2024 எலக்ட்ரீக்கல் பாயிண்ட் ₹ ரேட் | SQERFIT ரேட் | point Rate | Ungal electtrician

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 457

  • @jayaraj2710
    @jayaraj2710 Месяц назад +4

    அண்ணா உங்க பதிவு ரொம்பவும் பயனுள்ளதாக இருந்தது

  • @MohamedIsmail-bl6eg
    @MohamedIsmail-bl6eg 8 месяцев назад +9

    தங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது நன்றி சகோதரா தங்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும்

  • @OmanOman-rw1mp
    @OmanOman-rw1mp 27 дней назад

    அருமை யானபதிவு நன்றி

  • @NewTrackJourneyTamil
    @NewTrackJourneyTamil 9 месяцев назад +4

    காங்கிரேட் pipe line video பாத்த.... அது இன்னும் details குடுத்துருக்கலாம்.... என்ன pipe போடணும்,3/4 எங்க use பண்ணலாம், 1எங்க use பண்ணலாம், and pipe drop எப்படி இரக்கணும் இதை clear ஆஆ பொறுமையா சொல்லுங்க ❤❤❤

  • @NewTrackJourneyTamil
    @NewTrackJourneyTamil 9 месяцев назад +2

    Bro... உங்க வேலை எல்லாம் நல்லா இருக்கு... ஒரு video மூலம் சொல்ல வர விஷயத்தை கொஞ்சம் பொறுமையா சொன்னா நல்லா இருக்கும்....... அனுபவம் மூலம் நமக்கு தெரியும் ஆனால் புதியதாக பாக்கரவங்க confuse அவங்க.....

    • @ungalelectrician
      @ungalelectrician  9 месяцев назад

      kandipaa will update soon broo nanumay beginer video poda

  • @செல்வம்அன்பு
    @செல்வம்அன்பு 3 месяца назад

    சிறந்த பதிவு

  • @padmanabhanpadmanabhanram9001
    @padmanabhanpadmanabhanram9001 7 месяцев назад +17

    நான் மதுரை தற்போது வேலை முடித்த வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலைக்கு ஒரு சதுர அடிக்கு 55 ருபாயும் பிளெமிங் வேலைக்கு ஒரு சதுர அடிக்கு அதே 55 ருபாயும் கணக்கு முடித்தேன்

  • @iyyappajaya1597
    @iyyappajaya1597 4 месяца назад

    Very useful bro thank you..

  • @kavithaskumar4963
    @kavithaskumar4963 Месяц назад

    நன்றி சகோ

  • @samvaljagatheesh5175
    @samvaljagatheesh5175 2 месяца назад

    Super na ❤ Next video waiting

  • @rajesh6854
    @rajesh6854 10 месяцев назад +58

    Electrical வேலை செய்ய தெறியதவன் தான் அதிகம் இருகிறார்கள்.

    • @smartsv4727
      @smartsv4727 8 месяцев назад +7

      மிக மிக உண்மை

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 8 месяцев назад +9

      தமிழகரசு Licensing board மூலமா தலையிட்டு அங்கீகாரம் இல்லாமல் எலக்ட்ரிசியன் வேலை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @muthurasup6762
      @muthurasup6762 8 месяцев назад +1

      950₹ puducherry

    • @BOSSGANG7777
      @BOSSGANG7777 7 месяцев назад

      Un Vela enna panniringa​@@madasamyramasamy6297

    • @Sriram-V1992
      @Sriram-V1992 7 месяцев назад +7

      தமிழ் தெரியாதவர்கள் தான் நிறைய பேர் கருத்துரை பகுதியில் கருத்து தெரிவிக்கிறார்கள்

  • @parthis7116
    @parthis7116 10 месяцев назад +8

    வாட்டர் லைன் அமொட் சொல்லுங்க

  • @035saiganesh8
    @035saiganesh8 8 месяцев назад +3

    point kanakoo sq feet kanakoo poogaama, atha kuuli ki therinjavangala vachu panna money save pannalaam

  • @arunkumar-ce9tn
    @arunkumar-ce9tn 10 месяцев назад +5

    Good information bro thank you 🤝

  • @ssscreative992
    @ssscreative992 8 месяцев назад +2

    I am electrician. U asked some like all the best for every uploads

  • @ramachandran9777
    @ramachandran9777 8 месяцев назад

    5 years ah paakra . Entha work yaartayum ketta crt ah solla maatra nga evloo details ah .
    Yellaam note la save pannita anna. Tq for ur information anna 🎉 keep rocking

    • @ungalelectrician
      @ungalelectrician  8 месяцев назад

      thank u m🙏

    • @ammachlm3597
      @ammachlm3597 7 месяцев назад

      ​@@ungalelectrician anna yanaku oru daut ac point old house laa ellaa eppo namba new ah point yanga erunthu anna kondu poganum

  • @rajaiahrajaiah8390
    @rajaiahrajaiah8390 7 месяцев назад +2

    ஹலோ Bro உங்கள் தகவல் ரெம்ப நல்லதாக இருந்தது

  • @Sriram-V1992
    @Sriram-V1992 7 месяцев назад +1

    நன்றி

  • @panneerselvam9370
    @panneerselvam9370 6 месяцев назад

    Good job bro....

  • @sudhakarsudhu2702
    @sudhakarsudhu2702 10 месяцев назад +1

    சூப்பர் ப்ரோ

  • @muthukumarmuthukumar1194
    @muthukumarmuthukumar1194 5 месяцев назад

    Super

  • @muralistr5403
    @muralistr5403 10 месяцев назад +2

    Kanchipuram pakkathula Village point 150

  • @prasanth5642
    @prasanth5642 10 месяцев назад

    உங்க வீடியோ எல்லாம் நான் தொடர்ந்து பார்ப்போம் தல

  • @SaravanaKumar-hm1vz
    @SaravanaKumar-hm1vz 7 месяцев назад +1

    Nice bro..

  • @MathiMathiva-md1rk
    @MathiMathiva-md1rk 5 месяцев назад

    Pro supper

  • @chandranarul2623
    @chandranarul2623 7 месяцев назад

    Thelivana sonenga bro nandri

  • @ruthranruthra1653
    @ruthranruthra1653 9 месяцев назад

    Love u bro.. super.. ❤

  • @m.s.shakerm.s.shaker9361
    @m.s.shakerm.s.shaker9361 10 месяцев назад +3

    அண்ணா நானும் ஒரு எலக்ட்ரிசியன் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி எங்கள் ஊரில் சதுர அடியில் கணக்கில் ஒயரிங் மற்றும் பிளம்பிங் ஒற்க் சேர்த்து 4500to5000 இவ்வளவுதான் செய்கின்றோம் லேபர் என்றால் 1000 வாங்குகிறோம்

    • @ungalelectrician
      @ungalelectrician  10 месяцев назад +1

      oky bro super

    • @TrackView-tj4zp
      @TrackView-tj4zp 8 месяцев назад

      நன்பரே எலக்ட்ரிகல் வேலையில் சுவர்களில் காடி எடுப்பது கடின வேலை புதிய நபர்கள்(ஐடிஐ ஸ்டூடன்ட்) இந்த வேலைக்கு வர மறுக்கின்றனர் வேலைக்கு ஆள் கிடைப்பதே அறிதாகிவிட்டது
      😢

    • @Safirmohamed-oq7od
      @Safirmohamed-oq7od 8 месяцев назад +1

      ​@@TrackView-tj4zp எந்த ஊருன்னு சொல்லுங்க தான் ரெடி சுவர் காடி எடுக்க வயரிங் வேலைக்கு நான் தயார். சம்பளம் என்ன தருவீங்க?

    • @VpklakshSwathi
      @VpklakshSwathi 3 месяца назад

      Unga number send me

  • @monishmonish-kw7pl
    @monishmonish-kw7pl 5 месяцев назад

    super

  • @Imranelectrician9020
    @Imranelectrician9020 6 месяцев назад

    Super bro

  • @உங்களில்ஒருவன்-ந3ற
    @உங்களில்ஒருவன்-ந3ற 10 месяцев назад +42

    நீங்க சொல்றது எல்லாம் கேட்க நல்லா இருக்கு...... ஆனால் எங்க பக்கம் எல்லாம் வேலை வாங்கிட்டு பணம் கொடுக்க மனம் வர மாட்ராங்க.......

  • @dhineshkumar5753
    @dhineshkumar5753 11 дней назад

    One switch la 3 spot light connect pana how much anna

  • @spartacus1945
    @spartacus1945 10 месяцев назад +2

    blumbing fast koteaction ❤😊

  • @johnedward6506
    @johnedward6506 3 месяца назад +4

    தம்பி sq feet 35 to 45 வரைக்கும் வங்குறாங்க என சொல்லிவிட்டு மொத்த மகா 2500to 4500 ( fan fitting and light மொத்த மாக 4500 தன் ஆகும் என சொல்வது புரியவில்லை

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 7 месяцев назад +1

    Thanklyoubro,helpme

  • @naveenk734
    @naveenk734 6 месяцев назад

    Bro cotation mari oru list ready panni oru video pannuga

  • @ruthranruthra1653
    @ruthranruthra1653 9 месяцев назад

    Nariya tips sollunga... 😊

  • @devaraj1428
    @devaraj1428 7 месяцев назад

    Thanks bro

  • @RabbaniTechnician
    @RabbaniTechnician 10 месяцев назад +1

    Nalla rate bro

  • @farsanas8749
    @farsanas8749 3 месяца назад

    Sir, for one and three phase wiring, pipe same or different procedure

  • @sabari.ksabari.k7011
    @sabari.ksabari.k7011 6 месяцев назад

    Super bro good ❤

  • @saranmsk
    @saranmsk 4 месяца назад

    Service oriented a eduthavathu video irutha up load pannuga. Eppadi problem solve achu nu therichu koram. Example: Eb illatha poo UPS Power reuturn annathu etc..

  • @IliyasIliyas-ey7sd
    @IliyasIliyas-ey7sd 4 месяца назад +1

    Bro enga area la 10×10. Electrical and plumbing. 3300 mattum thaan kodukuranga. From thiruttani

    • @mansuralikhan4549
      @mansuralikhan4549 4 месяца назад

      10×10 100 sq ft 8000 kudukanum electrical and plumbing...

  • @francisfxr5600
    @francisfxr5600 3 месяца назад

    Hi I'm Francis FXR Karnataka

  • @muralisiva3594
    @muralisiva3594 8 месяцев назад +9

    நான் கும்பகோணம். இங்க நான் ஒரு சதுரம் =2500rs வாங்குறோம்

  • @lawrencec6053
    @lawrencec6053 7 месяцев назад

    மாஸ்டர் பாயிண்ட் ரேட்

  • @MurugesanPerumal-m9q
    @MurugesanPerumal-m9q 7 месяцев назад

    Vaaldukkal. P.MURUGAN.ELC NTC.NAC WIRING CONTRACTOR.TNEB.LICENCE THIRUMALAI.POST SIVAGANGAI WORK SAUDIARABIA. VAALGA VALAMUDAN.

  • @srmmadhanbabu3471
    @srmmadhanbabu3471 8 месяцев назад +4

    Madurai electrical + plumbing sqft- 60

  • @kesugowda3928
    @kesugowda3928 8 месяцев назад +1

    I am electrician & plumber
    Only electrical 100 sqr ft 2700
    Pall ceeling thani rate
    1 bathroom& kitchen total fitting 11000
    2 bathrooms fitting 17000
    3 bathrooms 24000&25000

  • @sabhari1000
    @sabhari1000 9 месяцев назад +1

    Jindal MLC pipe பத்தி விபரமா பதிவு பண்ணுங்க அண்ணா!!

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 6 месяцев назад

    Bro, for rénovation home , if change the switches how to calculate the charges

  • @LOCAL-LOGA-EEE
    @LOCAL-LOGA-EEE 10 месяцев назад +1

    Bro Mettriyal Rate yevlo electrical mattom

  • @bharath1626
    @bharath1626 8 месяцев назад +3

    Ranipet district sq ft ele plumbing 45to 50 varaikum panrom

  • @MercySiva-r7k
    @MercySiva-r7k 9 месяцев назад

    Electrition plumber . Shiva from tirunelveli.
    Bro enga earela per day 800 to 900 vanguranga point 150 romba rare than bro .romba useful ahh irunthathu unga video neraya learn panran unga video la irunthu. Bro intha sq ft. Rate tha enakku puriyala oru sq ft. Ku 3000 na 10x10 room mattume 30000 varume yepdi athu mattum enakku puriyala konjam sollunga

    • @ungalelectrician
      @ungalelectrician  9 месяцев назад

      1 ku 1 tha oru sqerfit 40 rupee na 100 sqerfit oru room 4000 rupee

  • @vijayakumar8550
    @vijayakumar8550 9 месяцев назад +1

    sq feet ku labour mattum yevalo... without material

  • @RTR_freaker
    @RTR_freaker 10 месяцев назад +1

    Commercial building ku eppadi bro.....rate yethum best sollunga, sqft rate purila land rate ahh outer 700-1200 tha neega 2000- 3000 atha mathri single floor mattum rombha athigam😢

    • @ungalelectrician
      @ungalelectrician  10 месяцев назад +3

      oru sqerfit na 1 ku 1 apo 100 sqerfit na 1 sadhuram simple ah solanunaa oru bedromm 10 ku 10 erukum athu oru sadhuram oru sadhuram ku 3000 apdinaa 100 sqerfit. simple oru 1000 sqer fit building naa 10 sadhuram apo 10 / 3000 total 30000 electrical ku amount

    • @nithujis667ji
      @nithujis667ji 2 месяца назад

      ​@@ungalelectricianyou mean kadi vaga mattuma Anna.

    • @nithujis667ji
      @nithujis667ji 2 месяца назад

      ​@@ungalelectricianindtha mari point la simple mothama evola varum nu soluga

  • @malaiyarasan1834
    @malaiyarasan1834 6 месяцев назад

    Bro strip light work eppadi charge pannalam bro

  • @Stockmarket6564E
    @Stockmarket6564E 9 месяцев назад +2

    Hi bro 2 way switch evalav bro

  • @svijayakumar4759
    @svijayakumar4759 4 месяца назад

    Thalaivare romba pesa vendiyadhila labour list iruku
    Enga iruku sangam sollum....

  • @bobgalay8754
    @bobgalay8754 2 месяца назад

    Db and mainboard includinga bro

  • @RajaRaja-vt8sm
    @RajaRaja-vt8sm 9 месяцев назад

    Soler line point rate bleas

  • @SivaSiva-mx5rd
    @SivaSiva-mx5rd 7 месяцев назад +1

    Bro enga eareyala fulla halloblock la bliding katturaga gadi eadukave pareya kastam pointku 200 matutha chorge pandro labar1200 kudukure aana bliding mudium pothu namba kaila iruthu labar kudukuramare aaguthu namba எலக்ட்ரிசியன் நன்பர்காலெட்டம் ஓற்றுமை இல்லை

  • @muruganperumal9566
    @muruganperumal9566 7 месяцев назад +2

    நான் திருவண்ணாமலை போளூர் நான் ஒரு சதுரம் = 2500 வாங்குறோம் அண்ணா

    • @mayavanshara3536
      @mayavanshara3536 4 месяца назад +1

      ஒரு சதுரம்னா எவ்வளவு அடி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சகோ

  • @DhineshJ-e8q
    @DhineshJ-e8q 8 месяцев назад +1

    Bro solra rate normol than sq ft 25to 45 correct prize than. 1000sq ft mela irukra buildings ku sq. Ft rate set agum. Kammi sq. Ft building ku set agathu. Enga oorula nan vangum labour 1000to1200.expirianced 18years.650 ku neraya alunga panranga athu avanga expiriance poruthu iruku. Enoda labour cost 1000to1200minimum

  • @kesugowda3928
    @kesugowda3928 8 месяцев назад +1

    Electric &Plambing 100 sqr ft 4000 to 4500 in hosur a.samanapalli

  • @ManiKeerthi-tw5rn
    @ManiKeerthi-tw5rn 7 месяцев назад

    thalava neega evalavu kotukkuriga sambalam electrical worku

  • @gurukarthik4021
    @gurukarthik4021 9 месяцев назад

    Ellan ok bro pittings than amount athigama theriuthu ellan wonarum setavangala... Na ipa muscutla work panran inga meterku than amount nenga solra amount veta inga kamiyana amountku than vela pakurom.... 👍🏻👍🏻👍🏻

  • @vijayvijayvel6898
    @vijayvijayvel6898 8 месяцев назад +1

    வணக்கம் அண்ணா நான் திருப்பூர் 6 மாசம் முன்னாடி வீடு ஒர்க் முடித்தாது இங்க பாயிண்ட் கணக்கு படி குடுத்தாங்க லைட் ப 240 pan 350 காடி அதுக்கு தனி ஸ்வீச் பாக்ஸ் தனி பில் எனக்கு ஹார்ட் hatak வரும் pola இருத்தது bro உங்க வேல எல்லாம் அருமை

    • @muthukumar-ci6bh
      @muthukumar-ci6bh 6 месяцев назад

      Tiruppur la yentha area bro

    • @mayavanshara3536
      @mayavanshara3536 4 месяца назад +1

      Thiruppurla enga bro yaru bro appadi vaangunathu konjam sollunga bro naanum thiruppurla tha work panra I'm also electrican

  • @prabujones4970
    @prabujones4970 10 месяцев назад

    Bro drilling machine and breaker machine entha brand nalla irukum bro

  • @KrishnaMoorthi-xd4ig
    @KrishnaMoorthi-xd4ig 3 месяца назад

    Electric waterline pipeline tank fitting rate. erode

  • @s3electricalservices697
    @s3electricalservices697 5 месяцев назад

    Kaliyarkovil, Sivaganga ELE 30, PLUMBING 35

  • @mohanselvamuthu7240
    @mohanselvamuthu7240 7 месяцев назад +1

    சுவற்றில் காடி எடுக்க என்ன சைஸ் பிளேடு போட வேண்டும்? பிரதர்

  • @periyasamy-ke6bh
    @periyasamy-ke6bh 10 месяцев назад

    Trichy dt southu side manapparai la
    Sqft kku 45to60
    Point 150to280without moldu pipe line &fittings

  • @pauldaniel702
    @pauldaniel702 6 месяцев назад

    nanum palanila work pannuren bro

  • @Rajkumar-lj2wm
    @Rajkumar-lj2wm 6 месяцев назад

    Bro na covai Inga oru square feet ku 30rs la irunthu nanga panrom I'm also electrician
    Plumbing ku 25 la irunthu pandrom

  • @sivakmk3685
    @sivakmk3685 10 месяцев назад

    Good Evening brother.. good information thank you.
    Plumbing rate? Solluga brother

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 3 месяца назад

    சதுர அடி ரேட்டு என்பது எப்படி கணக்கிடுவது? வீட்டின் சதுர அடியை பொறுத்த அல்லது வேலை செய்யும் சதுர அடியை பொருத்த

  • @nirmalsmart7448
    @nirmalsmart7448 7 месяцев назад

    Bro mediam ah oru alavuku electrician work therinchavingaluku evloo salary bro kudukalaam

  • @SathishKumar-wq9oe
    @SathishKumar-wq9oe 3 месяца назад

    Profile light amount solla bro

  • @சொல்லமாட்டேன்ரதி

    நீங்க சொன்னது எல்லாமே கரெக்டா இருக்கு ப்ரோ நானும் ஒரு எலக்ட்ரீசியன் அண்ட் பிளம்மர் கள்ளக்குறிச்சி dt சங்கராபுரம்tk

  • @prabhakaranprabhakaran2591
    @prabhakaranprabhakaran2591 7 месяцев назад +1

    90 % electrician ku velaiye theriala
    Padichitu vara sollungal.
    Goli adarthu
    Chittu adarthu lam electrician nu solli vela pakarangal
    Yellathukkum ore colour wire use pannarangal
    Avangalam electrician ha?

    • @sampathsampath5792
      @sampathsampath5792 7 месяцев назад

      Sago most of the customer accept panna matranga. If we want do a proper wiring, price is quite high, need to spend more wires. So selava kammi panna thaan ore colour wires use panranga

    • @abualf1
      @abualf1 5 месяцев назад

      Kuththu madippa 90% nu sollaathinga thavarugal nadakkum adu yellathukkum velai theriyaadavan power la vilaiyaada edu yenna panju muttai buisness ya veettu kaaraana daan kooli tharraan yella yedathulaiyum perfect taa daan paapenu sonna yeppadi polapa nadathuradu
      Sila Peru 3 colour wire kooda follow panni vaangi tharradu illai cost effective ah erukku romba kasta pattu daan veedu katturom nu sollu bodu namakey paavama erukku
      Anaalum sila thiruttu payalunga erukka daan seyraanga wire thiruduradu nutral and earth wiring la ediyaapa sikkalaakuradu anda time complaint paakum bodu manda kaayum

  • @krishnanm3732
    @krishnanm3732 8 месяцев назад +5

    Hi bro, நாங்க ஓசூர் எலக்ட்ரிகல் & பிளம்பிங்க்கு 4000-4500 க்கு செய்ரோம், இதுல சர்வீஸ் லைன் மட்டும் எக்ஸ்ட்ரா

  • @gopurajakannu5461
    @gopurajakannu5461 10 месяцев назад +38

    ஆயிரம் ரூபாய் லேபர் வாங்கிட்டு எல்லா வேலையும் செயறோம்.
    ரேட் இல்லை
    மயிலாடுதுறை மாவட்டம்.

  • @pauldaniel702
    @pauldaniel702 6 месяцев назад

    bro palanila elactrical and plambing pait evlo pannuninga bro

  • @prakashponni-hf3nk
    @prakashponni-hf3nk Месяц назад

    Plumbing points sollunga frnds

  • @AshokKumar-dl6yq
    @AshokKumar-dl6yq Месяц назад

    1350sq feet v2 ku
    sq feet ku electrical amount sollunga

  • @s.selvakumar6415
    @s.selvakumar6415 4 месяца назад

    Plumbing rate sollunga boss

  • @DanesVaishu
    @DanesVaishu 8 месяцев назад

    Bro neinga attur aa bro nanum election tha ana na attur varuvan bro na selam ippa irukan

  • @GaneshGanesh-lj2zb
    @GaneshGanesh-lj2zb 4 месяца назад

    Bro vela irukka iruntha sollunga

  • @SNAelectrician-95
    @SNAelectrician-95 2 месяца назад

    I am madhurai 1000sq feet electrical 30.plambing 25.

  • @MohamedSheik-cg5yl
    @MohamedSheik-cg5yl Месяц назад

    🎉🎉

  • @vijayakumaryakshana1857
    @vijayakumaryakshana1857 5 месяцев назад

    Profile light 1feet rate enna

  • @AjayR-wd6hy
    @AjayR-wd6hy 6 месяцев назад

    ஹாய் bro

  • @murugarajen2285
    @murugarajen2285 8 месяцев назад

    Bro 800 square feet house ku roof slab Concert electrical fittings material cost evlo agumnu sollunga please

  • @abualf1
    @abualf1 5 месяцев назад

    Sqft per 25 to 35 above 2500sqft home ka illai below 2000sqft home ka
    Labour cost kanukku pannuna management pannuravangalukku 20% kooda kedaikaadey
    Yeanna work pannuravanga work ku yertha maadiri salary kekuraanga koranjadu cutting odaippu pipe 2000sqft home ku 2days work pannunaalum 3 peru venum aduvum perticular work ku ku payment 850 to 1200 oru aaalukku aagudu edula home full finished aagum bodu namakku laabam kedaikka vaaipirukura maadiri theriyala

  • @Balamurugan-wp2ge
    @Balamurugan-wp2ge 6 месяцев назад

    Plumbing quotation anupunga bro

  • @parthiban3807
    @parthiban3807 8 месяцев назад

    Ceiling profile light vedio podunga

  • @mansuralikhan4549
    @mansuralikhan4549 4 месяца назад

    Tirupur 2022 electrical 35rs sq ft and plumbing 35 sq ft nan vangunen.... Now cbe tpr 45 varaikum pothu sq ft rates....,, then point 200rs, circuit 1000 to 1300, tube light 150, fan 200, earthing 800, ups wiring 3000 to 35000 ......

  • @SBCASrikaT
    @SBCASrikaT 7 месяцев назад

    Neega evolow point ku Evolow amount vankuriga atha solluga

  • @SelvamSelvamk-dq4rd
    @SelvamSelvamk-dq4rd 6 месяцев назад

    அண்ணா ரை ஸ்மைல் மோட்டார் வயரிங் பத்தி சொல்லுகன

    • @SelvamSelvamk-dq4rd
      @SelvamSelvamk-dq4rd 6 месяцев назад

      மோட்டார் என்னவயர் போடலோன்