இந்த தேரில் இவ்வளவு இருக்கா 😳 , திருவாரூர் , ஆழித்தேர் , திருவிழா , Thiruvarur , Aazhi Theru , 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 93

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 6 месяцев назад +18

    திருவாரூர் தேர் அசைந்து வருவதை ஓர் அழகு என்று சொல்வார்கள். பெரிய தேர். உங்களால் ஸ்சுவாமி தரிசனம் கிடைத்தது. நன்றி.

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 6 месяцев назад +7

    நேரில் பார்க்க மிகவும் ஆசை... முடியலை.. கணேஷ் ராகவ் தங்களால் புராணக்கதை யுடன் ஆழி தேர் திருவிழா நேரில் காண்பது போல் காணப்பெற்றேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤❤

    • @GaneshRaghav
      @GaneshRaghav  6 месяцев назад

      🙏🙏🙏

    • @manir7951
      @manir7951 6 месяцев назад

      Unga phone num​@@GaneshRaghav

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 6 месяцев назад +4

    தேர் அசைந்து வரும் அழகு அற்புதம்.....

  • @shanthiharidoss981
    @shanthiharidoss981 6 месяцев назад +1

    நன்றி தம்பி, அருமையான பதிவு, எங்களை போல் நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு நல்லதரிசனம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 месяцев назад

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏

  • @Bharath-j6v
    @Bharath-j6v 6 месяцев назад +4

    தேருக்கு முதல் நாள் இரவு சுவாமி தேர் வரும் காட்சி இன்னும் நல்ல இருக்கும் அஜபா நடனத்தில் தேருக்கு ஏருவார் ........

  • @adaikkammaikr6539
    @adaikkammaikr6539 6 месяцев назад

    தேர் திருவிழா கண்கொள்ளa காட்சி.நன்றி கண்ணா

  • @venkateshvenky5610
    @venkateshvenky5610 6 месяцев назад +1

    எங்கள் சாேழ தேசத்திற்கு வருகை புரிந்த திரு கணேஷ் ராஹவ் அவர்களை வரவேற்கிறேன்

  • @sarithasaritha7152
    @sarithasaritha7152 6 месяцев назад +1

    Ungalukku. Migaum. Nanri Intha. Thera. Parpatharkku Azhga. Iruku om. Namasivy❤❤❤❤❤❤❤

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 6 месяцев назад +1

    At least once in our life time we must see this Rath Festival and the beautiful temple in TN. Thank Ganesh for this video, because of you we are also able to see this great Ther Festival. As a person who is watching your videos from Athivaradhar Vaibhavam five years ago I can really feel and say how much you are transformed. God bless you. Thank you so much. You are really doing a great service to people who can't participate physically particularly for old people.

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy 6 месяцев назад +1

    Very amazing charriot bro,i have never seen in my life,surely all should go once in a life time,thanks a lot for Butt Bro and thanks a lot for all the videos Bro❤ and let your joureny go on.........

  • @முருகன்அடிமை-ழ6ன
    @முருகன்அடிமை-ழ6ன 6 месяцев назад +3

    Any tvr people's 🎉🔥

  • @subramaniyanjothimani
    @subramaniyanjothimani 6 месяцев назад +1

    காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள தேவார
    பாடல் பெற்ற கோவில் களை
    மஹா சிவராத்திரி அன்று
    தரிசனம் செய்ய ஏற்பாடு
    செய்யுங்கள் 2025

  • @aruns2233
    @aruns2233 6 месяцев назад

    Super Anna ❤, thanks video

  • @jayachandran4421
    @jayachandran4421 6 месяцев назад

    நான் சென்ற வருடம் சென்று வந்தேன். இவ்வருடம் உங்கள் பதிவு நேரில் தரிசித்து போல் இருந்தது.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 6 месяцев назад

    அருமை கணேஷ் தம்பி 🙏🙏🙏

  • @padman2042
    @padman2042 6 месяцев назад

    Goosebumps overloaded semma capturing bro😍😍

  • @sabariravanano-3929
    @sabariravanano-3929 3 месяца назад

    ஆருரா தியாகராஜா ❤❤❤

  • @JeevambikaSundar
    @JeevambikaSundar 6 месяцев назад

    Beautiful video. Thank you Ganesh RAGHAV.

  • @rkgokul1
    @rkgokul1 6 месяцев назад

    Remember kalaignar V S Thigaraja mudalyar VST, hrce BHEL GM V Krushnamurthy...rendered very good job...Periya koil biggest one and maintained well by hrce tn

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb 6 месяцев назад

    சகோதரரே உங்கள் காணொளி ஆரம்பத்தில் கலர் கலராய் ரிப்பன் துணிகளை அலங்கரித்து வரும் சிவனடியார் சிவ அருளாளர்..உங்கள் காணொளி யில் அவரும் வருவது ஈசனின் அவதாரம்..எங்கு அவரை கண்டாலும் விழுந்து வணங்குங்கள்..ஈசனின் பார்வை உங்களிடம்...
    திருச்சிற்றம்பலம்

  • @tirupati3943
    @tirupati3943 6 месяцев назад

    நன்றி

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 6 месяцев назад

    அருமை 🙏🙌👏🌼🌺💐

  • @HARAN-356
    @HARAN-356 3 месяца назад

    ஓம் நம சிவாய 🙏

  • @malinik3683
    @malinik3683 6 месяцев назад

    நாங்கள் சமீபத்தில்தான் திருவாரூர் கோவிலுக்குச் சென்று வந்தோம்.. பெரிய அற்புதமான கோவில். ஆனால் சுத்தமாக பராமரிப்பு இல்லை. மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

  • @shanthig1141
    @shanthig1141 6 месяцев назад

    Om namah shivaya

  • @umasevugan7132
    @umasevugan7132 6 месяцев назад

    Om Namashivaya namah 🙏

  • @thirumalaimannan2658
    @thirumalaimannan2658 6 месяцев назад

    தேரோட்டம் மிகவும் அருமை நன்றி ராகவ்

  • @venivelu4547
    @venivelu4547 6 месяцев назад

    Only human power in the early days🙏🙏🌼🌼

  • @barathibalasubramaniam9208
    @barathibalasubramaniam9208 6 месяцев назад

    Ganesh ragav thank you very much

  • @svikasnatarajan
    @svikasnatarajan 6 месяцев назад

    Super bro ❤

  • @dhoniranjith
    @dhoniranjith 6 месяцев назад +1

    Bro Crowd romba kammi bro Tiruvannamalai Ther parunga Veralevel vibe ah erukum 🔥💥💥💥

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 6 месяцев назад

    Wonderful. Thank you Ragav.
    Radha

  • @sureshaashu
    @sureshaashu 6 месяцев назад

    Thaalz panigineraen nanba

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 6 месяцев назад

    Ganesh best video. My native but
    Didn't go.

  • @rajkumar-gf8qw
    @rajkumar-gf8qw 6 месяцев назад

    Bro indha theer thiruvila enaku nerla pakkanum nu avulo asai ana eppo enna date la nadakuthu theriya matanthu broo antha details therinja soluga video indha thiruvila pakka avulo alaga nalla antha theer asanju varatha pakka alaga irukuu nega video eduthu potathuku romba thanks nerla paka mudiyala unga video liya Achu pathaa 🙏Omm nama sivaya🙏

  • @priyadharshiniraghuraman2355
    @priyadharshiniraghuraman2355 6 месяцев назад

    Yes bro ....I am thiruvarur

  • @venivelu4547
    @venivelu4547 6 месяцев назад

    Sir, best🙏🙏👌👌

  • @siranjeevis1106
    @siranjeevis1106 6 месяцев назад

    ❤❤ super bro waiting your video😊

  • @vishweswarana369
    @vishweswarana369 6 месяцев назад

    நமசிவாய 🪷🥭🙏🏻

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад +1

    ❤❤

  • @vishweswarana369
    @vishweswarana369 6 месяцев назад

    உங்கள் சேவை அளப்பரியது அண்ணா வாழ்த்துகள்🪷🥭🙏🏻

  • @BHARANITHARAN-c9q
    @BHARANITHARAN-c9q 4 месяца назад

    Vinayager sathuthi video poduinga anna

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 месяцев назад

    🙏🔱🌹சிவாய நம🐚📿🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umeshkrishna3634
    @umeshkrishna3634 6 месяцев назад

    I had heard about the time and Chariot from one of my friend but had never seen it.. but now I have thanks..

  • @prameelakannan2506
    @prameelakannan2506 6 месяцев назад

    Arumai thambi

  • @dhanamkarunanidhi8203
    @dhanamkarunanidhi8203 6 месяцев назад

    Thank you genesh ok

  • @70090441
    @70090441 6 месяцев назад

    Om Nama Shivaaya Namaha 🙏🏼🌹🙏🏼

  • @prithvisp3923
    @prithvisp3923 6 месяцев назад

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @balasubramanian3947
    @balasubramanian3947 6 месяцев назад

    Good coverage bro❤

    • @GaneshRaghav
      @GaneshRaghav  6 месяцев назад +1

      Glad you liked it bro ❤️

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 6 месяцев назад

    Super log brother

  • @padmajayaraman2187
    @padmajayaraman2187 6 месяцев назад

    Thank you Raghav

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 6 месяцев назад

    Om Shri Tyagaraja Swamine Namaha 🙏🙏🙏🙏

  • @renubala22
    @renubala22 6 месяцев назад

    🙏🏼🙏🏼

  • @bjamunarani
    @bjamunarani 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @sangeethamaridoss1860
    @sangeethamaridoss1860 6 месяцев назад

    Super bro

  • @mohanapriya9049
    @mohanapriya9049 6 месяцев назад

    Om nama shivaya namah

  • @Vijiramesh-t3g
    @Vijiramesh-t3g 6 месяцев назад

    Vijiramesh❤

  • @dgtamilvlogger16
    @dgtamilvlogger16 6 месяцев назад

    Vera level bro 👏🏻👏🏻👏🏻🤩

    • @GaneshRaghav
      @GaneshRaghav  6 месяцев назад +1

      Thanks a lot for your videos bro 🙌🙌🙌

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16 6 месяцев назад

      Thanks for your great support in lending your GoPro, Bro 🤩🤩🤩🙏🏻🙏🏻🙏🏻

  • @UDNakshathra
    @UDNakshathra 6 месяцев назад

    First like and first comment nenga ena ooru anna ❤

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 6 месяцев назад

    நான் திருவாரூர் தான் நண்பா

  • @NIRANJAN21568
    @NIRANJAN21568 6 месяцев назад

    Nerula pakkanum nu aaasai bro but iam kanchipuram 😅

    • @GaneshRaghav
      @GaneshRaghav  6 месяцев назад +1

      Nanum Kanchipuram dhan bro 😅

  • @praveenboopal3754
    @praveenboopal3754 6 месяцев назад

    Bro naanum this time vandhan ungala pakka mudiyala😢 naan 3 year continues ah varan...... 🎉 next meet pannuvom bro.... 😅

    • @GaneshRaghav
      @GaneshRaghav  6 месяцев назад +1

      🥲 next time will try to meet bro

    • @praveenboopal3754
      @praveenboopal3754 6 месяцев назад

      @@GaneshRaghav yeah bro, I am waiting⏳......

  • @Ananthi-np1uc
    @Ananthi-np1uc 6 месяцев назад

    Chidambaram their video padam

  • @Vijiramesh-t3g
    @Vijiramesh-t3g 6 месяцев назад

    Vijiramesh

  • @kamalakannan6590
    @kamalakannan6590 6 месяцев назад

    ஃவர்ணிக்கவார்த்தைகள்இல்லை

  • @malinik3683
    @malinik3683 6 месяцев назад +1

    நாங்கள் சமீபத்தில்தான் திருவாரூர் கோவிலுக்குச் சென்று வந்தோம்.. பெரிய அற்புதமான கோவில். ஆனால் சுத்தமாக பராமரிப்பு இல்லை. மனதிற்கு கஷ்டமாக இருந்தது.