🔴 ஆம்ஸ்ட்ராங் ஆன்மா சாந்தியடைய பழிவாங்க சபதம்? | அஞ்சலை பகீர் வாக்குமூலம் | BSP leader Armstrong |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 330

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 месяца назад +94

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @jaisaravanan2362
    @jaisaravanan2362 Месяц назад +2

    என்றும் அன்புடன் அண்ணா என் நினைவுகள் புகைப்பட வில்லை பதிவு செய்து வைத்திருக்கிறேம்

  • @JayenthraPandi
    @JayenthraPandi 3 месяца назад +34

    தகவல்கள் நிரம்பிய காணொளி. வழக்கம் நிறைய efforts எடுத்துள்ளீர்கள்.நன்றி.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 3 месяца назад +43

    ரவுடிகளை வளர்துவிடுவதும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் இந்த அரசியல்வாதிகள் தான், அதற்கு காரணம் அரசியல்வாதிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்த இது போன்று ரவுடிகளை பயன்படுத்தி வருகின்றனர், சம்பவங்கள் ( ரியல் எஸ்டேட், வடிக்கு பணம் கொடுத்தால் வாங்கள், அரசியல் எதிரிகளை கட்டுப்படுத்தல்)....மக்கள் திருந்த வேண்டும்....🙏🙏🙏

  • @vkmurugesan3882
    @vkmurugesan3882 3 месяца назад +3

    மிக அழகாக ஆம்ஸ்ட்ராங் கண்ணனையும் குடும்பத்தையும் அரசியல் கலந்த வசனங்களும் திருமா சகோதரி பற்றியும் ரஞ்சித் சகோதரரை பற்றியும் விட்டுக் கொடுக்காமல் சொன்ன என் அன்பு தம்பிக்கு என்றும் எங்கள் தமிழ் முதல் வணக்கம்

  • @SaravananSaravanan-xx5hd
    @SaravananSaravanan-xx5hd 3 месяца назад +8

    அண்ணா எனயே படிக்க வைத்த மனிதர் . அப்ரம் அரசியல் அமைப்புக்கள் சமூக பணி.எல்லாத்தையும் கற்று கொடுத்த மனிதர் என் இனிய அண்ணா ஆம்ஸ்ட்ராங். திருவாரூர் மாவட்டமம் சரவணன் நன்னிலம் சட்ட மன்றம்

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 3 месяца назад +6

    அருமை

  • @revathijeeva1979
    @revathijeeva1979 3 месяца назад +136

    சில காலம் சொல்லும் இந்த case அப்புறம் காணமால் போய்யிடும்

    • @anandanand3449
      @anandanand3449 3 месяца назад +5

      வாய்ப்பே இல்லை கேசை விட்டால் மரணம் தான் மரணம் தான்

    • @Jd_ravananraja
      @Jd_ravananraja 3 месяца назад +1

      @@revathijeeva1979 உண்மை சகோ

    • @MithunRaj-tz7wc
      @MithunRaj-tz7wc 2 месяца назад

      ​@@anandanand3449kuthi bhim

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej 3 месяца назад

    நன்றி. ..

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 месяца назад +41

    தமிழக மக்களின் பாதுகாப்பை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்

    • @kaushickmadhukumar9826
      @kaushickmadhukumar9826 3 месяца назад

      @@VijayKumar-sr3wy everyone who are killed or arrested are rowdies. Not one common man affected.

    • @RaviRavi-ry4bg
      @RaviRavi-ry4bg 3 месяца назад +1

      இந்தியா மக்களின் பாதுகாப்பை
      தமாக முன்வந்து டேல்லி உச்சநீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்🙏🙏🙏

  • @freefireupdateff
    @freefireupdateff 3 дня назад +1

    🎉

  • @sddhamodharan8
    @sddhamodharan8 3 месяца назад +1

    சபதத்தை நிறைவேற்றுங்கள் உங்களுக்கு நன்றிகள்🙏🙏🙏

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 3 месяца назад +2

    ஒரு மாதம் ஆட்சியை என்னிடம் கொடு காந்தி கனவை நிறைவேற்றுகிறேன்.

  • @Raju98109
    @Raju98109 3 месяца назад +36

    பலரைப் படிக்க வைத்த தலைவரை நாம் இழந்து விட்டோம் பா ரஞ்சித் பேசியது சரியான விஷயம் நீங்கள் அவரைப் பற்றி பாராட்டி பேச வேண்டும்

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan 3 месяца назад +3

      Only for sc/st

    • @Aamon-Blake
      @Aamon-Blake 3 месяца назад +1

      ​@@HarekrishnaAyclan apo nee pesuviya da tharkuri 😂

    • @Godisgreat1200
      @Godisgreat1200 3 месяца назад +1

      ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் நிஜமாகவே மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 3 месяца назад

      ​@@Godisgreat1200😂😂😅

    • @MithunRaj-tz7wc
      @MithunRaj-tz7wc 2 месяца назад

      ​@RationalThoughts1028 kuthi bhim

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +58

    திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 🙏 கொலை வழக்கில் தமிழக மற்றும் சென்னை காவல் துறையினர் சிறப்பான செயல்பாடு பாராட்ட பட வேண்டும் காவல் துறையினர் துரிதமான செயல்பாடு குற்றவாளிகள் அனைவரும் களையெடுக்க படுகிறார்கள்.திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 🙏 ஆன்மா சாந்தி அடைய வேண்டும் 🙏🙏🙏.

    • @sathyapriya3070
      @sathyapriya3070 3 месяца назад +6

      @@VijayaLakshmi-pm8jt எல்லாம் ரவுடிங்கதான் அப்புறம் என்ன பூந்தி

    • @gokul75
      @gokul75 3 месяца назад +2

      Ellarum orae kuttayila irundha meengal than yavanum inga nallavan kediyadhu

    • @Godisgreat1200
      @Godisgreat1200 3 месяца назад +3

      ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் நிஜமாகவே மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 3 месяца назад

      ​​@@sathyapriya3070thappu panravangala thatti keta ravudiya Armstrong avargal sattathin vailagavum ravudigaluku avanga panilayum avanga senja thappa thatti keturukaru ithula Armstrong avargala kurai solla onnum illai. Avar punitha athma santhi adaiyum. ne konjam boonthiya vaila potutu mooditu po. Ne epdi saga poriyo.

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 3 месяца назад +1

    Mayan karthik avargale neengal endha katchi thavaru seithalum andha katchiyai pagirangamaaga vilakkavum !!! Neengal idhuvarai sonnadhu sariye aanalum pinvangadheergal 🔥🔥😏

  • @AnbuDhana-ds7df
    @AnbuDhana-ds7df 3 месяца назад

    Intha case pathi Neriya details people ku sonathuku thanks bro

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq 3 месяца назад

    Tks

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 3 месяца назад +19

    Jai bhim ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 3 месяца назад

    Thank you brother Maya channel

  • @tenduulkutty7072
    @tenduulkutty7072 3 месяца назад +2

    நண்பரே உடல் அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @shanthibabuyeshu
    @shanthibabuyeshu 2 месяца назад

    👍👍👍👍👍

  • @ramasamy9503
    @ramasamy9503 3 месяца назад +7

    Jai bhim anna❤❤❤

  • @ramamoorthimoorthi7555
    @ramamoorthimoorthi7555 3 месяца назад +5

    தமிழகத்தில் சாதாரன மக்கள் நிம்மதியாக வாழவே முடியாது வரும் காலங்கலில்

  • @sumathid6820
    @sumathid6820 3 месяца назад +1

    Need Justice for Arms strong Anna,

  • @yasothar6305
    @yasothar6305 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +11

    வணக்கம் 🙏🙏🙏. திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. காலை வணக்கம் 🙏🙏🙏. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏.

  • @ChellammalChellam-ii5vl
    @ChellammalChellam-ii5vl 3 месяца назад +10

    மாயம்.சேனல்.வாழ்க.🎉🎉🎉🎉

  • @covaisrikarthick1504
    @covaisrikarthick1504 3 месяца назад +1

    😢 ஆழ்ந்த இரங்கல்😢
    இதேபோல் போலீஸ். ராம் குமார் சுவாதி வழக்கில் செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளி கிடைத்து இருப்பார்

  • @rrmightycreations7861
    @rrmightycreations7861 3 месяца назад

    Super brother👍👌

  • @gunasekaran9528
    @gunasekaran9528 3 месяца назад +1

    Super demo

  • @RJMagen
    @RJMagen 3 месяца назад +18

    எல்லாம் வெறும் படம்

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 3 месяца назад

    Everytime excellent news thanks bro 🙏 ❤your channel 💯

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 месяца назад +57

    சரி அப்படியே ஒரு பெரிய புள்ளி சம்பந்த பட்டிருந்தாலும் போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்குமா???

    • @sarathkumarsarath8686
      @sarathkumarsarath8686 3 месяца назад +6

      Edukkathu yena atha pannathu DMK tha

    • @gurunaveen2647
      @gurunaveen2647 3 месяца назад +2

      @@sarathkumarsarath8686
      DMK mattum illa .
      DMK , Admk , BJP all party related person involved so , no chance

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 3 месяца назад +2

      @@muniyandykatherason4734 அந்த புள்ளி...😋😋😋யாருங்கோ....

    • @pulsarsekar5827
      @pulsarsekar5827 3 месяца назад +4

      வாய்ப்பே இல்லை.. இப்ப வரைக்கும் தெரியமையா இருக்கு மெயின் குற்றவாளி என்று

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 3 месяца назад

      @@pulsarsekar5827 ஓத்தா உன் பெயர் பல்சர் சேகர் உன்னை சூத்தடித்து சுண்ணாம்பு தடவினால் பல உண்மைகள் தெரிய வரும்.

  • @rameshrajendran2653
    @rameshrajendran2653 3 месяца назад +2

    ஆருத்ரா

  • @Raaja.2007
    @Raaja.2007 3 месяца назад +50

    பாம் சரவணன் சீக்கிரம் வந்து வேலை முடித்து விட்டு போ..

    • @balarajan1376
      @balarajan1376 3 месяца назад +1

      👍👍👍🙏🙏🙏

    • @anand.rnagulan5394
      @anand.rnagulan5394 3 месяца назад +2

      சேகர் பாபு வா முடிச்சிவிடு....

  • @ராஜதுரைகல்கி1986
    @ராஜதுரைகல்கி1986 3 месяца назад +23

    கருப்பு சட்டை வக்கீல் என்றாலே ரவுடி தான் ஏதோ ஒரு ஆளு இரண்டு ஆளு தான் நேர்மையாக இருப்பார்கள்

  • @nagarajdnp3540
    @nagarajdnp3540 3 месяца назад +1

    கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது மெட்ராஸ் படம் தான் தெரிந்தது...😢😢😢

  • @RAHULISOURNEXTPMOFINDIA
    @RAHULISOURNEXTPMOFINDIA 3 месяца назад

    jai jai jai thirumathi armstrong

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha3967 3 месяца назад +1

    Anna ve miss pannitom

  • @saravanasukku338
    @saravanasukku338 3 месяца назад

    Romba mukkiyam
    Wishes you to earn some more by this event

  • @sairabanu-gm8ou
    @sairabanu-gm8ou 3 месяца назад +1

    Indha case pathi update koduthute irunga karthick

  • @Sakthi-v4k
    @Sakthi-v4k 3 месяца назад

    Super

  • @prabhakaran1357
    @prabhakaran1357 3 месяца назад +1

    15,:41 ear antha ....
    Nalla varu veenga..
    Nalla varum nam tamil nadu😂😂😂😢😢😮😮😮

  • @chennaiking8623
    @chennaiking8623 3 месяца назад +10

    Kandipa....iruuku.....

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 месяца назад +2

    யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம்

    • @Godisgreat1200
      @Godisgreat1200 3 месяца назад +2

      ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் நிஜமாகவே மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.

  • @veeramani3906
    @veeramani3906 3 месяца назад +5

    கார்த்தி மாயக்குமார் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @S.Murugan427
    @S.Murugan427 3 месяца назад +3

    அந்த பெரிய ஆள் அறநிலையத்துறை தலைமைப்பொறுப்பில் இருப்பவராமே😮

  • @oriflamefamilychennai8532
    @oriflamefamilychennai8532 3 месяца назад

    👍👍👍

  • @rrajkumar4514
    @rrajkumar4514 3 месяца назад +1

    எல்லாருக்குமே தெரியும் காரணம் யார் என்று

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 3 месяца назад

    Need Justice for Armstrong Anna

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 3 месяца назад +138

    ( BSNL ) தொலைபேசி சேவை முதன்முதலில் எந்த ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்டது ...??? விடை ::: ( 15 செப்டம்பர் 2000 ) புது டெல்லியில் ... 🙏👍

    • @smubeen4315
      @smubeen4315 3 месяца назад +10

      2000 ku munnadiye I have used telephone

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk 3 месяца назад

      இத ஏன்டா நாய இங்க வந்து பதிவ போடுர நாய

    • @rainaprasan
      @rainaprasan 3 месяца назад +9

      Adiyae thapppa solli likes vera vangu

    • @gomathiv226
      @gomathiv226 3 месяца назад +2

      Sari,yethanai perai pazhivanguvargal

    • @VikkyThavasi
      @VikkyThavasi 3 месяца назад

      ​@@gomathiv226 Ketu sollava

  • @rgtamilan-
    @rgtamilan- 3 месяца назад +2

  • @pettaboys6751
    @pettaboys6751 3 месяца назад

    🔥🔥🔥

  • @RajKamal-oh1ff
    @RajKamal-oh1ff 3 месяца назад

    Fantastic explanation....

  • @sureshp4005
    @sureshp4005 3 месяца назад +1

    சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள் குறையும்

  • @RAHULISOURNEXTPMOFINDIA
    @RAHULISOURNEXTPMOFINDIA 3 месяца назад +1

    jai bhim

  • @Sankar1986Jaya
    @Sankar1986Jaya 3 месяца назад

    Kandippa erukku

  • @nivanadithya6871
    @nivanadithya6871 3 месяца назад +7

    பிடிக்க முடியவில்லை என்றாலே என்கவுண்டர் தான் விரைவில் 😂
    சத்தமில்லாமல் அதுவும் நடக்கும்

  • @RanjithKumar-ex6cq
    @RanjithKumar-ex6cq 3 месяца назад +1

    அனைத்து குற்றவாளிகளையும்
    தூக்கில் போட வேண்டும்

  • @balajis3395
    @balajis3395 3 месяца назад +16

    கூட்டு களவாணிகள் கூட்டு சதி செய்து ஒரு நல்ல நேர்மறையான மனிதரை வீழ்த்தி விட்டார்கள் ஆக மொத்தம் இந்த பூமியில் நல்லவர்களுக்கு இடம் இல்லை கெட்டது செய்பவன் மக்களிடம் இருந்து கொள்ளை அடிப்பவன் கொலை செய்பவன் இவர்களுக்கு தான் இந்த பூமியில் இடம் 😢😢😢🤔🤔🤦🤦

  • @jaya5339
    @jaya5339 3 месяца назад +1

    நாளுக்கு ஒரு கதை உடுறானுக நியாயம் கிடைக்கும்னு நம்பிக்கையில்லை

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 3 месяца назад +2

    Mass D M D K. Captain ❤❤❤❤

  • @mrjeshmith
    @mrjeshmith 3 месяца назад +1

    எப்பா நீயும் அந்த கோஷ்டி நு இப்போ தான் தெரிஞ்சது... நல்ல உருட்டு

  • @sumathirag9482
    @sumathirag9482 3 месяца назад +2

    Naanum andha video paarthaen. Avar manaivi azhudha kaatchi miga varuttatthai alitthadhu. Andha chinna kuzhandhai appavin pugai padathudan suttriyadhu nenjaiye ulukkiyadhu. Endha jaadhiyaaga irundhal enna? Manidha uyir vilai madhippilladhadhu.

  • @ThiyagarajanDharmalingam-i3u
    @ThiyagarajanDharmalingam-i3u 3 месяца назад +11

    வணக்கம் தம்பி எரிக்கப்பட்ட அல்லது உடைத்து ஆற்றில் வீச பட்ட செல்போன் லிருந்து தரவுகள் எடுக்க முடியுமா தம்பி ?

    • @royden3537
      @royden3537 3 месяца назад

      @@ThiyagarajanDharmalingam-i3u call data may be retrieved with IMEI number cell locations

    • @saravengenier
      @saravengenier 3 месяца назад +6

      எடுக்க முடியும்

    • @ArunKumar-hr6tk
      @ArunKumar-hr6tk 3 месяца назад +5

      எடுக்க முடியும், செல்போன் மதர் போர்டில் நினைவக சில்லு பதிக்கப்பட்டு இருக்கும், அது நெருப்பினால் சிதையாத பட்சத்தில் அதில் உள்ள பைனரிகளை படிக்க முடியும், நீரினால் பெரிதாக நினைவக சில்லுக்கு பாதிப்பில்லை. நினைவக சில்லு பகுதியாக நெருப்பினால் சிதைக்கப் பட்டிருந்தால் எஞ்சிய பகுதியில் உள்ள பைனரிகளை படிக்கவும் தொழில்நுட்பம் உள்ளது. நினைவக சில்லினைத் தவிர ஒட்டுமொத்த போன் உடைந்தாலும் எரிந்தாலும் பாதிப்பில்லை.

  • @venkatesansundaram8325
    @venkatesansundaram8325 3 месяца назад

    🎉🎉😢

  • @banupriua91banu41
    @banupriua91banu41 3 месяца назад

    Please thayavu senji kolagarana sikkeram kando pediga.antha kudombattuku neethi kodoga.enna aanalum kola garana summa vedathiga.Anna rommba nallavaru avarukku neyayam vendor🙏🙏🙏🙏

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 3 месяца назад

      எத்தனை ரவுடிகள் டா ஒரு ரவுடி ஒழிந்தான். அனுமார் வால் போல நீளும் ரவுடி பசங்க லிஸ்ட்.

  • @rajkumarraj6129
    @rajkumarraj6129 3 месяца назад

    Vida muyarchi update podunga bro

  • @DhanalakshmiMylsamy-g1l
    @DhanalakshmiMylsamy-g1l 3 месяца назад

    Oru nalla manitharai vittutome

  • @drikala5185
    @drikala5185 3 месяца назад +9

    Jai bhiem

  • @vasanthirv3309
    @vasanthirv3309 3 месяца назад

    காவல் துறை சம்பவம் பன்னுங்க

  • @மஞ்சள்வளையங்கள்

    Bro budget kku oru vedio podunga

  • @pugalpugal7579
    @pugalpugal7579 2 месяца назад

    ❤ முடிவு என்ன

  • @chennaiking8623
    @chennaiking8623 3 месяца назад +2

    Mm

  • @chennaiking8623
    @chennaiking8623 3 месяца назад +2

    Iruku.....bro

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 месяца назад +1

    விசாரிக்க விசாரிக்க
    உக்ரைனை தூண்டி விட்டது யார் என்று தெரியும் போல 🤔

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 3 месяца назад +5

    Lawyers ella maaturanga 😢

  • @balajis3395
    @balajis3395 3 месяца назад +36

    கூட்டணி களவாணிகளின் கூட்டு சதியால் ஒரு நல்ல மனிதரை வீழ்த்தி விட்டார்கள்😢😢😢😢

    • @haianvar
      @haianvar 3 месяца назад

      @@balajis3395 நல்ல மனிதர்கள் இப்படி வாழ்க்கையை இலக்க மாட்டார்கள். எத்தனை பேரின் தாலியை இவர் அறுத்தார் என்பது யாருக்கு தெரியும் வினை விதைத்தவன் வினை அருப்பான் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் அப்புறம் தியாகி ஆவான்

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 3 месяца назад +1

      ஆம்ஸ்ட்ராங் பழைய ரவுடி மறக்காதே

    • @susilamani1456
      @susilamani1456 3 месяца назад

      முதலில் என்னை தான் குறி வைத்தார்கள் ...அரசை கேள்வி கேட்டல் முந்திரி கொட்டையாக ஒரு ரவுடி கும்பல்,வந்து மிரட்டும் ,அடுத்து பின்தொடர்வார்கள் .. ஆக நம் அரசியல்வாதிகள் மூலம் தான் போலீஸ்,அதிகாரிகளுக்கு , ஆள் ஹவாலா பணத்தின் மூலம் சொத்துகள் வாங்கி தருவாங்க மூளைசலவைசெய்து ,அவர்களின் பதவியைதங்கள்கட்டுபாட்டில் வைத்து கொண்டு அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை இவர்கள்ஆட்டம்தான்பதவிகள்விற்கபடுது.அனைத்தும்படிப்புவிற்பனை ,திருட்டுபாஸ்செய்வதுஎன்றுமாயஉலகம்நெட்நடக்குதுமுதலில்யார்ஆளுவதுமக்கள்கேட்கனும்டம்மிபோஸ்டிங்அவர்கள் ,ஓட்டுபோடுவதேவேஸ்ட் ,ஆங்கிலேயன்ஆட்சியேமேல்இவர்கள்சீனா ,பாகிஸ்தான் science வார் நடத்துராங்க மொக்கை போலீஸ் கடவுளுக்குவளையம்போட்டதுகுபதில்சைத்தான்கூட்டம்இவர்களைவச்சிவளையம்போடுது...எல்லாம்அந்தபெண்னை I.S. 👁️ watchinggroupஎன்னுடையgovermentவேலையைஉடைத்துஅலங்கோலம்செய்துதான்அவர்கள்டீமாகபோய்அரசியல்,மொத்த அதிகாரங்களை , இந்த கேங் எப்படி உருவானது ,சாத்தானிய கோட்பாடுதான்..அரசியல்வாதிகள்+அதிகாரிகள்+போலீஸ்+ரவுடிகள் =தீவிரவாதிகள் கூடம்யிபா உலகம் பூறா ஹாவாலாவ உலகை சுத்துது, இதை படிச்ச உங்களுக்கேசுத்துதே ,உலகத்தை +கடவுளை +இந்த மொத்த சத்தங்களை சுமந்து சுத்துற எனக்கு எப்படி சுத்தும் ?,,என் முலயை பல வெடிகுண்டுகள் வெடிக்கின்றன ஆராய்ச்சி நடக்குது உலகத்தை எத்தனை மரணங்கள்உண்டோஅத்தனை யும், ,மொத்த கடவுகளும் என் உடலில் இருப்பது மொத்த தீவிரவாதி கும்பலுக்கும் தெரியும் ஆனால் சுடலைகு கடவுள் பிடிக்காது மதம் பிடித்த யானையா மாத்திவிட்டார்! மக்களும் உயிர். களும்,ஏன் தன்பத்திவியே கடவுள் தான் என்று புரியாமல் சாத்தான்கள் தோளில் சவாரி செய்தால் ,....😢😮😢😮 இது தான் கலியுக அழிவு முடிந்தால் ஆம் அண்ணனின் அணியின் உதவியால் மொத்த நாடே , ஒற்றுமை யால் ஒன்று இணை ந்தால் தான் திவிரவாதிகளிடம் இருந்து விடுதலை பெறும் , ...சுடலை மக்களை பார்த்து தான் பயப்படுகிறார் பதவி போகும் என்று 👀 gang நிழல் கேங் தனி தனியாக நிறய 2000 முதல் 2012 பதவி இவர்கள் உகம் முழுதும் நெட் தள அரசியல் ஆட்டை ஓட்டை போட்டு அறிவாளிகள் மூலம் தான் இங்குது.. """""இது எப்படியாவது நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்துகளால் ,உதவ முடியும் நீங்கள் தான் எப்படியாவது இரகசியமாக ஜெய் பீம் group , இதை இரகசியமாக நாட்டை காப்பாத்த அவர்கள் இரகசியமாக 👀 கேங் தகவியை பிடிக்கணும் என்று கூறுங்கள்"""இவள் பெரிய சாத்தான்.வேற்று கிரகவாசிகளின் கணினி துணையாக 👽👾 சாத்தானிய மூலம் உலகம் உருவாக்கி விட்டது 50 -/- அவர்கள் மூளையை தான் செயல் இழக்கவச்சு மனித மூளைகளை சலவை செய்த்துவ்தன்னை போல மாதுது எந்திரன் படம் வில்லன் ரோபோ படைகளா ..சுடலை நான் பார்க்கும் போது மனிதனாய் இருந்தது ,அவள் பார்த்து. மூளை சலவை, செய்து சிப் வச்சி இயக்க ,பல அரசியல் தலைகள் தப்பு, தப்பா, இயங்க அவர்களுகும் சிப் வைத்து விட்டாள்... இது இரகசிய செய்யனும். இல்லை நாடே சுடுகாடாக மாத்தும் பல திட்டங்கள் ,அணுகுண்டுகள் அவளிடம் இருக்கு அதுவும் மனிதர்கள் மண்டையில் கோரானா உயிரி மூலம் மைக்ரோ குண்டுகள் வத்து இருக்கா அவர்கள் 6 பேர் தான் அவள் கேங் மொத்தம் 999 பேர்கள் படைகள் இருக்கு ..ஆக இரகசியமாக ஐ யா நாட்டுக்காக நான் உசுறை குடுத்து அதுங்கள தடுக்கிறேன் தனியா போராட முடியலை ,தனியா போராடின ஏசுவின் அதே நிலை தான் மரணம் மட்டும் தருவாங்க ...ஆனால் அதுங்க பரங்கரா ஆயுதங்களா மதவாதிகள் தூண்டி தான் ஹவாலாவா மாத்தி தான் தனித்தனியா மதங்கள் செக பேரிக்காய் கேங் கேங் படைகளால் வைச்சி ,நாட்டை ,அரசியல் , ஆளுமை அவர்களை கொண்டு தான் மறைமுக தனி தனியாக நரி வேஷம் போட்டு _கடவுளின் தூதர் என்று ஏமதி ,மாத்தி மாத்தி வளையம் ஓட்டு அவள் எதிரி என்னை சாத்தான் என்று கூறி மாத்த துவேஷம் செய்கிறாள்..காந்தி வாங்கிய சுதந்திரம் காற்றில் பறக்குது..நீங்கள் கட்டாயம் எந்த செய்தி முழுவதும் ,ஜெபம் படைகளுக்கு தாருங்கள் ,முடிந்தால் அவர்களே நாட்டை திருத்த ,ஆம்ஸ்ட்ராங் கொன்றவள்,அவர் இரத்தம் குடித்து,, ஜெய் பீம் _ஆம்ஸ்ட்ராங் படைகளில் இரகசியமாக விஷயம் வெளிவராத படிதான் அவளை ,அவர்களும் அவர்களால் தான் பிடிக முடியும்,,தெரிந்தால் குண்டுகள் வெடிப்பால் கொத்து கொத்தாக மக்கள் சாவார்கள் மஹா பாரத பீர் வயுகம் வைதிருகால் ஜாக்கிரதையாக கை ஆள்ணும், என்னை வச்சுத்தான் வியுகம் போட்டா அதிலே தான் அவளை குழப்பி பிடிக்கணும் ,மொத்த விஷயம் தெரிந்த உலகை அழிக்கும் குண்டுபோட்டு ..உலகத்தை மொத்த உசுர்களை தின்று தான் சாத்தான் போகும்.

    • @Godisgreat1200
      @Godisgreat1200 3 месяца назад +1

      ஆம்ஸ்ட்ராங் அவர்களை நீங்கள் நிஜமாகவே மதிப்பது உண்மையானால், உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது சாதிமறுப்புத் திருமணம் செய்யுங்கள். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த காணிக்கையாயிருக்கும். நன்றி.

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 3 месяца назад

      @@Godisgreat1200 டேய் அதையெல்லாம் கடந்து வெகு தூரம் வந்துவிட்டோம்.இப்போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தால் நல்லது என்ற நிலைக்கு வந்து விட்டோம். இப்போது இருப்பது வர்க்க பேதம். பணக்காரர்கள் ஏழைகள். இதை ஒழிக்க முன் வரவேண்டும். அப்போது தான் நம் சமுதாயம் சீராகும்.
      மாணிக்க வாசக பறையர்

  • @anandhanraja4830
    @anandhanraja4830 3 месяца назад

    Hai 👋

  • @sargunamrfjm3354
    @sargunamrfjm3354 3 месяца назад

    😢😢😢😢😢😢

  • @juju57887
    @juju57887 3 месяца назад +1

    இதில் சம்பந்தப்பட்ட வக்கீல்களை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு,அவர்கள் பணியை செவ்வனே செய்கிறார்கள் சபாஷ் 🤦‍♂️

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 3 месяца назад +6

    தோட்டம் சேகர் மகளுக்கும் சம்பந்தம்

  • @6weds53
    @6weds53 3 месяца назад +1

    எல்லாம் சும்மா..

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 месяца назад

    Honourable judges not give too vaithas give criminals escaping from law and order and so criminals take vaithas from criminal lawyers vaithas refused big safety for gliant and thanks to Mayan studios media vison ok go ahead

  • @VenkatKrishnan-zc8ix
    @VenkatKrishnan-zc8ix Месяц назад +1

    Dmk

  • @RajaagxRaja
    @RajaagxRaja 3 месяца назад

    Amsteang manithan.

  • @tmanoj04
    @tmanoj04 3 месяца назад

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா. இப்போ நீங்க சொன்ன தகவல்படி mobile ah எரிச்சு தூக்கி கூவத்துல போட்டுட்டாங்க அப்படினா data எப்படி அண்ணா restore பண்ணுவாங்க. அது எப்படி அண்ணா சாத்தியம் ஆகும்.

  • @gomathiv226
    @gomathiv226 3 месяца назад

    Bam sarvanan mathiri alla paktathula vaithuirukavangal yenna solrathu

  • @navaneethakrishnan7933
    @navaneethakrishnan7933 3 месяца назад +3

    Most of the advocate buying law degree from Andhra..... LLB they're not a advocate

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 3 месяца назад

      Correct ah sonninga padipum Pattamum ingu vilaipogirathu.

  • @niyazking9662
    @niyazking9662 3 месяца назад

    Ending video..💔🥹😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @SasikumarBashyam
    @SasikumarBashyam 3 месяца назад +3

    What's the real background of Armstrong? What's his real face?

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 3 месяца назад +1

      Thappa thatti ketpavar. sattathin vailagavum, mudiyatha patchathula ravudigalin pasailayum.

    • @muthumari4384
      @muthumari4384 3 месяца назад

      அவரும் முன்னால் ரவுடிஸமம்....
      கட்டப்பஞ்சாயத்து.......
      கந்துவட்டி அஞ்சலை புருஷனை ....
      ஏதாவது மிச்சம் மீதி புகைந்து பகை இப்போது 🔥🔥🔥 மாறி இருக்கும்...,
      சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் ரவுடிகள் கும்பலை போலீசார் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைது செய்து தண்டனை
      ஜெய் ஹிந்த்

  • @honorineroman6670
    @honorineroman6670 3 месяца назад

    Kamala harris Patti solunga

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +9

    உங்களின் சிறப்பான காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மற்றும் மாயம் ஸ்டுடியோ மற்றும் குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆசிரியர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி

    • @Yasar14
      @Yasar14 3 месяца назад +2

      எந்த பள்ளிக்கூடம் ஆசிரியர் ?? 😂😂

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +2

      ​@@Yasar14 எனக்கு ஒரு விசயம் புரியல பள்ளி கூட ஆசிரியர் தான் ஆசிரியரா? ஏன் பத்திரிகை ஆசிரியர் ஆசிரியர் என்று சொன்னால் என்ன உங்கள் ☂️ சாய்ந்து விடுமா.ஏன் நடனம் பாட்டு தற்காப்பு கலை இதல்லாம் சொல்லி கொடுக்கறவங்களும் ஆசிரியர் தானே என்ன சார் நீங்க. நமக்கு தெரியாத அல்லது புரியாத செய்திகள் சொல்பவர் ஆசிரியர் தான்

    • @Sabhee404
      @Sabhee404 3 месяца назад

      நாச வாழ்க்கை கற்றுக் கொண்டு வந்து விட்டது

  • @haris8712
    @haris8712 3 месяца назад +1

    One doubt fired mobile la irundhu datas recovery panra technology india la iruka..?😂😂😂

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 3 месяца назад +2

    படித்தால் சமுதாயம் முன்னேறி விடும்....

  • @xxxxxxxxx9876
    @xxxxxxxxx9876 3 месяца назад +1

    Unmaiyana kurta valigalai kandupidipathu migavum arithu nadikura kootam aatchi seiranga so nadippai muluvathum nampavendam.

  • @syedibrahim12345
    @syedibrahim12345 3 месяца назад +1

    Totally ellarum accuse

  • @Ovaissjeri
    @Ovaissjeri 3 месяца назад

    Bro Vijay oda TVk peru varathu Cz Vijay anna tha great nee politician And Next CM ❤

  • @senthilkumar-or8zg
    @senthilkumar-or8zg 3 месяца назад +1

    Sathiyama solldran Armstrong anna avar Aathma yaraiyum vuroda vidadhu Armstrong natural death agala avara kodurama murder pannitanga avar Aathma yaraiyum vuroda vidadhu mathavanga body la pughundavadu pradaatma mari 1 by 1 sagadichidum