ஒரு கிராம் இரண்டு கிராம் கூடுதலாக இருக்கிறது ஆனால் நகைக்கடன் பெற்ற தொகை மிகவும் குறைவு என்பதால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஐயா அவர்களே பரிசீலனை செய்யவேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம் 🙏
ஒரு குடும்ப அட்டைக்கு நகைக் கடன் தள்ளுபடி சரிதான் ஆனால் அது கூட்டுறவு வங்கி க்கு மட்டும் என்பது ஒரு வருத்தமான செய்தி எத்தனை பேருக்கு கூட்டுறவு வங்கி என்பது எது வென்று தெரியாது
கூலி தொழில் ளோடே மண் டிரைவர் எந்த எல்லை மால் இரக்கம் எல்லையை பேங்க் ஓபி போராட தங்கம் குரானா நொய்யல் குடும்பம் ரொம்ப கஷ்ட பட்டோம் எது வரை வட்டி கட்ட முடில Bank of Baroda Bank ,கடன் 90000
என்னங்க உங்க அறிவிப்பு இதுல என்ன பயன் எங்களுக்கு. எல்லாரும் எதோ ஒரு கஷ்டமான சூழ்நிலையில் தான் நகை அடகு வைத்து இருப்பார்கள். மக்கள் பாவம் ஐயா. இதுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு எத்தனை பவுன் வைத்து இருந்தாலும் ஐந்து பவுன் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்து இருந்தால் அனைவருக்கும் பயனாக இருந்து இருக்கும். அரசு ஊழியர்களுக்கு ஆண்டு வருமானம் இவ்ளோனு போடுங்க சார். அவங்களும் பாவம் ஐயா. குறைவான சம்பளத்தில் வேலை பாக்குறவங்களும் இருக்காங்க.
5 சவரன் தள்ளுபடி என்று சொன்னாங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்போ 5 சவரன் இருந்தால் மட்டும் தா தள்ளுபடி என்று சொல்கிறார்கள் அதற்கு மேல இருந்தாலும் 5சவரன் மட்டும் தரலாம் எங்களது என் இப்படி சோதிகுரிங்க ஐயா கஷ்டபடுறவங்களுகு தா இது கிடைக்க வேண்டும் என்று சொண்ணிங்க இப்போ இப்படி பணிரிங்க
என்னுடைய நகை திரும்பி வரும் என்று நினைத்து நான் பத்து வருடங்கள் கழித்து ஓட்டு போட்டேன் ஆனால் நான் ஏமாந்து விட்டேன் நான் விவசாயி அல்ல , நான் ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சர் என்னுடைய வருமானம் மாதம் 7000 நான் எவ்வாறு என் நகையைத் திருப்ப போகிறேன் என்று தெரியவில்லை அதிகமாக இல்லை 1 லட்ச ரூபாய் மட்டும்தான் , முதல்வர் ஸ்டாலினை நான் நம்பினேன் நான் ஏமாந்து விட்டேன் , முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் கடவுளிடம் உன் கூட தொழுதேன் , ஆனால் அவர் முதல்வராக வந்துவிட்டார் என் நகை தான் வரவில்லை தயவு செய்து IOB நகை கடன் தள்ளுபடி பண்ணுமாறு முறையிடுகிறேன்
Mr. S. மற்ற பொதுத் துறை வங்கிகளின் அதிபர்கள் , அவர்களை கட்டுப்படுத்து பவர்கள் ஒன்றிய அரசு ஆகும் . தமிழ் நாட்டில் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக உள்ள திரு. முருகன் , மற்றும் தமிழக பா.ஜ. க. தலைவர் திரு. அண்ணாமலை ஆகியோரிடம் கேட்கலாம். தி.மு.க. petrol விலை குறைப்பில் ரூ. 3 மட்டுமே குறைத்த போது ஒன்றிய அரசு ரூ.10 ( மூன்று மடங்குக்கும் மேல் )குறைத்தது அல்லவா ? அதே போல் , பொதுத் துறை வங்கியில் பெறப்பட்ட நகைக் கடன்கள் ஒரு 15 சவரன் ( மூன்று மடங்கு ) அளவுக்கு தள்ளுபடி செய்தால் , அவர்கள் அளவிற்கு (பெரிய அளவிலான அரசு அல்லவா ) பெருமையாக இருக்கும் ! பெரிய பெரிய முதலாளிகளுக்கு எல்லாம் ஏதோ பெரிய அளவில் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பெரியவர்களாக அல்லாத சாதாரண மக்களுக்கும் கடன் தள்ளுபடி வழங்கலாமே !
எந்த கட்சி ஜெயிச்சாலும் கூட்டுறவு வங்கிகள் மட்டுமே தள்ளுபடி செய்கிறார்கள் ஆனால் மற்ற அரசு வங்கிகளில் கடன் வாங்கியோர்க்கு எந்த சலுகையும் இல்லை எனவே யார் வந்தாலும் நமக்கு நம்மை நம்பியே வாழ வேண்டும் என்பதே புரிந்து கொள்ள வேண்டும்.
கஷ்டம் வரும் போது 40 கிராம் இல்லை அதுக்கு மேலேயும் நகை இருந்தால் அதை அடகு வைத்து கடன் பெற மாட்டாங்களா அவங்க கோடிஸ்வரனா நீ சொன்னபடி அனைத்து கன்டிசனுக்குட்பட்டு இருந்தால் 40 கிராமுக்கு மேல இருந்தாலும் 40 கிராம் மட்டும் தள்ளுபடி செய்யனும்
கூட்டுறவு வங்கியில் ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி சொன்னீர்கள் என் மேல் 4 பவுன் என் கணவர் மேல் 4 பவுன் இருக்கிறது ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி என்றால் ஒருவருக்கு தள்ளுபடி செய்யலாமே என் கணவர் ஒரு மாற்றுத்திறனாளி நான் கூலி வேலை செய்கிறேன் விவசாயம் என்பது எங்களுக்கு எதுவும் இல்லை இந்த அரசு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்தப் பொது நகைக்கடன் மறு பரிசீலனை பண்ணி ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஐயா
Educatioted people matum th a bank knowledge erukku m avasarama labour sambalam tharanum ean th bank nu pakkame agri loan mattumthan theriyum!! epothan puriyuthu
முதல்வர் அய்யாவிற்கு ரொம்ப நன்றி இருந்தாலும் ஒரு கோரிக்கை வைக்கிறோம் ஐயாமற்ற பாகங்களையும் கொஞ்சம் தள்ளுபடி பண்ணுங்கய்யா ரொம்ப பெரிய உதவியா இருக்கும் உங்களுக்கு
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி என்பது பணக்காரங்களுகானது. Stalin sir ஏழை மக்களை சந்தித்து கருத்து கேட்டுபாருங்க. பொதுத்துறை வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்பதுதான் ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் அடங்கும். Stalin sir PTR sir இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
Sun New தொலைகாட்சியில் எங்கள் கஷ்டங்களை எடுத்துரைக்க வேண்டும் 5 சவரன் மேல் இருந்தாலும் 5 சவரணை மட்டும் தரவேண்டும் என்று எங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்து விடுங்கள்
ஐயா என் முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்க இருந்த ஆழ்வார்பேட்டை டி கே ரோடு பத்து வருஷம் முன்னாடி நேரில் பார்த்திருக்கிறேன் சொல்லுங்கள் உங்ககிட்ட நான் பேசணும் உங்கள ரொம்ப உன்ன ரொம்ப பிடிக்கும் சார் உன்னை நேரில் நான் பார்த்து இருக்கேன் ஒயின் ஷாப் பார் அப்பா அம்மா இல்லை மேலும் நேர்ல பேசணும் சார் இதப் பாத்தா கடவுள் இருப்பாரு நம்பர் இப்படிக்கு இப்படிக்கு நீங்க தான் எனக்கு கடவுள் மாதிரி எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க
தேர்தல வாக்குறுதியில் ' பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று எந்த கட்சியும அறிக்கை வெளியிடவில்லை . பயிர்கடன் பெற்றவன் விவசாயி இல்லையா....? சிந்திக்க வேண்டிய விஷயம்... |
Oru family ku 5 savaran thallupadi irukku apdina. Enakku 2 kadan irukku. 2m serththu 9svavaran. Apo enakku 2il ethavathu onru thallupadi aguma illaya. Pls sollunga
Sir Co operate bank la gold loan vachavanka ellourm rich ah na family numbers but private bank la vachavanka poor family candidate.. So Pls private bank la kojan releive panuka
தேசிய வங்கிகளில் தள்ளுபடி செய்யாதது ஏமாற்றமளித்தாலும் வருங்காலத்தில் அந்த காலக்கட்டத்தில் வைத்த நகைக்கடன் தொகையை அவரவர் வங்கிகளில் செலுத்தி உதவிட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். நன்றி.
ஏழை எளிய மக்கள் பயனடைவாா்கள்.மேலும் தனியாா்(சேட்டு)கடையில் வைத்த மிகவும் ஏழ்மையில் உள்ளவா்களுக்கு இரண்டு சவரன் வரை நகை கடனை அரசால் செலுத்தினால் மிகவும் வருமையில் உள்ள ஏழைகள் பலன்"அடைவா்.அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.
Ithu unmai ஏழைகள் இதில் பயனடைவார்கள் என்பது சந்தேகம்.... ஏனெனில் எங்கள் ஊரில் வசதி படைத்தவர்களே கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றனர்..... அதில் உள்ள நகை மட்டுமே தள்ளுபடி என்று கேள்வி பட்டேன்
நாங்கள் 5 பவுன் தனியா 3 பவுன் தனியா வச்சு இருக்கேன் வேற எந்த வங்கியிலும் நகை இல்லை ஒரே வங்கியில் மட்டுமே தான் நகை உள்ளது எங்களுக்கு ஒன்றாவது தள்ளுபடி ஆகுமா யாராவது பதில் தாருங்கள் தயவு செய்து எங்களுக்கு பதில் தாருங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கை நடத்துரோம்
அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்வது ஏமாற்றமளிக்கிறது.தேர்தல் வாக்குறுதியில் அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி என்று சொல்லி வாக்கு கேட்டு விட்டு தற்போது இப்படி சொல்வது ஏமாற்றமளிக்கிறது.
ஒரு கிராம் இரண்டு கிராம் கூடுதலாக இருக்கிறது ஆனால் நகைக்கடன் பெற்ற தொகை மிகவும் குறைவு என்பதால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஐயா அவர்களே பரிசீலனை செய்யவேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம் 🙏
என்னங்க இவனுங்க கிட்ட கெஞ்சிட்டு இவனுங்க ட்விஸ்ட் வைப்பானுங்க னு தெரியும்
1 gram athikaum erunthal thalupati ellinu solrathu romba kadtama erukku
Yennudaiya venkolum athuthan ayya
AAY card vachi irukavangalukku nagai thallupadi illainu solrathu niyayam illa sir...
6 savaran irutha thallubadi ila ya sir..
ஒரு குடும்ப அட்டைக்கு நகைக் கடன் தள்ளுபடி சரிதான் ஆனால் அது கூட்டுறவு வங்கி க்கு மட்டும் என்பது ஒரு வருத்தமான செய்தி எத்தனை பேருக்கு கூட்டுறவு வங்கி என்பது எது வென்று தெரியாது
Amm
கூலி தொழில் ளோடே மண் டிரைவர்
எந்த எல்லை மால் இரக்கம்
எல்லையை பேங்க் ஓபி போராட தங்கம் குரானா நொய்யல்
குடும்பம் ரொம்ப கஷ்ட பட்டோம் எது வரை வட்டி கட்ட முடில
Bank of Baroda Bank ,கடன் 90000
தெரியும் ஆனா அங்க வட்டி அதிகம் சாதாரண மக்கள் கம்மி வட்டி இருக்க வங்கில தான் வைப்பங்க
AAY card nagai kadanum thallupadi pannunga cm sir pls
@@cvishnu9752 oh
தயவு செய்து இந்தியன் வங்கியிலும் நகை கடன் தல்லுபடி பண்ணுங்கள் தலைவ
நாங்க வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் கூட்டுறவு வங்கியில் நாங்கள் வைக்கவில்லை இந்தியன் வங்கியில் வைத்திருக்கிறோம் நாங்கள் எல்லாம் என்ன செய்வது🙆
👍
Nangalum athe than
Kootame erukkom
இந்தியன் வங்கி நான்
Naangalum dhan...
என்னங்க உங்க அறிவிப்பு இதுல என்ன பயன் எங்களுக்கு. எல்லாரும் எதோ ஒரு கஷ்டமான சூழ்நிலையில் தான் நகை அடகு வைத்து இருப்பார்கள். மக்கள் பாவம் ஐயா. இதுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு எத்தனை பவுன் வைத்து இருந்தாலும் ஐந்து பவுன் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்து இருந்தால் அனைவருக்கும் பயனாக இருந்து இருக்கும். அரசு ஊழியர்களுக்கு ஆண்டு வருமானம் இவ்ளோனு போடுங்க சார். அவங்களும் பாவம் ஐயா. குறைவான சம்பளத்தில் வேலை பாக்குறவங்களும் இருக்காங்க.
உண்மை
அந்த அரசாணையை இன்னும் தெளிவாக படிக்கவும் ஐந்து சவரன் வரை ஐந்து சவரன் மேல் வைத்தவர்கள் கிடையாதுன்னு வரி இல்லை
ஐயா தயவு செய்து இந்தியன் வங்கியிலும் தல்லுபடி பண்ணூங்க
Indian bank centrl government avankathan panna mudiyum bro
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை? என்னைச் சொல்லிக் குற்றமில்லை? 😭😭
கூட்டுறவு வங்கி தள்ளுபடி west , others bank தள்ளுபடி எப்போது தள்ளுபடி ஆகும்??????
Nadakathu bro
Inthe jenamthula nadakathu...athidu election next ethirpakalam
5 சவரன் 5, கிராம் கடன் இருந்ததால் தள்ளுபடி செய்யப்படுமா ?...
5 சவரன் தள்ளுபடி என்று சொன்னாங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்போ 5 சவரன் இருந்தால் மட்டும் தா தள்ளுபடி என்று சொல்கிறார்கள் அதற்கு மேல இருந்தாலும் 5சவரன் மட்டும் தரலாம் எங்களது என் இப்படி சோதிகுரிங்க ஐயா கஷ்டபடுறவங்களுகு தா இது கிடைக்க வேண்டும் என்று சொண்ணிங்க இப்போ இப்படி பணிரிங்க
ల్ల్ల్ల్ల్లల్లల్ల్ల్లల్ల్ల్లల్ల్ళ్లల్ల్ల్ల్ల్
ప్ప్ల్ప్ల్పపల్పప్ల్ప్
மோசடி,சூழ்ச்சி, நம்பிக்கை
துரோகம் செய்து ஆட்சி
பிடித்த திமுக 👎👎👎🌄👎👎
Ama
IDBI bank கடன் வழங்க வேண்டும்
என்னுடைய நகை திரும்பி வரும் என்று நினைத்து நான் பத்து வருடங்கள் கழித்து ஓட்டு போட்டேன் ஆனால் நான் ஏமாந்து விட்டேன் நான் விவசாயி அல்ல , நான் ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சர் என்னுடைய வருமானம் மாதம் 7000 நான் எவ்வாறு என் நகையைத் திருப்ப போகிறேன் என்று தெரியவில்லை அதிகமாக இல்லை 1 லட்ச ரூபாய் மட்டும்தான் , முதல்வர் ஸ்டாலினை நான் நம்பினேன் நான் ஏமாந்து விட்டேன் , முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நான் கடவுளிடம் உன் கூட தொழுதேன் , ஆனால் அவர் முதல்வராக வந்துவிட்டார் என் நகை தான் வரவில்லை தயவு செய்து IOB நகை கடன் தள்ளுபடி பண்ணுமாறு முறையிடுகிறேன்
கூட்டுறவு வங்கியில் மட்டும்தான் தள்ளுபடி என்றால் மற்ற பொதுத்துறை வங்கியின் நகைக்கடன் தள்ளுபடி எப்போது ?
Mr. S.
மற்ற பொதுத் துறை வங்கிகளின் அதிபர்கள் , அவர்களை கட்டுப்படுத்து பவர்கள் ஒன்றிய அரசு ஆகும் .
தமிழ் நாட்டில் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக உள்ள திரு. முருகன் , மற்றும் தமிழக பா.ஜ. க. தலைவர் திரு. அண்ணாமலை ஆகியோரிடம் கேட்கலாம்.
தி.மு.க. petrol விலை குறைப்பில் ரூ. 3 மட்டுமே குறைத்த போது ஒன்றிய அரசு ரூ.10 ( மூன்று மடங்குக்கும் மேல் )குறைத்தது அல்லவா ?
அதே போல் , பொதுத் துறை வங்கியில் பெறப்பட்ட நகைக் கடன்கள் ஒரு 15 சவரன் ( மூன்று மடங்கு ) அளவுக்கு தள்ளுபடி செய்தால் ,
அவர்கள் அளவிற்கு (பெரிய அளவிலான அரசு அல்லவா ) பெருமையாக இருக்கும் !
பெரிய பெரிய முதலாளிகளுக்கு எல்லாம் ஏதோ பெரிய அளவில் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு பெரியவர்களாக அல்லாத சாதாரண மக்களுக்கும் கடன் தள்ளுபடி வழங்கலாமே !
கல்வி கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் முதலமைச்சர் ஐயா.
idha pathi yarum pesa maatraanga😭
B
Kandipaga thallupadi seivar.anal oru twist - nagai kadan thallupadi nu sollittu AAY card vachirukavangalukku illainu sonna mathiri 12 th ku mela padichavanga kallvi kadan thallupadi kidaiyathunu solla porar.athum next election ku 1 month before solvar.
ஓட்டு வாங்கும்போது ஒன்னு சொன்னீங்க இப்போ ஒன்னு சொல்லுறீங்க 😡😡😡😡😡
😰😰ama.. APO keta vote kedaikadhula adhan..
பொய் உலகம்
Next time ottu evanuk poduga
S
Ramachahdran
வேறு வங்கியில் நகை அடகு வைத்தவர்கள்? ஓட்டு போடாமல் தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்களா? இது என்ன நியாயம்? அப்ப நாங்க ஏமாளிகளா? 😩😩😭😭😭😩😩
👌👌
நீ போடாட்டி ப,
Crt tha ithumathri nibanthanaila vote kekumbothu solalaye 🤔🙄
Yenda avaru than theliva sonnarula election munnadi kuturavu bank nu nee Vera bank la vachiruntha nee yen vote potta avaru sonna vakka neravethuraru
இன்னும் ஐந்து வருடத்திற்கு? உங்கள் தேவை 😒😒😒எங்களுக்கு தேவையில்லை?
கமென்ட் பன்றவங்க தயவு செய்து கெஞ்சாதிங்க நீங்க போட்ட ஓட்டால் தான் ஆட்சிக்கு வந்தாங்க மக்கள் திருந்
த வேண்டும்
எந்த கட்சி ஜெயிச்சாலும் கூட்டுறவு வங்கிகள் மட்டுமே தள்ளுபடி செய்கிறார்கள் ஆனால் மற்ற அரசு வங்கிகளில் கடன் வாங்கியோர்க்கு எந்த சலுகையும் இல்லை எனவே யார் வந்தாலும் நமக்கு நம்மை நம்பியே வாழ வேண்டும் என்பதே புரிந்து கொள்ள வேண்டும்.
State government la kondu poi vei ne
Ethuku central ku pore
Only for kootturavu bank right
❤=+
இதுக்கு தள்ளுபடி இல்லனு சொல்லி இருக்கலாம்
Ama bro
ரொம்ப ஏழைகள் இந்திய வங்கிகள் மற்றும் 8 வங்கி அதிகம் உள்ளனர் , கூட்டுறவு வங்கி தள்ளுபடி west....
ஏழைகள் வயிற்றில் அடிக்கும் அரசு இவன் இல்ல எவனும் நல்லவன் இல்ல அது மட்டும் உறுதி
உண்மையில்
நம்ப இதுல கமெண்ட் பண்றதால ஒரு பிரயோஜனமும்
இல்ல
தள்ளுபடி செய்யாமல் இருந்து இருக்கலாம்....
இதை அப்ப சொல்லி இருக்கணும்...
ஒரு நாளைக்கு ஒரு பெட்சு
Correct
Education Loan???????? 😔
உஉஉஉஉ தான்
Athu illa 😭😭😭
எந்த விவசாயிக்கும் இதனால் பயன் இல்லை வச்சாம் பாரு விதிமுறைல டிவிஸ்ட்.............😭😭😭😭😭😭😭😭😭
Super sar
கஷ்டம் வரும் போது 40 கிராம் இல்லை அதுக்கு மேலேயும் நகை இருந்தால் அதை அடகு வைத்து கடன் பெற மாட்டாங்களா அவங்க கோடிஸ்வரனா நீ சொன்னபடி அனைத்து கன்டிசனுக்குட்பட்டு இருந்தால் 40 கிராமுக்கு மேல இருந்தாலும் 40 கிராம் மட்டும் தள்ளுபடி செய்யனும்
கூட்டுறவு வங்கியில் ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி சொன்னீர்கள் என் மேல் 4 பவுன் என் கணவர் மேல் 4 பவுன் இருக்கிறது ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி என்றால் ஒருவருக்கு தள்ளுபடி செய்யலாமே என் கணவர் ஒரு மாற்றுத்திறனாளி நான் கூலி வேலை செய்கிறேன் விவசாயம் என்பது எங்களுக்கு எதுவும் இல்லை இந்த அரசு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்தப் பொது நகைக்கடன் மறு பரிசீலனை பண்ணி ஒரு குடும்ப அட்டைக்கு 5 பவுன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஐயா
இந்த சிஸ்டம் தேர்தலுக்கு முன்னாடி செல்லி இருக்கனும்
அப்போதே சிஸ்டம் சாியில்லை என்று கட்சி ஆரபித்து பின் வாங்கிவிட்டாா்
நடை பெறும் நகராட்சி மாநகராட்சி பேருராட்சி தேர்தலில் தி.மு.க விற்கு தோல்வியை மக்கள் கொடுங்கள்
6 pavun nagai thallupadi sonna ADMK -ku vote podamal ungaluku vote poten.ana nenga AAY card vachirukavangalukku nagai thallupadi illainu solringa...
ஒழியட்டும் துரோகம் ஆட்சி
👎👎👎👎🌄👎👎👎👎
ஏழைகள் பலன் அடைய வேண்டும்.
Ithu elaikalukku illa periya panakarana irukkuravanga tha payanadaiva kadu illathavangalukku kuduthakuda paravala ithu no ues
AAY card vachirukavangalukku thallupadi illainu solranga ...AAY card vachirukavanga elaigal illaiya sir...
வசதியானவர்கள் தான் கூடுறவு வங்கியில் நகைகடன் வைத்திருப்பார்கள் ஏழைமக்கள் இதர வங்கியில் நகைகடன் வாங்கிஇருப்பார்கள்
Yes hm
Vivasayam pandravagathana kooturavu vangihalil account vachirukkaga ellarukkum other bank account thana irukku Nagala eppadi payan Pera mudiyam
Educatioted people matum th a bank knowledge erukku m avasarama labour sambalam tharanum ean th bank nu pakkame agri loan mattumthan theriyum!! epothan puriyuthu
Ssss 😭😭😭😭😭
Gov ku theriyala. All peoples ku same ah help pananum.
மதியம் இட ஓதுக்கிடு ரத்து மாலை நகை கடன் ரத்து இதில் இருக்கு உள் நோக்கம் ?
செய்தியாளர் அவர்களே அது 40 சவரன் இல்லை. 40 கிராம் என்று சொல்லுங்க.
Correct bro
முதல்வர் அய்யாவிற்கு ரொம்ப நன்றி இருந்தாலும் ஒரு கோரிக்கை வைக்கிறோம் ஐயாமற்ற பாகங்களையும் கொஞ்சம் தள்ளுபடி பண்ணுங்கய்யா ரொம்ப பெரிய உதவியா இருக்கும் உங்களுக்கு
Kgi
SankR
Rtorttirrtrrrrrrrrrrrrtirrrriwtittirttirrtrrrritittiirtiriiritittitirtrirtritirrrrtrrrtrrrrtrrwitiririitiititiiittttitirttiitiriitrtitiritiirritriiititiitritiirirwittirtrtitrirititiitirrrrrrrrirititiiritiriiirriitititiitittititrtrititititiritttrttiririiitittiirittiirittrrttirrrirrrtirrrirt
😂😂😂😂
Iiwrritirriiirtiiiir
இந்தியன் வங்கி நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவு விட வேண்டுகிறேன்...
நாங்களும் அத தான் அண்ணா eathir பார்க்கிறோம்
Indian la Ila ah bro
இந்தியன் வங்கி மத்திய அரசின் கீழ் வரும். மாநில அரசிடம் உரிமை இல்லை.
Romba nandri sir
எத்தனை ஏழைகள் வேற வேற பேங்க்ல வைத்துள்ளார்கள்.
Unmai tha pa
Amaam
Aamam
இவனுங்க நல்லா மக்களை ஏமாத்திட்டு இருக்கானுங்க என்ன பண்றது
@@sowmiyas7707 onnume panna mudiyathu Pa namma vithi
தயவுசெய்து இந்திய வங்கிகள் கடன் தள்ளுபடி செய்து கொள்ள வேண்டும்
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி என்பது பணக்காரங்களுகானது.
Stalin sir ஏழை மக்களை சந்தித்து கருத்து கேட்டுபாருங்க.
பொதுத்துறை வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்பதுதான் ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் அடங்கும்.
Stalin sir
PTR sir
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
Correct... AAY ration card holder pavam
Its true
Naanga Canara Bank and Indian Bank la thaan jewellery vachirukom...
உண்மையான எழை பாலை
மக்களுக்கு பயன் பட வேண்டும் இதுல லஞ்சம் இல்லாம பார்த்து கொள்ள வேண்டும்
Adamana vaikaravangale panakarangathan ithula enga irukkanga yezhai
AAY card vachi irukavangalukku yen nagai thallupadi illai.yaravathu therinja sollunga...
@@skkrishmi unga uruttu oru maathiri thinusha irukku nae thinusha irukku 🙄
Sun New தொலைகாட்சியில் எங்கள் கஷ்டங்களை எடுத்துரைக்க வேண்டும் 5 சவரன் மேல் இருந்தாலும் 5 சவரணை மட்டும் தரவேண்டும் என்று எங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்து விடுங்கள்
ஐயா என் முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்க இருந்த ஆழ்வார்பேட்டை டி கே ரோடு பத்து வருஷம் முன்னாடி நேரில் பார்த்திருக்கிறேன் சொல்லுங்கள் உங்ககிட்ட நான் பேசணும் உங்கள ரொம்ப உன்ன ரொம்ப பிடிக்கும் சார் உன்னை நேரில் நான் பார்த்து இருக்கேன் ஒயின் ஷாப் பார் அப்பா அம்மா இல்லை மேலும் நேர்ல பேசணும் சார் இதப் பாத்தா கடவுள் இருப்பாரு நம்பர் இப்படிக்கு இப்படிக்கு நீங்க தான் எனக்கு கடவுள் மாதிரி எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க
கூட்டுறவு வங்கிலா 5 பவுன் உட்பட்ட நகை தள்ளுபடி அப்போ வீட்டில் 50 பவுன் வச்சிருப்பாங்க உங்களுக்கு தெரியுமா
Dai 5 pavun apo yana vaika poraga poitta
Unga mobi ji 15 lake tharu sonnaga yanna achi
போங்கடா டேய் நீங்களும் உங்க தள்ளுபடியும் யாருடா உங்கள கேட்டாங்க
Ennoda chein 5 keram 30 milli
Bankla 30 mili kuda erukkunu solittaga. So varatha ?
SBi நகை கடன் தள்ளுபடி எப்ப பன்னுவீங்க முதல்வர் ஐயா நாங்களும் ஏழை மக்கள் தான் பணகாரங்கழுக்கே சலுகை கொடுகிரிகளே இது நாயமா😢😢
Indian Bank நகை கடனையும் தள்ளுபடி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
தனியார் வங்கி விவசாயகடன் தள்ளுபடி செய்தால் நன்றாக இருக்கும்.....
Bank தள்ளுபடி பண்ணுங்க sir ple
Bank ku nagai kandan thallupadi & then smart card ku 1000 monthly yepo Stalin sir seyalpadutha poriga?
கல்வி கடன் தள்ளுபடி பண்ணுங்க ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி இல்லை நகைகளுக்கு வட்டி கட்ட சொன்னார்கள்
Yes
Yes
Yes
5 சவரன் மேல் இருந்தாலும் 5 சவரன் தள்ளுபடி செய்ய வேண்டும்
Ama
அருமையான பதிவு சிறப்பு
SBI நகைக்கடன் தள்ளுபடி எப்ப பன்னுவீங்க?
Panamatanga jenmathukum
Nanka 6savaran vaithathal kidaikatham pair lone kuda kidaikala
இந்தியன் வங்கியில் தள்ளுபடி செய்யுங்கள் தலைவரே
ஐயா:எங்களது 49 கிராம் உள்ளது தள்ளுபடி செய்வீர்களா / 9 கிராமுக்கு என்ன தொகையோ அதை செலுத்துகிரோம், 40 கிராம் தள்ளுபடி செய்வீர்களா அய்யா.
Thanks cm sir
ஒரு கிராம் 2 கிராம் கூடுதலாக நகை உள்ளது.ஆனால் கடன் தொகை 1 லட்சத்திற்கும் குறைவு..பாதி தொகை செலுத்தப்பட்டுள்ளது..இது போன்றவர்கள் என்ன செய்வது
தேர்தல வாக்குறுதியில் ' பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று எந்த கட்சியும அறிக்கை வெளியிடவில்லை . பயிர்கடன் பெற்றவன் விவசாயி இல்லையா....? சிந்திக்க வேண்டிய விஷயம்... |
Ama sir nanum oru vivashai
திமுக ஆட்சியில் வந்தால் பயிர் கடன் தள்ளுபடி சொன்னது இப்ப இல்லை
True
துரோகம் செய்து கொண்டு வர
எப்படி மனம் வந்தது👎👎👎👎🌄👎👎👎👎👎
மற்ற வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்
Is it for private bank Or from only government banks only
Canara bank illaiya 😭😭😭😭😭
Ketu paarunga
🐶🐶🐶🐶😡😡😡😡😡
இதை தேர்தலுக்கு முன்ன்ர்
அறிவிக்கவில்லையே .குறீப்பிட்டுள்ள நீபந்தனைகளை ...??????
Oru family ku 5 savaran thallupadi irukku apdina. Enakku 2 kadan irukku. 2m serththu 9svavaran. Apo enakku 2il ethavathu onru thallupadi aguma illaya. Pls sollunga
Same case..
Thalupadi aguma?
ஐயா நா ரொம்ப கஷ்ட படுற 40 கிராம் இருக்குது இந்தியன் பேங்குல இருக்குது 😭😭😭😭
Kooturavu vangila 5savaran kilatha vacham aana notice vanthuruchu pls help sir
Retired person ... pension vanguranga ...is he eligible ?
Why AAY RATION CARD gold loan not waived pls let me know friends
சரியான கேள்வி சகோ....
Nangalum AAY. Dhan but 4.5 dhan chain kept on kooturavu bank but nammaluku illaya. This is not fair.
@@infopanda4161 Any reason
@@infopanda4161 My dad is handicapped so only we got PHH-AYY CARD .
2 lakh mathipu varuthu 5 pavun mela
Avloku naga vechirukinga
Ungaluku epadi aay card nu kekranga ??
Reason pothuma
Aay cardukku thallupadi pannunga sir
AAY cardukku thallupadi pannunga sir
Sir plz do all bank
இந்த மாதிரி தேர்தலில் வாக்குரிதி அளிக்க வில்லை AAy குடும்ப அட்டைக்கு தள்ளுபடி இல்லை என்று கூறவில்லை இது ஏமாற்று வேலை
இதன்
Sir net weight 41.945g. thallupadi aguma sir
Nanum un inam dhan thalaiva 41 gram 😭
No😓
Same blood😭😭😭
Varum aana......
Bro nangalum athe than 5 கால் சவரம் இரண்டுமுறையாக ( 4 சவரம் + 1 1/4 )வைத்துள்ளோம் இதுக்கு கிடைக்குமா... Bro
Sir Co operate bank la gold loan vachavanka ellourm rich ah na family numbers but private bank la vachavanka poor family candidate..
So Pls private bank la kojan releive panuka
தேசிய வங்கிகளில் தள்ளுபடி செய்யாதது ஏமாற்றமளித்தாலும் வருங்காலத்தில் அந்த காலக்கட்டத்தில் வைத்த நகைக்கடன் தொகையை அவரவர் வங்கிகளில் செலுத்தி உதவிட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். நன்றி.
Entha date varaikum soluranga kjnm solunga clear ah pls anybody
நான் எதிர் பார்த்த கேள்வி
பதில் இருந்தால் சொல்லுங்கள்
Sir nangal 6 savaram vache irekom ethil 5 savaram thallu padi cheyugal sir meeti oru savaram gold adethekerom sir,sir thayau chethu 5 savaram ethi thallupadi cheyuthanga sir
Canara Bank ellayaaa😭😭
Please apdiye education loan also thallubadi pannunga CM
ஏழை எளிய மக்கள் பயனடைவாா்கள்.மேலும் தனியாா்(சேட்டு)கடையில் வைத்த மிகவும் ஏழ்மையில் உள்ளவா்களுக்கு இரண்டு சவரன் வரை நகை கடனை அரசால் செலுத்தினால் மிகவும் வருமையில் உள்ள ஏழைகள் பலன்"அடைவா்.அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.
ஓய்வூதியம். 2000. வாங்குகிறோம். அதற்கு. ஏன். தள்ளுபடி. கிடையாது . எங்கள் பிள்ளைகளுக்கு. சத்துணவு. வேலை. பார்த்ததால். அரசு. உதவி. எதுவும். இல்லை.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களும் இந்த திட்டம் கிடைக்வில்லை
இது
Ithu unmai ஏழைகள் இதில் பயனடைவார்கள் என்பது சந்தேகம்.... ஏனெனில் எங்கள் ஊரில் வசதி படைத்தவர்களே கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றனர்..... அதில் உள்ள நகை மட்டுமே தள்ளுபடி என்று கேள்வி பட்டேன்
What about other banks
Sir please education loan thallupadi pannunga sir
Sbi bank la vachu iruka jewels kum thallubadi unda
நாங்கள் 5 பவுன் தனியா 3 பவுன் தனியா வச்சு இருக்கேன் வேற எந்த வங்கியிலும் நகை இல்லை ஒரே வங்கியில் மட்டுமே தான் நகை உள்ளது எங்களுக்கு ஒன்றாவது தள்ளுபடி ஆகுமா யாராவது பதில் தாருங்கள் தயவு செய்து எங்களுக்கு பதில் தாருங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கை நடத்துரோம்
கிடைக்காது
ஏன்
கல்வி கடனும் தள்ளுபடி செய்யுங்கள் ஐயா
SBI Bank gold loan thallubadi aaguma
Which type of banks
You don't know Tamil ah😂
Co-operative bank only
வாங்கின நகை கடனுக்கு தெரியாமல் வட்டிகட்டி விட்டேன். வட்டி கட்டியதால் உங்களுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன நியாயம் ...
AAY ration card ku thallubadi pannunga sir
Bro en bro aay card ku thallu padi illa .. thrnja sollunga bro..
அந்தியோதயா அன்னயோஜனா குடும்பம் தான் வறுமையில் உள்ள வர்கள்... 😭😭இதல்லாம் விட்டு வேற யாருக்கோ நகை கடன் தள்ளுபடி சொல்லுர்களா..... ஐயா 🙇♀️🙇♀️🙇♀️
இனி ஒட்டு குடும்பத்துக்கு ஒருவர் மட்டும் இதே நிபந்தனையுடன் போட போதும்.....
NPHH cord podhu nagai kadan thallubadi undaa sir
நன்றி
Super
Canara bankla eppothu
Sir SBi Bank
10pavun adaduvaithirukkiren athula 5pavun tharuvangala sir
Indian Indian Bank please
Cm.sir.thankssir
canara bank thallupadi pannunga sir