America-வின் Dark Side..! இந்த பக்கங்கள் தெரிஞ்சிக்கிட்டு போங்க.! Paari Saalan | Trump | Putin

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 210

  • @gopinatharulkumar2979
    @gopinatharulkumar2979 15 часов назад +14

    பாரி.... மிக மிக கவனமாகவும் விழிப்புடனும் நீங்கள் இருக்கவேண்டும்...

  • @Manim0947
    @Manim0947 15 часов назад +9

    தமிழர்கள் இனத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள் வெறி கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆளப்படுவீர்கள் ஒரு போதும் ஆழ முடியாது 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manikkmk616
    @manikkmk616 2 дня назад +83

    Anchoring was good.
    U r letting paari to ans clearly. And asking short sensible questions. Its very rare in paari's interview

    • @Mr.dp5558
      @Mr.dp5558 День назад +9

      தமிழ்ல போட்டுருந்த டாப் கமெண்ட் இது

    • @jummystick
      @jummystick День назад +1

      உண்மை. 🎉🎉🎉

  • @ragulanmahendran9916
    @ragulanmahendran9916 2 дня назад +66

    சகோதரர் பாரிசாலனுக்கு எனது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ் தேசியத்தின் உங்கள் தனித்துவமான பார்வை மிகவும் தெளிவாக உள்ளது ஈழத்தில் இருந்து எப்பொழுதும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு அதுமட்டுமல்லாது உங்களுடைய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு நாங்கள் பங்களிப்பு செய்யவும் ஆர்வமாக உள்ளோம் நன்றி சகோதரர்🙏🏼

  • @mathavangopal6881
    @mathavangopal6881 2 дня назад +44

    மலேஷியா தமிழர்களின் வாழ்த்துக்கள்

    • @jummystick
      @jummystick День назад +3

      நன்றி மலேசியா. இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு எனக்குள்ளே. அதன் காரணம், உலகத்தமிழர்கள் ஒன்றிணைவது மட்டுமே. இதுவே காலத்தின் கட்டளை. எத்தடை வரினும், ஒன்றாகவே பயணிப்போம், தமிழனென்றே பெருமையும் திமிரும் கொள்வோம். 💪மற்றபடி எந்த இலாபத்தையும் எதிர்பார்க்கவில்லை.
      யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db День назад +26

    மிக மிக மிக சரியான கருத்து அண்ணா சிறப்பு.

  • @NarpaviPandian-z7l
    @NarpaviPandian-z7l День назад +18

    பாரியின் நல்ல புரிதல் உலக அரசியல் நன்றாக பதிவு இடுகிறார் நன்றி நன்றி நன்றி 🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @aravindansangeetha7017
      @aravindansangeetha7017 12 часов назад

      இவர் வரலாற்றில் heavy skill
      இவருடன் வாதிட நன்றாக வரலாறு தெரிந்திருக்க வேண்டும் இவரும் வரலாற்றை வைத்து பிழைப்பு நடத்துகிறார் என்றாலும் பல உண்மைகள் வெளியே வருவதால் நமக்கு விழிப்புணர்சி ஏற்படும்
      திமுக அதிமுக சீமான் விஜய்
      இவையனைத்தையும முதலை விழுங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை
      அடுத்து 2031 ல் உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்காது தமிழ்நாட்டில் திராவிடம் அப்போது அழியும்
      Bjp அந்த காலத்தில் ஆட்சியைபிடிக்கும்
      அதை நோக்கி எல்லா நகர்வுகளும் இருக்கிறது உலக யுத்தம் நடந்தே தீரும் அதை trump மாற்றுவது போல் நடிக்கிறார் பாரிக்கு முடிந்த படித்த வரலாற்றை வைத்து காலம் ஓட்டும் அளவுக்கே அறிவு உள்ளது ஆனால் இலுமினாட்டிகள் அடுத்த 30 வருடம் கழித்து என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதை யாராலும் மாற்றமுடியாமல் போனதற்கு மக்களின் ஆடம்பர சுய நல நகர்வே காரணம் இது மாறாமல் எதுவும் மாறாது

  • @sandiyarsheik1438
    @sandiyarsheik1438 2 дня назад +15

    North migration main problem in Tamil Nadu but government shouldn't action, pls inner line permited provide

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 День назад

      Dai theruvuku theru Bangladeshi thulkan irrukan. Unga group thulkan pee a thinu gitu atha pathi pesama suthu venga. Pongada th$&&ev&+idia pasangala

  • @aravindsiddaarth5048
    @aravindsiddaarth5048 День назад +19

    TVK = Trisha Vijay Katchi ✅

  • @Babyammu-p6f
    @Babyammu-p6f День назад +18

    அரசியல் ஆசான் பாரி சாலன்❤❤❤

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo День назад

      அரசியல் ஆசாரி❤❤❤❤

    • @jummystick
      @jummystick День назад +2

      @@NanJeeva-lh3jo
      ஆச்சாரியென்றே கூறுங்கள். ஆம் அரசியலில் ஆச்சார்யமானவன் பாரி.

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es День назад +11

    Paari anna❤

  • @abdec5341
    @abdec5341 2 дня назад +34

    பாரி 🔥

  • @ThingOurs
    @ThingOurs 2 дня назад +12

    ❤❤❤❤ Paari sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @santaakhumareesantaa5668
    @santaakhumareesantaa5668 2 дня назад +16

    Vijay Trisha relationship recall MGR Jayalalithaa relationship which lead to Political entry

  • @tamilspeech1665
    @tamilspeech1665 2 дня назад +31

    தினம் ஒரு பாரி சாலன் காணொளி, தற்போதைய நிகழ்வுகள் பற்றி பதிவிடவும்..

  • @chitraj3145
    @chitraj3145 День назад +9

    தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி‌ உண்மை யான பதிவு

    • @jummystick
      @jummystick День назад +1

      தமிழர்களின் தலைவன் யாரென்பதை முதலில் தமிழர்கள் உறுதிசெய்யவேண்டும். எனது தலைவன் மேதகு மட்டுமே. அவரின் அரசியல் தம்பி சீமானே. அரசியல் தெளிவில்லாதவரைக்கும், தலைவனென்பது சூனியமே. அதாவது அன்றன்றைக்கு அது மாறுபடும். துரதிரிஷ்டவசமாக பணம் மட்டுமே தமிழ்நாட்டில் அதைத் தீர்மானிக்கின்றது.
      யாழ் தமிழன். 🇨🇦

  • @shyamprakash3285
    @shyamprakash3285 2 дня назад +10

    People should know real face of WEF, WHO, UN and their agenda

  • @Arasa왕
    @Arasa왕 День назад +9

    My grandma was 95 😂 till death my grandpa feared funny because she was the one managed our rice mill and she sold curd till her last days. In chettiyar community females are equal to males yet they're very disciplined

    • @Devil23197
      @Devil23197 День назад +4

      Most Tamil communities that is the case

  • @senthilkumarthangavel4559
    @senthilkumarthangavel4559 День назад +10

    ஏங்க பாட்டியும் பால், தயிர், மோர் விற்பனை செய்யது தனது நான்கு மகன்கள் மற்றும் இரண்டு பெண்கள் படிக்க வைத்தார்.

  • @djosam
    @djosam 23 часа назад +3

    Paari பாரி❤️💥🔥

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 дня назад +10

    Paari - the best 🐯🐯💯💯💯

  • @M.Hatiharasudhan
    @M.Hatiharasudhan 2 дня назад +22

    பாரி அண்ணா நான் தற்கால இளைஞன்.
    எனக்கு பிரபாகரன் அவர்கள் போதைப்பொருள் கடத்தியவர்களை எவ்வாறு தண்டித்தார் என்று தெரியாது சற்று கூறுங்கள். அது என்ன கடுமையான தண்டனை என்பதை எனக்கு தனி வீடியோவாக சொல்லுங்கள். Please 🙏🙏🙏

    • @தமிழ்-T.s
      @தமிழ்-T.s День назад

      துப்பாக்கியால் சுட்டார்

    • @jummystick
      @jummystick День назад

      நான் ஒரு ஈழத்தமிழன். நானே கூறுகின்றேன்.
      முதலில் போதைப்பொருட்களைக் கடத்துவதற்கெதிராக உலகின் பலநாடுகளில் எவ்வாறான தண்டனை வழங்கப்படுகின்றது?. ஏன் போதைப்பொருட்கள் தீங்கானவை, இதனால் எப்படி ஒரு சமூகம் பாதிக்கப்படும், எதிர்காலச் சந்ததி எப்படிப் பாதிக்கப்படும், இதன் பாதிப்புகள் என்ன?. இவைபோன்றவற்றிற்கான பதிலைத் தேடவேண்டும். விடை தெரிந்தால், சிங்கப்பூர், இந்தோனேசியா, சில அரபுநாடுகள், இன்னும் சில நாடுகள், ஏன் தண்டனையை அதிகமாக்கினார்கள்?. அந்தத் தண்டனை எது என்று தேடினால், அது மரணதண்டனை. அதையே தலைவரும் செய்தார். ஆனால் இங்கேதான் மேதகு வேறுபடுகின்றார். அதாவது, ஒரு நீதிமன்றம் தண்டனையை வழங்கினால், எத்தனைபேர் அறிவார்கள் அல்லது திருந்துவார்கள்?. ஆனால் ஒரு போதைப்பொருள் குற்றவாளி, ஏனையவரைத் தூண்டக்கூடாதென்பதற்காக, அவர் செய்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டபின்பு, நடுச்சந்தியிலே அவர்கள் கட்டிவைக்கப்பட்டு, அவரின் குற்றங்கள் அனைத்தும் பதாதையில் எழுதிவைக்கப்பட்டு, நடுநெற்றியில், பொட்டுவைக்கப்படும். அதாவது மரணதண்டனை வழங்கப்படும். ஆனாலும், தமிழீழக் காவல்துறை, தமிழீழ நீதிமன்றம், தமிழீழ உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு மன்றம், அதையும்தாண்டி, தலைவரிடம் கடிதம்கொடுக்கும் நடைமுறைகூட இருந்தது. போரில் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினரைக்கூட எம்தலைவர் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்துவைத்த வரலாறுகளும் உண்டு. இதனால்தான் அவர் தமிழினத்தின், தமிழன் மாண்பின் தலைவன். இந்த விளக்கம் போதுமா?.
      நானொரு ஈழத்தமிழனாகத் தலைவனால் பெருமையும், திமிரும் கொள்கின்றேன். இவ்வளவு நேரமெடுத்து, அதுவும் தமிழில் பதிவிடுகின்றேன். என் தலைவனைப் பகிருங்கள், போற்றுங்கள். அவனுக்கு நிகர் அவன்மட்டுமே.
      யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @evangelin-t4c
    @evangelin-t4c День назад +4

    Paari Rocking with his Answers🎉🎉🎉🎉Asusal....

  • @cyriljeri2331
    @cyriljeri2331 2 дня назад +7

    Seeman❤ Paari🎉

  • @Vidarr29
    @Vidarr29 2 дня назад +14

    repost ah

  • @prabhu9189
    @prabhu9189 13 часов назад +2

    பாரிசாலன் ❤

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 дня назад +12

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

    • @Mukunodisimon
      @Mukunodisimon День назад

      Marupadium Vantan... omba😂😂😂

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz День назад +1

      @Mukunodisimon nee en poola oombiriye antha maariya?🤣

  • @rebeckalmercy7717
    @rebeckalmercy7717 2 дня назад +16

    பாரிசாலன்!!!
    💪🙏👍🐯

  • @rotibakar2880
    @rotibakar2880 День назад +22

    As usual paari spitting facts...
    Paari, ponnu nalla irukku, single la iruntha varun'ku pesalame...

    • @Gan-hj4vm
      @Gan-hj4vm День назад +7

      Athuku varun singala irukanum

    • @Gan-hj4vm
      @Gan-hj4vm День назад +5

      Rednool Channel la nool vidakudathu

    • @SamRichardson1990
      @SamRichardson1990 День назад

      Religion Mathi, Caste Mathi Kalyanam pana kudadhu - Paari saalan speech.

    • @suryaer7905
      @suryaer7905 День назад

      அப்டிலாம் பாரி எங்கேயும் சொல்லல ...​@@SamRichardson1990

  • @ashokk2388
    @ashokk2388 День назад +4

    Parri 🔥🔥🔥

  • @Manim0947
    @Manim0947 15 часов назад +1

    வேலோடு வந்த முருகன்...
    வாளோடு பாய்ந்த ராவணன்..
    துவக்கை.யேங்திய தலைவன் பிரபாகரன்...
    அந்த வீர மரபின் வழியே தமிழே ஆயுதமாக ஏந்திய தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤.

  • @abdec5341
    @abdec5341 2 дня назад +9

    🔥

  • @Zoom88772
    @Zoom88772 День назад +2

    இப்போது உள்ள சூழ்நிலையில் இந்த EVR தேவை இல்லை. காலம் மாறி விட்டது

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 2 дня назад +19

    பாரி கெத்து 🎉நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩

  • @PandimuniyadiPandimuniya-uy6ky
    @PandimuniyadiPandimuniya-uy6ky 21 час назад +1

    பாரிசாலன் சொல்வது 100% உண்மை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம்

  • @AgaransSpot
    @AgaransSpot День назад +1

    சூப்பர் பாரி 🎉🎉🎉

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 День назад +1

    பாரிசாலனின் உலக அரசியல் பார் நேர்தியுடன் உண்மை தன்மை உடையது.🎉

  • @Manim0947
    @Manim0947 15 часов назад +1

    பாரிசாலன் அண்ணனுக்கு வேண்டுகோள்.. இனிமேல் இதுபோல் முட்டாள் தனமான கேள்விகள் கேட்கும் சேனல்களுக்கு விவாதிக்க வேண்டாம்..

  • @narayang1245
    @narayang1245 День назад +6

    தூய தமிழில் பேசுங்கள்
    Postings- பதிவுகள்

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 День назад +2

    உலகம் முழுவதும் நடைமுறை படுத்தப்படும் பிரீமேஷன் அரசியல் குழுவோடு தமிழக சினிமா கதாநாயக நடிகர்கள் பெரும்பாலும் அனைவரும் இணைந்துள்ளனர்!நடிகர் விஜயும் ஒரு பிரீமேஷனிரிதான்.அவரது அரசியல் பிரீமேஷனரி அரசியல்தான்!

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 23 часа назад +1

    Paari Anna you are great ❤❤❤❤

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 День назад +4

    Vijayellam thalai edukka mudiyathu

  • @Manim0947
    @Manim0947 15 часов назад +1

    ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள்.. 😢
    ஆம் நாங்கள் இன வெறியர்கள்.. 😢😢😢
    ஏனெனில் நாங்கள் தமிழர்கள் ?

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 День назад +1

    பாரி அண்ணா 🔥🔥❤️ ❤️

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 День назад +2

    Ethuthan paarisalan vaazhthukkal

  • @Ironized_07
    @Ironized_07 День назад +3

    மானத் தமிழன் பாரி 🙏

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj День назад +2

    ❤❤❤❤ பாரி

  • @மணி_வன்னியர்
    @மணி_வன்னியர் 18 часов назад +1

    22:22 இவளுக்குத் தகுந்த செருப்படி 🤣🤣.

  • @Ravi-jy4fb
    @Ravi-jy4fb 13 часов назад +1

    Corretu paari

  • @karthickasokan6643
    @karthickasokan6643 День назад +2

    Paari ❤

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 День назад +5

    Ramasamyai kondu poi engal methaguvudan oppeduvathu keduketta thanam

  • @AkashAkash-it4gz
    @AkashAkash-it4gz 2 дня назад +21

    North Indian migration ah eppidi control pannanum nu sollunga paari 😢

    • @praveen_kumar227
      @praveen_kumar227 2 дня назад +14

      Inner line permit system

    • @karlongztd287
      @karlongztd287 2 дня назад +4

      Sorry boss, ungala oda birth rate 11% decrease ayiduchi, so innima Bhojpuri than.

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 День назад

      Thulkan birth rate romba kammi a irruku.. 😂😂

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 День назад

      ​​@@tuggawarrior9075north indiansa ooda thulukan tha jasthi aaitu irukan tamil Hindus ku thani state vanum

  • @MalarMoorthi
    @MalarMoorthi День назад +2

    Hoooooo hoooooo hoooooo semma tharamaana,,pechu 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯✍️🤱

  • @methas3233
    @methas3233 58 минут назад

    ❤❤❤ Hats off paari bro.....

  • @thangaveluvellaichamy6076
    @thangaveluvellaichamy6076 4 часа назад

    Jaihind.

  • @prithviraj8446
    @prithviraj8446 День назад +2

    ஒன்னையே திரும்ப திரும்ப பேசறதை பார்த்த , வேற ஒன்னும் தெரியுது இல்லையா

  • @VgowthamV.gowtham
    @VgowthamV.gowtham День назад +2

    😊

  • @sampathraj4310
    @sampathraj4310 День назад +3

    சீமான் ஈழ பயணம் குறித்து பேசவும் ......

  • @MalarMoorthi
    @MalarMoorthi День назад +2

    Paappa,, superbe,, questions
    Ketkkareengga❤❤❤❤, stupide
    Maathirie,,ketkkaamal,, intelligence
    Questions,, be,, continue 👍💯✍️🤱

  • @நானே.வருவேன்
    @நானே.வருவேன் День назад +2

    🤍

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 9 часов назад

    💙

  • @revanthganesh3808
    @revanthganesh3808 День назад +1

    Usually I agree with pari's views but @ 1:01 I DISAGREE
    NO need to mix Personal with Public life!Mr.VIJAYAKANTH consumed Alcohol ,but he was a Great Leader who would have done Great work for the people if elected!
    Besides,Vijay didn't R*pe Trisha.He is separated from his wife, who cares if he has a relationship with Trisha with her consent.. We only need to care about his Public views and stands!

  • @suryasudhakar6736
    @suryasudhakar6736 День назад +4

    நீ எதுக்குடா ஃபாலோ பண்ற உன் வேலைய மட்டும் பாருடா

  • @shreenathan2144
    @shreenathan2144 4 часа назад

    Paari💯👍

  • @muruganp4533
    @muruganp4533 17 часов назад

    Beautiful anchor

  • @ramyarajamanickam9403
    @ramyarajamanickam9403 17 часов назад

    Pari sir you r social analysist free bus own come to correct time so village people sufferin

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india День назад

    1 hours 😮😮😮 vera level

  • @tuggawarrior9075
    @tuggawarrior9075 День назад +3

    Bangaladesh immigration problem pathi pesu da thev😢😢idiapa😮yya avanuga kodi kkanukala India la irrukanga

    • @jabaraj1812
      @jabaraj1812 13 часов назад

      Atha thadukka vendiyathu west bengal CM Mamtha benarji da, Antha amma kitta kelu da paithiyakaara 😏

  • @maheshs1142
    @maheshs1142 День назад +3

    Vijay throw out periyar

    • @rajadurai8067
      @rajadurai8067 День назад

      Not yet declared.Adav may compul him to stand with EVR.

  • @abira2210
    @abira2210 2 дня назад +4

    Same content same question varun talks or vallal Media la recent ah patheneee yemma yei ithalam varun questions aptiyee kekkarayeah ma

  • @vikiathavan8308
    @vikiathavan8308 3 часа назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivarajansivanandam6622
    @sivarajansivanandam6622 День назад +1

    Actually #Vijay have fans in all parties,so he need to accept all leaders,religion,caste,sithangam etc.

  • @ramyarajamanickam9403
    @ramyarajamanickam9403 17 часов назад

    Pari sir plz analyst about free bus fare and bus won’t come correct time find the solution

  • @leo21976
    @leo21976 8 часов назад

    Tamilnadu prabakaran திலிவர் சைமன் ஒளுக் கம் திலிவர் ஒல்க.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 День назад

    no sound

  • @globalrecycling8910
    @globalrecycling8910 День назад

    Paarl 🥰🔥💥💥👍🏼👍🏼👏👏

  • @sankarak8832
    @sankarak8832 2 часа назад

    எங்க ஊரில் கூட காதல் திருமணம் ஒருவர் தன் மனைவி விபத்தில் இறந்தவுடன் அவரும் தற்கொலை செய்து கொண்டார்

  • @shihabh8683
    @shihabh8683 3 часа назад

    20:00 Pari brother please post full video about this topic. Because Inga neraya islamiyargal peryar silaiku malaipottu valthu soldraanga. Periyar madhathai pinpatruvor muttal nu soldraar anaal islamiyargal epudi poi malai podraanganu tha therila.

  • @sureshkumar-kz5im
    @sureshkumar-kz5im День назад

    திராவிட கட்சிகள் பற்றி தேவை இல்லாமல் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்🙏 நமது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நம்மை வழி நடத்தி வருவது காங்கிரஸ். பாஜக அரசு தற்போது நமது இந்திய மக்கள் முன்னே த்திற்கு பல வழிகளில் உதவி செய்து வருகிறது., நாம் அனைவரும் நமது பாஜக அரசு க்கு ஆதரவு தெரிவித்து கொள்ள வேண்டும்🙏. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்🇮🇳 நமது இந்திய மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார்., நன்றி🙏

  • @manface9853
    @manface9853 22 часа назад +1

    Usa can aus nez sus amr not white peo country jud chr mus danger karma people

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 День назад +1

    Vijay girlfriend giving big muttu for vijay. She wants to blame seeman for periyarist telugu and stalin family going crazy and tamils to forget about stalin failure and police failure.

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 День назад +2

    Vijay oru corporate ambuthan

  • @rajaeeengp
    @rajaeeengp День назад +3

    Enda naye un thalaivan seeman olukamanavana da

  • @அறிவோமாநாம்-வ4ச

    So we are all can assume that monkey concept applies to Aryans and suppressing Tamizh.

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை День назад

    த வெ க அல்ல அது த வி க
    விஜய் என்ற பிறமொழி சொல் லுக்கு வெற்றி என்று தமிழ் பெயர்
    எனவே இது தமிழக விஜய் கழகம்

  • @loki7914
    @loki7914 19 часов назад

    Vijay adutha MGR na Trisha adutha Jayalalitha. Appo Vijay Pavam illaya pasikaadha pondati pulla kooda illa saapadu hotel la dha saapdanum veetula cook vachu irundhalum vaithu pasiku ok but andha pasiku Trisha correct ah irukum.

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 День назад +1

    Repost na repost nu podunga ..

  • @manface9853
    @manface9853 22 часа назад

    Super thig tamilar thinging dmk vck danger mafia family team y tamilar dont thing

  • @PraveenKumar-hm3bj
    @PraveenKumar-hm3bj День назад

    22:03 gopal 😂😂😂

  • @globalrecycling8910
    @globalrecycling8910 День назад

    👍🏼🥰🥰🙏🙏👏

  • @mlgaming5609
    @mlgaming5609 8 часов назад

    varun talks varun join TVk...😅

  • @manimuthu.e9014
    @manimuthu.e9014 4 часа назад

    5 நிமிடம் பாக்குறதுக்குள்ள 2 விளம்பரங்கள் என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க

  • @anandb3514
    @anandb3514 День назад

    யாருக்கும் தெரியாத ரகசியம் உங்களுக்கு எப்படி தெரியும்?😂😂

  • @Manim0947
    @Manim0947 16 часов назад

    மொழ மொழ னு யம்மா யம்மா 😢😢தமிழர்களுக்கு மறக்காது இந்த கூத்தாடி விஜய் தலைவனா 😅😅😅😅என் இனத்திர்கு பெரும் சாபம் திரைக்கவர்ச்சி😢😢

  • @Nomadmilo
    @Nomadmilo День назад +1

    Yaarukume theriyathu na unaku mattum epdi theriyum bike service vaaya 🤣

  • @rincecharly4252
    @rincecharly4252 День назад +2

    Apo trisha tha jaya va?

  • @goldaddam3038
    @goldaddam3038 День назад

    விஜய்க்கு அரசியல்ல வாய்ப்பு இல்லை ராஜா,

  • @In-My-View360
    @In-My-View360 День назад +2

    Evatha engoyo adi vangurukkan😢

  • @gokulprasanth8408
    @gokulprasanth8408 День назад +1

    Enda echa payaley Trisha mattum tha antha flight la ponangala

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g День назад +2

    MGR is an arrogant egoistic bureaucratic ruler 📏 🙄 but unfortunately innocent cinema loving people were deceived by his clean chit cinematic image. Still many believe he's a God 😂