குருவே சரணம் | சக்திதாசன் | ஐயப்பன் பாடல்கள் | Ayyappan Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 191

  • @renukarenu3455
    @renukarenu3455 Год назад +3

    Enna voice 🙏naa first time 2002 la intha songs ketan Ella songsum sema sakthidasan avaru voice sollu mudiyathu enna oru voice 3,5,6,7intha songa vera leval naa marupati marupatium kekura songs🙏 samyye saranam Ayyaipa 🙏

  • @gsk935
    @gsk935 3 года назад +14

    சக்திதாசனின் மனிமாலை ஆல்பம் பாடல்கள் பதிவிடவும்... ஆடியோ கேசட் கேட்ட பாடல்கள் காலப்போக்கில் அழிந்து விட்டது..... எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை ...

  • @VivekaAnandan
    @VivekaAnandan 3 месяца назад +5

    எனக்கு கஷ்டம் வரும் போதும் உனது பாடல்கள் ஆறுதல் ஐயப்பா 👏👏👏

  • @VivekaAnandan
    @VivekaAnandan 11 месяцев назад +1

    அருமையான பாடல்கள் சக்திதாசன் மிகவும் அற்புதமான வரிகள் மிகவும் அற்புதமான குரல்வளம் ஐயப்பா பற்றி உண்மையான கதையை பாடல் வரிகளாக உருகி எழுதி பாடியிருக்கிறார் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @maruthum.k6489
    @maruthum.k6489 2 года назад

    🙏ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐய்யப்பா🙏
    சத்தியமான தெய்வம் என் ஐயனாம் ஐய்யப்பன் அவர் அருளை பெற தினமும் அவன் நமத்தை சொல்லி வாருங்கள்.அவன் அருள் சத்தியம் கிட்டும். அதில் எந்த மாற்றம் இல்லை. ஓம் ஸ்ரீ சத்தியமான தெய்வமே _சரணம் ஐய்யப்பா

  • @sakrapani5948
    @sakrapani5948 5 лет назад +22

    பல ஆண்டு கட்டும் கொண்டு உனைப்போல வேடம் கொண்டு வருவேன் ஐயப்பா

  • @thanalakshmi7224
    @thanalakshmi7224 6 лет назад +39

    20 years before entha song enga appa poduvanga. epavum kekum pothu ayyappa nenjukula irukura mathri iruku

  • @vasumani639
    @vasumani639 3 года назад +10

    அனைத்து பாடல்களும் சிறப்பு.பெருவழி சென்றது போன்ற இன்பம்

  • @thangarajl410
    @thangarajl410 5 лет назад +13

    குருவே சரணம் அழுதாவின் கரை ஒரம் சூப்பர்

  • @santhosheemar2005
    @santhosheemar2005 5 лет назад +89

    Ennoda 4th std laa irrundu 10th Std varaikum keatta pattu ,, athuku aparam oru naal Vidu shift aitom APA intha tape tholanjichiduchi,, ana thirumbavum intha songs engaium kidaikala ,,, again from 2008 I started searching via net and entha temple ponnalum ,,,, one fine day last year I found this on net ,,, all 8 songs r my fav but intha 3rd song keakum podu ,,, etho pannum ullukulla ,,, nambala meeri Kamila irrundu thani varum,,, evalo iyyapan pattu irruku ,,, but ennaku intha 8 mattum than fav,.. thanks for giving this on RUclips,,

  • @SabarinathanSundaresan
    @SabarinathanSundaresan 2 года назад +5

    One of my Fav Ayyapan album ... I have almost played 1000 times in casate

  • @janarthanansanthalingam8215
    @janarthanansanthalingam8215 5 лет назад +5

    Naanum aluthen en AYYAPPA😭😭😭😭😭neeye thunai ayyappa

  • @varadharjanmuthiah9345
    @varadharjanmuthiah9345 5 дней назад

    அழுதாவின் கரையோரம்....உண்மையில் நம்மையறியாமலே விழிகளை ஈரமாக்கிவிடும் பாடல் அதிலும் இறுதியில் என்னுடன் வந்தது தேவதேவனோ நானும் என்ன புண்ணிய ஜீவனோ எனும்போது நம்முள் ஏற்ப்படும் மாற்றத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை உணர மட்டுமே முடியும் சாமியே சரணம் ஐயப்பா..

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Год назад

    🙏🏻🙇🏻‍♂️ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா🙇🏻‍♂️🙏🏻

  • @vasumani639
    @vasumani639 3 года назад +2

    என்னுடன் வந்தது தேவ தேவனோ? நானும் என்ன புண்ணிய ஜீவனோ?

  • @sabysreya
    @sabysreya Год назад +1

    This album is our first cassette we bought in mylapore in 1997! My father again got this as CD in 2007! Now I found this treasure in RUclips 🙏🙏 Hats off to you 🙏🙏Swamiye Saranam Ayyappa 🙏🙏

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 2 года назад +5

    முதலாவது மற்றும் மூன்றாவது பாடல்கள் மெகா ஹிட் பாடல்கள் வரிசையில் இடம் பெற வேண்டியவை "சுவாமியே சரணம் ஐயப்பா"🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VivekaAnandan
    @VivekaAnandan 3 месяца назад

    சக்திதாசன் குரல்வளம் ஐயப்பனின் பொற்பதம் சேரட்டும் 👌👌👌👏👏👏👏

  • @VettrivelVel-ft3fd
    @VettrivelVel-ft3fd 12 часов назад

    மிகவும் அருமையான பாடல்கள் 🕉️🕉️🕉️🙏🙏

  • @jaikumarjayasudha5337
    @jaikumarjayasudha5337 4 года назад +4

    Samiye saranam iyyappa my God. 3rd song fantastic

  • @gurumedia57
    @gurumedia57 3 года назад +5

    No words to say. My childhood memories again back 🎊🎉🎉 after 15 years sami saranam 🙏

  • @RamRam-nt2bt
    @RamRam-nt2bt 6 лет назад +8

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @senthilmurugan47
    @senthilmurugan47 4 года назад +1

    bagavan ayyappa nan ethani piraivi eduthalum unnai vankkum pakthanga irunthal potham

  • @rajesh5279
    @rajesh5279 2 года назад +1

    I purchased it accidentally probably when I was 7th standard in 1995 - 96 time frame .. what an album

  • @rajesh5279
    @rajesh5279 2 года назад

    இந்தப் பாட்டு கேசட்டை யதேச்சையாக நான் சிறுவனமாக இருக்கும் பொழுது 1997 வாக்கில் வாங்கினேன். வீரமணியின் பள்ளிக்கட்டு, பெங்களூர் ரமணி அம்மாளின் album க்கு மாதிரி இந்த album அந்த சமயத்தில் மிகவும் பிடித்தது. ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன். கிடைத்தது.

  • @GunadevakisivaGunadevakisiva
    @GunadevakisivaGunadevakisiva 25 дней назад

    17 years ketkura padal megavum arumai

  • @sanmugalingamsinnathamby6404
    @sanmugalingamsinnathamby6404 3 года назад

    நான் உன்னைபாக்கணும் வழி சொல்லங்க ஐயா:குருவே சரணம்.

  • @MsIndira24
    @MsIndira24 2 года назад

    I am presently I USA. But I miss my swami ayyapan.

  • @NaveenKumar-jd5zu
    @NaveenKumar-jd5zu 2 года назад +1

    மிக அருமையான பதிவு

  • @ramalingammanikandan2035
    @ramalingammanikandan2035 3 года назад +2

    இனிய பாடல் வரிகள் மனம் நெகிழ்ந்தது

  • @yugeshkumaryugeshkumar151
    @yugeshkumaryugeshkumar151 3 года назад +1

    Ennoda 1 st time malakai poogum body song katen now I am 25 time going to Sabarimala such a great song by sakthi dasan

  • @MrDhanapandian
    @MrDhanapandian 6 лет назад +4

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @rameshkumarp3747
    @rameshkumarp3747 3 года назад +3

    Very nice supper 👌👌 my favourite songs and albums 🙏🙏

  • @ahalyarunprasadahalyarunpr6331
    @ahalyarunprasadahalyarunpr6331 6 лет назад +3

    Om samiye saranam iyappa om sri sapari vasane

  • @yugeshkumaryugeshkumar151
    @yugeshkumaryugeshkumar151 3 года назад +2

    What a great song by sakthi dasan such a great and good song

  • @kannangr9353
    @kannangr9353 7 лет назад +3

    Swamiye saranam ayyappa... Super song

  • @mahanbaisvision9421
    @mahanbaisvision9421 3 года назад +1

    Best song's searching for it. with ayyappan blessing i got to hear today

  • @rajas2763
    @rajas2763 3 года назад

    Intha patu enga appaukku romba pedichuruku thanks romba romba

  • @tksamytksamy9835
    @tksamytksamy9835 2 года назад +1

    வரிகள் குரல் இசை அனைத்தும் அற்புதம்

  • @7986Siva
    @7986Siva 4 года назад

    சாமியே சரணம் ஐய்யப்பா!

  • @getnithi
    @getnithi 7 лет назад +6

    super voice and lyrics.. your my favourite devotional singer since 1996-"" theriuthu 18 padigal song""""

  • @kaviviji3275
    @kaviviji3275 3 года назад +1

    Flash back 1997

  • @arunsrinivasan7751
    @arunsrinivasan7751 Год назад +2

    Iam hearing for past 25 years. Mesmerizing voice and tune.

  • @manikandannl2433
    @manikandannl2433 5 лет назад +5

    All song are my favourite... More than 15 years i am lessening

  • @girijadilipkumar3791
    @girijadilipkumar3791 2 года назад

    I like this song very much am search this song for long time but NW only am got it thanks for uploading song

  • @arunkumar-zj8su
    @arunkumar-zj8su 5 лет назад +4

    1 and 3 very nice

  • @santoshsai7200
    @santoshsai7200 4 года назад +6

    All time favourite album.. awesome lyrics and voice ....

  • @saravanansss8365
    @saravanansss8365 6 лет назад +2

    swamiye saranam ayyappa super great song

  • @manickamg8536
    @manickamg8536 Год назад

    Yen aisukum intha padal ketka vendum.

  • @PrabakarKaran-o5v
    @PrabakarKaran-o5v 7 дней назад

    😢 sinna vayasula ketathu

  • @mahalakshmipalani3118
    @mahalakshmipalani3118 6 лет назад +8

    Azhuthavin karayoram...always always always my favourite

  • @lingeshlingesh3461
    @lingeshlingesh3461 Год назад

    குருவே சரணம்

  • @neerusignarts880
    @neerusignarts880 8 месяцев назад

    all songs super samy

  • @manikandanmanikandan3990
    @manikandanmanikandan3990 4 года назад

    அன்புள்ள ஐயப்ப பக்தர்களே "நான் சபரிமலை காண வந்தோம் சங்குருநாதா , உன் திருபுகழை பாடிடுவோம் ஓம் குருநாதா, என்ற பாடலை பாடியவர் யார்

  • @NaveenKumar-jd5zu
    @NaveenKumar-jd5zu 2 года назад +2

    Super voice & lyrics 👍👍👍👍👍

  • @chennaiyanchennaiyan258
    @chennaiyanchennaiyan258 5 лет назад +1

    om suwamyea saranam iyyappa

  • @rajeshkumarrajeshkumar9090
    @rajeshkumarrajeshkumar9090 3 года назад +2

    What's a beautiful singer and song

  • @sathuramamnavanetham5782
    @sathuramamnavanetham5782 2 года назад +1

    Super

  • @moorthyeny767
    @moorthyeny767 5 лет назад +2

    swamiye saranam saranam ayyappa magnum 9999 : 7777

  • @drthamizhan9357
    @drthamizhan9357 2 года назад +1

    My life is because of Manigandan. Hence, i was named as Manigandan..I am born in his blessings...I have two daughters by the grace of lord. Now i am looking for a boy child with his blessings 🙏🙏😥

    • @arvindurai
      @arvindurai 2 года назад

      Samiyeh saranam aiyappa....karunai kaadu aiyappa

  • @pradeepdeepu1586
    @pradeepdeepu1586 7 лет назад +18

    3rd song la vanda madiri ... enaku nadanduruku... ayappan.. enaya kuptu ponaru yaro oru roobathula... swamiye saranam ayyapa

    • @kannangr9353
      @kannangr9353 7 лет назад

      Nambinar keduvathillai swamiye saranam ayyappa

    • @pradeepdeepu1586
      @pradeepdeepu1586 7 лет назад

      Swami saranam

    • @csakthi121
      @csakthi121 2 года назад

      அவர் தான் சபரி சாஸ்தா

  • @jeanclaude1744
    @jeanclaude1744 4 года назад +6

    until my death i will always say the name of manigandan

  • @premavelu56
    @premavelu56 8 лет назад +3

    Swamiye Saranam Ayyappa.............NICE Songs Thank you

  • @balajibc
    @balajibc Год назад

    Ennoda 5th std la kata song ethuyalam i need actor karanus padana 1008 saranam song need

  • @ManikandanManikandan-mh9it
    @ManikandanManikandan-mh9it 6 лет назад +3

    om swamiya saranam ayyappa I like this all song

  • @arjunnarayanan3485
    @arjunnarayanan3485 6 лет назад +2

    அருமை

  • @informationseller7577
    @informationseller7577 3 года назад

    Hey im kalathi

  • @Imanc
    @Imanc 3 года назад +1

    I started to listen to this cassette back in the 90s. Thanks for uploading on RUclips. My favourite Ayappan songs!! Makes me emotional whenever I hear this! SWAMIYE SARANAM AYAPPA!!!

  • @mahalakshmi205
    @mahalakshmi205 6 лет назад +5

    🙏🙏🙏 saranam Ayyappa samy

  • @ramarm1058
    @ramarm1058 3 года назад

    Sami saranam

  • @vinuskumar-fw4xv
    @vinuskumar-fw4xv 4 месяца назад

    😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavinHatake
    @kavinHatake 2 года назад +3

    கானகவாசம் கழியுகவரதம் கற்புரபிரியம் காக்கும் தெய்வம் திருவடி சரணம் குருவடி சரணம் (2)
    சரணதின் மீதே சாமிகள் கவனம்
    கானகவழியில் உறுதுணையாக வருவான் அய்யப்பன்
    வழிதடுமாரும் பேருக்கென்றே வருவான் அய்யப்பன் (2)
    அழுதாவின் கரையோரம் தடுமாறும் ஒரு நேரம் குருசாமி போலே வந்த தாரோ
    ஏறாத மலை எல்லாம் நான் ஏற்றி விடுவேன் என்று என்னை கூட்டிச் சென்ற தாரோ
    ( கானக வழியில் )
    வெகுநாளாய் மலை போக மணிகண்டன் முகம் காண பெரும் ஆவல் கொண்டேன் ஐயா
    பெரும்பாதை வரும்போது வழிமாறி தனியாக அழுதாவில் நின்றேனே நானே
    குருவென ஒருவர் வந்தாரே என்னுடன் வா வா என்றாரே (2)
    விரைந்து நடந்து மலைகள் ஏறினேன் அவரது தயவால் காற்றென ஓடினேன்
    சாமியே சரணம் ஐயப்பா
    அழுதாவின் கரையோரம் தடுமாறும் ஒரு நேரம் குருசாமி போலே வந்த தாரோ
    ஏறாத மலை எல்லாம் நான் ஏற்றி விடுவேன் என்று என்னை கூட்டிச் சென்ற தாரோ
    (கானக வழியில்)
    சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
    பாதபலம் தா தேகபலம் தா தேகபலம் தா பாதபலம் தா
    கரிமலையில் பல ஏற்றம் அதில் இல்லை தடுமாற்றம் அவர் சொன்ன விதம் ஏறினேன்
    நீலிமலை ஏற்றங்கள் கணநேர பயணங்கள் விரைவாக ஏறி வந்தேன் (2)
    சன்னதி வரைக்கும் வந்தாரே சட்டென குருவும் மறைந்தாரே
    என்னுடன் வந்தது தேவதேவனோ
    நானும் என்ன புண்ணிய ஜீவனோ
    அழுதாவின் கரையோரம் தடுமாறும் ஒரு நேரம் மணிகண்ட சாமி வந்தாரே ஏறாத மலையெல்லாம் அவன் ஏற்றி விட்டானே
    எனை ஆள சாமி வந்ததேனோ
    பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் ஐயப்பா தேவன் சரணம் தேவி சரணம் சரணம் ஐயப்பா தேவி சரணம் தேவன் சரணம் சரணம் ஐயயப்பா

  • @abiabinash3193
    @abiabinash3193 11 месяцев назад

    Manasula ulla kavaliyallam pokidum enta patu keta

  • @babygurl2407
    @babygurl2407 6 лет назад +2

    Swamiye sharanam Ayyappa🙏

  • @t.arunprasadt.arunprasad8186
    @t.arunprasadt.arunprasad8186 5 лет назад +1

    Sri samiye saranam iyappa sri sabari vasane

  • @NaveenKumar-wt2ho
    @NaveenKumar-wt2ho 7 лет назад +6

    excellent songs

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ Год назад

    💙💙💙💙💙💙🙏🙏🙏🙏

  • @Karmabeliver786
    @Karmabeliver786 Год назад +1

    My fav album from my childhood. ❤

  • @Madesh1213
    @Madesh1213 3 года назад +1

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @adithiyanav4569
    @adithiyanav4569 6 лет назад +3

    Nice singing

  • @rajraja6531
    @rajraja6531 7 месяцев назад

    🎉❤

  • @senthilmurugan47
    @senthilmurugan47 4 года назад

    all songs are very nice

  • @benilar5794
    @benilar5794 6 лет назад +2

    super song

  • @murugeshmurugesh5910
    @murugeshmurugesh5910 5 лет назад +1

    Super song is

  • @manishe8060
    @manishe8060 7 лет назад +5

    Really great songs sir

  • @rsk2974
    @rsk2974 4 года назад +2

    Second song was I very like

  • @ramyavinod
    @ramyavinod 7 лет назад +5

    fantasticccccccc songs.. esp 3rd one make me cry every time I listen.. divine voice

  • @Jai-hanuman-7
    @Jai-hanuman-7 3 года назад +2

    🙏❤️👌

  • @saravanandurairaj7387
    @saravanandurairaj7387 5 лет назад

    Suppar saami

  • @velmuruganr5516
    @velmuruganr5516 5 лет назад +1

    my fourite god song samya saranam

  • @svasendhil8514
    @svasendhil8514 7 лет назад +5

    nice songs samiye Saranam iyyappa

  • @ssmpmani
    @ssmpmani 3 года назад

    best lines among all albums

  • @elangovijay9126
    @elangovijay9126 6 лет назад +2

    I like 1st song

  • @manikandanmanogaran6271
    @manikandanmanogaran6271 7 лет назад +1

    Heart touching songs

  • @pownkumar8356
    @pownkumar8356 7 лет назад +3

    Sameya saranam iyappa

  • @vijib1386
    @vijib1386 6 лет назад +1

    👍👍👍

  • @Brindavanam...
    @Brindavanam... 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @dharshnimugundhan9506
    @dharshnimugundhan9506 6 лет назад

    I love 3rd song....my most favourite song

  • @prateeptej3053
    @prateeptej3053 7 лет назад +3

    Nice albums

  • @ramharimba
    @ramharimba 7 лет назад +1

    What a fabulous song .. i heard tis song before 10 years but now also its very mesmerizing