யாரெல்லாம் முட்டாள் என்று திருதராஷ்டிரனுக்கு விதுரர் விளக்கம் part2

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 16

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @nandhini8594
    @nandhini8594 2 года назад +2

    அடியேன் இராமானுச தாசன் அடியேன் நமஸ்காரம் சுவாமி தன்யோஸ்மி சுவாமி தன்யோஸ்மி அடியேன் 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌👏👏👏🌹🌺🥀🌸🥭🍊🍓🍎💐💐💐

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 года назад +1

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @thiyagarajan691
    @thiyagarajan691 Год назад

    🙏🙏🙏🙏🙏 om namo narayana namo

  • @karthiajith6630
    @karthiajith6630 2 года назад

    Om Namo Bhagat Vasudevay 🙏🙏🙏

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 2 года назад +1

    அய்யா எனக்கு 64 வயது. என் வாழ்நாளில் நான் velukkudi அய்யா அவர்கள் போல ஒருவரின் உபன்யாசம் இ து வரை கேட்டதில்லை. Enna Oru vibration. கண்களில் நீர் வழிய எல்லா உபன்யாசம் கேட்கிறேன். உம்முடைய தயார் உம்மை பெற ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த தாயின் வயிற்றில் உதித்த நீரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த தாயாருக்கும் உமது padhakamalankalukku m annatha கோடி நமஸ்காரம்

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад

    Kaliyugathil iraivan anuppiyullar ungalai.
    Ekanathar ningalthan swamy

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 года назад +1

    From Uk
    Very great blessing Swamy

  • @maheent5085
    @maheent5085 3 месяца назад

    Baratha thesam is the capital of the earth I think Swami .
    May be I miss understanding u.
    When it's a capital of earth ,capital must send messages to out.
    Such lord Krishna says to Arunne announce all who do good never get bad.
    Thanks
    Maheen Canada

  • @yeskay9685
    @yeskay9685 2 года назад +2

    Nicely presented, 🌹🙏🌹one of the sermons where Velkudi swamy has used English words in between.

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me Год назад

    அய்யாஉண்டு

  • @vetriselvamconsultingmanag409
    @vetriselvamconsultingmanag409 2 года назад +2

    அடியேனின் பணிவான நமஸ்காரம்! கண்ணன் குழந்தையாய் மயில்பீலி ,பட்டுப்பீதாம்பர, நான்கு வயது மதிக்கத்தக்கவராய் ,கனவில், எம்பெண்குழந்தை நான்கு வயது, பிரேமஸ்ரீ(ஸ்ரீரங்கத்தில் பகவானின் திருவடி வாசலில் பிறந்தவள்) வீட்டில் இருக்குமிடம் விளையாடவந்த கோலம், மனதில் நிலைத்திருக்கிறது! அதையே தியானிக்கலாமா?

  • @mr.10digit32
    @mr.10digit32 2 года назад +2

    RUclips ல் நான் Search செய்து, கேட்டுக் களிக்கும் ஒரே Content, 'வேளுக்குடி கிருஷ்ணன்'.
    செவிகளுக்கு கோடி இன்பம், உங்கள் உபன்யாசம்
    இது போல் நிறைய பதிவுகளை தரவேண்டும் அய்யா

    • @Sathiyshini
      @Sathiyshini 2 года назад +1

      From Singapore.. Enakku pidicheh oreh upanyasager on RUclips. he made me love lord Vishnu so much. Hearing his speech for almost a year now and my life has changed so much. May lord Vishnu bless him and his family 🙏🏼🙏🏼🙏🏼

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 2 года назад

    🙏🙏🙏🙏🙏

    • @kalanithipartheban432
      @kalanithipartheban432 2 года назад

      ஐயா ஆயிரம் கோடி கோடி நன்றிகள் நமஸ்காரங்கள். அருமையான பதிவு இந்த கலியுகத்தில் மக்களை காப்பாற்ற, பகவான் உங்களை அனுப்பி வைத்தார் போலும் .இதை கேட்டு மக்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளவேண்டும்.எங்கள் பாவங்களை போக்கிறது. ஐயா உங்கள் சொற்பொழிவு.உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.கோவிந்தா கோவிந்தா