Journalist Koteeswaran Interview | திமுக கூட்டணி உடையப் போகுதா? பாஜக நிலைமை காங்கிரசுக்கு தெரியுமா!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #thedebate #dmk #congress #mkstalin #selvaperunthagai #koteeswaran
    Journalist Koteeswaran Interview | திமுக கூட்டணி உடையப் போகுதா? பாஜக நிலைமை காங்கிரசுக்கு தெரியுமா! | கோட்டீஸ்வரன் விளாசல் | DMK | MK Stalin | Congress | Selvaperunthagai | The Debate Tamil
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 164

  • @Ran.1971
    @Ran.1971 2 месяца назад +40

    கோடீஸ்வரன் சொல்றது நூற்றுக்கு நூறு சதவீதம் சரி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 месяца назад +22

    **சகோதரர் திரு. கோட்டீஸ்வரன் மற்றும் நெறியாளர் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙏💕🙏💕🙏💕❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹**

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 2 месяца назад +13

    தம்பி கோட்டீஸ்வரன் அவர்களுக்கு, நன்றி. நல்ல அறிவுரை.
    காங்கிரஸ் என்ற தலைமை கிடைத்தவுடன் பெரிய வைர கிரீடம் தலையில் வந்து சேர்ந்து விட்டது போல் நினைத்து,. கற்பனையில் மிதக்கிறார்கள்.
    . அவர்களுக்கு தம்பி கொடுத்த சாட்டை என் எதிர்பார்ப்புக்கு சரியான அடி, வலித்தாலும் சரியே.
    . இனி ஒரு முறை இப்படி பேசக்கூட நினைக்க கூடாது.
    . கோடிஸ்வரனின் அறிவுரைக்கு,
    வாழ்த்துக்கள். நன்றி.

  • @jamludeenbm
    @jamludeenbm 2 месяца назад +5

    100% correct

  • @j.a.r.v.i.s9600
    @j.a.r.v.i.s9600 2 месяца назад +4

    You are correct 💯

  • @g.senthamilselvan2471
    @g.senthamilselvan2471 2 месяца назад +29

    கார்த்தி சிதம்பரத்திற்கு நாக்கில் சனி

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 2 месяца назад +9

    செல்வப்பெருந்தகை & கார்த்திக் சிதம்பரம் போன்ற முந்தரிக்கொட்டைகள் தமிழ் நாட்டில் தங்களுக்கும்& தங்கள்கட்சிக்கும்உள்ள செல்வாக்கை உணர்ந்துபொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்!!!👏.

  • @monickamd1408
    @monickamd1408 2 месяца назад +24

    கார்த்திக் சிதம்பரம் சொத்து என்ன? இதை அறிந்தால் யார் ஓட்டு போடுவார்கள்?

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 2 месяца назад

      Karthik chidambaram pakka fraud. Awanga total family ye Dubakur dhan. Makkaluku awargalai pidikkadhu.

  • @jeyaramans1358
    @jeyaramans1358 2 месяца назад +1

    Super ❤🎉❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 месяца назад +27

    **காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலில் குறைவான தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்**

    • @malikbasha3638
      @malikbasha3638 2 месяца назад +2

      💯% அறிவுப்பூர்வமான பரிந்துரை ✔️💐

    • @Unknown_67-x9c
      @Unknown_67-x9c 2 месяца назад

      Tamilnattu congress karanuga nandri ketta thirudanuga
      Rahul Gandhiya ve miratti seat vanginavanuga appanum maganum Stalina miratti pakkuranuga anda paruppu vegadu EVKS solvadu poll perasa patta Peru nattam

  • @MageMage-d1u
    @MageMage-d1u 2 месяца назад +22

    ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்று தான் காங்கிரஸ் கட்சியை தேர்வு பண்ணுனோம்.

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs 2 месяца назад

      Our support to Congress is one n only for RAHUL Sir. And not for anyone else's sake.
      RAHUL Sir is wise enough to guess who cheap jumlas are. Jumla means breakers n backdoor entry lovers. That's y they are being rejected by ppl in many parts of India.

  • @ezhilmuthu9949
    @ezhilmuthu9949 2 месяца назад

    சிறந்த அரசியல் பார்வை. தேர்ந்த மொழிவளம். வாழ்க நலமுடன்.

  • @PonSidhar
    @PonSidhar 2 месяца назад +9

    தொண்டர்கள் தொடர்பு இல்லாத மேலூட்டமக அரசியல் பயணத்தை தொடர்ந்து நடத்தி வரும்
    தலைவர்கள்தான் தான்
    இப்படி பட்ட கருத்துக்கள்
    கூறி அரசியல் நடத்துகிறார்கள்

  • @venkatesanm4744
    @venkatesanm4744 2 месяца назад +8

    வீட்டு வரி சொத்து வரி மின்சார கட்டணம் உயர்த்தவே கூடாதா??

    • @Ran.1971
      @Ran.1971 2 месяца назад

      சாமானியர்களை பாதிக்கும் அல்லவா

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 2 месяца назад +7

    காமராஜர் ஆட்சியை யாராலும் இந்த காலகட்டத்தில் பேசுவதற்குதான் உதவும் , அடிப்படை கட்டமைப்பு தேவைப்படுகிறது அதை முதலில் உருவாக்கினால் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மக்களின் மனதில் இடம்பெரமுடியும் அதை விட்டு விட்டு திமுகா, அதிமுகா என்று குதிரை சவாரி செய்தால் மிகவும் கஷ்டமான விஷயம்..?

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 2 месяца назад

    அருமை....!!

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 месяца назад +8

    **காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் குறைவான எண்ணிக்கை தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது தான் சாலச்சிறந்தது **

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 месяца назад

      ஏன் எல்லா தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடலாமே?

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 2 месяца назад +8

    ப. சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், செல்வப்பெருந்தகை, மாணிக் தாகூர் ஆகியவர்கள் EPS உடைய தேர்தல் broker சுனில் உடன் under ground டீலிங் இல் இருக்கிறார்கள்.
    ப. சிதம்பரத்திற்கு துணை முதல்வர் ஆகணும் இந்த சிதம்பரம் ஜால்ராகளுக்கு ஆட்சியில் பங்கு வாங்கணும் இதை சுனில் மூலம் எடப்பாடியுடன் இந்த dealing பன்னி பதவியை மட்டும் அனுபவிக்க வேண்டும். இதற்காக தி மு க கூட்டணியை முறித்துக் கொண்டு அ தி மு க வுடன் கூட்டணி ஏற்ப்படுத்த வேண்டும் என்பது இவர்களின் hidden agenda.
    இவர்கள் அனைவருமே BJP யின் sleeping cells. தி மு க- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற BJP யின் agenda வை இவர்கள் செயல் படுத்த முயலுகிறா‌ர்க‌ள்.
    இந்த அப்பர்சென்டி கைகள் அவர்களின் எஜமானர்களின் agenda படி தி மு க- காங்கிரஸ் கூட்டணி உடைந்து அ தி மு க கூட்டணி ஏற்ப்பட்டதும் இவர்களை இவர்களின் எஜமானர்கள் தூக்கி குப்பையில் போட்டு விட்டு அ தி மு க மீது Raid விட்டு மிரட்டி உங்க கூட்டணி யில் 70 seat இல் போட்டியிடும் காங்கிரசுக்கு ஒட்டு போடாமல் அப்படியே உங்க ஆ தி மு க ஓட்டை ரகசியமாக BJP வேட்பாளர் களுக்கு போட வேண்டும் இல்லை என்றால் நீங்க எல்லாம் செந்தில் Balaji போல உள்ள இருக்க வேண்டியது தான் என மிரட்டி விடுவார்கள்.
    இந்த அப்பர்சண்டிகை கள் BJP sleeping cells (ப.சிதம்பரம் group) உள்ளதும் போச்சுடா நொல்ல கண்ணா என தடுமாற வேண்டியது தான்.

    • @babugopalan2481
      @babugopalan2481 2 месяца назад

      டேய், எவன் எங்க போனாலும் பிஜெபி தானா, எவனுக்குமே சொந்த புத்தி இல்லயா. அருமையான கதை

  • @muralikannanchinnadurai9222
    @muralikannanchinnadurai9222 2 месяца назад +5

    பத்திரிகையாளரிடம் ஒரு கேள்வி . சொத்து வரி மின்சார கட்டணம் இதற்கு யார் காரணம் மாநில அரசா ஒன்றிய அரசா . மாநில அரசு வரி ஏற்றாமல் இருக்க முடியுமா

  • @sivalingam2176
    @sivalingam2176 2 месяца назад +2

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🎉🙏🙏
    "செயல் அதன் கனி! 🎉🙏
    த திபெத் நெறியாளர் அவர்கள் வணக்கம். 🎉
    திரு. கோடீஸ்வரன் அவர்கள் சொல்வது உண்மை! 🎉🎉
    காங்கிரஸில் உள்ள தலைகள் எல்லாம் சும்மா மேம்போக்காக வேலை பார்ப்பவர்கள்!
    தேர்தல் தேதி வந்தவுடன் திமுக அதிமுக தொண்டர்கள் சுவர் விளம்பரத்தில் முன் பதிவு செய்யபவர்கள்.
    காங்கிரஸில் தொண்டர்கள் கிடையாது.
    இதில எங்கே தனியா நிக்கறது. 😁😁😁😁

  • @selwyneliazer
    @selwyneliazer 2 месяца назад +6

    கோட்டிஸ்வரன் சார் விளாசல்🔥🔥🔥

  • @BasheerAhamed-l2c
    @BasheerAhamed-l2c 2 месяца назад

    அருமை. திரு கோட்டீஸ்வரன் பேச்சு
    மிகத் தெளிவான, கருத்துச் செறிந்த
    உண்மையான,அறிவான, கருத்துக்கள்.ஒரு நல்ல அரசியல்வாதி
    பின்பற்றினால் மக்களிடம் நல்ல
    பெயர் எடுக்கலாம்.நாட்டற்கும் நல்லது.

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 2 месяца назад +3

    இவர் கோடிஸ்வரன் இல்லை கேடிஸ்வரன் சென்ற MP தேர்தலில் இந்த கதை சொன்னார்கள் அதையும் மீறி அடுத்து 100%வெற்றியை பெற்றது திமுக

  • @senthilitc
    @senthilitc 2 месяца назад

    Nice interview. Both guest and anchor did a good job

  • @GajaIndran-z8x
    @GajaIndran-z8x 2 месяца назад

    அண்ணா வின் முழக்கம் ஒன்று தான் இதற்கு ஒரே தீர்வு வாழ்க தமிழ்நாடு

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 2 месяца назад +6

    கார்த்தி சிதம்பரம் என்றைக்கு களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்திருக்கிறான் கார்லே வந்து காரிலே போவான் அவனெல்லாம் பேசுவதற்கு யோகிதை இல்லை கட்சி அவனெல்லாம் வளர்க்க முடியாது தொண்டர்களையும் நல்ல பேச்சாளர்களையும் காங்கிரஸ் வளர்த்து விட வேண்டும் அப்பொழுதுதான் கட்சி வளர முடியும் திமுக அண்ணா திமுக திறமையான பேச்சாளர்கள் அவர்களால் தான் திமுக அண்ணா திமுக கட்சி வளர்ந்தது காங்கிரசில் எவனாவது இருக்கானா பேச்சாளர் இருந்தாலும் அவனை ஆதரிக்கிற கட்சி மேலிடம் கிடையாது வசதியான ஆள் பார்த்து பார்த்து சீட்டு கொடுக்குறான் ஐயா

  • @jayanalwar57
    @jayanalwar57 2 месяца назад

    Excellent analysis about congress party great koteeshwaren sir ...

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 2 месяца назад

    திரு.கோட்டீஸ்வரன். அவர்களின் open statements against , DMK 's alliance parties. 👏👏👏👏👏💐💐💐
    Congress. base. less. bunglow.

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan 2 месяца назад +3

    கூட்டணியில் இருந்தால் அனைத்து கட்சிகளுக்கும் லாபம்.. திமுகவிற்கும் லாபம்.. கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால்.. அனைவருக்கும் நஷ்டம்.. திமுக கட்சிக்கும் நஷ்டம்

  • @Natharbava-fd9lf
    @Natharbava-fd9lf 2 месяца назад +1

    Super kodisvaran

  • @suresheswaran3805
    @suresheswaran3805 2 месяца назад

    Kottiswaran sir always speaking extremely well. He has good knowledge about all' the reali Scenerios.keep it up

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 2 месяца назад

    திருச்சி. வேலுசாமி, மறைந்த திரு. நெல்லை கண்ணன் போன்ற சிறந்த பேட்சாளர்களை ( பணத்தை கும்பிடாத ) நினைவு கொண்டுள்ள உங்களுக்கு 💐

  • @mohanguru8117
    @mohanguru8117 2 месяца назад

    கோடீஷ்வரண் தான் உண்மையான பத்திரிக்கையாளர்

  • @rajbarathramnad8972
    @rajbarathramnad8972 2 месяца назад

    100%சரி

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 2 месяца назад +4

    Karthik chidambaram should be sent out of the party. He is like அன்புமணி raamadoss

  • @basheerahmed2703
    @basheerahmed2703 2 месяца назад

    💯👌💯👌💯👌👍👍👍 super duper D M K

  • @naveenkumarramalingam1439
    @naveenkumarramalingam1439 2 месяца назад

    அருமையான அழுத்தமான பதிவு
    சூளை ராமலிங்கம்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 месяца назад +2

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!!💖💖💖

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 2 месяца назад +3

    Many constituencies where congress was contesting, DMK was working hard for their win . Some of the constituencies till the end they didn't allot the candidates. Where ever congress was weak , DMK took that constituencies

  • @ramasamyg3175
    @ramasamyg3175 2 месяца назад +2

    கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ்ஸில் இருக்கும் சங்கீஹி ஆட்களில் ஒருவன்

  • @KrishnamurthiMalar
    @KrishnamurthiMalar 2 месяца назад +2

    நான் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்றேன் எனக்கு MP சீட் கொடுப்பீங்களா..?

  • @shaunbird8051
    @shaunbird8051 2 месяца назад

    Excellent talk. Thanks. Very true some very ambitious and disgrunted people may be there in every party. But they are blind to many ground realities. Definetely some small parties can get exploited, by bigger fish, but this is the stark reality in our country. Jai Hind !

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 месяца назад +1

    Dmk 🙏 illaina Cangaras illai

  • @venkatesanm4744
    @venkatesanm4744 2 месяца назад +3

    திமுக அரசை குறைக்கூ குறை கூறி பேசாதீர்கள்

  • @antonyraj6740
    @antonyraj6740 2 месяца назад

    காங்கிரஸின்புத்தியேஇப்படிதாதான்கூட்டுசேர்வார்கள்கூட்டணிஜெயித்ததவுடன்எங்களால்தான்ஜெயித்தார்கள்என்றுசொல்வார்கள்இதுஇப்போதல்லபலதடவைநடந்துள்ளதுதனியாகநின்றுஇவர்கள்எப்போதுமேஜெயிக்கமுடியாதுதெரிந்தும்வீரவசனம்பேசுவார்கள்அதுவும்கார்த்திக்சிதம்பரம்பணத்திமிர்பிடித்தவர்அதனால்தான்ராகுல்காந்திஇவருக்குகைகுலுக்கமறுத்துவிட்டுசென்றார்அவமானபட்டுகூனிகுறுகிநின்றார்

  • @ramup2041
    @ramup2041 2 месяца назад +1

    As per discussion by koteeswaran
    Congress should develop themselves first.
    Asai irundal mattum podadu

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 2 месяца назад +1

    அருமை

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 2 месяца назад

    If VCK moves out, then its loss for them. Dont think so it will happen. Bcoz Sha Nawaz Sir is wise enough to assess politics.
    Thiruma Sir is a responsible leader. Fully confident that he wont go against commoners wellbeing.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 Месяц назад

    திமுக.பாராளுமன்றதேர்தல்வந்தால்.ராகுல்காந்தியை.தாஜ.பன்னுவதும்.தேர்தலில்.ஜெயித்ததும்.காங்கிரஸை.யும்.மறந்துவிடுவார்கள்திமுகவினர்.இனிஇந்த.பாட்சாபலிக்காது.

  • @VasukiNagarajan-ef3by
    @VasukiNagarajan-ef3by 2 месяца назад

    கோடீஸ்வரன் பேச்சு
    உலரல் பேச்சு வாய்
    கொழுப்பு காங்கிரஸ்
    கட்சியை கலட்டிவிட்டு
    தனியாகநின்னு பார்க்கலாமே அவர்கலதுபலம் அவர்களுக்கு தெரியும்கோடீஸ்வரன்

  • @sundarrajan9713
    @sundarrajan9713 2 месяца назад

    Develop your party n stand alone and win over more seats n make others to come closer.how long you are a extra luggage.

  • @jmurulidharan3246
    @jmurulidharan3246 2 месяца назад

    Congress extra fitting

  • @KrishnamurthiMalar
    @KrishnamurthiMalar 2 месяца назад +1

    முதல்ல. அடிப்படை கட்சி தொண்டனை வளர்ச்சி என்ன..?

  • @ponnuduraijoseph8342
    @ponnuduraijoseph8342 2 месяца назад

    "தமிழ் நாடு" என்று பேசவும்!

  • @kboms508
    @kboms508 2 месяца назад

    நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் , சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். சட்ட மன்ற தேர்தலில் திமுக விசிக அதிமுக தான்.

  • @adhimohi2020
    @adhimohi2020 2 месяца назад

    Vck illa na dmk govt illa

  • @asokankannan5278
    @asokankannan5278 2 месяца назад +2

    He is a supporter of ADMK

  • @MrPorchelvan
    @MrPorchelvan 2 месяца назад +1

    When kamaraj sir is alive only congress has been destroyed

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 2 месяца назад +1

    First three minutes wasted 😢

  • @aarambam8962
    @aarambam8962 2 месяца назад

    சும்மாவே காமராஜர் ஆட்சி என்று பேசும் பத்திரிகையாளர்கள் ஏராளம். அண்ணா மற்றும் கலைஞர் ஆட்சி செய்த சமத்துவம், பொதுவுடமை, கல்வி கட்டமைப்பு, அணைகள், கால்வாய்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், கட்டமைப்புகள் பற்பல, பத்திரிகைகள் மறைத்தாலும் உண்மை இதுவே.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 месяца назад

    ❤❤BJP INDIA ❤❤INDIA BJP❤❤

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 2 месяца назад +4

    எம்ஜிஆர் ஆட்சியின் போது காங்கிரசுக்கு ஒரு நல்ல மரியாதை இருந்தது எம்பி எலக்ஷனில் அதிக சீட்டு காங்கிரஸ் இக்கு கொடுத்துவிட்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு குறைவான சீட்டு கொடுப்பார்கள் இதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா அதை காங்கிரஸ் கேட்டு வாங்க துப்பு இல்ல இவர்கள் காமராஜர் ஆட்சி எப்போது அமைப்பது தொண்டர்களுக்கு பதவி கொடுங்கள் தொண்டரே இல்லை கிராமங்களில் காங்கிரஸ் இருக்கா என்பதே தெரியவில்லை முதலில் கச்சிய பலப்படுத்துங்கடா

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan 2 месяца назад

    2014.. 2016.. ஆர்கே நகர் இடைத்தேர்தல்.. அனைத்து தேர்தல்களிலும் திமுக தோல்வி விட்டதை உங்களுக்கு நினைவு கூறுகிறேன்

  • @velraj5325
    @velraj5325 2 месяца назад

    Thiruma win

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 месяца назад +1

    Mk ஸ்டாலின் massssss cm 4 தமிழ்நாடு

  • @pushpasrithar
    @pushpasrithar 2 месяца назад +1

    அத்தால்லம் ஒன்னும் நடக்காது சும்மா

  • @pandirajan5368
    @pandirajan5368 2 месяца назад

    Congress vote percentage ?

  • @babuR-m8e
    @babuR-m8e 2 месяца назад

    ஏழையாக இருந்து வந்த தலைவர்கள் அண்ணா கருணாநிதி என்று சொல்லும் நீங்கள் காமராஜர் அவர்களை
    சொல்ல மறப்பது ஏன்
    நீங்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சினை உண்மை தான்
    அதை மறுப்பதற்கு இல்லை
    ஆனால் நீங்கள் எப்போதும் அண்ணா கருணாநிதி இவர்களை சொல்லும் அளவிற்கு காமராஜர் அவர்களை பற்றி நீங்கள் பேசுவது இல்லை இந்த பதிவை ஏன் போடுகிறேன் என்றால் உங்கள் பேட்டியை பார்க்க தவறுவதில்லை நான்
    உங்கள் பேட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்
    நான் காமராஜர் பக்தன்

  • @Natharbava-fd9lf
    @Natharbava-fd9lf 2 месяца назад

    Sovagangaila base irukka Congress ku

  • @kottum_kolavi
    @kottum_kolavi 2 месяца назад

    காமராஜர் அரசாங்கம் அண்ணாமலையால் மட்டுமே அமைக்க முடியம் ...அண்ணாமலை 2026 தேர்தலில் வாக்களிக்க தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @arumairajl6704
    @arumairajl6704 2 месяца назад

    செல்வ பெருந்தகை பாஜக கூட்டணியா 😂😂

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 месяца назад

    ❤❤❤WITHOUT THE DMK PARTY, THE CONGRESS PARTY IS NOTHING IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @sobidast4594
    @sobidast4594 2 месяца назад +1

    கேட்கிறதில் என்ன தப்பு

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 2 месяца назад

    Good bye to Congress Karthik go it alone fate is yours

  • @pushpasrithar
    @pushpasrithar 2 месяца назад

    சாமானியர் நாங்கள் ஒன்னும் சொல்லை கோடீஸ்வரர் மட்டும் தான் சொல்லுகிறார்

    • @Ran.1971
      @Ran.1971 2 месяца назад

      எதிர்க்கட்சிகள் அதை வைத்து பிரசாரம் பண்ணி ஆளும்கட்சிக்கு நெருக்கடியை தரும்

  • @velmuruganv4124
    @velmuruganv4124 2 месяца назад

    எதுக்கு ஆட்சியில் பங்கு? நீங்களே 234 தொகுதியிலும் நின்று காமராஜர் ஆட்சி அமைத்து கொள்ளுங் கல்

  • @hajamohideen8119
    @hajamohideen8119 2 месяца назад

    கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தி யுடன் ஏன் நடைபயணதில் செல்லவில்லை உழைக்காமல் பயநடைபவன் பேச்சை பொருட்படுத்த வேண்டாம்

  • @gunasekar4120
    @gunasekar4120 2 месяца назад

    Sasikanth win by dmk annamalai independent

  • @Krishnantvs
    @Krishnantvs 2 месяца назад

    10 years thavam irunthu petra tamil nadil CM ana stalin , 2026 defently Stalin will loose his Post. Middle class people spoiled in STALIN government. Property tax , milk , eb , registration charges etc increased in Stalin government. 2026 dmk will be close. 3 rd time eb increased . STALIN says , every month eb reading take . But no action. Law & order is very worst.

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 2 месяца назад

    Congressku athiga edangalai koduthu DMK atchiku varamudiyama pona kathaielam undu

  • @sridhar7408
    @sridhar7408 2 месяца назад +1

    ponnakku media admk waiting 2026 EPS govt ok vaa

    • @Ran.1971
      @Ran.1971 2 месяца назад

      அதிமுக வரவே கூடாது

  • @Surchit-h8w
    @Surchit-h8w 2 месяца назад

    Karthikkum avan appanukkum paththu thadava MP seat pitcha pottathe DMK.

  • @mohanr6831
    @mohanr6831 2 месяца назад +2

    உதயநிதி ஸ்டாலினால் மட்டுமே தானே தவிர மற்ற கட்சியை நிர்வாகிகளுடையது அல்ல என்பதை இதன் மூலமாக தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்

  • @guruchandru4224
    @guruchandru4224 2 месяца назад

    Dmk I have true dmk.entha nayee Mr.karthik nayee oru.congrass pokiree

  • @KarthikeyanRajaguru
    @KarthikeyanRajaguru 2 месяца назад

    Congress vimarsikiringalay yean neenga solrthu ethuvum DMK panalaiya????

  • @guruchandru4224
    @guruchandru4224 2 месяца назад

    Entha nayeeku mp seat tgarethe thappu.Mr.ragil pl😢 understand

  • @kulasekar3193
    @kulasekar3193 2 месяца назад

    Thambi kotti
    What's your ultimate view?

    • @Ran.1971
      @Ran.1971 2 месяца назад +1

      அவர் நடுநிலையாளர்

    • @kulasekar3193
      @kulasekar3193 2 месяца назад

      @@Ran.1971 you are wrong
      I won't believe

  • @sampathp.sampath4557
    @sampathp.sampath4557 2 месяца назад

    Congras.
    Veliye.
    Ponal.
    Athu. All. Indiya.. Alavil.
    Miga. Pathikkum.

  • @karthikeyansubramanian4382
    @karthikeyansubramanian4382 2 месяца назад

    Boring

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 2 месяца назад +4

    2026 சட்டம் மன்றம் தொகுதில காங்கிரஸ் 15 MLA தொகுதி தான் தரணும்,😎காங்கிரஸ்ஹா விட VCK 10 மடங்கு வாக்கு வைர்த்து உள்ளது தமிழ் நாட்டுல

  • @jamludeenbm
    @jamludeenbm 2 месяца назад

    Selvaperunthagai , PC, TN Arasu, etc are uselss-- only loud mouth-- Veluchamy a great leader- only people mingling with common people can become leader

  • @Nataraj-cd3jy
    @Nataraj-cd3jy 2 месяца назад

    தந்தையை விட சிறந்தவர

    • @sargunamtrichy9524
      @sargunamtrichy9524 2 месяца назад

      கார்த்தி அவர்களை DMK ஜெயிக்க வைத்து இருக்க கூடாது அவர் சமானிய மக்களுக்கு காண மனிதர் கிடையாது, அவரை நான் தலைவர் என்று கூட உச்சரிக்க மாட்டேன் 🤑😜👹😭😋

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 2 месяца назад +1

    தேர்தல் நேரத்தில் மட்டுமே வெளியே தெரியும் கட்சி காங்கிரஸ் கட்சி.
    காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதை சொல்லுவதற்க்கே முதலில் வெக்கபட வேண்டும்.

  • @agrinvb6854
    @agrinvb6854 2 месяца назад

    தயாநிதி மாறன் அவர்களும் தமிழ்நாடு மக்கள் வரிவேண்டாமா என்று கேட்டுள்ளார்

  • @cpkabilar
    @cpkabilar 2 месяца назад +1

    காமராஜர் ஆட்சி கூட வரலாம், ஆனால் காமராஜ் ஆட்சி வராது.

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 2 месяца назад

    அவன் கட்சி வளரட்டும் திமுக கூட்டணியில் இருந்து வளர்க்க வேண்டாம் .
    தனியா நின்று வளர்த்துக் கட்டும் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.
    திமுக 234 சீட்லயும் தனியாக நின்று வின் பண்ண வேண்டும்.

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 2 месяца назад +1

    Why should somewhat intellectuals like you keep praising kamaraj as a tall leader, He was able to remain a leader as
    1)his party on those day was in power all over India
    2) was able to control his caders
    as the party itself was powerful
    3) his lack of leadership became evident as he himself was defeated by an உன் known candidate (after the emergence of DMK TN politics saw a level playing field)
    4)every one knows well that kamaraj favoured his community,
    5) Immediately after Independence all states were developed by visionaries like HawaharlaalNehru,
    6)due to lack of political acumen kamaraj split congress and the party's downfall started ,
    7)The most important point to consider is lack of political will on kamaraj to promote social justice in the state

  • @arulananthulouis5856
    @arulananthulouis5856 2 месяца назад

    உருட்டுங்க கோடிஸ்வரன் அவர்களே... காசா... பணமா...

  • @appathurais6411
    @appathurais6411 Месяц назад

    No need selvaperu congress kku. U r a vck kumbal. Nee TN congress president da vandhathil erunthu sariellai. if you want ur cast go and join vck r bsp. Unnai Vida Big mans in TN congress. Mind it Evks kvthangabalu alagiri annan kumari anandhan so many leaders in TN. U no need for congress

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 2 месяца назад

    I wonder what is so great about காமராஜர் ஆட்சி