ஒட்டாத உறவுகளை நம்பி உடைந்து போகாதே...😭😭😭

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 133

  • @RajTkKumar
    @RajTkKumar 4 месяца назад +6

    மிகவும் சரியாக சொன்னீர்கள் தோழி வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kalakala2012
    @kalakala2012 11 дней назад +1

    Super.sakothariy.naan.anupavethathu.neenga.sonna.ellame.enium.naan.muddal.alla

  • @gnanakumarkumar4081
    @gnanakumarkumar4081 День назад +1

    Excellent @ True gnanakumar professor Annamalai University

  • @xavierxavier913
    @xavierxavier913 19 дней назад +1

    நன்றி . சிறப்பான க௫த்து

  • @muthiah3432
    @muthiah3432 4 месяца назад +6

    அருமை அருமை சொற்பொழிவின் கருத்து கண்ணியமாக உள்ளது நல்லதே நடக்கும் தொடர்ந்து பதிவுகளை வெளியிடவும் பலர் பயனடைவர் நன்றி வணக்கம் மீண்டும் தங்களது சொற்பொழிவை எதிர்பார்க்கிறேன்.

    • @jaganathanjaganathan8888
      @jaganathanjaganathan8888 2 месяца назад

      மிகவும் நன்றி பட்ட பின்பு ஞானி 😂

  • @manjuchitra3787
    @manjuchitra3787 4 месяца назад +3

    முற்றிலும் உண்மை எனக்கு தேவை உங்கள் அறிவுரை நன்றாக இருக்கிறது நன்றி மேடம் ❤❤❤

  • @easysmarts
    @easysmarts Месяц назад +1

    அரூமையாக பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yaminijayakumar1702
    @yaminijayakumar1702 4 месяца назад +3

    💯 Super ahh sonninga Akka💯 All point is Correct ga Akka✨

  • @RajTkKumar
    @RajTkKumar 4 месяца назад +4

    நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு நன்றி சகோதரி இவ்வளவு காலம் எங்கே இருந்திங்க சிஸ்டர் ரொம்பவும் நல்லா இருக்கிறது இந்த கருத்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி சகோ தரி

  • @MarudavelanSuganthi
    @MarudavelanSuganthi 4 месяца назад +7

    முற்றிலும் உண்மை.நான் இந்த நிலையில் தான் இருக்கிறேன்.

    • @08-AkalyaS
      @08-AkalyaS 15 дней назад

      அற்புதமான பதிவு❤

  • @meenasathish7938
    @meenasathish7938 3 месяца назад +1

    ரொம்ப அருமையான பதிவு மா எனக்காக வே சொன்ன மாதிரி இருக்கு என் வாழ்க்கையிலும் ரொம்ப மன வேதனை கஷ்டம் நிம்மதி இல்லாமல் இருந்தேன் நான் எப்படி இருக்க வேண்டும என அருமையாக சொன்னாய் அம்மா நன்றி

  • @buvanabuve8523
    @buvanabuve8523 3 месяца назад +1

    Nenga pesura topic yellamey rombave connect agudhu sis enaku. Thks

  • @AlphonesJaya-hr2wn
    @AlphonesJaya-hr2wn 2 дня назад +2

    Thank you ma

  • @muthiah3432
    @muthiah3432 3 месяца назад +1

    அருமை அருமை பதிவு சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி வணக்கம்

  • @kalyaniramachandran3590
    @kalyaniramachandran3590 3 месяца назад +2

    Very nice my child
    Superb thoughtful message ma

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 5 месяцев назад +18

    Tapu pannvaga ellma happy ha irukaga and Tapu pannama feel panrom and yatha or u guilty kuda illma irukaga sister

  • @suhilsuhil3783
    @suhilsuhil3783 Месяц назад +1

    Romba thanks sister

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 4 месяца назад +3

    சூப்பர் சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் 🙏

  • @VenuGopal-e2g
    @VenuGopal-e2g 2 месяца назад +1

    Super sister varahi Amman godplus you

  • @bakthasivamk2237
    @bakthasivamk2237 2 месяца назад +2

    உறவு என்பது கருப்பு நிறம்

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 4 месяца назад +4

    Sister neenga sonnathu ellamea crt sister.
    Ennaku nu oru uravu kuda illa..
    Anba aruthal solla kuda..
    Irunthaga oru relationship but..
    Avaga thurugam pannitu poitaga
    Na romba thaniya agiten sister ahna one year ah depression la iruthen ahna Ipo group 1 prepare pannitu iruka.
    Last varaikum en kuda en manasu mattum tha varum nu puriju kita sis
    Because na romba romba anbu kaatunen romba ture ah iruthen..
    But enkuda iruntha uravuku two face irukunu theriyama pochu appuram than therijuchu avaga life la niraya girls irukaganu.
    Apo thonuchu nalla vela
    En manasu matthm tha kasta patuchunu appuram poga poga ennaku en manasu sari aiituchu ipo na group 1 prepare pannitu iruka sister. fake people tha irukaga thevaiku tha palaguraga.. Veppam kottaii kasappa iruntha kuda nalla sweet ah irukunu solluvaga but avagaluku thevayana money thevailam use pannikitu appuram .nee ithu varaikum enna pannitu nu easy ah sollitu poutaga. Romba kastama aiituchu oru percentage kuda enna paathi think pannama poitaga but again one year appuram vanthaga enkuda pesa try pannaga... Enna yaru emathitu ponagalo avaga family life eh appadiyea alinji poituchu sister...avaga enkita itahlam aluthu kitey sonnaga but... Apo kuda avanga nalla irukanumnutha pray pannen.. Ahna avagala again en life la accept pannikala.. Sister... Enna neelam oru all kuda kidaiyathunu thukki potu ponaga ipo en life style eh change aiituchu avalo kasta pattu maathunen ipo again vanthal yaruna sakkadaila vilanun nu nenaipagala. 😢😅

    • @semmozhi8050
      @semmozhi8050  4 месяца назад +1

      Super super sister life la kastam and fake people varathu sagajam than but athan nenga supera handle panirukinga, kandipa group-I nalla pannunga unga life innum nalla irukum

    • @veni-pe7do
      @veni-pe7do 4 месяца назад +1

      Super sister

  • @Sudha7087
    @Sudha7087 3 месяца назад +2

    Super akka. Neenga sonnathellam unmai than akka. Thanks akka. Ninaivupaduthiyatharku

  • @Haarun-md
    @Haarun-md 18 дней назад +1

    Our world

  • @Haarun-md
    @Haarun-md 18 дней назад +1

    Eenadu Telugu Kannada

  • @Haarun-md
    @Haarun-md 18 дней назад +1

    Ennai Oruvar Mr theatre

  • @RSangeetha-mb6mv
    @RSangeetha-mb6mv 2 месяца назад +1

    Thanks for u sister enaku thguntha . narathil soninga

  • @malathymohan5726
    @malathymohan5726 3 месяца назад +1

    100% True

  • @easysmarts
    @easysmarts Месяц назад +1

    சூப்பர் மா

  • @sritharansritharanpararaja986
    @sritharansritharanpararaja986 4 месяца назад +42

    கணவன் மனைவி.எனும் போது எப்படி விலகுவது?? ?

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 4 месяца назад +29

      அது மிகக் கடினம் மட்டுமல்ல நடைமுறைப்படுத்த முடியாத இடியாப்ப சிக்கல்.
      காரணம், திருமணம் முடிந்த பிறகு வாழ்க்கை துணையுடன் இறுதி மூச்சு வரை பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம்.
      குழந்தைகளுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக சகித்து கொண்டு வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.
      ஆனால் , நமக்கு கொஞ்சமும் ஒத்துப் போகாத துணையுடன் கடைசி வரை வாழ்வது என்பது மிகப்பெரிய சவால் மட்டுமல்ல...
      நரக வேதனை..
      அதுபோன்ற வலிகள் , அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.. 😢🙏

    • @veni-pe7do
      @veni-pe7do 4 месяца назад +2

      Same

    • @parthiban9651
      @parthiban9651 4 месяца назад +2

      Same

    • @Meena-qw9ko
      @Meena-qw9ko 4 месяца назад

      Crt

    • @renukarunka5740
      @renukarunka5740 4 месяца назад +1

      Mm nanumtha

  • @sivagami9158
    @sivagami9158 4 месяца назад +3

    ஆம் உணமை

  • @meerasuresh1241
    @meerasuresh1241 4 месяца назад +6

    கணவனே அப்படி இருந்தால் என்ன செய்யறது

    • @revathi2744
      @revathi2744 4 месяца назад

      கணவன் அப்படி இருந்தா விட்டு விலக முடியாது . அப்படி விலகினால் அதன்பின் வாழ்க்கை சுமையாகிவிடும்

    • @revathi2744
      @revathi2744 4 месяца назад

      கணவர் கிட்ட இருக்கிற நல்லதை மட்டும் பாருங்க ஊருல பல பேர் அயோக்கமாகதான் அதை சகிக்க பலகுங்க

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa Месяц назад +1

    Unmai akka

  • @rb7323
    @rb7323 3 месяца назад +1

    நல்ல பதிவு !!

  • @Haarun-md
    @Haarun-md 18 дней назад +1

    Love shot

  • @muthupandi7244
    @muthupandi7244 Месяц назад +1

    arumai ponne.

  • @RautherkanKhan
    @RautherkanKhan Месяц назад +2

    Super

  • @karuppayam9548
    @karuppayam9548 4 месяца назад +3

    Thank s madam

  • @shanthirv8936
    @shanthirv8936 3 месяца назад +1

    Neenga sonnathellam unmai 100/:

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 3 месяца назад +2

    Nandri muruga❤

  • @yuvavathiraja6526
    @yuvavathiraja6526 4 месяца назад +3

    காலத்துஎற்பமாரும் உறவுகளுடன் தா வாழ்கிறேன்

  • @Xavier-jc7mv
    @Xavier-jc7mv 24 дня назад

    Nalla karuthu

  • @CHANDRO-se6hk
    @CHANDRO-se6hk 4 месяца назад +3

    Excellent news

  • @radhasri8800
    @radhasri8800 3 месяца назад +1

    Thanks sister. Super speech

  • @MithraRathna-iw6ln
    @MithraRathna-iw6ln 24 дня назад +1

    Super akka

  • @Kalaiselvimu
    @Kalaiselvimu 4 месяца назад +2

    Thx akka

  • @ramalakshmis4383
    @ramalakshmis4383 4 месяца назад +2

    Super Thank You Sister

  • @manin4653
    @manin4653 Месяц назад +1

    Mam🙏🙏🙏🙏🙏

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 3 месяца назад +2

    Super good madam hi ❤❤❤❤

  • @SelviSelvi-vl5ng
    @SelviSelvi-vl5ng 3 месяца назад +1

    Supper akka❤❤❤❤❤

  • @koteeswarl747
    @koteeswarl747 21 день назад

    Pothu,anna,painnamudeum

  • @srilekhasrilekha5
    @srilekhasrilekha5 2 месяца назад +1

    Good

  • @Anitha-ey2um
    @Anitha-ey2um 4 месяца назад +2

    உண்மைதான்

  • @pramilavenkatram230
    @pramilavenkatram230 4 месяца назад +1

    True100/:

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt 4 месяца назад +1

    Super message sister. Keep messaging.

  • @amazonflex738
    @amazonflex738 2 месяца назад +1

  • @SakthivelSakthivel-w1g
    @SakthivelSakthivel-w1g 5 месяцев назад +2

    Excellent thank you very much mam

    • @semmozhi8050
      @semmozhi8050  5 месяцев назад

      Thank you sis keep watching 👍👍👍

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 5 месяцев назад +3

    Sister nalla iruka person nambama kettavana irupaga avana nalla nambuvaga and theriyatha person ta poitu nalla pasuvaga nalla thericha person thuki potu povaga

    • @semmozhi8050
      @semmozhi8050  5 месяцев назад

      Kandipa kalam oru naal yar nallavanga kettavanganu adaiyalam kaatum, so don't worry sister 👍

    • @jayak4824
      @jayak4824 5 месяцев назад

      Super ma thank you so much

  • @Kalaivani-t5m
    @Kalaivani-t5m 4 месяца назад +1

    Really true

  • @muruganthirumurugan-me8kw
    @muruganthirumurugan-me8kw 3 месяца назад +4

    அக்கா எனக்காக யோசிககாத தெரியாத பெண் நான் பெற்றோர் ல இருந்து கணவன் வரை சுய நலத்துக்காக என்னை கஷ்டப்பட்டு சாவு மட்டும் தான் தீர்வு ன்னு நினைச்சன் எனக்கு இரண்டு பசங்க திறமையானவங்க அவங்கள அனாதை யா யிடுவாங்க ஒரு காரணத்திற்காக உயிரோட இருக்க ன் நான் வேலை செய்து தான் புள்ளைங்கள காப்பத்தனும் ஆனால் நம்பிக்கை துரோகம் நான் நேசித்த உறவுகள் இப்படி பல ஞாபகம் என்னை ரெம்ப கஷ்டப்படுத்துது என்னால சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியல மன அழுத்தம் அதிகமாக இருக்கு மன நல டாக்டர் தான் பார்க்க வேண்டும் நினைச்சிட்டு இருந்தேன் ஆனால் நிங்க பேசுற ஒவ்வொரு வார்த்தை மனசுக்கு ஆறுதலாக இருந்தது இதுவரைக்கும் அன்புக்காக ஏமாந்தது புரியுது தெளிவாக உணர்கிறேன் அக்கா ரெம்ப நன்றி

  • @YesuvaiThuthithuPaadu
    @YesuvaiThuthithuPaadu 4 месяца назад +1

    Sister Nice speach

  • @selvis4133
    @selvis4133 11 дней назад

    Avanga naala 5paizaku use irutha nalla சிரிச்சி pesharanga nampanaala 5 paizaku use illana vera mathiri paakaranga pannam thaan oru manushana theermaanam pannuthu ithu illa oru world

  • @Mathivaanan-iq8wt
    @Mathivaanan-iq8wt 4 месяца назад +1

    I am siters supper good luck thanks ma

  • @PandiSelvi-r7b
    @PandiSelvi-r7b 4 месяца назад +1

    Seema ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 4 месяца назад +2

    என் வாழ்க்கை என் கையில் 😅😅😅😅😅

  • @MithraRathna-iw6ln
    @MithraRathna-iw6ln 24 дня назад

    Akka unga channel join panna ninaikren enkitta gpay illai enna seivathu pls sollikodunaga pls

  • @DeviM-g4r
    @DeviM-g4r 4 месяца назад +2

    Super. Speech. Ma

  • @sabarivasan8890
    @sabarivasan8890 4 месяца назад +1

    Super sister

  • @kavithac5483
    @kavithac5483 5 месяцев назад +1

    Thanks Madam💖👌👍💐

  • @wilsonanthony9955
    @wilsonanthony9955 5 месяцев назад +2

    It is true my life

  • @SakthivelSakthivel-w1g
    @SakthivelSakthivel-w1g 5 месяцев назад +2

    It's ture thank you

  • @Mathivaanan-iq8wt
    @Mathivaanan-iq8wt 4 месяца назад +2

    This weekend and the same t shirt

  • @subhasri529
    @subhasri529 4 месяца назад +2

    Husband and wife also.

  • @MegalaS-qj9ch
    @MegalaS-qj9ch 3 месяца назад +1

    இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன எனக்கு அதைக் கூட மனதில் நினைக்காமல் மனம் பாதிக்கப்பட்டு மண்ணெண்ணையை g எனக்கு நானே தண்டனை கொடுத்தேன் இந்த உறவு இந்த உறவுகளை வேண்டாம் எனக்கு என்னை சாவடிக்கும் உறவே எனக்கு வேண்டாம் மேம் எனக்கும் மனத் தெளிவை நீங்கள் தான் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் எனக்குத் தெளிவை கொடுக்கிறது

  • @gowshikgh8928
    @gowshikgh8928 5 месяцев назад +2

    💯 🙏🏻

  • @MuthuPandian-rw9mw
    @MuthuPandian-rw9mw 4 месяца назад +1

    Nantraakka

  • @AlbinAlbin-iz3kp
    @AlbinAlbin-iz3kp 3 месяца назад +1

    Alpin

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 3 месяца назад +1

    Ennelamium,,epadidhan,ulladu

  • @koteeswarl747
    @koteeswarl747 21 день назад

    Kanavan,manavi,,annuim

  • @arputharaj.kpharmacist5171
    @arputharaj.kpharmacist5171 5 месяцев назад +1

    Thanks madam

  • @MegalaS-qj9ch
    @MegalaS-qj9ch 3 месяца назад +1

    இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன அதை கூட மனதில் நினைக்காமல்

  • @selvama6936
    @selvama6936 5 месяцев назад +2

    All are golden words..very much useful..All are life lessons.. to remember ever forever.. Excellent speech..

  • @babithas4124
    @babithas4124 4 месяца назад +1

    Romba arukira

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 3 месяца назад +1

    No such 3rd relationship now exists

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @revathy5788
    @revathy5788 4 месяца назад +1

    😢👍🙏

  • @vijayar9770
    @vijayar9770 4 месяца назад +1

    Kudumadhula appade erukamudeyavellai passamaga erudhu vitten

  • @rajangamsi
    @rajangamsi 5 месяцев назад +1

    நநண்றி நல்லது சொன்னங

  • @lathak7775
    @lathak7775 4 месяца назад +1

    Annan ennada thambi ennada avasaramaana ulGathile

  • @vijayar9770
    @vijayar9770 4 месяца назад +3

    En husband ennai avar kudumadhuku nalla use pannikondar ennedam oru varthai kuda anpaga peseyathu ellai Nan avar meedhu uyera vaithulen adhai vaithu ennai ademaiyake kolgerar

    • @semmozhi8050
      @semmozhi8050  4 месяца назад

      Don't worry sister kandipa ellame marum anal nengalum konjam maranum

    • @SuganyaIniya
      @SuganyaIniya Месяц назад +1

      En husband apdi tha kasu udampu kaka mattum tha use panikura

  • @Ramyaofficial-p9t
    @Ramyaofficial-p9t 4 месяца назад +1

    Ennanoda vaalkaila ennoda amma ennoda sister amount vagitto emathitaga

  • @Jayalakshmi-w4n
    @Jayalakshmi-w4n 4 месяца назад +1

    At the age of 84 after my husbands death 2 years ago i find my own only daughters behaviour have changed. Unusually they have guts to talk to me roughly . And i have been giving them only not taken anything. Their behavior is shocking to me.

    • @semmozhi8050
      @semmozhi8050  4 месяца назад +1

      Don't worry amma kandipa unga life la kadaisi varai nenga yaraum ethir pakatha alavuku kadavul ungala vachirupar

  • @gnanakumarkumar4081
    @gnanakumarkumar4081 День назад +1

    Excellent @ True gnanakumar professor Annamalai University

  • @ChandraVathana-f1d
    @ChandraVathana-f1d 2 месяца назад +1

    Super

  • @lakshmip5258
    @lakshmip5258 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @geethagayathri-kx6ic
    @geethagayathri-kx6ic 4 месяца назад +2

    ❤❤❤❤

  • @beulahjyothi8889
    @beulahjyothi8889 4 месяца назад +2

  • @geethagayathri-kx6ic
    @geethagayathri-kx6ic 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @varatharajan222
    @varatharajan222 4 месяца назад +1

    Super