உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யனும் அப்டீன்னு நினைக்கக் கூடிய நேர்மையான, கள்ளம் கபடமில்லாத Doctor.....வாழ்க நீடூழி... வளர்க உமது சேவை... இறைவனின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு
Very useful, doctor. My experience is that ginger solidifies mucus in the lungs causing more cough with chest pain. Too much ginger causes asthmatic symptoms. S Chitrai Kani
Vera useful tips dr. Thanks. Ippa yennoda sonku running nose starting. Unga videola search panni parthen.Thanks sir. Hot water or ordinary waternu sollala.Anyway Thankyou so much.I am Ratha.
நல்ல பதிவு சார் அருமையான கருத்து வாழ்த்துக்கள் உன் சார் இது மாதிரி நிறைய ப்ரோக்ராம் போடுங்க மக்களுக்கு நிறைய விழிப்புணர் கிடைக்கும் தயவு செஞ்சு உங்களுடைய குடும்பம் பல்லாண்டு வாழ்க சார் இந்த வெயில் காலத்துல ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படின்னு சார் நாங்க எல்லாம் விவசாய மக்கள் அதனால போதுமான தண்ணீர் எவ்வளவு தயவு செஞ்சு சொல்லுங்க சார் ப்ளீஸ் சார் இந்த உணவு
thanks Doctor for point not to follow the as mistakes so i will follow as turmeric milk and hot water for drinking with also steam to recover the cold 🥹👍👌🙏🏻
Very useful tips doctor last week i have started running nose after i make rasam after i got serious cold and flame I went emergency service hospital now I take antibiotics.
Good evening sir En 5 vayasu paiyanukku continue cold fever mukkiyama cold sali pidichikkitte irukku sir Oru maasathukku oru thadavai problem sir please help
Sir சளி இருமல் தொல்லை அதுவும் இரவு வந்ததால் ஐயோ இந்த சளி இருமல் நல்ல syrup name சொல்லுங்க சார் உங்களுக்கு புண்ணியமா போகட்டும் முதலில் இப்போது clear ஆகிவிட்டது பிறகு நீங்கள் சொல்லும் அனைத்தும் பின்பற்றி இனி வரும் காலங்களில் சளி வரவிடாமல் பாதுகாத்து கொள்கிறேன் இந்த இருமல் மட்டுமே போய் விட்டாள் எனக்கு நல்ல தூக்கம் வரும்
உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யனும் அப்டீன்னு நினைக்கக் கூடிய நேர்மையான, கள்ளம் கபடமில்லாத Doctor.....வாழ்க நீடூழி... வளர்க உமது சேவை... இறைவனின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு
Thankyou. Sir.
நீங்கள் புன்னகை முகத்தோடு கொடுக்கும் வீடியோ ரொம்ப பிடித்து இருக்கின்றது . தொடரட்டும் உங்கள் மக்களுக்கான சேவை வாழ்த்துக்கள். 🎉🎉🎉
சார் உங்க சிரித்த முகமும்,இனிமையான பேச்சு உடன் கூடிய மருத்துவ சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.தொடர்க உங்கள் சேவை.நன்றி.
அருமையான பதிவு
மனித குலத்தின் ஆயுளை அதிகரிக்கும் வார்த்தைகள் DR
சளிபிடித்த காலங்களில் செய்யவேண்டியதை தெளிவாக கூறினீர்கள் நன்றி🙏
தி னமும் உங்களை பற்றி தான் பேச்சு sir. அருமை.
You are a real Peoples doctor 🎉🎉❤
அருமையான, அழகான பதிவு
கண்டிப்பாக ஷேர் செய்கிறோம் டாக்டர்.உஙகள் சேவையைப் பற்றி நேரடியாகயாகவும் என்னால் முடிந்தவரை சொல்கிறேன் டாக்டர்.
நன்றி
Sleep
Liquids
Soup
Milk with turmeric
Juice
No alcohol
Ginger plain tea
அருமையான விளக்கமாக கூறினீர்கள டாக்டர நன்றி
Thank you for your valued information 🙏🏻
ரெம்ப ரெம்ப நன்றி சார் பல பல நல்ல விஷயம் சொல்லிரீங்க ரொம்பபிடிதிருக்கு நீங்கள் நீண்ட காலம் நிலைத்து இருக்கனும் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very useful, doctor. My experience is that ginger solidifies mucus in the lungs causing more cough with chest pain. Too much ginger causes asthmatic symptoms. S Chitrai Kani
உருப்படியான ஆலோசனைகள்
நன்றி...டாக்டர்.
Very useful Doctor.. 👍need this video at this time… weather changes.. so most r having flu and cold…Tq Doctor 🙏.. God bless u 🇲🇾
Tq,very useful your simple with smiling face pleasant for us
மிகபயனுள்ளபதிவாகும் பலருக்கும்அனுப்பிவிட்டோம்அய்யா நன்றிவணக்கம்அய்யா
மிக்க. நன்றி... டாக்டர்...
நன்றி.
U r giving more valid information's sir.thank u so much
Thank you dr
Super sir very kind information useful video I will share it my family and friends TQ sir.
எனக்கு பனிநாள்வந்தால் மூக்கு அடச்சிமூச்சிவிடமுடியல சரிசெய்ய என்னசெய்யலாம் யாராவது கொஞ்சம் சொல்லுங்க செல்.கபிலர் சாலியாந்தோப்பு. தெண்ணாற்காடு
வணக்கம் sai ரொம்ப அழகா சொல்லி தரிங்க நன்றி
மிக அருமையான பதிவு 👍
We can eat banana, gooseberry, orange? In tat situation?
God bless you sir continue your work pls
Thank you for the information.
நுரையிரல் சளி எப்படி வெளியேற்றுவது
0
குப்பைமேனி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவும்
நன்றி நன்றி.சார்
Good very well explanation thanqqqqq you sir 👍
Good info
Neenga sonna instructions ellam a useful ah irukku sir thank you sir
Arumaiyana pathivu
Sir citrus fruits intake pathi oru video podunga sir
Vera useful tips dr. Thanks. Ippa yennoda sonku running nose starting. Unga videola search panni parthen.Thanks sir. Hot water or ordinary waternu sollala.Anyway Thankyou so much.I am Ratha.
அருமையான பதிவு 🙏
Iiio iiio iiio super sir vara mare Ice water kudecalama sir
Super Sir 💐💐💐💐
Thanks doctor 👍👍🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் ஐயா.
❤❤நன்றி
நல்ல பதிவு சார் அருமையான கருத்து வாழ்த்துக்கள் உன் சார் இது மாதிரி நிறைய ப்ரோக்ராம் போடுங்க மக்களுக்கு நிறைய விழிப்புணர் கிடைக்கும் தயவு செஞ்சு உங்களுடைய குடும்பம் பல்லாண்டு வாழ்க சார் இந்த வெயில் காலத்துல ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படின்னு சார் நாங்க எல்லாம் விவசாய மக்கள் அதனால போதுமான தண்ணீர் எவ்வளவு தயவு செஞ்சு சொல்லுங்க சார் ப்ளீஸ் சார் இந்த உணவு
நன்றிகள் ஐயா உங்களுக்கு வணக்கம் ஐயா
Indha timeku thevaiyaana padhivu miha nandri sir neenga sonna thulasi kasaayam nalla results tharudhu
பயனுள்ள தகவல்.நன்றி டாக்டர்
Thank you sir 🙏🙏🙏
Thank U So Much Dr.
Tanks docter 👍👏👏👏
Asthma medicine solunga sir
Arumai
Thank you very much Doctor for your kind information.🙏🙏💐
சளியுடன் ரத்தம் கலந்து வர காரணம் என்ன? அத எப்படி சரி செய்யுறது sir?
Baby s ku vida tha saliy ku Enna seiyanum sr plz rply pannuga serrr
Super ra sonnenga ayya
thank you so much sir this is very helpful for us
Sir unga routine work solluga
God bless you Doctor 🎉❤
thanks Doctor for point not to follow the as mistakes so i will follow as turmeric milk and hot water for drinking with also steam to recover the cold 🥹👍👌🙏🏻
Good morning sir very very good advice sir thanks 🙏
I don't know about your science Sir, but good Tea with less milk is good for cold in my experience. Milk increase mucus for me.
True.milk is not good
Sir Habit cough pattri solluga sir pls..
வாழ்த்துகள்வாழ்க வாழ்கவே கண்ணியமான வாழ்த்துகள்!
Very useful tips doctor last week i have started running nose after i make rasam after i got serious cold and flame I went emergency service hospital now I take antibiotics.
மிக்க,,நன்றி
Super very very great
Good evening sir
En 5 vayasu paiyanukku continue cold fever mukkiyama cold sali pidichikkitte irukku sir
Oru maasathukku oru thadavai problem sir please help
Semma attakasam top takker enjoy your post📪❤👍
Super sirrrr ❤
Good morning sir sir unga consultation enga varanum
பழங்கள் சாப்பிடலாமா சார்?
Yes doctor good and useful advice
Sir I have allergic so please explain.
4 month baby erukku palil manchal pottu kudikkala
Medicine for Continuous dry cough in night
Doctor black coffee very good when fever time drink
அருமையான ஆலோசனை டாக்டர் வாழ்த்துக்கள்
Sir en son 2 year.sali iruku.milk kudipan ana nattu sarkarai use pannalama sir
Very useful tips doctor ❤😊
Green tea sapadalm nga sir cold fever erukum podhu
Very very super sir ur speech is....curable disease.
One point DIFFERENCE About AYUSH other is very useful sir thankyou
GOOD SIR
Thank you very much Docter 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir சளி இருமல் தொல்லை அதுவும் இரவு வந்ததால் ஐயோ இந்த சளி இருமல் நல்ல syrup name சொல்லுங்க சார் உங்களுக்கு புண்ணியமா போகட்டும் முதலில் இப்போது clear ஆகிவிட்டது பிறகு நீங்கள் சொல்லும் அனைத்தும் பின்பற்றி இனி வரும் காலங்களில் சளி வரவிடாமல் பாதுகாத்து கொள்கிறேன் இந்த இருமல் மட்டுமே போய் விட்டாள் எனக்கு நல்ல தூக்கம் வரும்
Ascoril ls syrub
சாத்துக்குடி சாறு ஆரஞ்சு 🍊 பழச்சாறு நெல்லிக்காய் சாம்பார் தூதுவளை சூப் நன்கு உதவி செய்யும்.
Dr.Super
Super super super super super super super super super...sir
Thank you Dr. Please explain us how to deferenciate virul fever with Bacterial fever (infection).
நல்ல கேள்வி ... கண்டிப்பாக விளக்குகிறேன் தனியாக ஒரு வீடியோவில்
Thank you
Cough and throat pain which tablets?
Symbicort 160 தொடர்ந்து எடுக்கலாமா ங்க சார். எதாவது side effects வருமாங்க சார்
🙏🙏🙏 thanks 🙏
Thankyou so much for usefull video. At present I am suffering from cold and cough.your is very useful at this time TKS. Dr.
Very nice thambi
Good morning sir 🙏🏻🙏🏻🙏🏻
Useful vedio Dr.sir
Very useful msg sir
Yenakku one month Mela sali adikkadi pidichukkuthu sir please solution sollunga sir
Docter enakku mrng and evng mattum erumal,cold, throat pain erukku docter. Tablet pottute erundha nalla erukku.stop panna allergy start aagudhu. Lite a dust clean panna kooda odane thummal varudhu docter. Dust allergy permanent a cure panna mudiumanu sollunga please.
அய்யா நீங்க பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்