6552
    @-thesaint6552 День назад +16

    பாலச்சந்திரன் சார் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunrajabiotech
    @arunrajabiotech День назад +53

    இதற்கு மேலும் இந்த தற்குரி நவநீத் எந்த வாதத்திலும் கலந்து கொல்ல மாட்டான் என்று கருதுகிறேன்

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 11 часов назад

      அவன் மானங்கெட்ட வன அப்படில்லாம் பண்ணிட மாட்டான்

  • @KuppuveluKuppuvelu
    @KuppuveluKuppuvelu 20 часов назад +25

    திரு.பாலசந்திரன்
    அவர்களின் போராட்டம் சிறப்பு

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 21 час назад +9

    அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் சரியான பதிவு சம்மட்டி அடி

  • @jamuna123able
    @jamuna123able День назад +15

    Super Bala sir🙏

  • @senthilsrinivasan1841
    @senthilsrinivasan1841 17 часов назад +7

    சனாதனம் பார்ப்பனர்கள் புத்தி இரண்டும் அழிந்தால் தான் அப்பொழுதுதான் இந்து மதம் பாராட்டுதல் பெற்று உலகம் பூரா பரவும்🎉

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 17 часов назад +17

    சங்கியாக இருப்பதால் இவனுங்களுக்கு உண்மை எப்போதும் கசக்கும்

  • @rajendramr9094
    @rajendramr9094 16 часов назад +6

    பாலச்சந்திரன்❤❤

  • @mohamedbasith929
    @mohamedbasith929 День назад +12

    Mass speech Balachnadran IAS sir❤

  • @udayakumarb7861
    @udayakumarb7861 17 часов назад +8

    Bala sir IAS the great!

  • @kumaR.0306
    @kumaR.0306 15 часов назад +10

    அய்யோ பாவம் திரு நவநீதம் இவர் எவ்வளவு தான் முட்டு கொடுத்து பேச முடியும் இப்படி பொது வெளியில் வெளிப்படையாக கேட்டால்

  • @dropbox152
    @dropbox152 22 часа назад +19

    நான் இந்து மதத்தில் இருக்கிறேன் அந்த மதத்தில் மனிதனை பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கூறும் சானதானத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்

  • @mohanrajm4052
    @mohanrajm4052 17 часов назад +6

    balachandran sir on fire 🔥🔥🔥

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 18 часов назад +8

    உண்டா இல்லையா என்பது தான் கேள்வி. நவ்நீத் ஏதேதோ உளறுகிறார் சனாதனம் ஒரு மாதத்திற்கு உரிய தெனில் அதை ஏன் பொது வெளியில் பேச வேண்டும். அதை ஏற்காதவர்கள் மீது திணிக்க வேண்டும். கதாகாலட்சேபத்தில் பேச வேண்டியதுதானே?

  • @anbazhagana3714
    @anbazhagana3714 16 часов назад +12

    இந்த நவநீத் அவர்டள் மக்களுக்கு "மோடி வித்தை" காட்டிக்கிட்டு இருக்கார்👍👍

  • @LakshmananGN
    @LakshmananGN День назад +15

    Balachandran Sir raised the correct question. Navaneethan Sanghi is not able to answer. Just he will bluff.

  • @munusamym1944
    @munusamym1944 18 часов назад +9

    உலகத்தில் எந்த மதத்திலும் கடவுள் என்று ஒன்று இல்லை எல்லாம் பித்தலாட்டம் மூட நம்பிக்கை.

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 13 часов назад +7

    அவன்கடைசிவரை பதில் சொல்லமாட்டார்

  • @tamilmaniboominathan5674
    @tamilmaniboominathan5674 День назад +6

    🎉🎉🎉❤bala ias

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 9 часов назад +1

    மிக சிறப்பு பாலசந்திரன் ஐயா

  • @grandpa8619
    @grandpa8619 14 часов назад +3

    மற்றவர்களை பாதிக்க கூடிய எதையும்
    யாரும் கேட்கலாம்....நாட்டின் இறையாண்மையை
    கேள்விக்கு உரியதாக்க கூடாது....

  • @How_is..It9
    @How_is..It9 4 часа назад +1

    பாலசந்தர் ஒரு திரைப்பட மேதை
    போல்
    இந்த பாலசந்தர் இன்றைய அரசியல் விவாத மேதையே 👍👌

    • @balajid4430
      @balajid4430 3 часа назад +1

      பதில் இருந்தா சொல்லுங்க சார்...

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 20 часов назад +5

    annnan balachander always ultimate...

  • @MubarakMubarak-h2b
    @MubarakMubarak-h2b 8 часов назад +1

    Mr.Balakrashan sir super 🎉

  • @Azhagusundaram-l7g
    @Azhagusundaram-l7g 19 часов назад +5

    Bala🎉🎉

  • @h.s.najeem
    @h.s.najeem День назад +10

    சகோதரர் பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் சூப்பர் செஞ்சூரி அடித்து தூக்கி வீசிவிட்டார் செம்ம அடி
    சகோதரர் நீங்கள் அசல் சிங்கம் உங்களை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayanand1265
    @vijayanand1265 11 часов назад +1

    All time favorite Dr. Balachandran, IAS...

  • @pmk1954
    @pmk1954 День назад +9

    ஏனைய மதங்கள் வேதப்புத்தகத்தை மக்களிடம் கொடுத்து பின்பற்ற சொல்லுகையில்
    நீங்களோ....
    வேதம்,மதம்,கோவில்,கடவுள்,உண்டியல் எல்லாவற்றையும் உங்கள் கையில் வைத்துக்கொண்டு
    உருட்டையும், புரட்டையும் மக்களுக்குக்கொடுக்கிறீர்களே... நியாயம்தானா???

    • @radhakrishnan6498
      @radhakrishnan6498 День назад

      டேய் மாங்கா பாய் பாலச்சந்தர் ஐயா உனக்கும் சேர்த்துதான் பேசுறாறு

  • @ALIYYILA
    @ALIYYILA День назад +9

    சனாதனத்திற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தம்?

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 13 часов назад +1

    K.Balachendar sir Excetly Good speech

  • @bashaadam5914
    @bashaadam5914 День назад +13

    Balachnadran sir mass speech
    Sangi fellow saying not to interfere in other religion, great joke... As these sangis speaking ill about other regions... 😂😅

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 20 часов назад +4

    பல்வேறு தெய்வங்களை வழிபடும் மக்களை பொதுவாக இன்று இந்துமதம் என்று சொல்லிவிட்டு அவர்கள்மீது பார்பனியம் சொல்லும் சனாதனம் (சாதியஏற்றதாழ்வுகளை) வாழ்வியல் கருந்துகளை தினிப்பதா !

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 16 часов назад +5

    ❤🎉பாலச்சந்தர் சிறப்பு

  • @janakiramank2486
    @janakiramank2486 12 часов назад +1

    Good speech balachandar sir

  • @vijayraghav9124
    @vijayraghav9124 15 часов назад +3

    பாஜக வினர் சொல்லிலும், செயலிலும் தரகெட்டவர்கள். இப்படியான ஜென்மங்கள் 11 வருடமாக ஒன்றியத்தில் ஆட்சி எவ்வளவு கொடுமை. நாட்டு மக்கள் தலைல மண்ணு விழுந்ததுதான் மிச்சம்

  • @rajendramr9094
    @rajendramr9094 16 часов назад +5

    நவநீதன் உருட்டுறான்😅😅😅😅

  • @musicshivaraaja
    @musicshivaraaja 12 часов назад +1

    Well done Balachandar IAS sir 👏💐

  • @titusthavamani6521
    @titusthavamani6521 8 часов назад +1

    சாதிகளின் படிநிலை மட்டுமே இந்து மதத்தின் நோக்கம்

  • @thennarasuammu369
    @thennarasuammu369 13 часов назад +1

    Collector sir superb ❤❤

  • @malaisamysolaiappan8994
    @malaisamysolaiappan8994 20 часов назад +5

    என்ன கீழ் பாக்கம் பீஜேபி காரங்கிட்ட பேசி பாருங்க!!!!😅😂

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 19 часов назад +2

    Balachandran sir always mass 🎉 BJP person doesn't have answers to questions. What religion you have got. All are equal before God. If not it is a waste religion.

  • @ViswaMitrann
    @ViswaMitrann День назад +4

    It is very simple: go only to Kula Diva temple and stop going to Vedic temple.

  • @muruganc249
    @muruganc249 17 часов назад +4

    அமித்ஷா அம்பேத்கர் பத்தி பேசியது தவறு, அத்துடன் கடவுளை வேண்டினால் சொர்க்கம் கிடைக்க என்பது மூட நம்பிக்கையா??அல்லது அறிவாளியா?

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 12 часов назад +1

    பல ஆத்திகவாதிகள் சொல்கிறார்கள் சனாதனம் ஏற்றத் தாழ்வை போதிக்குது.

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 14 часов назад +1

    மரியாதைக்குரிய திரு பாலச்சந்திரன் சார் அவர்கள் எவ்வளவோ போராடியும் இந்த சங்கீ இடமிருந்து சரியான பதிலை வாங்க முடியவில்லை

  • @baskarbalasubramaniyan4484
    @baskarbalasubramaniyan4484 19 часов назад +4

    ஆனா ஒன்னு புரிஞ்சு போச்சுடா, சனாதன காரர்களை நீங்க டிபேட் கூப்பிடுறது எதற்கு அப்படின்னா, அது கண்டிப்பாக என்டர்டைன்மென்ட் க்கு மட்டுமே என்பது நன்றாக புரிகிறது 😅😅😅

  • @muruganc249
    @muruganc249 17 часов назад +5

    Naveenthan என்ன விளக்கம் ஒரு கருத்தும் எந்த அடிப்படை இல்லை....???பதில் குழப்பம்

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 15 часов назад +2

    I am a hindu.but I am not intrested in sanadanam

  • @AbdulKader-p9s
    @AbdulKader-p9s День назад +3

    3%....😂😂😂😂.....❤❤❤97%❤❤❤DR.Ambatkar❤❤❤ LOVE OF INDIA❤❤❤....😂😂😂BJP😂😂😂😂😂 ZERO 😂😂😂😂Uuuuuuuu😂😂😂

  • @gspackiaraj
    @gspackiaraj 17 часов назад +2

    Yes or No ! வாய்ப்பே இல்லை!

  • @ViswaMitrann
    @ViswaMitrann День назад +5

    Where is Sanathana Dharma listed as a religion in Government?

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 15 часов назад +2

    Then why bjp talking about sanadanam

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 18 часов назад +4

    நவனிதம் நல்லா குழப்புகிறார்.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 18 часов назад +2

    பாலச்சந்தர் தம்பி கிருதுவனாக மாறியவன்.இவனும் போக வேண்டியது தானே. யாரு வேண்டாம் என்று சொன்னது.

    • @cpselvam1
      @cpselvam1 18 часов назад

      டேய் நீ யாரு ? சூத்திர பயலா ? நீ சனாதனத்தை ஆதரிக்கிறாயா? ஏன்டா இந்து மதம் யாருக்கான மதம்? 3% பார்பன கும்பலுக்கான மதமா? பதில் சொல்.

  • @chandrasekarang6690
    @chandrasekarang6690 19 часов назад +2

    சங்கித்தனமாக விவாதம் செய்பவர்களை அழைத்தால் விவாதம் இப்படித்தான் இருக்கும்.

  • @stalinrayan4686
    @stalinrayan4686 9 часов назад +2

    Navneeth kenapaya bathil illa

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 17 часов назад +2

    கேள்வியே
    சனாதனத்தை பீஜேபி ஆதரிக்கிறதா இல்லையா என்பதே

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 17 часов назад +1

    Joker Navneet:
    A crime, civil or criminal, can be ignored by the affected for varied reasons.
    But the Law of the Land alone is applicabl
    Mr Balachandran 's erudition and quality administrative experience is impeccable.
    Thayirsaatham coolies's debate presence is under constraints.

  • @Paventh07
    @Paventh07 7 часов назад

    BP vandha pannikutty madhri olaritu irukan. Bala chandran sir always great

  • @RajanPandian
    @RajanPandian 17 часов назад +5

    குழப்பும் பார்பான்

  • @lrn5716
    @lrn5716 30 минут назад

    Super Balachandran sir

  • @sathyaboss8907
    @sathyaboss8907 19 часов назад +4

    Bala sir❤❤❤🎉🎉🎉🎉

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 18 часов назад +1

    வெட்டி விவாதம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்பவர் வீணான வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டு அவர் வேலையைப் பார்க்கப்போய்விட்டார். இது வெட்டி விவாதம். விழுப்புரத்தில் 17 நாட்கள் தண்ணீர் வடியும் அவலநிலை அதைப் பற்றி பேசலாம்.

  • @munirathinam3563
    @munirathinam3563 21 час назад +7

    அசிங்கப்பட்டான் நவநீதா பாபாபான்

  • @dinesh6489
    @dinesh6489 13 часов назад +1

    Appo Hinduism la SATI, CHILD MARRIAGE, WIDOW Remarriage illa, Women education illa, Caste Based discrimination eruku. Ithulaaam yaarum kaeka koodathu laa. 😂😂😂😡🤦🤦

  • @ramdevkv354
    @ramdevkv354 18 часов назад +1

    Varnashramam is a spiritual subjectaaa?
    Enne kodumai sir idhu..
    Iam a Hindu....but I am totally against the most atrocious form of discrimination like varnashramam..
    Anyone can question this discrimination whether they believe in Hinduism or not..
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakaran8281
    @sudhakaran8281 18 часов назад +1

    BJP karanuku nera bathil solla mudiyalana, sambantha millatha counter question poduvaan, avana thorathi vittudanum.

  • @linwilson1
    @linwilson1 16 часов назад

    மதம் என்பது தனி நபர் சார்ந்த தேர்வு. ஒருவர் இன்னொரு மதத்தை எப்படி தேர்வு செய்ய முடியும். எப்படி தான் இருக்கும் மதம் வேண்டாம் என்று ஒருவர் முடிவு செய்ய முடியும்? நம்பிக்கைகளை குறித்த விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் இல்லாமல் எப்படி தேர்வுகள் நடக்க முடியும்? பகுத்தறிவு என்பது என்ன? சனாதனமும் மனுஸ்மிருதியும் தனி தனியாக பார்க்கப்பட வேண்டியவையா? மனு ஸ்மிருதியும், பகவத் கீதையும் ஒன்றுக்கொன்று முரணானவையா? இதையெல்லாம் விவாதிக்காமல் உதயநிதி மீது கோபப்படுவது நியாயமா?

  • @mohamedmuhaideensaifullah6589
    @mohamedmuhaideensaifullah6589 4 часа назад

    ஒரு மதத்தின் உள் கருத்தில் (சனாதன) அடுத்தவர் தலையிட கூடாது என்றால் என்ன வெண்ணெய் க்குடா
    மாட்டிறைச்சி மற்றும் அடுத்த மத
    வழிபாட்டு தலங்கள் விஷயங்களில் தலையிடுகிறீர்கள ?

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl 17 часов назад +3

    Sangi saguran da😂😂😂😂

  • @sheikhussain3608
    @sheikhussain3608 10 часов назад

    சனாதனம் என்றால் அது மதம் சார்ந்த பிரச்சினை அதில் தலையிடக்கூடாது அப்ப இஸ்லாமியர்கள் என்று சொன்னா அது அவங்க மதம் சார்ந்த பிரச்சினை இல்லையா அதுல நம்ம தலையிடமா இல்லையா என்ன வருத்தம்னா நெறியாளர் கூட அந்த கேள்வி எழுப்பாமல் விட்டுட்டாரு ஐயா பாலா சார் அவர்களாது இந்த கேள்வியை அப்படி என்று சொன்னால் நீங்கள் ஏன் இந்த இஸ்லாமிய உடைய இதுல தலையிடுறீங்க மத்த மதத்தினுடைய பிரச்சினைகளை தலையிடறீங்க இது உண்மையான வார்த்தை இல்லையா இருக்கணும் வாழ்க ஜனநாயகம் வீழ்கசனாதனம்

  • @sadikmohammed429
    @sadikmohammed429 9 часов назад

    Yeppadi muthalaq common civil courtla konduvandhaangalo adhepola theendaamaiyaiyum common civil courtla kattaayamaaga konduvaravendum

  • @Vicky.Creations
    @Vicky.Creations 15 часов назад

    உடன் கட்டை ஏறுதலும் மதம் சார்ந்தது தான். அதற்காக வெளியில் உள்ளவர்கள் பேசக் கூடாதா. என்னாயா வாக்குவாதம்

  • @The_Maricar
    @The_Maricar 4 часа назад

    Well deserved for your IAS

  • @balaguru8136
    @balaguru8136 18 часов назад +2

    Navaneethu po poi vera vela iruntha paru po answer theriyama thadumaruthu

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q 4 часа назад

    உயர்திரு பாலசந்தர் IAS.
    ஹிந்து என்று வெள்ளைகாரனால் சொல்லி அழைக்கப்பட்டவர்.
    தஞ்சை, முக்குலத்தோர் என்று நினைக்கிறன்.
    மன்னிக்கவும். இதை நான் சொல்லுவதற்க்கு.
    அப்போ அவர் சொல்லுவது சரிதானே. 👍😂

  • @thikakalaimani4717
    @thikakalaimani4717 7 часов назад

    எந்த ஒரு மதத்தையும் அந்த மதம்சார்ந்த யாரும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளவர்களே.
    பாலச்சந்திரன் அவர்கள் இந்துவாக இருந்து இந்து மதம் சார்ந்த கேள்விகளைக் கேட்டால் பதில் சொல்லவேண்டும்.

  • @a.premraj3872
    @a.premraj3872 9 часов назад

    💐👍

  • @Honeybeeant
    @Honeybeeant 4 часа назад

    அப்போது சிறுபான்மை சட்டங்கள் முத்தலாக் சட்டம், வக்ஃப் சட்டங்கள், ஹிஜாப் சட்டங்கள் ஒரு மதத்துக்குள் இருப்பவை இல்லையா?

  • @selvakumarranganathan5645
    @selvakumarranganathan5645 5 часов назад

    ஒரு வாழைப்பழம் இங்க இருக்கு இன்னொரு பழம் எங்க அதான் இது என்பது போல இருக்கு நவநீத் பேசுவது.

  • @jayakumari4279
    @jayakumari4279 13 часов назад

    Super ias

  • @malaisamysolaiappan8994
    @malaisamysolaiappan8994 20 часов назад

    இப்படி கேட்டா எப்படி ங்க!!?

  • @raajnivas2550
    @raajnivas2550 16 часов назад

    Navaneet is talking like an advocate of sanatanaadharma