5 விளக்கு பாபா பூஜை விளக்கம் | 5 Vilakku Baba Poojai | Gopuram Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 327

  • @ramya2030
    @ramya2030 2 года назад +55

    Anna.. Nan poojai seithen... My health issues sari agiduchi.. Thanks🙏 om sai ram

    • @GopuramTv
      @GopuramTv  2 года назад +9

      Om Sairam

    • @ramyav4150
      @ramyav4150 2 года назад +2

      In how many days it became alright?pls reply

    • @ramya2030
      @ramya2030 Год назад +3

      @@ramyav4150 5 days

    • @ramyav4150
      @ramyav4150 Год назад +2

      @@ramya2030 thanks a lot..5 days pooja 5 days la seri acha

    • @devisakthivel9734
      @devisakthivel9734 Год назад +2

      ஐந்து விளக்கு பாபா பூஜை செய்து முடித்து நம்பிக்கை யோடு உள்ளேன் நன்றி சாய் அப்பா

  • @lakshmideepikarp3785
    @lakshmideepikarp3785 Год назад +11

    I did this pooja... Thank you sir... I did get great gift and blessings from baba... it was a miracle... ellarum panunga... you will succeed..

  • @rojadevi2613
    @rojadevi2613 Год назад +4

    ஐந்து விளக்கு மிகவும் பயன் தந்துள்ளது உங்கள் பதிவுகள் பார்த்து ஐந்து விளக்கு பூஜை 8வாரம் நம்பிக்கை உடன் நிறைவேறியது ஓம் சாய்ராம் ஓம் நமசிவாய இந்த பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vanithaalagarsamy1396
    @vanithaalagarsamy1396 Год назад +9

    I performed this 5 vilakku Pooja and i got job. Thank you Sai Appa

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 2 года назад +18

    பாபாவின் விளக்கு மூலம் ஆன்மீக ஒளியேற்றி திக்கற்ற மானிடர்க்கு வழி காட்டும் கலங்கரை விளக்கமாக சேவைக்கு
    மனமார்ந்த நன்றி🙏🌹🙏

  • @Tharshi04
    @Tharshi04 8 месяцев назад +1

    Today i have completed 5 vilaku poojai❤️SAI BABA ❤

  • @krishgowsi1285
    @krishgowsi1285 2 года назад +3

    இனிய காலை வணக்கம் அண்ணா அண்மையில் தான் நான் உங்கள் விடியோ பார்த்தேன் பாபாஜி பற்றிய அற்புதங்கள் அருமை எனக்கு அப்பாவின் ஆசி கிடைத்தால் நான் உங்கள் விடியோ பதிவு பார்க்க முடிந்தது அதுவும் அந்த அமெரிக்கா பெண் பற்றிய அற்புதங்கள் அருமை அண்ணா இனி மேல் உங்கள் விடியோ தினமும் பார்ப்பேன் ஓம் சாய் ராம் செய் சாய் ராம் செய் சாய் சாய் இருக்க பயம் ஏன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சங்கிதா இராமேஸ்வரம்

  • @suganthibose1431
    @suganthibose1431 2 месяца назад +1

    I completed my pooja today my prayers ill be fulfilled by baba om sai ram ❤❤❤❤ jai sai ram ❤❤❤❤❤

  • @lazygirlbeauty
    @lazygirlbeauty 5 дней назад

    நான் 9 மற்றும் 5 வாரம் பாபா பூஜை செய்துள்ளேன் 9 மற்றும் 5 வாரம் முடிய முன்னாடி ஹே அனைத்து வேண்டுதலும் நிரை வெறி உள்ளது .
    5 விளக்கு பாபா பூஜை செய்தேன் ஆறாவது நாள் என்னுடைய வேண்டுதல் நிறைவேறியது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நான் நினைத்து குட பார்கவில்லை , சாய் அப்பா விற்கு நன்றிகள்

  • @ElaMathi-b4n
    @ElaMathi-b4n Год назад +2

    கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா

  • @joyraj5830
    @joyraj5830 Год назад +6

    I completed the pooja yesterday. I am praying that baba will fulfill my wishes. Om Sai Ram…

  • @anupriyaraju5346
    @anupriyaraju5346 5 месяцев назад +1

    5 vilakku poojai nan seithen with babas blessings. om sairam

  • @sumah3687
    @sumah3687 11 месяцев назад +1

    Om sai ram🙏.completed my 5 vilakku pooja. Started receiving babas Blessing from first day itself. Thank you baba..om sai....

  • @sangeethaganesan9821
    @sangeethaganesan9821 Год назад +5

    I have completed 5 vilakku poojai today.i am praying that baba will fulfill my wishes.Om Sai Ram.

  • @harshalalitha7041
    @harshalalitha7041 2 месяца назад

    Om sai ram🙏🏻✨❤️
    I completed 5 vilakku poojai🙏🏻🧿 Thank you mere sai 🙏🏻❤️

  • @Jayaraj424
    @Jayaraj424 Год назад +7

    Finished 5 vilakku pooja. But I'm happy to shrew that Baba answered me in 3 days.. thank baba and anna.

  • @sainitin4243
    @sainitin4243 Год назад +2

    Again I need this poojai- hope baba will fulfill my wishes soon 😊

  • @deepakuppusamy
    @deepakuppusamy Год назад +2

    சாய் அப்பாவிற்கு இந்த பக்தியின் கோடானுகோடி நன்றி நீங்கள் என் தாயாருக்கு மனநிம்மதி அருள வேண்டும் அப்பா

  • @girijaa3416
    @girijaa3416 Год назад

    ரொம்ப நன்றி சாய் அண்ணா🙏🏼இப்ப தான் இந்த விடியோ பாத்தேன் கண்டிப்பாக நானும் செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Ururowndoc
    @Ururowndoc 13 дней назад

    I did 5 vilakku poojai for my sister. I trust Sai will bless her with good health, wealth, love and happiness 🌹OM SAI RAM 🌹

  • @vimalaraj1859
    @vimalaraj1859 2 года назад +2

    ஓம் சாய் ராம் விளக்கம் மிக தெளிவாக கேட்டது கூறினீர்கள் மிக்க நன்றி சாய் 🙏🙏🙏

  • @rsuganya7878
    @rsuganya7878 4 месяца назад

    Completed my vilakku Pooja tdy wth Babas blessings.many thanks to Baba

  • @abiramivijayakumar7757
    @abiramivijayakumar7757 3 месяца назад

    Om sairam, today i started 5 vilakku baba poojai.

  • @sainitin4243
    @sainitin4243 4 месяца назад

    I did this poojai today and hope baba will fulfill my wishes soon

  • @mutharasiv8364
    @mutharasiv8364 2 года назад +8

    ஓம் சாயி ராம் ஜெய் சாயி ராம் சாயி அப்பா காளிங்கராஜா முத்தரசி இருவருக்கும் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் சாயி அப்பா 🙏🕉️🙏🙏🙏🙏

  • @letchumybatumalai2563
    @letchumybatumalai2563 2 года назад +7

    Om Sai Ram🙏
    Thank you Sai Anna for the beautiful explaining and thanks to Gopuram Tv also.. May Sai Appa bless everyone🙌

  • @senthilmurugan7258
    @senthilmurugan7258 2 месяца назад

    Om Sairam appa thunai 🙏🙏🙏🙏🙏

  • @KarthikB-jw4km
    @KarthikB-jw4km 11 месяцев назад

    Om Sai Ram. Anna thanks for your advice. Yesterday I have successfully did five days pooja. I am very happy. God bless you all. 🙏

  • @sainitin4243
    @sainitin4243 6 месяцев назад

    I did this poojai - baba will fulfill my wishes.

  • @vijiprakash5154
    @vijiprakash5154 Год назад +3

    ஓம் நமோ பகவதே சாயி நாதாய
    அமிர்த வாக்ய வர்ஷாய
    சகல லோக பூஜிதாய
    சர்வ தோஷ நிவாரணாய
    சீரடி வாசாய
    சாயி நாதாயதே நமக...
    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்

  • @tamila3525
    @tamila3525 Год назад +1

    ஓம் சாய் ராம்

  • @chandrashri18
    @chandrashri18 2 года назад +1

    Om sairam
    Janma janmo janmi sricharan sribakya sai
    Rajaram
    Achutha anantha govintha Narpavisairam
    Yaa sai
    Srihari sai
    Thank you baba
    Thank you gopuram tv
    thank you appa🙏🏻🙏🏻

  • @tamizselvi1398
    @tamizselvi1398 2 года назад +1

    Om Sai Ram 🙏🙏🙏🙏.Nice 😀appa yes 👏I do this. Definitely I do it. Om 🙏🕉sai Ram. Very thanks appa.

  • @jlviswanathan3629
    @jlviswanathan3629 2 года назад

    Thank you Anna
    Thanks for sharing about Sai Baba poojai
    Happy vinayagar chathurthi to Gopuram TV and all
    Om Sai Ram 🌹🌹🌹🌹🌹
    Om

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg Год назад +2

    Anna entha Pooja nanum seithan ennakum appa athisayam senji irukaru romba natri sairam appa 😘🙏 ungalakum natri anna

  • @ananthi1447
    @ananthi1447 2 года назад

    Romba Nandri anna..ommm saiappa🙏🙏🙏🙏🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @PremaKumari-br6bs
    @PremaKumari-br6bs 2 месяца назад

    Sir babavin 5villaku poojainal en 👍 sina magaluku qatar la nalla sambalathil vellai kidaithu irukirathu babavuku kodanu kodi nantri sir

  • @subalakshmi8092
    @subalakshmi8092 2 года назад +1

    Om Sai Ram Jai Sai Ram 🙏❤️ Naan Virumbiya Mana Vazhkaiyai Virainthu Amaithu Tharungal Appa 🙏❤️

  • @JayalakshmiJaya-w2b
    @JayalakshmiJaya-w2b 2 месяца назад +1

    5 விளக்கு பூஜை இன்னைக்குசெய்தேன்வத்திபெட்டி கீழேவிழுந்து 2 விளக்கு அணைந்துவிட்டது ததொடர்ந்து செய்யலாமா நிறுத்திட்டு தொர்ந்து செய்யலாமா

  • @kuralinkural7115
    @kuralinkural7115 2 года назад

    ஓம் சாய் ராம். நல்ல பதிவு நன்றி. மீனாட்சி கிரிகுமார்.

  • @padmathirumalai1302
    @padmathirumalai1302 2 года назад

    Omsairam.5vilakkupoojai nallavithamaga mudinthathu.

  • @johnrambo3133
    @johnrambo3133 2 года назад

    Thanks appa love you appa ellamay neenga dha appa om sai ram 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ thanks sir 🙏🙏🙏🙏

  • @divyashree1111
    @divyashree1111 4 месяца назад

    I did 5 villaku baba poojai om Sai ram

  • @SujathaMS-dd9fo
    @SujathaMS-dd9fo 9 месяцев назад

    Ennakku nan5 vilakku pooja start panren anna ,om sai ram 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @yogarajasapithan364
    @yogarajasapithan364 Год назад +1

    ஓம் சாய் ராம்
    எனக்கு நல்ல ஒரு திருமண வாழ்க்கை அமைய வேண்டும் சாய் அப்பா அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @bhuvaneswariduraisamy4673
    @bhuvaneswariduraisamy4673 2 года назад +1

    Anna, last week I did but on 4th day evening my husband met with accident.. romba kastama irunthuchu.. u gave the answer.. thanks 🙏

  • @saiprabha722
    @saiprabha722 2 года назад +1

    Om Sai Ram Jai Sai Ram 🙏🙏🙏🙏🙏🌹💐🌻 thanks Sai Anna

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 Год назад +1

    Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏

  • @saturmaplaisatur9876
    @saturmaplaisatur9876 2 года назад +1

    🙏அருமையான விளக்கம் 🙏சர்வம் சாய் மயம் 🙏

  • @sumathiguruswamy9717
    @sumathiguruswamy9717 2 года назад

    அருமையாக விளக்கம் தந்தீர்கள் தம்பி ஓம் சாய் ராம்

  • @chitraloganathan2519
    @chitraloganathan2519 2 года назад +3

    🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏

  • @pramilaganesh981
    @pramilaganesh981 3 месяца назад

    Anna nandri photo eppadi anuppuvathu
    Anna two eye nalla theriyalai
    Mangala eruku neechal sai baba keta vendikollugha na

  • @vijiprakash5154
    @vijiprakash5154 Год назад +1

    ஓம் சாயி நமோ நமக...
    ஸ்ரீ சாயி நமோ நமக...
    ஜெய ஜெய சாயி நமோ நமக...
    சத்குரு சாயி நமோ நமக... 🙏

  • @panjavarnamprakasam7339
    @panjavarnamprakasam7339 Год назад

    Omsairam super baba omsairam

  • @gajendransamy1757
    @gajendransamy1757 2 года назад +1

    Om Sairam Om Sairam Om Sairam janm janmo janmi shri charan sri bhagya sai shri hari sai 🙏🙏🙏😊😊😊

  • @ChidambaranathanR
    @ChidambaranathanR 2 года назад +3

    ஓம் சாய்ராம் ! இனிய நற்காலை வணக்கம் !!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    " அன்பு குழந்தையே"
    வாழ்வில் சில நிகழ்வு நீ விருப்பட்டு நடக்காமல் இருக்கலாம் ஆனால் என்றும் உனக்கான நல்லது எதுவோ அதுவே நடக்கும், உன் விருப்பம் இல்லாமல் உன்னிடம் ஒரு நிகழ்வு வருகின்றது என்றால் உன் சாய்தேவா உன் அருகில் உனக்கான நல்லதை எடுத்து தருகிறார் எனறு நம்பிக்கை கொள் ,நீ விரும்பியதை மட்டும் தான் உன் கண்கள் பார்க்கும் உனக்கான நல்லதை பார்க்க மறந்துவிடுவாய் ,அதை உன் கண்கள் பார்க்கும் வண்ணம் நான் செய்வேன் ,உன்னை படைத்தவன் நான் என்று நீ உணரும் போது உனக்கானதையும் சேர்த்து தானே படைத்து இருப்பேன் எல்லாம் தக்க நேரத்தில் வந்து அமையும் அவற்றுடன் என் சீரான ஆசிர்வாதங்களும் உன்னை வந்து சேரும் சுபிக்சமாய் சந்தோஷமான நிம்மதியான வாழ்வு வாழ்வாய் !
    ஓம் ஸ்ரீ சாய் ராம்..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamlark2584
    @thangamlark2584 2 года назад +1

    ஓம் சாய் ராம் அப்பா பாதம் சரணம் சரணம் சரணம் நன்றி அப்பா

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 2 года назад +2

    Thanks for the spiritual story please pray for my health Sai Ram

  • @manikandan5382
    @manikandan5382 2 года назад

    நன்றி ஐயா 🙏🙏

  • @kalabalakrishnan7901
    @kalabalakrishnan7901 Год назад

    Thank you sir, I'm from Malaysia. I want to do the 5 vilaku poojai on Thursday 4th may.

  • @ragulrajalingam5336
    @ragulrajalingam5336 Год назад

    Anna nan 5 villaku poojai innaiku start panna poren ennudaiya maganuku jan 2 moolai operation ple sai baba nala padaiya mudiyanum om sai ram

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 2 года назад

    நன்றி சாய் ராம்.

  • @ushavelachery3276
    @ushavelachery3276 Год назад

    Sir 5villakku poojaikku kalantha oil use pannalama sir.

  • @remasubramanian1293
    @remasubramanian1293 Год назад

    Thanks for your detailed information 🙏🙏

  • @saimani7944
    @saimani7944 2 года назад

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏
    அப்பா எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏
    நன்றி சாய் அண்ணா 🙏🙏

  • @karpagammani5445
    @karpagammani5445 Год назад +1

    🙏Om Sai Ram Appa 🙏 Om Dwarakamai Amma 🙏 Om Sai Ram Appa 🙏 Allah Mallik 😊🤗🙏❤️🌹

  • @vijibio500
    @vijibio500 Год назад

    Anna Nan 5 vilaku poojai seithu mudithen.... om sai ram 🙏

  • @Jayaraj424
    @Jayaraj424 4 месяца назад

    Thambi man en daughter ku job kiddaikka pooja saithen. Sai arulal kidaithu vittadhu. Nanndri .Ohm Sai ram🙏🙏

  • @alvappillaibharathy4681
    @alvappillaibharathy4681 29 дней назад

    ஜெய் குரு சாய்

  • @vaishuvaishu1189
    @vaishuvaishu1189 2 года назад

    I am started this pooja today onwards om sai ram 🙏🙏🙏🙏

  • @saigowri1293
    @saigowri1293 Год назад

    Deepam eatharthuku nu thaniya oil kidaikuthu athu use pannalama

  • @tbala2k
    @tbala2k Год назад

    daily 5 vilakku vacchu poojai pannuma or each day 1 villaku vachhi 5 days pooja pannuma?

  • @vasantamani8101
    @vasantamani8101 Год назад

    Thank you sir. Om Sai Ram.

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 Год назад

    Anna vilakkukalai. Tharaila vaikalama illa thatdula vaikkanuma?

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 Год назад

    சாய் ராம்❤❤என்னோட பாபா எல்லோருடைய வேண்டுதல்களையும் கேட்பர் பாபாவை நம்பிக்கையோடு வணங்குங்கள்❤❤❤

  • @passiondance9504
    @passiondance9504 Год назад +1

    Sairam 🙏🙏🙏

  • @vivethavivethasiva8329
    @vivethavivethasiva8329 2 года назад +1

    ஓம் சாய் ராம் 👏👏👏

  • @kalaivani6023
    @kalaivani6023 2 года назад +1

    Janm Janmo Janmi sricharan sribagya sai 🙏

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg Год назад +1

    Om Sai Ram jai sai ram

  • @pushpamalaponnambalam9207
    @pushpamalaponnambalam9207 2 года назад

    Om sai ram. Nanri sai appa

  • @vanithakantharajah2122
    @vanithakantharajah2122 4 месяца назад

    Om Sairam 🌹🌹🌹🪔🪔🪔🙏🙏🙏

  • @abiramivijayakumar7757
    @abiramivijayakumar7757 3 месяца назад

    Om sairam

  • @deepakuppusamy
    @deepakuppusamy Год назад

    சாய் அப்பா என் என் தம்பியின் வாழ்க்கையில் மனநிம்மதியும் சந்தோஷத்தையும் ஏற்படுத்த அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ சத்குரு சாயி நமோ நமஹ

  • @MageshwariR-o5s
    @MageshwariR-o5s Месяц назад

    Anna 5 nalu poojai seithan... Ana eppa varikum na nanachathu nadakula epa na enna pandrathu anna..

  • @chokanganesh7571
    @chokanganesh7571 2 года назад

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் நன்றி சாய்ராம்

  • @Ramg-kx9ty
    @Ramg-kx9ty 3 месяца назад

    Appa ennakum murasolimaran marriage nadakkanum prayer pannunga om sai ram om sai ram

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 Год назад

    Enakku papa photo en vidukku thanaka varanum nu aasai.yen entral naan photo vanga ponappa enakku kidaikka villai.manam kasta m aiduchu. Atharkahathan nan ninaippathu sariyanu enakku theriya villai ennai thedi papa varuvara sollunga Aiya pls

  • @gomathyc1835
    @gomathyc1835 Год назад

    Pithalai agal vilaku yetralama?

  • @sundaribose5375
    @sundaribose5375 2 месяца назад

    வணக்கம் sairam!
    5 விளக்கு பூஜை செய்த 4 வது நாளில் என் வேண்டுதலை பாபா நிறைவேற்றி விட்டார். 5 நாள் பூஜை முடிந்த பிறகு தான் 5 பேருக்கு இதை தெரிவிக்க வேண்டுமா?

  • @Unmai12345
    @Unmai12345 Год назад

    Omsai nathaya namaha🙏

  • @vasanthagomathynayagam6622
    @vasanthagomathynayagam6622 Год назад +1

    Om Sai Ram om Sai Ram
    ❤❤❤

  • @saralab5031
    @saralab5031 2 года назад

    🌺 Om Sairam 🌺
    🌺 Om Sai Sri Sai Jai Jai Sai 🌺
    🌺 Om Sai Sri Sai Jai Jai Sai 🌺
    🌺 Om Sai Sri Sai Jai Jai Sai 🌺
    🌺 Om Ghum Ghanabadhiye Namagha 🌺
    🌺🙏🔯🙏🏵️🙏🌼🙏⭐🙏🌷🙏🌹🙏💮🙏🌸🙏🪴🙏🌞🙏☀️🙏🌻🙏💐🙏🌺

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Год назад

    ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @Lathavenkat-r5u
    @Lathavenkat-r5u 9 месяцев назад

    Om Shri Sai ram 🙏

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg Год назад

    Entha Pooja nanum seithan ennakum Sai appa arul purinjaru romba natri sairam appa ungalatha nambi iruka

  • @SaiSoumyakiran
    @SaiSoumyakiran 2 года назад

    Om Sai Sri Sai Jai Jai Sai..🙏

  • @mangaikarthi1001
    @mangaikarthi1001 2 года назад

    Nanum intha pooja seikiren

  • @subramaniamshiyamala897
    @subramaniamshiyamala897 Год назад

    ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 2 года назад

    🙏 OM SAI SRI SAI JAI JAI SAI 🙏 APPA THUNAI 🙏

  • @maginaturaj1183
    @maginaturaj1183 2 года назад

    Om sai ram🙏🙏🙏 neeye thunai appa 🙇‍♀️📿👣🍋🌺🙏🙏🙏om sri sai rakshaka saranam deva 🌺🪔🙏🙏🙏