குரக்கன் மா புட்டும் கீரைப்புட்டும் | Kurakan puttu & kerai puttu | Healthy & easy breakfast recipe
HTML-код
- Опубликовано: 20 янв 2025
- வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு மிகவும் நல்ல, சத்தான குரக்கன் மா வச்சு ஒரு புட்டும், அதோட கீரை சேர்த்து குரக்கன் மா கீரைப்புட்டும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. இந்த குரக்கன் பூட்டோட நல்லெண்ணய் கொஞ்சம் விட்டு அதோட சக்கரையும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
Timestamp - நேர குறிப்புகள்
குரக்கன் மா கீரைப் புட்டு - Finger millet Keerai puttu : 00:26
குரக்கன் மா புட்டு - Finger millet puttu : 5:54
Ingredients for jaffna style Finger millet puttu & Keerai puttu | யாழ்ப்பாணத்து குரக்கன் மா புட்டு மற்றும் கீரைப்புட்டு செய்ய தேவையான பொருட்கள்
குரக்கன் மா - Finger millet
உப்பு - Salt
வெங்காயம் - Onion
தேங்காய் பூ - Scraped coconut
மாங்காய் - Mango
பச்சை மிளகாய் - Green chili
முளைக்கீரை - Amaranthus viridis
#puttu #KurakanPuttu #KeeraiPuttu #KurakanKeraiPuttu #yarlSamayal #Jaffna #யாழ்ப்பாணம்
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
Wow super super 👌👍😍
Thank you so much😍😍
ஆரோக்கியயமான புட்டு மாங்காய் சேர்ப்பது பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துகள்.
மிக்க நன்றி, இதைப்போல செய்து பாருங்க. 💖 பாத்து சொல்லுங்க,
Super ma
mikka nantri. 😍
Healthy Puttu Super 👍
Thank you so much 💖
Aarumai amma👌😍
😍 mikka nantri
சூப்பர் அம்மா பாக்கவே
வாய் ஊறுது
செய்து சாப்பிட்டு பாருங்க, பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
நன்றாக இருக்கின்றது அம்மா 🥰🥰
மிக்க நன்றி. 💖
கலக்கலான ஆரோக்கியமான பதிவு.⭐⭐மிக்க நன்றிகள்🌺🌺
மிக்க நன்றி. நீங்களும் செய்து பாருங்கவன். பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
Super
Thanks 💖
நன்றாக இருக்கின்றது
மிக்க நன்றி.
Helthy & Yummy Recipe....!
Thank you so much 💖
👌👌👌👌
💖💖💖💖
அருமை அம்மா. நன்றி 🙏🙏
மிக்க நன்றி மகள் ❤️❤️
Amma aatiraichi paal curry recipe please
sure, mika viraivil pathiverrukintrom.
I tried the recipe and it was delicious. Thanks amma. Keep up the great work.
Thanks a lot💖 sure try to upload more videos.
Oh very nice, didn't know you can add mango too, looks very tasty. I have tasted with jaggery before. Nicely explained.
Thanks a lot 💖 yes, adding mango give a nice flavor.
Super ma
😱😱😱😱
😍😍
😋😋😋😋
💖💖
குரக்கன் பிட்டும் மரவள்ளிக் கிழங்கும் நல்ல இணைப்பு ( கொம்பினேசன்)
ஓம். நல்ல இணைப்பு தான். 💖
Super
Thanks💖💖
Super ma
thanks ma ❤️