🥹❤️🩹😭 I Really Miss This Man Of God Because Now A Days No Spiritual Father We Have💔 I Didn't See Pastor Geevanatham ayya But I Saw This Video I Really felt sad Pastor Rest In Peace In Lord Jesus 🙌🏻 2006 _________________________ Jesus Sent Me To This World ( Bron On ) 2006💐
ஆண்டவருடைய கிருபையால் 1982ம் ஆண்டில் ஜீவானந்தம் ஐயா மூலமாக நான் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டேன்.தற்போது கிருபாசனம் கிறிஸ்துவின் சபையில் கர்த்தருடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறேன்.தேவனுக்கே மகிமை.
ஆமென் அல்லேலூயா நானும் ஐயா அவர்களுடைய முழு இரவு ஜெபத்தில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை AG CHURCH சின்னமலை கலந்துகொண்டு இருக்கிறேன் மிகவும் ஆசிர்வாதங்களை பெற்று இருக்ரென் 🙏🙏🙏🙏
ஐயா இவரைப்பற்றி சிறிதுதான் சொன்னிர் கள் இவர் ஒரு கிருஸ்த்துவ தியாகி காலில் சலங்கை கட்டி கொண்டு தெரு வில் ஆடி சுவிசேஷம் சொல்லுவார் யாரோவரோடும் தோலில் கையை போட்டு கொண்டு சகஜமாக பழகுவார் அவரை நினைத்தால் கண்ணிர் வருகிறது அவருடைய தம்பி ஒரு ஆடிட்டர் அவரும் ஊழியர் ஜீவானந்தம் ஐயா வைப்பற்றி சொன்ன தற்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
எங்கள் ஆண்டவரே எங்கள் தேவனே எங்களையும் உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை போலவும் பவுலைப்போலவும் ஜீவானந்தம் ஜயா போலவும் மாற்றும் தேவனே நாங்கள் தவிக்கிறோம் எங்கள் ஆத்துமா உம்முடைய வல்லமைக்கு காத்து இருக்கிறோம் எங்கள் இந்திய தேசத்தில் உள்ள சபைகளில் மாபெரும் எழுப்புதல் அடைய ஊழியர்களுக்குள்ளும் விசுவாசிக்குள்ளும் அக்கினியை போடும் ஆண்டவரே உமக்காக பக்தி வைராக்கியத்தோடு எழும்ப தயவு காட்டும் தேவனே ஆமென் அல்லேலூயா
நானும் மகிழ்ச்சி சபை விசுவாசியாக இருந்து அவரால் ஞானஸ்நானம் பெற்று இன்று சபை போதகராக இருக்கிறேன்.நேரில் பார்க்கும் போது தேவத்தூதன் போல தெரிவார் சபையில் 2 அணியை கொண்ட 10 பேச்சாளர் கலந்து கொண்டு நடந்த பட்டி மன்றத்தில் அவரின் மூத்த மகள் சகோதரி ரெபேக்கா அவர்களும் நானும் மார்க் அடிப்படையில் ஒரே மார்க் வாங்கினோம் சிறந்த பேச்சாளராக இருவரில் யாரை தேர்வு செய்வது என்று நடுவர் யோசிக்க சட்டென்று ஜீவானந்தம் ஐயா சிறந்த பேச்சாளராக அந்த தம்பிக்கு பரிசு கொடுங்கள் என்று சொல்லி பரிசையும் அவர் கொடுத்து முன் மாதிரியாக இருந்தார் .வாலிபர்களாக சேர்ந்து சுவிசேஷ கூட்டம் பலமுறை நடத்தியதில் ஏரியாவில் அடங்காத வாலிபர்கள் என்னை அனுகி அந்த அய்யா வராறா னு கேட்பாங்க மிட்டாய் வாங்களயோ என்ற பாடலும் பச்சை கிளி என்ற பாடலும் பாடி ஏரியாவையே கூட்டி இயேசுவை மகிமைப்படுத்துவார். எந்த பந்தாவும் கித்தாப்பும் கிடையாது . இந்த மாதிரி ஊழியக்காரரை பார்த்து விட்டு இப்போ இருக்கிறவங்களை பார்த்தா அனேக ஆவிக்குரிய வித்தியாசம் இருக்கிறது. இப்படிக்கு டேனியல் ஸ்ரீபெரும்புதூர் இந்த வீடியோ வுக்காக மிகவும் நன்றி
உத்தம ஊழியர் மகிழ்ச்சி ஆசிரியர் மதிப்பிற்குரிய ஜீவாநந்தம் ஐயா அவர்களை மறந்து போன சமுதாயத்தில் நினைவுபடுத்தி அவரை அறியாத இன்றைய தலைமுறைக்கு மிகவும் முக்கியமான நிகழ்வுகளை பட்டியல் இட்டு காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பல மடங்கு அதிகம் அதிகமாக உயர்த்துவாராக அல்லேலூயா!
என் வயது 41, ஐயா ஜீவானந்தம் அவர்கள் நான் சிவகாசி கல்லூரி யில் 2000 வது வருடம் முதலாம் ஆண்டு இளங்கலை கணிதம் பயின்ற போது ஐயாவின் கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்ட செய்தி இன்னும் என் நினைவில் உள்ளது.
❤ praise the Lord bro..enakku romba santhosamai irukkirathu. Because ippadi patta arumayana deva uliyaridam than en amma gnanasnanam petrirukirar.( 1978 )
நான் சிறுவனாக இருந்த போது வட சென்னையில் இவரது கூட்டங்களுக்கு எனது தாயாருடன் சென்றது நினைவுக்கு வருகிறது. மேடையில் ஏறியவுடன் ஏசு என்னை கைவிட மாட்டார்.என்ற பாடலுடன் செய்தியை ஆரம்பிப்பார்🎉
1979-1982 கால கட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள கணக்கபிள்ளை வலசை என்ற கிராமத்தில் நான் AG தொழில்கல்வி படித்த போது பாஸ்டர் ஜீவானந்தம் அவர்கள் முலம் தேவ செய்தி கேட்டதும் இன்றும் பசுமரத்தில் அடித்த ஆணி போல் பதிந்துள்ளது (இன்று என் வயது 63) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
ஜீவானந்தம் அய்யா அவர்கள் மிகவும் எளிமையும் தாழ்மையுமானவர் எல்லா ஏழைகளுக்கும் ஊழியர்களுக்கும் தாராளமாக உதவிசெய்தவர், யாராவது ஏழ்மையான ஊழியர் அவரைக்கொண்டு மீட்டிங் நடத்தினால் மீடிங் கடைசி நாள் ஜீவானந்தம் அய்யா அவர்கள் அந்த ஊழியருக்கு காணிக்கையாக ஒரு பெரிய தொகையை கொடுப்பார், இதை நான் கண்டிருக்கிறேன், இதற்கு கர்த்தர் சாட்சி.
Pls my humble request starting la sonna madhiri endha vuliyakararaiyum kutrapadathadinga, namma appudi solla kudadhu yariyum .plz.. Your videos God's presence I feel much,also the bckground music and the way u present is awesome, glorious, My heart melts, May god bless you more!!! Vuyirulla satchigalium upload pannunga.
I like his messages very much.When I was 14 years old I had a chance of listening to his messages. Very interesting messages. I can never forget his messages but ever remember remember.
🌺🌹🌺 இவர் எங்கள் சபையில் ALL NIGHT PRAYER க்கு வருவார், எனக்கும் மிகவும் பிடித்த கர்த்தருடைய ஊழியக்காரர். இவரது பாடல், (இயேசு என்னை கைவிடமாட்டார்), எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல், அநேக ALL NIGHT PRAYERS இவரது போதனைகளை கேட்டத்தில் தற்சமயம் மிகவும் சந்தோஷப்படுகிறேன்😊
ஜீவானந்த அய்யா அவருடைய கூட்டங்களில் அவர் முதலாவது பாடுகிற பாடல் இயேசு என்னை கைவிட மாட்டார் அந்தப் பாடலை ஆரம்பித்து அவர் பாட பக்கத்தில் இருவர் தபேலா வாசிக்க ஆரம்பம் என மிக எழுப்பதில் ஆகும் அசத்தலாகவும் இருக்கும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இவரைப் போன்ற இன்னும் அநேக இளம் தலைமுறை ஊழியர்களை ஆண்டவர் எழுப்பி தருவாராக ஆமென்
எங்க விழுப்புரம் மாவட்டத்தை எவ்வளவு கேவலமா சொல்லுவாங்க, ஆனா இப்படி ஒரு தேவனுடைய மனுஷனை கர்த்தர் எங்க மாவட்டத்துல இருந்துதான் எழுப்புதலுக்காக பயன்படுத்தி இருக்கிறார். நிச்சயமா நாசரேத் என்ற விழுப்புரத்திலிருந்து நன்மை இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஆமென்.
Praise The God JESUS CHRIST. Brother very much thanks for your unheard information about our departure evangelical pastor rev. Jeevanandam. I am also participated person in the all night prayers that he had held in madras Churches. Give us more about his family members ministries going on. Let the Almighty God bless you and your family members.
Naan koodo siriya vayasil evaradhu prasangangal jimkana ground bangalore il paarthirukirean ai pisasu otuvadhu avaroda speashal kaariyam oeu adhattil odi poividum 😂 miss u dear pastor 🙏🙏🙏
எனது விசுவாச ஜுவியத்தின்ஆரம்ப நாட்களில் என்னையும் என் குடும்பத்தையும் கர்த்தருக்குள் உற்சாகப்படுத்தி விசுவாசத்தில் நாங்கள் பலப்பட பேருதவி புரிந்த இறையடியார் சகோ.N.ஜீவானந்தம் ஐயா அவர்கள் ஆவார்.அவரை நன்றியுடன் நினைவு கூருகிறோம்.(சம்பவ இடம் மேட்டூர்'/கமலா பள்ளி/காலம்(1973---75)
Pastor.Jeevanandam was travelling either by bus or train almost in every three days to conduct gospel meetings in all over South India.He was a man of simplicity&genuinety.Its a good job you have undertaken to unearth his mimistries&talents.God will bless you&reward you abundantly for this wonderful endeavor you have ventured for.
Yes, pastor. Jeevanandam, he was remarkable in his simplicity and spiritual man, often undertaking Fasting before he went to the gospel meetings. We spent time with him, while we stayed in the convention meeting. Most of time, he prayed in his room & shared his joy in christ. Such a wonderful pastor we met him, by thinking this I glorify our Lord Jesus christ.
It was through the monthly magazine,MAGIZHCHI, edited and published by Pastor N.Jeevanandam and his personal guidance I was led to Our Lord Jesus Christ and saved by our Lord in the year 1972...he was so simple, but a Spirit -filled powerful preacher and I have attended many meetings, preached by him...
Lord raised many servants of God through pastor jeevanandam hailed from south arcot District. Again Lord raising many servants of God through prophet ezekiah francis hails from North arcot District. Glory to god.
Every year in Mettur Dam our church Salem camp church organised three days convention called festival of Joy. Ayya Jeevanandham was a guest speaker all these years. He taught us the great insights from the word of God..Humbly he stayed in the accommodation we had provided. I still remember his multi-lingual song Jesus Never let go my hand which he sang before the message. Above all i was baptized by this great servant of God. I thank god for this man of God and the video creator for this testimony.
Good information. All night prayer is a common every Saturday preparatory prayer in laymen evangelical fellowship. So ayya got practised there I suppose. Thank you. Regina
பல ஆண்டுகளுக்கு முன் தென்காசி ஏஜி சபையில் வைத்து தந்தைபெர்க்மான்ஸ் எழுதியு பயப்பமாட்டேன். நான்.பயப்படமாட்டேன் பாடலை எல்லோரும் பயப்படாமல்.பாடுங்கள் என்று.மகிழ்ச்சிபொங்க பாடி மககளை.மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதை என்னால் மறக்கவே முடியவில்லை
While a 3day convention meeting was arranged in Puliangudi( presently inTenkasi dist) in 1971by the Pastor, AG Church, our family attended the meeting. One day at the end of the meeting I approach Pastor Jeevanandam Iyya to get relief from head ache was cured. I gave my autograph. Ayya qouted நீதி 31: 10:31 and put signature. I am being blessed as per the quotes. Let the Almighty lord bless Ayya's generation. Praise the Lord.
Pastor N. Jeevanantham Ayya Went to be With the lord in 2006.
பாஸ்டர். N. ஜீவானந்தம் ஐயா அவர்கள் 2006 ஆம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்.
🥹❤️🩹😭 I Really Miss This Man Of God Because Now A Days No Spiritual Father We Have💔 I Didn't See Pastor Geevanatham ayya But I Saw This Video I Really felt sad
Pastor Rest In Peace In Lord Jesus 🙌🏻 2006
_________________________
Jesus Sent Me To This World ( Bron On ) 2006💐
Glory to God 🙏
ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவு இடத்தில் ஒரு கிளிக் செய்து இருக்கிறேன் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில்
தேவ மனிதன்...
ஆண்டவருடைய கிருபையால் 1982ம் ஆண்டில் ஜீவானந்தம் ஐயா மூலமாக நான் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டேன்.தற்போது கிருபாசனம் கிறிஸ்துவின் சபையில் கர்த்தருடைய ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறேன்.தேவனுக்கே மகிமை.
ஆமென் அல்லேலூயா
நானும் ஐயா அவர்களுடைய முழு இரவு ஜெபத்தில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை AG CHURCH சின்னமலை
கலந்துகொண்டு இருக்கிறேன் மிகவும் ஆசிர்வாதங்களை பெற்று இருக்ரென் 🙏🙏🙏🙏
praise the lord jesus
கர்த்தராகிய இயேசுவே என்னையும் வல்லமையான ஊழியக்காரர்களைப்போல மாற்றுங்க கற்றுத்தாங்க.
வரம் அவராக கொடுப்பது.
ஆதாரம் வேத வசனம்.
உன் ஏக்கத்தை கர்த்தர் நிறைவேற்றுவார், ஆனால் அதற்குரிய பலியை செய்ய வேண்டும்
தேவனே இந்த தேவ மனிதனை நீங்க எங்க தமிழ்நாட்டில் எழுப்பி கொடுத்ததற்காக உமக்கு நன்றி சாமி மனதார நன்றி செலுத்துகிறோம்❤❤❤❤
ஐயா இவரைப்பற்றி சிறிதுதான் சொன்னிர் கள் இவர் ஒரு கிருஸ்த்துவ தியாகி காலில் சலங்கை கட்டி கொண்டு தெரு வில் ஆடி சுவிசேஷம் சொல்லுவார் யாரோவரோடும் தோலில் கையை போட்டு கொண்டு சகஜமாக பழகுவார் அவரை நினைத்தால் கண்ணிர் வருகிறது அவருடைய தம்பி ஒரு ஆடிட்டர் அவரும் ஊழியர் ஜீவானந்தம் ஐயா வைப்பற்றி சொன்ன தற்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
எங்கள் ஆண்டவரே எங்கள் தேவனே எங்களையும் உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை போலவும் பவுலைப்போலவும் ஜீவானந்தம் ஜயா போலவும் மாற்றும் தேவனே நாங்கள் தவிக்கிறோம் எங்கள் ஆத்துமா உம்முடைய வல்லமைக்கு காத்து இருக்கிறோம் எங்கள் இந்திய தேசத்தில் உள்ள சபைகளில் மாபெரும் எழுப்புதல் அடைய ஊழியர்களுக்குள்ளும் விசுவாசிக்குள்ளும் அக்கினியை போடும் ஆண்டவரே உமக்காக பக்தி வைராக்கியத்தோடு எழும்ப தயவு காட்டும் தேவனே ஆமென் அல்லேலூயா
😊
ஆமென்
அய்யாவின் முழு இரவு ஊழியம் என்னை பின்மாற்றத்திலிருந்து சபைக்கு நேராய் கொண்டு வந்தது.தேவனுக்கே மகிமை.
நானும் மகிழ்ச்சி சபை விசுவாசியாக இருந்து அவரால் ஞானஸ்நானம் பெற்று இன்று சபை போதகராக இருக்கிறேன்.நேரில் பார்க்கும் போது தேவத்தூதன் போல தெரிவார் சபையில் 2 அணியை கொண்ட 10 பேச்சாளர் கலந்து கொண்டு நடந்த பட்டி மன்றத்தில் அவரின் மூத்த மகள் சகோதரி ரெபேக்கா அவர்களும் நானும் மார்க் அடிப்படையில் ஒரே மார்க் வாங்கினோம் சிறந்த பேச்சாளராக இருவரில் யாரை தேர்வு செய்வது என்று நடுவர் யோசிக்க சட்டென்று ஜீவானந்தம் ஐயா சிறந்த பேச்சாளராக அந்த தம்பிக்கு பரிசு கொடுங்கள் என்று சொல்லி பரிசையும் அவர் கொடுத்து முன் மாதிரியாக இருந்தார் .வாலிபர்களாக சேர்ந்து சுவிசேஷ கூட்டம் பலமுறை நடத்தியதில் ஏரியாவில் அடங்காத வாலிபர்கள் என்னை அனுகி அந்த அய்யா வராறா னு கேட்பாங்க மிட்டாய் வாங்களயோ என்ற பாடலும் பச்சை கிளி என்ற பாடலும் பாடி ஏரியாவையே கூட்டி இயேசுவை மகிமைப்படுத்துவார்.
எந்த பந்தாவும் கித்தாப்பும் கிடையாது . இந்த மாதிரி ஊழியக்காரரை பார்த்து விட்டு இப்போ இருக்கிறவங்களை பார்த்தா அனேக ஆவிக்குரிய வித்தியாசம் இருக்கிறது.
இப்படிக்கு
டேனியல்
ஸ்ரீபெரும்புதூர்
இந்த வீடியோ வுக்காக மிகவும் நன்றி
ஐயா வை குறித்து நீங்கள் பகிர்ந்த சாட்சிக்கு நன்றி சகோதரரே. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
நன்றி ஐயா
Ipo nadakathulam ooliyam ma Anna...en husband shalom ministry Gujarat la erukar... bible ku against...romba asingama pesurathu ennai adipadhu TV cinema parpathu ipdi lam pavam panranga...antha ooliyathil en husband ta nul vali paduthavey ila...nan thatti ketta adi..adi kolai miratal vara poi ipo thani ya 2 vayasu pappa kuda eruken...innum ooliyathil than erukar... bishop ipdi lam panna kudathu thambi nu solla mattar...neenga pray pannunga please...en husband eratchikapadanum...engala thedi varanum...
எங்கள் மனதில் இருக்கும் ஜீவானந்தம் ஐயா குறித்து வீடியோ வெளியிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி
உத்தம ஊழியர் மகிழ்ச்சி ஆசிரியர் மதிப்பிற்குரிய ஜீவாநந்தம் ஐயா அவர்களை மறந்து போன சமுதாயத்தில் நினைவுபடுத்தி அவரை அறியாத இன்றைய தலைமுறைக்கு மிகவும் முக்கியமான நிகழ்வுகளை பட்டியல் இட்டு காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பல மடங்கு அதிகம் அதிகமாக உயர்த்துவாராக அல்லேலூயா!
இவர் தான் சென்னையின் மாபெரும் தேவனுடைய தாசரே உன்னால் இயேசுவின் அன்பை கான்கிறோம ஐயா வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பான செய்தி chennellக்கு நன்றி
நன்றி ஐயா
என் வயது 41, ஐயா ஜீவானந்தம் அவர்கள் நான் சிவகாசி கல்லூரி யில் 2000 வது வருடம் முதலாம் ஆண்டு இளங்கலை கணிதம் பயின்ற போது ஐயாவின் கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்ட செய்தி இன்னும் என் நினைவில் உள்ளது.
நன்றி சகோதரரே அண்ணன் ஜீவானந்தம் அவர்கள் மூலமாக அநேக ஊழியர்கள் எழும்பியிருக்கிறார்கள். அண்ணனைப்பற்றி பேசியமைக்கு நன்றி.
என் ஆவிக்குரிய தகப்பன்
மகிமையான ஊழியத்தை வல்லமையோடு செய்த ஒரு சிறந்த தேவ மனிதர்,எங்கள் சபைக்கு வருடம் தோறும் நடந்த கன்வென்ஷகளின் சிறப்பு தேவ செய்தியாளர்
I was baptized by him at the age of 18 now am in my 60s . Visited his church some 35 years ago at Anna Nagar . A very kind evangelist .
பாஜ்டர் அய்யா ஜீவணந்தம் அவர்களின் ஊழியத்தை யாராலும் மறந்தவிட முடியாது அய்யா அவர்கள் ஊழியத்தை கர்த்தரின் பிள்ளைகள் ஜெபிப்போம்
தாழ்மையுள்ள கர்த்தருடைய தாசன்
Amen ❤❤❤
Thank you 🙏 for reviving the memories of this man of God! Glory to God
Praise God❤.. AG pastor Y. Jeyaraj ayya vin Ministry life video podunga
Sure Will try to do soon
Super paster❤❤❤
❤ praise the Lord bro..enakku romba santhosamai irukkirathu. Because ippadi patta arumayana deva uliyaridam than en amma gnanasnanam petrirukirar.( 1978 )
நான் சிறுவனாக இருந்த போது வட சென்னையில் இவரது கூட்டங்களுக்கு எனது தாயாருடன் சென்றது நினைவுக்கு வருகிறது. மேடையில் ஏறியவுடன் ஏசு என்னை கைவிட மாட்டார்.என்ற பாடலுடன் செய்தியை ஆரம்பிப்பார்🎉
1979-1982 கால கட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள கணக்கபிள்ளை வலசை என்ற கிராமத்தில் நான் AG தொழில்கல்வி படித்த போது பாஸ்டர் ஜீவானந்தம் அவர்கள் முலம் தேவ செய்தி கேட்டதும் இன்றும் பசுமரத்தில் அடித்த ஆணி போல் பதிந்துள்ளது (இன்று என் வயது 63) கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
NANDRI IYYA PRAISE GOD
@@juvitortamilchristian1981 1983 yovan ag school paditha pothu ayy vantharkal
ஜீவானந்தம் அய்யா அவர்கள் மிகவும் எளிமையும் தாழ்மையுமானவர் எல்லா ஏழைகளுக்கும் ஊழியர்களுக்கும் தாராளமாக உதவிசெய்தவர், யாராவது ஏழ்மையான ஊழியர் அவரைக்கொண்டு மீட்டிங் நடத்தினால் மீடிங் கடைசி நாள் ஜீவானந்தம் அய்யா அவர்கள் அந்த ஊழியருக்கு காணிக்கையாக ஒரு பெரிய தொகையை கொடுப்பார், இதை நான் கண்டிருக்கிறேன், இதற்கு கர்த்தர் சாட்சி.
Amen God's honest simple person Iyya praise the Lord
ஆமென்
Amen all thanks to yesappa
Amen Amen Amen ❤❤❤❤❤
Praise Jesus Allaluha Amen yes
எங்க வீட்டு நிறைய முறை வந்து இருக்கிறார் அற்புதமான தேவ ஊழியர்
Pls my humble request starting la sonna madhiri endha vuliyakararaiyum kutrapadathadinga, namma appudi solla kudadhu yariyum .plz..
Your videos God's presence I feel much,also the bckground music and the way u present is awesome, glorious, My heart melts, May god bless you more!!! Vuyirulla satchigalium upload pannunga.
அய்யாவுடைய சாட்சி எங்களை உயிர்ப்பி க்கச் செய்கிறது
நன்றி
🙏நன்றி
I like his messages very much.When I was 14 years old I had a chance of listening to his messages. Very interesting messages. I can never forget his messages but ever remember remember.
Bible quiz kka Avargalidam gift vanginadai ninadu devanuku nandri solkiren all night prayerla ❤🙏
🌺🌹🌺 இவர் எங்கள் சபையில் ALL NIGHT PRAYER க்கு வருவார், எனக்கும் மிகவும் பிடித்த கர்த்தருடைய ஊழியக்காரர். இவரது பாடல், (இயேசு என்னை கைவிடமாட்டார்), எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல், அநேக ALL NIGHT PRAYERS இவரது போதனைகளை கேட்டத்தில் தற்சமயம் மிகவும் சந்தோஷப்படுகிறேன்😊
🔥
Yes it's true. Glory be to god.
ஜீவானந்த அய்யா அவருடைய கூட்டங்களில் அவர் முதலாவது பாடுகிற பாடல் இயேசு என்னை கைவிட மாட்டார் அந்தப் பாடலை ஆரம்பித்து அவர் பாட பக்கத்தில் இருவர் தபேலா வாசிக்க ஆரம்பம் என மிக எழுப்பதில் ஆகும் அசத்தலாகவும் இருக்கும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இவரைப் போன்ற இன்னும் அநேக இளம் தலைமுறை ஊழியர்களை ஆண்டவர் எழுப்பி தருவாராக ஆமென்
Thanks for sharing...
தேவனுக்கே மகிமை ❤❤❤❤
Thanks God for jeevanantham ayya avarkalukkaka
அவருடைய குரல் அருமையானது தேவ வார்த்தை
Amen amen 💐👏👏👏👏
Thank u sir
நன்றி சகோதரர்
ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை சிறிது பகிர்ந்தமைக்கு
Thanks A super documentary life history
மகிழ்ச்சியின் ஊழியம்
எங்க விழுப்புரம் மாவட்டத்தை எவ்வளவு கேவலமா சொல்லுவாங்க, ஆனா இப்படி ஒரு தேவனுடைய மனுஷனை கர்த்தர் எங்க மாவட்டத்துல இருந்துதான் எழுப்புதலுக்காக பயன்படுத்தி இருக்கிறார். நிச்சயமா நாசரேத் என்ற விழுப்புரத்திலிருந்து நன்மை இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஆமென்.
அருமையான பதிவு நன்றி பிரதர்....
Pastor Jeevanantham is a real role model for Evangelists and pastors.
Wonderful man of God….🎉🎉🎉🎉 Glory to God
Praise God for Bro. Jeevanandam
Thank you Jesus
God Bless you 🎼💲🎼🙏
Nandri
❤man of god.......
நல்ல தேவஊழியர்
Glory be to Almighty GOD!
இவருடைய இரவு கூட்டங்களில் கலந்து கொண்டு அபிஷேகம் பெற்றேன்
Arumaiyana ministries 🙏🙏glory to God 🙏🙏
Praise The God JESUS CHRIST. Brother very much thanks for your unheard information about our departure evangelical pastor rev. Jeevanandam. I am also participated person in the all night prayers that he had held in madras Churches. Give us more about his family members ministries going on. Let the Almighty God bless you and your family members.
Amen 🙏 Thank dear brother I remember uncle he’s always smiling only one time I Matt in Germany since 1994 yes really good and man of God❤❤❤💐🇬🇧
Great man of God
Praise the lord Jesus
Praise the lord
I thanked God for him, he is a man of simplicity. I know him personally, and being a part of his family.
Naan koodo siriya vayasil evaradhu prasangangal jimkana ground bangalore il paarthirukirean ai pisasu otuvadhu avaroda speashal kaariyam oeu adhattil odi poividum 😂 miss u dear pastor 🙏🙏🙏
எனது விசுவாச ஜுவியத்தின்ஆரம்ப நாட்களில் என்னையும் என் குடும்பத்தையும் கர்த்தருக்குள் உற்சாகப்படுத்தி விசுவாசத்தில் நாங்கள் பலப்பட பேருதவி புரிந்த
இறையடியார் சகோ.N.ஜீவானந்தம் ஐயா
அவர்கள் ஆவார்.அவரை நன்றியுடன் நினைவு கூருகிறோம்.(சம்பவ இடம்
மேட்டூர்'/கமலா பள்ளி/காலம்(1973---75)
thanks a lot for your living witness of jeevanandham iyya
Pastor.Jeevanandam was travelling either by bus or train almost in
every three days to conduct gospel meetings in all over South India.He was a man of simplicity&genuinety.Its a good job you have undertaken to unearth his mimistries&talents.God will bless you&reward you abundantly for this wonderful endeavor you have ventured for.
Yes, pastor. Jeevanandam, he was remarkable in his simplicity and spiritual man, often undertaking Fasting before he went to the gospel meetings. We spent time with him, while we stayed in the convention meeting. Most of time, he prayed in his room & shared his joy in christ. Such a wonderful pastor we met him, by thinking this I glorify our Lord Jesus christ.
Amen
Praise the lord.....!
It was through the monthly magazine,MAGIZHCHI, edited and published by Pastor N.Jeevanandam and his personal guidance I was led to Our Lord Jesus Christ and saved by our Lord in the year 1972...he was so simple, but a Spirit -filled powerful preacher and I have attended many meetings, preached by him...
God bless the blessed memory of DGS Dhinakaran iyah and br jeevanantham.
Praise the lord Brother
Very usefull🎉🎉🎉
Glory to God
Lord raised many servants of God through pastor jeevanandam hailed from south arcot District. Again Lord raising many servants of God through prophet ezekiah francis hails from North arcot District. Glory to god.
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*
Tq for about this God's man
Every year in Mettur Dam our church Salem camp church organised three days convention called festival of Joy. Ayya Jeevanandham was a guest speaker all these years. He taught us the great insights from the word of God..Humbly he stayed in the accommodation we had provided. I still remember his multi-lingual song Jesus Never let go my hand which he sang before the message. Above all i was baptized by this great servant of God. I thank god for this man of God and the video creator for this testimony.
Address of your church at METTURDAM please🙏
❤❤
I have seen and heard him. Man of God's stuff.
praise the lord ,amen
The man of God fully worked for God
2002ஆண்டு aca சபையில் ஐயா அவர்களது கூட்டத்தில் கலந்து கொண்டு அபிஷேகம் பெற்றேன்
Selvanayagi glory to God thank you Jesus 🎉🎉❤
Once I heard God touched pastor Johnraj iyya Sivakasi in one the meeting of Jeevaanadam iyyas meeting
Glory to Jesus christ
நாங்க மறக்கவில்லை
Nan avanga church thaan.. delight Christian assembly.. 😊
Good information. All night prayer is a common every Saturday preparatory prayer in laymen evangelical fellowship. So ayya got practised there I suppose. Thank you.
Regina
thanks for your kindness words sure will rectify
@@juvitortamilchristian thank you brother 🙏. Sorry 🙏🙏
Miss you iyya😢😢😢😢😢😢😢😢😢
உண்மை.முழு.இரவுஜபம்தாண்.நாண்வளர.உதவி.செய்தது
பல ஆண்டுகளுக்கு முன் தென்காசி ஏஜி சபையில் வைத்து தந்தைபெர்க்மான்ஸ் எழுதியு பயப்பமாட்டேன். நான்.பயப்படமாட்டேன் பாடலை எல்லோரும் பயப்படாமல்.பாடுங்கள் என்று.மகிழ்ச்சிபொங்க பாடி மககளை.மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதை என்னால் மறக்கவே முடியவில்லை
Praise God for this inspiring video which enables us to know about the great man of God.Glory be to God 🙏
Yesappa intha devamanithar meal iruntha abishegam enakkum kudunga...
அய்யா ஜீவானந்தம் , சகோதரி சாராள் நவரோஜி, நடராஜ முதலியார் போன்றவர்கள் வாழ்ந்த காலம் இவர்கள் நிமித்தம் ஒரு பொற்காலமாயிருந்தது.
GLORY to GOD
While a 3day convention meeting was arranged in Puliangudi( presently inTenkasi dist) in 1971by the Pastor, AG Church, our family attended the meeting. One day at the end of the meeting I approach Pastor Jeevanandam Iyya to get relief from head ache was cured. I gave my autograph. Ayya qouted நீதி 31: 10:31 and put signature. I am being blessed as per the quotes.
Let the Almighty lord bless Ayya's generation.
Praise the Lord.