உங்கள் சேவை எங்கும் என்றும் தொடரட்டும் பாண்டி புரோ எனது வீட்டில் பீட்ரூட் அதிகம் சேர்ப்போம் இதுமாதிரி சமையல் சாங்புரோ மட்டுமே செய்ய முடியும் தஞ்சை மண்ணில் கால் பதித்த கற்றது கை அளவு டீமுக்கு வாழ்த்துக்கள் பாண்டி புரோ
Hats off to you guys blind childrensku food thayarithu kodukarthu arumaiyana vishyam ungalai evlo paaratinalum thagum👍 long live samson Sheela Moses Daniel mac
நீண்ட நாள் ஆசை நிறைவேறிய தினம் அன்று மிகுந்த மகிழ்ச்சியோடு எம் மாணவர்களோடு கலந்துரையாடி அவர்களோடு தோள் சேர்ந்து ஆடி பாடி கொண்டாடிய கற்றது என்று கையளவு சேனல் நண்பர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இங்கனம் தலைமை ஆசிரியர் சோபியா மாலதி மீண்டும் உங்களுடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் சார்பாக
Niga cikiram 1M subscribers vara valthukal ...தோழா
தம்பின் பாட்டு அருமை....🥰
நல்ல சாங் பாடுறாங்க வாழ்த்துக்கள் சொன்னேன் சொல்லுங்க அண்ணா
யோவ் சாங்கு சிக்கன்ல பீட்ரூட்...எப்டியா இப்படி புதுசு புதுசா யோசிக்கிற...வேறலெவல்...இன்னு நிறைய சேவைகள் செய்ய வாழ்த்துகள் 😍💐
கற்றது கையளவு குழுவுக்கு மனமார்ந்த நன்றி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய சாம்சன் குடும்பத்தாருக்கு நன்றி 💯💯💯
அண்ணா உங்க வீடியோ லாஸ்ட் ஒரு வசனம் மிகவும் அருமையாக இருக்கிறது மகிழ்ச்சி என்பது மற்றவர்களுக்கு உதவுவது......🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
சூப்பரா பாடினீங்க தம்பி 👍
பீட்ரூட் சிக்கன் கேட்கவே புதுமையாகவும் நல்ல சிந்தனையாகவும் உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு ❤️❤️👍👍🙏🙏
✨️☺️ காணொளியை பார்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் KK டீம்...😍💐👌🏻
அருமை அற்புதம் நண்பர்களே 🙏👍
உங்கள் சேவை எங்கும் என்றும் தொடரட்டும் பாண்டி புரோ எனது வீட்டில் பீட்ரூட் அதிகம் சேர்ப்போம் இதுமாதிரி சமையல் சாங்புரோ மட்டுமே செய்ய முடியும் தஞ்சை மண்ணில் கால் பதித்த கற்றது கை அளவு டீமுக்கு வாழ்த்துக்கள் பாண்டி புரோ
பல்வேறுகளை குழந்தைகளுக்கு அனாதை ஆசிரமத்தில் உணவு வழங்குகிறீர்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் 👍👍🙏🙏
Food super video vera Laval na
மிக்க நன்றிகள் பல கோடி கணக்கான மக்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்
Super recepi congratulations
உங்கள் உழைப்பு பீட்ருட் வண்ணத்தில் தெரிகிறது ..வாழ்த்துக்கள்.. அன்புடன் kk...
அருமையான சமையல் அண்ணா நன்றி
Super brother ❤️😍
ஆதரவற்ற அனாதை இல்லத்தில் இருக்கும் முதியோர்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் 👍👍🙏
Super my son pandi thank you so much unkal sevai thodaratum 💕💕💕👍👍👍👍
chola intro superrrrrrr 😍😍😍😍😍😍
Super healthy recipe
Super tips master Chang nd katrathu kaialauv team nd who offered this food for children thanks 🙏👍
Alugai varugirathu paandi anna neengatha no 1 you tube channel
Super pandi anna.....andha kuzhandhaigalin aaseervatham unga kuzhu ku undu.
எங்கள் ஊர்...தஞ்சை தரணி..சோழர்களின் தலைநகரம்..தமிழகத்தின் நெற்களஞ்சியம்..இடம்:மேம்பாலம் நன்றி பாண்டி அண்ணா & கற்றது கையளவு குழு..🙏🙏
Katrathu kaialavu teamku enathu manamarntha nanri 🌺
அருமையோ அருமை 👏🏻👏🏻
அருமையான பதிவு
Vaalthukkal brother
அந்த தம்பி குரல் 👌
தஞ்சாவூர் வந்ததுக்கு மிகவும் நன்றி
Intha channel subscribe pannathukku perumaiya erukku...💯✊
நீங்கள் அனைவரும் நலமாக இருக்கா வேண்டும் 🙏🙏
Excellent
எங்க ஊருள இருக்கீங்க. ரொம்ப நன்றி
Awesome
சூப்பர்
Kangal kalangi vitathu. Unmayil.
Mikka Nandri KK team. 👌
Very good cooking
Good video ❤️ kk Team members ❤️
Nice ♥️💚💚
பீட்ரூட் சிக்கன் புதுசு புதுசா சமையல் செய்து மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி 👍👍🙏
Super na👍
Super nanba
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்..🔥❤️👍
உங்கள் அனைவருடைய முகத்தில் லும் நாங்கள் இறைவனை கான்கிறோம். நன்றிகள் கற்றது கையளவு குடும்பத்திற்கு
Very good channel hats off for your service 🙏🙏🙏
Super✌ congratulations👏
Hi super ❤️ 👌
Song is so nice ❤❤
Super anna 🙏🙏🙏🙏
Hats off to you guys blind childrensku food thayarithu kodukarthu arumaiyana vishyam ungalai evlo paaratinalum thagum👍 long live samson Sheela Moses Daniel mac
Master super
நீண்ட நாள் ஆசை நிறைவேறிய தினம் அன்று மிகுந்த மகிழ்ச்சியோடு எம் மாணவர்களோடு கலந்துரையாடி அவர்களோடு தோள் சேர்ந்து ஆடி பாடி கொண்டாடிய கற்றது என்று கையளவு சேனல் நண்பர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இங்கனம் தலைமை ஆசிரியர் சோபியா மாலதி மீண்டும் உங்களுடைய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் சார்பாக
God bless you all
Super master ❤️
Voice super
Already don chicken beetroot masala in RTO office 😂😂😂😂😂🥰🥰🥰😍😍😍
Vazhukal 🙏
Super song👍👍👍👍👍
Super
Super brother's 🙏👍
Super 🥰
Super Anna
KK குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த இடம் எங்கே இருக்கிறது? அவர்களின் தொடர்பு எண் வேண்டும்.
Thanjavur ku yapo vanthiga
God bless u all🙏
நல்லது
Salem vantha sollunga nanba na vara ungala pakkanu...
❤❤❤❤❤❤ I’m Siva Thanjavur
👌👌👌👌👍👍👍👍
Meendum chang avergal vandhadukku 🙏 wish you the happy new year to all my friends
👌👌👌👌👌
வணக்கம் உணவழித்த குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றி
Anna entha edathe discription le podunga pls
🙏🙏🙏
✨✨✨✨✨
❤️
Sekar anna fans
Mr pandi enna mix seithal samayal salad chang is bad
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✊✊✊
Back ground voice Dr anbumani?? Why
Nethu yen video podala
Waaaa bob
Hi
3.1.23 அன்று நடந்த முரட்டு முயல் சமையலில் உப்பு போடவே இல்லை தலைவரே, saptu super இருக்கீங்க சொல்றிங்க, இந்த தப்ப மாத்திக்கங்க தலைவா
அன்பே சிவம் வீடியோ செம்ம 👌👌
Tn 49 sola
Coco missing
Kunda rombidu solluriye chang cikkan podum pothu en kattala solli ippo than theriyuthu ivanuku poi like athu poga kasu Vera kodukuringale cha
😂😂😂😂😂😂
Video paththudu samayal pannura master iyyo unna poi namburanga paru
Waste teams Pandi sir
Super anna
Super anna
Super anna