@@pathmanathansrinivasan8418 sir vaiku vanthathalam adichi vidathinga nan malaysia Singapore la lam work pani irukan unga modi onum kilikala manmohan singh korachi vachitu ponatha ethi tan vitu irukanga intha government nan entha katchiyum lla am a seafarer enaku theriyum enga kami enga athikamnu
1,ஊரடங்கை எதிர்த்தனர் - ஊரடங்கை போட்டனர், 2,ஸ்டெர்லைட் எதிர்த்தனர்-ஸ்டெர்லைட்டிலிருந்து ஆக்ஸிஜன் பெறுகின்றனர்,3,மதுவை எதிர்த்தனர்-டாஸ்மாக் காலை எட்டு மணிக்கு திறந்தனர், 4,அம்பானியை எதிர்த்தனர்-அம்பானியின் மிகுந்து2000 மெ ட ஆக்ஸிஜன் இலவசமாகப் பெறுகின்றனர்5, ஒன்றினைவோம் வா என்றனர் - இன்று ஊரடங்கில் தள்ளியிருக்கச் சொன்னார்கள்,6, மோடி பிச்சை எடுக்கிறார் என்றனர் - இப்போது பிச்சை எடுக்கிறார்கள்7,7, தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் இப்போ தடுப்பூசி பற்றவில்லை என்றுபுலம்பல்8, இன்னொரு ஊரடங்கை தாங்காது தமிழகம் என்றனர் - முதல் கையெழுத்தே ஊரடங்கு,9, இறந்தவர்க்கு ஒரு கோடி கேட்டனர் - இன்று இரங்கல் செய்தி மட்டுமே,10, கடவுள் இல்லை என்றனர் - கடவுள் இருக்கான் குமாரு,
ஆயிரம் ரூபாய் தர வேண்டாம் வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுக்க வழி செய்யுங்கள் படித்து விட்டு வேலை தேடி அலையும் வேலையற்ற இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டுங்கள்
PHH கார்டு மட்டும் என்று சொல்லும் அரசு மறு பரிசோதனை செய்ய வேண்டும் நிறைய வசதி படைத்தவர்கள் நிறைய பேர் இந்த கார்டு வைத்து இருக்காங்க உண்மையலும் கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்துக்கு மட்டுமே இந்த பணம் கிடைக்க வேண்டும் விதவை கணவனால் கை விட பட்டவர்கள் முதியோர் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் 🙏
Ok. People will get benefits but on election is doubtful case getting votes to DMK. People have the forgetting mind so, if it gives by cash month wise, no chance to forget.
Ore district la irukavangaluku mattum Dan max job kedaikum .. Chennai la ,Ambattur estate pola iruku na... Anga job ku poga bachelor, kanchi, thiruvallur, chengalpet,chennai city irukuravanga dan benefit aavanga .... Digital platform la government eh organise senju Ella district female kum skill develop senju ,self revenue earn panrathu epadi through online nu guide senju. Support pannale pothum . Ppl oda senthu Ella villages um develop aagidum..... Verum RUclips , blogging mattume earning tharathu illa, ppl ku awareness kodutha next gen ku miga periya help pannatha aagidum
Thulam vaaththiyaar சார், நீங்கள் சொல்வது போல் இப்படி தொழிற்சாலை அமைத்தால் ஒரே ஆண்டில் நஷ்ட கணக்கு காண்பித்து விட்டு அந்த 25, 800கோடிரூபாயையும் திருட்டு திமுககாரனுங்களும் , களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்திற்கு கழுவி விட்டு பிழைப்பு நடத்தும் அதிகாரிகளும் ஆட்டையை போட்டுட்டுப்போயிருவானுங்க! நல்லா சொன்னீங்க பார் யோசனை! எந்த அரசு நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது என்று சொல்லுங்க! பார்க்கலாம்! பொய், புரட்டு,பித்தலாட்டம், கொள்ளை அடிப்பது, ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை உருவாக்கி அதில் மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடிக்கும் வித்தை தெரிந்த களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி யின் மகன் அல்லவா! அதனால், ஒரு மயிரும் புடுங்க மாட்டானுங்க! இந்த திருட்டு திமுக அரசு!
எது நல்ல திட்டம், வாக்குறுதி கொடுக்கும் போதும் இதை இவர்கள் ஏன் சொல்லவில்லை.இது ஏமாற்று வேலை தானே.செந்தா வீடு இருப்பவர்களுக்கு ,வரி சொலுத்துபவர்களுக்கு குடும்ப அட்டையை ரத்து செய்யலாமே.
இன்று 18/12/2021 திரு ரஞ்சித் அவர்கள் தோற்றம் கண்ணியம் ,இன்றும் நன்றி !பார்க்கலாம் !நேரம் இரவு 8.59 மணி தேதி 18/12/2021 இன்று 18/12/2021 திரு ரஞ்சித் அவர்கள் தோற்றம் கண்ணியம் ,இன்றும் நன்றி !நல்ல வேளை தந்தி டிவி இன்று ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்
அப்படியே MLAக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தையும் குறைக்கலாம் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரத்து செய்யலாம். ஏனெனில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் ஐந்து வருட ஆட்சி காலத்தில் இரண்டு தலைமுறைக்கு சொத்துக்கள் சேர்த்துவிடுகிறார்.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
நீங்கள் கொடுக்கும் இலவசம் வேண்டாம் மிகவும் இயலாத வர்களுக்கு வழங்குங்கள்... ஆனால் வாக்குறுதியை அறிவிக்கும் முன்பு பரிசீலனை செய்து மக்களுக்கு அறிவியுங்கள் அதுவே நாட்டின் நலனாக இருக்கும்..
மாற்றுத்திறனாளிகளுக்கு நலன் கருதி அவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எனது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று எனது பணிவான வேண்டுகோள்.நன்றி
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
குடும்ப தலைவிகளுக்கு நிதி உதவி செய்வதை விட மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி செய்யுங்கள் (இலவச கல்வி ) கல்வியை வியாபாரம் செய்வது தாய்பாலை வியாபாரம் செய்வதற்கு சமம் என்ற சொன்ன தலைவர் ( காம ராஜர் ) வாழ்ந்த பூமி 😭 🤲 🙏🏽🙇🏻♂️
வீட்டில் ஒரு மரம்,, ஒரு மழை நீர் சேகரிப்பு தொட்டி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் 1,000 ரூபாய் வழங்கினால் தமிழகம் முழுவதும் இயற்கையை காணலாம்... சிந்தியுங்கள் செயல்படுங்கள்............ வாழ்க தமிழ்நாடு! வளர்க இந்தியா ❣️❣️❣️❣️
YES - கொட்டும் மழையில் இரவு12 மணிக்கு குடைபிடித்து வீடு தேடிவந்துசாராயக்கடையை திறக்கவேண்டாம் என்று , CONGRESS - 95 வயதானராஜாஜிவந்துகெஞ்சிய பிறகும் தமிழ் நாட்டில் 12 ஆலைகளை ,சாரயக்கடையை திறந்த புண்ணியவான் திமுக - TASMAC CLOSED - LADYS LIFE SAFE
புதிய ஆட்சியில் நமக்கு நன்மை பிறக்குமா என மட்டுமே பார்க்க வேண்டும் 1000 ரூபாய் கொடுப்பார்கள் என நினைத்து ஓட்டு போட கூடாது அப்படி என்றால் உனது ஓட்டுரிமையை விற்று விட்டதாக அர்த்தம்
@@P.Rajenderan திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் என்று சொன்னார்கள் இப்பொழுது சொல்லும் விதிமுறைகளை ஏன்தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை அதுதான் என் கேள்வி தவிர திமுக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கொடுக்கம் போனாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை
அப்படிதான் சொல்லுவாங்க தேர்தல் அறிக்கைல சொன்னத அப்படியே செய்ய மாட்டாங்க நகைகடன் தள்ளுபடினு சொல்லி இப்ப இதுமாரி இவங்களுக்குதான்னு சொல்லுறான்க சிலருக்குதான் தள்ளுபடி பெட்ரோல் டீசல் விலைல பெட்ரோல் விலை மட்டும் மூன்றுபா கொரச்சது இவங்க சொன்னதுல முழுசா செஞ்சது இலவச பஸ் விவசாயத்திற்கு தனிபட்ஜட் மத்துலாம் பாதிக்கு பாதி செய்றாங்க அதிமுகவும் கடந்தமுறை ஸ்மாட் போன் குடும்ப அட்டைக்கு தற்றதா அறிக்கைல சொன்னுச்சு செய்சது அம்மா இறுந்தவரைக்கும் அத செய்யல இறந்த பிறகு அப்படி ஒரு அறிக்கை அதிமுக தந்ததையே நாமலும் அதிமுகவும் மறந்துடுச்சு இப்படி பல இருக்கு அடுத்தமுறை அதிமுக வரும் அப்ப சில அவங்களாலயும் செய்யமுடியாது அப்ப இப்படிான் சமாளிப்பாங்க ஆனா ஒரு விசயம் அதிமுக கடனவாங்கினாலும் சொன்னத செய்யபாக்கும் அந்த கடன அடக்க புதிய மதுகடைகள் திறப்பது பேருந்து கட்டணத்த உயர்த்துவது வரிய கூட்டுறதுனு பன்னி குடுத்தத ஆட்சிமுடியிறதுக்குள்ள நம்பட்ட இருந்து வாங்கிடுவாங்க ஆனா அது.நமக்கே தெரியாது திமுக அப்படி செய்யாது
கூரை வீட்டிலுள்ள வர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் என்ற தலைப்பில் சேர்ந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.மேலும் அவர் கள் வருமான வரி கட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
கரண்ட் பில் ரீடிங்கை மாதா மாதம் எடுக்க நடவடிக்கை எடுக்கணும்.... அல்லது இப்போது உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை வாபஸ் பெற்றால் , கோடி புண்ணியமா போகும்... கட்டண உயர்வு மிக அதிகமாக உள்ளது.... தயவு செய்து அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்... நன்றி 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕉️☪️✝️.
இந்த திட்டத்திற்கு பதில் கணவரது சம்பளம் அல்லது வருமான த்தில் சரிபாதி மனைவி க்கு அவர்கள் வங்கி கணக்கு க்கு நேராக மாதம் மாதம் செல்லும் படி அரசு செய்ய லாம். எத்தனையோ பெண்கள் கணவர் நன்கு சம்பாதித்து ம் அவர்கள் வீட்டிற்கு எதுவும் கொடுக்காததால் கஷ்டப்படுகிறார்கள். கோர்ட் மூலம் சென்றால் அவ்வளவு எளிதில் நியாயம் கிடைப்பதில்லை
சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு சோறு தின்றவன் பேச இப்படி மாட்டான் சொல்லும்போதே அறிவு இருக்கணும் இதை செயல்படுத்த முடியுமா முடியாதா என்று சிந்திக்கும் எப்படியாவது பொய் சொல்லி ஆட்சியை பிடிப்பது என்ன ஞாயம்
நாங்களும் திமுக வுக்குத்தான் ஓட்டு போட்டோம் ஆனால் இப்போது பொய் பேசுகிறார்கள் உடனே ஆட்சியை கலைத்தால் அது நாட்டுக்கு நல்லது தமிழ் நாட்டை பொறுத்தவரை நாம் எல்லோருமே முதலமைசராக இருந்தால் நாட்டுக்கு நல்லது.
ஓட்டு கேக்கும் போது எல்லா குடும்ப தலைவிக்கும் 1000 ரூபாய் என்று சொன்னார் ஜெயித்ததும் இந்த அட்டைக்கு அந்த அட்டைக்கு என்று எதாவது சொல்ல வேண்டியது இதுதான் அரசியல் வாதி பேச்சு
அவரவர் இடத்தில் இருந்தால் தான் தெரியும் முதல்வர் என்றால் சும்மா இல்லை நாலு விதமாக யோசித்து தான் அவர்கள் முடிவு எடுக்க முடியும் ஏழை, விதவை, யாருமே இல்லாதவர்கள் இப்படி பல உள்ளது இருப்பவர்கள் ஆசை பட வேண்டாமே என்பது என் தாழ்மையான கருத்து Sorry 🙏
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு வயதை நெருங்கும் தகுதி வாய்ந்த , குறைந்த பட்ச நடுநிலை ஊதியத்தில் வேலை செய்ய விரும்பும் பட்டதாரிகளுக்கு நிரந்தர அரசு வேலை வழங்குங்கள் . உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலை தர எடுக்கப்பட்ட குறைந்தபட்ச நடவடிக்கை குறித்து ஆய்வு அறிக்கை வேண்டும். செய்யுமா நம் அரசு? வெறும் counselling என்று அனைவரையும் அழைத்து பெயருக்கு files ஐ மூடி விட முடியாது. அனைவருக்கும் அரசு வேலை என்பது கஷ்டம் தான்! ஆனால் 35 முதல் 40 வயது பதிவாளர்களுக்காவது வாழ வழி செய்யுங்கள்.please.
வடிவேல் காமெடி அம்மா தாயி என் குல தெய்வமே என்பது காலையில்.அது நல்ல வாய். மாலை இரவு நேரத்தில் ஏ கிழவி ஏ மூதேவி என்று சொல்வது நாற வாயால் அது போலத்தான்.தேர்தல் முடிஞ்சுடுச்சு.வாக்களித்த மக்களுக்கு அல்வா கொடுத்தாச்சுல்ல.
@@anithat5347 ஏற்கனவே ஏத்தி திரும்ப கொஞ்சோண்டு குறைச்சி திரும்ப ஏத்தவும் போறாங்க ஆபீஸ்ர் 😃 ஏதோ இவங்க ஒருவாட்டி ஏத்திட்ட அடுத்த 5 வருஷம் திரும்ப ஏத்த மாட்டாங்கன்னு நப்பாசையோ 😃
திருச்சி காட்டூரான் .என்னா D.S.K.S , திமுக என்னக்கி சொன்னத செஞ்சிருக்கு ? தி அப்படினா " தில்லு " மு அப்படினா " முல்லு " க அப்படினா " கட்சி " தில்லு முல்லு கட்சி அப்படிங்கிறதோட சுருக்கந்தான் திமுக .
YES - கொட்டும் மழையில் இரவு12 மணிக்கு குடைபிடித்து வீடு தேடிவந்துசாராயக்கடையை திறக்கவேண்டாம் என்று , CONGRESS - 95 வயதானராஜாஜிவந்துகெஞ்சிய பிறகும் தமிழ் நாட்டில் 12 ஆலைகளை ,சாரயக்கடையை திறந்த புண்ணியவான் திமுக - TASMAC CLOSED - LADYS LIFE SAFE
இன்றைக்கு இத்தனை யோசனை செய்யும் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைவருக்கும் என்று ஏன் சொன்னார்? விதவைகளுக்கு என்று சொல்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. சாராய கடைகளை திறந்து விதவைகள் ஆக்கியதே இவர்கள் தானே!
ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று பீத்திக்காத அந்த ஆயிரம் வச்சு நாங்க ஒண்ணுமே பண்ண போறது இல்லை ஒரு பால் வாங்க போனாலும் 33 ரூபாய் சும்மா கடைக்கு போனாலும் 100 200 ஆவது இந்த ஆயிரம் வச்சு தான் நாங்க குடும்பத்தை ஓட்ட போறோம் 🤦♀️🤦♀️🤦♀️
பாபிலோனின் வேசிகள் யாஹுவாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இரத்த வரிசையாகும், அவர்கள் யாஹுவாவின் வார்த்தையை தங்கள் குழந்தைகளிடமிருந்து ரகசியமாக வைத்திருக்கவும், தங்கள் குழந்தைகளை முழுமையான இருளில் வளர்க்கவும் முடிவு செய்தனர், அவர்களுக்கு எந்த உண்மையையும் கற்பிக்க மாட்டார்கள். அதைச் செய்ய அவர்கள் பணம் எடுத்தார்கள், அது அவர்களின் குழந்தைகளை அழித்து கொன்றது. இந்த விபச்சாரிகளின் பிள்ளைகள் உண்மையில் சமீபத்தில் விழித்தெழுந்து, யாஹுவாவைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். நமது படைப்பாளரின் விலைமதிப்பற்ற வார்த்தையைத் தீட்டுப்படுத்தியதற்காகவும், யாஹுவா மற்றும் யஹுஷாவைப் பற்றிக் குழந்தைகளைக் கற்கவிடாமல் செய்ததற்காகவும் இப்போது வேசி பூமியின் மற்ற பகுதிகளுடன் ஒரு படுக்கையில் கிடத்தப்படப் போகிறாள். தீர்ப்பு நெருங்கிவிட்டது, நீங்கள் யாஹுவாவை வணங்க விரும்பினால், சப்பாத்தை பாதுகாப்பதில் இருந்து தொடங்குங்கள். எப்படி என்பது இங்கே. இடதுபுறத்தில் உள்ள எனது Yஐ கிளிக் செய்யவும்
இப்படி எல்லாம் சொல்லி வாயில் வடை சுடுவது தமிழக அரசியல்வாதிகளின் கணக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு ஓட்டு வாக்களித்த மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
பணத்தை கொடுத்து சோம்பேறி ஆக்குவதை விட, அனைத்து ஏழ்மையில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு வேலை வாய்பபை ஏற்படுத்தி, உழைக்கும் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும், தமிழக அரசு செய்யுமா
Were is the 15 lakhs thambi , 7 years gone ... Aamathu Moody thooo , first you go get me that.... scoundrels heading the union... Your most truthful full spine less deo has left the state coffers in a 2.75 lakh crore ditch... You come set right this then take your monthly 1 K . Think you are from UP or MP . THIS IS T N....😂🤣
பணம் எல்லாம் வேண்டாம் விலைவாசியை மட்டும் குறைத்தாலே எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க..அத Government செஞ்சாலே போதும்
Vivasaya porutkalin vilai mattum kaanuku theriyuthu pola?
Correct 💯💯💯
Hi chellam neega beautiful
Hi chellam neega beautiful I miss you
@@pathmanathansrinivasan8418 sir vaiku vanthathalam adichi vidathinga nan malaysia Singapore la lam work pani irukan unga modi onum kilikala manmohan singh korachi vachitu ponatha ethi tan vitu irukanga intha government nan entha katchiyum lla am a seafarer enaku theriyum enga kami enga athikamnu
கட்டாயமாக விதவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவுங்கள்
Yes
Yes
Correct
மனைவியை இழந்த ஆண்களுக்கு உண்டா?
Vazgthukal sir
ஓட்டு கேட்கும்போது இவ்வளோ டீட்டெய்லா சொல்லி ஓட்டு கேக்கலையே
Arasiyalil ithellam sagajamnu soluvanga keta
India vil veru state poyi parugka appo theriyum tamilnattin arumai
Crt bro
Uruttu uruttu 👌
Crct..
கணவனால் கைவிடப்பட்டவர் விதவை ஆக இருப்பின் ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கு அரசு வழங்கும் வேலை கொடுத்தால் அவர்கள் குடும்பத்திற்கும் விடியல் பிறக்கும் 🙏🙏🙏
Yes
Ss correct
👍
S
Yes
மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசே 🙏
Yes absolutely correct sir 👍👍
விரைவில் அரசாணை வெளியிடப்படும் சகோதரரே
No need velai vaippu podhum
ஊனமுற்ற♿♿♿ மாற்றுத் திறனாளிகளுக்கான ௨தவித்தொகையை ௨யர்த்தி வழங்குங்கள் முதலில்
@@sureshkrishna2208 En unga Appa vetu kasaya kudukuranga.Appo ni velaiku pogada vetlaya iru
தங்களால் முடியும் என்று தெரிந்தபின் மட்டுமே தேர்தல் அறிக்கை விட வேண்டும்......
correct
Oora nalla amathuranuga
கரெக்ட்
Thiruttu Sudala 🖕🏻🖕🏻🖕🏻🤣
1,ஊரடங்கை எதிர்த்தனர் - ஊரடங்கை போட்டனர், 2,ஸ்டெர்லைட் எதிர்த்தனர்-ஸ்டெர்லைட்டிலிருந்து ஆக்ஸிஜன் பெறுகின்றனர்,3,மதுவை எதிர்த்தனர்-டாஸ்மாக் காலை எட்டு மணிக்கு திறந்தனர், 4,அம்பானியை எதிர்த்தனர்-அம்பானியின் மிகுந்து2000 மெ ட ஆக்ஸிஜன் இலவசமாகப் பெறுகின்றனர்5, ஒன்றினைவோம் வா என்றனர் - இன்று ஊரடங்கில் தள்ளியிருக்கச் சொன்னார்கள்,6, மோடி பிச்சை எடுக்கிறார் என்றனர் - இப்போது பிச்சை எடுக்கிறார்கள்7,7, தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் இப்போ தடுப்பூசி பற்றவில்லை என்றுபுலம்பல்8, இன்னொரு ஊரடங்கை தாங்காது தமிழகம் என்றனர் - முதல் கையெழுத்தே ஊரடங்கு,9, இறந்தவர்க்கு ஒரு கோடி கேட்டனர் - இன்று இரங்கல் செய்தி மட்டுமே,10, கடவுள் இல்லை என்றனர் - கடவுள் இருக்கான் குமாரு,
ஆயிரம் ரூபாய் தர வேண்டாம்
வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுக்க வழி செய்யுங்கள்
படித்து விட்டு வேலை தேடி அலையும் வேலையற்ற
இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டுங்கள்
இதெல்லாம் நம்புற கூட்டம் இருக்குறவரைக்கும் அரசியல்வாதிகளுக்கு கவலையேயில்லை...🤩🤩🤩
1000 ஓவாய்க்கே இங்க வழியில்ல...அதுல வீட்டுக்கு ஒருவருக்கு வேலையா...இதெல்லாம் நம்புற மக்கள் இருக்கும்வரை அரசியல்வாதிகளுக்கு கவலையேயில்லை...
ஓட்டு கேட்கும் போது விவரங்களை சொல்லி கேட்டிருக்கலாமே
Apro win panna mudiyadhae
Athaney
Ematha dog evanugalam
Romba sariya sonniga
Ithelaium nagai kadan thalupadum varama poiduchu
@@vaalupaya5932 hmm
PHH கார்டு மட்டும் என்று சொல்லும் அரசு மறு பரிசோதனை செய்ய வேண்டும் நிறைய வசதி படைத்தவர்கள் நிறைய பேர் இந்த கார்டு வைத்து இருக்காங்க உண்மையலும் கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்துக்கு மட்டுமே இந்த பணம் கிடைக்க வேண்டும் விதவை கணவனால் கை விட பட்டவர்கள் முதியோர் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் 🙏
Hiii
உலகிலே எங்கே போய் தேடினாலும் இப்படிப் பட்ட முதல்வரை கண்டுபிடிக்க முடியாது😢😢😢😢
😂🤣🤣🤣🤣🤣🤣
🤦♂️🤣
@@djluckyofficial6213
சும்மா சிரிக்காத .... கதறி கதறி சிரி
Apdiya
🤣🤣🤣🤣
தேர்தல் அறிக்கையில் ஒன்றை கூறி விட்டு இப்போது ஒன்றை கூறுகின்றனர்...இது சரி இல்லை...
இதுக்கு பறிகாரமா
ஓட்டு போட்ட நாம
நம்மை நாமளே
செருப்புல அடிச்சிகிட்டமாதுரி
இந்த திட்டம்
சரியா சொன்னீர்கள்
சரியான ஏமாற்று வேலை
@@sundaram1918 சரியான ஏமாற்று வேலை
Neengaha sonathu right apo apdi peasitu ipo.ipadi.peasuramgaha😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
நான் கலைஞரோட மகன் இல்லையா.. ஆக சொல்லாததையும் செய்யும் அரசு விடியல் அரசு.. ஆக 1000 ரூபாய் போக
குடும்ப தலைவிக்கு 1000 தருவதாக சொல்லபட்டது தமிழ் நாட்டில் எல்லா குடும்ப தலைவிக்கும் 500குடுங்க எல்லாரும் ரேஷன் கடைகளில் போய் வாங்குவாங்க வாங்க ட்டும்
இத்திட்டம் நல்லதுதான்.ஆனால் ஒரு யோசனை 25,800கோடிரூபாயைவைத்து ஏதாவது தொழிற்சாலையை தொடங்கினால் பல ஆயிரம் பெண்களுக்கு வேலை கிடைக்கும்
Ok. People will get benefits but on election is doubtful case getting votes to DMK. People have the forgetting mind so, if it gives by cash month wise, no chance to forget.
என்ன தாெ ழிற்ச்சாலை மது ஆலையா??? தமிழகத்தில் உள்ள தாெ ழிற்ச்சாலைகளால் மாசு பட்டது பத்தாதா???
Ore district la irukavangaluku mattum Dan max job kedaikum ..
Chennai la ,Ambattur estate pola iruku na... Anga job ku poga bachelor, kanchi, thiruvallur, chengalpet,chennai city irukuravanga dan benefit aavanga ....
Digital platform la government eh organise senju Ella district female kum skill develop senju ,self revenue earn panrathu epadi through online nu guide senju. Support pannale pothum . Ppl oda senthu Ella villages um develop aagidum..... Verum RUclips , blogging mattume earning tharathu illa, ppl ku awareness kodutha next gen ku miga periya help pannatha aagidum
Thulam vaaththiyaar சார், நீங்கள் சொல்வது போல் இப்படி தொழிற்சாலை அமைத்தால் ஒரே ஆண்டில் நஷ்ட கணக்கு காண்பித்து விட்டு அந்த 25, 800கோடிரூபாயையும் திருட்டு திமுககாரனுங்களும் , களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்திற்கு கழுவி விட்டு பிழைப்பு நடத்தும் அதிகாரிகளும் ஆட்டையை போட்டுட்டுப்போயிருவானுங்க! நல்லா சொன்னீங்க பார் யோசனை! எந்த அரசு நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது என்று சொல்லுங்க! பார்க்கலாம்!
பொய், புரட்டு,பித்தலாட்டம், கொள்ளை அடிப்பது, ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை உருவாக்கி அதில் மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடிக்கும் வித்தை தெரிந்த களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி யின் மகன் அல்லவா! அதனால், ஒரு மயிரும் புடுங்க மாட்டானுங்க! இந்த திருட்டு திமுக அரசு!
எது நல்ல திட்டம், வாக்குறுதி கொடுக்கும் போதும் இதை இவர்கள் ஏன் சொல்லவில்லை.இது ஏமாற்று வேலை தானே.செந்தா வீடு இருப்பவர்களுக்கு ,வரி சொலுத்துபவர்களுக்கு குடும்ப அட்டையை ரத்து செய்யலாமே.
இன்று 18/12/2021 திரு ரஞ்சித் அவர்கள் தோற்றம் கண்ணியம் ,இன்றும் நன்றி !பார்க்கலாம் !நேரம் இரவு 8.59 மணி தேதி 18/12/2021 இன்று 18/12/2021 திரு ரஞ்சித் அவர்கள் தோற்றம் கண்ணியம் ,இன்றும் நன்றி !நல்ல வேளை தந்தி டிவி இன்று ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்
விதவைகளுக்கும் ஊனமுற்ற கணவர்களை பராமரிக்கும் மனைவிகளுக்கு வாரிசு இல்லாதவர்களுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் 🙏
வாரிசு இல்லாதவர் என்றால் என்ன
@@vanithavanitha4899 பிள்ளை இல்லாதவர்கள்
Athellam kidaykathu enaku therinja niraya per pension illa ,velayilla arasu udhavi illama kashtapedranga
@@vanithavanitha4899 உங்களுக்கும் பிள்ளைகள் இல்லையா
@@vanithavanitha4899 எனக்கும் பிள்ளைகள் இல்லை.இரண்டு பெண்கள்
அப்படியே MLAக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தையும் குறைக்கலாம் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரத்து செய்யலாம். ஏனெனில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் ஐந்து வருட ஆட்சி காலத்தில் இரண்டு தலைமுறைக்கு சொத்துக்கள் சேர்த்துவிடுகிறார்.
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
சூப்பர்
விடியல் ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே துரைமுருகன் கூறிவிட்டார் MLA களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என 🤣
Super
சரியா சொன்னீர்கள்
நீங்கள் கொடுக்கும் இலவசம் வேண்டாம் மிகவும் இயலாத வர்களுக்கு வழங்குங்கள்... ஆனால் வாக்குறுதியை அறிவிக்கும் முன்பு பரிசீலனை செய்து மக்களுக்கு அறிவியுங்கள் அதுவே நாட்டின் நலனாக இருக்கும்..
மிகவும்சரியாகசொன்ணீர்கல்
யாரு ஆட்சி செய்தாலும் அவங்களுக்கு ஜால்ரா போடுறததுல ,,தந்தி பேப்பர், தந்தி டிவி சேனலை மிஞ்ச முடியாது,,😂😂😂😂
இந்த நியூஸ் பார்த்தவுடனே யாரெல்லாம் ஸ்மார்ட் கார்டு எடுத்து பார்த்தீர்கள் 🤣🤣
மாற்றுத்திறனாளிகளுக்கு நலன் கருதி அவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எனது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று எனது பணிவான வேண்டுகோள்.நன்றி
CE,PF ,PL7
இவய்ங்க குடுக்குற ஆயிரம் ஓவாய்க்கு, புருசன கொன்னு, புள்ள குட்டிகள கழட்டி விட்டு வாழ்ந்த தான் உண்டு 😂
🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣
ரொம்பவே கரைட்டா சொல்லிட்டீக போங்க...
😂😂😂
Widow pention monthly 1000 vanguravangalukku unda
அனைவரின்.ஓட்டு.மட்டும்.வேண்டும்.பணத்திற்கு.மட்டும்.தரம்.பிரிப்பது.ஏமாற்று.வேலை.
நிதி ஆதாரம் தரவு பார்க்க சொல்லி இருக்காரு நிதி ஆதாரம் பார்க்காம தேர்தல் அறிக்கை எதர்க்கு சொல்லவேண்டும் ஜின் தாத்தா ஜின் தாக்தா தான் புஸ்வானம் தான்
அனைவரும் வாக்களிக்கவில்லையே.
@@elumalaimunisamy3295 வாக்களித்தவர் வாக்களிக்காதவர் எப்படி கண்டு பிடிப்பிங்க???
@@ramanathanramanathan2649 நான் சொல்லவருவது வேறு விஷயம்.
@@treasure410 bbbbcbbcbbbbbbcbbcbcbcbbbbcbbcbbcbcbbcbcbbbbcbbcbbcbbcbbcbcbcbbbbcbbcbcbcbbcbbcbcbbbbcbbbcbbbcbbbbcbbcbbcbbbcbcbbcbcbbcbbcbbbcbbbbcbbbbbbcbbcbbcbcbbbcbbcbcbbcbc
தவம் இருந்து ஓட்டு போட்டேனே சார் உங்களுக்கு 😁😁😁😁😁 ஒரு பிரயோஜனம் இல்லாம போயிரும் போலயே 😜
Collection , corruption, commission 🤣🤣
Enna aachu
Ayyo நீங்க வேற நானே அந்த பொங்கல் பணம் கொடுக்கலயேனு கவலைல இருக்கேன் 😜😜
அப்புறம் இந்த 1000rs கொடுக்க மாட்டாங்க போல..
சரியான ஏமாற்று வேலை
ஸ்டாலின் நி மக்களை நல்ல எமத்துர தமிழ் நாட்டு மக்கள் ஏமந்துட்டங்ங்க பாவம் தமிழக மக்கள் புடுங்கிமாதிரி நடீப்பு மட்டும் தான்
Ada போதும். நீங்க அழுது அழுது சென்னை வெள்ளம் வந்து மக்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு. அடுத்த வருடம் ஏப்ரல், மே மாசம் சொல்றோம்.
ரொம்ப சரியாக புரிந்து கொண்டீர்கள்
Super
9
5 வருடம் முடிந்தது விடும்....
வாழ்த்துக்கள்..... தமிழக மக்கள் புத்திசாலிகள்....
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
@@samsamsamsansamsam2712 DA Should stop, salary enough
SUPERHAPPYDMKUILOVEYOU
கேடுகெட்ட விடியல் அரசு.
குடும்ப தலைவிகளுக்கு நிதி உதவி செய்வதை விட
மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி செய்யுங்கள் (இலவச கல்வி )
கல்வியை வியாபாரம் செய்வது தாய்பாலை வியாபாரம் செய்வதற்கு சமம் என்ற சொன்ன தலைவர் ( காம ராஜர் ) வாழ்ந்த பூமி 😭 🤲 🙏🏽🙇🏻♂️
நமக்கு நாமே என்று வாக்களித்தேன், கடைசியில் நமக்கு நாமமே கிடைத்தது.
தலைவா 😆😆👍
Correct bro
😅😅😅🤣🤣🤣
😀😀😀
@@Sharath-kishore 🤭🤭
இவங்க கொடுக்கிற 1000 ரூபாய்க்கு வீடில்லாம ரோட்டில் நிக்கணும் போலிருக்கிறது. அருமையான ஆராய்ச்சி அருமையான விடியல் 👌👌👌
வீட்டில் ஒரு மரம்,, ஒரு மழை நீர் சேகரிப்பு தொட்டி வைத்துள்ளவர்களுக்கு மட்டும் 1,000 ரூபாய் வழங்கினால் தமிழகம் முழுவதும் இயற்கையை காணலாம்... சிந்தியுங்கள் செயல்படுங்கள்............ வாழ்க தமிழ்நாடு! வளர்க இந்தியா ❣️❣️❣️❣️
தேர்தலுக்கு முன்னாடி வேற்றுகிரகத்தில் இருந்தா வாக்குறுதி அளித்தீர்கள் ,
அதுதான். திமுகவின்திருட்டுதனம்
Thiruttu tmk
Correct
YES - கொட்டும் மழையில் இரவு12 மணிக்கு குடைபிடித்து வீடு தேடிவந்துசாராயக்கடையை திறக்கவேண்டாம் என்று , CONGRESS - 95 வயதானராஜாஜிவந்துகெஞ்சிய பிறகும் தமிழ் நாட்டில் 12 ஆலைகளை ,சாரயக்கடையை திறந்த புண்ணியவான் திமுக - TASMAC CLOSED - LADYS LIFE SAFE
😁
இப்படி எல்லாம் தேர்தல் அறிக்கை சொல்லவில்லையே குடும்பத்தலைவி தானே சொன்னிங்க😄😄
புதிய ஆட்சியில் நமக்கு நன்மை பிறக்குமா என மட்டுமே பார்க்க வேண்டும் 1000 ரூபாய் கொடுப்பார்கள் என நினைத்து ஓட்டு போட கூடாது அப்படி என்றால் உனது ஓட்டுரிமையை விற்று விட்டதாக அர்த்தம்
@@P.Rajenderan nalla muttu kudukiringa
@@P.Rajenderan பாத்தியாடி இந்த ஊபி கு இருக்குற அறிவை 😄😄😄
@@P.Rajenderan திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் என்று சொன்னார்கள் இப்பொழுது சொல்லும் விதிமுறைகளை ஏன்தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை அதுதான் என் கேள்வி தவிர திமுக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கொடுக்கம் போனாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை
அப்படிதான் சொல்லுவாங்க தேர்தல் அறிக்கைல சொன்னத அப்படியே செய்ய மாட்டாங்க நகைகடன் தள்ளுபடினு சொல்லி இப்ப இதுமாரி இவங்களுக்குதான்னு சொல்லுறான்க சிலருக்குதான் தள்ளுபடி பெட்ரோல் டீசல் விலைல பெட்ரோல் விலை மட்டும் மூன்றுபா கொரச்சது இவங்க சொன்னதுல முழுசா செஞ்சது இலவச பஸ் விவசாயத்திற்கு தனிபட்ஜட் மத்துலாம் பாதிக்கு பாதி செய்றாங்க அதிமுகவும் கடந்தமுறை ஸ்மாட் போன் குடும்ப அட்டைக்கு தற்றதா அறிக்கைல சொன்னுச்சு செய்சது அம்மா இறுந்தவரைக்கும் அத செய்யல இறந்த பிறகு அப்படி ஒரு அறிக்கை அதிமுக தந்ததையே நாமலும் அதிமுகவும் மறந்துடுச்சு இப்படி பல இருக்கு அடுத்தமுறை அதிமுக வரும் அப்ப சில அவங்களாலயும் செய்யமுடியாது அப்ப இப்படிான் சமாளிப்பாங்க ஆனா ஒரு விசயம் அதிமுக கடனவாங்கினாலும் சொன்னத செய்யபாக்கும் அந்த கடன அடக்க புதிய மதுகடைகள் திறப்பது பேருந்து கட்டணத்த உயர்த்துவது வரிய கூட்டுறதுனு பன்னி குடுத்தத ஆட்சிமுடியிறதுக்குள்ள நம்பட்ட இருந்து வாங்கிடுவாங்க ஆனா அது.நமக்கே தெரியாது திமுக அப்படி செய்யாது
இதுக்கு நேரடியாகவே சொல்லி விடலாம் அனைவருக்கும் இல்லை என்று. ஏனெனில் சொந்த வீடு என்றால் மாளிகை வீடும் கூரைவீடும் ஒன்றாகுமா
Adane
Correct
Sontha kuri vidum vadagi vidum onraguma
கூரை வீட்டிலுள்ள வர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் என்ற தலைப்பில் சேர்ந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.மேலும் அவர் கள் வருமான வரி கட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
@@geethageetha913 அதுவும் சொந்த வீடு கணக்கில் வந்துவிடும் பாருங்க
கரண்ட் பில் ரீடிங்கை மாதா மாதம் எடுக்க நடவடிக்கை எடுக்கணும்.... அல்லது இப்போது உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை வாபஸ் பெற்றால் , கோடி புண்ணியமா போகும்... கட்டண உயர்வு மிக அதிகமாக உள்ளது.... தயவு செய்து அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்... நன்றி 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕉️☪️✝️.
தமிழ் மாநிலதிற்கு...கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 6 லட்சம் கோடியாக மாற்ற..விடியல் அரசு தீவிரம்
இலவச பேருந்து கதைதான் இதுவும் ஒருபுறம் இலவச பேருந்து என்று அறிவித்து மறுபுறம் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தது தான் விடியல் அரசின் சாதனை 😂😂😂😂
பேருந்துகளின் எண்ணிக்கை எங்கே? குறைக்கப்பட்டுள்ளது? தெரியமால் குறை சொல்லகூடாது
இலவச பேருந்து திட்டம் எந்த பிரயோஜனமும் இல்லை
Yes. 💯 True
@@prasad4924 unakku illai but makkalukku irrukku
@@magiagamer4055 unmaya sonnathu nenga muttalkita evlo vivatham pannalum vilangathu busla poravankita pesalam bus ye parkatha muttalkita ennanu solrathu
வீட்டிற்கு ஒரு ஆள்ளுக்கு அரசு வோலை என்று வாக்குறுதி அளித்திருக்கிற்கள் அது எப்போது வரும் வருமா இல்லை அதுவும் இது போல் ஏமாற்று வோலைதானா.....
தமிழகத்தில் எந்த அரசு வந்தாலும் இவ்வாக்குறுதியை மட்டும் உலகமுள்ளவரை நிறைவேற்றமுடியாது.
@@elumalaimunisamy3295 முடியும் அது அண்ணன் சீமானால் சாத்தியப்படும்..
@@ramanathanramanathan2649 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂........ சிரிக்காம எப்படியா காமெடி பண்ணுற
அரசு வோலையா? 😳😳
வரும் ஆனா வராது
இப்படியே இழுத்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம் ஒரே அடியா (இல்ல) னு சொல்ல வேண்டியது தானே 🤣🤣🤣
😅😅😅😅
அவங்க. பேசி முடிவுபண்ண 5 வருடம் ஆகும்
என்று அர்த்தம் ங்க. அதன்பின்பு ஆட்சி முடிந்து விடும்.
இந்த திட்டத்திற்கு பதில் கணவரது சம்பளம் அல்லது வருமான த்தில் சரிபாதி மனைவி க்கு அவர்கள் வங்கி கணக்கு க்கு நேராக மாதம் மாதம் செல்லும் படி அரசு செய்ய லாம். எத்தனையோ பெண்கள் கணவர் நன்கு சம்பாதித்து ம் அவர்கள் வீட்டிற்கு எதுவும் கொடுக்காததால் கஷ்டப்படுகிறார்கள். கோர்ட் மூலம் சென்றால் அவ்வளவு எளிதில் நியாயம் கிடைப்பதில்லை
சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு சோறு தின்றவன் பேச இப்படி மாட்டான் சொல்லும்போதே அறிவு இருக்கணும் இதை செயல்படுத்த முடியுமா முடியாதா என்று சிந்திக்கும் எப்படியாவது பொய் சொல்லி ஆட்சியை பிடிப்பது என்ன ஞாயம்
அது வேற வாய் இது நாற வாய்.
குடும்ப தலைவியை இழந்த
குடும்ப தலைவன் படும் தொல்லையை அறிந்தல் நன்றாக இருக்கும்
நாங்களும் திமுக வுக்குத்தான்
ஓட்டு போட்டோம் ஆனால் இப்போது பொய் பேசுகிறார்கள்
உடனே ஆட்சியை கலைத்தால்
அது நாட்டுக்கு நல்லது தமிழ்
நாட்டை பொறுத்தவரை நாம் எல்லோருமே முதலமைசராக
இருந்தால் நாட்டுக்கு நல்லது.
விடியலாே விடியல்.. பிரசாந்த் கிஷாே ரால் ஏமாந்து விட்டிர்கள்...
இந்த கண்டிஷன் ஓட்டு கேட்கும்போது சொல்லியிருந்தால் ஓட்டு போடாமல் இருந்திருப்போம்
Nee voteu podlanu yaar azhutha da punda magane
சொந்த வீடு இருந்தாலும் வேலை இல்லாமல் எவ்ளோ பேர் இருக்கோம் எல்லாருக்கும் குடுங்க
வேலைக்கு ஆள் இல்லாத நிறை நிறுவனங்கள் உள்ளது வேலைவாய்ப்பு தேடி உழைப்பு இல்லாமல் பனம் சும்மா வேண்டும் என்பார்கள்
டாஸ்மாக் கடையில் இருந்து வரும் வருமானம் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தலாம்
ஓட்டு கேக்கும் போது எல்லா குடும்ப தலைவிக்கும் 1000 ரூபாய் என்று சொன்னார் ஜெயித்ததும் இந்த அட்டைக்கு அந்த அட்டைக்கு என்று எதாவது சொல்ல வேண்டியது இதுதான் அரசியல் வாதி பேச்சு
Correct
அவரவர் இடத்தில் இருந்தால் தான் தெரியும்
முதல்வர் என்றால் சும்மா
இல்லை நாலு விதமாக
யோசித்து தான் அவர்கள்
முடிவு எடுக்க முடியும்
ஏழை, விதவை, யாருமே
இல்லாதவர்கள் இப்படி பல
உள்ளது இருப்பவர்கள்
ஆசை பட வேண்டாமே
என்பது என் தாழ்மையான
கருத்து Sorry 🙏
உண்மைதான்,மோடி கூட தேர்தல் நேரத்தில் ஸ்வீட்ஸ் பேங்க் பணம் 15'லடசம் ஒவ்வொரு கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று அண்டப்புளுகு புளுகினார்.
@@thilagamleela1730 appo modi yai pol thaan stalinum oru fraud .
@@jayalakshmi4325 ஏதிர்கச்சியாஇருக்கும்போது. தமிழ்நாட்டின்கடன்சுமைஸ்டாலினுக்குதெரியதா.... அப்பேஏதர்க்கு
தேர்தல்பொய்வக்குறுதி..... அவனுக்குதேவைபாதவி...
குடும்ப தலைவி ; ஆத்தி அவரு பேர மாத்தி ஏன் பேர வச்சுட்டனே😂
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு வயதை நெருங்கும் தகுதி வாய்ந்த , குறைந்த பட்ச நடுநிலை ஊதியத்தில் வேலை செய்ய விரும்பும் பட்டதாரிகளுக்கு நிரந்தர அரசு வேலை வழங்குங்கள் . உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலை தர எடுக்கப்பட்ட குறைந்தபட்ச நடவடிக்கை குறித்து ஆய்வு அறிக்கை வேண்டும். செய்யுமா நம் அரசு? வெறும் counselling என்று அனைவரையும் அழைத்து பெயருக்கு files ஐ மூடி விட முடியாது. அனைவருக்கும் அரசு வேலை என்பது கஷ்டம் தான்! ஆனால் 35 முதல் 40 வயது பதிவாளர்களுக்காவது வாழ வழி செய்யுங்கள்.please.
தயவு செய்து கல்வி கடன் வட்டியையாவது தள்ளுபடி பண்ணுங்க.
குடும்ப தலைவிகல் அனைவருக்கும் 1000 மாத ஊதியம்னு பிரச்சாரம் செய்யும்போது சொன்னீங்களே இப்போ மாதி சொல்ரீங்க
வடிவேல் காமெடி அம்மா தாயி என் குல தெய்வமே என்பது காலையில்.அது நல்ல வாய். மாலை இரவு நேரத்தில் ஏ கிழவி ஏ மூதேவி என்று சொல்வது நாற வாயால் அது போலத்தான்.தேர்தல் முடிஞ்சுடுச்சு.வாக்களித்த மக்களுக்கு அல்வா கொடுத்தாச்சுல்ல.
Fraud dmk
Sss
@@vishwanathanvishwanathan6644 அல்வா சாப்பிட ஆசைப்பட்டு தானே வாக்களித்தார்கள் எத்தனை முறை ஏமாந்த போதும் திருந்த வில்லையே மக்கள்
@@shreesai4549 கருணாநீதிவம்சம்
அப்படிதாஇருக்கும்.. திருட்டுதிமுக
அடுத்து என்ன மின்சாரம் கட்டணம், சிமெண்ட், ஜல்லி மணல், இரும்பு போன்ற கட்டுமானங்கள் விலை கூட்ட போறீங்க அதான 😂
Athellam already ethiyachi...
Inga 1000 rupee kututhutu anga 20000 yathipaga pm, cm ku vara valai illa elam namba thalaila vidiya vaikiraga
@@kuttiesulagamlalala5971 உன்மை இதுகுட தேரியல அந்த தோழருக்கு
@@anithat5347 ஏற்கனவே ஏத்தி திரும்ப கொஞ்சோண்டு குறைச்சி
திரும்ப ஏத்தவும் போறாங்க ஆபீஸ்ர் 😃
ஏதோ இவங்க ஒருவாட்டி ஏத்திட்ட அடுத்த 5 வருஷம் திரும்ப ஏத்த மாட்டாங்கன்னு நப்பாசையோ 😃
Also vegetables and food items
யாருக்கும் வர போவதில்லை
Leg piece biriyani tharom makkaleh..enna ya verum kuska dhan kudukirengaaa.. 😁😁😁
ஓட்டு கேக்கும் போது இப்பிடி தெளிவ சொல்லி ஓட்டு கேக்க வேண்டியது தான 1000 கூடுக்கல வாழ்நாள் முழுவதும் எதிர்கட்சி தான்
சரியான ஏமாற்று வேலை
திருச்சி காட்டூரான் .என்னா D.S.K.S , திமுக என்னக்கி சொன்னத செஞ்சிருக்கு ? தி அப்படினா " தில்லு " மு அப்படினா " முல்லு " க அப்படினா " கட்சி " தில்லு முல்லு கட்சி அப்படிங்கிறதோட சுருக்கந்தான் திமுக .
இவரோட அப்பாவும் இப்படித்தான் பொய் பொய்யா பேசுவார்
ஒரு கணவர் நல்லா சம்பாரிப்பாரு ஆனா மனைக்கு பணம் குடுக்க மாட்டார். அப்போ உங்க திட்டத்தில் அந்த மனைவிக்கு பணம் கிடைக்காது. கொடுமை 🤦♀️🤦♀️
☹️
😁
கிராமங்களில் அணைவருக்கும் சொந்த வீடு இருக்கும் அவர்களுக்கு 1000 வழங்கபடுமா?
Nalla kelvi
20 cent veedum sontha veedu thaan... 2 cent veedum sontha veedu thaan
நல்ல கேள்வி
😂முதலில் திமுக மற்றும் உறவினர்களுக்கு பிறகு மிச்ச மீதி இருந்தால் ஓட்டு போட்ட மக்களுக்கு
. மிச்சமீதி.திமுககூட்டணிக்கே😆😆😆😆
YES - கொட்டும் மழையில் இரவு12 மணிக்கு குடைபிடித்து வீடு தேடிவந்துசாராயக்கடையை திறக்கவேண்டாம் என்று , CONGRESS - 95 வயதானராஜாஜிவந்துகெஞ்சிய பிறகும் தமிழ் நாட்டில் 12 ஆலைகளை ,சாரயக்கடையை திறந்த புண்ணியவான் திமுக - TASMAC CLOSED - LADYS LIFE SAFE
Fact
Correcta sonninga
மதுபான கடைகள் அடைத்தாலே எந்த இலவசம் வேண்டாம் நாங்க வாழ்வோம்🔥
இன்றைக்கு இத்தனை யோசனை செய்யும் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைவருக்கும் என்று ஏன் சொன்னார்? விதவைகளுக்கு என்று சொல்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது.
சாராய கடைகளை திறந்து விதவைகள் ஆக்கியதே இவர்கள் தானே!
Correct ah sonneka sir ithan unmai
சரி, மீதி அடுத்த எலக்சன்னில் 😂😂😂
திமுக எப்போதுமே பொய்...இன்னும் போக போக தெரியும்...விடியல் ஆட்சி...வாழ்த்துக்கள்...
Corecta sonninga
இன்னும் எங்கள பைத்தியக்காரனவே நினைச்சிட்டு இருக்கல்ல.. Next election ku va மாப்ள...
Ama
சரியான ஏமாற்று வேலை
Fact bro
.
🤭👍
💪💪💪🌱🌱🌱💪💪💪
கரும்பு ன்னு ஒன்னு சொல்லிக் கொடுப்பாங்க பொங்கலுக்கு பூச்சி கரும்பு 🤣🤣🤣
ஏழைகளுக்கு அரசு உதவ வேண்டும் அதுதான் ரொம்ப நல்ல ஆட்சி
இது திமுகவுக்கு வீழ்ச்சி தான்
2000 ஓவ வாங்கீட்டு ஓட்டு போட்டீங்கள்ளா?அனுபவி ராஜா அனுபவி🇰🇬🇰🇬
15 லட்சம் ஒருவருக்கு கூட வரவில்லை. அதை பார்க்கும் போது, தகுதியானவர்களுக்கு ரூ.1000 என்பது பரவாயில்லை.
neee kudutha vendam nu soliduviya..loosu bunda @TNPSC GURU
@@dknag1871 நானும் வாங்குவ..ஆனா ஓட்டு நதக
@@tnpscguru1888 paitiyam
@@dknag1871 ஆமா......😁
இந்த திட்டத்தை இப்போது தெளிவாக. சொல்றது மாதிரி அப்போது சொல்லிருக்கலாம் சுடலை 😅
Appo sonna vote poirum la
@@editorschoice1134 crt
@@editorschoice1134 Dei Dummy Punda 😂 lady's kuda Yenna Sildra Unaku Pechu
நகை கடனுக்கு இன்னும் முடிவு தெரியவில்லை.....
அனைத்து ஏழை பெண்களுக்கு இந்த பணம் சேர வேண்டும்
திமுகவிற்கு வாக்களித்த மக்கள நெனச்ச சிரிச்ச..😂😂😭😭😜😜
உருப்படாத விடியல் ஆட்சி
அது காலைல , இது நைட்.... 😀 ,காலைல சொன்ன வாய் நல்ல வாய், நைட்ல சொன்ன வாய் நார வாய், 😀 , வடிவேல் காமெடி.... 😂😂😂
ஏழை எளிய குடும்ப பெண்கள் கணவரை இழந்த ஏழை பெண்களுக்கு கொடுப்பது மிகவும் நல்லது 👍👍👍👍🙏🙏🙏🙏
இந்த விவரமான தகவல election முன்னாடி soliirundhirukkalam
இந்த பிழைப்புக்கு நீங்கள் எதிர்கட்சியாகவே இருந்திருக்கலாம்....
Edhuku Ilichavayan Edapadi naatai keduparthaka 😂😂😂😂
எந்த அரசியல் கட்சித் தலைவர் பேசும் அரசியல் மக்களுக்கு புரிகிறதோ அவரே உண்மையான அரசியல் ஆசான்.
கண்டிப்பாக. அது. தமிழ்இணாதுரோகிதிமுக. கிடையாது🤔🤔🤔
@@chandrasekar2698 vera yaaru sangi💩bjp ah.. Ila tire🤡nakki admk va😂.. Ila aamai manan seeman ah😂🤣
சீமான்
@@pradeep8098 பிஜேபி லும். அதிமுகவிலும்.சதரணாதெண்டன்
முதல்வர் அகலம். அனால்திமுகவில்சதரணாதெண்டன். முதல்வர்அகாமுடியும.. அப்பே திமுக. சங்கிதானே😄😄😄
@@pradeep8098 sudalai kku இப்படி தாங்குரே.. வெக்கமா இல்லை யா முரட்டு kothadimai 😂🤣🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை சுடு சொரனை இல்லாத வன்
மக்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள்
100% true.
. உண்மை. தமிழ்இணாதுரோகி
திருட்டுதிமுக
👍 correct
உண்மை. 100% .
ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று பீத்திக்காத அந்த ஆயிரம் வச்சு நாங்க ஒண்ணுமே பண்ண போறது இல்லை ஒரு பால் வாங்க போனாலும் 33 ரூபாய் சும்மா கடைக்கு போனாலும் 100 200 ஆவது இந்த ஆயிரம் வச்சு தான் நாங்க குடும்பத்தை ஓட்ட போறோம் 🤦♀️🤦♀️🤦♀️
👌👌
தயவு செய்து முதலில் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்🙏🙏🙏
பாபிலோனின் வேசிகள் யாஹுவாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இரத்த வரிசையாகும், அவர்கள் யாஹுவாவின் வார்த்தையை தங்கள் குழந்தைகளிடமிருந்து ரகசியமாக வைத்திருக்கவும், தங்கள் குழந்தைகளை முழுமையான இருளில் வளர்க்கவும் முடிவு செய்தனர், அவர்களுக்கு எந்த உண்மையையும் கற்பிக்க மாட்டார்கள். அதைச் செய்ய அவர்கள் பணம் எடுத்தார்கள், அது அவர்களின் குழந்தைகளை அழித்து கொன்றது. இந்த விபச்சாரிகளின் பிள்ளைகள் உண்மையில் சமீபத்தில் விழித்தெழுந்து, யாஹுவாவைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். நமது படைப்பாளரின் விலைமதிப்பற்ற வார்த்தையைத் தீட்டுப்படுத்தியதற்காகவும், யாஹுவா மற்றும் யஹுஷாவைப் பற்றிக் குழந்தைகளைக் கற்கவிடாமல் செய்ததற்காகவும் இப்போது வேசி பூமியின் மற்ற பகுதிகளுடன் ஒரு படுக்கையில் கிடத்தப்படப் போகிறாள். தீர்ப்பு நெருங்கிவிட்டது, நீங்கள் யாஹுவாவை வணங்க விரும்பினால், சப்பாத்தை பாதுகாப்பதில் இருந்து தொடங்குங்கள். எப்படி என்பது இங்கே. இடதுபுறத்தில் உள்ள எனது Yஐ கிளிக் செய்யவும்
Car...own house people are Expect this money...don't give sir..my humble request
பொய் பொய் பொய் எல்லாமே பொய் இதெல்லாம் நம்பியும் ஓட்டு போட்டாங்கலே🤣🤣🤣 ...
இப்படி எல்லாம் சொல்லி வாயில் வடை சுடுவது தமிழக அரசியல்வாதிகளின் கணக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு ஓட்டு வாக்களித்த மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
அவனுக்குதேவைமுதல்வர்பாதவி😆😆😆
Supar
நீ தேர்தல் arukila ஏன் சொல்லவே இல்ல. என்னடா பித்தலாட்டம்
எனக்கில்லை, எனக்கில்லை சொக்கா, ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லை 😂😂😂
Good idea
This is only for people who are in below poverty
Thanks cm sir
தேர்தல் வாக்குருதிகளை நம்பி ஓட்டுபோட்டா இப்டிதான் இனியாவது திருந்துவாங்களா என்னவோ தெரியல....!
யாரு திருந்தணும்ம்???
@@elumalaimunisamy3295 DMK ku kasu vaangi vote potavanga
@@All_is_well1211 சரியா சொன்னீங்க...!
இதுக்கு நீங்க 1000 பணம் இல்லையின்னு சொல்லியிருக்காலம்.அடுத்து திமுக ஆட்சியிக்கு வருவது சந்தேகம் தான். இதுக்கு எடப்பாடி பழனிசாமி பரவில்லை.
அதுவரை தமிழ்நாடு இருக்குமானு சந்தேகம் தான்🤣
Athuku admk paravailla.... Ada pavingala....makkal panatha makkalukku koduka azhukiringaley da.....
காலம் தாழ்த்துவதாள் விடுபட்ட அத்தனை மாதங்களுக்கும் 1000 ரூபாய் சேர்த்துக் கொடுக்க..
7 மாதங்களுக்கு சேர்த்து 7000 ரூபாய் கொடுக்க...
பணத்தை கொடுத்து சோம்பேறி ஆக்குவதை விட, அனைத்து ஏழ்மையில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு வேலை வாய்பபை ஏற்படுத்தி, உழைக்கும் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும், தமிழக அரசு செய்யுமா
👌👍👍👏👏👏🙏🙏👌👌👌❣️❣️🌹💓
இப்போ இருக்க விலை வாசியில், இந்த 1000 அரை நாளுக்கு கூட உதவாது. இதை வாங்குவதற்கான , நடைமுறைகளை செய்யும் நேரத்தில், நல்ல தொழில் வேறெதாவது செய்யலாம் 😷
கணவரால் கைவிடப்பட்டோர் கணவர் இழந்தவர் மகன் மகளால் கைவிடப்பட்டோர் இப்படி இருக்க அவர்களுக்கு மட்டும் கொடுக்கவும்
நான் இதை வழி நடத்துகிறேன்
அப்றம் என்ன கூந்தலுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுக்குறீங்க?
என்ன கூந்தலுக்கு
சூப்பர்.
Oru மையுறும் pudinga vendam poda
அருமை 🤔 வாழ்த்துக்கள் 🙏
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே
ஏமாற்றம் ஏமாற்று இதெல்லாம் சகஜம் காலம் கடந்தால் மறந்து விடுவோம். இது அவர்களுக்கு தெரியும்.
Were is the 15 lakhs thambi , 7 years gone ... Aamathu Moody thooo , first you go get me that.... scoundrels heading the union... Your most truthful full spine less deo has left the state coffers in a 2.75 lakh crore ditch... You come set right this then take your monthly 1 K . Think you are from UP or MP . THIS IS T N....😂🤣
இதற்கு யாருக்கும் தர மாட்டேன் என்று கூறி விட்டு போங்க
Super thalapathi
அது எப்படி குமாரு, தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு 1000வழங்கபடும்னு சொல்லிட்டு , இப்போ சப்ப கட்டு கட்டுர
அதான் உள்ளாட்சித் தேர்தலில் கொடுத்தீங்களே தலைவரே இப்ப எதுக்கு கொடுக்குறீங்க எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணி வைங்க அடுத்த ரவுண்டுக்கு பாத்துக்கலாம் 😊😊😊😊😂😂😂😂
தேர்தல் முன்பு ஒரு பேச்சு பின்பு ஒரு பேச்சு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓட்டுப்போட்ட மக்களுக்கு இது தேவைதான்