Who are these 8 Immortals who will come to help Kalki | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the Chiranjivis that are still living 1000s of years waiting for Kalki Avaratam. To serve him and help him in the Holy War of Righteousness
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #immortal #humans

Комментарии • 206

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  3 года назад

    You may also like these video 😍😎 Check the link below 🤘:
    1. யாரிடம் யாசகம் பெறவேண்டும் - ruclips.net/video/Fz23MGltclY/видео.html
    2. ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி வரலாறு - ruclips.net/video/-WL_-B-ypuU/видео.html
    3. Panjangam | Astrology Basics - ruclips.net/video/i4sdV6S5IxU/видео.html

    • @sundarrajan164
      @sundarrajan164 3 года назад

      Anna sivanantha paramahansar ra pathi sollunga anna ♥✨❤

    • @agmurugesan2659
      @agmurugesan2659 3 года назад

      Definitely ,Kalki Avatar will come . We need to find the birth place of Kalki - Shyambala

  • @Vetritamil1981
    @Vetritamil1981 3 года назад +3

    ஹா ஹா ரொம்ப நாளைக்கு அப்புறம் first like

  • @ksk6409
    @ksk6409 3 года назад +7

    கலியுகம் முடிவில் கல்கி அவதரிப்பார்

  • @anupriyam9364
    @anupriyam9364 3 года назад +5

    First like..potachu...
    Super as usual...ha ha ha.. Sami bayangrama plan pannuvar....👍

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 года назад

    Video vum super👍👍‌சாமி ஏதாவது பிளான் வச்சிருக்கும்னு சொல்லி தப்பிக்கற விதமும் 👍👍 சூப்பர் 😂😂😂😂😂

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 года назад +1


    ஆன்மீக ஞானம் என்பது தன்னையறிதலே!
    இன்று ஆறறிவுபெற்ற மனிதராக இருக்கும் யாவரும் ஓரறிவு உயிர் தாவரம் தொடக்கி ஓரறிவு,ஈரறிவு,மூவறிவு,நான்கறிவு,ஐந்தறிவு ,ஆறறிவு என அறிவுப்புலன்கள் வளர்ந்து வளர்ந்து பல்லாயிரம் பிறவிகள் கண்டு வாழ்ந்து வாழ்ந்து அறிவு படிநிலை வளர்ச்சி கண்டு பரிணாமம் பெற்றவர்களே!
    இன்று ஒருவர் மனிதப் பிறவியை அடைய பல்லாயிரம் பிறவிகள் கடந்து வந்துள்ளனர் என்பதே உயிரின் அறிவியல்.
    ஸ்பரிச உணர்வு புலன்,உணவு உண்ணும் வாய்,நுகர்வு உணர்வு மூக்கு,பார்வை உணர்வு கொண்ட கண்,சப்த உணர்வுகளைக் கொண்ட காது அனைத்தையும் பகுத்து உணரும் மனம் என ஆறறிவு புலன்களைக் கொண்டவன் மனிதன்!
    இந்த நிலையற்ற பிறவித்தொடராக நாம் வாழ்ந்து வருகிறோம்!நாம் நிலையற்றவர்கள்.மரணம் எப்பொழுதும் நம்மை பின் தொடர்கிறது!
    நிலையற்ற வாழ்வு பெற்றுள்ள மனிதர்கள் நிலையான இந்த பிரபஞ்ச பொருட்களை ( நிலம்,நீர்,காற்று வீடு மனைவி மக்கள் வாகனம் ) நமக்கு உரிமையானதாக கருதுவது எவ்வளவு அபத்தமானது?
    கிருஷ்ணன் சொல்வது போல நீ இங்கு வரும்பொழுது என்ன கொண்டுவந்தாய்?நீ போகும்பொழுது என்ன எடுத்து செல்ல முடியும்?உனது மரணத்தின் பொழுது நீ எடுத்து செல்ல முடியாதவைகள் இந்த பிரபஞ்ச பொருட்கள்.
    அதனை நீ உரிமைக் கொண்டாடாதே!இங்கிருக்கும் பொருட்கள் யாவும் அனைத்துயிர்களுக்கும் பொதுவானவை!
    நிலையற்ற ஒருவன் நிலையான பொருளுக்கு உரிமைக்கு கோராமல் வாழ்தலே தன்னையறியும் ஞானம்!
    நீ இந்த பூமிக்கு வந்துள்ள ஒரு விருந்தாளி!அவ்வளவே!
    நீ இருக்கும் வரை அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்துக்கொள்!நீ உனது கர்மாவை ஈடேற்ற வழியறிந்து வாழ்ந்து தீவினைக் கர்மாக்களை குறைத்துக்கொள்ள!இதுவே சாலச்சிறந்த வழியாகும்!
    ஒரு மனிதன் தான் வந்த வழியை அறிந்து அனைத்துயிர்க்கும் தோழனாக வாழ்வதே ஆன்மீக ஞானம்!அதுவே அறம்!
    இதை நன்றாக சிந்தித்து பகுத்துணர்ந்து வாழ்ந்துக்கொள்!இதுவே பகுத்தறிவும் ஆகும்!

  • @rajpugal1992
    @rajpugal1992 3 года назад +3

    இத தான் எதிர் பார்த்தேன்...

  • @muralimallai
    @muralimallai 3 года назад +6

    வெற்றிடம் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்!

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +5

    Bro, this Sunday mercury is reaching its exalted degree of 15° in Virgo in transit, post any video content regarding or related to Mercury or Krishna or probably Jothidam itself....!! 🙌🔥👍

  • @Sasikumar-bi8pz
    @Sasikumar-bi8pz 3 года назад +1

    Sir good evening nice speech of you I have one doubts sidhargal ellam kalyanam panni erukkangala appadi eruntha avanga generation eppa enga erukkanga etha pattri unga karuthu ella atha pathi theyrinja oru vedio plz thank you

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 года назад +2

    சத்திய யுகத்தில் மக்களின் வாழ்க்கை நிலைகள்.மக்கள் யாவரும் எந்தப் பொருட்களையும் உடமைக் கொண்டாட மாட்டார்கள்.நிலையற்ற வாழவைக் கொண்ட மனிதர்கள் நிலையான எந்தப் பொருளையும் உரிமைக்கு கொண்டாட மாட்டார்கள்.நிலையான பொருட்கள் யாவும் இறைவனுக்கே சொந்தம் என்று கருதி வாழ்வார்கள்.அது சமயம் தெய்வங்களும் மனிதர்களாக மனிதர்களுடன் கூடி வாழ்வார்கள்.வள்ளலார் விரும்பிய கொல்லா நெறி கடை பிடிக்கப்படும்.மனிதர்களாகிய நமக்கு எப்படி உயிர் வாழ விருப்பம் உள்ளதோ அதேப்போன்றுதானே மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழும் விருப்பம் இருக்கும்?இதை அனுசரித்து அனைத்துயிர் நலன்களையும் கருத்தில் கொண்டு வாழ்வார்கள்.அனைத்து மக்களும் சத்திய நெறியும் அற நெறியும் கைக்கொண்டுவாழ்வார்கள். மனிதர்கள் இந்த உயிரும் உடலையும் தவிர தம்மை சுற்றியுள்ள எதுவும் தமக்கு சொந்தமில்லை இவை எல்லாம் இறைவனது உடைமைகள் என்று கருதி வாழ்வார்கள்.யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்றும் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றும் தர்மத்துடன் அனைவரும் வாழ்வர்!வரும் சத்திய யுகத்தில் தொடர்ந்து வாழ மேற்கண்ட அற நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வாருங்கள்.ஸ்ரீ மஹாலக்ஷ்மி உடனுறை ஸ்ரீ மாயவனின் ஆசீர்வாதம்!

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад +1

    மிக அருமை👌👌👌👌👌

  • @vishnuruban1987
    @vishnuruban1987 3 года назад

    Hi Very interesting videos. Please can you talk about hinduism perspective how the world started and human is born in earth

  • @captain__Jacksparrow
    @captain__Jacksparrow 3 года назад +1

    Bro தயவுசெய்து மந்திரம் செபிக்கும் முறையை சொல்லுங்கள் please. வாசியடக்கி செல்லவேண்டுமா? இல்லை வாயால் செல்லுமா? எத்தனை முறை சொல்ல வேண்டும் . Bro pleeeeeeeeeease solunga 😭😭😭😭😭😭😭 ❤️ please bro. 🙏🏻

  • @prasannawellgurunathan9225
    @prasannawellgurunathan9225 3 года назад +2

    Aswathamen Marupirave-Nithila Neeya Oru sirujeevi brother -Mannipu kuduthathala nee well knowledge personaga Avatharem...

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 года назад

    Namaskaram 🙏
    Manithan, mirugam, kattheri, pisasu, buthaganam, aliens pondra pala uyirinam vaalum pothu Kalkiyum pirakattumeh.. Ithil yen nadakuma ithulaam endru yosikenum..? Ayappannum kulanthaiyaa, arasu aranmanaiyil makkalode valarnthu, indrú sabarimalaiyil deivammaa aagaliyaa.. Mahabali bumi le thaan aachi panne arakkar kulam sernthavar, poi endraal onam yenn indru varai kondaarargal, illaiyaa.. Namm manithargalku ellaame alachiyam.. Shivoham² 🙏

  • @gurunathan3969
    @gurunathan3969 3 года назад +1

    Jodhidam series continue pannunga anna

  • @g.manikantang.manikandan
    @g.manikantang.manikandan 2 года назад

    எண்கள் பற்றி அகத்திய முனிவர் ஏதாவது சொல்லி உள்ளார்களா அதாவது ஒன்றில் இருந்து ஒன்பதுக்குள் எண்களுக்குள் ரகசியம் ஏதாவது உள்ளதா

  • @venanks
    @venanks 3 года назад

    Very nice with your comedic speech.

  • @sharathkumar3150
    @sharathkumar3150 3 года назад +1

    That parasuramaru real indicated happen in my village NANJANGUD IN Karnataka

  • @Samarnat01
    @Samarnat01 3 года назад +2

    Nithilan
    Your diplomacy is too good
    Keep it up 👍🏻

  • @breezeair1941
    @breezeair1941 3 года назад +3

    அண்ணா ஒவ்வொறு சக்கரத்திற்க்கும் ஆக்டிவேட் ஆவதற்க்கு முன் அறிகுறி எவ்வாறு இருக்கும் ஆக்டிவேட் ஆன பின்
    அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்

    • @rajamanickama6809
      @rajamanickama6809 3 года назад +2

      "திருமூலர் திருமந்திரம் 3000"ல் உங்கள் கேள்விக்கான முழு விடையும் இருக்கின்றது.

  • @NaveenKumar-ce6go
    @NaveenKumar-ce6go 3 года назад +3

    I think you missed Jambavantha. He has interacted with Rama during Ramayana, Krishna during Mahabharatha & still alive & healthy waiting for Kalki.

    • @moongalaxy686
      @moongalaxy686 3 года назад

      No dear .. jambavantha don't live after dwapar yuga

    • @NaveenKumar-ce6go
      @NaveenKumar-ce6go 3 года назад

      @@moongalaxy686 after getting jambavathi married to lord Krishna, sage vyasa doesn't mention anything about him, neither in mahabharata nor in his 18 puranas
      Which is why people relates the Big Foot reference to Jambavantha 🙂

  • @kumarmpk4u
    @kumarmpk4u 3 года назад +1

    Ji discuss about various yahams like ashvamedha yaaham, sudharshana yaaham, and their benefits

  • @ManiMani-en2sl
    @ManiMani-en2sl 3 года назад

    அய்யா Image ஏன் விரைவாக மாற்றி விடுகிறீர்கள்

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 года назад +1

    அஸ்வதாமன் சாபம் விமோசனம் பெற நானும் வேண்டபோகிறோம். இனி பிள்ளை கருவில் ஆழித்தால் முடியா துயரம் பெறுவார் என்று ந
    பாடம் ஆகட்டும்

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +3

    Ayya sadguru sri brahma swamigal patri podunga ayya

  • @SaravananSivan
    @SaravananSivan 3 года назад

    அண்ணா பலாமர லிங்க வழிபாடு தமிழ்நாட்டில் இருந்தது அது இப்போது மறைந்து கேரளத்தில் மட்டும் உள்ளது இந்த விஷயம் தெரிந்தால் சொல்ல முடியுமா?

    • @saravanapandian4226
      @saravanapandian4226 3 года назад

      Antha timela kerala enra oru Nadu illai. Kerala, tamilnadu, karnataka and andhira. Is called one Nadu...

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад

      Bro neenga Enna vazhipadu patri solringa vilakkunga

  • @yogayathra2414
    @yogayathra2414 3 года назад +2

    Samy yedhavadhu plan vechi irrukum 👍

  • @RaviKumar-vu8er
    @RaviKumar-vu8er 7 месяцев назад

    எங்களுக்கு தெரியும்

  • @rams1735
    @rams1735 3 года назад +2

    5:19 nammaloda thalaivan 🔥

  • @mss3125
    @mss3125 3 года назад

    The high pitched Ting sound which is coming inbetween your video is not going with the flow of your video. It's disturbing to ears while using headphones. Please see if you can reduce the ring sound

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 3 года назад

    Woah.. 🤩🤩

  • @ajithchandran7348
    @ajithchandran7348 3 года назад

    Anna neenga videos oda audio ah edit pannuveengala

  • @devsaianand4432
    @devsaianand4432 3 года назад

    Bro Potalur veera Brahmendra swami patee videos poduga

  • @RealityVision
    @RealityVision 3 года назад +1

    உங்கள் வாழ்க்கையில் எந்த நல்ல அல்லது கெட்ட சூழ்நிலைகள் எவ்வாறு வருகிறது எனில் மூன்று விஷயங்களினால் வரும், முதலில் உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இரண்டாவதாக நீங்கள் இந்த உலக மக்களிடமும் உயிர்களிடத்தும் என்ன பேசுகிறீர்கள், மூன்றாவது உங்கள் செயல் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டது, உங்கள் சிந்தனை, பேச்சு, செயலை முடிந்தவரை தூய்மையாக ஆக்குங்கள் வாழ்க்கை செம்மையாகும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃

  • @vickywaran5465
    @vickywaran5465 3 года назад

    tel me about Weapons of the Gods....

  • @sasikumarm1733
    @sasikumarm1733 3 года назад

    Entha Yearla kalki varuvarnu sollunga anna

    • @NaveenKumar-ce6go
      @NaveenKumar-ce6go 3 года назад

      kaliyuga is approximately 4,32,000 years
      roughly 5000 years passed
      still 4,27,000 years more

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад

      Naveen Kumar bro idhula oru thing note panningala four yugas ah add panna 43200000 varudhu

  • @vishnushyam3008
    @vishnushyam3008 3 года назад

    Kalki,epo yaruku enga piraparu pathi podunga

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 3 года назад

    முருகு வழிபாடு பற்றி சொல்லுங்கள் சகோ

  • @iamaravindh7021
    @iamaravindh7021 3 года назад

    Anna nam madham athavathu veveru muraigalai pinpatrita namakku hindu endra pothupeyar thanthu orunginaithathu sariya ? Ungal parvai please

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      Romba thappu bro adhu,namma tamilargal saiva samayam follow pannom but adha hindu endru sila poyyana kadhaigal solli sethutanga,we are saivites bro all our ancient kings and people are severe saivites and lord murugan's followers

    • @ரா.விக்னேஷ்
      @ரா.விக்னேஷ் 3 года назад +1

      சாதி, மதங்களை கடந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் சகோ.

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +1

      @@ரா.விக்னேஷ் true

    • @ரா.விக்னேஷ்
      @ரா.விக்னேஷ் 3 года назад

      @@prasanna2562 🤗👍🏻

  • @rameshkrishnan6987
    @rameshkrishnan6987 3 года назад +2

    Bro sithargal கோடிகோடி ஆண்டு வாழ்ந்தா appo avanga எழுதுன நூல் எல்லாம் 2000 வருடம் தா பழசு நு சொள்ளுரங்களா அது எப்படி bro sollu ga.Oru doubt please சொல்லுக

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      Same doubt bro

    • @rajikarthik662
      @rajikarthik662 3 года назад

      Nama kita avloku than evidence katta mudiyum... World has history for 2000 years with evidence.. based on Jesus birth we all following now...

    • @NaveenKumar-ce6go
      @NaveenKumar-ce6go 3 года назад

      written format is only 2000 years old
      before that, there was no need to write down anything
      people had good memory back then, they were capable of remembering everything by just reciting once or twice
      sadly modern men lost the gift of memory & hence we depend on writing down

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад +1

      Romba pazhamayana book tholkappiyam adhuve 300bc nu nammala punpaduthuranga

  • @RaviKumar-vu8er
    @RaviKumar-vu8er 7 месяцев назад

    நீ கல்கி யா, உதை வாங்கி சாகதே, அவர் இப்போ எங்க இருக்காரு னு உனக்கு தெரியுமா, எனக்கு தெரியும், அவரை நேரில் சந்திக்க ஒரே ஒரு வாய்ப்பு தான் எனக்கே கிடைத்தது, அவர் உடைய படையில் நான் இருப்பதால் தான் எனக்கே ஒரு வாய்ப்பு கிடைத்தது

  • @madhumithags9021
    @madhumithags9021 3 года назад

    Anna...vedio start panila Hai guys nu solraku pathila vanakam nu soli arambecha nalarukum

  • @karthickp6589
    @karthickp6589 3 года назад

    அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் (எ) கடப்பா சுவாமிகள்... பத்தி போடுங்க அண்ணா🙏🙏

  • @pr5359
    @pr5359 3 года назад

    Sir pleace tell about "hanuman ramayanam" explained by kalidas in "bhoja raja"s pealas. By kalidas. Pleace

  • @RaviKumar-vu8er
    @RaviKumar-vu8er 7 месяцев назад +1

    அவரின் உண்மையான பெயர் தெரியுமா உனக்கு????

  • @thenappanmuthuganeshan1052
    @thenappanmuthuganeshan1052 3 года назад

    Tell about sri guru thathareyar

  • @prasanna2562
    @prasanna2562 3 года назад +2

    Anna enaku therinju bogar dha kalki avatharam,siddhargal told after a huge devastation in earth siddhars will come and give everything to us,this is real

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад

      Naanum apidi dhaan ninaikiraen
      Bogar Krishna paramathma Va irukkum bodhu
      Avaru Kalki avadharam edukuradhula
      Endha aachiriyamum illai 😂 😂

    • @Tobiprice12
      @Tobiprice12 3 года назад

      Bogar marupiravi irukku endru korakkar solli irukkar. I think so

    • @anishvickygaming9145
      @anishvickygaming9145 3 года назад

      @@Tobiprice12 bogar krishnara ena bro solreenga apdi edhulayum sollaliye

    • @sdds4121
      @sdds4121 3 года назад

      @@anishvickygaming9145 bogar janana saaharam vaangi padinga

    • @sdds4121
      @sdds4121 3 года назад

      @@anishvickygaming9145 ungalukaana answer adhula iruku

  • @subashj2931
    @subashj2931 3 года назад

    Hii professor👨‍🏫

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 2 года назад +1

    Anna sollumbothey ithu kathai nu sollathinga Anna ...

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 года назад

    ஓம் நமச்சிவாய

  • @kumarananandan1523
    @kumarananandan1523 3 года назад

    Watching sir

  • @thirumudisakthi8565
    @thirumudisakthi8565 3 года назад +2

    Meantime in my mind 🤯🧐🤫🤔
    சந்திர ரேகை + போகரின் " கல்கி ரிஷி" + Nostradamus "immortal ruler" + immortals who serve கல்கி...
    ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி...

    • @ramjerran3734
      @ramjerran3734 3 года назад +1

      Athunaala tha.. Athigamaa think panrathu,therinjikirathu.. Ariva valakumo illayoo.. Kozhappi vitrum....
      Curse of knowledge📚

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 3 года назад

      Have patience brother. Truth or real knowledge will set you free from this bondage. This birth death cycle bondage is only curse or disease and that knowledge is the medicine.

    • @thirumudisakthi8565
      @thirumudisakthi8565 3 года назад

      "கண்டவர் விண்டிலர்"
      இதை உணர்ந்த்தால்,
      " ஒரு நிமிடம் தலையே சுத்திருச்சி" என்று அடியேன் பதிவிட்டேன்.
      தவறாக எண்ண வேண்டாம் 😀..

    • @gokukn2336
      @gokukn2336 3 года назад

      @@thirumudisakthi8565 விண்டிலர்னா என்ன நண்பா?

    • @thirumudisakthi8565
      @thirumudisakthi8565 3 года назад

      @@gokukn2336 அப்படினா, உணர முடியாது ( விவரிக்க முடியாத நிலை)...
      Ex கற்கண்டு இனிக்கும் என்று சொல்ல முடியும் ஆனால்antha பண்பை விவரிக்க முடியாது

  • @NaveenKumar-ce6go
    @NaveenKumar-ce6go 3 года назад +5

    07:04 Hanuman don't have to read books 😊
    As a matter of fact, Vedavyasa also don't have to write books
    Vyasa "compiled" the vedas, not wrote them
    Modern men invented writing & started developing the habit of notes taking, due to poor memory 🙃

  • @suryakalai1869
    @suryakalai1869 3 года назад

    8 கதைகளும் எட்டு யோக நுணுக்கங்களை குறிக்கும், இதை அறிந்து வருபவரே immortal or kalki

    • @recipes517
      @recipes517 3 года назад +1

      yes attama siddthi

  • @navint6716
    @navint6716 3 года назад

    மேலும் Bogar 7000 solunga...

  • @rajamanickama6809
    @rajamanickama6809 3 года назад

    ,ஐயா, "கல்கி" கடவுளின் அவதாரம். ஆதலால் அவருக்கு, எவருடைய உதவியேனும் தேவையா???. நிச்சயமாக இல்லவே இல்லை. எனவே "அந்த எண்மரும்" காத்துக் கொண்டிருப்பது, கட்டாயம் "கலி புருஷனுக்காகத்தான்".
    "ஓம் நமசிவய"

    • @NaveenKumar-ce6go
      @NaveenKumar-ce6go 3 года назад +2

      Lord Rama's guru was Sage Vashistha
      Lord Krishna's guru was Sage Sandipani
      Rama & Krishna were also incarnation of the god, yet they set an example to show us how to live a life
      Same way, Kalki also needs proper guru for wielding the weapons, which will be Parashurama & a Teacher to teach him Vedas & Puranas, which will be Vedavyasa

  • @koshikanuthyakumar6387
    @koshikanuthyakumar6387 3 года назад +1

    Hi anna

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 года назад +2

    Bogar ? Agathiyar plssssssss

  • @ashwinps1358
    @ashwinps1358 3 года назад

    👌

  • @mamsrocks1
    @mamsrocks1 3 года назад

    இருக்கு ஆனா இல்ல கான்செப்ட்

  • @senthilkumar7341
    @senthilkumar7341 3 года назад

    ஹஸ்தர் ன்னு சாபம் பெற்ற ஒரு குழந்தை உண்மையா ????

  • @magendran6594
    @magendran6594 2 года назад

    I.lake.ok

  • @mss3125
    @mss3125 3 года назад

    Isn't the other way, that ganesh told the story to Vyasar and he wrote Ramayana....

  • @mss3125
    @mss3125 3 года назад

    Actually there are many Chiranjeevi. All our siddhars are Chiranjeevi right...

  • @Udayakumar50666
    @Udayakumar50666 3 года назад

    Please explain veera saiva means...

  • @ஹரி_பிரகாஷ்பாஸ்கர்நேதாஜி

    வைணவம் பெருமாளை வணங்குபவர்கள் தானே

  • @iamaravindh7021
    @iamaravindh7021 3 года назад

    Anna vavnakkam❤️👍🏻🙏

  • @SuperEgokiller
    @SuperEgokiller 3 года назад

    Kartavirya Arjuna

  • @muthusankarkirshnamoorthi2666
    @muthusankarkirshnamoorthi2666 3 года назад

    Kartaveeryarjuna

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt 3 года назад +2

    Bro.. Ending.... God : Mind Voice.. Etha pannallam plan panni pannanum
    😅😅😅

  • @anandrkashyab
    @anandrkashyab 3 года назад +1

    Mahabali thangamana manushan. Yov, nakkal yaa onakku... 😁

  • @shanmugapranavam3775
    @shanmugapranavam3775 3 года назад

    Yenna uruttu...

  • @thirupathithinakaran4250
    @thirupathithinakaran4250 3 года назад

    ❤️

  • @pr5359
    @pr5359 3 года назад

    Telling about "vibhishana is wrong, ". Pleace read valmiki ramayanam.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад

      Remove the Horse Blinders and see the World once again

    • @pr5359
      @pr5359 3 года назад

      @@NithilanDhandapani im realy sorry about, The word of "totaly wrong"... But vibhishana was blessed by bhramha, for his long life.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад

      @@pr5359 😂

  • @02pbala
    @02pbala 3 года назад

    Bro neenga than bogar scriptla intha kalki avatharam pathi soningalae so again aen intha topic..? 10 character um rishigal already valnthavargalnu sona mari irunthuchae🤔

    • @sdds4121
      @sdds4121 3 года назад

      Therinjukuvome apdi ORU uruttu ipdi ORU uruttu😁😁😁

    • @02pbala
      @02pbala 3 года назад

      @@sdds4121 😂😂

    • @anishvickygaming9145
      @anishvickygaming9145 3 года назад +1

      😂😂😂😂😂😂 video ku view vardha adhan la mukkiyam😂😂😂

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 года назад +2

    മഹാ ബലി.വാമനൻ ഓണം.🌺🏵️💮🌴🌴 കേരള.

  • @srisriaymar9029
    @srisriaymar9029 3 года назад

    Bogar video continue poodunga thalaivaa

  • @prasanna2562
    @prasanna2562 3 года назад +1

    Wow then ippo ivanga maraipu seelai potutu irukangala?

    • @dharunyakumar2216
      @dharunyakumar2216 3 года назад

      Nalla kelvi... 😂😂

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      @@dharunyakumar2216 😂😂

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад +1

      Irukkum bhumi la neraya idam maraiva irukku anga irukkalam

    • @sdds4121
      @sdds4121 3 года назад

      Aanalum unaku kusumbu jasti thambi 😂😂😂🤣🤣🤣...

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      @@sdds4121 😂😂chumma dhaan ketan anna

  • @santhoshkuumar1400
    @santhoshkuumar1400 3 года назад

    Kirubachariyar ah ila dhronachariyar ah

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад

      Sashidar Achariyar. Enoda friend 😊

    • @nivedhavasudev8443
      @nivedhavasudev8443 2 года назад

      @@NithilanDhandapani neengal aanmega vagupugal payindravara? Yengu aanmeega vaguppugal payilvathu sollungal sir ??

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +1

    Edhe kripacharyar ah appo adhu dhronacharyar illaya

    • @NaveenKumar-ce6go
      @NaveenKumar-ce6go 3 года назад

      simple terms, think of kripacharya as primary school teacher & dronacharya as high school teacher 😊
      they both were gurus for pandavas & kauravas

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад

      Naveen Kumar oh ok ayya nandri ayya

    • @sdds4121
      @sdds4121 3 года назад

      @@NaveenKumar-ce6go superu

  • @sowmyabattepati5702
    @sowmyabattepati5702 3 года назад

    🌺🌺🙏🌺🌺

  • @balajivenkatesan4498
    @balajivenkatesan4498 3 года назад

    Vazhga vazhamudan 💐

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +1

    Kalki siddhar dhane kalanhinadhar ah pathatha solranga

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +2

      Aama siddhar dhaan but kanda Kanda kadhai solli avatharam aakitanga,but maybe the original kalki siddhar may come and save us when humans become bad

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад +1

      Prasanna varattum appo nama iruppoma nu therla ND ayya namakku karpam thandha iruppom 😆😆

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      @@harshavadhanethi4029 namma venumna ND annana kaaya kalpam seyya solluvom,adhula namakku konjam thara sollunga😂😂

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад

      Prasanna ama bro sollalam kaya kalpam vendum ND ayya

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of Год назад

    Vepone saflaiyar

  • @mightyjr4001
    @mightyjr4001 Год назад

    Vibishanan is not immortal

  • @shridhar2569
    @shridhar2569 3 года назад +1

    Bro, karikalan cholan pathi sollunge...

  • @akshay8237
    @akshay8237 3 года назад

    Yen kadhai nu soldreenga ? Varalaru nu sollalame na . Nambikai iruku la ungaluku so history nu sollalame. We have all proofs , though saying it a story . Why so double minded??

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 года назад

      Enna proof iruku bro. Solunga papom

    • @akshay8237
      @akshay8237 3 года назад

      @@NithilanDhandapani yen ramar ku ramar paalam iruku , medhakum kal iruku rameshwarathula with ram nama written on it , krishnar ku dwarka la kadal ku adila city iruku , jagannath kovil la avar heart active a iruku inum , Vaamana kerela ve kondadudhu . What more needed? So kalki vara poraru , future avlo dhan yenna adha paaka naama iruka matom thats it. So all are history(nadantha vishiyam dhan).

  • @sammys1010
    @sammys1010 3 года назад

    Idhu unmai illai... indha ella characters um romba general ... ivangellam unmaiyana thoodhargal illai...

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +2

    Kalki varumbodhu sathiyama nama irukka matom until and unless nithilan ayya namakku karpam senju thara varaikkum aprm vena kalki avaragalai dharisikkalam

  • @immortalruler8309
    @immortalruler8309 3 года назад

    Dai thambi nanga vanthutom mariyathai mukiyam Kalki Avatar sivan paranparai yai guru you vanthen nayagan

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +1

    Anna neenga oru kuligai illana karppam seinga please

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +1

      😂😂vaipillai raja

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад +1

      Prasanna summa koluthi poduvom 😀😆

    • @dharunyakumar2216
      @dharunyakumar2216 3 года назад +1

      Avara siththarave aakiruvinga pola ya neengalam pavam manushan😂😂😂

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад

      Dharunya Kumar aakiduvom erkanave oru youtube channel vechi irukkavar vanavasam poitaru 😆😆😆😂

    • @dharunyakumar2216
      @dharunyakumar2216 3 года назад +1

      @@harshavadhanethi4029 adhu yaaru

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 3 года назад

    Immortal ruler... So add ur name also😜😜

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      Aama nithilan annan dha kalki😂Nithilan annan is 9th immortal being he doesn't know this but when time comes he will become immortal and save us from politicians,this useless world,etc that is why he got so much interested about siddhars and he will get a siddhar as guru and get many powers😂😂immortal annan😂😂

    • @dharunyakumar2216
      @dharunyakumar2216 3 года назад

      @@prasanna2562 perfect ra ambi.... He is 9th immortal ruler.. 👌👌😂😂... 13:16 saami edhathu pathil vechurukum... Konja varshathula sollum😂😂😂🤩🤩😜😜😜

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 года назад

      Prasanna adade padam ah ve edukkalam pola

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад

      @@dharunyakumar2216 😂😂

    • @sdds4121
      @sdds4121 3 года назад

      @@prasanna2562 summa uruttu viduvom kaasa Panama🤣🤣🤣🤣🤣🤣......ultimate but avuru Enna solluvaarunu pakkalam😂😂😂

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +2

    Ayya sadguru sri brahma swamigal patri podunga ayya

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад +2

    Ayya sadguru sri brahma swamigal patri podunga ayya