🔥Israel - Hezbollah Ceasefire Deal முழு விவரம் இதோ! | 10 Conditions | Lebanon | Iran | Netanyahu |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 410

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 9 часов назад +46

    ❤ சமாதானம் மலர வேண்டும் 🎉🎉🎉 இறைவன் அருளால் நன்மை நிகழும் ❤

  • @ghiyazdeen6251
    @ghiyazdeen6251 9 часов назад +34

    3 மாதம் கூட நீடிக்காது இந்த ஒப்பந்தம்

  • @mohammedrizwi6666
    @mohammedrizwi6666 6 часов назад +6

    Allhamdulillah. ❤❤❤❤❤❤

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 5 часов назад +11

    Rip இஸ்ரேல் 😊😊😊

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 9 часов назад +26

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 часа назад +1

    Be peace

  • @mohamedriyas8706
    @mohamedriyas8706 7 часов назад +31

    லெபனானில் படு தோல்வியடைந்த ஸ்ரேல் ஹிஸ்புள்ளாவின் அகோரம் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பித்தது😂

    • @Hi-hw6bo
      @Hi-hw6bo 6 часов назад +2

      After a year of fighting, Hezbollah has lost its leader, its entire top leadership, most of its weapons depots, all its pagers, thousands of terrorist fighters and control of Lebanon’s southern border with Israel.
      Was it really worth to tie their cause to Hamas’ on Oct. 8th?

    • @mmhh411
      @mmhh411 6 часов назад

      போட மதரஸ பயித்தியம்

    • @mohamedriyas8706
      @mohamedriyas8706 5 часов назад

      @@Hi-hw6bono problem
      லெபனானில் தோல்வியடைந்த இஸ்ரேலிய டைபபோஸஸ்

    • @mohamedriyas8706
      @mohamedriyas8706 5 часов назад

      @@Hi-hw6bo 0

    • @kingskings5662
      @kingskings5662 5 часов назад +1

      😂😂kootji kolupu 5000 lebnon kali 5000 kaza out setru

  • @Barath76..
    @Barath76.. 9 часов назад +117

    இஸ்ரேல்🤡 மைண்ட் வாய்ஸ் : இனிமே ஹிஸ்புல்லா கிட்ட சண்டைக்கு போ கூடாது என்னாமா அடிக்ரானுக 😂😂

    • @abishekabishek4194
      @abishekabishek4194 9 часов назад

      Po potta 😂😂😂

    • @SadiqAsr
      @SadiqAsr 9 часов назад +6

      🤣🤣🤣🤣

    • @nasiraliu631
      @nasiraliu631 9 часов назад +7

      இதற்கு பெயர் தான் சுயஇன்பம் 😂😂😂😂

    • @shakirshakur4125
      @shakirshakur4125 9 часов назад +2

      😂😂

    • @MOHAMEDZIDDY
      @MOHAMEDZIDDY 9 часов назад +3

      @@Barath76.. 🥵🤣🤣😂😅😅

  • @kathiravan6817
    @kathiravan6817 9 часов назад +9

    Thanks for the update bro❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Час назад

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @CheGuevaraaaaa
    @CheGuevaraaaaa 7 часов назад +11

    Idf mind voice: yoo minister anga vandu paru Hezbollah enga sutha kilikiranga😂

  • @ikkuikku6735
    @ikkuikku6735 9 часов назад +47

    ஹிஸ்புல்லா கொடுத்த அடி அப்படி 😅😅😅

    • @Gamesticktamil
      @Gamesticktamil 9 часов назад

      துருக்கியிலிருந்து வந்தேறி கூட்டம் முஸ்லிம் தமிழ்நாடு Irnga bhai tamil nadula இருந்து கொண்டு என்ன அரேபியா குசும்பு தூக்குற சோப்புத் தூக்கி

    • @Gamesticktamil
      @Gamesticktamil 9 часов назад +3

      Yap... Irnga Bhai

    • @NifkhanNifkhn-y7h
      @NifkhanNifkhn-y7h 7 часов назад

      😂😂🤙🤙✊✊

    • @MadhanKumar-ju2vh
      @MadhanKumar-ju2vh 7 часов назад +2

      ​@@Gamesticktamilya bro muslim pathi appadi pesuriga thappu thappa msg pandriga ana ladies pathila pesuriga asigama appadi enna bro

    • @ykuo3303
      @ykuo3303 7 часов назад

      Nuclear weapon pottu solliya mudikka thuppu illatha isreal

  • @tamilnadu909
    @tamilnadu909 5 часов назад +1

    Thank you Jesus for the peace

  • @rmf-sm9yh
    @rmf-sm9yh Час назад

    super bro unmaiya solvathuku oro manasu veanum 👏

  • @salimjbasha3781
    @salimjbasha3781 4 часа назад +2

    போர் நிறுத்தம் சார்ந்து ஹிஸ்புல்லாஹ்விடமிருந்து இன்னும் எந்த செய்தியும் அதிகார பூர்வமாக வரவில்லை....... 🇵🇸

  • @KrishnaMurthy-ws5zz
    @KrishnaMurthy-ws5zz 9 часов назад +10

    Super news bother ❤

  • @zahidmunazir7891
    @zahidmunazir7891 7 часов назад +7

    Last a adicca 300 rocket pola😂😂

  • @dawooddawood2421
    @dawooddawood2421 4 часа назад +2

    இது என்ன ஒப்பந்தம் எதிரிகள் நிராயுதபாணியாக இருக்க வேண்டும் இவர்கள் மட்டும் ஆயுதங்கள் வைத்து கொல்லாம் என்ற ஒப்பந்தம்.... ஒப்பந்தம் என்றால் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்

  • @kalki7636
    @kalki7636 7 часов назад +6

    இதற்கெல்லாம் தலையை ஆட்டினா அப்புறம் ஹெஸ்புல்லாவுக்கு என்ன இருக்கு? ஈரான் என்ன செய்யிறது?

  • @SafetyKt
    @SafetyKt 9 часов назад +6

    ❤❤❤Free free Palestine ❤❤❤

  • @AbdulRahman-ci4jy
    @AbdulRahman-ci4jy 4 часа назад +1

    ஜோ மனிதனுக்கு சிந்தனைத் தெளிவு இல்லை அடி தாங்க முடியாமல் யுத்த நிறுத்தம் வந்தது இதை எல்லோரும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்

  • @HilmyHameed
    @HilmyHameed Час назад

    Nandri thalaiva

  • @IbrahimSaid-vu3jg
    @IbrahimSaid-vu3jg 4 часа назад

    Nice speech brother

  • @MohamedRamali
    @MohamedRamali 6 часов назад +5

    ஹிஸ்புல்லா வின்
    அடி
    இஸ.ரேலுக்கு இடி

  • @rayanrasa2203
    @rayanrasa2203 3 минуты назад

    Thank you for all news

  • @sivapragdhs7878
    @sivapragdhs7878 3 часа назад

    கரெக்டா சொல்றீங்க சூப்பர் மாயன்

  • @navaz2729
    @navaz2729 7 часов назад +3

    Isreal must leave occupied land in Palestine

  • @VinodMenon-e9z
    @VinodMenon-e9z 4 часа назад +2

    ❤❤❤love🇮🇱 and respect❤❤❤❤❤India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤

  • @AnzilKhan-k8i
    @AnzilKhan-k8i 7 часов назад +13

    Hisbulla win 🎉🎉

    • @TKV_
      @TKV_ 6 часов назад +3

      israel : pona masam dhana hiz leader nasrullah, shukr ellathayum thookunom😂😂😂

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 6 часов назад

      ​@@TKV_hamas kooda ceasefire deal podadhavan adhu thaavan kooda podum podhu yosikkanum

    • @SadiqSathick-bz6lj
      @SadiqSathick-bz6lj 4 часа назад

      ​@@TKV_ thalaiavargala thuukita isreal periya pudingiya

    • @asanmohamed1956
      @asanmohamed1956 2 часа назад

      ​​நீ எப்படா இஸ்ரேல் நாட்டில் குடியுரிமை வாங்குன😂😂😂 பாத்து பத்திரமா இரு பக்கத்துலதான் ஹிஸ்புல்லா 😂😂

  • @NymphasJoseph
    @NymphasJoseph 9 часов назад +3

    Thank you

  • @seekimheng8929
    @seekimheng8929 9 часов назад +2

    Tq you very good updates 👏👍👍❤

  • @senthilmallar241
    @senthilmallar241 9 часов назад +28

    ஹிஸ்புல்லாஹ் வ முடிச்சுட்டானுங்க மொத்தமா

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 9 часов назад +3

    தோழர் ஹெஸ்புல்ல அமைப்பை அறிகிறோம் என்று சொல்லிவிட்டுலெபனென் மக்களைகொன்று விட்டு லெபனான் அரசோடு ஒப்பந்தம் போடுவது எப்படி

  • @வேதமணிமகிழன்
    @வேதமணிமகிழன் 9 часов назад +17

    தரவுகளை வைத்து கொண்டு வீடியோ வுக்கு வீடியோ உங்கள் உளரல்களின் முறன்பாடுகள் உள்ளதே அப்பப்பா மிக பயங்கரம்

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 8 часов назад

    Nalla seithigal nandri Thambi Karthik

  • @rrazak74
    @rrazak74 8 часов назад +2

    U hav read Israel conditions..hope u can share Lebanon conditions too so we can see if the treaty is fair or not..thks

  • @Abdul-ne7bq
    @Abdul-ne7bq 5 часов назад +2

    Lebanon not only Muslim contry cristians more then 30% not eazy to Israel

  • @sasikaran2684
    @sasikaran2684 6 часов назад

    தரமான விளக்கமான பதிவு

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 8 часов назад +18

    இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீராது ஆனால் ஹெஸ்பல்லா ஒப்பந்தத்தை மீறும் 100/100%

    • @jobschennai814
      @jobschennai814 8 часов назад

      Teeveravathi isreal sonnata saitatu kidayaat

    • @jobschennai814
      @jobschennai814 8 часов назад

      பயங்கரவாத இஸ்ரேல் வாக்குறுதி அளித்த எதுவும் செய்தது கிடையாது

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 6 часов назад

      because hizbullah ku payamna ennanu theriyadhu

    • @asanmohamed1956
      @asanmohamed1956 2 часа назад

      ஆமாவா வரலாறு படிச்சிருக்கீங்களா😂😂😂

  • @saranmaha007
    @saranmaha007 9 часов назад +2

    ஒருவழியா முடிந்தால் சரி

  • @mohideenmohideen8513
    @mohideenmohideen8513 9 часов назад +41

    ஏனெனில் லெபனானின் போராளிகளால் இஸ்ரேலின் சூத்து கிழிக்கப்பட்டது

    • @SadiqAsr
      @SadiqAsr 9 часов назад +5

      😂😂😂😂😂👌

    • @nasiraliu631
      @nasiraliu631 9 часов назад +1

      கிழிஞ்சது ஹிஸ்புல்லா சூத்து தான் 😂😂😂😂 ஹமாஸ அம்போனு விட்டது ஹிஸ்புல்லா

    • @arulraja4629
      @arulraja4629 9 часов назад +11

      இப்படித்தான் நீங்க சுய இன்பம் அடையனும்

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq 9 часов назад

      ​@@SadiqAsrசண்டையை துவக்கிய ஹமாஸ் நிலைமை ??
      இனி ஹமாஸ் ஹிஸ்புல்லாஹ் வை நம்பாது
      ஷியாகள் (ஹிஸ்புல்லாஹ் &சிரியா &iran )ஒன்று சேர்த்து விட்டாங்கள்
      சன்னி ஹமாஸ் நிலைமை??
      இஸ்ரேல் corner செய்து விற்றாகள்

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 9 часов назад +7

      தவறான வார்த்தை ஆனாலும் சூப்பர்

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 6 часов назад

    ஹலோ மிஸ்டர் கார்த்தி கொஞ்ச நாளைக்கு போர் அப்டேட் விடுங்க. வேற டாபிக் பற்றி பேசுங்க.. 🌹🌹🌹🌹

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 6 часов назад

    🙏

  • @cristopercristoper4060
    @cristopercristoper4060 9 часов назад +4

    யாராக இருந்தாலும் மனித உயிர்கள்

    • @Gamesticktamil
      @Gamesticktamil 9 часов назад

      முஸ்லிம்கள் அப்படி பார்க்க மாட்டார்கள்

    • @Gamesticktamil
      @Gamesticktamil 8 часов назад

      முஸ்லிம் கலாம் அது தெரியாது

  • @MohomedSarook-w2y
    @MohomedSarook-w2y 8 часов назад +2

    அப்போ லெபனானுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்குமா?

  • @haroonstravelworld
    @haroonstravelworld 8 часов назад

    So nice to hear bro

  • @christurajL-z4i
    @christurajL-z4i 8 часов назад +2

    Appada. Perumoochi. Vittachi. Sundhandhira. Katru. Swashikka. Mudiyuma. Amen!.

  • @balabalalatha3914
    @balabalalatha3914 7 часов назад

    Super Anna🙏🙏

  • @blueline5584
    @blueline5584 7 часов назад +10

    இஸ்ரவெல் சரன்டர் உயர்த்தி பேச வேண்டாம்

  • @itnerisa
    @itnerisa 7 часов назад

    I hope bro unge nalle manesu irukku sweet heart ❤️

  • @HaneefaHaneefa-w5v
    @HaneefaHaneefa-w5v 6 часов назад

    டூ😢 ரஷ் 1:01 1:04 1:05 1:05 1:05 1:05 1:06 1:06 1:06 1:06 1:07 1:07 1:07 1:07 1:08 ரஷ்

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 9 часов назад +1

    ❤❤ superb ❤❤

  • @UbaidullahZ-y4d
    @UbaidullahZ-y4d 8 часов назад +8

    இஸ்ரேல் பொட்ட நிபந்தனைகள மட்டம் தான் சொன்னிங்க லேபனான் பொட்ட நிபந்தனைகள நீங்க சொல்ல இல்லயே 😂😂

  • @sramesh1606
    @sramesh1606 9 часов назад

    I appreciate your hardwork Aiyaa

  • @ayishakareem187
    @ayishakareem187 9 часов назад +13

    எங்கடா பாவாடை சங்கீ யா காணோம் 😂😂

    • @shakirshakur4125
      @shakirshakur4125 9 часов назад

      Kulaikim Israel sangihal😂

    • @Gamesticktamil
      @Gamesticktamil 9 часов назад +1

      துலுக்கர் தேசத்தில் இருந்து வந்தேன் தமிழ்நாட்டுக்கு ஆ ஊ ஆத்தாடி ஆத்தாடி அஸ்ஸலாமு அலைக்கும் வாவ் சூப்பரான ஒரு தமிழ்நாடு துருக்கியிலிருந்து வந்துவிட்டோம் இங்கேய போட்டு குட்டி போட வேண்டியதுதான் ஏஜில் சரத் வாடி பன்னிக்குட்டி போடுடி முஸ்லிம்கள் பிறந்து இந்த தமிழ்நாட்டை ஆள வேண்டும் ஆயிஷா பன்னிக்குட்டி மாதிரி பெத்து போடு தாடி தாடி கும்பல் மட்டும் தான் இருக்கலாம் அல்லாஹ்வுக்கு அக்பர்

    • @importantinfovideos824
      @importantinfovideos824 8 часов назад

      பெண் id peru vaikaatheenga unga perla vaanga! Islaamiya penai kevala padutha vendaam!

    • @importantinfovideos824
      @importantinfovideos824 8 часов назад

      பெண் id peru vaikaatheenga unga perla vaanga! Islaamiya penai kevala padutha vendaam!

    • @Gamesticktamil
      @Gamesticktamil 8 часов назад

      ஆ ஊ ஆ ஆ தாடி தாடி தாடி துருக்கியிலிருந்து தமிழ்நாட்டுக்கு சூப்பரா இருக்கு பன்னிக்குட்டி பெட்டு போறியா ஆயிஷா தமிழ்நாடு நமக்கு தான் முஸ்லிம் தாடி தாடி தாடி அல்லா குவாக்கு பாரு

  • @NijamudheenTA
    @NijamudheenTA 8 часов назад +1

    இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் வேஸ்ட் இஸ்ரேல் நோட் follow

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 9 часов назад +3

    இத்தனை உயிர் பழி தேவையா? By Naattaraayan

  • @SafraSana
    @SafraSana 8 часов назад +1

    Hizbullah :- irunga bai Lebanon mudivedutha pothuma appuram nanga ethukku irukom 😂😂😂

  • @FaleelFarzan
    @FaleelFarzan 5 часов назад

    Idhu sarivaeaadhu

  • @HaseeNArT
    @HaseeNArT 9 часов назад +13

    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @zulficarmowlana6837
    @zulficarmowlana6837 7 часов назад +1

    இஸ்ரேலா இது. நம்ப முடியவில்லை. இப்படி இறங்கி போச்சு.

  • @FaleelFarzan
    @FaleelFarzan 5 часов назад

    Hasan naseullah ismail habitat kolai perum aniyayam

  • @simplysarath3936
    @simplysarath3936 9 часов назад +2

    குட் பேட் அக்லி ரிலீஸ் அப்டேட் தரீங்களா அண்ணா

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 часа назад +1

    😅😅😅😅 சிரிப்புதான் வருது இஸ்ரேல் இரண்டுமாதம் ட்ரம்ப் வருகைக்காக இதைசெய்கிறுது.வந்தபின்பு அடிபலமாவிழும்ஹிஸ்புல்லாவுக்கு.அதற்குள் பலதவறுகளை செய்யும்ஹிஸ்புல்லா அதைகாரணமாவைத்து அடிக்கும்இஸ்ரேல்.

  • @babababa2566
    @babababa2566 8 часов назад +7

    அம்சங்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு சாதகமாகவே உள்ளன...

  • @ayazullah1200
    @ayazullah1200 8 часов назад +16

    சில வருடங்களுக்கு முன்ன உலக🌎 வரை படத்தில்
    இல்லாத நாடுக்கு
    எலலை தேவையா.?
    மற்ற வர்களின் நாட்டுக்குல் புகுந்து தங்களது நாடு என்று உரிமை கொண்டாடும் இவர் கள்.

    • @holylife7603
      @holylife7603 5 часов назад +1

      பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த இடத்தில் மறுபடியும் வந்து வாழ்வதை விரும்பாத தீவிரவாதிகள்

  • @starsaleem96
    @starsaleem96 9 часов назад +63

    இப்போ புரியுதா யாரோட பலம் அதிகம்னு
    அல்லாஹ் போதுமானவன்

    • @CommumistChina
      @CommumistChina 9 часов назад +17

      அப்ப ஏன் இவ்வளவு மக்கள் சாவ தடுக்கல...

    • @mohamedaslam3715
      @mohamedaslam3715 9 часов назад +9

      அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அல்லாஹ் நாடினால் வெற்றியும் தருவான் தோல்வியும் தருவான்.

    • @Gamesticktamil
      @Gamesticktamil 9 часов назад +8

      ​@@mohamedaslam3715 முகமது நபிக்கு அல்லாஹ் என்று வெளிப்படுத்தியது சாத்தான்

    • @arulraja4629
      @arulraja4629 9 часов назад

      @@mohamedaslam3715 அப்போ அல்லாஹ் 75 வருஷமா உங்களுக்கு தோல்வி மட்டுமே கொடுகுறார் என்றால் ,தப்பு உங்க side தானே ப்ரோ

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq 9 часов назад +16

      ​@@mohamedaslam3715கிளுஞ்ஜது....
      இதில் இஸ்ரேல் தான் மிக பெரிய வெற்றி பெற்று இருக்கிறது
      மிகவும் புத்திசாலிதனமான நகர்வு
      இனி ஹிஸ்புல்லாஹ்வுக்கும்
      லெபனன் goverment க்கும் இடையே தலைவலி
      Iran இனி. ஹஸ்புல்லாஹ்வுக்கு fund ஒதுக்க வேண்டும்
      பழைய படி ஸிரோ விலிருது துவங்க வேண்டும்
      iran நாட்டை மீண்டும் பிச்சை காரா நாடக இஸ்ரேல் வைக்க முடிவு
      இனி ஹிஸ்புல்லாஹ் விற்கு north லெபனன்ள் மட்டுமே வேலை
      என்ன வேலை??
      பஸ் ஸ்டாண்ட் பிரியாணி ஆண்டா தான்

  • @Hi-hw6bo
    @Hi-hw6bo 6 часов назад

    After a year of fighting, Hezbollah has lost its leader, its entire top leadership, most of its weapons depots, all its pagers, thousands of terrorist fighters and control of Lebanon’s southern border with Israel.
    Was it really worth to tie their cause to Hamas’ on Oct. 8th?

  • @SafetyKt
    @SafetyKt 9 часов назад +13

    ❤❤❤Alhamdulillah ❤❤❤

  • @SafraSana
    @SafraSana 8 часов назад +1

    Sari pa .Hizbullawa azhikuromnu thaane Israel padai ulla pochi 😂😂😂

  • @kpalanisamy5530
    @kpalanisamy5530 7 часов назад +10

    ஹமாச காப்பாத்த தானே இஸ்புல்லா வந்தான் காப்பாத்துனா அவனை காப்பாத்திக்கிட்டான், பல தலைகளை இழந்ததுதான் மிச்சம்

  • @varadharajanvaradhan4964
    @varadharajanvaradhan4964 10 часов назад +1

    Super

  • @abishekabishek4194
    @abishekabishek4194 9 часов назад +10

    Isreal ❤❤❤

    • @SafetyKt
      @SafetyKt 9 часов назад +3

      Isreal Trousers kilinchu pochu 😂😂

    • @johnyjoe624
      @johnyjoe624 9 часов назад +2

      Poda su su

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq 9 часов назад

      ​@@SafetyKtமுட்டாள் முமீன்
      இஸ்ரேல் ஒரு கல்லில் 10 மாங்காய் அடித்து இருக்கான்
      இனி ஹிஸ்புல்லாஹ்வுக்கு லெபனோனில் என்ன வேலை இருக்கும்
      ஹமாஸ் க்கு துரோகம் செய்து விட்டது ஹிஸ்புல்லாஹ்
      ஹமாஸ் நிலைமை ??

    • @Gamesticktamil
      @Gamesticktamil 8 часов назад +2

      ​@@SafetyKt irnga Bhai suni shai uirku bhai

    • @Maverick_22353
      @Maverick_22353 8 часов назад +1

      ​@@SafetyKtkilincha chu makkala kapathurangala Hamas hezhabulla mari makkala ketayamava payanpaduthitu erukanga 😅😅

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 часов назад

    Iran vs Israel Vopantham than siranthathu. Free 🇵🇸, ini yentha vagai lum Isreal por uerpada karanamai iruka koodathu nu vopantham, Gaza, west bank, Lebanon maru seeramaipu Israel government saithu koduka vendum. Yendra vopantham.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 часов назад

    Ini por varathu middle East la.

  • @sirukilisirukili9712
    @sirukilisirukili9712 10 часов назад +1

  • @Btmmurshid
    @Btmmurshid 3 часа назад

    USA UK ஒளிஞ்சாலே எந்தப் பிரச்சைனையும் இல்ல

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 5 часов назад +1

    Israel❤

  • @ponravichandran5948
    @ponravichandran5948 6 часов назад

    இவிங்க சண்டை ஓயாது இது எல்லாம் சும்மா

  • @MhmdfaisFais
    @MhmdfaisFais 7 часов назад

    Ellathukum kaaranam hams than nu solringa.. but antha war a Hamas start panrathuku munnale Israel Enna pannichu nu ungaluku theriyuma bro

  • @mohamedfasil6850
    @mohamedfasil6850 8 часов назад +1

    Anna Anna Anna paitiyaharanuku solrapola solragka

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 6 часов назад

    இதுநிலைக்காது

  • @PowerfdoPowerfdo-xb6je
    @PowerfdoPowerfdo-xb6je 8 часов назад +4

    கிஸ்ப்புல்லாக்களுக்கு சோந்தமாக ஒரு நிலம்கிடையாது அவன் லபனானில்லிருந்துகொண்டு லபணான்மக்களையும் லபனான் நிலத்தையும் வினடிக்கிரான் இனி ஒரு போர்வந்தால் ,,லபணான் இருக்குமா?

  • @rafibashabasha5914
    @rafibashabasha5914 7 часов назад

    Yusbullah adicha adi appadi 😂😂😂

  • @UbaidullahZ-y4d
    @UbaidullahZ-y4d 8 часов назад +1

    Israel 😂வாய்பில்ல ராஜ😂😂

  • @MdRisna
    @MdRisna 3 часа назад

    Israel tayad aahitaga nalla rest aduga

  • @mohammadmohammad2473
    @mohammadmohammad2473 8 часов назад

    ஹாஷாவின்சமாதானத்தின்நிலைஎன்ன

  • @Mohamedsadiqhamas2978-w6k
    @Mohamedsadiqhamas2978-w6k 9 часов назад +4

    ☝️❤✌🇵🇸🇱🇧🇹🇷🇸🇾🇮🇷🇮🇶✌️☝️
    ❤❤❤❤❤❤
    🤍🤍🤍🤍🤍

  • @123Ah_always
    @123Ah_always 6 часов назад

    Adi patitaan masirule mannu othelaiyaam😂

  • @asiknew8667
    @asiknew8667 7 часов назад

    Wantherien kandicion eappadi

  • @FaleelFarzan
    @FaleelFarzan 5 часов назад

    Hisbollah meendrum israilku adikonm

  • @kiruthikasriindustries001
    @kiruthikasriindustries001 9 часов назад

    Yavanthu patha pothum...

    • @kiruthikasriindustries001
      @kiruthikasriindustries001 9 часов назад

      Kar ne open pannaerthu un chennal pakuren but ..sup nan un chennal ve2 porene😊

  • @yourdude7616
    @yourdude7616 6 часов назад

    Bro new update izrail break the ceasefire news coming

  • @pantonymariyarokeantony8677
    @pantonymariyarokeantony8677 7 часов назад +2

    அடுத்த அட்டாக் ஈரான் தான் இருக்கு

  • @hajamaideen8776
    @hajamaideen8776 8 часов назад

    60days isrel en angu irukanum ithu santhegama iruku

  • @asmymohamed5647
    @asmymohamed5647 7 часов назад

    Wadina Kota baye wade athhariya amarikawath baluwa wade hariyanena .

  • @richirilmidan8972
    @richirilmidan8972 7 часов назад

    Ellathukuk karanum indha America than. Ella naadum sendhu Americava adikkanum

  • @mohamedrasakhabeeb6328
    @mohamedrasakhabeeb6328 9 часов назад +1

    யுனிபில் மிக்ஸர் சபுட்டுகிட்டு இருந்த பயந்தாங்குள்ளிகள்

  • @AbdhullahAbdhullah-u2f
    @AbdhullahAbdhullah-u2f 8 часов назад

    Icc teerpu Israel iranuwam piradamar udan teevirawaadihal

  • @mohammedazmi1954
    @mohammedazmi1954 9 часов назад +1

    Ithellam nambura madiriya irukku😂😂😂