வெண் பன்றி வளர்ப்பில் லாபமா நஷ்டமாா | Profit or loss in white pig farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 102

  • @dhayajk
    @dhayajk 3 года назад +1

    தெளிவான விளக்கம்❤️ வாழ்த்துக்கள் சகோ💐👍

  • @jayanjayan4752
    @jayanjayan4752 3 года назад +7

    நீங்கள் இந்த தொழில் தொடங்கி எத்தனை வருடம் ஆகிறது

  • @kamalnazeer467
    @kamalnazeer467 3 года назад +2

    I used to watch your all videos which is very informative. Thanks for your efforts brother. I have one query if possible kindly advise. 1. Waste food illama, Concentrate feed (Rs.8 per Kg - KK cattle feed) & theevana புல் pottu fattening pig valarththal profit irukkuma, oru pig ku eththana kilo concentrate feed oru naalaikku podanum (age wise sollunga please). Thanks again.

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl 3 года назад +3

    அருமையான பதிவு நண்பா.

  • @perumalr6794
    @perumalr6794 3 года назад +1

    பன்றி பண்ணையின் வாடை ஸமல் நாளடைவில் பழகிடுமா அதனால் வேறு அலர்ஜி ஏற்படுமா

  • @suryayt2509
    @suryayt2509 2 года назад +2

    Bro நானும் இந்த business start பன்ன ஆசை தான். But yanaku பராமரிப்பதற்கு ஒரு experience ஆட்கள் வேனும் . Please உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் எனக்கு help pannuga bro 🙏

  • @ezhumalaik3503
    @ezhumalaik3503 3 года назад +4

    Pear day 3 kg feed poda pothuma bro

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 3 года назад

    தம்பி சினை பன்றிகளுக்கு காலை குதிரைமசால் அகத்தி அசோலா நேப்பியர்புல் வகைகள் மற்றும்மாலை அடர்தீவனம் கொடுக்கலாமா கறிக்கு வளர்ப்பவைக்கும் பசுந்தீவனம் கொடுக்கலாமா

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee  3 года назад +1

      அடுத்த வீடியோவில் தெளிவாக கூறுகிறேன்

  • @bashkar510
    @bashkar510 2 года назад

    நண்பரே இதைவிட விளக்கம் தர முடியாது நண்பா நன்றி நண்பா அருமை

  • @Manikandan-yj1kq
    @Manikandan-yj1kq 2 года назад

    Bro minimum cost evlo invest pana thevapadum with 15 kutty pigs

  • @bashkar510
    @bashkar510 2 года назад +1

    நண்பா அருமையான விளக்கம் நண்பா

  • @-poonjolai8265
    @-poonjolai8265 3 года назад

    Starting la marketing epdi panrathu ethavathu idea sollu bro

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 2 года назад

    sales pathi video podunga

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 года назад

    சிறப்பான விளக்கம் தம்பி

  • @Gopiravi106
    @Gopiravi106 3 года назад +1

    Breeding panna feed management solunga

  • @NJR-ml3vy
    @NJR-ml3vy 3 года назад +1

    ப்ரோ நா கொஞ்ச நாலா பன்றி வளர்ப்பு முறை பற்றி விடியோ பார்த்து கொண்டிரு்தேன் ... நான் படித்தது விஸ்காம் .. நான் பன்றி வளர்க போகிறேன் என்று கூறியதால் அனைவரும் சிரித்தனர் . நீங்க படித்ததும் விஸ்காம் என்று கூறியதால் மகிக்சி அளிக்கிறது ..ப்ரோ நா சின்ன முதலீடு பன்றி வளர்க அசை படுகிறேன் எப்படி தங்களை தொடர்பு கொள்வது நான் காஞ்சிபுரத்தில் உள்ளேன்

  • @subashsubash6692
    @subashsubash6692 2 года назад

    Bro selling pathi video potuka bro niga eppadi selling pandriga apd kuratha pathi detail la solluga bro

  • @johnsonjohnson9199
    @johnsonjohnson9199 2 года назад

    அருமையான பதிவு அண்ணா

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 3 года назад +2

    தம்பி அருமை

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 3 года назад +5

    அண்ணா ❤உங்க பண்ணைக்கு வந்து பார்கலாமா ? விடுவீங்களா உங்களை எப்படி தொடர்புகொள்வது

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee  3 года назад

      Vanga

    • @ககுமரேசன்
      @ககுமரேசன் 3 года назад

      @@NammaOoruVivasayee விலாசம் வேண்டுமே

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee  3 года назад

      K.P.K PIG FARMING
      maps.app.goo.gl/B22Yow8qsQ56tnDE9

    • @ககுமரேசன்
      @ககுமரேசன் 3 года назад

      @@NammaOoruVivasayee நன்றி நண்பா❤

    • @kamalnazeer467
      @kamalnazeer467 3 года назад

      Please I would like to visit your farm as have plan to start piggery farm soon. Please advise the date/time which will be convinient for you. Thanks.

  • @chinna482
    @chinna482 3 года назад

    Bro puthusa vaikkanum amount yavulo agum

  • @nbaskaran3436
    @nbaskaran3436 2 года назад

    லைசென்ஸ் பற்றி சொல்லூங்க

  • @ezhumalaik3503
    @ezhumalaik3503 3 года назад +1

    You native place

  • @sbalan8021
    @sbalan8021 8 дней назад

    Super bro

  • @m.bharathirajarajarani7209
    @m.bharathirajarajarani7209 3 года назад

    நல்ல தகவல் bro

  • @groundwaterchecker6348
    @groundwaterchecker6348 2 года назад

    We want to some prodect

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl 3 года назад +2

    நண்பா ஒரு ிவன்பன்றி ஒரு நாளைக்கு எத்தனை கிலோ தீவனம் ிகாடுக்க வேண்டும். அதைப்பட்றி ிசால்லுங்கள் நண்பா.

    • @emrrameshemr2531
      @emrrameshemr2531 3 года назад

      மிக அருமையான கருத்து 100/ பர்சனட் உன்மை நன்றி

  • @yogirp3428
    @yogirp3428 3 года назад

    Good thanks

  • @ponnusamym3325
    @ponnusamym3325 Год назад

    பாஸ் வணக்கம் நான் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை 20 வளர்ப்பு குட்டி கிடைக்குமா பன்னை ஆரம்பிக்ரேன்என்னரேட் பாஸ்

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee  Год назад

      🐖 K.P.K Pig Farming 🐖
      ☎️ Contact number : +91 6379061223& 93845 32416
      📍 Location : maps.app.goo.gl/f6NihXysofE1cXmR8

  • @ksusaraj2640
    @ksusaraj2640 Год назад

    Good job bro

  • @kathirvelk5055
    @kathirvelk5055 2 года назад

    இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளேன்

  • @பூவைபவுல்டரி
    @பூவைபவுல்டரி 3 года назад +1

    சூப்பர் nanba

  • @RyanJoTN75
    @RyanJoTN75 2 года назад

    Great man♂️

  • @nowtradingtime2968
    @nowtradingtime2968 2 года назад +1

    Nice da

  • @thalapathiv2158
    @thalapathiv2158 3 года назад +1

    சிக்கோ வைரஸ் வேக்ஸின் கிடைக்குமா பாஸ் J.T. பன்றி பன்னை சேலம்

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee  3 года назад

      சரியாக புரியவில்லை நண்பா தெளிவாக கூறவும்

    • @ககுமரேசன்
      @ககுமரேசன் 3 года назад

      அண்ணா இவர் தடுப்புஊசி பற்றி கேட்கிறார்

  • @pasupathishivan8968
    @pasupathishivan8968 3 года назад +1

    Super 🥰

  • @allroundermannan4048
    @allroundermannan4048 2 года назад

    Super nanpa

  • @prasannasilva260
    @prasannasilva260 3 года назад

    good job

  • @kidsplay1.2m
    @kidsplay1.2m 3 года назад

    Pig farm futurela plan iruku bro

  • @sthanu-hf7ok
    @sthanu-hf7ok 3 года назад

    Bro r u... In choolaimedu na... Near 6th st ah. Right?

  • @sathyaa4006
    @sathyaa4006 3 года назад

    Good

  • @govintharajigsgovintharaji7871
    @govintharajigsgovintharaji7871 2 года назад +1

    GS

  • @kethafarm...1288
    @kethafarm...1288 3 года назад

    Super brother.... ❤️

  • @abinxavierchacko6055
    @abinxavierchacko6055 3 года назад +1

    ❤️

  • @ragulfdo3584
    @ragulfdo3584 2 года назад

    I want piglets

  • @anbalagananbu163
    @anbalagananbu163 3 года назад +1

    புதிதாக பண்ணை அமைப்பதற்கு உங்களுடைய மொபைல் நம்பர் வேணும்

  • @ravindiranravi9619
    @ravindiranravi9619 3 года назад +1

    Enna our neenga....vanthu pakkalama..

  • @kidsplay1.2m
    @kidsplay1.2m 3 года назад

    Super bro 👍

  • @chinna482
    @chinna482 3 года назад

    Thala yanga kitta original pride irukku bro

  • @shrilakshmicartons4919
    @shrilakshmicartons4919 Год назад

    G.phome
    No

  • @saravanakumarv9918
    @saravanakumarv9918 Год назад

    Export processing enna athu enga seal pannuvathu u contact number please

  • @vinothv4323
    @vinothv4323 2 года назад

    Unga address venum bro

  • @praveenagapraveena544
    @praveenagapraveena544 11 месяцев назад

    ப்ரோ உங்க நம்பர் அனுப்புங்க

    • @NammaOoruVivasayee
      @NammaOoruVivasayee  11 месяцев назад

      🐖 K.P.K Pig Farming 🐖
      ☎️ Contact number : +91 6379061223& 93845 32416
      📍 Location : maps.app.goo.gl/f6NihXysofE1cXmR8

  • @yuvanraja2124
    @yuvanraja2124 2 года назад

    Unga number venum bro

  • @vinothv4323
    @vinothv4323 2 года назад

    Unga phone number venum bro

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 года назад +1

    Super bro