Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 240 | Feb 04, 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's RUclips channel.

Комментарии • 233

  • @asarsame3725
    @asarsame3725 5 дней назад +123

    7 vayasula paatha episode epo 30 vayasula paakuren....... konjam Koda salaikave illa 😂

  • @marydeepak2015
    @marydeepak2015 5 дней назад +58

    Enna pa.. 90's kids lam vandhacha.. 😅 🙏 🙏

  • @ssakthivel954
    @ssakthivel954 5 дней назад +195

    எந்த ஒரு மனுஷனுக்கும் நம்ம போஸ் மாதிரி ஒரு நிலைமை வந்துடவே கூடாது அது மண்ணாங்கட்டி மாணிக்கம் போல ஒரு மூளை இல்லாதவன்ட கையேந்தி நிற்கிற மாதிரி ஒரு பாவம். 😢

    • @roja497
      @roja497 5 дней назад +2

      Aamanga pavam

    • @nithyakalyani5084
      @nithyakalyani5084 5 дней назад +1

      He's an underdog

    • @b.vimalab.vimala6721
      @b.vimalab.vimala6721 5 дней назад +1

      😢ama

    • @vsuganthi1036
      @vsuganthi1036 5 дней назад +1

      Ayyo paavama iruku paakavey😢

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 5 дней назад +7

      Romba too much. Bose should first say thanks to Manikkam. Manikkam மனசுல ஒண்ணும் வெச்சுக்காம பணம் கொடுத்து உதவி இருக்கார்.

  • @kannans9023
    @kannans9023 5 дней назад +50

    14:14 வேற என்ன வேணும் நீ எங்க தலைவர் கிட்ட இப்படி நோஸ்கட் ஆகுறது தான் எங்களுக்கு வேணும் 😅😅😂😂😂

  • @AnanthiAnanthi-e9x
    @AnanthiAnanthi-e9x 5 дней назад +78

    Santhosh aarambichitan... Ini rajam ammava pauthura paadu paka waiting 😂

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 5 дней назад +55

    தொல்ஸ் என்பார் ஜீவானந்தம் என்பார் சந்தோஷ் அருமை தெரியாதோர்.

    • @hameethabasith3714
      @hameethabasith3714 5 дней назад +2

      🤣🤣

    • @maadess_08
      @maadess_08 5 дней назад +2

      😂💯💥

    • @saboorisaidhiya..8126
      @saboorisaidhiya..8126 5 дней назад +3

      வேற level...... Hi tech திருக்குறள்...

    • @skthunder2378
      @skthunder2378 5 дней назад +2

      😂😂😂

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om 4 дня назад +2

      என்றைக்குமே முதல் தான் மனதில் இருக்கும் So சந்தோஷ்

  • @prakashs545
    @prakashs545 5 дней назад +96

    Manickam normal ah romba nallavan, avana trigger Pannu vittu kova paduthi kettavana maathunathe intha Rajam dhan .

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 4 дня назад +1

      Nirmala va miss Pannittinga 😅😅😅😅😅

    • @sindhum4778
      @sindhum4778 4 дня назад +1

      Ama ipo irukara manushangala apadiye kamikuranga

  • @marydeepak2015
    @marydeepak2015 5 дней назад +118

    ஒரே Episode ல valaikappu மற்றும் pen பார்த்தல்.. both completed. Ipaum edukuranga paru serial...😅 Gopi is great 👍

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 5 дней назад

      Yaaru sonna andha time padi paartha saro and dhanam pregnant aagi 1 year ku mela aairukkum.
      சரோ மற்றும் தனம் கருவுற்றது எபிசோட் 50ல ஆனா இப்போ எபிசோட் 240 வாரத்துக்கு 5 நாள்னு கணக்கு வச்சா கூட 10 மாசத்துக்கு மேல ஆகுது இப்ப தான் வளைகாப்பே பண்றாங்க.

    • @maadess_08
      @maadess_08 5 дней назад +4

      💯💯💯💯💯💯💯

    • @arunpandian3185
      @arunpandian3185 5 дней назад +10

      ஆமா sun tv la kayal nu oru serial la marriage ah one month ku iluthanunga😅😅😅

    • @marydeepak2015
      @marydeepak2015 5 дней назад +3

      @@arunpandian3185 ama nga.. very worst 😅

    • @rinithangam4103
      @rinithangam4103 4 дня назад

      ​@@arunpandian3185 இதுல சிறப்பு பகுதி nu sunday வேற போடுவாங்க.. 😅

  • @ShakthiAnand
    @ShakthiAnand 5 дней назад +44

    பாவம் போஸ் தனம் அடுத்தத்து கஷ்டம் 😢😢😢

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 5 дней назад +1

      தனம் எனக்கு பிடிக்கல. நாக்கு முழ நீளம். எல்லாத்துக்கும் அதிக பிரசங்கி மாதிரி மூக்க நுழைப்பா

  • @kaleeshgowtham
    @kaleeshgowtham 5 дней назад +53

    40000 salary sonnathum nimmi moonji apidie change aakiduchu😂😂😂

  • @SekarSekar-tl3re
    @SekarSekar-tl3re 5 дней назад +16

    நிம்மி Be like.... உடனே மண்டபத்த புக் பண்ணுங்கடா 😂😂😂

  • @vigneshvicky-fg6lk
    @vigneshvicky-fg6lk 5 дней назад +34

    En Thalaivan Santhosh Vanthachi da😎 Ragalaigal Arrambabam🥰

  • @kmananthikmananthi7350
    @kmananthikmananthi7350 5 дней назад +14

    Pavani dialogue modulation 👌👌

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 5 дней назад +62

    சந்தோஷ் குடும்பம் உள்ளே வரும்போது அப்படி ஒருசிரிப்பு வருகிறது

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 4 дня назад +2

      Inemel Sirippo Sirippu thaan ponga 😅😅😅😅😅😂😂😂😂

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o 5 дней назад +21

    சந்தோஷ் நிர்மலாவுடைய பார்வையிலே விழுந்துட்டாரு 😊😊😊😊

  • @ssakthivel954
    @ssakthivel954 5 дней назад +70

    மெட்டிஒலி நாடகம்தான் பயங்கரமா Views ம் போது பயங்கரமா Likes ம் வாங்குவது பயங்கரமா Commends ம் வருது.
    அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஒரே நாடகம் 😅

    • @kannans9023
      @kannans9023 5 дней назад +8

      அட கண்ணு வைக்காதீங்க 😅😅 அவ அவனுக்கு இருக்குற 1008 பிரச்சனைல இத பாத்து கொஞ்சம் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம் 90s கிட்ஸ் 😢😢😢😢 கோடி ரூபாய் கொட்டி குடுத்தாலும் திரும்ப கிடைக்காத காலம் அது 😢😢😢😢😢

    • @NaliniGuru-ty5yr
      @NaliniGuru-ty5yr 5 дней назад +4

      ஆமா ஆமா கரெக்ட்..... அவங்க எல்லாரும் 99.9% 80ஸ் கிட்ஸ், 90ஸ் தான்... இப்ப இருக்கற 2k கிட்ஸ் க்கு லாம் இந்த சீரியல் பத்தி தெரியாது...

    • @ssakthivel954
      @ssakthivel954 5 дней назад +2

      @@kannans9023 அதுதான் ப்ரோ உண்மை 24 மணி நேரத்துல நமக்குனு ஒரு அரை மணி நேரம் சந்தோஷத்தை கொடுக்கிற ஒரே ஒரு நாடகம் இந்த மெட்டிஒலி மட்டும் தான்

    • @ssakthivel954
      @ssakthivel954 5 дней назад +1

      @@NaliniGuru-ty5yr இந்த நாடகம் இந்த காலகட்டத்தில் இப்படி எடுத்திருந்தாங்கன்னா இதோட பெருமை வந்து சொல்ல முடியாத அளவுக்கு இருந்திருக்கும் 😊

    • @sweetkitten9979
      @sweetkitten9979 5 дней назад

      ​@@NaliniGuru-ty5yr Correct dhan

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg 5 дней назад +28

    Intha saro nadathi vachcha oru kalyanamum sariyillai😂 leela,gopi,nirmala😅

    • @Lovely-k6o
      @Lovely-k6o 5 дней назад +1

      Gopi life ku ena korai? Gopi leads best life

  • @Viji-tv4om
    @Viji-tv4om 5 дней назад +23

    Nirmala santhosh seen rompa naala ethirpaarthuttu irunthen❤❤❤❤❤

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 5 дней назад +25

    Bose bro paavam 😢😢😢😢

  • @Lovely-k6o
    @Lovely-k6o 5 дней назад +7

    Climax aachum bose dhanam nala position la irkamari kaatirkalam ..both are pure helping souls

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 4 дня назад +5

    போஸ் நிலமை எதிரிக்கும் வர கூடாது..😢😢😢

  • @michaelrocky8262
    @michaelrocky8262 5 дней назад +14

    13.28 Guru and shishyan in same Frame 🤩

  • @kannans9023
    @kannans9023 5 дней назад +31

    அட அட அட ராஜம் வாயெல்லாம் பால்லா இருக்கு பாருங்க பா 😂😂😂😂😂

  • @skcreation8474
    @skcreation8474 5 дней назад +18

    Oru nalaikku oru 2 episodes poda kodadha 😢

  • @anandhianandhi5446
    @anandhianandhi5446 5 дней назад +16

    Santhosh appa pathone siripa adaka mudila 😂😅

  • @kannans9023
    @kannans9023 5 дней назад +35

    பாவம் தனம் 😢😢😢

  • @Devramz
    @Devramz 5 дней назад +10

    Just one lime juice ahm 🤣🤣

  • @Nnvjdj
    @Nnvjdj 5 дней назад +7

    15:54 that smile😂🔥

  • @ShakthiAnand
    @ShakthiAnand 5 дней назад +21

    இப்போ உள்ள சீரியல்லா இருந்தா வளைகாப்பு சீன்ன குறஞ்சது ஒரு மாசம் இழுத்துருவாங்க

    • @NithyaArumugam-f1p
      @NithyaArumugam-f1p 5 дней назад +2

      இங்க ஒருத்தவங்க ரெண்டு வருசமா மாசமா இருந்தும் வளைகாப்பே இன்னும் நடக்கல...😢(கயல்)

    • @amaleshamal
      @amaleshamal 5 дней назад +1

      ஆமா

    • @ShakthiAnand
      @ShakthiAnand 5 дней назад

      @@NithyaArumugam-f1p ஆமா 🤣🤣🤣

    • @sweetkitten9979
      @sweetkitten9979 5 дней назад

      Yes😂 Kayal serial la devi 2yrs ah pregnant innum baby varala 😂😂😂

  • @parameshwariparamu1709
    @parameshwariparamu1709 5 дней назад +33

    Ennaiku ennoda husband birthday wish pannuka🎉🎉🎉

    • @harshiniraju5980
      @harshiniraju5980 5 дней назад +2

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤

    • @SugoshMS-j7r
      @SugoshMS-j7r 5 дней назад

      Happy birthday 🎉

    • @kavithasaravanan-th2ec
      @kavithasaravanan-th2ec 5 дней назад

      Happy birthday 🥳

    • @sundarisundar4197
      @sundarisundar4197 5 дней назад

      Happy Birthday god blessed

    • @AngelwingsAngel
      @AngelwingsAngel 5 дней назад

      இனிய‌ பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 5 дней назад +21

    Manikkam's kind gesture of giving back her money to that lady ( for tape recorder ) in Chidambaram Ayyah's house, enhances his personality. 👌Bose's bad time, extreme foolishness & high temper are giving horrible results.

    • @amjathkhan3750
      @amjathkhan3750 5 дней назад +1

      Rosaaam ullavarlee😅

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 5 дней назад +2

      Because of this temper he is still in a poverty line and ruining himself.

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 5 дней назад

      ​@@surendarramanathan5513 I feel it is ego not just temper

    • @PriyeshaNithya
      @PriyeshaNithya 5 дней назад +2

      If I were in dhanam's place I would have been in gratitude. That was really timely help

  • @VinothThamil
    @VinothThamil 5 дней назад +25

    சந்தோஷ் அலப்பறை இனிதே ஆரம்பம் 😅😅😅😅

  • @SumithaMaehindra
    @SumithaMaehindra 4 дня назад +2

    Two ledgent directors in one serial❤❤❤

  • @nishasubbu3320
    @nishasubbu3320 5 дней назад +25

    சந்தோஷ் சம்பளம் 40000 வருடத்திற்க்கு....தெரிஞ்சா என்ன நடக்கும்?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arunnas4727
    @arunnas4727 5 дней назад +14

    பாவம் லீலா ரவி pshyco கிட்ட மாட்டி கஷ்டப்படுற

  • @AnjaliVengadasan
    @AnjaliVengadasan 5 дней назад +13

    Hiii metti oli frds 😊
    Welcome to all ❤

  • @kannans9023
    @kannans9023 5 дней назад +13

    வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋😊🙏

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 5 дней назад +15

    Kodumain Ucham Maanikkam Kaasu kudukkurathu 😢😢😢😢😢😢😢😢

  • @manithambu4379
    @manithambu4379 5 дней назад +6

    நிர்மலா சோலி முடிஞ்சது😂😂😂

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 5 дней назад +20

    Bose thanam nilaimai romba kodumai

  • @sheebaregina2010
    @sheebaregina2010 5 дней назад +7

    Just oru lime juice 😅

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 5 дней назад +13

    12:20 அட நீ அருவாள தூக்கி போட்டதலாம் நா அப்பவே மறந்துட்டேன் வா ப்பா

  • @mahimahi5854
    @mahimahi5854 5 дней назад +20

    எல்லாரையும் விட ரொம்ப மோசமான வாழ்க்கை லீலா க்கு தான்

  • @VijayaLakshmi-ho3ub
    @VijayaLakshmi-ho3ub 5 дней назад +7

    சந்தோஷ், நிம்மி matching dress

  • @jayasiva7300
    @jayasiva7300 5 дней назад +13

    Intha naadagathil thaan.function ku kooda simple ah saree kattuvaanga.aanal ippo ulla nadagam summavae grand thaan

  • @vidyavidya9126
    @vidyavidya9126 4 дня назад

    பொண்ணு மாப்பிள்ளை same sweet 😂❤

  • @vansaram567
    @vansaram567 4 дня назад +1

    எனக்கு இப்படி ஒரு அப்பா இல்லை எங்கப்பா இது போல் இல்லை😢

  • @kalaimathy9742
    @kalaimathy9742 5 дней назад +22

    Hi friends 90 kid's வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு போஸ் பாவம்

  • @saravanan-nr5jx
    @saravanan-nr5jx 5 дней назад +3

    Antha namashkaram than nirmala life fulla mara pothu yar ellam ninaikirnga😂

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 4 дня назад +2

    இப்பவே 40000 வாங்க முடியல 20 வருடம் முன்புனா உண்மையாவே பெரிய விஷயம்தான் ஆனால் நம்ம தல 38000 Investment la போட்டுருவாரே 😂😂😂

  • @chitravijay6526
    @chitravijay6526 5 дней назад +10

    Hi mettioli friends

  • @balajim481
    @balajim481 5 дней назад +9

    This episode was telecasted in Sun Tv on 18th March 2003 Tuesday

    • @KamatchiDeva
      @KamatchiDeva 5 дней назад

      Ooh apdiya 😊😊😂

    • @RajiRaji-gk9vm
      @RajiRaji-gk9vm 5 дней назад +1

      @@balajim481 copy paste Comment 🤣🤣🤣🤣🤣 daily

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 дня назад +2

    Santhosh nirmala matching matching

  • @JananiSriganesh
    @JananiSriganesh 5 дней назад +2

    நிர்மலாவை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு

  • @Lovely-k6o
    @Lovely-k6o 5 дней назад +2

    Santhosh parthadhum siripa irku 😂😂 but nala irku

  • @SK-qs6ez
    @SK-qs6ez 5 дней назад +2

    14:12 first nose cut for Rajam 😂😂

  • @geethageta5242
    @geethageta5242 4 дня назад +1

    Boss dhanam 😢😢😢

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 4 дня назад +2

    40000 ரூபாய்னு சொன்னதும் ராஜத்து 32 பல்லும் தெரியுது

  • @SK-qs6ez
    @SK-qs6ez 5 дней назад +2

    Santhosh oda English slang 😂😂😂 vera level 😂😂

  • @actioncutz604
    @actioncutz604 5 дней назад +3

    90s Kids எப்டி Undertaker ம் Kane ம் அண்ணன் தம்பிங்கன்னு நினைச்சு ஏமாந்தாங்களோ அதே மாதிரி தான் கோபியும் சந்தோசும் Brothers னு நினைச்சு ஏமாந்துருக்கோம் 😢😢

  • @vinovinod
    @vinovinod День назад

    The Greatest of all time Serial

  • @yakshiyakshi3228
    @yakshiyakshi3228 5 дней назад +6

  • @sivasubramaniyank5579
    @sivasubramaniyank5579 5 дней назад +8

    gopi mind voice, "ethu enna jenmamoo "

  • @kavithasaravanan-th2ec
    @kavithasaravanan-th2ec 5 дней назад +3

    Kasu panam sonna odane marittu paaru nirmala 🥳😢😂

  • @jayadevibaskeran5484
    @jayadevibaskeran5484 5 дней назад +5

    பணம் பணம் னு அலைந்து மொத்த நிம்மதி யும் கோட்டை விட்டக் குடும்பம்.😅

  • @saboorisaidhiya..8126
    @saboorisaidhiya..8126 5 дней назад +2

    நாளைக்கு episode la கோபி விஜி நல்லா வெச்சி செய்யும் இந்த ராசம்...

  • @Nnvjdj
    @Nnvjdj 5 дней назад +1

    14:13 thalaiva 😂😂😂😂

  • @Viji-tv4om
    @Viji-tv4om 5 дней назад +5

    Boss pavam😭😭😭

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 5 дней назад +4

    Plz upload 10 episodes per day..plz upload more videos..plz upload more videos

  • @MumtajBegam-r5o
    @MumtajBegam-r5o 5 дней назад +4

    Hi metti oli friends❤❤❤

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 5 дней назад +2

    Climax pathadhum Enaku thonunadhu nirmala kuniya aaramichita😂😂😂😂😂😂

  • @manjusridhar909
    @manjusridhar909 5 дней назад +5

    Hai❤

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 5 дней назад +3

    Paavam bose dhanam @ 1:10

  • @melodiclover5864
    @melodiclover5864 5 дней назад +5

    Bose ku mula na onu irunda avan yen ellam porulaiyum apdiyae vachutu oduvaana?? Hotel ku aarambikapodhu mamannar ta 1 vaartha kekamaa rrgistration panama evanaachum vaanguvaana???

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 4 дня назад

    Aadu thalaya thana netudhu n climax pavam pengal😮

  • @foodzonethetastyzone-un4gk
    @foodzonethetastyzone-un4gk 5 дней назад +2

    Nimmi ku 40k salary nu sonnathum ok vagiduchu pola

  • @parthibanm370
    @parthibanm370 5 дней назад +2

    அவன் அவதாரம் என்னானு தெரியாம குடும்பத்தோட சீக்கிகிட்டிங்களே 😂

  • @anusaran8219
    @anusaran8219 4 дня назад

    That சொப்னசுந்தரி 😂😂😂

  • @RajiRaji-gk9vm
    @RajiRaji-gk9vm 5 дней назад +11

    Computer software இஞ்சினியர் சந்தோஷ் vs நிர்மலா

  • @behappyalways11
    @behappyalways11 4 дня назад

    அட நம்ம நிம்மி ஆ இது😮😮 என்ன அடக்க ஒடுக்கமா இருக்கா 😂😂

  • @Naruto_gaming_ff_07
    @Naruto_gaming_ff_07 5 дней назад +2

    Ora nerathula valakkapu ❤ponnu pakura function eppo serial parunga marriage oru masaam aguvanga

  • @AnandKumar-zc1ou
    @AnandKumar-zc1ou 5 дней назад +6

    Chidhambaram and Saro... what a charcter? So selfish... seems worst than Manickkam and Rajam! Bose ah oru maathiri treat pannitu Manickkam ah vera maathiri treat pandraaru! 😢

  • @ManjulaVallal
    @ManjulaVallal 5 дней назад +1

    மெட்டி ஒலி 👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @s.hasinisathishkumar7808
    @s.hasinisathishkumar7808 5 дней назад +8

    Metoli potachu

  • @PrakashTharsan
    @PrakashTharsan 5 дней назад +5

    Hi😊

  • @VelRaj-e5r
    @VelRaj-e5r 5 дней назад +6

    Saro Ava suyanalathathan pakkura

  • @Bhavanipalani-f8j
    @Bhavanipalani-f8j 5 дней назад +6

    Hi

  • @indumathiindu-wu5tf
    @indumathiindu-wu5tf 5 дней назад +4

    எனக்கும் ஒன்பதாம் மாதம் வலைகாப்பு நடந்தது
    இப்போது ஆண் குழந்தை பிறந்தது ஆறு மாதம்

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 4 дня назад

    Marundhu kudukura function saro sisters elanu cried adha vida perusu valaikappu adha pathe epo kandukalaye😮

  • @janashortfilms9277
    @janashortfilms9277 4 дня назад

    Wow semma interesting 😂😂😂

  • @Pranifashion
    @Pranifashion 5 дней назад

    Yes mettioli is great ❤❤❤❤

  • @parveenbanu6188
    @parveenbanu6188 5 дней назад +1

    ❤❤❤❤

  • @AuxiliaLatha
    @AuxiliaLatha 5 дней назад +1

    அதெப் படிதனத்தை அழைக்காத வீட்டுக்கு சிதம்பரம் போகலாம்.குறைந்த 😅பட்சம் மாணிக்கத்தை கேள்வி கேடாடிருங்கலாம்

  • @ABUSHALIHA1942
    @ABUSHALIHA1942 5 дней назад +38

    Metti oli pottachu ellorum vanga

  • @srikanths2741
    @srikanths2741 5 дней назад +2

    Chidambarathukku manickam na veeti avizhndha kuda theriyadhu. Also saro and manickam dhan.

  • @latharaju7661
    @latharaju7661 3 дня назад

    Nice

  • @GowthamLithish
    @GowthamLithish 5 дней назад +2

    3mins yesterday potta scene la poirudhu.....

  • @ASHOKKUMARASHOKKUMAR-h9s
    @ASHOKKUMARASHOKKUMAR-h9s 5 дней назад +1

    ஏது சம்பளம் 40000.ம அப்படிலம் ஒன்னும் இல்லை யோ உண்மை தெரிந்த என்ன ஆகும்மோ 😁😁😁😁😁

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq 4 дня назад

    I'm watching now...metioli fans 😊❤🎉

  • @LogeswariPrakash-i7y
    @LogeswariPrakash-i7y 5 дней назад +1

    இந்த சீரியல் ஓடும் bodhu na porakave illa