விவேக் அவரின் மகன் நியாபகமாவே இருந்தாரு : Actor Vivek's Yoga Master Krishna Murthy Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #vivek​​
    Vivekanandan, known by his stage name Vivek, was an Indian film actor, comedian, television personality, playback singer and activist working in the Tamil film industry. In 2009, Government of India awarded Vivek with the Padma Shri award for his contribution to the arts.
    Vaarta சிறுகதை போட்டி - bit.ly/tamil-s...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    NewsGlitz ▶ bit.ly/newsglitz
    AvalGlitz ▶bit.ly/avalglitz

Комментарии • 213

  • @NewsGlitz
    @NewsGlitz  3 года назад +14

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz

    • @muraliv8780
      @muraliv8780 3 года назад +1

      விவேக் தடுப்பூசி வீடியோவில், செவிலியர் ஊசி போடுவதை நீங்கள் தெளிவாகக் காணலாம் மற்றும் அளவு முழுமையாக செலுத்தப்படுவதை நீங்கள் காணலாம் .. அனைத்து அரசியல்வாதிகளின் வீடியோவிலும், செவிலியர் ஊசி போடுவதை நீங்கள் ஒருபோதும் பார்க்க முடியாது, அதாவது அவர்கள் ஊசி போடுவது போல் மட்டுமே நடித்துள்ளனர்.

    • @chinnammalr4929
      @chinnammalr4929 3 года назад

      @@muraliv8780 படம் பட்டணம்ப்டம சட்ட ழழயழயயறட ட்விட்டர் ண

    • @muraliv8780
      @muraliv8780 3 года назад

      ​@@chinnammalr4929
      enna chinnamal

    • @deivamani1688
      @deivamani1688 3 года назад

      @@muraliv8780 E33e

  • @thamizhselvip2519
    @thamizhselvip2519 3 года назад +21

    மரணம் தான் நிறந்தரம் ..ஆனால் சற்று தாமதித்து வந்து இருக்கலாம் இந்த மாமனிதரின் சேவை இந்தியாவை பசுமை தேசமாக்கியிருக்குமே... 🙏🙏அவர் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் ஆளுக்கொரு மரம் நடுவோம்🙏

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 3 года назад +37

    உண்மையில் அவருக்கு உடம்பில் பிரச்சனை இல்லை மனதில் தான் 😭😭😭😭😭😭

  • @subvin100able
    @subvin100able 3 года назад +52

    தங்கள் உருவப்படத்தி‌ற்கு பாலூத்துங்கள் எ‌ன்று சொல்லும் நடிகர்கள் மத்தியில்,
    🌴மரம் நட்டு 💧தண்ணீர் ஊத்துங்கள் என்று வேண்டும் பொது நல சிந்தனையாளர் விவேக்...

  • @venkatakrishnanjayaraman5410
    @venkatakrishnanjayaraman5410 3 года назад +125

    Why Him.. still cannot digest he is No more.. My only anger is so many people who do things against the society are alive and kicking.. Why Vivek Sir was taken away??? The Life is so unpredictable and it should not be taken for Granted.. my learning from this..Luv you and will Miss you Vivek sir

    • @esakppp6013
      @esakppp6013 3 года назад

      Go for vaccine
      . 😁😁corona....
      Claps
      Drums
      Ligting
      Same way vaccine.... World drama....

  • @elayaraja2176
    @elayaraja2176 3 года назад +82

    துக்கம் இவர்க்கு தொண்டை அடைக்கிறது... விவேக் சிறந்த கலைஞர்...

    • @anandarajkuppu8328
      @anandarajkuppu8328 3 года назад

      உளறிய வேலைக்காரி என்று
      தலைப்பிட்ட நீங்கள்தான்...
      உளறியுள்ளீர் என்பதுதான்...
      உண்மை....!!!

  • @Nattyboy66
    @Nattyboy66 3 года назад +4

    Great . He is crying literally speaking about Vivek sir feelings on his son. Great vivek sir . Neenga nalla manusangala sambathichu vachu irukeenga . Unga aanma saanthi adayum. 🙏

  • @jothikumar632
    @jothikumar632 3 года назад +18

    All time favourite Vivek sir

  • @ravichandran2908
    @ravichandran2908 3 года назад +15

    என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் ததும்புகிறது

  • @ramum9599
    @ramum9599 3 года назад +7

    யோகா மாஸ்டர் சொல்வது மிக விசித்திரமாகவும் .மிக வருத்தமாகவும் உள்ளது !!!!!!🙏🙏🙏🙏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 года назад +55

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 года назад +29

    😭😭😭😭Thanga mudiyallae.Have severe head ache thinking about him his smiling face,his jokes with some message in them.Have seen all his films.oh God Why so soon ??
    He should have lived in this world and entertained all of us for some more time.

    • @anithaganesan1178
      @anithaganesan1178 3 года назад

      Ayooo thanga mudiyellai bro😭😭😭😭.kadavul irrukara.?

    • @priyaramkumar5270
      @priyaramkumar5270 3 года назад

      It's difficult to digest.and it's sad truth
      Der s no place fr goodness n ds world 😭😭😭😭😭

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 года назад +32

    கிருஷ்ண மூர்த்தி
    சார் நீங்க
    அழும் போது
    என் கண்ணீரை
    அடக்க முடிய வில்லை
    விவேக் சாரின்
    மணசு அமைதி
    அடைய
    எல்லாம் வல்ல
    இறைவனிடம்
    பிரார்த்தனை
    செய்கிறேன்

    • @umamaheshwari8507
      @umamaheshwari8507 3 года назад

      B BB BB 🤷👷🙏🤚🤾🐷🪐💏🥳☺️❣️🤷🤭🤭🥳😝😝😝😉🤣😝🥳👩‍🦯🤔🎄🎋🥌🩱🎇🗾🎋🚒⏩🈶🎦🈶⏩🏠🏙️🌋🦋📢🎆🧩🧩🔥☘️👨‍❤️‍👨🎇🎇👥🦻💛💢💚🥂🏐🎋🥌🩱❣️🎋🎄🎋🌧️🥌🏐🎋🏟️🕋✈️💒🎋🎋🗾🐩🦙🐄🎋🛶🚄💺🎑📬📄🌁🌁🌄🍀🌊🌋🌁✈️🍷🎄🏐🏐🎄🎄🏉🎋🌐🏭🍌🇸🇱💡⛵💡🎄🧨🍀🧨🎋🏐🎋🍷🐖🍨🍭🏐🏆🎾🏐🎋🌯🔋💼🔬❕🌁🧨🎑🏐🏐🎄🏐🎋🎋🏐🃏🖨️🏐🎿🎑💡🏆🕋🏐🚉🚉🚑🎆🎆🏅🏉🔬🎋🎄🎋🍲🍖🥗🥗🏆🦢🦟🏅🎄🏐🏐🏐🏐🏅🎂🏐🏐🏐🏐🧨🏐💷💷🏐🏐🏐🏐🏐

    • @infosiddix5983
      @infosiddix5983 3 года назад

      Gģgģ

  • @karthilogesh2135
    @karthilogesh2135 3 года назад +13

    We miss you sir😩😩Rest in peace

  • @thamilanj1
    @thamilanj1 3 года назад +10

    Legend Actor Vivek sir..you will be remembered as a Hero in our Heart forever♥️🙏
    From Canadian Tamils🙏

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 3 года назад +1

    Excellent speech with absolute clarity Sir. It also revealed your spontaneous love to fellow human beings. Great compassion and service to humanity. God bless sir.

  • @dineshmurali6341
    @dineshmurali6341 3 года назад +3

    It was a good interview sir ......u shared good information about mr Vivek....if possible teach us yoga poses for our body in separate video 👍🙏

  • @cskramprasad1
    @cskramprasad1 3 года назад +5

    Me too cried krisnamoorthy sir

  • @ramanarayanan5328
    @ramanarayanan5328 3 года назад +11

    We are not able diagest vivek sir not now with us 😢

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 3 года назад +59

    ஈழத்துத்தமிழனின் ஆழ்ந்த அனுதாபங்கள்🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪

    • @alagusharavanan3732
      @alagusharavanan3732 3 года назад +1

      Yennaiya sirikura 🤦‍♂️🤦‍♂️

    • @muniandy4603
      @muniandy4603 3 года назад

      Hola Tamil

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 3 года назад +1

      தமிழ் அமிழ்தம்
      ஈழத்தமிழ் அமிழ்தம் அமிழ்தம்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад

      ஈழ தமிழன் கொடி எப்போது ஜெர்மனி கொடி ஆனது?! 🙄🙄🤦

    • @pungudutivuvallanayyanarte516
      @pungudutivuvallanayyanarte516 3 года назад

      நண்பா நான் இருக்கிறது. ஜெர்மனி நண்பா

  • @Vijayakumar12345
    @Vijayakumar12345 3 года назад +12

    Vivek is good human❤️❤️🙏🙏

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt 3 года назад +72

    தினமும் அழுக வைக்கிறீங்களே😭

    • @pranavl5000
      @pranavl5000 3 года назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dheepikachander7419
    @dheepikachander7419 3 года назад +3

    He is the yoga teacher of my school

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +5

    இந்த வீடியோ பதிவு பார்க்கும் எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும்.

  • @Noobgaming-nr5io
    @Noobgaming-nr5io 3 года назад +43

    Evan uyira viduvan eppo video podalam nu neraya naainga suthuthu athula onnu thaa intha channel.

    • @risingphoenix1001
      @risingphoenix1001 3 года назад +6

      correct brother... they will step to cheapest low for views

    • @mukeshraju7784
      @mukeshraju7784 3 года назад +1

      EDHIL PANAM PANNALAM ENDRU KAATHIRIKUM MEDIA.KEEL MATTATHIL IRUNDHU MEL MATTAM VARIKUM SUYANALAM. MANIDHABHIMANAM THOLAINDHU POIVITTADHU.

  • @manitham1686
    @manitham1686 3 года назад +20

    Kadavuleyyy🙏🙏🙏🙏🙏

  • @vigneshwaranthiyagarajan4875
    @vigneshwaranthiyagarajan4875 3 года назад +9

    Good interview😢

  • @arasundari
    @arasundari 3 года назад +5

    எல்லாரையும் சிரிக்க வைத்தாலும் உள்ளுக்குள் அழுது கொண்டு தான் இருந்திருக்கிறார். அவர் குடும்பத்தினரும் வெளி உலகுக்கு சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளே சந்தோஷமில்லாத போலி வாழ்க்கை தான் வாழ்ந்து இருப்பார்கள். அந்த வலி அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

    • @pcnila
      @pcnila 3 года назад +1

      Yes ... pressure

  • @senthilkumarsr1241
    @senthilkumarsr1241 3 года назад +9

    Good people will go early in this kali yugam....

  • @ramyavasanth1398
    @ramyavasanth1398 3 года назад +4

    Pesamal avarin mahan irapin ninaivil oru anadhai kuzhandhaiyai dathu eduthirukalam

  • @chokkalingamk8300
    @chokkalingamk8300 3 года назад +3

    It's not easy to forget

  • @grammarinhands808
    @grammarinhands808 3 года назад +1

    We have lost such a great man.

  • @lathaatoz6163
    @lathaatoz6163 3 года назад +10

    இவரை பற்றி நான் நன்கு அறிவேன் .என்னுடைய பையன் ஸ்கூல் யோகா மாஸ்டர் .ஆனால் நீங்க உங்களுடைய சந்திப்பில் அவர் யாரு , அவர் பெயர் என்ன? அப்படின்னு சொல்லாதது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது அப்பதான் மக்களுக்கு தெரியும் இது ஒவ்வொரு இன்டர்வியூரை அறிமுக படுத்துவது உமது கடமை .Anchor person கருத்தில் கொள்ள வேண்டும்.இவர் Yoga Master Krishnamurthy. .

    • @prishashah86
      @prishashah86 3 года назад

      Neenga peethikuringa...unga paiyan masternu

    • @lathaatoz6163
      @lathaatoz6163 3 года назад +2

      @@prishashah86 please read it properly.. He is My son school yoga master

    • @prishashah86
      @prishashah86 3 года назад

      @@lathaatoz6163 sister everyone knows he s yoga master becz media publishing last 3days...

    • @akisubbu
      @akisubbu 3 года назад +2

      correct Latha.i agree. no proper intro. how can i contact this yoga master

    • @jeevithabalasundaram5262
      @jeevithabalasundaram5262 3 года назад

      @@lathaatoz6163 can you tell, in which area he is taking yoga classes

  • @mathisasi3260
    @mathisasi3260 3 года назад

    I love u vivek sir

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 3 года назад +2

    Rip miss you sir

  • @vkvinod3627
    @vkvinod3627 3 года назад +5

    One year isn’t big period? Dear glitz please find a new anchor. Or ask him to sit at home for one year than he will know whether 1 year is long period or not. Rest in peace Vivek Sir

  • @radar29
    @radar29 3 года назад +18

    Cell Murugan enga ?

    • @anithavedhagiri8402
      @anithavedhagiri8402 3 года назад +1

      Who is this cell Murugan

    • @anthuvanmary3288
      @anthuvanmary3288 3 года назад

      😩😩😫

    • @southcelebritytalk8219
      @southcelebritytalk8219 3 года назад +3

      @@anithavedhagiri8402 Vivek's friend who is always by his side. You see him in movies like VIP.

    • @yaayee2886
      @yaayee2886 3 года назад +1

      @@anithavedhagiri8402 awas anjing

    • @sunbaga53
      @sunbaga53 3 года назад +2

      @@anithavedhagiri8402 , his manager and very close friend

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад +11

    நான் யோகாவே இதுவரை செய்ததில்லை.எந்த உடற்பயிற்சிகளும் இதுவரை செய்ததில்லை.எனது பணி தொழிற்சாலையில் பணியாற்றுவது மட்டுமே.16/4/21 அன்று மதியம் கோவிஷீல்ட் போட்டுக் கொண்டேன்.அதனால் இதுவரை வலி,காய்ச்சல் போன்ற எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை.எப்போதும்போல் வேலை செய்கின்றேன்.59 வயதுதான் எனக்கு.

    • @pcnila
      @pcnila 3 года назад

      Good ...
      For us also. No problems.
      Covaxin, covishield both used by my family.
      One old lady 84 yrs covishield pottu tu two days after oorku kooda travel Pani Nalla erukaanga.

    • @ramyadheepaa
      @ramyadheepaa 3 года назад +2

      Each person’s body is unique.Peanut ,coconut water causes death in people who are allergic to it.

  • @tamilselvi-mw2eq
    @tamilselvi-mw2eq 3 года назад +4

    Rip sir😭😭😭😭😭

  • @docmk4049
    @docmk4049 3 года назад

    Unga ullamum Peridhey 🙏🏻🙏🏻🙏🏻

  • @kaymanickam5555
    @kaymanickam5555 3 года назад

    Ningge illathe valkai ini eppadi nan valle poren..ithe tamil film dialog..but it come true in our life now.

  • @udayachandru4561
    @udayachandru4561 3 года назад

    Vivek sir I miss you so much sir

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +3

    "ஞாபகம்" என்ற சொல்லை எழுத தெரியவில்லை வீடியோ போட வந்துட்டியா?

    • @femilamathi6331
      @femilamathi6331 3 года назад

      எதோ தெரியாம போட்டுட்டாரு விடுங்க

  • @grammarinhands808
    @grammarinhands808 3 года назад

    Grammar in hands. A channel for learning basic English grammar with explanation in Tamil.

  • @chitrapravin7427
    @chitrapravin7427 3 года назад +5

    He should have continued the yoga😭

  • @rajasulo8901
    @rajasulo8901 3 года назад

    Feel like crying .

  • @radhashiva669
    @radhashiva669 3 года назад +2

    Cell murugan enga ponaru. Avara yarume interview panna ve ella. Funeral time la kuda avara parkka mudiyala. Vivek sir best friend cell murugan

  • @karthikar6302
    @karthikar6302 3 года назад +30

    Sel murugan interview eduga

    • @guruzinbox
      @guruzinbox 3 года назад +3

      சரியா சொன்னீங்க, எல்லாரையும் விட விவேக்கின் இழப்பை அதிகம் உணரக் கூடியவர் செல் முருகன்.

  • @hameedabha9583
    @hameedabha9583 3 года назад +2

    Vivek,nalavar

  • @ayswariyaluxmylaw1152
    @ayswariyaluxmylaw1152 3 года назад +2

    Vivek Sir we miss you .......

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад

    நல்ல தகப்பன்

  • @godfather1422
    @godfather1422 3 года назад

    Vivek sir athma shanti adyanum

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu 3 года назад +5

    நீங்கள் ஒன்று நினைத்து பார்க்க வேண்டும்.நீங்க யோக Master உங்களுக்கே body la Pain வந்ததது fever வந்ததது சொன்னிங்க அப்போ சாதார்ண மக்கள் நாங்கள்

  • @asifputhukode2671
    @asifputhukode2671 3 года назад +5

    Practicing yoga is very good for mental and physical health. Vivek should have continued this but only God knows how this happened. Now we can only pray for his soul .

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +8

    Annan ipo illanu namba mudila 😭😭😭😭

  • @Ezhil.trends
    @Ezhil.trends 3 года назад +3

    Where is cell Murugan

  • @tomcherry5399
    @tomcherry5399 3 года назад +1

    Sel murukan interview yaduka sir

  • @sathyasathish7535
    @sathyasathish7535 3 года назад

    Pavam vivekh sir.......

  • @mithumithu3331
    @mithumithu3331 3 года назад +3

    Iya kankalil kanir varukirathu.thanga mudiyala ilapu 3nal olungaka sapidala ean brother.apidy nangal

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 3 года назад +1

    How to contact this Yoga master ?

    • @shaun4506
      @shaun4506 3 года назад

      His class is in Besant nagar near little Italy restaurant

  • @bavishyaview8801
    @bavishyaview8801 3 года назад

    Master உண்மையான r

  • @36yovan
    @36yovan 3 года назад +25

    *சோகம், கவலை, பயம், ஏமாற்றம் தான் இருதய நோய்களுக்கு காரணம். இவைகள் தான் வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்ய வேண்டும். காமடி நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், சோகம் இருக்கும் !🙄😭*

  • @premashanmugam2773
    @premashanmugam2773 3 года назад

    Avaruku theriamale kanla avlo thanni cha great soul but yarukkume therila oruthar pugalai ariya maranikka venditha iruku😥

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 3 года назад

    Please take interview with cell murugan sir

  • @ajaypradeepkk408
    @ajaypradeepkk408 3 года назад +3

    1st view ❤

  • @hameethaparveen7548
    @hameethaparveen7548 3 года назад

    Sir sollikutata carect ta sollitenga nega eppa vaccine podaporega

  • @martinthomasvaz4608
    @martinthomasvaz4608 3 года назад +2

    Walking is important for heart patients

  • @msugan86
    @msugan86 3 года назад

    Manasula avaru paiyana miss Pana vali avarta irunthutae irukum pola.rip sir

  • @patmanathanpalenthiran6333
    @patmanathanpalenthiran6333 3 года назад +6

    நியூஸ்கிளிட்ஸ் இன் கவனத்திற்கு :-ஞாபகமாகவே இருந்தார் என்பதை பிழையாக (நியாபகமாவே )என பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 3 года назад +1

      Good u noticed it

    • @galattacs9361
      @galattacs9361 3 года назад

      Rendu words kum enna difference brother .. enaku purila ?? If u don’t mind explain me

  • @kumaresh5962
    @kumaresh5962 3 года назад +1

    How can anyone talk without knowing one's health totally... Came understand

  • @shaun4506
    @shaun4506 3 года назад

    He is my yoga master also

  • @ChanakyanEntertainment
    @ChanakyanEntertainment 3 года назад +2

    no worry my friend , he is living with us

  • @jayapandianm4706
    @jayapandianm4706 3 года назад +5

    Evalo varudangal aanalum athu avar paiyen athane yapdi maraparu😭

  • @seethalakshmi9689
    @seethalakshmi9689 3 года назад +1

    No one will fill his place

  • @muthukrishnankavi7062
    @muthukrishnankavi7062 3 года назад +2

    💔💔💔💔💔

  • @shyamalaskitchen9030
    @shyamalaskitchen9030 3 года назад

    Is this yoga master chitra murali husband

  • @prabhavelusamy4887
    @prabhavelusamy4887 3 года назад

    Viveksir body mannil puthaithu irukalam.atha place trees vaithu irukalam .nenaivu chinnam irukalam

  • @raksabb
    @raksabb 3 года назад +10

    Aravuru vaccination nala saagalanu prove panna enna enna panna mudiyomo athaniyum innum 5 naalaiku paanuvaanga

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +23

    மிஸ்டர் யோகா மாஸ்டர்
    போதும் இப்ப அவரு இல்லை விடுங்கள் அரசாங்கம் வெறு எவன் என்ன பேசுறான்னு வாய பாத்துக்கிட்டே இருக்குது தெரியுமா உங்களுக்கு

  • @rameshsr1153
    @rameshsr1153 3 года назад

    Ladies have strong mental health better than gents

  • @nskn7752
    @nskn7752 3 года назад +1

    Yoga master sir ungaluke mudi kottidicha...

  • @kaleemofficial4324
    @kaleemofficial4324 3 года назад +36

    அவர் சொந்த ஊர்ல *விதைத்திருக்கலாம்* இவர் உடலை. சாம்பலாக்கிட்டாங்க. *எப்படி தான் மனசு* வருதோ இவங்களுக்கு 😠😠😠

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +1

      nee thookitu poviya

    • @ஐடியல்கோச்சிங்
      @ஐடியல்கோச்சிங் 3 года назад +17

      தோண்டி டெஸ்ட் எடுத்து தடுப்பூசி தான் காரணம் என்று கண்டு பிடித்து விட்டால்

    • @navomijansi3170
      @navomijansi3170 3 года назад +3

      Athe than enakum varutham

    • @rathnasundararajan210
      @rathnasundararajan210 3 года назад +3

      Ungalai maari illai engal religion, it is to teach everyone that everything at the end is just a handful of ash , so that they don't do many mistakes

    • @gaudhampragadesh6958
      @gaudhampragadesh6958 3 года назад +2

      Bro, the body is to be cremated in shaivaite tradition, and mr.vivek was very spiritual. Hence the cremation. The belief that the soul has to come to terms with death of body is accomplished through cremation.

  • @kousalyasubramanian2974
    @kousalyasubramanian2974 3 года назад +3

    😭😭🌳🌴

  • @manikandankrishnasamy178
    @manikandankrishnasamy178 3 года назад +1

    Miss you Vivek sir...RIP

  • @mechanism4185
    @mechanism4185 3 года назад +1

    Only tears

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад +1

    ethanai peru astara seniga

  • @janstinjanstin4397
    @janstinjanstin4397 3 года назад +1

    😭😭😭😭😭😭😭

  • @jeer7996
    @jeer7996 3 года назад

    Siddha is best medicine 💊

  • @ajaydevrajpan3200
    @ajaydevrajpan3200 3 года назад +1

    EPA samy ethaaniye per entha yoga vum pannama irulkanga avangluku ellm heartattack varala yen...summa oru varusam panala adhaan vanthurukum ellm solrathu ellm nambamudiyala

  • @prakashmanickam52
    @prakashmanickam52 3 года назад +16

    Ithu kolathaan like thani oruvan movie.... 🔥

    • @indianmilitary
      @indianmilitary 3 года назад +2

      If that was the case, then people who already got vaccinated would have died too. Point is both long term advanced block in the heart and vaccination contributed to his sudden death. People above 40 must do "coronary calcium scan" (it measures calcium in the arteries since block is mainly made up of calcium) before Angiogram. If Vivek and Crazy Mohan had done the Coronary calcium scan (regardless of lack of symptoms) they would be alive today. People get block due to genetic reasons (Not due to cholesterol which only acts a s healer).

    • @Vishnuc95
      @Vishnuc95 3 года назад

      @@indianmilitary in future they may get effects

  • @surekaloganathan3051
    @surekaloganathan3051 3 года назад +5

    Same statement everywhr trying to hide something ppl arent fool?

  • @shasshas4593
    @shasshas4593 3 года назад

    அவர் விதையாய் விழுந்து மரமாய் எழுவார் . கலாம் விவேக் ஆசையை மரங்கள் நட்டு வளர்ப்போம்.
    இந்தியா கிளிட்ஸ் தமிழை சரியாக எழுதவும். நியாகபமாவே - ஞாபகமே

  • @sundari7670
    @sundari7670 3 года назад

    Nandri ayya solunga ila nandri sir.solunga.

  • @MrAravind58
    @MrAravind58 3 года назад +3

    Uyirodu irukum pothu avaridam evalovo learn panirukalam enda ippadi avarai nogadikiringa

  • @kousalyasubramanian2974
    @kousalyasubramanian2974 3 года назад

    9.41 😭😭😭

  • @MS-hu7ve
    @MS-hu7ve 3 года назад +6

    Where is cell murugan? Not seen him

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 3 года назад +1

      He is sad and I saw in few videos.Mayilsamy is looking after Vivek sir arrangements,cell murugan must be nearby.

    • @sangeethat4219
      @sangeethat4219 3 года назад +1

      Even I was searching

    • @karthikar6302
      @karthikar6302 3 года назад

      @@enthusiasticasian6189 innaiku avaga wife pesa podhu sel murugan irundhara?

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 3 года назад

      @@karthikar6302 we couldn't see him in any of the videos today.Illai avaru.

    • @karthikar6302
      @karthikar6302 3 года назад

      @@enthusiasticasian6189 avaru interview kodupara

  • @revathimurthy5768
    @revathimurthy5768 3 года назад

    Anakum oru Corona bathipu an son Ku sugar age 14

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 3 года назад

    Vivek iyer ah

  • @pravinmurthy
    @pravinmurthy 3 года назад +1

    Vivek is a typical Indian culture fellow!!.. evlovo seerthirutham, penniyam pesura aalu.. paiyan setha Enna, rendu ponnunga irukkaanga n wife irukkaanga!!.. avar onnum anadhai illaiye!!..
    I'm surprised about his attachment only to his son as against other family members!!

  • @shrisfunworld7939
    @shrisfunworld7939 3 года назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭