Nandhan - Review | M. Sasikumar, Sruthi Periyasamy | Ghibran | Era Saravanan | KaKis Talkies

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #Nandhan #NandhanReview #Sasikumar #SruthiPeriyasamy #GhibranVaibodha #EraSaravanan #KaKisTalkies
    India's no 1 movie review channel, Tamilnadu's no 1 movie review channel, Chennaiyin no 1 movie review channel ipdilam sonnaa neenga nambava poreenga? Nyaayamaana vilayil, Tharamaana Porutkal maadhiri, Neat Sarcasm laced Reviews is my mission. Join me in this channel, let us spread more tolerance, love and humour. Let us all agree to disagree
    Advertisers and Sponsors can reach me thru my social media handles or at karthick.bbc@gmail.com ##
    Here is the Kakis Talkies Review of the Tamil Drama Movie Nandhan Starring M. SasiKumar, Sruthi Periyasamy, Mathesh, Mithun, Balaji Sakthivel, Katta Erumbu Stalin, Samuthirakani, V Gnanavelu, G M kumar, Sithan Mohan
    Director, Writer & Producer : Era Saravanan, Music Director : Ghibran Vaibodha, Lyricist : Eravi, Cinematographer : R. V. Saran, Editor : Nelson Anthony, Stunt Master : John mark, Art Director : C Udhayakumar,
    Default Description
    Kaki's Talkies is my narcissistic space - youtube channel to review movies, sing songs, share my thoughts on various unwanted topics aimed only to entertain and share. or you can just subscribe to watch all the movie reviews, tamil, telugu, hindi, malayalam, english and all the other language movies which has subtitles.
    Subscribe - Share - Like - Comment
    - Twitter @karthickkrishna
    - Insta / kakistalkies
    - Facebook / kakistalkies
    - Threads www.threads.ne...

Комментарии • 42

  • @kirubakaranrajasekar3498
    @kirubakaranrajasekar3498 День назад +12

    இப்படி நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் ரீலீஸ் பண்ணும்போது
    Theatre ticket விலை கம்மி பண்ணலாம்
    மக்கள் நிறைய பேர் theatre வருவாங்க

  • @rajgandhi85
    @rajgandhi85 День назад +19

    என்ன posukunnu எல்லா படமும் நல்லாருக்கு ன்னு solringa. எத்தன படம் paaku றது

  • @vallarasuvallarasu187
    @vallarasuvallarasu187 День назад +11

    Enna kaki bro odane odane reviews varudhu 😅

  • @AbdulMalik-py7wy
    @AbdulMalik-py7wy 21 час назад +3

    Cast issue even today.....
    Brother Karthi, Cast is the main issue even in future. A bitter truth

  • @ShortstoriesinTamil
    @ShortstoriesinTamil День назад +3

    Why so many movies releasing.. It will kill each movies 😢

  • @s_imthiaz
    @s_imthiaz 23 часа назад +4

    என்னாங்க போசுக்குனு எல்லா படமும் சூப்பர் சொல்றீங்க. எப்படி தமிழ் சினிமால எல்லா படமும் நல்லா வந்து இருக்கு

    • @KaKisTalkies
      @KaKisTalkies  23 часа назад

      idhu average padam nu dhana sollirukken

    • @srinathpadmanabhan
      @srinathpadmanabhan 6 часов назад

      ​@@KaKisTalkiesaverage is the new good 😅

  • @bharathvenkatesh6790
    @bharathvenkatesh6790 23 часа назад +2

    Vantha ore week na evalavu nalla padam varuthu

  • @srinigethankalanathan.
    @srinigethankalanathan. 17 часов назад

    ஐயா நமது தானைத் தலைவி Adria Arjona மற்றும் பலர் நடித்த Blink Twice படம் வெளியாகியுள்ளதை அறியத் தருகிறேன். 😊

  • @thirumaalarumugam
    @thirumaalarumugam 23 часа назад +2

    கோலிவுட் டைரக்டர்கள் சேர்ந்து ஒரு யூனிவர்சிட்டி ஆரம்பிச்சா நல்லா இருக்கும். ஏன்னா இவங்க படம் எடுக்குறதை விடக் கருத்து சொல்றதுதான் நல்லா பண்றாங்க

    • @burner-lc5fk
      @burner-lc5fk 23 часа назад +3

      வாழை ரிவ்யூ வீடியோக்கு கீழ என்னடான்னா இவனுங்க போராட்டம் தான் போராட்டமா என் வாழ்க்கையே போராட்டமா தான் இருக்குன்னு சொன்னிங்க. சரி நீங்க உங்க வாழ்க்கை போராட்டத்த பாக்க போயிட்டிங்கன்னு பாத்தா, ஏலியன் பட ரிவ்யூக்கு கீழ வந்து ஏலியன நசுக்கறாங்க பிதுக்கறாங்கன்னு ஒரு கிகிபிகி பண்ணிங்க. சரி உங்க போராட்டம் முடிஞ்சு போச்சு போல இப்போ ஜாலியா இருப்பிங்கன்னு யோசிச்சா இப்போவும் யூனிவர்சிட்டி ஆரமிங்க கிகிபிகின்னு இறங்கிடிங்க. அப்ப உங்க நெனப்பு பூரா வெள்ளி சொம்பு மேல தான் இருக்கா?
      பை த வே, வெள்ளக்கரான் சுதந்திரத்துக்கு முன்னாடி பாகுபாடில்லாம சூத்தடிச்சபோது உங்க பாட்டன் எங்க பாட்டன்னு எல்லாரும் இப்படி தான் கருத்து பேசிட்டு இருந்திருப்பாங்க. அவங்கள பேஸ் பண்ணி எதாவது கிகிபிகி வெச்சிருக்கிங்களா?

    • @thirumaalarumugam
      @thirumaalarumugam 13 часов назад

      ரொம்ப கடுப்புல இருக்கிற மாதிரி தெரியுதே? என்னோட கமெண்ட்களை விடாம படிக்க ஒரு ரசிகர் இருக்கார்ன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. BTW, கமெண்ட் போடும்போது ஆபாசம் இல்லாம போட்டா நல்லா இருக்கும், ஏன்னா எங்களுக்கும் திருப்பி பேச தெரியும்

    • @thirumaalarumugam
      @thirumaalarumugam 12 часов назад

      நான் முதல்ல போட்ட கமெண்ட் உங்க மேல கோபத்துல போட்டது, ஆனா யோசிச்சி பார்த்தப்போ நீங்க போட்ட கமெண்ட்களுக்கும் ஏதாவது justification இருக்கும்ன்னு நினைக்கிறேன். நான் அந்த மாதிரி கமெண்ட்களை போட்டதுக்கு காரணம் சாதி வெறி படங்கள் தமிழ் சினிமாவில் இப்ப அதிகமா வர்றதுதான். நம்ம நாட்டில் பேச வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் - வறுமை, வேலையின்மை, கலப்படம், pollution இதெல்லாம் எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கிற விஷயம், இதை பத்தியும் படம் பண்ணலாமே? ஜமா மாதிரி படங்களை வரவேற்க இங்கே மக்கள் இருக்காங்க. டைரக்டர் நினைச்சிருந்தா அதையும் சாதி வெறி படமா மாத்தி இருக்கலாம், ஆனா அப்படி செய்யலை. அதனால்தான் அது வித்தியாசப்பட்டு இருக்கு. இப்ப வர்ற பட்கள்ல அளவு கடந்த negativity இருக்கிறதா நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். மத்தபடி உங்க மனசை புண்படுத்தற மாதிரி நான் ஏதாவது சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க 🙏

    • @burner-lc5fk
      @burner-lc5fk 10 часов назад +1

      @@thirumaalarumugam ஒண்ணு சொல்லுவாங்க தெரியுமா, பணம் இருக்கவன் தான் பணம் சந்தோஷத்தை குடுக்காதுண்ணு சொல்லுவான்னு, அந்த மாதிரி ஒரு விஷயம் இது. படம் எடுக்க வந்த அப்புறம், பணம் பிரச்சினை இல்ல, திரைத்துறை சார்ந்த வேலையும் இருக்கு. இது எல்லாம் இருந்தும் அவன தொடர்ந்து கீழானவன்னு ஒரு விஷயம் அழுத்துதுன்னா அது சாதிய பிரச்சினை தான். அத அவன் பேசறான். இது யதார்த்தம் தான. இன்னும் சொல்ல்போனா களத்துல நடக்கறத அப்படியே காட்டறதில்ல, தணிக்கைல U வரணும். அப்போ தான் இந்த பிரச்சனை இருக்குன்னு கடைநிலைல இருக்கவனும் யோசிப்பான்னு, அந்த வீரியத்த குறைச்சு தான் காட்டறாங்க. சண்டை படத்துலயும், ஆபாச படத்துலயும் (ஆபாச வசனம் உட்பட) இல்லாத நெகடிவிட்டியா இதுல இருக்குன்னு யோசிச்சு பாருங்க. அதெல்லாம் இல்லாமலே இது டிஸ்டர்ப் பண்ணுதுன்னா இது என்னதான் நமக்கு நேரடியாக நடக்காம இருந்தாலும் நம்ம இருக்க உலகத்துல நம்ம தினசரி கடந்து வர்றதுங்கற உண்மை தான் இந்த படங்கள எல்லாம் நெகட்டிவிட்டியா பாக்க வெக்குது. இந்த இயக்குனர்கள் எல்லாம் அவங்க ஆரம்ப காலத்துல இவங்க வறுமைய போக்கவும், வேலைவாய்ப்பின்மைய போக்கவும் தான் படம் பண்ணிருப்பாங்க. அதுக்கு அப்புறம் தான் சாதிய பிரச்சனைய, அது ஒரு பிரச்சனைன்னு காட்டி படம் பண்ணிருப்பாங்க. சின்ன கவுண்டர் வகைல சாதிய போற்றி படங்கள் வந்தப்போ நம்ம அத நெகட்டிவிட்டியா பாக்கலையே. அதே விஷயத்துல பாதிக்கபடற ஒருத்தன் அவன் பாதிக்கபடறான்னு கூக்குரலிடறது எப்படி நமக்கு நெகட்டிவிட்டியா தெரியுது? இவங்க தரப்புல ஒரு நியாயம் இருக்கு. இதே ஈழத்துல இருந்து தப்பிச்ச ஒருத்தர் இங்க படம் பண்ணா எத கதை கருவா வெச்சு படம் பண்ணுவார்ன்னு யோசிச்சு பாருங்க. உலகம் முழுக்க இப்போ புலம்பெயர்தல் சார்ந்த படங்கள் அதிகமா வரும். அதுக்கும் இதே மாதிரி காரணம் தான். இதே யோசிச்சு பாருங்க "போர்" மாதிரி படங்கள் இந்த படங்களுக்கு இருக்க ஆதரவ பாத்து கதைகளத்துக்கு சம்மந்தமே இல்லாம சாதிக்கு எதிரான கருத்து சொல்றேன்னு வலிஞ்சு திணிச்சிருப்பாங்க. அத எல்லாம் நம்ம கடந்து போயிடுவோம். அது ஓடலங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா அந்த படங்கள் ஓடி இருந்தாலும் இத ஒரு விஷயமா பார்த்திருக்க மாட்டோம். ஏன்னா அதுல உண்மைத்தன்மை இல்ல. அது நெகட்டிவிட்டியா தெரியாது. உண்மை தான் சுடும். பொய் சுடாது.
      நீங்க போட்ட பழைய கமெண்ட் எல்லாம் பாக்க ஒவ்வொரு வீடியோவா பாக்க தேவை இல்ல. இந்த கமெண்ட்ல இருக்க உங்க புரோஃபைல் ஃபோட்டோவ கிளிக் பண்ணாலே, இந்த சேனல்ல எத்தன கமெண்ட் போட்டு இருக்கிங்கன்னும், நீங்க போட்ட கடைசி மூணு கமெண்ட்டையும் காட்டும். அவ்வளவுதான்.
      இப்போ நானும் நீங்களும் பல பிரச்சனைகளுக்கு நடுவுல தான் இருக்கோம். ஆனா நீங்க பண்ண முதல் கமெண்ட்டும், நான் பண்ண முதல் கமெண்ட்டும் ஒரு கோவத்தோட வெளிப்பாடு தான. அந்த மாதிரி தான் இவங்க படங்கள்ல வர வன்முறைய பாக்க முடியும். புரியும்ன்னு நினைக்கறேன்.
      நான் கொச்சையா பேசினதுக்கு மன்னிச்சுடுங்க. இந்த விடியோலயே இந்த மாதிரி நிறைய கமெண்ட்ஸ் பாத்த கோவத்த எல்லாம் இங்க காட்டிட்டேன். தப்புதான். மன்னிச்சிடுங்க.

    • @thirumaalarumugam
      @thirumaalarumugam 10 часов назад

      ரொம்ப நன்றிங்க. நீங்க சொல்லி இருக்கிற விஷயத்தை யோசிச்சி பார்க்கிறேன். அதுல இருக்கிற கருத்தை புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்.

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam 16 часов назад

    Ennyaaa karthi video nalla irukku nallave review pannara, yarayum hurts panrmari pesarathum illa, approm en ungalukku mattum subscribers varave mateenguthu 😮😮

  • @SulthanJailani
    @SulthanJailani День назад

    Hi karthi, bro. What is your upcoming movie project

  • @ganeshpondy1
    @ganeshpondy1 День назад

    WoW very fast review released

  • @chandru-d1y
    @chandru-d1y 22 часа назад

    Recently watched kathkutty, craft wise average but strong script execution with comedy

  • @balamurugan6100
    @balamurugan6100 22 часа назад

    குலுக்கல் முறையில் இந்த வார படங்களை பார்க்கவும் 😂

  • @nijamk287
    @nijamk287 8 часов назад

    Must watch film

  • @PranavhDevidasan
    @PranavhDevidasan День назад +2

    Enna review seekaram varudhu

  • @TheKishoreg
    @TheKishoreg 10 часов назад

    big mistake by karthi. its Suruthi not Sruthi :P

  • @douglas427
    @douglas427 День назад +2

    மீண்டும் ஒரு பிதுக்கபட்ட நசுக்கபட்ட.....
    ஒடுக்கப்பட்ட 😮😮😮😮

    • @burner-lc5fk
      @burner-lc5fk 23 часа назад +1

      வெள்ளக்காரன் சுதந்திரத்துக்கு முன்னாடி நம்மள பாத்து இப்படி தான சொல்லிட்டு இருந்திருப்பான்...
      😂😂😂

    • @douglas427
      @douglas427 22 часа назад

      @@burner-lc5fk போராடி இரத்தம் சிந்திதான் சுகந்திரம் பெற்றோம் .நசுக்க பட்டோம். பிதுக்க பட்டோம்ன்னு..புலம்பி கிட்டு யாரும் ..புலம்பிகிட்டு சுதந்திரம் வாங்கல. .வெள்ளை காரனுக்கு இந்தியர்களின் பலம் தெரியும் ...அதனால் தான் பொத்திகிட்டு இந்தியாவை விட்டு போனான்

    • @mokkamaapu
      @mokkamaapu 22 часа назад

      @@burner-lc5fk ஆனால் இன்னமும் வெள்ளைக்காரனைக் குறை சொல்வதில்லை யாரும். 75 ஆண்டுகளில் தேசம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. குறை சொல்பவன் முன்னேறவே மாட்டான்

    • @burner-lc5fk
      @burner-lc5fk 22 часа назад +1

      @@mokkamaapu நீங்க முன்னேறினத சொல்லுங்க கேப்போம். இன்னும் தண்ணி டேங்க்ல கண்டத கலந்துட்டு இருக்காங்க முன்னேறிட்டாங்களாம். உக்காருங்க அங்கில்

    • @mokkamaapu
      @mokkamaapu 21 час назад

      @@burner-lc5fk ஓ அந்த குருப்பா? ஓகே கண்டினியூ.....

  • @kamal2ras
    @kamal2ras 23 часа назад

    Enna entha week yella movie kum possible review ah eruku 🤔🤔🤔

  • @naanVimalSarminra
    @naanVimalSarminra День назад

    👍👍👍

  • @22raj
    @22raj День назад

    🎉

  • @S.ramalingam
    @S.ramalingam День назад

    👍👍👍👍

  • @MeiyarasuS
    @MeiyarasuS День назад

    1st🎉

  • @alwinbenjamin
    @alwinbenjamin 12 часов назад

    💯