COCONUT DOSA - வெள்ளையாப்பம் - DOSA - SPONGE DOSA - BREAKFAST RECIPE - தக்காளி குழம்பு - ஆப்பம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 727

  • @RajiRaji-bu8hq
    @RajiRaji-bu8hq 3 года назад +2

    அருமையான சுவையான தோசை ரிசிப்பி தக்காளி செய்முறை விளக்கம் வீடியோ காட்சி அருமை செஃப். வாழ்த்துக்கள் நன்றி

  • @kannammalt3021
    @kannammalt3021 3 года назад +10

    தங்களது சொல்முறையும், செயல்முறையும் எளிமை, பொறுமை, நன்றி......நன்றி...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @ChandraChandra-ko8uk
    @ChandraChandra-ko8uk 3 года назад +18

    நீங்க பேசறதையும்... சொல்ற முறையையும் கேட்டுகிட்டே இருக்கலாம்போல இருக்கு தம்பி.. ரொம்ப அழகு.. எளிமை.. வாழ்க வளமுடன்.. அன்புடன் அம்மா..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🌸💐🌹

    • @maryusm1269
      @maryusm1269 3 года назад

      @@RECIPESINMYWAY .

    • @gowrir1703
      @gowrir1703 8 месяцев назад

      1​@@RECIPESINMYWAY

  • @chitrakala2503
    @chitrakala2503 3 года назад +6

    உங்க கை பக்குவம் மிக அருமை பாக்கும் போதே சாப்பிடனும்னு இருக்கு செய்து பார்க்கிறேன் பகிரந்தமைக்கு நன்றி அண்ணா

    • @UshaUsha-sg4ts
      @UshaUsha-sg4ts 3 года назад

      Hi I just in in in uh uh IU in on 6 uh

    • @UshaUsha-sg4ts
      @UshaUsha-sg4ts 3 года назад

      ,,,,,,,,,

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад

    வரத் நாட்களில் வித்தியாசமாகவிம் சுவையாகவும் உள்ள recipe 👍👍

  • @pandeeswari426
    @pandeeswari426 3 года назад +1

    குழம்பு simple and super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 года назад

    ஆப்ப ரெசிப்பிய தோசன்னு தந்திட்டீகளே. நான் செஞ்சேன் அருமையா வந்திச்சு. உண்மையா ஆப்பத்துக்கு உழுந்தே தேவையில்லை. ஈஸ்ட் இல்லாத ஆப்பம் சூப்பர். சும்மாவே சாப்பிட சுவை. தேங்கா சேர்த்தரைச்சு சுடும்போது சோடா சேத்து செஞ்சதில் ரொம்ப சுவை. இனி ஆப்பம் இப்படியே செய்வேன் நன்றி

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 3 года назад

    Very nice sir new dish

  • @littlespicefood7187
    @littlespicefood7187 3 года назад

    Nice Coconut Dosa.

  • @Meichudar-yoga
    @Meichudar-yoga 3 года назад

    மிகவும் அற்புதமான தோசை+ தக்காளி சட்னியும் ஆகா சுடச்சுட ஒரு ஏழு எட்டு தோசையும் கும்முன்னு உள்ளே தள்ளினா....... ❤️❤️❤️❤️👌👌👌

  • @vinithaarun3048
    @vinithaarun3048 3 года назад

    Very nice appam

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад

    அருமையான , அழகான பதிவு நன்றி உங்களுக்கு 😊💖🌹

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @dhivyaadhivyaadhiv7042
    @dhivyaadhivyaadhiv7042 2 года назад +1

    Easy method . Super.

  • @ethelmary6676
    @ethelmary6676 9 месяцев назад

    Good instruction and explanation.i like the recipe.thank you.

  • @rekhasavalia9341
    @rekhasavalia9341 3 года назад

    Super dosai

  • @ceciliaelizabethjoao4306
    @ceciliaelizabethjoao4306 3 года назад

    Very nice will surely try dis one. Thanks for sharing

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @TamilinParis
    @TamilinParis 2 года назад

    Super 👍 பார்க்கவே சப்பிடவேனும் போல இருக்கு

  • @chandrikakakad4146
    @chandrikakakad4146 3 года назад +1

    Delicious recipe.🙏 👍💕

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 2 года назад +1

    சூப்பர் ரெசிபி 👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад

      மிகவும் நன்றிங்க🙏🙏🙏🙏

  • @jayanthichandraapmuniandy5023
    @jayanthichandraapmuniandy5023 Год назад +1

    Excellent !

  • @vimaldhadaisy7482
    @vimaldhadaisy7482 3 года назад +9

    Neenga mattum than sir ivlo subscribers vantha apuramum yellaroda comments kum reply pandreenga.. men melum valara vaazhthukkal sir🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹🌹🌹

    • @gurusamys1439
      @gurusamys1439 3 года назад +1

      @@RECIPESINMYWAY ?

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 3 года назад +1

    Wow very yummy😋👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌼🌼🌼🌼🌼🌼🌼👍🏻👍🏻

  • @geetasrajasthanirasoi6646
    @geetasrajasthanirasoi6646 2 года назад

    Wow very nice nd tasty dosa 👍🙏

  • @sundarir8557
    @sundarir8557 3 года назад +7

    சூப்பர் சகோ.பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுதே...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @lisadavid4433
    @lisadavid4433 2 года назад +1

    Tq for d yummy coconut dosa. You always make us happy. God Bless your hands

  • @ayeeshashaikallaudeenallau7370
    @ayeeshashaikallaudeenallau7370 3 года назад

    easy n taste good👍👍👌👌👌from Malaysia,rombe nandri Sir👌👍👌👍

  • @vijayaj56
    @vijayaj56 3 года назад +1

    Nice recipe sir rombo use full enaku

  • @nandanimaldeniya1873
    @nandanimaldeniya1873 3 года назад

    Good.your presentation

  • @premaprema355
    @premaprema355 9 месяцев назад

    Good sir nice 👍

  • @sathyapriya5406
    @sathyapriya5406 3 года назад +6

    மிக அருமை சூப்பர் அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @meenarajan1132
    @meenarajan1132 3 года назад

    Very nice appam Thanku sir iwiil try the method liked very much tomorow chutni is very good. Mouth watering

  • @g.sureshg.suresh5727
    @g.sureshg.suresh5727 2 года назад

    kuniyamuthoor kararukku kural arumai

  • @munishamaiah.c8989
    @munishamaiah.c8989 3 года назад +1

    Supero super
    Vanakkmm Thambi

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sabithathatheus2778
    @sabithathatheus2778 3 года назад +2

    Super super taste

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @margaretannenair9415
    @margaretannenair9415 3 года назад

    Very different method 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад

    Super sir. Whybu needvto cooked rice thais sadham

  • @chandralasarasz5315
    @chandralasarasz5315 3 года назад +1

    Very easy. .and..nice

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @seemamohideen4747
    @seemamohideen4747 3 года назад

    Super Super Super

  • @vijayindira4541
    @vijayindira4541 3 года назад

    Super brother dhosai chatni sema

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @daisydaisy8250
    @daisydaisy8250 3 года назад +2

    Nan indha dishes try panninen ..semmaya irunthuchi Anna ..God bless you brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @shanthajayaprakasan5138
    @shanthajayaprakasan5138 3 года назад

    not Dosai............dosai kadayil Aappam...........very nice & short explanation ....good

  • @N.R.Manickammal
    @N.R.Manickammal 3 года назад +17

    என்னண்ணா நீங்க ஆப்பத்த தோச னு சொல்லிட்டிங்க. சட்னி சூப்பர் அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

    • @N.R.Manickammal
      @N.R.Manickammal 3 года назад

      @@RECIPESINMYWAY ,😃

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 3 года назад +3

    தோசை தக்காளி குழம்பு மிகவும் அருமை அண்ணா 👌😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

  • @kamalalokanath2557
    @kamalalokanath2557 3 года назад

    Nalla recipy

  • @samundeeswariparthiban7526
    @samundeeswariparthiban7526 3 года назад +2

    சரியான அளவு மற்றும் எவ்வளவு நேரம் ‌வேகவைக்க வேண்டும்... எப்படி செய்வது என்ற‌ மிக சரியாக சொல்லுவது மிக அருமை.... நன்றி சார்.

  • @singaivendan369
    @singaivendan369 3 года назад

    *சுப்பரப்பு*

  • @jaykumar-kp1wd
    @jaykumar-kp1wd 3 года назад

    Wow super bro.

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 3 года назад +5

    Soft appam and thakkali kolambu super vengayam thenkai araichu senja thakkali kolambu ippa than parkiren 👍🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹

  • @savitasaraf7925
    @savitasaraf7925 2 года назад +1

    awesome recipe chef 👌🏻👌🏻👍

  • @ambikasuresh4505
    @ambikasuresh4505 3 года назад +1

    Super Ayya

  • @madhavimudaliyar4762
    @madhavimudaliyar4762 3 года назад

    Very super sir appam N takali kulumbu.👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @vimalarajan3292
    @vimalarajan3292 3 года назад

    Nice sir

  • @umadasan5747
    @umadasan5747 3 года назад +3

    Excellent bro very nice❤️❤️

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @edwinwin3800
    @edwinwin3800 3 года назад +1

    Very good dish sir I will try this

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @indraabie7559
    @indraabie7559 3 года назад +2

    Very good demonstration and yummy food thanks

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @umanair7762
    @umanair7762 3 года назад +1

    Superrrrrr....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sencijose8748
    @sencijose8748 9 месяцев назад

    Super 🎉🎉

  • @Muthuselvi-jn8fv
    @Muthuselvi-jn8fv 5 месяцев назад

    Super annna

  • @meenarajan1132
    @meenarajan1132 3 года назад

    Thanku sir appam and chutini also good iwilltry this method

  • @jayasudha2155
    @jayasudha2155 3 года назад

    Super tiffen thanks

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @angelinmaria696
    @angelinmaria696 3 года назад

    Super Anna definitely I will try

  • @priscillaveronicapriscilla8377
    @priscillaveronicapriscilla8377 3 года назад +1

    Super super 👍 Brother தக்காளி குழம்பு வேர Laval ❤️

  • @sreedevi7145
    @sreedevi7145 3 года назад

    Tk U sir. Appam app chattiyile stick aagamal nalla vanthathu. From Radha.

  • @chandralasarasz5315
    @chandralasarasz5315 3 года назад +1

    Very good

  • @anuradhaakella9261
    @anuradhaakella9261 2 года назад

    Wow Chutney is so different 👍

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 3 года назад

    Kerala appam ippadithaan prepare pannuvanga but pacha arisi serpanga but naan try panndrane sir super 😍😍😍👌👌👌👌 tomatto Currey

  • @poonguzhalitamilmathiyan3857
    @poonguzhalitamilmathiyan3857 3 года назад

    Tomorrow I will try this recipe sir simply super your recipe

  • @jarinabanu7618
    @jarinabanu7618 3 года назад +2

    Nallaerukku,samailyal, thanks

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @kumarv1473
    @kumarv1473 3 года назад +1

    Wow yummy

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sugunasrinivasan3596
    @sugunasrinivasan3596 3 года назад

    Super taste sir

  • @rrwater2269
    @rrwater2269 3 года назад +1

    Thakkali kulambu today morning senjen anna romba nalla irukunga anna romba thanks anna 🙏🙏🙏🙏
    By LavanyaRamesh salem

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @vimalakrishnan1022
    @vimalakrishnan1022 3 года назад

    Super different Morning breakfast.,

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @jemimajoel1222
    @jemimajoel1222 3 года назад +9

    வெங்காயத்தை தாளிக்கும் போதே அரைத்த வெங்காயத்தை சேர்த்தால் தேங்காயோடு சேர்க்காமல் சுவை கூடும். பச்சை வெங்காய வாசனை வரும் தேங்காயோடு சேர்த்தால்.

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 3 года назад +1

    super dosai chttini

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @EmayamKanmani
    @EmayamKanmani 9 месяцев назад

    Arumai

  • @kaliammalkrishnaswamy8122
    @kaliammalkrishnaswamy8122 3 года назад +1

    Very easy and tasty

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @revathiramakrishnan2383
    @revathiramakrishnan2383 3 года назад

    Chutney thosai super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @chitras5008
    @chitras5008 3 года назад +2

    Sir unga receipes ellame super simpla eruku azhaga solringa tq so much

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸💐🌹

  • @unnamalaiangamuthu4917
    @unnamalaiangamuthu4917 3 года назад

    நன்றாக உள்ளது.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @jesusclara6432
    @jesusclara6432 3 года назад +2

    Tomorrow I will try this recipe sir.
    Very nice to see ur video

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @anjanayajairam3043
    @anjanayajairam3043 3 года назад +1

    Super bro i will today try

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🌸💐💐🌹

  • @Mr_perfect05
    @Mr_perfect05 3 года назад +3

    Superra eruinthathu anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @dhirajeganathan9644
    @dhirajeganathan9644 3 года назад +1

    Superb soft dosai

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 2 года назад

    Will try sir🙏👌

  • @lalithadhamodaran4081
    @lalithadhamodaran4081 3 года назад

    Ok I will try

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 года назад

    Hi anna, I will do it with in this week

  • @anthonypaulraj7334
    @anthonypaulraj7334 2 года назад

    siryour..very.excelent.cook.man

  • @poornimabl6638
    @poornimabl6638 3 года назад +1

    Awesome recipes sir , 🙏tysm for sharing with us.

  • @s-housecooking9198
    @s-housecooking9198 3 года назад +1

    Nice method

  • @poornimagokul5309
    @poornimagokul5309 3 года назад

    நல்லா இருக்கு. செய்து பார்த்து சொல்கிறேன் அண்ணா.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 года назад

    Super thambi vitheyasama errudhadhu nan try paneren vazgha valamidan thambi 🙏🙌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 года назад

    Aha.u.did.it.well

  • @gracymachado469
    @gracymachado469 3 года назад +2

    Very nice. Thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 3 года назад +3

    அருமை சார். உங்க வீட்டு பெண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சபாஷ்

  • @ElangoMathy
    @ElangoMathy 3 года назад

    Soda uppu kandipa podanuma sir

  • @manjulam8251
    @manjulam8251 3 года назад

    Super tips 🙏🙏

  • @santhi3426
    @santhi3426 3 года назад

    வாவ் சூப்பர் உளுந்து இல்லாத தோசை,
    அரிசி இல்லாத தோசை கலக்குறிங்க சார்
    தக்காளி குழம்புடன் 🙏👍

  • @parathiparathi9410
    @parathiparathi9410 3 года назад +1

    Super brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @manoharanpersonal7532
    @manoharanpersonal7532 3 года назад

    Very nice 👌