சிஏஏ சட்டம்னா என்ன? விளக்கம் | CAA | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 160

  • @Jeevasugan3
    @Jeevasugan3 7 месяцев назад +73

    நான் திருப்பூர் இங்கு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஆனால் வங்கத்து மக்கள் நிறையா இப்போது வந்துட்டாங்க அதை காலங்காலமாக வாழும் எங்கள் இஸ்லாமிய மக்களே முழுமையாக ஏத்துக்கலை ..
    இந்தியாவின் ஒன்றுமையிலும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பு இப்படி எதுலையும் அவங்களுக்கு அந்த நாட்டுப்பற்று இல்லை..

    • @SM-gz7vw
      @SM-gz7vw 7 месяцев назад +2

      👌

    • @chinchan8289
      @chinchan8289 7 месяцев назад +8

      இப்போ புரியுதா இந்த சட்டம் எதுக்குன்னு புறிஞவன் கொதிக்க மாட்டான் சகோதர

  • @sg8nj
    @sg8nj 7 месяцев назад +30

    Good

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 7 месяцев назад +31

    Welcome CAA ❤

  • @anbuselvans306
    @anbuselvans306 7 месяцев назад +17

    We welcome CAA

  • @kathiravans8267
    @kathiravans8267 7 месяцев назад +53

    We want CAA ❤

  • @sivasakthitamil125
    @sivasakthitamil125 7 месяцев назад +25

    Good act super inthe sattam must

  • @inbarajinbaraj4382
    @inbarajinbaraj4382 7 месяцев назад +54

    அருமையான சட்டம் மிக மிக அவசியம் என் நாடு என் உரிமை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 месяцев назад

      இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
      பொருளாதார அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் ..ஜாதி ,, மதம்,,அடிப்படையில் தரவேண்டாம்? Give reservation to all community on economic basis ..not on caste,,religion,,basis?

    • @sakthes9795
      @sakthes9795 7 месяцев назад

      Poda mental sangi

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 7 месяцев назад +25

    Welcome CAA 👍👍👍

    • @gamerunner4223
      @gamerunner4223 7 месяцев назад +1

      Caa will thriwn to the dust bin😂😂

  • @Appaponnuvarni688
    @Appaponnuvarni688 7 месяцев назад +15

    Good discussion...

  • @balasundaram5458
    @balasundaram5458 7 месяцев назад +20

    அவசியம் வேண்டும் CAA

  • @ragu2024
    @ragu2024 7 месяцев назад +82

    CAA - அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும்.
    UCC - இசுலாமியர்களுக்கு தனி சலுகை வேண்டும்
    அம்புட்டு தான் இவர்களோட 'மதச்சார்பின்மை' 😂

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 7 месяцев назад +3

      செம்ம ப்ரோ

    • @hameed7939
      @hameed7939 7 месяцев назад

      CAA and NRC(National Register of Citizens) are interlinked and can't be viewed in isolation.And I'm a Muslim and I have no problem with one law for all.However, why in Assam and in the whole of the North East the BJP gave assurance last month that the Uniform Civil Code doesn't apply to the Tribal community there Does the North Eastern India is not a part of India??????

    • @hameed7939
      @hameed7939 7 месяцев назад

      Unga DMK ethirpula BJP ya support pannadinga

    • @paranik8619
      @paranik8619 7 месяцев назад +1

      ​@@hameed7939poda🥴

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த 7 месяцев назад

      ​@@hameed7939
      SDPI ஐ சப்போர்ட் பண்ணலாமா?

  • @Vp3MusicNotesKaraoke
    @Vp3MusicNotesKaraoke 7 месяцев назад +1

    ❤I Support CAA❤

  • @காயத்ரிகாயத்ரி-ன7த

    இலங்கைத் தமிழர்கள் செய்வது துரோகம் இதை திருத்தம் கொண்டு வர வேண்டும்

  • @kathiravans8267
    @kathiravans8267 7 месяцев назад +21

    CAA ஆதரவு

  • @iconxerox4349
    @iconxerox4349 7 месяцев назад +8

    CAA.............JAI HIND....

  • @mewithsharepoint8543
    @mewithsharepoint8543 7 месяцев назад +3

    Welcome CAA

  • @Aktechmobile
    @Aktechmobile 7 месяцев назад +10

    Don't want caa

  • @chinchan8289
    @chinchan8289 7 месяцев назад +13

    அருமை இதை தீவிரமாக செயல் படுத்த வேண்டும்...

  • @mohanrkr7360
    @mohanrkr7360 7 месяцев назад +26

    இந்த சட்டத்தை எதிர்க்கும் எவனும் இந்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு என்று சொல்ல மாட்டார்கள்.....

    • @syedmohamedbuhariapa9979
      @syedmohamedbuhariapa9979 7 месяцев назад

      India muslim ku pathoppu da naya

    • @Vijay-ig5ck
      @Vijay-ig5ck 7 месяцев назад +1

      @@syedmohamedbuhariapa9979 என்ன பாதிப்பு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பார்க்கலாம் 😂

    • @syedmohamedbuhariapa9979
      @syedmohamedbuhariapa9979 7 месяцев назад +1

      @@Vijay-ig5ck Pakistan Afghanistan la islamic people ku ethum anithi nadakalaya sir
      Srilanga tamilargal yaruu avagalukku nadakalayaa
      After caa ku apparam NRI varum athula um mislimga la iruntha 11 varusam agathi Mari wait pannanum
      Ipdi muslim ah target pannrathu patcha teriuthu ungalikku terlana ninga enna kurudaa

    • @Vijay-ig5ck
      @Vijay-ig5ck 7 месяцев назад +2

      @@syedmohamedbuhariapa9979 நான் கேட்டது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மூஸ்லீம்களுக்கு இல்ல இந்தியா முஸ்லீம்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் அதை சொல்லுங்க ப்ரோ
      நீங்க தான் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு ஏற்படும்னு சொன்னிங்க அதான் கேட்குறேன்

    • @syedmohamedbuhariapa9979
      @syedmohamedbuhariapa9979 7 месяцев назад

      @@Vijay-ig5ck atha bro muslimgalta mattum enna pagupadunu kekura sollunha first
      India anaithu matha Nadu enntha mathathum sarthathu kedyathu qpdi orukka ithu sariya
      Ippo caa vala indialava problem illana NRI vantha caa mulama pirivai erpadu puriyuthaa

  • @venkatmohit0165
    @venkatmohit0165 7 месяцев назад +5

    Stop caa

  • @SANJAY13999
    @SANJAY13999 7 месяцев назад +8

    CAA❤❤

  • @ZainuDeen-lb3fy
    @ZainuDeen-lb3fy 7 месяцев назад

    NO CAA 🇮🇳🇮🇳🇮🇳 குடியுரிமை சட்டம் நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் அது நல்லதல்ல நாம் இந்திய தேசத்தை பாதுகாக்க இதை இப்போதே நிராகரிக்க வேண்டும் ஜெய்ஹிந்த்🇮🇳

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 7 месяцев назад +10

    பாகிஸ்தான் காரன் ஆப்கானிஸ்தான் காரனுக்கு குடியுரிமை கொடுப்பது

    • @Shivan_mahan_vicky
      @Shivan_mahan_vicky 7 месяцев назад +1

      பரவாயில்லை. வேண்டும் CAA

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 7 месяцев назад +3

    உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை பாதுகாக்கும் சட்டம்
    தகவல் முரசு

  • @shivar6107
    @shivar6107 7 месяцев назад +3

    Good work by central congratulations 🎉🎉

  • @vibeinIndia
    @vibeinIndia 7 месяцев назад +11

    Palarum la illa Some Muslims

  • @Viruvenkat56
    @Viruvenkat56 7 месяцев назад +9

    🎉🎉🎉🎉🎉

  • @anime.vreels
    @anime.vreels 7 месяцев назад

    We want CAA bro!!!

  • @sathyasarav
    @sathyasarav 6 месяцев назад

    Nanga ilangai agathiya vanthu 30 varusam thaanda poguthu anaa CAA law padi engaluku citizen kuduthurukanumla ea tharala konja soldringala😢

  • @TOP3_8500
    @TOP3_8500 7 месяцев назад +8

    TVK DMK ADMK NTK Congress ☪️✝️ ❌
    BJP 🕉️🔥✅

  • @Thamiliworld
    @Thamiliworld 7 месяцев назад +1

    விக்ரம் ரவி சங்கர்... பிபிசி யில் இருந்து வந்து விட்டாரா?...

  • @kmamk3288
    @kmamk3288 7 месяцев назад +1

    Hindus should be protect so compulsory should be caa

  • @masterdon1586
    @masterdon1586 7 месяцев назад

    தீவீரவாதிங்க உள்ள பூந்துட போரானுங்க பாத்து இருங்கடா....😂

  • @Maggivlogs.
    @Maggivlogs. 7 месяцев назад +3

    I support CAA

  • @jebarajjebaraj4264
    @jebarajjebaraj4264 7 месяцев назад +7

    அறிவு ஜீவி விளக்கம் கொடுக்க வந்துட்டார்

    • @ramkrishnan4000
      @ramkrishnan4000 7 месяцев назад +10

      நீங்க குடுங்களேன் விளக்கம்.. நீங்க எவ்ளோ பெரிய அறிவு ஜீவின்னு எல்லாரும் பாக்குறோம்

  • @sathyasathya863
    @sathyasathya863 7 месяцев назад +16

    பிஜேபியின் கடைசி ஆயுதம் கலவரம்

    • @alagarsk
      @alagarsk 7 месяцев назад +8

      ​@@AbdulRahman-zn8qmungala vidava 😂😂

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 7 месяцев назад +7

      CAA is to deal with other nation refugees...இதுல நமக்கு என்ன பிரச்சினை,
      ஒன்னும் இல்லை,
      நமக்கு இது இன்னொரு ஆதார் கார்டு

  • @vinodh143
    @vinodh143 7 месяцев назад +10

    Srilanka tamil should be included

    • @SM-gz7vw
      @SM-gz7vw 7 месяцев назад

      The only drawback

    • @nalayatheerpu5244
      @nalayatheerpu5244 7 месяцев назад

      Nee tamilannu oru unarchila solra aana srilankan tamils 90% kevalamaanavanga, inga vanthanunganna neraya crime rate koodirum

  • @vijaya8893
    @vijaya8893 7 месяцев назад +4

    கூர்ந்து கவனித்தால் இதுல என்ன அப்படி பெருசா இருக்கு? காலங்கள் கணக்கிட முடியாது நாம் பாரதத்தில் வாழ்ந்து வருகிறோம் வட நாட்டிலே தானே இது மிகப்பெரிய ப்ரச்சணையாக இருந்தது சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாரதம் அகண்ட பாரதமாக இருந்தது சுதந்திரம் பெற்ற பிறகு வட நாட்டிலே அப்போது மக்கள் தாம் எங்கே வசிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாததால் தான் இந்தப் ப்ரச்சணைகள் ஆக அண்டை நாடுகளில் வசிக்கும் மேலே சொன்ன மக்களுக்கு இது உதவி செய்கிறது மதம் இனம் மொழி என்ற வகையில் மக்களைப் பாதிக்கவில்லை என்றால் நமது தேசத்தில் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடி உரிமை அவசியம் தரப்பட வேண்டும் எத்தனை கொடுமைகள் சமீபத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு நடந்தது அப்போ அவர்களை தமிழக அரசு எப்படி விட்டு விட முடியும்? அது தமிழன்னைக்குச் செய்யும் துரோகம் இந்த ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆம் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று தான் அப்போ பாஜக அரசு தமிழகத்தில் ஐயா ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம் தமிழர்களுக்கே சொந்த மண்ணில் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் இந்த பாஜக அரசால் எல்லாம் சரி தான் ஆனால் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடி உரிமை வழங்க வேண்டும் சரி அதை அந்த மக்கள் விரும்பாது இலங்கைக்குத் திரும்பச் செல்ல விரும்பினால் அந்த நாட்டின் அரசோடு பேசி அவர்களுக்கான உரிமையை அந்த நாட்டில் வாங்கித் தர வேண்டியது இந்திய நாட்டு அரசின் கடமையாகும் எதுவும் செய்யவில்லை என்றால் அந்த மக்களின் கதி என்ன? இது மனிதாபிமானமற்ற செயலாகும் முதலில் அனைவரும் மனிதகுலம் பிறகு தான் எல்லாம் இறைவன் படைத்த உலகில் மனிதர்களின் அடக்கு முறைகளால் இறைவனால் படைக்கப்பட்ட மனிதகுலத்தை வேறுபடுத்திப் பார்க்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது ? இன்று மதத்தால் வேறுபாடு நாளை மொழியால் வேறுபாடு பிறகு வலியோர் எளியோர் என்ற நிலை உருவாகி மனிதர்கள் மீண்டும் கற்கால நிலைக்கே தள்ளப்படலாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சு தான் மனிதன் மனிதனுக்காகச் சட்டங்களை வகுத்து நிலை பிறழாமல் வாழ்வது சிறப்பு தான் ஆனால் அதிலும் சமநீதி இருக்க வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @Indian_Orbiter
    @Indian_Orbiter 7 месяцев назад +2

    CAAவை எதிர்த்து போராட்டம் செய்தால் அவ்ளோதான், Total Damage ஆயிடுவாங்க...

    • @SM-gz7vw
      @SM-gz7vw 7 месяцев назад +1

      Adhanaala dha Ramzan ku munnadi night implement pannirukaanga 😅

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 7 месяцев назад +1

    We need Eelam Tamils give Indian citizenship

  • @fayasm976
    @fayasm976 7 месяцев назад +3

    End punch✌

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 7 месяцев назад +12

    Divert from Electoral Bond 🔥🔥🔥🔥

    • @Viruvenkat56
      @Viruvenkat56 7 месяцев назад

      Pavada ga thoyoli kadaral

    • @K_S_KEditz
      @K_S_KEditz 7 месяцев назад +8

      What about jaffer sadiq

    • @alagarsk
      @alagarsk 7 месяцев назад +4

      Undu 200 kooli undu😂

    • @alagarsk
      @alagarsk 7 месяцев назад +1

      ​@@K_S_KEditzbro avanga 200 kooli boys bro ,, suma muttu kodukuranga bro 😂

  • @rock171
    @rock171 7 месяцев назад +1

    I support caa... good 🎉

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 7 месяцев назад +2

    We hindustan want CAA 🔥🔥🔥 sillaruku puriyadhu waste

  • @nara6475
    @nara6475 7 месяцев назад +8

    மொழி சிறுபான்மையினரான இலங்கை தமிழர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை

    • @theponmurugan89
      @theponmurugan89 7 месяцев назад +1

      neegale solitinga Langauge minorities nu , intha sattam religious minorities mattum fast track paniruku, language minorities normal process la citizenship apply panikalam atha intha Sattam stop panala

  • @UnknownUser-bl7uh
    @UnknownUser-bl7uh 7 месяцев назад +4

    Na oppose panavelaye 😂😂😂 neeya onu solitu iruka

  • @babuthimiri-nj7ep
    @babuthimiri-nj7ep 5 месяцев назад

    அமித்ஸாஎன்னசெய்கிறார்திருட்டுத்தனமாகவந்தவர்களைதுரத்தவேண்டியதுதானேசட்டதிருத்தம்எதற்கு

  • @shivakumar345ak_
    @shivakumar345ak_ 7 месяцев назад +1

    என்னா உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா

  • @salmanfaris5943
    @salmanfaris5943 7 месяцев назад +3

    Why Left BBC?

    • @asokachakravarthi8626
      @asokachakravarthi8626 7 месяцев назад

      BBC சைனாவிடம் காசு வாங்கிக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக செய்தி வெளியிட்டது மேலும் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை ஊழல் குற்றச்சாட்டுகள் பல உள்ளன
      அதனால் தன்னுடைய பழைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார்
      தகவல் முரசு

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB 7 месяцев назад +4

    CAA is a religious political act...waste politicians Bjp

  • @prkumarr
    @prkumarr 7 месяцев назад +1

    எதை மடை மாற்ற இந்த வேளை??????

  • @peermohamed1
    @peermohamed1 7 месяцев назад +9

    CAA சட்டம் அமல்
    எப்படி மடை மாற்றினோம் பார்த்தீங்களா?. இனி SBI பற்றி யாரும் பேசுவீங்க?!.

    • @alagarsk
      @alagarsk 7 месяцев назад +5

      Undu 200 kooli😂

    • @Vijay-ig5ck
      @Vijay-ig5ck 7 месяцев назад +2

      அப்ப உனக்கு மடைமாற்றியது தான் பிரச்னை
      சிஏஏ அமலுக்கு வந்தது பிரச்சனை இல்ல
      இப்போ நீ சிஏஏ வை எதிர்க்குறன்னு சொல்லி சிஏஏக்கு ஆதரவா முட்டுகொடுத்துட்டு இருக்க ப்ரோ 😂

    • @mewithsharepoint8543
      @mewithsharepoint8543 7 месяцев назад

      Yenda mandayaa electoral bond athu court la caseaa iruku CAA 2019 la konduvantha sattam ippo amal aagi iruku
      Summa reels scroll panra neethanda atha vitu ithu nu paapa

    • @Shivan_mahan_vicky
      @Shivan_mahan_vicky 7 месяцев назад

      அட அறிவாளியே பாஜக ஆரம்பித்ததில் இருந்தே CAA வை பற்றி பேசி வருகிறது

  • @thalapathyda7913
    @thalapathyda7913 7 месяцев назад

    Tamilnadu against CAA

  • @SANJAY13999
    @SANJAY13999 7 месяцев назад

    CAA 🇮🇳

  • @ManasaShinla
    @ManasaShinla 7 месяцев назад

    They are afraid of spreading islam.. That's why 😂

  • @muhamedriyaskhan2662
    @muhamedriyaskhan2662 7 месяцев назад

    Ungalukku oru corana patthadha
    நியாபகம் இருக்கா 25/03/2020

  • @reshmahappycreation
    @reshmahappycreation 7 месяцев назад +4

    SBI headline ✈️✈️✈️✈️✈️ippo CAA all are strike panna SBI marandhidum

    • @alagarsk
      @alagarsk 7 месяцев назад +3

      Epadi antha 2000 cr kanja va , beef sapdu keten nu soli change panagala antha mathiri Ah 😂😂😂

  • @kathirvel5279
    @kathirvel5279 7 месяцев назад +2

    First comment

  • @abbasjapparulla5802
    @abbasjapparulla5802 7 месяцев назад +16

    இதெல்லாம் ஒரு சட்டமா ஒரு மதத்தை மட்டும் குறிப்பிட்டு தாக்குவது?
    அப்போ முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கே வகிக்க வில்லை என்று சொல்லி விடுவீர்கள் போல 😢... எங்கள் நிம்மதியை குழைத்தவர்கள் நிம்மதி இன்றி போகட்டும்.. ரமலானில் என்னுடைய முதல் பிராத்தனை இதுவே

    • @vijayjesap370
      @vijayjesap370 7 месяцев назад +1

      Dai poi padichittu vada tharkkuri

    • @Vijay-ig5ck
      @Vijay-ig5ck 7 месяцев назад

      முஸ்லீம்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டடுற்கு தான் தான் பாகிஸ்தானை பிரிச்சு கொடுத்தார்கள்

    • @kalimuthu7772
      @kalimuthu7772 7 месяцев назад

      அப்பாஸ் உங்கள் முஸ்லிம்கள் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாங்கி கொண்டு சென்று விட்டனர் ஆனால் இங்கு இருக்கும் வேண்டும் என்றால் இருக்கலாம் என்று சொல்லிவிட்டார் அதனால் தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் ஆனால் இஸ்லாமியர்களால் கொலை மற்றும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு நீங்கள் எப்படி இங்கு இருக்கிறீர்கள் அது மாதிரி தான் அவர்களுக்கும்.
      கடந்த மாதம் பாக்கிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானியர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற்றினர் அது மாதிரி தான் பங்களாதேஷில் இருந்து கள்ளத்தனமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு தான் இந்த சட்டம் .

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 7 месяцев назад +28

      நாட்டை பிரிச்சு தந்தாச்சு அப்பறம் என்ன தகுதி இருக்கு கேள்வி கேட்க

    • @a.palanimuthu9875
      @a.palanimuthu9875 7 месяцев назад +20

      அப்புறம் எதுக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் country எதுக்கு பிரிச்சகா சொல்லுக

  • @mohamedabdulla8952
    @mohamedabdulla8952 7 месяцев назад

    CAA 🛑 STOP

  • @syedazam4999
    @syedazam4999 7 месяцев назад +1

    Some people blind telling we want CAA leave muslim even sriland tamil peoples also suffer for this. How we accept this act? Why unwantedly emplimented in ramdan holy month starting time. Dear all we leaving hear together as a brothers and sisters. India is democratic country.. continue further to avoid bjp in election

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 7 месяцев назад +7

      CAa gives provisions for Muslims also to get citizenship,
      For other religious persecution from Pakistan, this act is very much needed

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 7 месяцев назад +2

      Sikhs flew from Afghanistan, why?

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 7 месяцев назад +3

      When a country is religiously persecuting minorites, they need to be protected,
      That's why CAA
      But if a Muslim also wants to enter India, It is completely possible thru other reasons, marriage, business
      CAA addon only takes religion based persecution under consideration

    • @paranik8619
      @paranik8619 7 месяцев назад +1

      😂😂😂

    • @nanthakumar8042
      @nanthakumar8042 7 месяцев назад

      see basically other countries people vantha how indian culture will sustain. so only

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 7 месяцев назад

    CAA இந்த கேவலமான சட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம் இந்திய குடிமக்களாகிய நாங்கள்

  • @kamaladevikamala3094
    @kamaladevikamala3094 7 месяцев назад

    WE WANT IMMEDIATELY PRIME MINISTER OF INDIA MR RHAUL GANDHI SIR

  • @littletompromo4078
    @littletompromo4078 7 месяцев назад +5

    Welcome CAA

  • @TOP3_8500
    @TOP3_8500 7 месяцев назад +12

    TVK DMK ADMK NTK Congress ☪️✝️ ❌
    BJP 🕉️🔥✅

    • @ummarb2754
      @ummarb2754 7 месяцев назад +4

      In your dreams only 😅😂

    • @TOP3_8500
      @TOP3_8500 7 месяцев назад +2

      @@ummarb2754 Muslim sangi

    • @ummarb2754
      @ummarb2754 7 месяцев назад +3

      @@TOP3_8500 keep bark!💩💩

    • @DrJSivakumar
      @DrJSivakumar 7 месяцев назад

      Vadakkan ..... BJP supporter

    • @Senthil.S-vy4fv
      @Senthil.S-vy4fv 3 месяца назад

      After BJB has power to rule😇

  • @thalapathyda7913
    @thalapathyda7913 7 месяцев назад

    Don’t want caa

  • @paranik8619
    @paranik8619 7 месяцев назад +9

    Welcome CAA 🎉

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 7 месяцев назад

    Welcome CAA 👍

  • @ramasamy3450
    @ramasamy3450 7 месяцев назад +1

    Welcome CAA