Zero Investment - Work From HOME 🔥 Rs. 50000 சம்பாதிக்கலாமா? Data Entry Jobs யாரும் சொல்லாத உண்மைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • வீட்டில் இருந்து ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி ? how to earn money online (WORK/JOB) without investment in India ( Tamil ) . Data Entry Job பற்றிய உண்மைகள். this is Awareness Video .
    #Tamil #TamilTech #DataEntryJobs
    Follow us on:
    ❤️ Telegram Group: bit.ly/Telegra...
    ❤️ instagram: / tamiltechofficial
    ❤️ Facebook: / tamiltechofficial
    ❤️ Twitter: / tamiltechoffici
    ******************************************************************
    Check Out Our Other Channels :
    ►Tamil Selvan: bit.ly/TamilSe...
    ►HOWISIT : bit.ly/Howisit...
    🌐 Visit Our Site : www.TamilTechO...
    ******************************************************************
    Shopping online BUY using the links below & Support Us :)
    Amazon : bit.ly/TamilTec...
    Flipkart : bit.ly/TamilTec...

Комментарии • 3,5 тыс.

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  3 года назад +1772

    *நல்ல விசயத்தை சிறு மருந்துடன் தான் சொல்ல வேண்டி இருக்கிறது - முடிந்தவரை பகிரவும்*

  • @ningaliloraal809
    @ningaliloraal809 3 года назад +5472

    Video starting laye comments paatha gang👇

  • @sathishs9355
    @sathishs9355 3 года назад +2950

    Thumbnail paathu emanthavanga oru like podunga 😂

  • @diwaker.k4460
    @diwaker.k4460 3 года назад +50

    Thanks for the awareness video brother...keep posting like these kind of videos.

  • @UCA_PrakashKumarP
    @UCA_PrakashKumarP 3 года назад +964

    lets see who r all lying on the bed and seeing comments off the screen
    👇😂❤️

  • @ஜெய்பீம்.K.தளபதி

    இந்த மாதிரி ஒரு awareness ku நன்றி.... 🙏

  • @kalakalappumachi923
    @kalakalappumachi923 3 года назад +806

    உண்மை மாதிரியே கொண்டு போய் கடைசியில அது பொய்ன்னு முடிச்சுட்டிங்களே... எப்படியோ இதுவும் நல்லது தான் இருக்கு😂👏👏👏...

    • @balajibalaji2970
      @balajibalaji2970 3 года назад +2

      @@riyas85 nanum than

    • @Ranjithpeace
      @Ranjithpeace 3 года назад

      ruclips.net/video/wVXbfhLBW6A/видео.html😂😂😂

    • @dhilipkrishnaofficial
      @dhilipkrishnaofficial 3 года назад +24

      Indha oru comment pathadhum content purinjudhu, video ah pakamalae content ah sonnavarae, nandri 😂✌️

    • @_PavithraRamR
      @_PavithraRamR 3 года назад +1

      This is so true

    • @allinall-srvlogs5888
      @allinall-srvlogs5888 3 года назад +3

      Video pakurathuku munadiyae ... intha comment pathuten.. twist enjoyment missed

  • @ST-qg4xf
    @ST-qg4xf 3 года назад +278

    இந்த அருமையான பதிவை உங்களிடம் கொடுத்த அந்த அருமை தோழிக்கும் மிக மிக நன்றி...

  • @ga-ne-sh-ne-ga3241
    @ga-ne-sh-ne-ga3241 3 года назад +18

    Itha thaan na romba naala solitruken bro.....nalla thumbnail pottu ellarukum puriya vachuteenga..... neraiya peru thapichathoda mattumilama .....final skill advice mass 👌

  • @Arvnd1
    @Arvnd1 3 года назад +231

    Dislike pannavan ellarum Data Entry nnu solli makkala emathura mama pasanga pola....

  • @serendipityvoyage
    @serendipityvoyage 3 года назад +355

    First few minutes semma happy irundhadu pudhu laptop , mobile Kannu munnadi vandhutu pochu appuram busssssss 😂😂😂😂😂

  • @DS-bv2nt
    @DS-bv2nt 3 года назад +83

    you have no idea how this video is saving people's lives ! please don't stop doing good things. iam a long time subscriber of your channel nanba because of your awareness video & tech news. congrats on your growth and i feel much happier than you for your growth.

    • @ME-nq9xe
      @ME-nq9xe Год назад

      சார் நல்ல விஷயம்

    • @jai2118
      @jai2118 Год назад

      How much you earned so far bro and how sir

  • @dr.vijaybaskaran5459
    @dr.vijaybaskaran5459 3 года назад +14

    மேலும் பல விழிப்புணர்வு காணொளியை எதிர்பார்க்கிறோம்....நன்றி தமிழ்ச்செல்வன்

  • @ajithsundhar8614
    @ajithsundhar8614 3 года назад +87

    Tamil Selvan சொன்னா அந்த அரிசந்திரன் சொன்ன மாதிரி🙏👍👍

  • @max2opgaming
    @max2opgaming 3 года назад +21

    Bro, we are facing a financial issue by jobloss but still this kind of people targetting and scamming us,😭,thanks for info bro also I will share ❤️

  • @selvaganapathibalaguru2821
    @selvaganapathibalaguru2821 3 года назад +325

    நல்லது அண்ணா உண்மைய உறைக்க சொன்னிங்க 😊

    • @suryav831
      @suryav831 3 года назад +2

      S❤️

    • @Abi-cv1vd
      @Abi-cv1vd 3 года назад +6

      அது உரக்க bro

    • @balajibalaji2970
      @balajibalaji2970 3 года назад

      @@Abi-cv1vd 😆😆

    • @kuttygopin172
      @kuttygopin172 3 года назад +1

      Bro vestage பத்தி சொலுங்க

    • @balajibalaji2970
      @balajibalaji2970 3 года назад

      @@kuttygopin172 அது சொல்லுங்க

  • @tamilcandle2211
    @tamilcandle2211 3 года назад +162

    4:14 viewers. Oh no oh no oh no no no no...

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK 8 месяцев назад

    அருமையான விழிப்புணர்வு நன்றி நண்பரே🙏🙏🙏

  • @DearTechlovers143
    @DearTechlovers143 3 года назад +34

    Who share this awareness video, hit 👍

  • @NaveenKumar-ko7lb
    @NaveenKumar-ko7lb 3 года назад +26

    Best awareness video ever 🙏🙏
    It would help a lot of people who are believing those works to be fake

  • @stevensmith2973
    @stevensmith2973 3 года назад +538

    நானும் 1800 pay பண்ணி 10days work பண்ணி ஏமாந்து விட்டேன்

  • @raniamma9238
    @raniamma9238 3 года назад +66

    இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய உங்களுக்கும் ( Tamil Tech),
    தான் பாதிப்பு அடைந்ததை மற்றவர்கள் யாரும் அனுபவிக்கக் கூடாது என்று இந்த விழிப்புணர்வு வீடியோவிற்கு ஆதாரமாகிய அந்த சகோதரிக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @veerakkumar2398
    @veerakkumar2398 3 года назад +13

    உங்கள் தகவல்களுக்கு நன்றி நண்பா இந்த தகவலை கேட்டு நிச்சயம் நம் நண்பர்கள் விழிப்படைவார்கள் ...

  • @foodcelebrities
    @foodcelebrities 2 года назад

    நான் 5000 கட்டினேன் ஆனா சம்பளம் போடாம இன்னும் 9000 கட்ட சொல்றானுக..😔

  • @shaikhassan720
    @shaikhassan720 3 года назад +122

    Good awareness video brother,,as money is the biggest problem in everyone's life,,many will try this kind of jobs and get cheated..

  • @aharish9490
    @aharish9490 3 года назад +123

    இதைப் போன்ற பதிவுகளுக்காக தான் உங்களை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @varshakiruba5459
    @varshakiruba5459 Год назад +6

    எக்கச்சக்க இளைஞர்களின் வாழ்க்கை காப்பாற்றபட்டது..நன்றி சகோ..

  • @miltons2562
    @miltons2562 3 года назад +63

    Yaar laam thumbnail ah paathu semma happy aanadhu 😂😂😂😂

  • @RDPrabhu10
    @RDPrabhu10 3 года назад +6

    Superb awareness bro 👌🏼👍🏼 but antha twist romba nallaaaaaaaa irunthuchi pa 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @moneymind4059
    @moneymind4059 3 года назад +3

    Yes Bro. ஏமாற்ற கூடிய பல விஷயம் நம்மள சுத்தி தான் நடக்குது, இதே விஷயம் எனக்கும் வந்துருக்கு ஆனா நான் பணம் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். இது எல்லாருக்கும் போய் சேரனும்

  • @AmarnathSportsClub
    @AmarnathSportsClub 3 года назад +83

    Enna bro starting la nalla asayakatitu sudden ah scam sonnathum en manase veduchuruchu😱😱😱😱

  • @mohamedismail1854
    @mohamedismail1854 3 года назад +39

    Anna....plzz, neengale oru nambikai ulla online data entry jobs irundha sollunga

  • @bakyakrishnan9612
    @bakyakrishnan9612 Год назад +14

    Brooo plzzzz frozenreel pathi awareness kudunga neeaya per atha pathu emanthutu irukangaaaa plzzz fraud avaaa

  • @selva95
    @selva95 3 года назад +20

    Home theater la kettan. Scam txt varappa sama bass effect bro.
    Channel quality improving bro.
    Spr

  • @tomgsk5833
    @tomgsk5833 3 года назад +58

    Na Kuda unmainu nambittan 😂😂😂

  • @ahamadthambi88
    @ahamadthambi88 3 года назад +2

    ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படின்னு சொன்ன வடிவேலு காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  • @tamilpetta9941
    @tamilpetta9941 3 года назад +26

    4:13 தலைவர் வேற ரகம் பார்த்து உஷாரு 🔥🔥🔥🔥🔥🔥😂

  • @harinisurya3468
    @harinisurya3468 3 года назад +32

    சூப்பர் அண்ணா இதே மாதிரி நானும் பட்டிருக்கேன் நானும் இதுல 10,000 மோசம் போயிட்டேன்

  • @veera..7684
    @veera..7684 3 года назад +4

    4:13 தலைவர் வேற ரகம் பாத்து உஷாரு,,,🔥🔥🔥💯

  • @Mani-iv6bv
    @Mani-iv6bv 3 года назад +191

    Bro in Coimbatore so many fake company's are there like this.

  • @rankee3
    @rankee3 3 года назад +51

    Almost naan ready ayten itha panlamnu, apram twist adichutengle :(

  • @preethiprincy2677
    @preethiprincy2677 3 года назад +9

    Hey.... Super ya.... Ur doing Gud job.... Honest speech🤗😍

  • @Rohith5258
    @Rohith5258 3 года назад +19

    I hardly comment on a youtube video. You deserve appreciation for what you did. Thanks for this awareness video. Keep up the good work.

  • @sg.yashhari6500
    @sg.yashhari6500 3 года назад +21

    Meesho App பற்றிய விவரங்கள் குறித்து உங்களுடைய கருத்து

    • @sg.yashhari6500
      @sg.yashhari6500 3 года назад +1

      Meesho app பற்றி நானே தெரிந்து கொண்டேன், நம்முடைய தேவைக்கு பயன்படுத்தலாம், ஆனால் 1000,2000,50000 சம்பாதிக்கலாம் என்பது டைம் வேஸ்ட் +பொய்

    • @rajeshanprop
      @rajeshanprop 3 года назад

      @@sg.yashhari6500 ruclips.net/video/RyfulLDv1DA/видео.html

    • @balafilms8981
      @balafilms8981 3 года назад

      Nala app

  • @uviespeer5899
    @uviespeer5899 3 года назад +24

    Thanks bro u r really so amazing u will reach high heights and heights god will be always with u 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @yuvaraja8914
    @yuvaraja8914 3 года назад +12

    Naan kuda unmaiyo nenacha 😂 நல்ல பதிவு ❤️

  • @nalabagasamayal6208
    @nalabagasamayal6208 3 года назад +9

    Hi I'm from Coimbatore. Enkum intha company la irunthu job vanthuchu. Na avoid panniten. Thank god

  • @rathinavelqueen690
    @rathinavelqueen690 2 года назад +4

    Neenga solla solla car Ella vanguna maari kanavu kanden but it's all fate😭😭😭😭😭

  • @pvsasirekha1
    @pvsasirekha1 3 года назад +38

    you are creating awareness in society

  • @mathang1027
    @mathang1027 3 года назад +13

    Best awareness video for our peoples....Thank you very much my dear brother....🙌🙌🙌🙌🙌

  • @nanthininanthini1384
    @nanthininanthini1384 Год назад +1

    Romba......... Romba Thank'S Brother Intha information kku

  • @letzzbuy9965
    @letzzbuy9965 3 года назад +39

    Excellent video quality & clear speech compared to all the youtubers.Vera level bro .Keep going

  • @jawaharpaisal3600
    @jawaharpaisal3600 3 года назад +10

    Bro video starting la irunthu... Nammalum data entry job pannalam nenachi motivate aagite vanthen... Twist pathathum mood out aagiduchi... Anyway thank u for ur Pricefull info...

  • @sjsivanesh0416
    @sjsivanesh0416 Год назад +2

    எனக்கு வாட்ஸாப்ப் la.... data entry work இருக்கு ....ஒரு டாஸ்க் தருவோம் அத நீங்க நாங்க சொல்ற time ல முடிக்கணுன்னு சொன்னாங்க... நானும் ஓகே ன்னு சொன்னேன் அப்புறம் டாட்டா என்ட்ரி ஒர்க் குடுத்தாங்க நானும் செஞ்சேன்.... ஆனா இதுல நெறய தப்பு இருக்குன்னு சொல்லி அமௌன்ட் தரல.... நாங்க சொன்ன மாதிரி நீங்க பண்ணலன்னு சொல்லி... உங்க மேல நாங்க கேஸ் போடுறோம் ன்னு சொன்னாங்க நானும் அத நம்பி ஏமாந்து....7000 ரூபா gpay பண்ணிட்டேன் 😭

  • @vishalck4683
    @vishalck4683 3 года назад +88

    Mostly every Typing Job is scam bro either mistakes nu solli amount tharamatanga or deposit vangitu contact cut paniruvanga

    • @girishkumar9046
      @girishkumar9046 3 года назад +2

      Can't v approach the customer care....

    • @saranya853
      @saranya853 3 года назад +2

      Crt

    • @vishalck4683
      @vishalck4683 3 года назад +5

      @@girishkumar9046 no way Bro Scam Companies la Ethuku bro costumer service reply pana poranga !!

    • @para_sf21
      @para_sf21 3 года назад +1

      @@vishalck4683 dei lusu cant nu avaru sonaru can ila CANT!😂

    • @vishalck4683
      @vishalck4683 3 года назад +5

      @@para_sf21 bro full ah padinga "can't We approach"ah nu kekuraru

  • @arunkumar.a4638
    @arunkumar.a4638 3 года назад +28

    இந்த மோசடி பற்றி எங்களுக்கு அறிவித்ததற்கு நன்றி சகோ💯♥️

  • @WISHBORNECREATIONS
    @WISHBORNECREATIONS 2 года назад +1

    Romba romba nalla vishayam will share bro...thanks to that sister 👍👍

  • @tigerpass4216
    @tigerpass4216 3 года назад +31

    Really great twist to the tale. Your way of storytelling is very interesting.

  • @JustHumanbeing94
    @JustHumanbeing94 3 года назад +5

    Neenga seyyurathu nalla vishiyam bro hats off❤️❤️❤️

  • @SriPapu-sz7cv
    @SriPapu-sz7cv 3 месяца назад +1

    Online investments ah believe pannadhinga Makkaleyyyy please

  • @nitinparasuram7646
    @nitinparasuram7646 3 года назад +31

    Really good awareness.thank you 👍

  • @Aravind685
    @Aravind685 3 года назад +12

    Nice 👌 awareness anna 👏 thnx for you kind 👍 information

  • @tiger-thegermanshepherd
    @tiger-thegermanshepherd 2 года назад +1

    Na comment ah pathute bro ninga poi solla matinganu video St panne 😂 comment padichutu cut panna pone but ennatha solla poringanu full ah pathe really good info

  • @senthil_12364
    @senthil_12364 3 года назад +7

    Vera lvl awareness tamil ANNA❤❤❤thank you so much❤❤❤❤❤

  • @jerle
    @jerle 3 года назад +28

    This is how we can use Electronic media to create awareness and save time energy and manpower.
    Hats off Tamil...❤️❤️❤️

  • @calistusrajan280
    @calistusrajan280 2 года назад +9

    Thank bro. I changed my mind to work in data entry. You have revealed the fact

  • @classyvignesh7875
    @classyvignesh7875 3 года назад +47

    Nanum entha madhir face pannirukan bro I loss my Work and My Time. Good Awareness Bro

  • @kratosgaming0205
    @kratosgaming0205 3 года назад +34

    Bro unga singapalluku en heartu❤️

  • @popcornreview2453
    @popcornreview2453 3 года назад +26

    50000 vantha yen bro RUclips pandranga 😂

    • @y.b.santhosh5088
      @y.b.santhosh5088 3 года назад +2

      RUclips la atha thaandi money varum bro

    • @poornapoorna7785
      @poornapoorna7785 3 года назад +1

      @@y.b.santhosh5088 yes you tube la 10,00,000 vara varum.nalla reach pana

    • @y.b.santhosh5088
      @y.b.santhosh5088 3 года назад

      @@poornapoorna7785 yes

  • @gshankarp780
    @gshankarp780 3 года назад +8

    4:14 vaila 🍫🍫 sweet vachitu Aadila Vedi 💣🔥🔥vachitinga bro., Nan kuda Indha job pannalam nu dream panninu video parthunu irrunthan., 4:14 la yen heart vedichi pora mathiri news sollitinga 🤪🤪🤪🤪🤪🤪🤪

  • @aragul4579
    @aragul4579 3 года назад +5

    விழிப்புணர்வு வீடியோ 👍👍👍

  • @tjcouple7217
    @tjcouple7217 2 года назад

    Super bro nanum niraya pathuruka intha video pathathum clear agiruchu thank you for your video.

  • @justfor234
    @justfor234 3 года назад +90

    நானும் அனுபவித்து இருக்கிறேன் அண்ணா. நானும் காசு குடுகல 😂😂😂😂

  • @edwardjerus8334
    @edwardjerus8334 3 года назад +5

    சமூக அக்கறையுடன் கூடிய நல்ல பதிவு... நன்றி தமிழ் சகோ 💐

  • @nareshdrake6056
    @nareshdrake6056 2 года назад

    antha arumai tholikkum ungalukkum mikka nandrigal sago.....

  • @Surya_rs14
    @Surya_rs14 3 года назад +5

    Bro neenga sollura pathu nanee nambita twist vaichinga parunga 👍 Vera level

  • @muthu3398
    @muthu3398 3 года назад +25

    முதலில் நன்றி : இப்போல்லாம் உழைக்காம ஒரு பைசா கிடைக்காதுனு மனநிலை க்கு மக்கள் வந்ததால் free னு சொல்லி ஏமாத்த முடியாதுனு ஒரு வேலை கொடுத்து அதிக லாபம் சொல்லி அதன் மூலமா ஏமாத்துறாங்க போல 🙄🙄 இது Data entry மட்டும் இல்லை அணைத்து வேலைக்கும் பொருந்தும் இதான் நான் புரிஞ்சிகிட்டது Thank for video bro and அந்த அக்கா க்கும்

  • @naveenraj0295
    @naveenraj0295 3 года назад +5

    Thidir oru twist naane shock aagite🤣🤣😅

  • @ramsundar3467
    @ramsundar3467 3 года назад +10

    Antha sister kku congrats sollirunga bro.......!!!!!!

  • @karthiksurya3148
    @karthiksurya3148 3 года назад +14

    Vivasayam pathi sollu bro athe yarum mathike kuda matranga🙏

  • @infomani9348
    @infomani9348 2 года назад

    Really true bro nanum ithu pola romba yamthuten thanks for ur video awareness

  • @pradeepg93607
    @pradeepg93607 3 года назад +8

    Title Pathavudanae Kandupiduchiten Scam thaan nu ... But Good Info broo🔥

  • @bharathkumaran1987
    @bharathkumaran1987 3 года назад +94

    😂😂♥️scam alert ah bro ??

  • @stellaesj7937
    @stellaesj7937 3 года назад +26

    Thank you for this awareness

  • @Unlocky1996
    @Unlocky1996 3 года назад +18

    என்னத்த சொன்னாலும் திருந்துறது இல்லை இந்த ஜென்மங்கள் 😭😭😭

  • @ragulrishi942k
    @ragulrishi942k 3 года назад +6

    4:14..ethirpakkatha Twistuu😂...supra sonnenga bro👌

  • @Balaji-bt5lh
    @Balaji-bt5lh 2 года назад

    இதே மாதிரி தான் மராட்டியத்தில் 15000 இழந்தேன்.. நண்பர்கள் மூலம்galway company..😭

  • @gokulgold6320
    @gokulgold6320 3 года назад +11

    You are the most reliable person to me Anna related to Technology... I am happy that I had found ur videos a long agoo.. Keep rocking Broo..

  • @RamRam-el7oo
    @RamRam-el7oo 3 года назад +138

    Love from Krishnagiri❤️❤️❤️

  • @angrybird362
    @angrybird362 2 года назад +2

    Bro first front pathutu ulla vanthen 😔 romba poor family bro neega solluringa ulla nambi parthen epdiyathu oru job kedachirum nu neega sonna msg ku thanks bt ena contant unmiya podunga bro plz nalla oru jon irutha trust uh oru jon videos uploaded pannunga bro vettu kastam arinji nariya per velaiku kathutu irukanga

  • @harishbabu519
    @harishbabu519 3 года назад +147

    Bro என்னுடைய கதை மாதிரி இருக்கு🙏 naindri bro

  • @sangeetsangeet1962
    @sangeetsangeet1962 3 года назад +4

    Thumbnail pathu na apdiye shock aaiten

  • @selva_vlogs
    @selva_vlogs 3 года назад +28

    They had us in the first half...not gonna lie template 🤣

  • @nithintp8774
    @nithintp8774 3 года назад +48

    Bro atleast do let us know that it's a scam in the thumbnail. For the most part of the video you are talking as if it's real. It's like waste of time to see the first half of the video only to know that it's a scam. What if someone watch only the half of this video and then got into that scam. So please Anna atleast give a hint that it's a scam.

    • @mdabdulkalam3696
      @mdabdulkalam3696 3 года назад +2

      No bro this will help to get immediate alert if someone try to scam like this.
      Then in this video descrip , no details given so viewers won't be cheated.

    • @senkathirvelan4555
      @senkathirvelan4555 3 года назад +1

      Intha matheari thumbnail post pannathan yella makklum papaga it's physiological thing bro

    • @venkateshs7075
      @venkateshs7075 3 года назад +1

      Bro if the thumbnail was true atleast 30 percent including me won't watch

    • @tamiltechindia7318
      @tamiltechindia7318 3 года назад

      Nithya priyan

  • @saravanakumarsk
    @saravanakumarsk 3 года назад +6

    I think the same where I too lost my 2500 first time then they asked to make second entry with 2100. End of the day I lost 4600 and 200 pages typing time.

  • @rajamd3533
    @rajamd3533 3 года назад

    Nalla puriyra mari nethiadiya sonneennga bro tnx for your awareness

  • @psbeatzyt4726
    @psbeatzyt4726 3 года назад +38

    VERA LEVEL AWARENESS 🔥💯

    • @devibharathim9820
      @devibharathim9820 3 года назад

      Sis unkaluku ethapathi tharenjika inraste eruka sisy

    • @psbeatzyt4726
      @psbeatzyt4726 3 года назад +1

      @@devibharathim9820 yes

    • @GovindRaj-hg7qq
      @GovindRaj-hg7qq 3 года назад +1

      நீங்க அழகா இருக்கிங்க so quiet

  • @ramidhan
    @ramidhan 3 года назад +4

    Ena thala idhuu... kekuraa apo apdi unma mathiriyae irunthuchi.... final la elllameyy pocha..
    Be aware Be safe.

  • @ananthramji8758
    @ananthramji8758 3 года назад

    spr bro unmaiya solli video podringa unga ella videoum nallarukku ella videolaum unmaiya madum solringa spr brother

  • @dikshas5235
    @dikshas5235 3 года назад +54

    Romba nandri bro...aaga moththathula neenga nalla sambaarikkuringa bro😁😂🔥