வெள்ளளூர் கள்ளர் நாட்டு மக்களின் பாரம்பரியம்..! | மண் பேசும் சரித்திரம் | Tamil creators

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 78

  • @drchandru4529
    @drchandru4529 5 лет назад +41

    மிக ஆச்சர்யமான மக்கள்களாக அதுவும் தமிழ் நாட்டில் இருப்பது பெருமையாக இருக்கு. இது வரை தமிழ்" மக்களுக்கே தெரியாமல் இருப்பது ஆச்சர்யமான"விஷயம் "வாழ்க வெள்ளளுர் கள்ளர் நாடு.

  • @gopijayaram1442
    @gopijayaram1442 5 лет назад +64

    எங்கள் வெள்ளலூர் நாட்டில் அனைத்து விதமான வீர விளையாட்டுகளும் நடைபெறும்(மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி பந்தயம்) வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டே இருக்கும்.. கள்ளர் நாட்டிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது எங்கள் வெள்ளலூர் நாடு..

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +10

    மானமிகு வீர அகம்படிய தேவர்
    நாங்க முக்குலம்

  • @rajasekarramasamy3375
    @rajasekarramasamy3375 5 лет назад +18

    அருள்மிகு ஸ்ரீ ஏழைகாத்தம்மன் திருவிழா தகவலுக்கு கோடி நன்றி!

  • @sbssivaguru
    @sbssivaguru 5 лет назад +9

    நல்ல நிகழ்வு.ஆதிகாலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த குலம் நம் தமிழ் குலம்.அதன் வெளிப்பாடுதான் பெண்கள் தலையில் கும்பம் சுமந்து செல்லும் காட்சி.கும்பம் புரட்டாசி மாதம் நட்சத்திரம் இவை இணைந்து நடக்கும் நிகழ்வு.இதை அம்பலக்கார்கள் ஒரு நல்ல கட்டுபாடுடன் நிகழ்த்தும் நல்ல நிகழ்வு.வளர்க அவர்கள் தொண்டு.இரண்டாவது ,போர் வீர பரம்பரை இவர்கள்.அந்த காலத்தில் போர் சமயம் பச்சை இலைகளை உடம்பில் மறைத்து சுத்தி போரிடுவர்கள்.இது தற்காப்பு ஆய்தம்.ஏன் என்றால் எதிரி தீ பந்தம் மற்றும் மற்ற வடிவங்களில் தாக்கும் போது இந்த பச்சை இலைகளில் இவர்கள் காடுகளில் பதுங்கி எதிரிகளை தாக்க முடியும்.எதிரிகள் தீ கொழுத்தி எரிந்தாலும் இந்த பச்சை இலை உடை தன்னை பாது காத்து கொள்ளும்.தற்சமயம் விழாக்காக பழம் பெருமையை தெரிவிக்க நடத்தும் நிகழ்வுகள் போல் கருதுகின்றேன்.ஆனால் வைக்கோலை சுற்றுவது 'ஆபத்து',இலைகள் அதிகம் கிடைக்காது என்ற நோக்கில் எளிதாக இருக்கும் வைக்கோல் பயன் பட்டுத்தப்பட்டுள்ளது. இது நமது முன்னேர்கள் இவ்வாறு பற்றி இருந்தால் எதிரிக்கு தாக்க சுலபமாகி இருக்கும். ஆக,நம் முன்னோர்கள் போரிடும் போது அரசு,பூவரசு,வேம்பு,மற்றும் சோத்துக்கத்தாளை இவைகளை பயன் படுத்தி போர் பிரிந்திருக்க வேண்டும்‌.அறிவில் சிறந்த தமிழ் மக்களை தயவு செய்து பழம் பெரும் முன்னோர்கள் வழி கவனமாக கடைபிடிக்க வேண்டும்.மற்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் போது மிகப்பெரிய குடை பயன் பட்டது.அது இப்போது சிறிய அளவில் விழாக்கால இப்படி பயன் பாட்டில் உள்ளது போல் இருக்கிறது.ஆரோக்கியம் மற்றும் சுற்று புற சூழலில் நம் தமிழ் மக்கள் வாழ்ந்து உள்ளனர்.அவர்கள் வழி பின்பற்றுவோம் .நலம் காப்போம்.வாழ்க தமிழ் குலம் ‌.

  • @ekh-a-live7433
    @ekh-a-live7433 5 лет назад +25

    அற்புதமான பாரம்பரிய பன்னாட்டு,,
    ஒரு சிறிய வேண்டுகோள்.
    இந்த கலப்படம் இல்லாத உங்கள் வழக்கத்தை.
    பார்பனர்கள், மற்றும் இந்து மதம் சார்ந்த கொள்கைகளை,நடுவில் கலப்படம் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள்..

  • @dineshmdu4344
    @dineshmdu4344 5 лет назад +17

    கலாச்சர பண்பாட்டு அடையாள இனத்தின் பிறந்தது மிகப் பெருமையை தருகிறது....

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 лет назад +11

    When i was small boy used to attend this festival. Enjoyable events.great memories. Melur Kallars great warriyars

  • @velmurugan7393
    @velmurugan7393 4 года назад +9

    எங்கள் வெள்ளலூர் நாடு

  • @usilaikannan3581
    @usilaikannan3581 6 лет назад +52

    வீர தமிழர்கள் மரணம் 5000 பேர்கள் வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள் 1764-ல் கேப்டன் ரூமலே என்னும் அதிகாரியால் கொல்லப்பட்டார்கள் மிகவும் வருத்தம், நான் வீர வணக்கம் செலுத்துகிறேன்

    • @saffronengineer5937
      @saffronengineer5937 6 лет назад +4

      usilai Kannan எப்படி இந்த தகவல் உங்களுக்கு தெரியும்...ஆர்வமாக கேட்கிறேன் சொல்லுங்கள்

  • @usilaikannan3581
    @usilaikannan3581 6 лет назад +59

    சுமார் 1200 ஆண்டுகள் முன்பு வடகல வேள்விநாடு வீரபாண்டியநல்லூர் ஆகிய வெள்ளூர் என்னும் வெள்ளலூர் நாட்டு கள்ளர் பெயர் உண்டு, நாட்டாக்கள்ளர் என்றும் அழைக்கப்படுகிறது ஆதாரம் ஓலை உண்டு

  • @sreevelmurugan63
    @sreevelmurugan63 4 года назад +13

    நான் சாயும் படை தாங்கி💪💪

  • @Perumalthevan
    @Perumalthevan 5 лет назад +20

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

  • @meenaselvam145
    @meenaselvam145 6 лет назад +12

    Congratulations for 100000 subscribers

  • @manikandansakthivel5221
    @manikandansakthivel5221 5 лет назад +4

    நல்ல தொகுப்பு பாராட்டுகள் சகோ... நன்றி

  • @arunp6478
    @arunp6478 4 года назад +5

    I am from veangapuli...

  • @kartt100
    @kartt100 5 лет назад +17

    naan chennaiyil vaalkiraen..naan oru vaniyar chettiyar..engalukum indha thiruvizhaa aana naan poradhilla..kallar thiruvizha paakum poluthu enakum en thiruvizha poganum thonudhu..kallar na devar ninaikiraen..enna thaan irundhaalum devan gethu dhaan

    • @gopijayaram1442
      @gopijayaram1442 5 лет назад +8

      கள்ளர் இன மக்கள் தேவர் இனத்தைச் சார்ந்தவர்கள்... இயற்கையிலேயே போர்க்குணம் கொண்டவர்கள்...அதன் காரணமாக தான் அனைவரும் வீரமாக விளங்குகின்றனர்..

  • @tamilshanms3120
    @tamilshanms3120 4 года назад +4

    இந்த தி௫விழா எப்ப நடக்கும் நண்பா

  • @ramachandranmanickam1553
    @ramachandranmanickam1553 4 года назад +3

    அருமையான பதிவு

  • @bharathisaravanan9018
    @bharathisaravanan9018 5 лет назад +9

    I am from Vellalore
    Ours (Vellalore Nadu) Festival cultures are well depicted n interpreted. Also,Family and human values are to be considered with right sense.

  • @priyaravi9284
    @priyaravi9284 5 лет назад +3

    Arumai. supper valthukkal

  • @godofwar759
    @godofwar759 5 лет назад +20

    Thanjai kallar

  • @suryanathan3249
    @suryanathan3249 5 лет назад +7

    Enga urappaththi alaga sollirukkinga rempa thankyou sir

  • @arunkumar909
    @arunkumar909 5 лет назад +13

    Madurai district karumathur la piramalai kallars 8 Nadu 24 ubakramangal vaithu vazhgirarkal.usilampatti main town

  • @shanthiraj1851
    @shanthiraj1851 5 лет назад +6

    Engum parvi erukanga namba kallar tanjore i am proud

  • @muruganmuthaiah224
    @muruganmuthaiah224 5 лет назад +7

    அறுமைஅறுமைசூப்பர்

  • @SIVAKUMAR-zo9iw
    @SIVAKUMAR-zo9iw 5 лет назад +7

    Vaalga thevar yennam 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 6 лет назад +9

    சிறப்பு பதிவு

  • @meenaselvam145
    @meenaselvam145 6 лет назад +8

    Warrior tribe part 2 video eppo varum?

  • @muthukumar4308
    @muthukumar4308 6 лет назад +13

    Sir.. ivkala maathiri Madurai mavadam karumarhur la 8 nadakavum 24 upakrmamaka perithu .thanachi murai vaalntha .. permalai kallar makkalai pathi ORU vedio podugka

  • @santhoshgowri7873
    @santhoshgowri7873 6 лет назад +7

    Sema super

  • @jothimurugan6389
    @jothimurugan6389 5 лет назад +5

    அருமை

  • @ManikandanManikandan-nh3lf
    @ManikandanManikandan-nh3lf 5 лет назад +1

    fantastic super valthukkal

  • @ManikandanManikandan-nh3lf
    @ManikandanManikandan-nh3lf 5 лет назад +1

    loveliest video super

  • @alagarpandialagarpandi6838
    @alagarpandialagarpandi6838 5 лет назад +5

    Super vengapuli

  • @rajacivil4940
    @rajacivil4940 5 лет назад +11

    பாரம்பரிய திருவிழா

  • @pandiraja5063
    @pandiraja5063 5 лет назад +5

    Super

  • @suganthiravendranath2498
    @suganthiravendranath2498 5 лет назад +3

    super documents thanks

  • @MmathumithaMmathumitha
    @MmathumithaMmathumitha 5 лет назад +1

    Friends naan srilanka vellaloor velladikalar kojil vara rompa asai sathi verrumai parparkala

  • @thalaajith8917
    @thalaajith8917 5 лет назад +7

    Nanum kallantha

  • @MmathumithaMmathumitha
    @MmathumithaMmathumitha 5 лет назад +3

    Vellaloorla sathi parppangala

  • @mnagarajan9801
    @mnagarajan9801 6 лет назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @chinathambai1150
    @chinathambai1150 4 года назад +1

    Nice

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +4

    Arumai

  • @arunlee7126
    @arunlee7126 6 лет назад +4

    bro next video le agamudayar patri pesungo please

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 5 лет назад +1

    Ya super...

  • @saidinesh2341
    @saidinesh2341 5 лет назад +2

    👍👍💐💐👌👌⚔️⚔️

  • @pandiyarajapandiyaraja5506
    @pandiyarajapandiyaraja5506 5 лет назад +7

    பிரமாமலை கள்ளர் 8நாடு 26 உப கிராமம் கள்ளர் நாடு

  • @உண்மையேகடவுள்

    Bro appanattu maravar pathhi pesunga .

  • @tamilanelan9494
    @tamilanelan9494 5 лет назад +6

    சிறப்பு

  • @studypurpose7804
    @studypurpose7804 5 лет назад

    It's okey yaa..
    Pls listen " Kavanagar daily" channel ya.

  • @711tamilnews9
    @711tamilnews9 6 лет назад +14

    வாரைவளர் வாராப்பூர் நாட்டு கள்ளர்

  • @syansundar1968
    @syansundar1968 5 лет назад +1

    super

  • @kumarcdo1
    @kumarcdo1 5 лет назад +3

    Muppadaiyin oru padai. Vaalga Thevar enam.

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 6 лет назад +4

    Kongu nattin varalrai pathividungal..

  • @hellosam3450
    @hellosam3450 6 лет назад +13

    Tamizh ku nigar tamizh thaannn...
    Tamizhanuku nigar tamizhanae.....

  • @prithivirajpeiriyalagan185
    @prithivirajpeiriyalagan185 4 года назад +2

    Idhu dhan da Tamil original culture kallar da

  • @ayshamadhavan1338
    @ayshamadhavan1338 5 лет назад +4

    SUPR
    SAR

  • @suganyashanmugampillai5131
    @suganyashanmugampillai5131 5 лет назад +3

    வீரம்மிக்கதமிழர்களின்விழாக்கள்இதுதமிழர்களின்பாரம்பரியம்

  • @RameshRamesh-xe9kj
    @RameshRamesh-xe9kj 5 лет назад +5

    our village

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 5 лет назад +2

    Very proud to be a kallar

  • @movietime848
    @movietime848 5 лет назад +8

    Naanum kallan thaan

  • @ManikandanManikandan-ib7bc
    @ManikandanManikandan-ib7bc 5 лет назад +5

    யாதவர்களை பற்றி செல்லுங்கள்

  • @pandianpandian9217
    @pandianpandian9217 4 года назад +2

    Vaalga thevar enam

  • @kasiviswanatham3742
    @kasiviswanatham3742 5 лет назад +2

    Hisdri super

  • @kabilangovindasamy1722
    @kabilangovindasamy1722 6 лет назад +2

    இங்கே குறிப்பிடப்படும் அம்பலக்கரார்கள் என்பது முத்தரையர் இன‌ மக்களா??

    • @TamilCreators
      @TamilCreators  6 лет назад +13

      Kabilan Govindasamy வெள்ளளூர் மக்களுக்கும் முத்தரையருக்கும் என்ன சமந்தம் இருக்கு?? இவை கள்ளர் நாடு. அம்பலம் என்பது பட்டம்

    • @usilaikannan3581
      @usilaikannan3581 6 лет назад +14

      மதுரை கள்ளர் நாடுகளில் ஒன்று வெள்ளலூர் நாடு இவர்களுக்கு அம்பலகாரர்கள் என்பது கள்ளர் நாட்டு தலைவர் பெயர் ஆனால் இவர்கள் சாதி பெயர் நாட்டாக்கள்ளர்

    • @usilaikannan3581
      @usilaikannan3581 6 лет назад +7

      Kabilan Govindasamy மதுரை கள்ளர் நாடுகளில் ஒன்று வெள்ளலூர் நாடு இவர்களுக்கு அம்பலகாரர்கள் என்பது கள்ளர் நாட்டு தலைவர் பெயர் ஆனால் இவர்கள் சாதி பெயர் நாட்டாக்கள்ளர்

  • @கவிநிலவன்
    @கவிநிலவன் 6 лет назад +2

    இது தமிழ் நாட்டோடு சேர்ந்ததா இல்லை வேறு நாடா தயவு செய்து சொல்லுங்க,,,

    • @TamilCreators
      @TamilCreators  6 лет назад +5

      Prince Bibek தமிழகத்தில் உள்ள ஒரு பகுதி. வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது

    • @usilaikannan3581
      @usilaikannan3581 6 лет назад +9

      இது, மதுரையில் உள்ளன மேலூர் அருகில் வெள்ளலூர் கள்ளர் நாடு

  • @அழகர்சாமி-ட3ந
    @அழகர்சாமி-ட3ந 3 года назад +2

    அருமையான பதிவு