ஹாய் சித்ரா மாமி எப்படி இருக்கீங்க.நீண்டநாள் ஆகிவிட்டது. சில காரணங்களால் ரொம்ப அலைச்சல் என்னால உங்க வீடியோ பார்க்க முடியவில்லை. சரி பொறுமையாக பார்த்துக்கலாம். இன்றைய ரெசிபி சூப்பர். நான் முள்ளங்கி சாம்பார் உருளை காரகறி செய்வேன். சேப்பங்கிழங்கு இனி செய்துபார்க்கிறேன்.
முள்ளங்கி சாம்பாருக்கு தாளித்து கொட்டவில்லை. முள்ளங்கி சாம்பார் என்று சொல்லி விட்டு வெங்காயமும் சேர்த்து இருப்பதால் முள்ளங்கி வெங்காய சாம்பார் என சொல்லி இருக்கணும்.
HAI CHITHRA நான் ,என் அம்மாவ நமஸ்காரம் பண்ண போயிருந்தேன் சித்ரா அவங்க ஆசி மொழி இதுதான் " போன பொறந்த நாளப்போ ஒம்மனசுக்கு ரொம்பவும் பிடிச்ச சித்ராவ ,அதுவும் அறுபதாவது பிறந்த நாள்ள சந்திச்சன்னு சொல்லி சந்தோஷப்பட்ட . இனியும் சித்ராவோட நட்பு தொடரட்டும் ஒனக்கு . மனசுக்கு பிடிச்சவாளோட பேசி பழகறது நம்ம மனசுக்கு சந்துஷ்டியும் ஒடம்புக்கு ஆரோக்யமும் கிடைக்கும் அது ஒனக்கு கிடைக்கட்டும் .அவாளுக்கும் ( உங்களுக்கு ) என் ஆசிர்வாதம் அப்படின்னு சொன்னா சித்ரா போன வருஷம் ஜுன் 17 ந் தேதி ஜிஷ்டா ல உங்களை முதன் முதலா சந்திச்சேன் சித்ரா உங்களுடனான தொடர்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் பெருமையும் தருகிறதுன்னா அது மிகையில்லை சித்ரா நன்றிகள் பலப்பல இனிய சித்ரா❤❤❤❤🥰🥰🥰🥰🥰
Hi mam. After a long time I am watching your video. Because I have shifted my residence from T nagar to KK Nagar last week. Nice samayal. Tomato chutney is awesome. Keep rocking mam 😊😊😊
Hai chitrama today in my house also araituvitta mullangi sambar without onion with beetroot poriyal as you did two days back. It has come yummy and tasty
Very lovely and tasty recipes 😢
Sambar and curry amazing madam
samyial as usual super with nice combination. We missing measurement why mam
👌👌👌👌👌👌👌
Mam made radish and drumstick sambar 🎉🎉🎉
Good evening mam, awesome vlog awesome cooking I like you very much mam, iam ur fan.
Hallo chithuma eppavum pola super arusuvai idu chithra suvai andal blessings kannamma ellorukkum
Thank you 🙏
No thakkali in sambar?
No
ஹாய் சித்ரா மாமி எப்படி இருக்கீங்க.நீண்டநாள் ஆகிவிட்டது. சில காரணங்களால் ரொம்ப அலைச்சல் என்னால உங்க வீடியோ பார்க்க முடியவில்லை. சரி பொறுமையாக பார்த்துக்கலாம். இன்றைய ரெசிபி சூப்பர். நான் முள்ளங்கி சாம்பார் உருளை காரகறி செய்வேன். சேப்பங்கிழங்கு இனி செய்துபார்க்கிறேன்.
Thank you 🙏
Super 👌👌👌
Tempting mullangi sambar, yummy cheppankizhangu kari and tasty kara chutney, are nice recipes, sister!
சாம்பாருக்கு கடைசியாக தாளிச்சா நல்லா இருக்கும்
உங்களுடைய சமையல் வீடியோ அனைத்தும் சந்தோஷத்தை கொடுக்கிறது
Me too
Nice Cooking Vlog Mam and Sambar is Very Yummy😋😋👌👌🙏🙏
Very nice recipes. ❤️🙏
Hi Chitra, h r u?
ஓர் சிறிய ஆலோசனை,
முள்ளங்கி பித்த தன்மை உள்ள ஒரு நீர் காய், எனவே எப்போதும் தனியாக வேக வைத்து தான் சேர்க்க வேண்டும்,
👍 okay
Give me some reference for deep cleaning in kitchen
Take your maids help rwmove all j7nk and stiff into goni and clean everything with soap and detergent
பருப்போட வெந்த முள்ளங்கிய பாக்கும் போதே சாம்பாரோட சுவை தெரியறது 😋😋😋😋
என்னோட பேவரைட் சேப்பங்கிழங்கு சூப்பர் சித்ரா
முள்ளங்கி சாம்பாருக்கு தாளித்து
கொட்டவில்லை. முள்ளங்கி சாம்பார் என்று சொல்லி விட்டு
வெங்காயமும் சேர்த்து
இருப்பதால் முள்ளங்கி வெங்காய சாம்பார் என சொல்லி இருக்கணும்.
Enaku ena painrathu oru tips koduga akka
HAI CHITHRA நான் ,என் அம்மாவ நமஸ்காரம் பண்ண போயிருந்தேன் சித்ரா
அவங்க ஆசி மொழி இதுதான்
" போன பொறந்த நாளப்போ ஒம்மனசுக்கு ரொம்பவும் பிடிச்ச சித்ராவ ,அதுவும் அறுபதாவது பிறந்த நாள்ள சந்திச்சன்னு சொல்லி சந்தோஷப்பட்ட . இனியும் சித்ராவோட நட்பு தொடரட்டும் ஒனக்கு . மனசுக்கு பிடிச்சவாளோட பேசி பழகறது நம்ம மனசுக்கு சந்துஷ்டியும் ஒடம்புக்கு ஆரோக்யமும் கிடைக்கும் அது ஒனக்கு கிடைக்கட்டும் .அவாளுக்கும் ( உங்களுக்கு ) என் ஆசிர்வாதம் அப்படின்னு சொன்னா சித்ரா
போன வருஷம் ஜுன் 17 ந் தேதி ஜிஷ்டா ல உங்களை முதன் முதலா சந்திச்சேன் சித்ரா
உங்களுடனான தொடர்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் பெருமையும் தருகிறதுன்னா அது மிகையில்லை சித்ரா
நன்றிகள் பலப்பல இனிய சித்ரா❤❤❤❤🥰🥰🥰🥰🥰
🙏🙏🙏
@@chitramuraliskitchen 🙏🙏
Always ur special to me
I need to buy kalchetti
You add mullangi to paruppu..will you not do Mahaneivedhyam with rice, paruppu ghee to Lord..
Hi akka. Super. Nanum sapagakalagu painran but athu otama varala
I request you to try the recepie without onion and garlic one day 😊😊
Lovely recipes making sambar myself today, sepangilangu always looks tasty, dosai chutney super.
All r my favorite dish super mam 🎉🎉
Mam.santosamana.matha.pirapu.valtukal
vanakkam mam
Good afternoon
apappaaaaa, super super mouth watering combo mam.
சூப்பர்
வெங்காயம் பூண்டு சேர்த்தாமல் ,சமையல்
குறிப்புகள் வேண்டும்
நாள் கிழமைகள்,பூஜை தினங்களில் எல்லோரும் வெங்காயம் பூண்டு உணவுகள் சாப்பிடமாட்டார்கள்
Okay
All the recipes very nice
Why no saree
Sambar, chepakizhangu, chutney everything superb Madam🥰🙏
Friday samayal super mam
சேப்பங்கிழங்கை டைரக்டாக வேக வைக்கலாமா
Yes
தனியா வேக வைத்து தோலுரித்து தானே செய்யணும்.??
முள்ளங்கி சாம்பார்,
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்.
👌 சூப்பர் matching.
Mouthwatering Chitra dear🎉🎉❤❤
Good evening mam. Nice mullangi sambar, sepangizhangu roast and kaara chutney 👌👌
Very tasty menu Mam 👍🌹
Your kitchen is very neat
Just routine daily cooking.Something new and different pl
Vanakkam mam thank you mam chatni recipe pootteenga naan ketka erunthen mam chatni recipes neraiya Poodunga mam
சூப்பர் ரெசிபி அம்மா ❤
Hi healthy recipe super 🙏👍👍
Hi mam. After a long time I am watching your video. Because I have shifted my residence from T nagar to KK Nagar last week. Nice samayal. Tomato chutney is awesome. Keep rocking mam 😊😊😊
or school purpose ah.
Super mam kalchetti shop
Everything is super am waiting for aadi specials. ❤
Yummy samayal
Super ma 😍😍
Super lunch combo mam .
Today samayal super recipe very nice chitra ma👌👌
Yummy today menu
Good afternoon mami
Yummy samayal 👌👌👌👌
Sambar 👌👌chutney yummy😋😋
Yummy seppankizangu curry and tomato chutney
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் சேப்பங்கிழங்கு காரக்கறி முள்ளங்கி சாம்பார் தோசை காரச்சட்னி சூப்பர் சூப்பர் மா
Very healthy recipes 👍
EXCELLENT MULLANGI SAMBAR AND SUPERB SEPPANGIZHAGHU KARA CURRY
WONDERFUL KARA CHUTNEY... SUPERB CHITHU MA
Hi Mam
Super Recipe Chitra 👌👌👌❤❤ Selvee 🇲🇾
Semma recipes yet again 😍😍
Hai chitrama today in my house also araituvitta mullangi sambar without onion with beetroot poriyal as you did two days back. It has come yummy and tasty
Nice
Good evening chitra mam excellent recipes ur chudi was fabulous
Hello ma'am! Today you have prepared yummy sepankizhangu curry, radish sambhar and tiffen sidedish kaara chutney. Looks delicious.👌🏻 Thank you ma'am 🙏🏻
Super
Try to put receipe without onion and garlic
Hi ma. Me first comment