Это видео недоступно.
Сожалеем об этом.

ஏழை விவசாயின் மகள் IPS ஆன கதை | Ilma Afroz IPS | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • பல Struggles தாண்டிUPSC எழுதி இன்று ஒரு Successful IPS Officer ஆகியிருக்கும் இல்மா அவர்களின் வாழக்கை கதை நம் அனைவர்க்கும் ஒரு motivation ஆக இருக்கும் . இல்மா அவர்களது அப்பா சிறுவயதிலே இறந்துவிட்டார் . கிராமத்தில் , ஒரு பெண் இருந்தால் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள் ஆனால் நம் இல்மா அவர்கள் தனது கனவை துரத்தி அதனை அடைந்து இன்று நம் அனைவர்க்கும் ஒரு பாடம் கற்று தந்துள்ளார் . ஒரு பெண்ணனாக இருந்தாலும் சரி , கிராமத்தில் இருந்து வந்தாலும் சரி உங்கள் இலக்கில் நீங்கள் குறிக்கோளாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று .
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    "Where there is a will, there is a way", this proverb is proved true by IPS Officer Ilma Afroz, a farmer’s daughter from Moradabad in Uttar Pradesh. Against all odds, she has bagged 217th rank in Civil Services Examination 2017,
    Being born in a poor farmer's family in Muradabad, she excelled in studies despite her father died when she was just 12 years old.
    Ilma faced criticism being a girl, that she can't do anything in her life. But proving everyone wrong Ilma got into Delhi's St. Stephen's College and from there she got a scholarship for her abroad studies in London. But after achieving everything that she dreamt of there was something missing in her life and she came back to India and prepared for Civil Services UPSC Exams and cracked it
    Our very own (Indian Police Officer) IPS Officer Ilma Afroz is an inspiration for all that all you need is don't quit and never give up attitude to achieve your goal in life. And with strength and willpower, you can do anything.
    This IPS story is not only about women empowerment or rags to riches but also teaches you how anyone can crack UPSC. Aspirants who are preparing Civil Services Exam, IPS exam should definitely watch this Tamil motivational Josh Talks know how to become an IPS. There is no IAS strategy or UPSC preparation tips or Civil preparation tips that can help you crack the UPSC exam.
    This inspiring IPS story teaches you that sheer determination is the only answer to how to become IPS and how to prepare for UPSC CSE and become a successful IPS Officer.
    Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/...
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #UPSCmotivation #IPS #JoshTalksTamil

Комментарии • 163

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @esakkipandi1443
    @esakkipandi1443 4 года назад +314

    தமிழில் மொழிபெயர்த்தமைக்கு நன்றி. இதனைத் தொடர வேண்டுகிறேன்.

  • @momoftwokings5532
    @momoftwokings5532 4 года назад +60

    எனக்கும் இன்று கூட பலர் கூறுகிறார்கள்.. இரண்டு பிள்ளைகளும் வைத்துக் கொண்டு இவள் எப்படி படிக்க போகிறாள் என்று... நான் பகுதி நேர வகுப்புக்கு செல்லவும் இல்லை.. இணையம் மூலமாக கற்று என் கல்வியறிவை RUclips மூலமாக நண்பர்களுக்கும் வழங்குகிறேன்.. உங்களுக்கு என் சேன்னல் பிடித்தால் support செய்யுங்கள்.. நன்றி தமிழ் மொழி உறவுகளே

    • @maanim3907
      @maanim3907 4 года назад +2

      Semma Sister

    • @momoftwokings5532
      @momoftwokings5532 4 года назад

      @@maanim3907 ithu en channel link... ruclips.net/video/_JTRnRJzJ_w/видео.html

  • @veluk3058
    @veluk3058 4 года назад +7

    மொழிபெயர்த்தவருக்கு வாழ்த்துக்கள். மிகச் சிறப்பு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 месяца назад

    வாழ்த்துக்கள் பாராட்டுகள் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் மக்கள்பணி பார்க்கப்போகிறீர்கள் இளமையிலேயே ஏழை விவசாயக்குடும்பத்தில் அனைத்து அனுபவங்களையும் பெற்றுள்ளீர்கள் அவற்றை என்றுமே மறக்காமல் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என நம்புகிறோம் எங்களது ராயல் சல்யூட் உங்களுக்கு.தொடரட்டும் தங்களின் தூய தொண்டு நம்தேசத்துமக்களுக்கு. சவாலானதுறைதான்.என்ன நடந்தாலும் நீதிக்குமட்டும் தலைவணங்குங்கள் நன்றி மீண்டும் பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @muruganm6606
    @muruganm6606 4 года назад +20

    நீ தான் சகோதரி
    பாரதி கண்ட உண்மையான புதுமை பெண்.
    மது அருந்துவது.
    டைட் பனியனும்/ஜீன்ஸ்
    போட்டுக்கிட்டு ஹைகீல்
    சோட நடந்து வந்து
    பல ஆண்களுடன் கள்ள
    உறவு வைத்துக்கொள்வது
    அல்ல பெண் சுதந்திரம்
    இந்த சகோதரியைபார்த்து
    திருந்துங்கள்.
    பெண் சுதந்திரத்தை‌ தவறாக பயன்படுத்தா
    தீர்கள்.

    • @esakkirajl5315
      @esakkirajl5315 4 года назад

      Sis super good dresses God bless you.

    • @sowntharya3068
      @sowntharya3068 4 года назад +1

      As a girl
      I agreee with you brother

    • @Churya1234
      @Churya1234 3 месяца назад

      சரியாக சொன்னீங்க 👍

  • @steffindeva5732
    @steffindeva5732 4 года назад +20

    This story was inspired me...thank you jose talks 🙏

  • @dhanasekar7993
    @dhanasekar7993 3 года назад +1

    என்னுடைய வாழ்க்கையில் குடும்ப சூழ்நிலை காரணமாக துவண்ட எனக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறது நன்றி 🌈🌿

  • @vijaymilky4296
    @vijaymilky4296 4 года назад +24

    Daily failure following me why me... very hard heart to me... romba guilty iruku... every day... happy to see this good sound of explanation...best UPSC exam... congratulations Akka

  • @LearnfrenchA1
    @LearnfrenchA1 4 года назад +12

    Romba romba nandri ..... Translation 😁😁💯💯💯💯

  • @Vibeswithdharma
    @Vibeswithdharma 4 года назад +18

    So inspired story thanks Jose talks

  • @shreegandhinatarajan8050
    @shreegandhinatarajan8050 4 года назад +12

    It's a great motivation for me
    Convey my best wishes to her

  • @rajamathan5140
    @rajamathan5140 4 года назад +13

    Big Inspiration Story....

  • @Jayasudha03
    @Jayasudha03 4 года назад +7

    Thank you for translation keep rocking and continue this 😎😎😎😎

  • @---np7mi
    @---np7mi 4 года назад

    வாழ்த்துக்கள் . மற்ரவர்களுக்கு ஒரு பிரயோசனமான செய்தி.

  • @manikandanrajendiranips9907
    @manikandanrajendiranips9907 Год назад +1

    I really proud of you Medam i love Indian police service 😍 very soon in my life IPS officer 💖

  • @19rekha19
    @19rekha19 4 года назад +7

    Vivasayi ezhaya irukkuradhu Asia la mattum taan.
    Australia, Newzealand, Switzerland, Germany pondra naatula Farmer nu sonna panakkarar nu artham. But they are very hardworkers.
    Namma Govt maaranum.

  • @velanr8875
    @velanr8875 4 года назад +10

    Please keep doing this translation really nice thank you for this

  • @guru8212
    @guru8212 4 года назад +8

    Good inspiration video.Thank jose talks

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад

    நம்ம நாட்டை காப்பாற்றுங்கள் புதிய பாதுகாபப்பு சுதந்திநம் பெற்றுதாருங்கள் தாங்கள்நூறுஆண்டுகள்வாழவேண்டும் வாழ்ய்துக்கள் நன்றி வணக்கம்

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 года назад +2

    Awesome Symboliser👍👍
    - SREE RAMA, WRITER

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 Год назад

    Such a kind humble and soft spoken lady❤u are an icon mam🎉

  • @sridhar6000
    @sridhar6000 4 года назад +1

    மொழிபெயர்த்தமைக்கு நன்றி.

  • @sivajisiva1023
    @sivajisiva1023 4 года назад +2

    Super akka ,naanum try pannuren,naa kandipa achive pannuven,

  • @naturalbarath456
    @naturalbarath456 4 года назад +2

    Very super motivation speech and encourage
    Very nice tamil translation

  • @thugtechtamil5266
    @thugtechtamil5266 4 года назад +7

    Thank....ywww josh talks

  • @loganathanr8166
    @loganathanr8166 4 года назад +8

    Thank you Jose talks

  • @AshrafAli-zr3bn
    @AshrafAli-zr3bn 4 года назад +2

    நீங்க நல்லா இருக்கனும்மா.....👌👌👌

  • @rajendrannamasivayam3699
    @rajendrannamasivayam3699 Год назад

    Well done,spread ur experience to nation,and motivate all youths🎉

  • @Littleprincess59
    @Littleprincess59 4 года назад +11

    Uniform la speech koduthirukkalam

  • @parvinbanu5218
    @parvinbanu5218 3 года назад +2

    thanks josh talks

  • @suriyam5390
    @suriyam5390 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @PenanceUPSC
    @PenanceUPSC 4 года назад +8

    Great translation

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 4 года назад +1

    ஓம் வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி ஓம்

  • @sobiyavenba6426
    @sobiyavenba6426 4 года назад +2

    Extordinary speech 🔥🔥

  • @VPN7TECH
    @VPN7TECH 3 года назад +1

    Thanks for dubbing

  • @RajeshKumar-od9od
    @RajeshKumar-od9od 4 года назад +4

    ரொம்ப நல்ல விஷயம் தான்

  • @srirani2073
    @srirani2073 4 года назад +1

    Very super Mam

  • @agslegal1467
    @agslegal1467 4 года назад +2

    Vazhga valamudan

  • @SelvamSelvam-ss1co
    @SelvamSelvam-ss1co 4 года назад +4

    Thank you👍👍🌹🌹🌹

  • @nandhininandhini1940
    @nandhininandhini1940 4 года назад +4

    Super akka 👍

  • @juvairiya1962
    @juvairiya1962 4 года назад +2

    We r welcome ma'm
    I really like it

  • @esharagav3237
    @esharagav3237 4 года назад +2

    அருமை

  • @sarashaalu1375
    @sarashaalu1375 4 года назад +16

    Instead of dubbing.. tamil subtitle pota nala irukumnu thonuthu

  • @safreenias1691
    @safreenias1691 4 года назад +4

    Thank you🙏💕

  • @bashashatik8916
    @bashashatik8916 4 года назад +4

    Akka super

  • @parimanasamyk4202
    @parimanasamyk4202 4 года назад +2

    Super Great.

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 4 года назад +1

    சூப்பர்.👏👏👏👏👏👏👏.

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Год назад

    Super

  • @premagovidaraj1466
    @premagovidaraj1466 4 года назад +3

    Very nice akka

  • @umapoongavanam2254
    @umapoongavanam2254 4 года назад +3

    Good inspiration vedio tq

  • @klakshmanan7215
    @klakshmanan7215 4 года назад +3

    Great sister.

  • @velukarthi3661
    @velukarthi3661 4 года назад +4

    Thanks to translate

  • @charlinmuthappan5669
    @charlinmuthappan5669 4 года назад +1

    Good dear sister,
    May God bless you

  • @marannagowderramamoorthy3084
    @marannagowderramamoorthy3084 Год назад

    Vow excelsant

  • @poongundrant7367
    @poongundrant7367 4 года назад +2

    Neenga great

  • @mishalpp22
    @mishalpp22 4 года назад +1

    Superlady proud you

  • @vaishnavi.m5330
    @vaishnavi.m5330 3 года назад

    நன்றி ஜோஸ்

  • @actechupdates6983
    @actechupdates6983 4 года назад +1

    Nice inspiration

  • @user-fz6iq1kn1x
    @user-fz6iq1kn1x 4 года назад +3

    Hmmm semma sissy...

  • @AsthiraAnitha
    @AsthiraAnitha 4 года назад +25

    Girls than ma girls ku enemy

  • @mr.looser5333
    @mr.looser5333 4 года назад +2

    Superb

  • @karthickveera5526
    @karthickveera5526 4 года назад +2

    Nice speech🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌷🌷🌷🌷

  • @krithikaa405
    @krithikaa405 3 года назад

    Very good motto to chose CSE.

  • @ranjithrana9944
    @ranjithrana9944 4 года назад +26

    Army Officer ah Interview edunga..

    • @mrarmy7879
      @mrarmy7879 4 года назад

      I'm waiting for

    • @sudhasri7601
      @sudhasri7601 4 года назад

      Boys all are waste

    • @sugunas3553
      @sugunas3553 4 года назад

      @@sudhasri7601 fuck off bitch don't dare

    • @Ramkumar-zj4ej
      @Ramkumar-zj4ej 3 года назад

      @@sudhasri7601 un koppan sunniya pudichu umbu 😂

  • @arjun.d7911
    @arjun.d7911 4 года назад +7

    1st view

  • @SillraPasanga
    @SillraPasanga 4 года назад +6

    Jee inspiration stories please

  • @jrajesh1099
    @jrajesh1099 4 года назад +8

    தமிழில் மொழி பெயர்த்து அருமை.இன்னும் முன்னேற்றம் தேவை...

  • @muthusuya4032
    @muthusuya4032 4 года назад +1

    Super sir.....

  • @sivajisiva1023
    @sivajisiva1023 4 года назад +1

    Everybody respect vivasaye

  • @vinothrajr5098
    @vinothrajr5098 4 года назад

    Thanks to giving motivation videos....

  • @jananisivakumar1471
    @jananisivakumar1471 4 года назад +1

    U r gifted

  • @nandhininandhini1303
    @nandhininandhini1303 4 года назад +2

    Appa iruntha Neenga intha alavuku vanthuruka matenga .en na intha ulagam ungala pathu enna solucho athe tha unga appa um solirupanga.innum India apdiye tha iruku . Appa um apdiye tha irukanga.ponungala yarum nambarathum illa avangala veliulagathuku anupurathum illa.ithu Ella enga thaliyeluthu.evlo talent aana ponuku kuda entha rights um kedikrathu illa.avangalium matha ponunga Mari treat pandranga.itha parents ye purunjukala .apro Vera yaru purunjukuvanga.any ungaluku oru solute.

  • @pmsaravanan1352
    @pmsaravanan1352 4 года назад

    Thanks
    Good motivation

  • @karthik4338
    @karthik4338 4 года назад

    I am a fan of you sister i

  • @prabakaranr5442
    @prabakaranr5442 4 года назад +1

    Thanks for tamil

  • @rameshganesan1897
    @rameshganesan1897 4 года назад

    Awesome....👌👌👌👌

  • @nargun4802
    @nargun4802 3 месяца назад

    🤝🤝

  • @suganthejiline2723
    @suganthejiline2723 4 года назад

    சூப்பர் சூப்பர்

  • @amanaths400
    @amanaths400 4 года назад +2

    Tnqs JT...

  • @ROCKSTAR-fk4os
    @ROCKSTAR-fk4os 4 года назад +2

    👍👍👍

  • @kingofindia4580
    @kingofindia4580 4 года назад

    Enaku enna solradana terialia...romba thaku....

  • @ashikavb0178
    @ashikavb0178 3 года назад

    So inspired

  • @andrewwilsona4532
    @andrewwilsona4532 4 года назад +1

    ruclips.net/video/s9JApn01B3M/видео.html இந்த வீடியோ கண்டிப்பாக தமிழில் போடுங்கள்... Hit like to ensure that..

  • @AlinaKhan-dd3tc
    @AlinaKhan-dd3tc 4 года назад

    My sister ILMA afroj kunderki

  • @rsuresh5687
    @rsuresh5687 4 года назад

    Etharku peyar than singapenno🤩

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 года назад +5

    Nanri amma👩‍🎓

  • @kaleeswaranm24
    @kaleeswaranm24 4 года назад

    All the best akka

  • @rehapraburehaprabu1457
    @rehapraburehaprabu1457 3 года назад

    enakkum sathikkanumunu aasa muteyala mam kalyanam panni 2 kolanthai kanavalam pochu na b.a. econanms mutuchurukke mam na police aakanumunu a aasai muteyala mam natakkuma age 33 aaeruchu ple reple

  • @sakthivelrasu8367
    @sakthivelrasu8367 4 года назад

    Super akka

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Год назад

    😊

  • @maha8413
    @maha8413 4 года назад

    Sama..

  • @studywithponnandhenna5694
    @studywithponnandhenna5694 4 года назад

    I motivated...

  • @bommitnpscchannel174
    @bommitnpscchannel174 4 года назад +2

    🙏🙏🙏

  • @lakshmanan6739
    @lakshmanan6739 4 года назад

    Nice

  • @shifasadiqe4035
    @shifasadiqe4035 4 года назад +3

    Why it has been dubbed?

  • @muthumuthu4266
    @muthumuthu4266 4 года назад

    .thanks

  • @rekhapanneer1490
    @rekhapanneer1490 4 года назад

    Tq

  • @jayabalansasshini2610
    @jayabalansasshini2610 Год назад

    👍👍👍🏆🏆🏆🏆🏆🙏🙏⭐⭐⭐

  • @pugazhr5515
    @pugazhr5515 4 года назад

    Is't true or fake story but still I will create history