H Vinothஐ பங்கமாய்😂 கலாய்த்த இயக்குனர் ! Director Era Saravanan Speech at Nandhan Audio Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 56

  • @rafih9877
    @rafih9877 4 месяца назад +31

    அருமையான பேச்சு அண்ணா நீங்களே ஒரு எளிமையான மனிதர் தான் வருங்கால இயக்குனர் இமயமாக வருவீர்கள் உங்கள் எளிமை அவ்வளவு உயரத்திற்கு உங்களை கொண்டு செல்லும்

  • @தோழமையுடன்
    @தோழமையுடன் 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பல சாதனைகள் செய்வீர்கள் அண்ணா💐💐

  • @Leepo-d5g
    @Leepo-d5g 4 месяца назад +11

    நல் மனிதர்கள் நிறைந்த மேடை.....
    வாங்க வாங்க வாங்க
    இதை தான் நாங்களும்
    எதிர்ப் பார்க்கிறோம்....🎉🎉🎉🎉

  • @muralimariyappan7198
    @muralimariyappan7198 4 месяца назад +25

    அண்ணன் இரா. சரவணன் எங்கள் மண்ணின் மைந்தர் புனல்வாசல் (தஞ்சாவூர் )

    • @naaanumdoctorthanda1912
      @naaanumdoctorthanda1912 4 месяца назад +1

      Seri nee enna Panna avaruku solu da ..vandhutaan enga mannu vaaila punnu nu solradhuku🎉...poi veliya paarunga thambi

  • @nithiyaskitchen2615
    @nithiyaskitchen2615 4 месяца назад +7

    அண்ணன் இராசரவணன் எளிமையான மனிதர் இவரின நந்தன் மாபெரும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்

  • @bimbammedia
    @bimbammedia 4 месяца назад +2

    Dir.சரவணன் சார் நிதானமான பேச்சு அருமை பெரிய உயரம் தொடுவீர்கள் வாழ்த்துகள்!

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 4 месяца назад +4

    நல்ல இயக்குநர்.... நல்ல வார்த்தை பேச்சு

  • @jefnizajar8101
    @jefnizajar8101 4 месяца назад +10

    9:50 H. vinoth mobile .. what a man ❤❤

    • @vickeystar6325
      @vickeystar6325 4 месяца назад +2

      Already vinoth frds thunivu interview la sonnanga avar basic mobile than vachiruparu

    • @jefnizajar8101
      @jefnizajar8101 4 месяца назад

      @@vickeystar6325ipovum adhu vachirukaaru.. adha andha stage kaila vachirukiradhukum oru . idhu venum bro

  • @dineshm2751
    @dineshm2751 4 месяца назад +3

    திரைப்படக் குழுவிற்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் திரைப்படம் வெற்றி பெற எனது மனதார வாழ்த்துக்கள் 💐💐

  • @abinavrajp4421
    @abinavrajp4421 4 месяца назад +1

    H.vinoth ❤

  • @sandeepsandy8314
    @sandeepsandy8314 4 месяца назад +13

    Look at the HVinoth phone...

  • @santhosh.ssanthosh.s5411
    @santhosh.ssanthosh.s5411 3 месяца назад

    Congratulations Anna

  • @shancsk28
    @shancsk28 4 месяца назад +3

    Beautiful angelin

  • @BAM006Tesla-dh6ch
    @BAM006Tesla-dh6ch 4 месяца назад +1

    Deepak alias Saravanan .. - Do something to his family for your friendship.

  • @user-neljayaraman
    @user-neljayaraman 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் ❤️

  • @BalaMurugan-1306
    @BalaMurugan-1306 4 месяца назад +1

    Nice speech..

  • @elamurugane7796
    @elamurugane7796 4 месяца назад +19

    Look at h vinoth phone..

  • @rengasamey
    @rengasamey 3 месяца назад +1

    ❤🎉❤🎉❤

  • @thiraipadam6817
    @thiraipadam6817 4 месяца назад +4

    Seeman❤

  • @KasiKasi-nb9nw
    @KasiKasi-nb9nw 4 месяца назад +1

    Nice

  • @saisaravanan6378
    @saisaravanan6378 4 месяца назад +2

    ❤❤❤❤

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 4 месяца назад +1

    🙏♥️💯✍️🙏

  • @-q-b0_1
    @-q-b0_1 3 месяца назад

    Button phone glorious past

  • @sureshkumar-mj8zl
    @sureshkumar-mj8zl 4 месяца назад +6

    Pecha vitutu story screen play la concentrate pannunga bro

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 месяца назад +2

      Screenplay நல்லா தான் இருக்கு.

  • @sivaram0185
    @sivaram0185 4 месяца назад +1

    suruthi ❤

  • @மரியஜோசப்நாதக
    @மரியஜோசப்நாதக 4 месяца назад +3

    மச்சானுக்கு வாழ்த்துகள்

  • @thamizhan-o5e
    @thamizhan-o5e 4 месяца назад +1

    #suruthiperiyasamy looks beautiful ❤

  • @ShuraifHamthan-bh9ej
    @ShuraifHamthan-bh9ej 4 месяца назад +1

    ivaru oru reporter athaala thaa avaru starting la Ennudaya saathi Pathirihai saathi endru sonnaru

  • @vigneshkumar8777
    @vigneshkumar8777 4 месяца назад +7

    ஜாதி காரங்களா🙄

    • @sedapattiyanlabi8753
      @sedapattiyanlabi8753 4 месяца назад +13

      பத்திரிகை சாதி... இது பத்திரிகையாளர் சந்திப்பு இயக்குனரும் பத்திரிகையாளர்

    • @vigneshkumar8777
      @vigneshkumar8777 4 месяца назад +3

      ​@@sedapattiyanlabi8753thanks for clarification 🙏

    • @Jebarz_4
      @Jebarz_4 4 месяца назад +3

      Journalist ah solran nu nenaikiren..

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 4 месяца назад

      சைமன் வந்தாலே ஜாதியும் சேர்ந்து வரும்..... இலவச பெருமை ஜாதி பெருமை தான்

    • @Famfin1618
      @Famfin1618 4 месяца назад

      ஏற்க முடியாத பேச்சு...

  • @kgfcitynews
    @kgfcitynews 4 месяца назад

    H Vinoth acting too much

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 4 месяца назад +2

    I never watch this movie
    Because of seeman sir 😊

    • @thiraipadam6817
      @thiraipadam6817 4 месяца назад +1

      Podaaaa

    • @gowtham6676
      @gowtham6676 4 месяца назад

      😂yovv

    • @fedricksiva2544
      @fedricksiva2544 4 месяца назад

      Dear brother, let's approach this thoughtfully. We should watch and then draw conclusions, rather than dismissing it because of Seeman.

    • @fedricksiva2544
      @fedricksiva2544 4 месяца назад

      Dear brother, let's approach this thoughtfully. We should watch and then draw conclusions, rather than dismissing it because of Seeman.

  • @Manikandan-c4u
    @Manikandan-c4u 4 месяца назад +3

    அண்ணன் சீமான் ❤

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 4 месяца назад

      🐢🐢🐢🐐🐐🐐🐢🐢

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 месяца назад

      ​@@radhakrishnan7422Reply for dmk தற்குறிக. ❌தமிழ்நாட்ல இயற்கை வளங்களை அழிக்கும் ஆளும் கட்சிகளை கேட்க வக்குமயிறு இல்ல. ஆனா அந்த அவலங்களை எதிர்த்து பேசும் என் அண்ணன் தம்பிகள் தான்டா குறை கேள்வி கேட்பாங்க. தற்குறி பயலுகளே🤦🏻‍♂️. வேற்று மாநிலக்காரர்களுக்கு இந்த மாநில இயற்கை வளங்கள் அழிந்தாலும் அவர்கள் மாநிலம் safe ல. அதனால அசட்டுத்தனமான ஆட்சஅ தான் நடக்கும். 🫤அவனுக தான் கேலி கிண்டல் பண்ணுவானுக. கடைசி வரை இந்த மண்ணின் மைந்தர்கள் மக்கு கூ களமாகவே வைக்க தான் சரக்கு, தம்மு, கேடுகெட்ட சிந்தனை கொண்ட சினிமான்னு பலது.