திருச்சி ஏர்போர்ட் உள்ளே எப்படி இருக்கும்? | Trichy Airport | | 4K |Trichy airport in detail |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Trichy New Airport | திருச்சி புது ஏர்போர்ட் உள்ளே எப்படி இருக்கும்?
    • Trichy New Airport | த...
    Chennai Airport: • சென்னை உள்நாட்டு ஏர்போ...
    Chennai - Mumbai flight trip : • சென்னை - மும்பை விமான ...
    Mumbai Airport : • மும்பை இன்டர்நேஷனல் ஏர...

Комментарии • 286

  • @nutrilifetamil
    @nutrilifetamil 2 года назад +78

    இவ்வளவு அழகா detail ah airport ah சுத்தி காட்டுனது நீங்க தான் sir..! மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்..! 😊

  • @Basheerahamed718
    @Basheerahamed718 Год назад +36

    சுத்தி சுத்தி பாக்ரதுக்கு நல்லா இருந்தாலும் ஏர்போர்ட் வெளிநாடு சுத்தி பாக்க போனா பெருமை (குடும்பத்தை பிரிந்து அதிக நாள் வெளிநாடு வேலைக்கு சென்றால் எந்த ஏர்போர்ட்டில் சென்றாலும் வேதனையே)

    • @hamm631
      @hamm631 Год назад

      👌👍100%True

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад +2

      உண்மை தான். குடும்பத்துடன் வாழ்வதற்கு நமது தமிழ் நாடுதான் சிறந்த இடம்!

    • @SivaSiva-hy6pz
      @SivaSiva-hy6pz 11 месяцев назад

      🎉

  • @thaslimasweety4850
    @thaslimasweety4850 Год назад +14

    Masha Allah! எல்லா புகழும் இறைவனுக்கே 👍

  • @badboysvip9008
    @badboysvip9008 2 года назад +6

    ஏற்பட்டுள்ளயே போயிட்டு வந்த ஒரு ஃபீலிங் இருக்கு ரொம்ப நன்றி அருமையான பதிவு

  • @sankarmobileservice8314
    @sankarmobileservice8314 2 года назад +48

    அங்குள்ள ஒவ்வொரு ஸ்பீக்கர் ம் நான் பொருத்தியது தான்..

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад +2

      மிக்க மகிழ்ச்சி

    • @ramachandranc5683
      @ramachandranc5683 Год назад

      ​@@tamilcoupletravellers பி

    • @priyadharsini9955.
      @priyadharsini9955. Год назад

      Oh

    • @moorthy.s3146
      @moorthy.s3146 Год назад +4

      அங்குள்ள விமானநிலையம் நான் கட்டியதுதான்

    • @vkgroups3352
      @vkgroups3352 Год назад +1

      😅ஸ்பீக்கர் வாங்கி கொடுத்தது நான்தான்.......

  • @hearthacker6735
    @hearthacker6735 Год назад +26

    Heart of Tamilnadu Trichy❤️🔥

  • @abusamim
    @abusamim 2 года назад +15

    மிக அருமை, சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад +1

      உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு நன்றி!

  • @rajanthiyaku2944
    @rajanthiyaku2944 2 года назад +4

    தெரியாததை தெரிந்து கொள்வதற்கு ரொம்ப நன்றி ஐயா

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Год назад +3

    நான் எல்லாம் ஏர்போர்ட் வாசலை கூட மிதிச்சது இல்லை அங்க போன எப்படி போகணும் னு எங்க நிக்கனும் னு கூட எனக்கு எல்லாம் தெரியாது ஆன நீங்க இவ்வளவு அழகா எங்களுக்கு காட்டி இருக்கீங்க? இத பாத்த நேர்ல அங்க இருந்த மாதிரியே ஒரு feeling எனக்கு 👏👏

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад +1

      மிக்க நன்றி🙏
      விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்!

    • @tamilselvan6756
      @tamilselvan6756 Год назад

      @@tamilcoupletravellers நீங்கள் கூறியதே மகிழ்ச்சி தான் 👍

  • @mohamedkhudarathullah1291
    @mohamedkhudarathullah1291 2 года назад +14

    V.nice coverage and excellent explanation of Trichy Airport. Thanks for your vlog video

  • @VVS-1999
    @VVS-1999 2 года назад +6

    கோவை.திருச்சி விமான நிலையத்தை மேலும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் ❤️

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад +1

      ஆம். புது விமான நிலையம் அப்படி இருக்கும் என நம்புகிறேன்.

    • @maheswaran5384
      @maheswaran5384 Год назад +1

      Bro Trichy internatoinal airport covai only national airport only india

    • @VVS-1999
      @VVS-1999 11 месяцев назад

      ​@@maheswaran5384😂

    • @silambarasanmuthusamy1322
      @silambarasanmuthusamy1322 10 месяцев назад

      ​@@maheswaran5384no brother covai airport la irunthu sharja Colombo Singapore flight irukku

  • @mohideendeen2473
    @mohideendeen2473 2 года назад +3

    அருமையாக இருந்தது நேரில் பார்த்த பிரம்மாண்டத்தை உணர்ந்தேன் தகவல்கள் சூப்பர் தொழுகைக்கான இடம் குடிநீர் வசதி கழிப்பிட வசதி திருச்சி ஏர்போர்ட் சூப்பர் வாழ்த்துக்கள்

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад +1

      உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றி!

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk 2 года назад +2

    Super bro rompa nala Ulla pokanum asai irunthusu

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад

      வீடியோவில் பார்த்த நீங்கள் விரைவில் இங்கு விமானப் பயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

  • @saravanakumars566
    @saravanakumars566 Год назад +1

    Airport yai neril paarthathu pola iruku rempa thank you

  • @senthilayyappan5879
    @senthilayyappan5879 Год назад +2

    Wooooww wonderful Information
    🛩️✈️🛩️✈️🛩️✈️

  • @saravanan335
    @saravanan335 2 года назад +7

    Super airport is kept neat and clean

  • @ManiCkam-fh2fy
    @ManiCkam-fh2fy 9 месяцев назад +1

    Na pudukottai District aranthangi ❤

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 Год назад +1

    சூப்பர் வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள்

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @rajisvegankitchen
    @rajisvegankitchen Год назад +1

    Nice information 👍 very informative 👌 lots of love and support from ur new subscriber ❤️ keep going my friend 😀

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад +1

      Thank you so much for your kind words 🙏

    • @rajisvegankitchen
      @rajisvegankitchen Год назад

      @@tamilcoupletravellers really this was so useful 👍 stay connected my friend ❤️ keep supporting my channel 😀 Happy New year ☺️

  • @jayadurai4982
    @jayadurai4982 Год назад

    சூப்பர். நல்ல. விளக்கம். நன்றி நன்பா

  • @saravanadeva7689
    @saravanadeva7689 2 года назад +3

    Super Anna romba thanks

  • @almarssaarts4697
    @almarssaarts4697 2 года назад +4

    Very Nice sir

  • @SomuSomu-mm7vt
    @SomuSomu-mm7vt Месяц назад

    திருச்சி ஆர் பாட்டு சூப்பரா

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Месяц назад

      மிக்க நன்றி! புது ஏர்போர்ட் கட்டியிருக்காங்க. அதையும் பாருங்க!
      திருச்சி புது ஏர்போர்ட் எப்படி இருக்கும்? | Trichy New Airport
      ruclips.net/video/yWGoJ6-vnbI/видео.html

  • @mranjitha4427
    @mranjitha4427 2 года назад +4

    Nearla partha mathiriye irukku, all the best 🌹🌹🌹

  • @sivas5563
    @sivas5563 Год назад +2

    Sprrrr. Bro 👏👏 tqq ❤❤🇮🇳🇮🇳

  • @umayarajsanmugavel8644
    @umayarajsanmugavel8644 Год назад +1

    அருமை அண்ணா

  • @Rஆதிரா
    @Rஆதிரா Год назад

    அழகான வீடியோ 👌👌

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +2

    மிக அருமை.மிக்க நன்றி.

  • @raja-mu2hf
    @raja-mu2hf 2 года назад +2

    ஐயா அருமை குரல்...

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад +1

      உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றி!

  • @harvishjohson2194
    @harvishjohson2194 2 года назад +4

    Super anna 😊😊😊

  • @syedahmed1616
    @syedahmed1616 9 месяцев назад

    அருமை நண்பரே

  • @manavaikalai0012
    @manavaikalai0012 2 года назад +2

    Very nice sir..

  • @mohammedthufail4569
    @mohammedthufail4569 Год назад +1

    Sir chennai airport video po2nga rmba help fulla irukum

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      ruclips.net/video/Qrzr7wGlHZY/видео.html
      ruclips.net/video/rLUoUHBAeF8/видео.html

    • @mohammedthufail4569
      @mohammedthufail4569 Год назад

      K tq sir madurai to dhoha connecting fl8 video update po2nga sir already iruntha link ku2nga sir

    • @mohammedthufail4569
      @mohammedthufail4569 Год назад

      Very use full information

  • @jayakumara9837
    @jayakumara9837 2 года назад +2

    சேலம் விமான நிலையத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன விமான போக்குவரத்து தொடங்குமா

  • @faithmissionindia3014
    @faithmissionindia3014 2 года назад +2

    VERY NICE THANKS JESUS LOVES YOU

  • @jancyrani398
    @jancyrani398 10 месяцев назад

    சூப்பர் அண்ணா

  • @ravisairam2763
    @ravisairam2763 Год назад +1

    Thank you bro very nice

  • @ashmitha561
    @ashmitha561 2 года назад +1

    Nandri

  • @-sk-trendz-creation
    @-sk-trendz-creation Год назад +2

    Super bro Central City airport 😊

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 2 года назад +1

    Thank you
    God bless you

  • @osro3313
    @osro3313 2 года назад +1

    சூப்பர்🙏

  • @sakthivell8095
    @sakthivell8095 Год назад +3

    Thank you anna

  • @RamasamyG-y9k
    @RamasamyG-y9k Год назад

    super voice demo also supper

  • @navannavarathnam3365
    @navannavarathnam3365 Год назад +1

    Super video 👍👍👍🙏🙏🙏

  • @nallamuthuvelu8585
    @nallamuthuvelu8585 Год назад +3

    I am madurai but me like trichy

  • @easwarsamban8786
    @easwarsamban8786 2 года назад +3

    Tamil Nadu Tourism nd Devpt corpn should come forward nd provide such INFO.
    Nice venture. But your voice is mono tone nd very low. To be increased.

  • @kingofking4371
    @kingofking4371 10 месяцев назад

    விமானத்தில் பயணிக்க எவ்வளவு கட்டணம் செலவாகும்.
    அதாவது திருச்சி to சென்னை க்கு பயணம் செய்ய கட்டணம் எவ்வளவு
    சொல்லுங்க bro

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  10 месяцев назад

      2-3 மாதத்திற்கு முன்பே பண்ணினால் 3000 ரூபாயிலிருந்து கிடைக்கும். 1-2 வாரத்தில் புக் பண்ணினால் 4000-5000 வரை ஆகும்

  • @indiantamilan9899
    @indiantamilan9899 Год назад

    Wonderful Explanation...super

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад

    நன்றி ஐயா..!

  • @abithajiba7467
    @abithajiba7467 Год назад

    Super sir thank u so much

  • @p.sundaramrani12
    @p.sundaramrani12 3 месяца назад

    50 வருடத்திற்கு கிராப்பட்டி பள்ளியில் படித்தப்போது விமானநிலையத்தை பார்க்க கூட்டிட்டு போனார்கள் சாதாரண கம்பிவேலி தான் அப்போது போட்டியிருந்தது அதன் அருகில் வருதையும் சென்றதையும் பார்தோம் அப்போது சில நாட்டுக்கோட்டை பெண்கள் காதில் போட்டியிருந்த தோடுகள் தோள்பட்டை உரசும் அளவுக்கு நீண்டு இருந்ததை கண்டு வியப்படைந்தேன்.

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  3 месяца назад

      ஓ அப்படியா? மகிழ்ச்சி! இந்த ஏர்போர்ட் பக்கத்துல இருக்கிற பழைய ஏர்போர்டிலா? திங்கள் கிழமை தற்போதய புதிய ஏர்போர்ட் வீடியோ போடுகிறேன்.

  • @velusamy1900
    @velusamy1900 Год назад

    Velu.. DUBAI.. Very. Super. Video

  • @sagayamarya6367
    @sagayamarya6367 Год назад

    Super. Sir. Thank. You

  • @sheikmohamed2294
    @sheikmohamed2294 Год назад

    Super bro

  • @goodgood9586
    @goodgood9586 Год назад +1

    Sooooooooooper thankyou somuch sir 👍🙏🙏🙏

  • @kavipavi6383
    @kavipavi6383 Год назад +1

    Super anna

  • @sekardeepak9658
    @sekardeepak9658 2 года назад +5

    6 months ago I coming sir

  • @alaziz4428
    @alaziz4428 Год назад

    Good explanation

  • @handsofgodmedia8162
    @handsofgodmedia8162 2 года назад +7

    Praise God 🙏

  • @gajas7461
    @gajas7461 Год назад +1

    Super

  • @ActorismailTV
    @ActorismailTV 2 года назад +1

    V good video

  • @ashmitha561
    @ashmitha561 2 года назад +1

    Super super

  • @wajiths6120
    @wajiths6120 Год назад

    Supervideo

  • @rahmanstudio5534
    @rahmanstudio5534 2 года назад +1

    Semma

  • @magamaga22
    @magamaga22 2 года назад

    Superb 😊👍

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC Год назад

    In Tiruchi Vankozhi briyani is famous?

  • @adharshamrishrameshjayaram9109
    @adharshamrishrameshjayaram9109 2 года назад +1

    ❤️❤️❤️👍👍👍 Thanks for your support 🙏🙏🙏

  • @kprajesh3856
    @kprajesh3856 Год назад

    Super ❤️

  • @prisongaming174
    @prisongaming174 Год назад

    Ketpatarku mannikavum, tiruchi airport le duty free alcohol shop iruka brother?

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      இன்டர்நேஷனல் பகுதியில் இருக்கிறது.

  • @lakshmiradhalakshmiradha2136
    @lakshmiradhalakshmiradha2136 2 года назад +2

    👌👌👌👌👌👌💐💐💐

  • @HussainRonaldo-wx9dv
    @HussainRonaldo-wx9dv 9 месяцев назад

    New airport video yaduthu poduga bro 4K quality la❤

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  9 месяцев назад

      இன்னைக்கிதான் ஓப்பன் பண்றாங்க(ஜனவரி 2, 2024) . ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் பயன்பாட்டிற்கு வருது. அதன்பின் போடுகிறேன்.

    • @HussainRonaldo-wx9dv
      @HussainRonaldo-wx9dv 9 месяцев назад

      @@tamilcoupletravellers ♥️🫡 uga WhatsApp number koja send pannugla video vendum yannku

  • @srinivasnivas5116
    @srinivasnivas5116 2 года назад +2

    Please increase your voice rest all nice.

  • @Yamu_777
    @Yamu_777 Год назад +1

    Can you please say Trichy bus stand to Trichy airport how to reach which bus ?

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      There are many buses pass through airport bus stop from Trichy central bus stand. It’s very easy to travel to airport.

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 Год назад

      Catch any city bus to the keeranur, mathur, mandaiyur, and get down at airport stop

    • @ksk6409
      @ksk6409 Год назад

      K1 bus

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur Год назад +1

    காபி டீ 70 ரூபாய் கொஞ்சம் ரேட் அதிகமா

  • @kathirvelrevathi838
    @kathirvelrevathi838 Год назад +1

    👌👌👌

  • @suntharavalli860
    @suntharavalli860 2 года назад +2

    😍😍😍😍😍

  • @arungiri4130
    @arungiri4130 Год назад

    கும்பகோணத்தில் ஏர்போர்ட் இருந்தால் நல்லாஇருக்கும் இங்கு சுற்றிஉல்ல ஊர்மக்கலூக்கு வசதி

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      நல்லாதான் இருக்கும். தற்போது வாய்ப்பில்லை.

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 Год назад

    Super Super

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Год назад

    Nice video

  • @mathantech7395
    @mathantech7395 2 года назад +1

    Passport lan tevapaduma anna

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад +1

      இந்தியாவிற்குள் பயணம் செய்ய தேவையில்லை. ஏதாவது ஒரு id இருந்தால் போதும். வெளிநாடு செல்ல மட்டுமே பாஸ்போர்ட் தேவை.

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 Год назад +1

      நம்ம பார்த்தீபன் டிக்கெட் எடுக்காமல் வந்த கதை

  • @mohamediqbal7511
    @mohamediqbal7511 Год назад

    Anna pona masathila ulladha podunga anna

  • @SakthiSakthi-fr5bh
    @SakthiSakthi-fr5bh Год назад +1

    ❤️👍

  • @MuthuKumar-pt1el
    @MuthuKumar-pt1el 2 года назад +1

    13 time iam see

  • @lakshmi484
    @lakshmi484 2 года назад

    Thank 🙏💕you

  • @Praveengamming8144
    @Praveengamming8144 2 года назад +4

    Coimbatore airport plzzz

  • @rajendran1754
    @rajendran1754 Год назад

    சென்னை ஏர்போர்ட் பார்க்கிங் 10 minutes 40 to 75

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 2 года назад +1

    Audio is not reachable.

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад

      Are you not able to hear audio? I saw the video now, audio is okay in the video.

  • @piranmalaimohammad2654
    @piranmalaimohammad2654 2 года назад +1

    👍👍👍👍

  • @rajeshusha-bp4no
    @rajeshusha-bp4no Год назад

    👌👌👌👌

  • @Kishore-tw7gh
    @Kishore-tw7gh Год назад

    Trichy to chennai how much ticket price

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      டிக்கெட் ஒரே மாதிரி இருக்காது. 2 மாதத்திற்கு முன்பே புக் பண்ணினால் குறைவாக இருக்கும். 2600 ரூபாயிலிருந்து 6000 வரை இருக்கும்.

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Год назад

    FINE

  • @prakashv1000
    @prakashv1000 Год назад +1

    Trichy airport trichy airport mathiri tha irukum.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 года назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад

      உங்கள் நன்றிகளுக்கு மிக்க நன்றி!

  • @BalaKrishnan-hc8pe
    @BalaKrishnan-hc8pe Год назад

    bro இது எப்பா எடுத்தது

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      4 மாதத்திற்கு முன் எடுத்தது.

  • @dhanasekarsekar5718
    @dhanasekarsekar5718 2 года назад

    U a e to Chennai 6 night 10 30 feliht
    From
    Deupai
    Dhanasekar

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  2 года назад

      மகிழ்ச்சி! வருக தாய்நாட்டிற்கு!!

  • @muthukumarmuruganantham8142
    @muthukumarmuruganantham8142 2 года назад

    Niga entha ooru pro

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Год назад

    புது விமான நிலையம் திறக்க பட்டு விட்டதா

  • @setiasilan4001
    @setiasilan4001 Год назад

    checking staff number one Ali Baba very to much tich people neck

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      உங்கள் கருத்து புரியவில்லை. தமிழில் பதிவிடுங்களேன்.

  • @MurugananthamMuruganantham-s2j

    Dubai bola ullaboka allaudupanuka

    • @tamilcoupletravellers
      @tamilcoupletravellers  Год назад

      சில நேரம் கொஞ்ச தூரம் மட்டும் அனுப்புவாங்க.