மருத்துவர் ஐயா வணக்கம் எனக்கு வயது 46 இடது பக்கம் கீழ் பற்கள் 6 7 8 பல் சொத்தை காரணமாக பல் எடுத்தாச்சு வலதுபக்கம் கீழ் பல் நம்பர் 7 பல்லும் எடுத்தாச்சு எனக்கு புதிதாக பல் பொருத்த வேண்டும் ஒரு பல் பொருத்துவதற்கு எவ்வளவு செலவினம் ஆகும் என்பதை மருத்துவர் ஐயா தெரியப்படுத்தவும்
Doctor I had implant in my upper jaw. My age is 87 I am very much comfortable. My weight loss decreased. This was done by Dr.senthilkumar. Chennai 41.nspillai
Sir வணக்கம் , அம்மாக்கு பல் முழுதும் சொத்தை அவங்க வயசு 58 இப்போ Dr consult pannom fully பல்ல complete எடுத்துட்டு பல் set vachikkalam sonnanga, so what's ur opinion Sir is it correct எனக்கு பயமா இருக்கு , so plz clear my doubts
Dr ennoda doubt Dr ennada mela jaw First molars cavity vanthiruchu ennoda doubt ennoda second molar atha replace panna mudiyuma plz sollunga Enaku wisdom tooth valarathukum space illa appo athukum space kedaikuma
Hi doctor enaku munnadi 2 pallum accident la vilthudichi 2 pallu continue space eruku enaku impalant panna mudiuma 2 pallukum thani thaniya than screw pottu vaikanuma ? Please solluga
Super explanation - Thank you Doctor
Very useful explanation Sir..Thanks
அருமையான பதிவு 👍
Super explanation sir .now am in pain after 6 implant
மருத்துவர் ஐயா வணக்கம் எனக்கு வயது 46 இடது பக்கம் கீழ் பற்கள் 6 7 8 பல் சொத்தை காரணமாக பல் எடுத்தாச்சு வலதுபக்கம் கீழ் பல் நம்பர் 7 பல்லும் எடுத்தாச்சு எனக்கு புதிதாக பல் பொருத்த வேண்டும் ஒரு பல் பொருத்துவதற்கு எவ்வளவு செலவினம் ஆகும் என்பதை மருத்துவர் ஐயா தெரியப்படுத்தவும்
Doctor. Thank you very much.
Thank you
Doctor
I had implant in my upper jaw. My age is 87
I am very much comfortable. My weight loss decreased. This was done by Dr.senthilkumar. Chennai 41.nspillai
Thanks Doctor
Sir வணக்கம் , அம்மாக்கு பல் முழுதும் சொத்தை அவங்க வயசு 58 இப்போ Dr consult pannom fully பல்ல complete எடுத்துட்டு பல் set vachikkalam sonnanga, so what's ur opinion Sir is it correct எனக்கு பயமா இருக்கு , so plz clear my doubts
sir na pal eduthu 4 years aga pothu ipo implant seiyalama evlo time kulla seiyanum
can do implants when pregnant? plz explain dr
Dr ennoda doubt Dr ennada mela jaw First molars cavity vanthiruchu ennoda doubt ennoda second molar atha replace panna mudiyuma plz sollunga
Enaku wisdom tooth valarathukum space illa appo athukum space kedaikuma
Hi doctor enaku munnadi 2 pallum accident la vilthudichi 2 pallu continue space eruku enaku impalant panna mudiuma 2 pallukum thani thaniya than screw pottu vaikanuma ? Please solluga
There is completely no tooth at lower jaw hom much days it's taken for implant the whole lower jaw sir
Vanakam., the process can be done in 1 sitting., planning and giving temporary teeth can take up to 10 days….
1 teath price doctor?
Sir babyku feed pannupothu implant treatment pannalam plz reply
If you have any problem due to sedation during implant fixation how will you manage,
The treatment process is carried under monitored anaesthetic care., sedative is administered by anaesthetist
Thank you doctor,I will confident
Sir nalla irukka palla pudingittu implant panna safe ah irukkuma
@@StephenARO-mh7nk it should not be done
Good afternoon Dr.
How r u all.r ok Dr. But how much ?????? Dr. Is it affordable ? Thanking you Dr.
Vanakam., sure it has lot of value
ஒரு பல்லுக்கு எவ்வளவு செலவாகும் சார்
ruclips.net/video/Lc7BKT4w3ds/видео.htmlsi=RhD2XXJuW9fet4e-
Oru pallukku yuvalavu selavagum Thavaiyana pallu matum porutha mudiyuma
Address pls doctor
We are at Raja Annamaliapuram, Chennai 28. 044 43581004
சார் வணக்கம், கீழ் தாடை பற்களின் மேல்பகுதி தேய்ந்து வலி வந்துவிட்டது.. வேர் சிகிச்சை செய்து composite filling செய்யமுடியுமா... எவ்வளவு செலவு ஆகும்.
Vanakam., yes possible
During pregnancy can take braces?
Not necessary
நீங்க sollum bodhe bayama இருக்கு
Vanakam, Please take care of your natural teeth,